tag:blogger.com,1999:blog-1957969946995940057.post5683879524429317831..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: “மியாவ் பெட்டி”முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39841818634123099112010-10-22T14:59:00.930+01:002010-10-22T14:59:00.930+01:00supper athira.
where are u? pls comesupper athira.

where are u? pls comeSapthaswarhttps://www.blogger.com/profile/07286732428997586284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82096927180253086692010-07-13T13:59:45.229+01:002010-07-13T13:59:45.229+01:00வாணீஈஈஈஈஈ வாணீஈஈஈஈஈஈஈஈஈ.... ஆ.... நீங்க நித்திரையோ...வாணீஈஈஈஈஈ வாணீஈஈஈஈஈஈஈஈஈ.... ஆ.... நீங்க நித்திரையோ?:), ஒன்றுமில்லை நன்றி ஒன்று சொல்லலாமே எனக் கூப்பிட்டேன்... ஓக்கை நீங்க நித்திரை கொள்ளுங்கோ, நான் குழப்பேல்லை:))))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53781408570988736852010-07-13T13:15:12.102+01:002010-07-13T13:15:12.102+01:00இம்ஸ், கிட்டத்தட்ட அது போல தான்.
அதீஸ், நித்திரைய...இம்ஸ், கிட்டத்தட்ட அது போல தான்.

அதீஸ், நித்திரையில் இருந்த மனுசரை கூப்பிட்டு போட்டு... இது என்ன பழக்கம்?. எனிவே தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி நன்றி சொன்னமைக்கு நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66542396853987398502010-07-13T06:49:08.004+01:002010-07-13T06:49:08.004+01:00ஆராவது பண்டிதர்கள் இருந்தால், தயவுசெய்து, சிரமம் ப...ஆராவது பண்டிதர்கள் இருந்தால், தயவுசெய்து, சிரமம் பாராமல் இங்கு வந்து, ரீச்சரின் சந்தேகத்தைத் தீர்த்துவிடும்படி, மியாவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாங்களெல்லாம் மாணவர்கள்:).

//இமா said...

அது என்ன //மூணுகுயர்நோட்டு//? மொனிட்டர்ஸ் கொப்பியா?///athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10210985755918185992010-07-13T06:45:22.926+01:002010-07-13T06:45:22.926+01:00வாங்கி அனுப்பினீங்கன்னா,இன்னும் கொஞ்சம் எழுதுவோமில...வாங்கி அனுப்பினீங்கன்னா,இன்னும் கொஞ்சம் எழுதுவோமில்ல,உங்க கமெண்ட்பாக்ஸ்-ல?? ;)/// அப்பூடியோ சங்கதி? இது முன்னமே எனக்குத் தெரியாமல் போச்சே:), சந்திரிக்கா தைலம் குடுத்துக் குடுத்துத் தானோ, சிலர் 200,300 கொமெண்ட்ஸ் சேர்க்கினம்:)))).

இதுக்குத்தான் சொல்றது மகிபோல பெரியவங்களையெல்லாம், கூப்பிட்டு புளொக்கிலயே பூட்டி வச்சிருக்கோணும் என்று:).

தம்பி, மச்ல வின் பண்ணின களைப்பில இருக்கிறார், பிறீஈஈஈஈஈ டெலிவரி பண்ணுற அண்ணனுக்கும், ஏதோ உப்புத் தூக்கிக் களைப்பாம், 2 நாளில எப்பூடியும் தைலம் வந்திடும், அதுவரைக்கும் சுடுதண்ணி பூசிப்பூசிக் கொமெண்ட்டைப் போடுங்கோஒவன் பிளீஸ்ஸ்ஸ்.

///ஓகே இமா,80பேஜ் நோட் போதுமா,இல்ல மூணுகுயர்நோட்டு வாங்கட்டுமா?:)))))) //// ஆஆஆஆஆ உப்பூடித்தான் உப்பூடித்தான்... சந்தேகத்தை மனதில் வச்சிருக்காமல், உடனே கேட்கிற பிள்ளைதான் முன்னேஏஏஏஏஏஏஏஏறும்:).

