tag:blogger.com,1999:blog-1957969946995940057.post4770187092466477114..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: பள்ளிக்கூடம்...💃💃 முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger150125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-9528380906367045192019-03-30T21:32:15.865+00:002019-03-30T21:32:15.865+00:00வாங்கோ வெங்கட் வாங்கோ மிக்க நன்றிகள்.வாங்கோ வெங்கட் வாங்கோ மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43502758820082936542019-03-30T21:31:50.078+00:002019-03-30T21:31:50.078+00:00வாங்கோ சகோ சொக்கன் வாங்கோ...
///பள்ளிக்கூடம் - இங...வாங்கோ சகோ சொக்கன் வாங்கோ...

///பள்ளிக்கூடம் - இங்கும் அதே மாதிரியான ஒரு சூழல் தான்//
இங்கத்தைய நாடுகள் பொதுவாக ஒரேமாதிரித்தானே இருக்கும்..

//என் மகளின் பள்ளிக்கூட அனுபவங்களை 6 பகுதிகளாக இதில் எழுதியிருக்கிறேன். தங்களுக்கு நேரம் இருந்தால் வசைத்து பாருங்கள்.//
ஓ... நன்றி.

//வெளிநாட்டு பெண்கள் - அப்படியே அச்சு அசலாக புட்டு புட்டு வைத்தருக்கிறீர்கள். அது சரி, தங்களின் அனுபவமும் இதில் இருக்குமல்லவா... ///

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அது நான் எழுதியது இல்லையே:)) யாரோ ஒரு நொந்து நூடில்ஸ்சான இலங்கையர் எழுதியிருக்கிறார்:) நான் காவி வந்திட்டேன் இங்கு:)..

இங்கு ஏப்ரல் முதலாம் திகதிக்கு லீவு விட்டு விடுவார்கள் பின்பு ஈஸ்டர் முடிஞ்சே ஆரம்பமாகும்.

மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52202167904097572032019-03-30T20:28:06.805+00:002019-03-30T20:28:06.805+00:00// இரண்டு அடியையும் கூடுதலாக வாயிலேயே போட்டு விட்ட...// இரண்டு அடியையும் கூடுதலாக வாயிலேயே போட்டு விட்டால் எங்கிருந்து வாயை திறந்து பேசுவது? ஹா ஹா ஹா.//

ஹா ஹா ஹா அதேதான் என்ன ஒரு அழகாக கற்பனை பண்ணி படமும் கீறி எழுதியிருக்கிறார்கள்..

//ஆமாம்.. விட்டது போல் விட்டு விட்டு மறுபடியும் பிடிக்கப் பார்க்கிறீர்களே.!கொன்றால் பாவம்.. தின்றால் போச்சு கதையா? ஹா ஹா ஹா. //

இல்லையே.. விட்டது ஓடையில:) ஆனா பிடிக்கப் போவது கடலில்:)) ஹா ஹா ஹா இங்கு இப்படி ஓடைகள் ஓடி ஆற்ற்ரிலே கலக்கும் ஆறு அப்படியே கடல்- சமுத்திரத்தோடு சங்கமமாகிறது...

//அனைத்தையும் ஒன்று விடாமல் ரசித்தேன். //
மிக்க நன்றிகள்.

//உண்மையை சொன்னாலே ஆயிரம் டவுட் வரும். இதில் பொய் சொல்லி வேறு தப்பிக்க முடியுமா?//
ஹா ஹா ஹா இது வேறையோ?:)

மிக்க நன்றிகள் கமலாக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40991845894371668532019-03-30T20:24:41.031+00:002019-03-30T20:24:41.031+00:00///கோபு அண்ணன் கொடுத்துள்ள சிறிய தொடருக்கான இணைப்ப...///கோபு அண்ணன் கொடுத்துள்ள சிறிய தொடருக்கான இணைப்புகள் இதோ: ///

ஹையோ மீ பெயிண்டாகிறேன்ன்ன்ன்ன்ன்ன்:) ஆராவது சுட்டூஊஊஊஊ ஆறிய தண்ணியாத் தெளிச்சு எழுப்பிவிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. குளிர் எனக்கு ஒத்துக்கொள்ளாதாக்கும்:))..

