tag:blogger.com,1999:blog-1957969946995940057.post4638691220667362996..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: ஆவ்வ்வ் கிடைச்சிட்டுதூஊஊஊ :)...முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-681322219509317822013-02-18T04:34:37.866+00:002013-02-18T04:34:37.866+00:00பாராட்டுக்கள் அக்கா
தமிழ்த்தோட்டம் யூஜின்
www.ta...பாராட்டுக்கள் அக்கா

தமிழ்த்தோட்டம் யூஜின்
www.tamilthottam.inLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24450056306742356012013-02-09T22:26:07.341+00:002013-02-09T22:26:07.341+00:00எனது தளத்தில் Passion On Plate contest வைத்திருக்க...எனது தளத்தில் Passion On Plate contest வைத்திருக்கிறேன்.. உங்களால் முடிந்த சமையல் குறிப்பினை அனுப்பி தரும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். http://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.htmlAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29579406253671795722013-02-05T20:05:11.878+00:002013-02-05T20:05:11.878+00:00http://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.h...http://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.html
அன்புடன் தொடர தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26386097574852969392013-01-30T22:05:11.962+00:002013-01-30T22:05:11.962+00:00அதிரா பதில் தரவில்லையே என ஆரும் குறை நினைச்சிடாதைய...அதிரா பதில் தரவில்லையே என ஆரும் குறை நினைச்சிடாதையுங்கோ பிளீஸ்ஸ்... விரைவில் அனைவருக்கும் பதில் போடுவேன்ன்.... மன்னிச்சுக் கொள்ளுங்கோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69384111961248228692013-01-29T14:40:18.915+00:002013-01-29T14:40:18.915+00:00me the last wishes..
its ok
our best wishes...
...me the last wishes..

its ok

our best wishes...
TO

Break Fast Queen

Baby Athira

Vaalga Vaalga..

by

All world Head Quaters
Baby athira FANS CLUB..

Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70219721249761162112013-01-24T10:33:59.447+00:002013-01-24T10:33:59.447+00:00நான் யாருக்குமே அறிவிக்கல அஸ்மா,
இங்கு பூஸார் மூல...நான் யாருக்குமே அறிவிக்கல அஸ்மா,

இங்கு பூஸார் மூலம் தெரிந்துகொண்டது நன்றி

பிறகு தான் எல்லாருக்கும் மெயில் போட்டேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18838848010451824042013-01-24T10:33:04.201+00:002013-01-24T10:33:04.201+00:00ப்பூஸார் ஓய்யாரமாய் சோபாவில் படுத்து கொண்டு இப்படி...ப்பூஸார் ஓய்யாரமாய் சோபாவில் படுத்து கொண்டு இப்படியா பச்ச தண்ணி பல்லுல படாமா காத்திருப்பது,

பிரித்தாணிய வரும் எல்லா ப்ளைடடும் ஃபுல்லாம் உடனே பறந்து வர முடியல
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27292306965250468802013-01-24T10:31:45.803+00:002013-01-24T10:31:45.803+00:00அந்த பேக்கில் நீங்க எழுதுவதற்காகவே இடம் விட்டு போட...அந்த பேக்கில் நீங்க எழுதுவதற்காகவே இடம் விட்டு போட்டோ எடுத்த மாதிரி இருக்கு
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74990079982296570872013-01-24T10:31:11.558+00:002013-01-24T10:31:11.558+00:00//உஸ்ஸ்ஸ் அதாரது தொட்டுப் பார்க்கிறது டோண்ட் டச்ச்...//உஸ்ஸ்ஸ் அதாரது தொட்டுப் பார்க்கிறது டோண்ட் டச்ச்ச்ச்ச்ச்ச்ச் :) நாலடி தள்ளி நிண்டுதான் பார்க்கோணும் சொல்லிட்டேன்ன்ன்:))//

mm எல்லாருக்கும் காதில் புகை வந்து கொண்டு இருக்குJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22789787762193892162013-01-23T13:55:56.303+00:002013-01-23T13:55:56.303+00:00வாழ்த்துக்கள் அதிராக்கா...
மொத்தமே நாலு பேர் தான்...வாழ்த்துக்கள் அதிராக்கா...

