tag:blogger.com,1999:blog-1957969946995940057.post461872919540814876..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: இது சொந்தக் கதை:)... சோகக் கதைங்க:)..முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger135125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45360130061725129052018-12-03T18:36:27.807+00:002018-12-03T18:36:27.807+00:00வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89350978052446613202018-12-03T18:35:23.082+00:002018-12-03T18:35:23.082+00:00நன்றி இமா, பின்பு செய்ததாக நினைவில்லை:(.நன்றி இமா, பின்பு செய்ததாக நினைவில்லை:(.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85500438673024917582018-12-03T18:19:29.713+00:002018-12-03T18:19:29.713+00:00ஆஆஆஆஆஆ கண்டுபிடிச்சிட்டேன் நெ.தமிழன் வாங்கோ வாங்கோ...ஆஆஆஆஆஆ கண்டுபிடிச்சிட்டேன் நெ.தமிழன் வாங்கோ வாங்கோ... நாம் நினைப்பது போலத்தான் அனைத்தும் நடக்கும் என்றில்லை.. கோடு போட்டு வாழ்வதென்பது மிக மிகக் கஸ்டமெல்லோ:).. பாருங்கோ இன்று நீங்களே ஒரு டிஸ் ஐ அப்படியே சாப்பிட்டு விட்டீங்க ஹா ஹா ஹா...

சேமியாப் பாயாசம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... ஆனா அடுத்தவர்கள் செய்து தருவது மட்டுமே:).. ஏனெனில் நான் அதிக சீனி, அதிக பால் விட மாட்டேன் உடம்புக்கு கெடுதி என, அதனாலேயே சுவை குறைவாகிடும்:)..

மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84540337031770976352017-11-09T06:44:13.004+00:002017-11-09T06:44:13.004+00:00இதனை முன்னமேயே படித்திருக்கிறேன் (சென்ற வருடத்தில்...இதனை முன்னமேயே படித்திருக்கிறேன் (சென்ற வருடத்தில்). எனக்கு அகர் அகர் பிடிக்காது. நான் டிரெடிஷனன் ஐட்டங்களைத் தவிர எதையும் சாப்பிடமாட்டேன். நீங்கள் அகர் அகர் செய்வதற்குப் பதில், சேமியா பாயசம் செய்து சாப்பிட்டிருக்கலாம். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80099741515144460082012-09-20T15:13:08.285+01:002012-09-20T15:13:08.285+01:00மிகவும் அருமை என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது ...மிகவும் அருமை என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது நன்றி சகோ Anonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1895281164557654342012-09-19T19:57:52.728+01:002012-09-19T19:57:52.728+01:00ம்.. இப்ப வாங்கினதுதான் சரி. சரியா வரும்.
முதல் வ...ம்.. இப்ப வாங்கினதுதான் சரி. சரியா வரும்.
முதல் வாங்கினதை கொஞ்சம் ஸ்பைசியாக பாஸ்தா செய்து சாப்பிடுங்க, யம்ம்ம். இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53066134234188782122012-09-19T17:12:39.082+01:002012-09-19T17:12:39.082+01:00கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 4 ......கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 4 .....5:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91528292877179656192012-09-19T13:50:45.859+01:002012-09-19T13:50:45.859+01:00படம் போடுறேன்ன். சிரிக்கப்பூடா:))..//
ok ..sirikk...படம் போடுறேன்ன். சிரிக்கப்பூடா:))..//

ok ..sirikka matten :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47662353111526739522012-09-19T13:49:12.557+01:002012-09-19T13:49:12.557+01:00ஆஆஆஆ யோகா அண்ணா இங்கிருக்காரா ..
எங்கே என் பங்கு க...ஆஆஆஆ யோகா அண்ணா இங்கிருக்காரா ..
எங்கே என் பங்கு கொழுக்கட்டை மற்றும் இதர பலகாரமெல்லாம் ?? Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59829733383497786562012-09-19T11:28:42.998+01:002012-09-19T11:28:42.998+01:00angelin said... 122
அதீஸ் நீங்க கணேஷ் ஜிக்கு செய்த...angelin said... 122
அதீஸ் நீங்க கணேஷ் ஜிக்கு செய்த கொழுக்கட்டை எல்லாம் போடுங்க
நான் பார்க்கணும் .இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்

[co="dark green"]அவ்வ்வ்வ்வ்வ்:)) அஜ்சு இப்பூடி என்னைச் சோதிக்கப்பூடா:)).. ஏற்கனவே நொந்து நூடில்ஸாகிப்போய் இருக்கிறேன்:)).. இப்போ கொழுக்கட்டையா?:))...