//அதிராவும், அஞ்சுவும் எட்டியே பார்க்கவில்லை.//

அந்தக் காலத்தில நான் ஃபிஃபிஃபிஃபிஃபிரெண்டூஊஊஊஊஉ ஆகல்லியே கோபு அண்ணன் உங்களோடு.. அப்படித்தான் நினைக்கிறேன்.. இல்லை எனில் வந்திருப்பேனே..

//எதையும் படிக்க ஓர் கொடுப்பினை வேண்டும்.///

ஆஆஆஆஆஆ தாங்க முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈ:) விடுங்கோ என் கையை விடுங்கோ நான் காசிக்குப் போகப்போறேன்ன்ன்ன்:))..

ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.. புதுப்போஸ்ட்களுக்குப் போகவே முடியாத நிலையாக இருக்கு.. இதில பழசுக்கெல்லாம் எப்போ போய்?... பார்ப்போம்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38429671595933252952019-03-30T20:20:14.740+00:002019-03-30T20:20:14.740+00:00வாங்கோ சகோ அறிவிலி நம்பி .. முதன்முதலா வந்திருக்கி...வாங்கோ சகோ அறிவிலி நம்பி .. முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு..

நீங்க இன்னும் போஸ்ட் படிக்காமல் ஆரோ தர்சினியிடம் என்னை அடி வாங்க வைக்கும் ஐடியாச் சொல்றீங்க:)..

மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1620380739179291932019-03-30T20:18:42.713+00:002019-03-30T20:18:42.713+00:00வாங்கோ கமலாக்கா வாங்கோ..
இல்ல நீங்க தாமதம் இல்லை....வாங்கோ கமலாக்கா வாங்கோ..

இல்ல நீங்க தாமதம் இல்லை.. என் பதில்தான் ரொம்ப டாமதம்:) ஆகிப்போச்ச்ச்ச்:)).

///இந்த மாதிரி ஒரு டீச்சரை பெற அப்பிள்ளைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.//

ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ ஊரெல்லாம் புகை வாறமாறிக்கெடக்கேஏஏஏஏஏ:)) ஹா ஹா ஹா:)

[im] https://cuteanimalsland.files.wordpress.com/2016/03/cat-with-rose.jpg?w=700 [/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46583612368547803602019-03-30T20:13:53.778+00:002019-03-30T20:13:53.778+00:00ஓ இலங்கையில் இருந்தபோதே இப்படம் வெளிவந்துவிட்டதோ.....ஓ இலங்கையில் இருந்தபோதே இப்படம் வெளிவந்துவிட்டதோ.. நான் ரேடியோவில் கேட்டதில்லை... மிக்க நன்றிகள் நேசன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-13220047333121795502019-03-30T20:13:16.721+00:002019-03-30T20:13:16.721+00:00நன்றி நேசன்..நன்றி நேசன்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20031262718497998302019-03-30T20:10:47.480+00:002019-03-30T20:10:47.480+00:00நன்றி நேசன்.நன்றி நேசன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24448468776814114722019-03-30T20:10:31.730+00:002019-03-30T20:10:31.730+00:00ஹா ஹா ஹா அது சகோ சொக்கன்.. என்ன நடந்தாலும் ட்றுத்த...ஹா ஹா ஹா அது சகோ சொக்கன்.. என்ன நடந்தாலும் ட்றுத்துக்கு கோபம் வராது:) ஆனா மோடி அங்கிளைக் கொஞ்சம் புகழ்ந்து பேசிப்பாருங்கோ:)) அப்போ என்ன வருது எனத் தெரியும் ஹா ஹா ஹா:))... அவர் எதிரி இல்லை எனினும் நான் எதிரியாக்கி விட்டிடுவேன் மோடி அங்கிளோடு:) எங்கிட்டயேவா ஹா ஹா ஹா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90060043429617324582019-03-30T20:06:58.147+00:002019-03-30T20:06:58.147+00:00வாங்கோ நேசன் வாங்கோ..
//அத்தோடு பள்ளிக்கூடம் படத்...வாங்கோ நேசன் வாங்கோ..

