tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3194449059654515102..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: போனா வருவீரோ?:(முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger309125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21836178480783965662017-05-10T06:24:44.286+01:002017-05-10T06:24:44.286+01:00படம்லாம் ரொம்ப நல்லா இருக்கு. மான்செஸ்டர்ல (லேக்லே...படம்லாம் ரொம்ப நல்லா இருக்கு. மான்செஸ்டர்ல (லேக்லேண்ட்) நான் போயிருந்தபோதும், இதேமாதிரி இயற்கைக் காட்சிகளையும், இருபுறமும் பெரிய மரங்களையும் கண்டேன். அந்த ரோடுல நடக்க ரொம்ப ரம்யமா இருந்தது (காலைல). அப்போ நினைச்சுக்கிட்டேன். இந்த மாதிரி இடங்கள்ல இருக்கறவங்க கொடுத்துவச்சவங்க அப்படின்னு.

இங்கெல்லாம் பாம்பு இருக்காதா?

நீங்க முதல்ல 'ரெயின்' என்றதும், அது டிரெயினா அல்லது மழையா என்று குழம்ப்பம் வந்துவிட்டது. அதுனால, அதிரா எழுதுனதுல ஏதேனும் வார்த்தை புரியலைனா, 'T' சேர்த்துப் படித்துப்பார்ப்பேன். கிட்டத்தட்ட புரிஞ்சுடும். இன்னும் 'புதினம்'தான் மனசுல சரியா செட் ஆகலை.

பூஸாரின் முதல் படம், உங்களைப் பார்த்து, தலையில் அடித்துக்கொள்ளற மாதிரின்னா தெரியுது (கூடவே ஐயோ அய்யோ மைன்ட் வாய்ஸ்).நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62794772639603708922012-11-15T03:51:48.290+00:002012-11-15T03:51:48.290+00:00athira November 14, 2012 11:15 PM
//அதனால் மட்டுமே...athira November 14, 2012 11:15 PM
//அதனால் மட்டுமே அதை ஜோர் ஜோர் என்று சொல்லிப் பாராட்டினேன். அதிராவுக்காக அல்ல அல்ல அல்ல ... என்பதை தெளிவாக இங்கே ஜொள்ளிட்டேன்.

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னைப் பாராட்டவில்லை என பப்ளிக்கில் சொல்லிப் போன கோபு அண்ணனை உடனடியாக பிரித்தானிய ஹை(இது வேற கை:)) கோர்ட்டுக்கு வரும்படி.. இம்முறை மகாராணி அவர்கள் ஆணையிடுகிறார்:).//

உத்தரவு மஹாராணியாரே!
ஆஜராகி விட்டேன்.

உங்க பேத்தி ஸ்வீட் 16 இன் கூராடத்திற்குள் என்னைக் கொண்டுபோய் அடைத்து விடாதீர்கள்!

அப்புறம் நான் அம்பேல் ஆகிவிடுவேன். ஜாமீஈஈஈஈஈ ;)))))

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10819599486706654892012-11-04T15:32:12.423+00:002012-11-04T15:32:12.423+00:00[co="purple"]வாங்கோ ஆசியா வாங்கோ.. நான் ...[co="purple"]வாங்கோ ஆசியா வாங்கோ.. நான் அங்கு வந்தால்தான், உடனேயே நீங்களும் இங்கின எட்டிப் பார்ப்பதுபோல ஒரு பீலிங்ஸ்ஸா வருதெனக்கு.

புறுணம்... அது வேறொன்றுமில்லை... “புதினம்” என்பதை படிக்கும்போது என் நண்பி புறுணம் என்பா, நான் பொறுக்கிட்டேன்:)..

மியாவும் நன்றி ஆசியா.
[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89616649928316311642012-11-04T15:30:28.758+00:002012-11-04T15:30:28.758+00:00[co="purple"]கோபு அண்ணன்.. நோ டவுட்டூஊஊஊ...[co="purple"]கோபு அண்ணன்.. நோ டவுட்டூஊஊஊஊஊ:)) நீங்கதான் கீழிருந்து மேல 1ஸ்ட்டூஊஊ:))....

