tag:blogger.com,1999:blog-1957969946995940057.post1165479932108175051..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: பிசுக்கங்காய்த் தோசை + பிசுக்கங்காய் சட்னி உபயம்: டேவடைக் கிச்சின் ஓனர்👸 அஞ்சு:)) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger161125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54511625540275855992019-05-01T00:06:02.765+01:002019-05-01T00:06:02.765+01:00பாதக் கொலுசு பாடல் ஒரு காலத்தில் நெஞ்சம் தொட்டது.பாதக் கொலுசு பாடல் ஒரு காலத்தில் நெஞ்சம் தொட்டது.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79022947613403159892019-05-01T00:05:21.484+01:002019-05-01T00:05:21.484+01:00ஊசிக்குறிப்பு என்றும் போல அருமை.தியானம் நல்லதே![[[...ஊசிக்குறிப்பு என்றும் போல அருமை.தியானம் நல்லதே![[[[தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48773081001602837062019-05-01T00:04:32.051+01:002019-05-01T00:04:32.051+01:00https://thanimaramnesan.blogspot.com/https://thanimaramnesan.blogspot.com/தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33680090958843040642019-04-16T04:14:56.168+01:002019-04-16T04:14:56.168+01:00தோசைகளும் துவையலும் அற்புதம். ஜோக்ஸ் அதைவிட அற்புத...தோசைகளும் துவையலும் அற்புதம். ஜோக்ஸ் அதைவிட அற்புதம். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62399544771255377482019-04-04T09:27:15.895+01:002019-04-04T09:27:15.895+01:00நெல்லைத்தமிழன் ஏன் நீங்க ஒரு foot massager வாங்கி...நெல்லைத்தமிழன் ஏன் நீங்க ஒரு foot massager வாங்கிப் பாவிக்கக்கூடாது... அமேசனில் கிடைக்கும்.. நிறைய வகைகள், விலைகளில் கிடைக்குது... லெக் பசாஜரை விட விலை மலிவு.. முயற்சி செய்து பார்க்கலாமே.

வெயிட்டைக் குறையுங்கோ கர்ர்ர்ர்:)).

//அப்போ அந்தப் பசங்க, எருக்க இலையைப் பிடிங்கி, அந்த பாலை அதன் வாயில் விட்டார்கள். திரும்ப முழித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தது//

குருவி இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக இருக்குமோ.. எருக்கலம் இலையை ஆடு மாடு கூடச் சாப்பிடாதே.. அது நஞ்சு எனச் சொல்லி, கிட்டப் போகவே விட மாட்டினமே...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23473469302340584272019-04-04T09:21:48.896+01:002019-04-04T09:21:48.896+01:00//நாங்க chow chow வை பெங்களூர் கத்திரினும் சொல்வோம...//நாங்க chow chow வை பெங்களூர் கத்திரினும் சொல்வோம்//

ஓ இன்றுதான் அறிகிறேன்ன்ன்.. நீங்க மட்டும் செள செள வைப்பார்த்து கத்தரிக்காய் என்கிறீங்க:) நான் பிசுக்கங்காய் என்றால் மட்டும் தமிழ்க் கொலை என்கிறீங்க..:)) கர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது நியாயமே இல்ல.. எனக்குத்தேவை நீதி நியாயம் கடமை நேர்மை எருமைஈஈஈஈஈஈஈ:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா ரெம்ம்ம்ம்ம்ம்ப ரயேட் ஆகிட்டேன்ன்:)) ஹா ஹா ஹா..

//பிசுக்கங்கா cat :)//

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75219530429390236002019-04-04T09:18:43.046+01:002019-04-04T09:18:43.046+01:00வாங்கோ பாஅனுமதி அக்கா.. அதே அதே அதிரபதே:).
//ஏஞ்ச...வாங்கோ பாஅனுமதி அக்கா.. அதே அதே அதிரபதே:).

//ஏஞ்சலிடம் அவரின் சமையல் குறிப்புகளுக்கு காபி ரைட் வாங்க சொல்லவேண்டும்.//

ஹா ஹா ஹா கர்ர்ர்:)).