அவருக்கு ஐ மீன் விநாயகருக்கு அதுதான் பிடிக்குமாம், ஆனா நான் அது செய்யவில்லை, வடை அண்ட் சக்கரை அமுதுதேன்ன்ன்ன்:))..

படம் போடுறேன்ன். சிரிக்கப்பூடா:))..

சரி நேரமாசூஊஊஊஊ.. சீயா மீயாவ்வ்வ்வ்வ்வ்:)).[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70901637026795107282012-09-19T11:26:34.820+01:002012-09-19T11:26:34.820+01:00இமா said... 120
இது.. சைனா க்ராஸ் இல்லையே அதீஸ்!! ...இமா said... 120
இது.. சைனா க்ராஸ் இல்லையே அதீஸ்!! கர்ர் கடைக்காரரிட்ட கேட்டு இருக்கலாம்.

[co="dark green"]வாங்கோ இமா வாங்கோ..

“இருக்குமிடத்தை விட்டு, இல்லா இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாரே... ஞானத் தங்கமே...”

என்றாகிப்போச்சு என் நிலைமை.

இங்கு பக்கத்திலயே அகரகர் இருந்திருக்கு, நான் கனடாவரை தேடிப்போய் வாங்கினேனே.. அது ஏதோ பாஸ்ட்டா வகைதான் போல, அஞ்சு சொன்னதைப்போல.

இப்போ ஒரிஜினல் வாங்கிட்டேன்ன்ன்.. தும்பு முட்டாய்போல பஞ்சுமாதிரி பாரமே இல்லாமல் இருக்கு... நான் முன்பு வாங்கியது பாரம்...

இது சரி வந்தால்ல்ல்.

இனி எங்கள் வீட்டில் எல்லா நாளும் அகரகர்....

சே..சே..
பிபிசியால என் நிம்மதி போச்சேஏஏ:)).

மிக்க நன்றி இமா.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82804935939311595572012-09-19T11:23:01.568+01:002012-09-19T11:23:01.568+01:00[co="dark green"]யோகா அண்ணன்... உங்கள் க...[co="dark green"]யோகா அண்ணன்... உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய வாழ்த்துக்கள்... இன்று விநாயகரின் பிறந்ததினமெல்லோ?:)).. ஆகஸ்ட் செப்டெம்பரில நிறையப்பேர் பிறந்திருக்கினம்போல:)[/co]

முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26609316118079265962012-09-19T11:21:23.085+01:002012-09-19T11:21:23.085+01:00[co="dark green"]ஆஆஆஆ... அம்முலு.. மிக்க...[co="dark green"]ஆஆஆஆ... அம்முலு.. மிக்க நன்றி. உங்கள் குடும்பத்துக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்...

ரீவியில ஸ்பெஷல் பட்டிமன்றம் போகுது பார்க்க நேரமில்லாமல் இருக்கு:)) ஏதோ ஒருநாளுமே வீடு கூட்டாமல், குளிக்காமல் இருப்பதைபோல:)) இண்டைக்குத்தான் பெரிசா அடிச்சுப் பிடிச்சு செய்வதைப்போல:) ஒரு பீலிங்ஸ்ஸ் வரப்பார்க்குது எனக்கு:))[/co]

முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-34744473981738926862012-09-19T11:02:52.648+01:002012-09-19T11:02:52.648+01:00அதீஸ் நீங்க கணேஷ் ஜிக்கு செய்த கொழுக்கட்டை எல்லாம்...அதீஸ் நீங்க கணேஷ் ஜிக்கு செய்த கொழுக்கட்டை எல்லாம் போடுங்க
நான் பார்க்கணும் .இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1763955972001788042012-09-19T09:49:36.674+01:002012-09-19T09:49:36.674+01:00இது.. சைனா க்ராஸ் இல்லையே அதீஸ்!! கர்ர் கடைக்காரரி...இது.. சைனா க்ராஸ் இல்லையே அதீஸ்!! கர்ர் கடைக்காரரிட்ட கேட்டு இருக்கலாம். இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31977756816950066792012-09-19T09:49:31.207+01:002012-09-19T09:49:31.207+01:00இது.. சைனா க்ராஸ் இல்லையே அதீஸ்!! கர்ர் கடைக்காரரி...இது.. சைனா க்ராஸ் இல்லையே அதீஸ்!! கர்ர் கடைக்காரரிட்ட கேட்டு இருக்கலாம். இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65346785516036205082012-09-19T06:41:02.265+01:002012-09-19T06:41:02.265+01:00வினை தீர்க்கும் விநாயகன் தாள் பணிந்து அருள் பெறுவோ...வினை தீர்க்கும் விநாயகன் தாள் பணிந்து அருள் பெறுவோம்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43130729694724788872012-09-19T05:20:12.277+01:002012-09-19T05:20:12.277+01:00உங்களுக்கும்,உங்க குடும்பத்தவர்களுக்கும் விநாயகசது...உங்களுக்கும்,உங்க குடும்பத்தவர்களுக்கும் விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள் அதிரா.
விநாயகர் அருள் கிடைக்கப்பிரார்த்திக்கிறேன்.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86022074471472377652012-09-18T22:48:16.110+01:002012-09-18T22:48:16.110+01:00அப்பனே விநாயகா... ஆனைமுகத்தானே!! திருப்பரங் குன்றத...அப்பனே விநாயகா... ஆனைமுகத்தானே!! திருப்பரங் குன்றத்து முருகப்பெருமானுக்கு முன் பிறந்தவரே... கதிரமலைக் கந்தனின் வன் அண்ட் ஒன்லி ப்பிரதரே.... நாளைக்கு உங்களுக்காக நன் நாளில்...
[im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcR-rgJ2TKzYmWVeIPZNxOQQFNDgb-i1mXp-yb0IKNMWpku_xhAx[/im]

என் பக்கம் வருகைதரும் அனைவருக்கும், நல்லாசி வழங்கி... காத்தருளுங்கோ.... என்னையும்....தேன்ன்ன்ன்ன்.....
[im]https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcRhw2VzFNGks8MpT8lhU0GLQ6dxz4NLmjbA_icmMiZlMce0epm_[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36415340135211021492012-09-18T21:14:32.241+01:002012-09-18T21:14:32.241+01:00சிட்டுக்குருவி said... 107
கடைசியா சொன்ன புள்ளி மே...சிட்டுக்குருவி said... 107
கடைசியா சொன்ன புள்ளி மேட்டர் எனக்கும் ஓK

அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்திடாதீங்கோ...அப்புறமா பீல் பன்னுவீங்க

[co="dark green"]அது 100 வீதமும் உண்மைதான் ஜிட்டு..., ஆனாலும் அனைத்தையும் தாண்டி விதி என்றும் ஒன்றிருக்குதெல்லோ... எழுதிய எழுத்தை மாற்றிட முடியுமோ?:).

மியாவும் நன்றி ஜிட்டு... கார்ட் பெட்டி வசதியா இருக்கோ?:).
[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36141858131435738312012-09-18T21:11:18.085+01:002012-09-18T21:11:18.085+01:00சிட்டுக்குருவி said... 106
ஆமா சோகம் சோகம் என்னு ப...சிட்டுக்குருவி said... 106
ஆமா சோகம் சோகம் என்னு படம் படமா காட்டினீங்களே அது என்னா ஐட்டம்.... ஏதாவது காக்கா இல்லட்டி எலிக சாகிறத்துக்கு வைக்கிறதா///

[co="dark green"]
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அவ்ளோ சீப்பா நினைச்சிட்டீங்களோ?:) நாங்க இலக்கு வச்சால்ல்.. காகம், எலிக்கெல்லாம் வைக்க மாட்டோம்ம். பெரிய புள்ளிகளுக்குத்தான் வைப்போமாக்கும்:)..க்கும்..க்கும்:))).. ஓடாதீங்க ஜிட்டு:)), இன்னும் பின்னூட்டம் இருக்கில்ல:))[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25531651861435295402012-09-18T21:07:58.291+01:002012-09-18T21:07:58.291+01:00//சிட்டுக்குருவி said... 105
நாந்தான் கடைசியா இருக...//சிட்டுக்குருவி said... 105
நாந்தான் கடைசியா இருக்கோனும்....//

[co="dark green"]
வாங்கோ ஜிட்டு வாங்கோ....

