tag:blogger.com,1999:blog-1957969946995940057.post544252975001786203..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: இனிய இனிய வாழ்த்துக்கள்:)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36393235688536163532011-04-04T09:32:19.109+01:002011-04-04T09:32:19.109+01:00எத்தனை பனடோல் வேணும் இமா?;)எத்தனை பனடோல் வேணும் இமா?;)athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36596984911411268022011-04-04T04:29:06.804+01:002011-04-04T04:29:06.804+01:00பனடோல்!!! ;)))))))))பனடோல்!!! ;)))))))))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22174242810137534672011-04-03T20:30:41.417+01:002011-04-03T20:30:41.417+01:00//எனக்கென்னவோ விளக்கென்னையில போட்டு அவிச்ச முட்டை ...//எனக்கென்னவோ விளக்கென்னையில போட்டு அவிச்ச முட்டை மாதிரியே தெரியுது :-))/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 பனடோல் போட்டிட்டுப் பாருங்க கண்ணு நல்லா தெரியும்:))).

என்னாது பல்லி, பூரான், தேளோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஏற்கனவே கட்டிலுக்குக்கீழ லைட் இல்லையே என பயந்து பயந்து இருக்கிறோம்... இனி காலை மேலை வச்சுட்டுத்தான் இருக்கோணும்போல:)))))athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32454883674145488802011-04-03T20:19:46.988+01:002011-04-03T20:19:46.988+01:00வாங்க ஜலீலாக்கா... நீங்க வருவீங்க எனத் தெரிந்துதான...வாங்க ஜலீலாக்கா... நீங்க வருவீங்க எனத் தெரிந்துதான் ஒரு துண்டு பிளேன் கேக் , கட்டிலுக்குக்கீழ ஒளிச்சு வச்சிருந்தனான்..எடுத்துக்கொள்ளுங்க...

அது பூஸ் நாட்டில மட்டும் கிடைக்கும் அவித்த முட்டைஐஐஐஐஐ...

மியாவும் நன்றி ஜலீலாக்கா.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55637726297371099422011-04-03T20:11:33.686+01:002011-04-03T20:11:33.686+01:00ஜெய்லானி said... 68
//ஒற்றைக்காலில் தவம் செய்தாலு...ஜெய்லானி said... 68
//ஒற்றைக்காலில் தவம் செய்தாலும்,
தரமாட்டேன் என் மகளை........ கொக்கு சொன்னது.//

யார்கிட்ட .????..!!
/// ரொம்ப முக்கியம்ம்ம்ம்ம்ம்ம்:)))athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85942821194820330202011-04-03T08:59:15.038+01:002011-04-03T08:59:15.038+01:00//ஆ.... குத்துதோ? என்ன அடிவயிற்றிலயோ மேல் பக்கமாகவ...//ஆ.... குத்துதோ? என்ன அடிவயிற்றிலயோ மேல் பக்கமாகவோ? கொஞ்சம் பொறுங்கோ...எங்கட ஜெய்யிடம் மருந்தெடுத்திடலாம் ஒரு ரூபாய்க்கு:)))...//

இதுக்கு ஒரு ஒரூபாய்கூட வேனாம் .. ரெண்டு பல்லி , மூனு பூரான் , ஒரு தேள் மட்டும் பிடிச்சிகிட்டு வந்தா போதும் . அதில பப்பாசி பழம் போட்டு அரைச்சி குடிச்சா 10 நிமிஷத்துல எல்லா வலி(ழி)யும் சரியாகிடும் .. என்னது டிரை பண்னுறீங்களா..? :-)))))))))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77576010150799611392011-04-03T08:55:08.113+01:002011-04-03T08:55:08.113+01:00//சாக்லேட் போட்டு அவித்த முட்டையா? //
எனக்கென்னவோ...//சாக்லேட் போட்டு அவித்த முட்டையா? //

எனக்கென்னவோ விளக்கென்னையில போட்டு அவிச்ச முட்டை மாதிரியே தெரியுது :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69672540776502715152011-04-03T08:53:31.874+01:002011-04-03T08:53:31.874+01:00//லேட்டா வந்து வாழ்த்தினா பெஞ்சு மேலே நிற்கவைப்பீங...//லேட்டா வந்து வாழ்த்தினா பெஞ்சு மேலே நிற்கவைப்பீங்களா//

ஒத்த கால் கொக்கு + தலை கீழ் வவ்வால் படம் அதுக்குதான் சிம்பாலிக்கா படம் போட்டு இருக்காங்க .. க்கி..க்கீ......:-))))))))))))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49904937284460984982011-04-03T08:42:25.644+01:002011-04-03T08:42:25.644+01:00ஹைஷ் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ல...ஹைஷ் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
லேட்டா வந்து வாழ்த்தினா பெஞ்சு மேலே நிற்கவைப்பீங்களா?