//மிஸ்டர் அதிரா தினமும் தியானமும், யோகமும் செய்கிறார் என்று அறிகிறேன்.//

ஹா ஹா ஹா .

ஓ எருக்கம் இலைத்தகவல் புதிது எனக்கு.

மிக்க நன்றிகள் பானுமதி அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27355138843942642002019-04-04T09:17:09.474+01:002019-04-04T09:17:09.474+01:00வாங்கோ அனு வாங்கோ...
நானும் இதுவரை செய்ததில்லை.. ...வாங்கோ அனு வாங்கோ...

நானும் இதுவரை செய்ததில்லை.. இது அஞ்சு உபயத்தில் செய்தேன்.. இனிமையான தோசையாக வந்தது.

மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-8163425411398512492019-04-04T09:16:07.841+01:002019-04-04T09:16:07.841+01:00வாங்கோ மனோ அக்கா வாங்கோ..
//அதுவும் முட்டைக்கோஸ்...வாங்கோ மனோ அக்கா வாங்கோ..

//அதுவும் முட்டைக்கோஸ் இலை பொரியல் அழகு! சுவைத்தாலும் அப்படி இருக்குமா?//
100 வீதமும் இதுக்கு கரண்டி தருவேன்ன்.. அவ்ளோ இனிமையாக இருக்கும். அதிலும் இங்கு பிரித்தானியாவில் விதம் விதமான கபேஜ், மற்றும் கபேஜ் லீவ்ஸ் கிடைக்கும்.. அத்தனையையும் வாங்கி விதம் விதமாக இப்படி சுண்டுவதே எனக்கும் வீட்டிலும் அனைவருக்கும் பிடிக்குது, கறி சமைச்சால் சாப்பிட மாஅட்டினம், இப்படிச் செய்தால் எந்தச் சத்தமும் இல்லாமல் சாப்பிடுவினம்.

மிக்க நன்றிகள் மனோ அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55765384264251110852019-04-04T09:13:46.809+01:002019-04-04T09:13:46.809+01:00//யாரவது பிரட் சேர்ப்பாங்களா.. புளிக்க மிளகாய்காம்...//யாரவது பிரட் சேர்ப்பாங்களா.. புளிக்க மிளகாய்காம்பு 4,5 மாவினுள் புத்து விடுங்கோ.நான் இட்லிக்கு அப்படி செய்து ஓவனுக்குள் வைத்து லைட் போட்டுவிடுவேன். அடுத்தநாள் புளித்து பொங்கியிருக்கும்.//

இல்ல அம்முலு உங்கள் இடத்துக் குளிர் வேறு, இங்கு எப்பவும் எவ்வளாவு ஹீட்டரிலும் ஒரு குளிர் இருக்கும்.. ஆற்றங்கரையும் என்பதாலாக்கும்.. அதனால புளிக்க வைக்க நான் படும் பாடு பெரும்பாடாக இருக்கு.. அதனால்தான் இந்த பிரெட்.. சோறு இப்படி எதையாவது சேர்ப்பேன்...

//இங்கு தோசை புளித்தால் அவ்வளவா பிடிப்பு இல்லை.//

புளிப்பு வந்திடக்கூடாது. பொங்கியிருக்கோணும்.. நான் பொங்கட்டும் பொங்கட்டும் என 2,3 நாட்கள் வெயிட் பண்ணும்போது பொங்காமல் புளிச்சு.. பல தடவை மாவைக் கொட்டிய வரலாறும் உண்டு ஹா ஹா ஹா.

//சரியான குழப்படி அதிரா நீங்க. டீச்சர் இல்லாததால கூடிப்போச்சு.//

ஹா ஹா ஹா இமா றீச்சரைத்தானே சொல்றீங்க.. அவ எப்போ வருவா எப்போ வரமாட்டா என சாத்திரம் பார்த்தாலும் சொல்ல முடியாது ஹா ஹா ஹா...

ஓ நீங்க தின்னவேலிச் சந்தைக்குப் போனீங்களோ நானும் போயிருக்கிறேனே..:)

மிக்க நன்றிகள் அம்முலு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47843083575287824702019-04-04T08:42:31.603+01:002019-04-04T08:42:31.603+01:00வாங்கோ அம்முலு வாங்கோ...
ஆஆஆஆஆஆ எந்தாப்பெரீஈய கொம...வாங்கோ அம்முலு வாங்கோ...