ஓமோம் நீங்கதான் கடேசிப் பெட்டியில ஏறியிருக்கிறீங்க:)) அதாவது கார்ட்:) பெட்டில(கொம்பார்ட்மெண்ட்:))[/co]

//யாரு சொன்னா வலையுலகத்துல கூட்டமா ? அப்பிடி ஒண்டு என்ன மீறி நடந்திடுமா என்ன... பிச்சுபுடுவன் பிச்சு

[co="dark green"]
அமைதி.. அமைதி:)) இன்னும் நான் குதிக்கவே இல்லை:)) குதிக்கும்போது உங்களுக்கு எஸ் எம் எஸ் அனுப்பிடுறேன்ன்:))..[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26514508052799032032012-09-18T21:04:39.358+01:002012-09-18T21:04:39.358+01:00மாத்தியோசி - மணி said... 104
மக்களே பாருங்கள் எங்...மாத்தியோசி - மணி said... 104

மக்களே பாருங்கள் எங்கள் அபிமான நடிகை, அஞ்சலியை அது இது எண்டு ஏகவசனத்தில் சொல்லிப்போட்டினம், லண்டன் ஆக்கள்!

[co="green"]
இது எப்ப தொடக்கமாக்கும்:)).. அஞ்சலி “அபிமான நடிகையாக” மாறினவ?:)):))..... அடிக்கடி ஆட்களை மாத்துவினமோ?:)).. நிரூபனின் பெயரைப்போல:))..

ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்பு:)).. படிச்சதும் கிழிச்சு மணியம் கஃபே சாம்பிராணித்தட்டில போட்டுக் கொழுத்திடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்.. மோட்சம் கிடைக்கும்:)..[/co]

//பாருங்கோ, எவ்வளவு ஸ்வீட்டா, நைஸா சிரிக்கிறா எண்டு!//

[co="green"]
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் ஹை ஸ்கூல் படத்தை எப்பூடி நீங்க பப்ளிக்கில போடலாம்ம்ம்ம்:)))).... இதைப் பார்த்தால் அம்மம்மா இனி புளொக் எழுதவும் விடமாட்டா:))...

மியாவும் நன்றி அனைத்துக்கும்...[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4717087787755733462012-09-18T20:58:27.197+01:002012-09-18T20:58:27.197+01:00மாத்தியோசி - மணி said... 103
காந்தித் தாத்தா என்ன ...மாத்தியோசி - மணி said... 103
காந்தித் தாத்தா என்ன சொன்னார்?:: என்ன சொன்னார்.... “செய் அல்லது செத்துமடி” எனச் சொன்னார்... /////

இதைச் சொன்னவர் ஹிட்லர் என்று நினைக்கிறேன்!!!!

[co="green"]
ஆஆஆஅ.. ஒருவேளை அது(ஹிட்லர்:))காந்தித் தாத்தாவின் இளமைப் பெயராக இருக்கலாம்:)):)).[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12511194393603766142012-09-18T20:55:53.352+01:002012-09-18T20:55:53.352+01:00மாத்தியோசி - மணி said... 100
அட 100 வதை தொட்டுடோம்...மாத்தியோசி - மணி said... 100
அட 100 வதை தொட்டுடோம்ல! - நான் கமெண்ட்டைச் சொன்னேன் :))))
[co="green"]
வாழ்த்துக்கள்!!! 100 என்ன?:) நீங்க நூறுக்கு மேலயும் தொடுவீங்க:)) ஹையோ... நானும் கமெண்ட்டைத்தான் சொன்னேனாக்கும்..க்கும்..க்கும்:).. இது எக்க்கோ:):))[/co]

மாத்தியோசி - மணி said... 101
எப்புடீ, உடனேயே செய்தோம்ல?

[co="green"]
வெரி நைஸ்!! இந்தக் காலத்தில, இப்பூடி நம்மளுக்கு நாங்களே செய்து போட்டால்தான் உண்டு.... காலம் ரொம்பக் கெட்டுப் போச்சுப் பாருங்கோ:)).[/co]

//மாத்தியோசி - மணி said... 102
“நாகபாம்பு படமெடுக்குதென, நாக்குழிப்புழுவும் படமெடுக்க வெளிக்கிட்டதாம்ம்”:))) . //////

ஹா ஹா ஹா இதென்ன புதுஷாக்கிடக்கு? பூஸானந்தா சொன்னதோ?//

[co="green"]
ஓம்ம்ம்.. புலாலியூர் பூஸானந்தா:)).[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com