ஆனா அடுத்த பதிவுக்கு கரீட்டா.. 1ஸ்டா வந்து இந்தக் கவலையைப் போக்காட்டிடுங்க ஜொள்ளிட்டேன்ன்... புதுப்பதிவு வரப்போகுதூஊஊஊஊஊஊ.. இன்னும்... ஒரு நாளிலும் வரலாம், 2 நாளிலும் வரலாம், இப்பவும் வரலாம்.. வராமலும் விடலாம்.. ஹையோ.. முறைக்காதீங்கோ:)
[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74412987734038016142012-11-04T15:27:19.299+00:002012-11-04T15:27:19.299+00:00[co="purple"]ஆஆஆ யங்மூன்.. அது கட் மிஸ்ஸ...[co="purple"]ஆஆஆ யங்மூன்.. அது கட் மிஸ்ஸாகல்ல:)).. உண்ட களை தொண்டனுக்கும் உண்டாமே அதேன்ன்.. விரதக் களையாக்கும்..க்கும்..க்கும்..:).

//ஆனா அஞ்சு...அப்புறம் உங்க நிபி கெதி.....அவ்வ்வ்வ்வ்வ்;)))

அதானே.. அதுக்காகத்தான் .. புரோக்கர் ஆரெண்டாலும் பறவாயில்லை:),. பரிசில ஒரு பொம்பிளை பேசி, நிபியை வீட்டால அனுப்ப ஓசிக்கிறாவோ?:) விட மாட்டேன்ன்.. விடமாட்டேன்ன்.. இதுக்கு நான் விட மாட்டேன்ன்:).

//ஏன் என்ன பயம்ம்ம். இங்கை வந்தூஊ என்கிட்ட தந்துட்டு போயிட்டு வாங்க..:)//

அப்பூடிங்கிறீங்க? உங்க வாறதுக்கும் பூஸாருக்கும் பிளைட்ட் ரிக்கெட் எடுக்கோணும்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

மீ த 300.....;)))

யாரும் இன்னும் இங்கின வரேலை.....
ஹ்ம்....நானும்.......///

நோ அதேன் கோபு அண்ணன் வந்திருக்கிறார்ர்... கீழ இருந்து மேல தான் தான் 1ஸ்ஸ்ட்டாம்ம்:)))... ஹா..ஹா..ஹா... முதலாவதா வராத குறையை இப்பூடி நிறைவேத்திட்டார்ர்:))

[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39042497202812050502012-11-04T15:22:13.097+00:002012-11-04T15:22:13.097+00:00[co="purple"]ஆ ஜலீலாக்கா வாங்கோ...
பாரு...[co="purple"]ஆ ஜலீலாக்கா வாங்கோ...

பாருங்கோ உங்கட புளொக் மேலே வருகுதில்லையே, அது என்ன எனக் கண்டு பிடிப்போம் என, தேட வெளிக்கிட்ட இடத்தில, என்னவோ மாறி அடிச்சு எல்லாமே அழிஞ்சு போய், சரி அதுவும் நன்மைக்குத்தேன் என எண்ணி... திரும்பவும் இணைத்தேன், ஆனா உங்கள் url கோட் பிழை எனக் காட்டுது, திரும்பவும் பழைய நிலைக்கே போய் நிக்குது நான் என்ன பண்ணுவேன் இனி?:).

காசி ட்ரிப் கான்சல்ட்:).. கொஞ்சம் சமையல் குறிப்புப் போட வேண்டி இருக்கு:)) அதேன்ன்.. ஹையோ ஏன் எல்லோரும் 100 மைல் வேகத்தில ஓடினம்?:))..

மியாவும் நன்றி ஜல் அக்கா.

[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87399919312121314862012-11-04T15:19:25.182+00:002012-11-04T15:19:25.182+00:00கலை said... 95
ellarukkum puthu puthusaa per laam ...கலை said... 95
ellarukkum puthu puthusaa per laam pottu irukeenga ...naan tamil vithagi yaa ....ennala mudiyala akka ...

saringa akka ...thiruppiyum santhippan...

[co="purple"]அவ்வ்வ்வ்வ்வ் வாங்கோ கலை வாங்கோ... குருவை மறந்திட்டீங்களோ என ஓசிச்சேன்:)).. அதெப்பூடி மறக்க முடியும்?:) குரு சிஷ்யை உறவெண்டால் சும்மாவோ?:).