மொத்தமே நாலு பேர் தான் போட்டி போட்டதா கேள்விப்பட்டேனே????

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19402421890540881912013-01-23T08:28:52.333+00:002013-01-23T08:28:52.333+00:00வாழ்த்துக்கள் அதிரா.(belated wishes sorry)
வாழ்த்த...வாழ்த்துக்கள் அதிரா.(belated wishes sorry)
வாழ்த்துக்கள். நல்ல அழகான பாக். நல்ல பாட்டு. ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37373658882922961992013-01-20T22:49:24.464+00:002013-01-20T22:49:24.464+00:00அட! அட! அட! அதிராவுக்கு கிடைச்சுட்டுதூஊஊ.. :) வாழ்...அட! அட! அட! அதிராவுக்கு கிடைச்சுட்டுதூஊஊ.. :) வாழ்த்துக்கள் அதிரா. குறிப்பு நல்லா இருந்துது.

பாக் வடிவா இருக்கு. எனக்கு அனுப்புறீங்களோ! ;Dஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24056460718354597012013-01-20T17:37:28.258+00:002013-01-20T17:37:28.258+00:00ஒரு காலத்தில் இந்தப்பாட்டு என் பைத்தியம் இப்போதும்...ஒரு காலத்தில் இந்தப்பாட்டு என் பைத்தியம் இப்போதும் தான் அருமையான வரிகள் ஞானியின் இசை அதுவும் மொனிக்காவின் அழகு நடணம் கார்த்திக் குறும்பு ஒரு புறம் என்றால் இந்தப்படம் பார்த்த தியேட்டர் இன்னும் ஞாபகத்தில்!ம்ம்ம் நேரம் வரும் போது தனிமரம் இந்த தியேட்டரையும் சொல்லும்:)))) பாடல் பகிர்வுக்கு நன்றி.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60872743800852293042013-01-20T17:36:37.660+00:002013-01-20T17:36:37.660+00:00பரிசுப்பையை பாரிஸ் வழியாக அனுப்பினால் நானும் களவாட...பரிசுப்பையை பாரிஸ் வழியாக அனுப்பினால் நானும் களவாடுவேன் என் கண்மணிக்கு கொடுக்க இப்படி அழகான பை வாங்க நான் தேம்ஸ் நதிப்பக்கம் போகமுடியாது .ஆவ்வ்வ்வ்வ்வ்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-63854148903324284682013-01-20T12:42:17.010+00:002013-01-20T12:42:17.010+00:00பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அதிரா.பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அதிரா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-632614778226014972013-01-20T12:41:59.354+00:002013-01-20T12:41:59.354+00:00பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அதிரா.பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அதிரா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47844448565553643812013-01-20T11:02:09.037+00:002013-01-20T11:02:09.037+00:00வணக்கம் அதிரா!எப்புடி ஸ்னோ?காணுமோ,இன்னும் வேணுமோ?ஹ...வணக்கம் அதிரா!எப்புடி ஸ்னோ?காணுமோ,இன்னும் வேணுமோ?ஹ!ஹ!ஹா!!!!!!////நாலாம் பிரைஸ் கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள்!!!!!!ஹி!ஹி!ஹீ!!!!!!!(எனக்கு முந்தியே தெரியும்!)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61952190833387438812013-01-19T20:01:25.865+00:002013-01-19T20:01:25.865+00:00அதிரா பகிர்வு மிக அருமை.மனமார்ந்த வாழ்த்துக்கள்.மி...அதிரா பகிர்வு மிக அருமை.மனமார்ந்த வாழ்த்துக்கள்.மிகவும் ரசித்து வாசித்து மகிழ்ந்தேன்..வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்கோ.

//வெற்றியைக் கண்டு கர்வப்படாதே!!!
தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே!!!
இதுவும் கடந்து போகும்!!!!//
மிகச் சரியாக சொன்னீங்க...Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15801268804197080072013-01-19T17:01:28.038+00:002013-01-19T17:01:28.038+00:00சமையல் ராணி அதிரடி அலம்பல் அட்டகாச அதிரா வாழ்க வாழ...சமையல் ராணி அதிரடி அலம்பல் அட்டகாச அதிரா வாழ்க வாழ்கவே!