//அத்தோடு பள்ளிக்கூடம் படத்தில் நடித்த்து சினேஹா என்பதும் மறக்க முடியுமா!!!!!!!!!//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இல்லையே.. நான் பார்த்த பள்ளிக்கூடப் படம் போன வருடம்தானே வந்திருந்துது.. ரவிக்குமார் அவர்கள் அப்பாவாக நடிக்கிறார்..

நேசன் கவனிச்சிங்களோ உங்கள் டொமைன் இன் காலம் முடிஞ்சுபோச்சாம்ம் இப்போ எதுவும் தெரியவில்லை உங்கள் புளொக்.. 3 கிழமைக்கு முன் நீங்க போட்ட “வசந்தம் வருமா” எனும் தலைப்புக்குப் பின் எந்த நோட்டிபிகேசனும் வரவில்லை எனக்கு..

இப்போ போய்த் தேடினால் புளொக்கையே காணம்.. இப்படிச் சொல்லுது..

//NOTICE: This domain name expired on 3/7/2019 and is pending renewal or deletion.///முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32726085284194174562019-03-30T20:02:49.355+00:002019-03-30T20:02:49.355+00:00மிக்க நன்றி.. அருகில் நிற்கும்போது பெரிய சத்தமாக இ...மிக்க நன்றி.. அருகில் நிற்கும்போது பெரிய சத்தமாக இருந்துது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43247760262832356882019-03-30T20:02:15.017+00:002019-03-30T20:02:15.017+00:00//"பள்டம்" ///
ஹா ஹா ஹா ஊரில பள்ளிக்குட...//"பள்டம்" ///

ஹா ஹா ஹா ஊரில பள்ளிக்குடம் எனத்தான் சொல்வதாக நினைவு:).

//சாக்லெட் ஃபாக்டரி செய்யும்போது நிஜம்மான சாக்லேட்டே பயன்படுத்தி இருக்கக் கூடாதோ?//

ஹா ஹா ஹா கர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4703039837225176822019-03-30T20:00:07.731+00:002019-03-30T20:00:07.731+00:00வாங்கோ கீசாக்கா வாங்கோ..
//வாயும் வாய்! கையும் கை...வாங்கோ கீசாக்கா வாங்கோ..

//வாயும் வாய்! கையும் கை! :))))///

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதைப்படிச்சு நிறைய நேரம் சிரிச்சேன்ன்:)..

எனக்கு குழந்தைகளோடு மினக்கெட ரொம்பவும் பிடிக்கும்...இங்கு கொஞ்சம் தற்பெருமை:) பேசட்டோ?:) ஹா ஹா ஹா.

ஒருநாள் ஸ்கூல் பிரேக்கின் போது பிள்ளைகளோடு வெளியே நின்றிருந்தேன்.. அப்போ 2 குட்டீஸ்.. மூன்றாம் வகுப்பு.. வந்து இருவரும் இருபக்கமாக என் கையைப் பிடிச்சுக் கொண்டு நடந்தார்கள். அப்போ ஒரு குட்டி கேட்டுது... உங்களுக்குத் தெரியுமோ.. கூ இஸ் த பெஸ்ட் ரீச்சர் இன் த வேல்ட்? என...

நான் திடுக்கிட்டு விட்டேன், ஹையோ தெரியாதென எப்பூடிச் சொல்வது? ஆனாலும் என்னில ஒரு குணம் தெரியாட்டில் தெரியாது தேடிக் கண்டுபிடிக்கலாம் எனச் சொல்லிடுவேன். அப்போ நான் நினைச்சேன் கூகிளில் தேடியிருப்பா போலும் என.. உடனே சொன்னேன்.. எனக்குத்தெரியாதே.. கூகிளில் தேடினீங்களோ ? உங்களுக்கு தெரியுமோ என... யேச்ச்ச்ச்ச் என்றா.. அது யார் எந்த நாடு என்றேன்ன்ன்.. உடனே சொன்னா தட்ஸ் யூஊஊஊஊஊஊ என.. எனக்கு கண்ணெல்லாம் கலங்கிப்போச்சு:)).. இப்படிப் பல இனிமையான நிகழ்வுகளும் நடக்கும்..