உங்கட குருவுக்கு யவள தபல எல்லாம் அத்துப்படி:)) அப்போ என் சிஷ்யை தமிழ் வித்தகிதானே?:)).. இதிலென்ன சந்தேகம்...:))..

மியாவும் நன்றி கலை, முடியும்போது வாங்கோ... எப்பவும் காலம் ஒரே மாதிரி இருக்காதுதானே?:).. இப்போ உங்களுக்கு கொஞ்சம் ரைம் கிடைக்குதில்லைப்போலும், ஆனா பழைய படி கலக்கும் காலம் விரைவில் வரும்.. வர வாழ்த்துக்கள்.

[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75522102433711727192012-11-04T15:08:52.434+00:002012-11-04T15:08:52.434+00:00ஆண்டவா பதிவை வாசிப்பதா? கமெண்ட்டை வாசிப்பதா?படங்கள...ஆண்டவா பதிவை வாசிப்பதா? கமெண்ட்டை வாசிப்பதா?படங்கள் அருமை.புறுணமோ! அர்த்தம் ப்ளீஸ்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88178886184515997382012-11-04T13:32:30.737+00:002012-11-04T13:32:30.737+00:00இளமதி said...
//ஹைய்ய்ய்ய்.........
மீ த 300........இளமதி said...
//ஹைய்ய்ய்ய்.........

மீ த 300.....;)))//

உங்களுக்கு அடியிலே
பாருங்கோ...

இப்போ சொல்லுங்கோ
யாரு கீழேந்து மேலே
ஃபஸ்டூன்னு?

மீ .... தான். ;)
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91573417203687070912012-11-03T18:37:39.423+00:002012-11-03T18:37:39.423+00:00ஹைய்ய்ய்ய்.........
மீ த 300.....;)))
யாரும் இன...ஹைய்ய்ய்ய்.........

மீ த 300.....;)))

யாரும் இன்னும் இங்கின வரேலை.....
ஹ்ம்....நானும்.......இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72653475262279532022012-11-03T18:34:56.879+00:002012-11-03T18:34:56.879+00:00//athira said... 90
//எங்கட மகனும் கேட்க கேட்க ஹை...//athira said... 90

//எங்கட மகனும் கேட்க கேட்க ஹைஸ்கூல் தொடங்கியபின் வாங்குவம் எனச் சொல்லியிருந்தோம்... இப்போ வாங்க விருப்பம் இருக்கு, ஆனா நாம் எங்கும் ட்ரிப் போகும்போது கஸ்டமே எனத்தான் பயம். //

ஏன் என்ன பயம்ம்ம். இங்கை வந்தூஊ என்கிட்ட தந்துட்டு போயிட்டு வாங்க..:)

அப்பிடியாச்சும் சிலரைப் பார்த்திடலாமில்ல..;)))
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15795369384968950082012-11-03T18:32:37.041+00:002012-11-03T18:32:37.041+00:00// angelin said... 87
அதீஸ் :))))இங்கே பாருங் என்...// angelin said... 87

அதீஸ் :))))இங்கே பாருங் என் மகள் கிறிஸ்மசுக்கு பூனைக்குட்டி வேணும்னு கேக்கறா//

கிறிஸ்மசுக்கு நல்ல ப்றசண்ட் கேக்கிறா ஷரொன்:) வாங்குங்க வாங்கி குடுங்க:)

ஆனா அஞ்சு...அப்புறம் உங்க நிபி கெதி.....அவ்வ்வ்வ்வ்வ்;)))

இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50444326888504423332012-11-03T18:28:10.487+00:002012-11-03T18:28:10.487+00:00[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRrJBG...[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRrJBGgLhIZWQCbCL4-lys1TZmKkbuFs_qhOegfqm7K-ZsV-RqX[/im]

அதிராவை 2 நாளா காணல்லையே....
அஞ்சுவையும் காணேலை....ம்...
எங்கை போயிட்டாங்க....
எங்கை போய் தேட...:)))இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58795383443758776852012-11-03T12:25:40.340+00:002012-11-03T12:25:40.340+00:00படங்கள் கொள்ளை அழகு
இடைவேளை எல்ல்லாம் போட்டு படம்...படங்கள் கொள்ளை அழகு