அதுசரி மகி, உந்த வாணியாமே.... ஆரது?:)))))))))))) பூ..... எ.... ஸ்ஸ்ஸ்ஸ்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81235090445320524322010-07-13T06:35:44.212+01:002010-07-13T06:35:44.212+01:00ஆஆஆஆஆ... துவக்கோடயே திரியிறாங்கப்பா...:), அதிராவை ...ஆஆஆஆஆ... துவக்கோடயே திரியிறாங்கப்பா...:), அதிராவை எங்கே சூட் பண்ணலாம் என்று.
வாஆஆஆஆஆஅணீஈஈஈஈஈஈஈ வாணீஈஈஈஈ கேட்குதோ? வயசான காலத்தில கூப்பிட்டாலும் ஆருக்கும் கேட்காது.... நான் நன்றி சொல்லக் கூப்பிட்டேன்:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46231849167827251642010-07-13T04:19:39.797+01:002010-07-13T04:19:39.797+01:00;)
அது என்ன //மூணுகுயர்நோட்டு//? மொனிட்டர்ஸ் கொப்ப...;)
அது என்ன //மூணுகுயர்நோட்டு//? மொனிட்டர்ஸ் கொப்பியா?இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20853944949416164992010-07-13T03:44:16.799+01:002010-07-13T03:44:16.799+01:00ஞாபகப்படுத்திவிட்டதுக்கு நன்றி வானதி! /உங்கள் செல்...ஞாபகப்படுத்திவிட்டதுக்கு நன்றி வானதி! /உங்கள் செல்லங்கள் இழையை தாங்கிப் பிடித்த தூண்களில் ஒருவர்./இது கொஞ்சம் ஓஓஓவரா இருக்கு!:)எனிவேஸ்,பேசி பலநாட்களானதால் மறந்திருப்பீங்க அதிரா! இட்ஸ் ஓகே!

/சந்திரிக்கா தைலம் பூசினாலும் வலி போயிடுமாம்,/எனக்குத் தெரிந்து சந்திரி'க்'கா சோப்புதான் உண்டு.இந்தத் தைலம் எங்கு கிடைக்கும்?வாங்கி அனுப்பினீங்கன்னா,இன்னும் கொஞ்சம் எழுதுவோமில்ல,உங்க கமெண்ட்பாக்ஸ்-ல?? ;)

/Note this point well Mahi. / ஓகே இமா,80பேஜ் நோட் போதுமா,இல்ல மூணுகுயர்நோட்டு வாங்கட்டுமா?:))))))Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47117426013270383642010-07-13T01:31:43.570+01:002010-07-13T01:31:43.570+01:00அதீஸ் பாட்டி, உங்களுக்கு வர வர ஞாபக மறதி அதிகமாகி ...அதீஸ் பாட்டி, உங்களுக்கு வர வர ஞாபக மறதி அதிகமாகி கொண்டே போகுது. மகி தான் உங்கள் செல்லங்கள் இழையை தாங்கிப் பிடித்த தூண்களில் ஒருவர்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28232543856694344212010-07-13T01:02:32.362+01:002010-07-13T01:02:32.362+01:00//தைலம் பூசினாலும் வலி போயிடுமாம், இமாவின் மறு...ம...//தைலம் பூசினாலும் வலி போயிடுமாம், இமாவின் மறு...மகன், ஜீனோ சொன்னவர்:)//

Note this point well Mahi.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-41968340639074001512010-07-13T00:32:16.458+01:002010-07-13T00:32:16.458+01:00இமா said...
;)/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)(இ...இமா said...
;)/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)(இது பூஸின் புன்னகைச் சவுண்டூஊஊஊஊஊ), டிஷ்யூ வேணுமே இமா?:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6305554397056495822010-07-13T00:30:37.756+01:002010-07-13T00:30:37.756+01:00மகி வாங்கோ, நல்வரவு.
//அப்ப டிஷ்யூ கம்பனி வேலையை வ...மகி வாங்கோ, நல்வரவு.
//அப்ப டிஷ்யூ கம்பனி வேலையை விட்டுடீங்கலா...அதிஸ் எங்கிருந்தாலும் வரவும்../// ங்ங்ங்ங்ங்ங்ங்க? ங்ங்க? ஆள் எங்க?:))).