அத்தோடு உங்கட தோடு வடிவா இருக்கு சூஸ் வடிவா இருக்கு மஃப்ளர் வடிவா இருக்கு.. பிளவுஸ் வடிவா இருக்கு இப்படி எல்லாம் சொல்வார்கள்.. இப்படிக் கேட்டுக் கேட்டு அவர்களோடு பழகும்போது மனம் மிகவும் சந்தோசப்படும்...

மிக்க நன்றிகள் கீசாக்கா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87584553700951272002019-03-30T19:52:59.759+00:002019-03-30T19:52:59.759+00:00கைவேலைகளுக்கு மற்றும் தையல் வேலைக்கெல்லாம் மிகவும்...கைவேலைகளுக்கு மற்றும் தையல் வேலைக்கெல்லாம் மிகவும் பொறுமை வேணும்தான். அதுக்கு இன்னொரு காரணம் நமக்கு பிடிச்ச விசயத்தில்தான் நாம் பொறுமையைக் கையாளுவோம்ம்... இப்பொ ஒரு உதாரணம் சொல்லப்போனால்.. எங்கட அம்மா யூ ரியூப் இல் தேடித்தேடி நாள் முழுக்க விட்டாலும் பல புரோகிராம் நியூஸ் என பொறுமையாக எஞோய் பண்ணிப் பார்ப்பா, ஆனா ஒரு படம் பார்க்கச் சொல்லுங்கோ.. எழுத்தோட்டம் முடிவதற்குள் எழும்பிப் போய் விடுவா ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24259264637949026312019-03-30T19:50:30.231+00:002019-03-30T19:50:30.231+00:00வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..
அது ஆறு இல்லை.. மல...வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

அது ஆறு இல்லை.. மலையிலிருந்து நீர் வீழ்ச்சியாகி... ஓடையாக ஓடி ஆற்றிலே கலக்கிறது..

நல்ல விண்டரில் சில இடங்களில் நீர்வீழ்ச்சி அப்படியே ஐஸ் ஆகி தொங்கும்.. பார்க்க அதுவும் ஒரு அழகு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77053945278890091022019-03-30T19:48:51.839+00:002019-03-30T19:48:51.839+00:00@ நெ.தமிழன்
///நம்ம பேசப் பேச நம்ம எடை குறையும் என...@ நெ.தமிழன்
///நம்ம பேசப் பேச நம்ம எடை குறையும் என்ற மாதிரி இருந்தால், நீங்களும் நானும் நாள் முழுதும் சும்மாவா இருப்போம் கோபு சார்... பேசித் தள்ளிவிட (இது அந்த 'தள்ளி' இல்லை) மாட்டோமா?//

ஹா ஹா ஹா அவரவர்க்கு அவரவர் பிரச்சனை:)).. உண்மைதான் பேசிக்கொண்டிருந்தால் உடம்பு மெலியும் என இருந்தால்... அதிரா. ஓமக்குச்சியை விட ஒல்லியாகிடுவேனே ஹா ஹா ஹா.... எல்லோரும் கொமெண்ட்ஸ் ரைப் பண்ணுவதுக்க்குப் பதில், வொயிஸ் ரெகோர்ட் பண்ணி விடுவினம் இங்கு ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-30544195569719731392019-03-30T19:46:45.536+00:002019-03-30T19:46:45.536+00:00வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... ஆவ்வ்வ்வ் இடையில காணா...வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... ஆவ்வ்வ்வ் இடையில காணாமல் போய் மீண்டும் வந்திருக்கிறீங்க மகிழ்ச்சி.

//ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அதனால் நான் இத்துடன் எஸ்கேப்.//

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35070142674814612002019-03-30T19:45:05.906+00:002019-03-30T19:45:05.906+00:00வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ..
ஹா ஹா ஹா இல்ல ஆண்களுக்க...வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ..

ஹா ஹா ஹா இல்ல ஆண்களுக்கு பொய் சொல்லத்தெரியும் ஆனா அதை முழுமையாக மறைக்கும் கெட்டித்தனம் கிடையாது:).. எங்காவது ஒரு சொல்லில் வார்த்தையை விட்டு அகப்பட்டுவிடுவினம்:) அதைவிட உண்மையைச் சொல்லிடுவது மேல் எல்லோ:)..