இடைவேளை எல்ல்லாம் போட்டு படம் ரேஞ்சுக்கு கொண்டுபோய் விட்டீங்க

என்னா காசிக்கா இப்பவா???? Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35877428206178723742012-11-03T10:33:40.480+00:002012-11-03T10:33:40.480+00:00ellarukkum puthu puthusaa per laam pottu irukeenga...ellarukkum puthu puthusaa per laam pottu irukeenga ...naan tamil vithagi yaa ....ennala mudiyala akka ...

saringa akka ...thiruppiyum santhippan...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18041973460163404702012-11-03T10:32:08.040+00:002012-11-03T10:32:08.040+00:00nalla kummi adikkiringa ...avvv enakku than koduth...nalla kummi adikkiringa ...avvv enakku than koduthu vaikkala ....meendum time kidaikkum bothu varuven ..

appuram paattu supper ...poo chedi ellam puthusaa irukku ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32577900966051955092012-11-03T10:30:47.550+00:002012-11-03T10:30:47.550+00:00hi akka ,
eppadi irukeenga ,...
padam ellam sup...hi akka ,

eppadi irukeenga ,...

padam ellam super aa irukku .avlo alagu ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49163778855474180432012-11-01T22:01:42.607+00:002012-11-01T22:01:42.607+00:00அல்லோருக்கும் குட்நைட், நல்லிரவு பொன் நுய்.. துஷ ஒ...அல்லோருக்கும் குட்நைட், நல்லிரவு பொன் நுய்.. துஷ ஒவா...(பொறுக்கிட்டமில்ல:)...

அண்ட் நிறையச் சீனி போட்ட கச்சாயக் கணவுகள்:))... அதிராவுக்கு மட்டும்.... இனிப்பான.. ஸ்னிக்கேர்ஸ் சொக்கலேட் கனவுகளா வரட்டும்...

உயிறே:)ஏஏஏஏ.. உயிறே:)ஏஏஏ... வந்து என்னோடு களந்து:) விடு...:)

[im]http://www.desitub.com/d/sweet_dreams/sweet_dreams_005.jpg[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50897350495718223612012-11-01T21:53:23.812+00:002012-11-01T21:53:23.812+00:00இளமதி said... 89
அதிரா எனக்கு வர ஏலாம கிடக்கூஊஊ......இளமதி said... 89
அதிரா எனக்கு வர ஏலாம கிடக்கூஊஊ...:)

ஹையோ இந்த ஸ்படரால கஷ்டமா இருக்கூ. அங்கினை இங்கினை பாய்ஞ்சு கொண்டிருக்கே....//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க தைரியசாலி எண்டெல்லோ நினைச்சிருந்தன்:)... இப்ப என்ன பண்ணுவேன் முருகா:)).. ஃபயர் எஞ்சினுக்கு அடியுங்கோவன்... லொறிச் சில்லெண்டாலும் ஏஏறட்டும் ஜாமீஈஈஈஈ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67165863046875090362012-11-01T21:50:15.641+00:002012-11-01T21:50:15.641+00:00angelin said... 87
அதீஸ் :))))இங்கே பாருங் என் மகள...angelin said... 87
அதீஸ் :))))இங்கே பாருங் என் மகள் கிறிஸ்மசுக்கு பூனைக்குட்டி வேணும்னு கேக்கறா :))))////

அவ்வ்வ்வ் குட் கேள்:|)... கிரிஸ்மஸ் க்குக்கேட்டா வாங்கிக் கொடுக்கோணும், ஆனா அதிரா எண்டுதான் கூப்பிடோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:).

எங்கட மகனும் கேட்க கேட்க ஹைஸ்கூல் தொடங்கியபின் வாங்குவம் எனச் சொல்லியிருந்தோம்... இப்போ வாங்க விருப்பம் இருக்கு, ஆனா நாம் எங்கும் ட்ரிப் போகும்போது கஸ்டமே எனத்தான் பயம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55143966319339683482012-11-01T20:57:19.107+00:002012-11-01T20:57:19.107+00:00அதிரா எனக்கு வர ஏலாம கிடக்கூஊஊ...:)
ஹையோ இந்த ஸ்ப...அதிரா எனக்கு வர ஏலாம கிடக்கூஊஊ...:)

ஹையோ இந்த ஸ்படரால கஷ்டமா இருக்கூ. அங்கினை இங்கினை பாய்ஞ்சு கொண்டிருக்கே....