ஆஆஆஆஆஆ எந்தாப்பெரீஈய கொமெண்ட்.. பிரிச்சுப் போட்டிருக்கலாம். சரி அது போகட்டும்..:)).

//உங்க தமிழால் நான் எழுத வந்ததையும் மறந்து எனக்கு வீடியோதான் முதல்ல வந்தது. //
ஹா ஹா ஹா...

//உங்க தமிழால் நான் எழுத வந்ததையும் மறந்து எனக்கு வீடியோதான் முதல்ல வந்தது. //

நான் ஜொன்னேனே ஜொன்னேனே எனக்கு எடிரி:)) வீட்டுக்குள்ளேயேதேன்ன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்:)).. நீங்க ஸ்ரீமா அம்மம்மாக்குப் பேத்திபோலும்:)).

//நல்லா முத்தின பிறகுதான் ஆய்ந்து சமைக்கவேண்டும் என சொல்லுவாங்க. //

சே..சே இது என்ன புதுக்கதை கர்ர்ர்:)) இல்ல அம்முலு இது முத்தவே கூடாது, நல்ல பிஞ்சிலதான் சமைக்கோணும். அதுவும் இங்கு கடையில் கிடைப்பது சீட்ஸ்கூட அப்படியே கரையுமளவு பிஞ்சு..

இது முத்தினால் அப்படியெ தூக்கணாம் குருவிக்கூடுபோல வரும்.. அதைக் காயவைத்து ஸ்பொஞ் ஆகவும் பாவிப்பினம், சிலர் சோப்புடன் போட்டு உடம்பில், உடுப்புத்தோய்க்கவும் பாவிப்பதுண்டு.

//ரவை என்ன பாடுபடுது உங்க கிட்ட..//

ஹா ஹா ஹா நீங்க எங்கட பக்கத்து ஊர்தானே.. நீங்க ஏன் என்னைப்ப்போல பேச மாட்டேன் என்கிறீங்க கர்:)).. நீங்க இங்குள்ளவர்களுடன் சேர்ந்து பேசிப்பழகி பாஷையை மாத்திட்டீங்க:)) ஹா ஹா ஹா..

//நான் தோலில் சட்னி செய்யவில்லை.///
ஓ நல்ல சுவை அம்முலு செய்து பாருங்கோ..

// மாமியும் சொல்லுறவா. ஆனா பீர்க்கங்காய் சட்னிதான் அடிக்கடி செய்வதுண்டு.//
இது என்ன முழுக்காயில் சட்னியோ? இது புதுசா இருக்கே.. அப்படியே வதக்கி அரைப்பீங்களோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4213683779753800592019-04-04T08:25:40.068+01:002019-04-04T08:25:40.068+01:00ஹா ஹா ஹா நன்றி.ஹா ஹா ஹா நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23687109776739876422019-04-04T08:25:22.421+01:002019-04-04T08:25:22.421+01:00நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-13110890568781192882019-04-04T08:09:17.040+01:002019-04-04T08:09:17.040+01:00வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ..
ஹா ஹா ஹா மிக்க நன்ற...வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ..

ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55367978015084292092019-04-04T08:07:57.348+01:002019-04-04T08:07:57.348+01:00வாங்கோ கமலாக்கா வாங்கோ..
அது நான் பாவிக்கும் பெயர...வாங்கோ கமலாக்கா வாங்கோ..

அது நான் பாவிக்கும் பெயர், அதனால மாற்றமில்லாமல் போட்டேன்ன்ன்:) எனக்கு இன்னும் பெயரில சந்தேகம் இருக்கு:).

//காசிப்பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள். //

ஹா ஹா ஹா நன்றி நன்றி... அஞ்சுவுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன்..:).

//(குறிப்பாக ஆண்பால்) ///

ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கமலாக்கா அனைத்தையும் ரசித்தமைக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90833404453191281892019-04-03T03:34:49.019+01:002019-04-03T03:34:49.019+01:00பீர்க்கங்காய் தோசை.... புதிதாக இருக்கிறது. முயற்சி...பீர்க்கங்காய் தோசை.... புதிதாக இருக்கிறது. முயற்சி ச்ய்து பார்க்கிறேன்.