உண்மையில் நானும் சரி, வீட்டிலும் சரி நான் சொல்லியிருப்பது பொய் சொல்லக்கூடாது.. உண்மை சொல்லி திட்டு வாங்கினாலும் அது பெரிய பிரச்சனை ஆகிடாது.. அத்தோடு முடிஞ்சுபோகும் ஆனா ஒரு பொய் சொல்லி.. அது இன்னொருவர்மூலம் நமக்கு பொய் எனத் தெரியவரும்போது அதன் விளைவிருக்கே:)) அதை சமாளிப்பது ரொம்ப ரொம்ப குஸ்டம் சே.. சே.. கஸ்டம் ஹா ஹா ஹா.

இதில இன்னொன்றும் இருக்கு.. கணவன்மாரோ இல்லை குழந்தைகளோ பொய் சொல்ல வெளிக்கிடுவார்கள் எப்போ தெரியுமோ? உண்மை சொல்லும்போது மனைவி பத்திரகாளி ரேஞ்சுக்குப் போவதால்தான்.. அப்படி ஆகிடாமல்.. என்ன இருந்தாலும் உண்மையைச் சொல்லிட்டீங்க இனி இப்படி தப்பு நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என மனைவி அதை அன்போடு ஏற்றுக் கொள்ளும் இடங்களில் ஆரும் பொய் சொல்ல மாட்டினம் என்பது என் கருத்து.

மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-30694557751526019072019-03-30T19:39:05.397+00:002019-03-30T19:39:05.397+00:00மிக்க நன்றி கோமதி அக்கா.. இப்பாடலை நானும் திரும்பத...மிக்க நன்றி கோமதி அக்கா.. இப்பாடலை நானும் திரும்பத் திரும்பப் பலதடவைகள் கேட்டு விட்டேன்... வசனங்கள் பிடிச்சுப்போச்சு...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23671043346075924732019-03-30T19:32:31.893+00:002019-03-30T19:32:31.893+00:00எப்பவும் எங்களுக்கு ஏப்ரலில் ஆரம்பித்து மூன்று கிழ...எப்பவும் எங்களுக்கு ஏப்ரலில் ஆரம்பித்து மூன்று கிழமை லீவு வரும் அம்முலு:).. இந்தாங்கோ இந்தாங்கோ மோர் குடியுங்கோ:)).. இதைப் பார்த்து அஞ்சு ஓடிப்போய் கமோமைல் ரீ குடிச்சுப் புகையை அடக்குவா இப்போ:)) ஹா ஹா ஹா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38242418497539631992019-03-30T19:30:51.966+00:002019-03-30T19:30:51.966+00:00//நெல்லைத் தமிழன்Saturday, March 30, 2019 9:55:00 ...//நெல்லைத் தமிழன்Saturday, March 30, 2019 9:55:00 am
மேடம்...//

ஹையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீ மேடம் இல்ல கன்னீஈஈஈஈஈஈஈஈ நான் ராசியைச் சொன்னேன்[இங்கின பொய் சொலியிருக்கிறேனாக்கும்:)]

///'மரை' என்றால் என்ன? தமிழ்ல மானுக்கு 'மரை' என்று ஒரு பெயர் உண்டு. ///

நோஓஓஓஓஓஓ இதை நான் ஒத்துக்க மாட்டேன்ன்ன் மான் என்றால் கொம்பிருக்கும் லைட் பிரவுண் கலர்... புள்ளி இருக்கும்/இல்லாமலும் இருக்கும்:)

மரை எனில் கொம்பிருக்காது/சிலதுக்கு இருக்காம்:)) ஹா ஹா ஹா கொஞ்சம் டார்க் கலர்.. பார்க்க ஊர் ஆடுபோல ஆனா கொஞ்சம் உயரமாக இருக்கும்..

கூகிளில் மான் எனவும் மரை எனவும் தனித்தனியாகப் போட்டுத் தேடுங்கோ வித்தியாசம் தெரியுது..