அதிரா,உங்களுக்கு என்னை நினைவிருக்கும்னு நினைக்கிறேன். /// ம்ம்ம்ம் இருக்கு:).

என் ப்ளாகில் ஒருவர் உங்களைத் தேடுகிறார்.வாங்க! :)//// என்னையும் ஒருவர் தேடுகிறாரோ?:), வந்து பார்க்கிறேன்..

அவ்வப்பொழுது உங்க ப்ளாகினை எட்டிப்பார்ப்பேன்..ஆனால் கமெண்ட் போடுவது இதுவே முதல்முறை./// பறவாயில்லை, பார்ப்பேன் எனச் சொன்னதே சந்தோசம். மிக்க நன்றி.

///எழுதவெல்லாமில்லை,கீபோர்டில் தட்டுகிறோம்! கொஞ்சம் கைவலிக்கும்,ஆனால் உங்க நகைச்சுவைப்பதிவுகளைப் பார்க்கைல வலி காணாமப்போயிடுது! /// சந்திரிக்கா தைலம் பூசினாலும் வலி போயிடுமாம், இமாவின் மறு...மகன், ஜீனோ சொன்னவர்:).

மிக்க நன்றி மகி வரவுக்கு. உங்களை இமாவின் உலகில் கண்டுதான் தெரியும். அதுக்குமுன் உங்களோடு கதைத்ததாக நினைவிலில்லை:(.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1532796410449653542010-07-13T00:23:20.107+01:002010-07-13T00:23:20.107+01:00கவி சிவா/// மியாவ் பொட்டிக்குள்ளார எலி இருக்குமோன்...கவி சிவா/// மியாவ் பொட்டிக்குள்ளார எலி இருக்குமோன்னு பயந்துகிட்டே வந்தேன்/// மியாப் பெட்டியினுள் எலி இருந்தாலும், உயிரோடயோ இருக்கும்:))). இனிமேல் பயப்பூடமல் வரோணும் ஓக்கை?:).

மிக்க நன்றி கவிசிவா.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38012513371457607142010-07-12T19:30:09.362+01:002010-07-12T19:30:09.362+01:00;);)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19033279946603152272010-07-12T19:13:09.180+01:002010-07-12T19:13:09.180+01:00ஜெய்லானி said...
@@@இமா--//கண்கலங்க வச்சுட்டீ...ஜெய்லானி said...

@@@இமா--//கண்கலங்க வச்சுட்டீங்க மருமகனே!
ட்..ட்..டிஷ்..யூ ப்ளீஸ். ;) //

அப்ப டிஷ்யூ கம்பனி வேலையை விட்டுடீங்கலா...அதிஸ் எங்கிருந்தாலும் வரவும்..

அதிரா,உங்களுக்கு என்னை நினைவிருக்கும்னு நினைக்கிறேன். என் ப்ளாகில் ஒருவர் உங்களைத் தேடுகிறார்.வாங்க! :)

அவ்வப்பொழுது உங்க ப்ளாகினை எட்டிப்பார்ப்பேன்..ஆனால் கமெண்ட் போடுவது இதுவே முதல்முறை.

/எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. மிக்க நன்றி./ எழுதவெல்லாமில்லை,கீபோர்டில் தட்டுகிறோம்! கொஞ்சம் கைவலிக்கும்,ஆனால் உங்க நகைச்சுவைப்பதிவுகளைப் பார்க்கைல வலி காணாமப்போயிடுது!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31144303709126394512010-07-11T11:55:41.871+01:002010-07-11T11:55:41.871+01:00மியாவ் பொட்டிக்குள்ளார எலி இருக்குமோன்னு பயந்துகிட...மியாவ் பொட்டிக்குள்ளார எலி இருக்குமோன்னு பயந்துகிட்டே வந்தேன். நல்ல வேளை நல்ல விஷயமா போட்டு புல்லரிக்க வச்சுட்டீங்க :).kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73077908684087526932010-07-10T11:40:37.340+01:002010-07-10T11:40:37.340+01:00இமா said...
பூஸ்குட்டி.... ம். ம். ;)
சரீ... எனக்...இமா said...
பூஸ்குட்டி.... ம். ம். ;)
சரீ... எனக்கெதுக்கு ஊர்வம்ப்ஸ். ;) கிக் கிக் மியாவ்வ்வ்வ் ;)
/// miiyaaaaaaaaav மீயாஆஆஆஆவ் மீயாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .... இதென்ன இது பூனைக்கு சவுண்டே மாறிப்போச்சே....:), ஓ... இமாவைக் கண்ட எபெக்ட்:):).... அது ஒன்றுமில்லை சந்தோசச் சிரிப்பூஊஊஊஊஊஊ.

இமா அடிக்கடி வாங்கோ... ஓக்கை, முறைக்க வாணாம்... :).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-566537624776005932010-07-10T10:41:01.458+01:002010-07-10T10:41:01.458+01:00பூஸ்குட்டி.... ம். ம். ;)
சரீ... எனக்கெதுக்கு ஊர்வ...பூஸ்குட்டி.... ம். ம். ;)
சரீ... எனக்கெதுக்கு ஊர்வம்ப்ஸ். ;) கிக் கிக் மியாவ்வ்வ்வ் ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1786702068848118442010-07-10T08:28:57.222+01:002010-07-10T08:28:57.222+01:00சந்து... நல்ல ஐடியா..:). உண்மைதான்,பில் இருந்தால்,...சந்து... நல்ல ஐடியா..:). உண்மைதான்,பில் இருந்தால், இங்கு சில இடங்களில் திரும்ப எடுத்தாலும் எடுப்பார்கள், ஆச்சரியப்படுவதுக்கில்லை, அவ்ளோ நல்லவர்களும் உண்டு.

// ஒருநாளைக்கு அவர் எப்போதும் அரிச்சந்திரனின் கஸின் போல அவ்வளவு நேர்மை/// அப்போ பூஸின் கட்சி எண்டு சொல்லுங்கோ வாணி...

வாணி ஆரும் என்னவும் செய்யட்டும், கோபிக்கட்டும், பொறாமைப்படட்டும், களவெடுக்கட்டும், அது அவரவர் பிஸ்னஸ்... நாம் எப்பவுமே நல்லதாக நடக்கவேணும்.. மனமறிந்து தவறு செய்திடாமல், முடிந்தவரை இருப்போம். அதிகம் பேசிவிட்டேனோஒ... எல்லாம் கண்ணதாசன் படுத்தும் பாடுதான்...athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33150440772727045422010-07-10T08:21:19.522+01:002010-07-10T08:21:19.522+01:00///ஹைஷ்126 said...
//9 July 2010 02:03
அனாமிகா து...///ஹைஷ்126 said...
//9 July 2010 02:03
அனாமிகா துவாரகன் said...
நீங்கள் இவ்வளவு நல்லவரா? ஹி ஹி// உண்மைதான் பூஸ் இவ்வ்வ்ளோ நல்லவரா? பாலுக்கு காவல் இருப்பாரா?????///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), கண்ணைமூடிக்கொண்டு, வெளிப்படையாகப் பாலைக்குடிக்கும் பூஸ்ஸ்ஸ்ஸ் எவ்ளோ பெட்டர்... :))).

