tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3696938640926735094..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: நான் வரைந்த ஓவியமே... முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12628316448349680622017-02-24T17:11:27.095+00:002017-02-24T17:11:27.095+00:00வாங்கோ அனு வாங்கோ...
///உதடு படத்தில்...வெள்ளயா இர...வாங்கோ அனு வாங்கோ...
///உதடு படத்தில்...வெள்ளயா இருக்கே///
ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா பேசுங்கோ கேட்டிடப்போகுது:) எல்லோருக்கும் பா......புக் காது:).. அது வந்து அனு.. லிப்ஸ்ரிக் அடிச்சால் சில நேரம் சைன் பண்ணுமே:) அதைத்தான் வரைஞ்சேன்ன்:)).. இப்பூடி ஆச்சு:).

மிக்க நன்றி அனு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60847532322799258372017-02-24T17:09:01.982+00:002017-02-24T17:09:01.982+00:00ஆவ்வ்வ் அபி வாங்கோ மறக்காமல் மீண்டும் மீண்டும் வரு...ஆவ்வ்வ் அபி வாங்கோ மறக்காமல் மீண்டும் மீண்டும் வருவது மிக்க மகிழ்ச்சி அபி, மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20676633861090889572017-02-24T17:07:38.331+00:002017-02-24T17:07:38.331+00:00வாங்கோ மனோ அக்கா மிக்க நன்றி.வாங்கோ மனோ அக்கா மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-9286389636880524682017-02-23T15:45:47.592+00:002017-02-23T15:45:47.592+00:00வாங்கோ கீதா வாங்கோ, ஓ நிட்சயம் வரையுங்கோ, மிக்க மி...வாங்கோ கீதா வாங்கோ, ஓ நிட்சயம் வரையுங்கோ, மிக்க மிக்க நன்றி கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78865357041873334602017-02-23T15:44:12.563+00:002017-02-23T15:44:12.563+00:00வாங்கோ மகேஷ் வாங்கோ,,, மறக்காமல் நினைவு வைத்திருப்...வாங்கோ மகேஷ் வாங்கோ,,, மறக்காமல் நினைவு வைத்திருப்பமைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57115824137906578942017-02-23T06:07:35.576+00:002017-02-23T06:07:35.576+00:00சின்னவரோட படங்கள் எல்லாம் சூப்பர்...டெய்சி படம்..w...சின்னவரோட படங்கள் எல்லாம் சூப்பர்...டெய்சி படம்..wow..

கன்னி பென்சில் ஓவியம் ..beautiful..

nature painting...nice..

உதடு படத்தில்...வெள்ளயா இருக்கே..உதட்டு சாயம் சரியாய் பூசலையா...இல்ல பல்லு சாயம் போடுச்சோ...( நமக்கு எதுக்கு வம்பு) ..ஹி..ஹி...

3 d..?///.ல்க்க்போ

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67910659166196656742017-02-22T02:03:36.739+00:002017-02-22T02:03:36.739+00:00இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்காவ்......இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்காவ்......Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46691123538392127642017-02-21T16:33:45.491+00:002017-02-21T16:33:45.491+00:00அதிரா!
'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி ...அதிரா!

'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்' என்ற பழமொழி இங்கு நிஜமாக ஆகியிருக்கிறது! உங்களுக்குள் இருக்கும் ஓவியரை இன்னும் பல விஸ்வரூபங்கள் எடுக்கச் சொல்லுங்கள்! உங்களின் ஓவியங்களும் சரி, மகனின் ஓவியங்களும் சரி மிக மிக அழகு! மகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் பின்னணியில் நீங்கள் தரும் பலமும் தான் அவரை மிகப் பெரிய ஓவியராக்கும்!!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83651834108713387172017-02-21T03:42:45.246+00:002017-02-21T03:42:45.246+00:00முதல் முயற்சியிலேயே சூப்பரா வரைந்திருக்கீங்க.. அந்...முதல் முயற்சியிலேயே சூப்பரா வரைந்திருக்கீங்க.. அந்த சுவரோவியம் பெயிண்டிங் அழகு...அதைப் பார்த்ததும் எனக்கும் வரையும் ஆசை வந்துவிட்டது. :))) தொடர்ந்து வரைந்துகொண்டே இருங்க.. நல்ல பொழுதுபோக்கும் கூட.