சாக்லேட் போட்டு அவித்த முட்டையா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84032295308929097432011-04-03T05:08:21.432+01:002011-04-03T05:08:21.432+01:00//ஒற்றைக்காலில் தவம் செய்தாலும்,
தரமாட்டேன் என் மக...//ஒற்றைக்காலில் தவம் செய்தாலும்,
தரமாட்டேன் என் மகளை........ கொக்கு சொன்னது.//

யார்கிட்ட .????..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88755506473048908252011-04-01T18:35:40.689+01:002011-04-01T18:35:40.689+01:00என்ன விஜி ஏப்ரல் ஃபூலோ?. ஏப்றல்ல மட்டுமில்ல எப்பவு...என்ன விஜி ஏப்ரல் ஃபூலோ?. ஏப்றல்ல மட்டுமில்ல எப்பவும் பூஸ் ஃபூல்தான். கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈஈ:))). எந்த மெயிலும் வரல்லே...athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42108039309016273852011-04-01T18:33:02.419+01:002011-04-01T18:33:02.419+01:00//ஆ என் கருப்பு கண்ணாடி,லேப்டாப், மொபைல் எல்லாத்தை...//ஆ என் கருப்பு கண்ணாடி,லேப்டாப், மொபைல் எல்லாத்தையும் காணலே! யாரோ கையிலே ஒரு ஸ்டியரிங் வீல் கொடுத்திட்டு .....!!!!!

/// பயப்பூடாதீங்க ஹைஷ் அண்ணன்... எது எது எங்கெங்க இருக்கோணுமோ அது அது அங்கங்கதான் இருக்காம்... .... ஆ... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)

மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்... போனவருடப் பார்ட்டிபோல இவ்வருடப் பார்ட்டியும் கலகலப்பாகவே முடிந்திருக்கு....

ஜீனோ இல்லையே என்ற குறைதான்:((((((.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31136418362017876242011-04-01T18:22:43.648+01:002011-04-01T18:22:43.648+01:00வாங்க சந்து, இவ்வ்ளோ லேட்டா வாழ்த்துறீங்க கர்ர்ர்ர...வாங்க சந்து, இவ்வ்ளோ லேட்டா வாழ்த்துறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

இதில மறைபொருள்தான் இருக்கு, ரகசியம் இல்லை கிக்..கிக்..கிக்:).

///அங்கிள் என்று கூப்பிட்டதைத் திருத்தி இனிமேல் அண்ணன் என்று கூப்பிடனுமா என்று யோசிக்க வைத்துட்டார்/// ஹீ..ஹீ..ஹீ...

என்னா போசு//// ஆமா இல்ல?:)

அதானே எப்பூடி இப்பூடியெல்லாம்? மியாவும் நன்றி சந்து.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43199932908245570232011-04-01T18:13:19.084+01:002011-04-01T18:13:19.084+01:00கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அதென்னது ஜெய்க...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அதென்னது ஜெய்க்கு மட்டும் கனக்க நன்றி:)))))).

//ஹைஷ்126 said... 42
அன்பு தம்பி ஜெய்லானிக்கு
/// ஜெய் உங்களுக்கு தம்பி எண்டால், ஜெய் அவிங்களுக்கு:) மருமகனாம்:)... அப்பூடியெண்டால்... வாணாம் நான் இந்த உறவுமுறைக்கெல்லாம் வரல்லே...மீ.. குட் பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

என்னாது இந்தியாலயும் ஸ்கொட்லாந்தோ? என்ன “உண்டு”? என்ன “இல்லை”?:)அங்கேயும் பூஸ் எல்லாம் இருக்கோ? :)))athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43601410401262828512011-04-01T17:52:43.426+01:002011-04-01T17:52:43.426+01:00ஹைஷ் அண்ணன் வந்திட்டீங்களோ... மிக்க சந்தோஷம். பார்...ஹைஷ் அண்ணன் வந்திட்டீங்களோ... மிக்க சந்தோஷம். பார்ட்டி முடியப்போகுதே, அதுக்குள் உங்களால வரமுடியாமல் போயிடுமோ என நினைத்தேன்... அப்பாடா அப்போ எப்பூடியும் பேஸ் பெயிண்டிங் செய்திடலாம்:)))).

///நாய்க்கும் பேய்க்கும் நடுவில் பிறந்தநாள் எல்லாம் கொண்டாட கூடாதாம் :)
/// அதெல்லாம் அந்தக் காலம் ஹைஷ் அண்ணன், இப்போ ஊ எண்டாலும் கேக் வெட்டீனம், ஆ எண்டாலும் கேக் வெட்டீனம்.....பப்பி பூஸுக்கெல்லாம் வெட்டுறாங்களே:))).