ஊசிக் குறிப்புகள் :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22187466896692001802019-04-02T21:22:16.130+01:002019-04-02T21:22:16.130+01:00//(எந்தப்பெண்ணையும் சொன்ன உடனே சிரிக்க வைக்க போட்ட...//(எந்தப்பெண்ணையும் சொன்ன உடனே சிரிக்க வைக்க போட்டோ எடுப்பவரால் மட்டுமே முடிகிறது என்பதுபோல!)///

ஆஆஆஆஆஆஅ ஸ்ரீராமும் தன் வரவுக்கு ஒரு ஜோக் சொல்லிட்டுப் போயிருக்கிறார்ர் ஹா ஹா ஹா.

மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

ஏனையோர் மன்னிக்கவும்.. மிகுதிப் பதில் நாளைக்குத் தருவேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27009645957264951792019-04-02T21:21:05.635+01:002019-04-02T21:21:05.635+01:00///காசி கயாவுக்குச் செல்ல போட்டி அதிகமாகிறதே!//
அ...///காசி கயாவுக்குச் செல்ல போட்டி அதிகமாகிறதே!//

அதானே பாருங்கோ ஸ்ரீராம்.. இப்போ நீங்களும் ரெடியாகிட்டீங்க என கேள்விப்பட்டேனே:)).. மொத்தப் பலனையும் அதிராவுக்கே அந்த விசுவநாதர் குடுத்திடப்போறார்ர்.. இடையில புகுந்து பாதியைப் பறிச்சிடுவோம் எனும் ஐடியாத்தானே ?:) ஹா ஹா ஹா..

எதுக்கும் காசியில “குளூட்டன் ஃபிறீ” உணவுகள் கிடைக்குமோ எனக் கொஞ்சம் கேட்டிட்டு வாங்கோ ஸ்ரீராம்:).. ஏனெனில் எனக்கு கல்லுக்கூடச் செமிச்சிடும் ஆனா அஞ்சுவும் வாறா எல்லோ என்னோடு.. அப்போ இதை எல்லாம் நான் விசாரிக்கத்தானே வேணும்:))..
ஹா ஹா ஹா என்னாலயே சிரிச்சு முடியல்ல:))... நானே எழுதி நானே சிரிக்கும் பரம்பரையாக்கும் என் பறம்பறை:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66060056006544395132019-04-02T21:17:03.059+01:002019-04-02T21:17:03.059+01:00நாங்கள் பெரும்பாலும் பிசுக்கில் பால் விட்ட வெள்ளைக...நாங்கள் பெரும்பாலும் பிசுக்கில் பால் விட்ட வெள்ளைக்கறிதான் வைப்போம். அல்லது கொஞ்சம் மைசூர் பருப்புச் சேர்த்து பால் விட்டு பிரட்டல் கறி.. துவையல் எல்லாம் பண்ணியதில்லை.

//எனக்கென்னவோ தோசை அதன் தோற்றத்தில் ஒரு கவர்ச்சியை இழந்து வயதான நடிகை போலத் தோற்றம் தருவதாகத் தோன்றுகிறது!!!! ///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போகூட நடிகையாம்ம்.. நடிகன் எனச் சொல்ல வாய் வரவில்லை:)) நான் பொயிங்கப் போறேன்ன்ன்ன்:)) காசிக்கரையில யாகம் ஆரம்பிக்கப் போறேன்ன்ன்ன்:)).. அஞ்சு கெதியா வாங்கோ.. அம்முலு வேண்டம்ம்:)) ஹா ஹா ஹா.

தோசை கொஞ்சம் தண்ணியாப்போச்ச்ச்ச்ச்:) அதுதான் அப்பூடியாக்கும்:)).. கோழி குருடானாலும்.. அந்தப் பயமொயியை நினைச்சுக் கொள்ளோணும் இங்கு:)).