ஐயோ யாராகிலும் உங்களுக்கு புண்ணியமா போகும் இதை அடிச்சு தூர போட்டுவிடுங்கோஓஓஓ..:)))இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32718985529380015192012-11-01T20:16:09.523+00:002012-11-01T20:16:09.523+00:00மூன் வந்திருவீங்க நீங்க :))) நேத்து ஸ்பைடர் போட்டத...மூன் வந்திருவீங்க நீங்க :))) நேத்து ஸ்பைடர் போட்டதில் இருந்து பயந்து ஒளிஞ்சிட்டாங்க ..
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89955730154990581932012-11-01T20:14:20.987+00:002012-11-01T20:14:20.987+00:00அதீஸ் :))))இங்கே பாருங் என் மகள் கிறிஸ்மசுக்கு பூன...அதீஸ் :))))இங்கே பாருங் என் மகள் கிறிஸ்மசுக்கு பூனைக்குட்டி வேணும்னு கேக்கறா :)))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77303908442974968252012-11-01T19:48:35.630+00:002012-11-01T19:48:35.630+00:00angelin said... 82
:))))இது காவலுக்கு .//
[co=&q...angelin said... 82

:))))இது காவலுக்கு .//

[co="purple"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏழடிப் பாம்பையே ஏறின உளக்கின எங்களுக்கு:)).. உந்த ஏழு செண்டொமீட்டர் சிலந்தி எல்லாம்.. ரஸ்க் நொருக்கிறமாதிரியாக்கும்:)).. எங்கிட்டயேவா:))
[/co]

[co="green"]ஹையோ முருகா.. ஆறுமுகா!!!!.. உன் ஆறு முகத்துக்கும்.. முத்துமாலை போடுவேன்ன்:).. ஒரு ஃபுளோல:)).. வாய் வீரம் பேசிட்டேன்ன்:)).. ஸ்பைடர் கிட்டக் கிட்டக் வருதே ஜாமீஈஈஈஈ...:))

யங்மூன்ன்.. யெல்ப் பிளீஸ்ஸ்.. :)
[/co]
[im]http://1.bp.blogspot.com/-pK4jmSGI3P0/TuoXCVvWRpI/AAAAAAAAJZ0/_KXT4-EoH58/s1600/funny-pictures-your-cat-is-scared-of-spiders.jpg[/im]

முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10493869501515595012012-11-01T19:41:24.755+00:002012-11-01T19:41:24.755+00:00angelin said... 80
நான் தம்பிக்கு கச்சாயம் செய்துக...angelin said... 80
நான் தம்பிக்கு கச்சாயம் செய்துகிட்டு இருந்தேன் அதான் வர லேட்டாகிடிச்சு

[co="purple"]ஹா..ஹா..ஹா.. குக்கூஊஊஊக்கூஊஊஊஊ.. கிக் கீ கிக் கீஈஈஈஈஈஈ... குடுங்கோ குடுங்கோ:)).. உங்கட “அம்பிக்கு”:) கச்சாயம் கொடுங்கோ:), கசாயம் கொடுங்கோ:).. நா ஒண்ணும் வாணாம் சொல்லலியே:))..

ஆனா எனக்கு வாணாம் ஜாமீஈஈஈஈ:)).. எல்லாத்தையும் குடுங்கோ:)) ஆப்பிட்டுப் போட்டு அவருக்கு சுகர்.. ஏஏஏஏஏஏறட்டும்:)))..

நாம ஆரு:)) “பிரிவென்ஷன் இஸ் பெட்டர் தான் கியூவர்”:)) ஐக் கடைப்பிடிக்கிற ஆக்களாக்கும்:)).. பிறக்கும்போதே என்ர வலது கையில பயமொயிப்:) புத்தகம் இருந்ததென அம்மம்மா சொன்னவ:))..

நேக்கு வாணாம் ஜாமீஈஈஈஈஈ:))..

[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com