இலா கெதியா அரக்கியிருங்கோவன்.... ஆபத்து கொரியரில வருதுபோலதெரியுது..... பயம்மாக்கிடக்கூஊஊஊஊஊஊ:).

இதுக்குத்தன் காடியோலஜிஸ்ட்:) எனக்கு அப்பவே சொன்னார், பல்லைக்கடிக்காதே... வம்பாகிடப்போகுதென... இருப்பினும் விடுவேனோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42337477452625467992010-07-10T08:14:34.733+01:002010-07-10T08:14:34.733+01:00எனக்கும் இங்க உள்ள கஸ்டமர் சர்வீஸ் பிடிக்கும்... ப...எனக்கும் இங்க உள்ள கஸ்டமர் சர்வீஸ் பிடிக்கும்... பிடிக்காத இடங்களும் உண்டு...
/// கரீட்டு இலா கரீட்டு...

///டபுள் டெக்கர் பஸ்... அய்... ஜாலி!!!
பொந்தில் இருப்பது ஆராணும்??? வெறி கியூட்... // ஓம், பிரித்தானியாவில் டபிள் டெக்கர் அதிகம்தான்.

வடிவாப்பாருங்கோவன்.... பால்வடியும் முகத்தைப்பார்க்கத் தெரியுதெல்லோ அது... பிரித்தானியப் பூஊஊஊஊஉஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...:)

உஸ் அப்பா முடியல:).

மியாவும் நன்றி இலா.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12857043560677150152010-07-10T08:11:15.165+01:002010-07-10T08:11:15.165+01:00வானதி.. அடுத்த வாட்டி, அத யூஸ் பண்ணி உடைச்சிட்டு த...வானதி.. அடுத்த வாட்டி, அத யூஸ் பண்ணி உடைச்சிட்டு திருப்பித் தந்து பாருங்கோ.. அதயும் கூட, வாங்கினாலும் வாங்கிக்குவாங்கோ.. /// சந்தூஊஊ இது ரொம்ப ஓவர். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78278812854389571342010-07-10T08:09:57.350+01:002010-07-10T08:09:57.350+01:00மிக்க நன்றி மனோ அக்கா.மிக்க நன்றி மனோ அக்கா.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28531637664482935102010-07-10T08:08:42.796+01:002010-07-10T08:08:42.796+01:00வாணி ///வேலைக்குப் புதுசோ தெரியவில்லை. நான் எவ்வளவ...வாணி ///வேலைக்குப் புதுசோ தெரியவில்லை. நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் பரவாயில்லை போய் வா என்றார். /// இதுதான் கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்குமாமே.

இன்னொரு சிஸ்டமும் இருக்கு வாணி, திரும்பக்குடுக்கும் போது, பை வன் கெட் வன் பிறீ இல்லாமல் இருந்தால், மெசினில் காட்டாது, அவர்கள் பிரசெண்ட் நிலைமையைத்தான் கவனத்தில் எடுப்பார்கள்(சில இடங்களில்).

கனடா, வோல் மாட்டில் ஒரு சூஸ் 18 டொலருக்கு வாங்கினேன், சில நாட்களின் பின்பு மாற்றக்கொண்டுபோனேன், அன்றைய விலை 12 டொலர்ஸ் ஆகிவிட்டது சூஸ், எனக்கு 12 டொலர்ஸ்க்குத்தான் மாற்றித்தந்தார்கள். சரியாக நினைவில்லை, பில்லைத் தொலைத்திருந்தேனோ தெரியாது.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31905124460759319512010-07-10T08:03:11.308+01:002010-07-10T08:03:11.308+01:00மேனகா மியாவும் நன்றி. பூட்ஸ் படம் தவிர, ஏனைய அனைத்...மேனகா மியாவும் நன்றி. பூட்ஸ் படம் தவிர, ஏனைய அனைத்தும் நான் எடுத்ததே.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.com