இப்போ கொஞ்ச நாளா இரவில இந்த மரைப்பிள்ளை வந்து உலாவுறார் எங்கள் முன் கார்டினில். சாணியும் போட்டு என்ர டஃபடில்ஸ் குருத்தை இழுத்துக் கடிச்சு எறிஞ்சிட்டுப் போயிருக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29136582001553812092019-03-30T19:23:11.862+00:002019-03-30T19:23:11.862+00:00நாங்களும் அந்நேரம் தியேட்டரில் பார்த்தோம் பிள்ளைகள...நாங்களும் அந்நேரம் தியேட்டரில் பார்த்தோம் பிள்ளைகளுக்காக நல்ல படம்தான்.

//பேச்சாளர் பேசிய பேச்சும்,கீழே நீங்க போட்டிருக்கும் ஹாஸ்பிட்டல் படமும் (2ம் வேறுவேறு என்றாலும்) பொருந்திப்போகிறது.ஹா..ஹா..ஹா...தெரிந்து போட்டீங்களா,தற்செயலா..//

அது வேறு வேறாகத்தான் கிடைச்சது, ஆனா போடும்போது பொருந்துகிறதே எனத்தான் சேர்த்துப் போட்டேன்:).

//உண்மையில் இந்த வருத்தம் என்ற சொல் நாங்கள்தான் கூடுதலா பாவிக்கிறம் அதிரா. //
அது இலங்கையில வருத்தம் எனத்தானே சொல்லுவோம். அந்தக் கோர்ட் உம் இலங்கையர் யாரோ எழுதியதுதான்..

//நான் இதை சுட்டுக்கொள்கிறேன் பூஸ்.//
எதையாக்கும்?:).. என் அநாமிகாவிடம் சொறி அநஸ் இடம் பெமிஷன் வாங்குங்கோ சுட முன்:)) பிறகு கையைக் கடிச்சுப்போட்டா என என்னிடம் பஞ்சாயத்துக்கு வரக்கூடா:)).. ஹா ஹா ஹா நன்றி அம்முலு. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73046017961556484862019-03-30T19:18:33.583+00:002019-03-30T19:18:33.583+00:00வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. நீங்க தாலியையும் கொமெண்ட...வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. நீங்க தாலியையும் கொமெண்ட்ஸ் ஐயும் மட்டும்தான் கவனிச்சிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51683570900101949622019-03-30T19:16:52.110+00:002019-03-30T19:16:52.110+00:00வாங்கோ அம்முலு வாங்கோ..
ஊரில சொல்வதுதான் பின்பு வ...வாங்கோ அம்முலு வாங்கோ..

ஊரில சொல்வதுதான் பின்பு வெளிநாட்டில் காதில கேட்டிருக்கிறீங்களோ? எழுதும்போதும் இங்கின ஸ்கூல் எனத்தானே எழுதி வருகிறோம்..

//படம் சோகமென்றாலும் நல்லபடம்தானே.//

ஓ நான் படம் இன்னும் பார்க்கவில்லை அம்முலு... அப்போ பார்க்கட்டோ...

//தமிழ்ல வேறு டி எடுத்திருக்கிறீங்க.//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதனாலதான் செக் பண்ண வேண்டிக் கிடக்கூஊஊஊ:) அதவது சும்மாவோ எங்கட மூதாதையர் சொல்லியிருக்கினம்.. காய்த்த மரம்தான் கல்லெறி படும் என:)) அதுபோலத்தான் இதுவும்.. ஹா ஹா ஹா ஹையோ ஓவரா முறைக்கப்பிடாது:) பெண்ணுக்கு அழகு புன்னகை:)) ஹா ஹா ஹா.

உண்மை அம்முலு.. ஒவ்வொரு பாதேர் டே, மதேர்ஸ் டேக்கெல்லாம் கார்ட் அழகழகா செய்து வீட்டுக்கு எடுத்து வருவார்கள்... குழந்தைப் பருவம் என்பதும் ஒரு அழகிய பருவம்தானே.. எதுவும் முடிந்துவிட்டால் திரும்ப வராது...

மிக்க நன்றிகள் அம்முலு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com