மகனுக்கு இனிய வாழ்த்துகள்.. தொடர்ந்து திறமைகள் வளர்ந்து பேரும் புகழும் பெறட்டும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47812964775601071872017-02-20T18:02:53.678+00:002017-02-20T18:02:53.678+00:00மியாவும் நன்றி கீதா..மியாவும் நன்றி கீதா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87351809805258599352017-02-20T17:21:54.773+00:002017-02-20T17:21:54.773+00:00வாங்கோ கீதா அண்ட் துளசி அண்ணன் வாங்கோ... எங்கயோ மூ...வாங்கோ கீதா அண்ட் துளசி அண்ணன் வாங்கோ... எங்கயோ மூலஸ்தானத்தில் இருந்து அழைப்பதுபோலக் கேட்குதே குரல்:)..

மிக்க மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-8463530066428187292017-02-20T17:20:20.562+00:002017-02-20T17:20:20.562+00:00வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ.. ஹா ஹா ஹா அது ஆதி காலம...வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ.. ஹா ஹா ஹா அது ஆதி காலம் தொடக்கம் கூகிளில் எடுத்து என் புளொக்கில் அப்பப்ப போடுவது என் வழக்கம்:).

//தம வாக்குப் போட்டாச்சு.//
மிக்க நன்றி..

@ஸ்ரீராம்:)-///உங்களைப் பொறுத்தவரை முதல் வரி ஓகே. ஹிஹிஹிஹி..

AngelinMonday, February 20, 2017 10:26:00 am
ஹா ஹா :) தைரியமா சொல்லுங்க ஸ்ரீராம் அதிராவுக்கு ழ ள ர ற எவ்ளோ அடிச்சாலும் வராது என்பதை :)...

என்னாதூஊஊஊஊ என் போஸ்ட்டிலே எழுத்துப் பிழையோ?:) ஈக்காதூஊஊ ஈய்க்காதூஊஊஉ அப்படி எதுவும் ஈய்க்காதூஊஊஊ ஈய்க்கவும் கூடாதூஊஊஉ நம்ப முடியவில்லைலைலைலை...:)

ஹாஹாஹாஆஆஆ ஹையோ எங்கின இருக்குது என்னால கண்டு பிடிக்க முடியுதில்ல:).. விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன் அல்லது ட்ரம்ப் அங்கிளுக்கு ஒரு மனு கொடுக்கப் போறேன்ன்.. இந்த தமிழ்ல ள/ழ.. இரண்டையும் நீக்கச் சொல்லி அவ்வ்வ்வ்வ்வ்:))..

மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

அஞ்சு கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வரமுடியுமோ? ஈவினிங் 6 மணிபோல:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23125378061249627402017-02-20T14:30:54.689+00:002017-02-20T14:30:54.689+00:00ஹையோ அவர்கள் ட்ருத்.. எப்போ உண்மை பேசுறார்ர்.. எப்...ஹையோ அவர்கள் ட்ருத்.. எப்போ உண்மை பேசுறார்ர்.. எப்போ நகைச்சுவை பண்றார் என என்னால அன்னம்போல பிரிச்செடுக்க முடியல்லியேஏ:)))..

இது நிஜமாத்தானோ? போடுங்கோ நிட்சயம் செய்து பார்க்கிறேன்ன்.. அஞ்சுவையும் மிரட்டி செய்ய வச்சிடுவேன்ன்:)) ஹா ஹா ஹா.

மிக்க நன்றி ட்ருத் அனைத்துக்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14713827709614769742017-02-20T14:29:05.275+00:002017-02-20T14:29:05.275+00:00சிங்கமாஆஆஆஆஆஆஆ? ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?:).....சிங்கமாஆஆஆஆஆஆஆ? ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?:)... அஞ்சு உங்கட கண்ணுக்குத் தெரியுதோ?:) ஜிங்கமாமே?:)).. என் புளொக் வேறு தொடர்ந்து ஆடிட்டே இருக்குது:) நேக்குப் பயம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊ:)...