பரிசினையும், பட்டத்தினையும், சான்றிதழையும் வென்று வீழ்த்தியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், அதிரா.

அழகான பதிவாகக்கொடுத்து அசத்திவிட்டீர்கள்.

யாரும் எனக்குத் தகவல் சொல்லாமலேயே நானே இங்கு ஓடியாந்தேன். நம்புங்கோ.

பிரியமுள்ள
கோபு அண்ணன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89045390809188968902013-01-19T17:00:04.189+00:002013-01-19T17:00:04.189+00:00//வெற்றியைக் கண்டு கர்வப்படாதே!!!
தோல்வியைக் கண்ட...//வெற்றியைக் கண்டு கர்வப்படாதே!!!

தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே!!!

இதுவும் கடந்து போகும்!!!!

இப்படிக்கு:- புலாலியூர் பூஸானந்தா ...//

நல்ல ப ய மொ யீ.

ஆனால் இதை இப்போ உள்ள சூழ்நிலையில் வெற்றி பெற்ற நீங்க சொல்லக்கூடாதூஊஊஊஊ.

புலாலியூர் பூஸானந்தா சொன்னதால் நீங்க பிழைத்தீர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91287185900558514122013-01-19T16:58:05.746+00:002013-01-19T16:58:05.746+00:00//ஊசி இணைப்பு...
இது பரிசு தந்த ஜல் அக்காவுக்குக் ...//ஊசி இணைப்பு...
இது பரிசு தந்த ஜல் அக்காவுக்குக் கொடுக்க மீ வெயிட்டிங்.. பொக்கேயோடு :)//

ஓ இது வேறா.

ஒய்யாரமா ஸோஃபாவில் சாய்ந்து படுத்திருப்பதைப்பாரு.

ஓங்கி ஒரு குத்து விடணும் போல ஆசையாக்கீதூஊஊஊஊ.

[உங்க்ளை அல்ல, அந்த பூஸாரை]

>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17048618924234599722013-01-19T16:56:42.955+00:002013-01-19T16:56:42.955+00:00//ஆஆஆஆஆ சொல்ல மறந்திட்டனே... எனக்குப் பரிசு கிடைச்...//ஆஆஆஆஆ சொல்ல மறந்திட்டனே... எனக்குப் பரிசு கிடைச்சவுடன்.. முதன் முதலா ஆரிட்ட இருந்து கோல் வந்தது தெரியுமோ?:))

ஆஆஆஆஆ வேற ஆரூஊஊஊஊ.. எங்கட ஒபாமா அங்கிள்தான் விஷ் பண்ணினார்:)...//

ஆஹா, அமெரிக்க அதிபரா ஒபாமாவா?

அவர் ஏன் உங்களை கோல் போடணும்?

கால் பந்து வீரராக இருப்பாரோ?

ஓஹோ டெலிஃபோன் கால் [அழைப்பு] போட்டு விஷ் பண்ணி பேசினரோ?

இப்போத்தான் எனக்கு தெளிவாகப் புரிகிறதூஊஊஊஊ.

//அப்படியே தங்கூ கூடச் சொல்லாமல் ஷொக்ட் ஆகிட்டேன்ன்ன்ன் :))...’’//

’தங்கூ’ன்னா தேங்க்க் யூ வா?

‘ஷொக்ட்’ ஆகிட்டேன்ன்ன்ன் என்றால் ஷாக் ஆகிட்டீங்கன்னு அர்த்தமா?

நல்லவே புரியும் படியாக பேசுறீங்கோ.

அது தான் எல்லோருக்கும் [ஒபாமா உளபட] உங்களைப் புய்ச்சிப்போச்சு. ;)))))

//நியூஜோர்க் பிளாஸ் நியூஸில போனதாமே:))//

ஆமாம் ஆமாம் இரண்டு நாளா அதையேதான் காட்டிக்கிட்டே இருக்காங்கோ.

அமெரிக்கா பூராவும் இதே பேச்சூஊஊஊஊ தானாம்.

// சரி சரி எனக்குத் தற்பெருமை பேசுறது புடிக்காது பாருங்கோ:)).. ச்சும்மா கதையோட கதையாச் சொல்லிட்ட்டன் அவ்ளோதேன்ன்ன்:)//

சரி சரி .... இதுகூட எங்களுக்குத் தெரியாதா என்ன அதிரா.