///பி.கு: அந்த பிளேன் கேக்கை பார்க்கும் போது ஏதோ உள்குத்து இருக்கும் போலவே இருக்கு:)////
ஆ.... குத்துதோ? என்ன அடிவயிற்றிலயோ மேல் பக்கமாகவோ? கொஞ்சம் பொறுங்கோ...எங்கட ஜெய்யிடம் மருந்தெடுத்திடலாம் ஒரு ரூபாய்க்கு:)))...

///அன்பு சகோ ஜலீலா வீட்டில் மசாஜ்க்கு படுத்து இருந்த எலிதான் கேக் உள்ளே இருக்குமோ? நாம் என்ன சாப்பிடவா போறோம்! படத்தை மட்டும் போட்டுவிட்டு பூஸ் என்ன செய்ய போவுதோ....நான் கேக்கை சொன்னேன்:)//
பயப்பூடாமல் கட் பண்ணுங்கோ... கட் பண்ணினால்தானே தெரியும் உள்ளே இருப்பது எலியோ அல்லது ஏதும் வெ..... இல்ல ஒண்ணுமே சொல்லல்லே...:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76144060478485389092011-04-01T17:31:35.744+01:002011-04-01T17:31:35.744+01:00வாங்க விஜி, என் பக்கம் தேடி வந்தமைக்கு மிக்க நன்றி...வாங்க விஜி, என் பக்கம் தேடி வந்தமைக்கு மிக்க நன்றி.

அப்ஷரா இதோ வருகிறேன்.... வந்து எடுத்துவருகிறேன் மிக்க நன்றி.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72550538747974854582011-04-01T14:20:13.529+01:002011-04-01T14:20:13.529+01:00அதிரா எங்கு இருந்தாலும் ஒரு தடவை உஙக் ஈ மெயில் செக...அதிரா எங்கு இருந்தாலும் ஒரு தடவை உஙக் ஈ மெயில் செக் பன்னுங்கோ. நன்றி.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27421759207807317752011-04-01T08:01:51.076+01:002011-04-01T08:01:51.076+01:00ஆஆஆஆஆஆஆஆஆ.... ஆரோ வந்திருக்கினம்... வந்திருக்கினம்...ஆஆஆஆஆஆஆஆஆ.... ஆரோ வந்திருக்கினம்... வந்திருக்கினம்......வெல்கம் வெல்கம்.. கொஞ்சம் பொறுங்கோ என் சன் கிளாசைக்:) கழட்டிப் போட்டு வடிவாப் பார்த்துக் கன்ப்போம் பண்றேன் ஆரென.....

மியாவ்... மியாவ்....மியாவ்....athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23020010168492865602011-04-01T05:42:22.945+01:002011-04-01T05:42:22.945+01:00இது வேற மருமகன் ஹைஷ். ;))))))))இது வேற மருமகன் ஹைஷ். ;))))))))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91581246268226994922011-04-01T05:30:49.332+01:002011-04-01T05:30:49.332+01:00ஆ என் கருப்பு கண்ணாடி,லேப்டாப், மொபைல் எல்லாத்தையு...ஆ என் கருப்பு கண்ணாடி,லேப்டாப், மொபைல் எல்லாத்தையும் காணலே! யாரோ கையிலே ஒரு ஸ்டியரிங் வீல் கொடுத்திட்டு .....!!!!!

வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54847440588297916412011-04-01T05:24:22.527+01:002011-04-01T05:24:22.527+01:00அன்பு சகோதரி விஜி
வாழ்த்துக்கு மிகவும் நன்றி.
வா...அன்பு சகோதரி விஜி

வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40574733719851241492011-04-01T05:21:43.914+01:002011-04-01T05:21:43.914+01:00இமா said... 26
முதல் பேத்டேக்காரருக்கு, பிறகு மரும...இமா said... 26
முதல் பேத்டேக்காரருக்கு, பிறகு மருமகனைப் பிடிச்சுக் கட்டிவச்சாவது போட்டு விட்டுருவன். ;))))

x12.....???:)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91969231211203159332011-04-01T03:22:48.912+01:002011-04-01T03:22:48.912+01:00இலா இன்னும் கூட இருக்கு :))) ஆனா இப்ப சொல்ல மாட்டே...இலா இன்னும் கூட இருக்கு :))) ஆனா இப்ப சொல்ல மாட்டேன்!ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59158961219763752482011-04-01T03:20:53.872+01:002011-04-01T03:20:53.872+01:00அன்பு சகோதரி வானதி அன்பு வாழ்த்துக்கு மிகவும் நன்ற...அன்பு சகோதரி வானதி அன்பு வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50409748187228784622011-04-01T03:19:08.470+01:002011-04-01T03:19:08.470+01:00அன்பு சகோ அன்னு மிகவும் நன்றி
வாழ்க வளமுடன்அன்பு சகோ அன்னு மிகவும் நன்றி

வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.com