ஹா ஹா ஹா.. நிட்சயம் போடுங்கோ.. வருகிறோம்ம் முட்டையோடு:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26607716280007865682017-02-20T14:26:11.974+00:002017-02-20T14:26:11.974+00:00இங்கின புளொக் பக்கம் அறிவாளி ஒருவர் இருக்கிறார்:)....இங்கின புளொக் பக்கம் அறிவாளி ஒருவர் இருக்கிறார்:).. அவரோடும் பேசலாம் வாங்க அதிரா என அஞ்சு என் கையைப் பிடிச்சுக் கூட்டி வந்தது உண்மையேதான் என்பது, இப்போ உங்கட இந்த “சுயநினைவோடு” நீங்க போட்ட கொமெண்ட் மூலம் அறிஞ்சு புல்லரிச்சிட்டேஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்...

ஹா ஹா ஹா... நில்லுங்கோ ட்ருத் ஓடாதீங்கோ... இதோ கீதா முட்டையும் கையுமா வந்திட்டே இருக்கிறா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14540281979195722152017-02-20T14:22:33.149+00:002017-02-20T14:22:33.149+00:00வாங்கோ ட்ருத் வாங்கோ... ஹா ஹா ஹா அஞ்சு எல்லாம் சொல...வாங்கோ ட்ருத் வாங்கோ... ஹா ஹா ஹா அஞ்சு எல்லாம் சொல்லிட்டாவா?:) இருக்கலாம் எனக்கு அதெல்லாம் நினைவிலில்லை:) ஏனெனில் நான் ஸ்கூல்ல இருக்கும்போது அஞ்சு கொலீஜ் முடிச்சிட்டா:)), நான் சின்னப் பொண்ணுதானே மறந்திட்டேன்ன்:))..

ஹா ஹா ஹா பாருங்கோ...
////நான் உண்மையை மட்டுமே சொல்லுவேன் ../// தன் கையாலயே கையொப்பமிட்டு மனுக் கொடுத்திட்டா:) இன்னும் நம்பாமல் இருக்கலாமோ?:) நம்புங்கோ ட்ருத்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23182128017470747502017-02-20T14:19:32.678+00:002017-02-20T14:19:32.678+00:00ஹா ஹா ஹா கோபு அண்ணன், எதுக்கு ஆயாவைத் திட்டுறீங்க:...ஹா ஹா ஹா கோபு அண்ணன், எதுக்கு ஆயாவைத் திட்டுறீங்க:) பாவம் அவ ரொம்ப நல்லவ:)).. நல்ல பிரைவேட் ஹொஸ்பிட்டலாக் கூட்டிப் போய்க் காட்டி அவட இருமலைக் குணப்படுத்திவிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))...

ஹா ஹா ஹா அனைத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6061252273354404572017-02-20T14:18:02.120+00:002017-02-20T14:18:02.120+00:00மிக்க நன்றி அஞ்சு, நானும் ஒரு கை வரையலாம் என ட்ரை ...மிக்க நன்றி அஞ்சு, நானும் ஒரு கை வரையலாம் என ட்ரை பண்ணினேன்ன்ன்ன்.. முடியல்ல:).. சரி காலமிருக்குதுதானே இப்பத்தானே சுவீட்16 என நினைச்சு ஆறுதலா இருக்கிறேன்ன்:) விரைவில கீறிடுவேன்ன்:)..

முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-34373588541614409182017-02-20T14:16:40.149+00:002017-02-20T14:16:40.149+00:00மிக்க நன்றி..மிக்க நன்றி..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66273441271735547542017-02-20T14:16:12.966+00:002017-02-20T14:16:12.966+00:00மூத்தவருக்கு மட்டுமில்ல சின்னவருக்கே 20 ஆனாலும்......மூத்தவருக்கு மட்டுமில்ல சின்னவருக்கே 20 ஆனாலும்... அவங்கட மம்மிக்கு 16 தான்:)).. பொய் எனில் அஞ்சுவைக் கேழுங்கோ:) அஞ்சு உண்மையை மட்டுதான் பேசுவா .. ஹையோ ஏதோ நினைவில சொல்லிட்டேன்ன்ன் கேட்டிடாதீங்கோ பீஸ்ஸ்ஸ் படிச்சதும் கிழிச்சிடுங்கோ:).. பொல்லுக்கொடுத்தே அடிவாங்கிடுவேன் போல இருக்கே வைரவா....:)..