சரி அதை விடுங்கோ.

>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88960107465718975542013-01-19T16:51:31.783+00:002013-01-19T16:51:31.783+00:00//ஆவ்வ்வ்வ்வ் இதென்னது குழந்தைப்பிள்ளைகள் மாதிரி த...//ஆவ்வ்வ்வ்வ் இதென்னது குழந்தைப்பிள்ளைகள் மாதிரி தள்ளுப்படுறீங்க எல்லோரும்..
ஓ அதிராவுக்கு வாழ்த்துச் சொல்லவோ... ஆஆஆஆ
நேக்கு ஷையா ஷையா வருது..//

ஹைய்யா ஹைய்யா!
ஷையா ஷையா வருதாம் அதிராவுக்கு.

எல்லோரும் நம்புங்கோ.

//சரி சரி எல்லோரும் வாழ்த்தி முடியும் வரைக்கும் நான் மங்கோ குல்பி குடிச்சுக்கொண்டு:) இங்கினதான் இருப்பன்,
போயிட மாட்டன் :)
சோ டோண்ட் வொரி:)... //

அய்யோ, கவலை விட்டுச்சு.

எங்கேயே ஓடிப்போயிடுவீங்களோ பயந்துட்டோம்.

அந்த மங்கோ குல்பி கொஞ்சம் எங்களுக்கும் தரக்கூடாதாக்கும்.

ஆனாலும் குயின் பேத்தி ஸ்வீட் சிக்ஸ்டீன் சாப்பிட்டால் தான் மங்கோ குல்பியும் ஜோராக இருக்கும்.

நாங்க வாழ்த்த வந்தோமா மங்கோ குல்பி குடிக்க வந்தோமா? என நீங்க கேட்பது காதிலே விழுகுதூஊஊஊ.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27126391496742686062013-01-19T16:46:59.253+00:002013-01-19T16:46:59.253+00:00நானும் நீங்களும் சேர்ந்தே ப்ளேன் ஏறி சென்னை ப்ளாஸா...நானும் நீங்களும் சேர்ந்தே ப்ளேன் ஏறி சென்னை ப்ளாஸா போய் பரிசுகளை வாங்கி வருவது போல கனாக்கண்டேனே!

போச்சே....... போச்சே,

அந்த நல்ல சான்ஸ் போச்சே! ;)

நீங்க அதுக்குள்ளே ஓடிப்போய் உங்க ஓரஞ்ச் கலர் பேக்கை மட்டும் வாங்கியாந்து அழகா ஆணி அடிச்சு மாட்டீட்டீங்களே.

அய்கோ அய்க்காத்தான் இருக்கீதூஊஊஊஊ அது.

நான் என்னோட லைட்டையும்
உங்க பேக்குகுள்ளே திணிச்சுட்டு, ஒருவழியாக அத்தோடு சேர்த்து உங்களையே தூக்க வைச்சு,
உங்க ஊருக்கு அனுப்பலாம்ன்னு பார்த்தேனே.

இப்படி அருமையான சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்களே அதிராஆஆஆஆ.

>>>>>>>>>>. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23020534225288646272013-01-19T16:44:53.468+00:002013-01-19T16:44:53.468+00:00அதிராஆஆஆஆஆ
இப்போத்தான் சென்ற பதிவிலே சொன்னீங்கோ
...அதிராஆஆஆஆஆ

இப்போத்தான் சென்ற பதிவிலே சொன்னீங்கோ

"அதிராவுக்கும் வருதூஊஊஊஊ:))" ன்னு.

நான் கூட BAD SMELL ஆ

இருக்குமோன்னு பயந்துகிட்டு

ஓடியே போயிட்டேன்.

ஆனால் இங்கு வந்து பார்த்தால்

”ஆவ்வ்வ் கிடைச்சிட்டுதூஊஊஊ :)...” ன்னு

புதுப்பதிவு போட்டுடீங்கோ.

பரிசு கிடைச்சுடுச்சா?

சொல்லவே இல்லை பார்த்தீங்களா?

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com