//மன்னிக்கவும்!//

நோஓஓஓஓஓஓஓஓஓஓ இதை எப்பூடி மன்னிப்பது.. இது பெண்கள் பிரச்சனை.. மானப் பிரச்சனை.. நாங்க காசிக் கரையில யாகம் ஆரம்பிச்சே தீருவோம்ம்ம்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76165663583610499582019-04-02T21:13:25.911+01:002019-04-02T21:13:25.911+01:00அதை நீங்க சொல்வதுபோலவும் சொல்லலாம், நான் சொல்வதுபோ...அதை நீங்க சொல்வதுபோலவும் சொல்லலாம், நான் சொல்வதுபோலவும் சொல்லலாம்ம் அதுவா முக்கியம் தோசைதான் முக்கியம் ஹா ஹா ஹா..

//போதையைப் பெயரில் வைத்திருக்கும் காயாம். இன்று ஒரு புதிரில் படித்தேன்!//

ஓ புதிரில இதுகூடச் சொல்கிறார்களோ ஹா ஹா ஹா.. இதில் நிறைய நல்ல மருத்துவக் குணங்கள் உண்டு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82330446552035756982019-04-02T21:11:57.363+01:002019-04-02T21:11:57.363+01:00ஹா ஹா ஹா ரெயின் இன்னமும் ஸ்ராட் ஆகாமல் ஸ்கொட்லாந்த...ஹா ஹா ஹா ரெயின் இன்னமும் ஸ்ராட் ஆகாமல் ஸ்கொட்லாந்து ஸ்ரேசனிலேயே நிக்குது:))..

என்னாலும் உடன் பதில் தர முடியவில்லை எல்லோருக்கும் மன்னிக்கவும். இன்று முழுக்க வீட்டில் இருக்கவில்லை.

இப்படி உடனுக்குடன் பதில் போட முடியாதெனும்போதுதான் போஸ்ட்டே போடாமல் அமைதியாக இருக்க நினைப்பேன்ன்.. மனதுக்கு கஸ்டமாக இருக்கும் உடன் பதில் கொடுக்காட்டில்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90915803097098292372019-04-02T21:09:55.126+01:002019-04-02T21:09:55.126+01:00வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.
ஆவ்வ்வ்வ் அதெப்பூடி இப்பா...வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.

ஆவ்வ்வ்வ் அதெப்பூடி இப்பாட்டுக் கேட்காமல் விட்டீங்க.. கொஞ்சம் பேமஸ் ஆன பாட்டுத்தானே...

அதெப்படி படக்கதை மட்டும் கரீட்டா??:)).. ஹா ஹா ஹா நானும் படம் பார்த்ததில்லை, ஆனா பாட்டு மனதைத்தொட்ட பாட்டு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-63217211590912217122019-04-02T21:08:30.143+01:002019-04-02T21:08:30.143+01:00ஹா ஹா ஹா மிக்க நன்றி மிக்க நன்றி.. என்பக்கம் வருவோ...ஹா ஹா ஹா மிக்க நன்றி மிக்க நன்றி.. என்பக்கம் வருவோர்ர் சிரிச்சபடி திரும்பிச் செல்வதே எனக்குப் பெரும் மகிழ்ச்சி...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88284095223786835652019-04-02T21:07:46.945+01:002019-04-02T21:07:46.945+01:00ஓ நன்றி கீசாக்கா..ஓ நன்றி கீசாக்கா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82590093393164121102019-04-02T21:07:18.583+01:002019-04-02T21:07:18.583+01:00வாங்கோ கீசாக்கா வாங்கோ.. பிசுக்கங்காய் என்பது பீர்...வாங்கோ கீசாக்கா வாங்கோ.. பிசுக்கங்காய் என்பது பீர்க்கங்காய்போல இருக்கும்:)) அதை நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம்ம்.. நான் சொல்ற மாதிரியும் சொல்லலாம்:)) ஹா ஹா ஹா

எப்பூடி ட்றம்ப் அங்கிளுக்கு என் ட்ரெயினிங்:)).. இதோடு அவர் என் சம்பளத்தையும் ஏத்திட்டாராக்கும்:))....

ஆனா என் செக்கைப் பாருங்கோ:)) அவவுக்கு இருந்ததும் இல்லாமல் போகுது வரவர:)) அப்போ எப்பூடி டம்பளத்தை ஏத்துவேன் ?:)) ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com