ஆமா ஆமா ஊர் வம்ஸ் பேசக்குடா.. அதிராவைப்போலவே:) நேக்குப் புடிக்காது:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52765722952755271532017-02-20T14:13:19.368+00:002017-02-20T14:13:19.368+00:00கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நல்லா இருக்குது என...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நல்லா இருக்குது என்பதோடு புல்ஸ்ரொப் வச்சிடோணும்:)... ஓவரா பேசினால்... பின்னால அஞ்சு ஓடியாந்து ஆமாப் போட்டிடுவா:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி கோபு அண்ணன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-44322218099089865602017-02-20T14:11:52.602+00:002017-02-20T14:11:52.602+00:00உஸ்ஸ்ஸ்ஸ் கோபு அண்ணன் மெதுவாப் பேசுங்கோ.. இதென்ன இ...உஸ்ஸ்ஸ்ஸ் கோபு அண்ணன் மெதுவாப் பேசுங்கோ.. இதென்ன இது பப்ளிக்கில போய் உங்க வெயிட்டை எல்லாம் சொல்றீங்க:)... இப்பூடி வெயிட் எனில் எப்பூடி பிளேனில ஏறி இருப்பது?:) ஒரு பக்கம் சரியாது?:)).. ஹா ஹா ஹா... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25511719546005731262017-02-20T14:10:02.696+00:002017-02-20T14:10:02.696+00:00ரைப்பிங்/டைப்பிங் எரர் எல்லாம் திருத்தியாச்சு:), ப...ரைப்பிங்/டைப்பிங் எரர் எல்லாம் திருத்தியாச்சு:), பேர்த் சேட்டிபிகேட் செக் பண்ணிய இடத்தில எங்கே தப்பாகிட்டுதூஊஊஊ ரெண்டு ஆறையும் அழிச்சுப் போட்டு ரெண்டு 7 போடட்டாம்ம்ம்ம்ம்:)..

தாயைப் போல பிள்ள யேஸ்ஸ்ஸ்ஸ் நான் டெய்சியின் அழகுக்குக் சொன்னேன்ன்ன்:))...

சொல்லிட்டீங்க இல்ல:) குயின் அம்மம்மாட கையால அவோர்ட் வாங்கும் வரை ஓயமாட்டேன்ன்ன்ன்ன் ஐ மீன்ன்ன் கீறிட்டே இருப்பேன் எனச் சொன்னேன்ன்:)..

மியாவும் நன்றி பிஸ்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58873735569004398672017-02-20T14:05:50.163+00:002017-02-20T14:05:50.163+00:00///அஞ்சு ..... உடனே எங்கிருந்தாலும் ஓடியாங்கோ, ப்ள...///அஞ்சு ..... உடனே எங்கிருந்தாலும் ஓடியாங்கோ, ப்ளீஸ்.///
உந்தக் ஹீல்ஸ் ஐக் கழட்டி வச்சிட்டு ஓடியாங்கோஒ.. கடவுளே எங்காவது விழுந்திடப்போறீங்க:) நான் என்பக்கம் இன்சூரன்ஸ் கூட இன்னும் எடுக்கல்ல:).. பிறகு புளொக் வித்தெல்லாம் என்னால கட்ட முடியாது ஜாமீஈஈஈஈஈ:)..

///yes its typing error :) miyaav needs spectacles///
ஆமா ஆமா... இதை நான் சுயநினைவோடு முழு மனதோடும் ஆமோதிக்கிறேன்ன்ன்ன்:))...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா எதிராளிகள் பொயிங்கிற நேரம் எதிர்க்கப்பூடா:) அடங்கிப் போயிடணும்:) பிறகு பாய்ஞ்சு தாக்கிடலாம்ம்ம்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61340017376904215712017-02-20T13:43:31.658+00:002017-02-20T13:43:31.658+00:00@Angelin அது சொல்லாமலே புரியுதே... மறுபடியும் ஹிஹ...@Angelin அது சொல்லாமலே புரியுதே... மறுபடியும் ஹிஹிஹி ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com