tag:blogger.com,1999:blog-1957969946995940057.post6243721030592628600..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: எனக்கு Double or Triple OOkai, ஆனா இது முடியாது சாமீஈஈஈஈ:)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81395049271539448452011-11-05T03:55:27.747+00:002011-11-05T03:55:27.747+00:00கையிலாங்கடையில போடற மாதிரி ஒரு சைக்கிள் இருக்கு நா...கையிலாங்கடையில போடற மாதிரி ஒரு சைக்கிள் இருக்கு நானும் தாவி பாக்குறேன்ன்ன்ன்ன்ன்ன்ன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12933423397797583862011-11-05T03:54:58.137+00:002011-11-05T03:54:58.137+00:00விரும்பியது கிடைக்கவில்லையே என்பதற்காக
கிடைக்கும் ...விரும்பியது கிடைக்கவில்லையே என்பதற்காக
கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பக்கூடாது//

அட நம்ம கண்ணதாசன் வரிகள் எப்பவுமே சூப்பர் தான்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65330527372539043272011-05-25T17:57:07.589+01:002011-05-25T17:57:07.589+01:00வாங்க அப்துல் காதர்...
//நீண்ட நாள் கழித்து தான் ...வாங்க அப்துல் காதர்...

//நீண்ட நாள் கழித்து தான் நானும் வாரேன்//

கடவுளே... அது ஸாதிகா அக்காவுக்கு மட்டுமான கொப்பிரைட் வாக்கியம்.... நீங்களெல்லாம் படிக்கப்புடா:)).... லேட்டா வந்தாலும் கரெக்ட்டா கழுத்தில கத்தி வைக்கிறமாதிரிப் புடிக்கிறீங்களே... பதிலையெல்லாம் அவ்வ்வ்வ்வ்வ்:)).

//ஏன்னா நீங்க அதிலெல்லாம் சமத்து எண்டு எனக்கு நல்லாவே தெரியும்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... மெலிஞ்சு வயக்கெட்டு... அமெரிக்காவில அடிக்கிற டொனாடோவுக்கு, பிரித்தானிய முருங்கை ஆடுற ஆட்டத்தில... மேல் கொப்பில இருக்கமுடியாமல் ஒரு நெட்டில பிடிச்சுக்கொண்டு ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிற எங்களைப் பார்த்து... அதிகம் ரெஸ்ட், அளவான சாப்பாடென்றால்... கர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

படமெடுத்த விதத்தை ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க மிக்க நன்றி.

எல்லோரும் கை தட்டுற தட்டில புகைப் புகையா வந்து பிரித்தானியாவையே மூடிட்டுது:).... நேற்று எயார்போர்ட்டே குளோஸ் பண்ணியாச்சென்றால் பாருங்களன்.:).

மிக்க நன்றி அப்துல்காதர்.அதிராnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38740442955857384022011-05-25T17:47:05.092+01:002011-05-25T17:47:05.092+01:00ஜலீலாக்கா வாங்க,
நீங்க அடிவாங்கப்போறீங்க... இப்பவெ...ஜலீலாக்கா வாங்க,
நீங்க அடிவாங்கப்போறீங்க... இப்பவெல்லாம் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுறீங்க என்னோடு:)...

ம்ம்ம்ம்ம்ம்... மகன் போனபின்பு ஒயுங்கா வரோணும் ஓக்கை...

மியாவும் நன்றி ஜல் அக்கா.மியாபூஸ்:)http://gokisha.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31150447792977465542011-05-25T17:44:07.947+01:002011-05-25T17:44:07.947+01:00வாங்க , இன்னும் என்னைக் கண்டுபிடிக்காத கவிக்கா:).....வாங்க , இன்னும் என்னைக் கண்டுபிடிக்காத கவிக்கா:)..

//நீங்க சொன்னதுக்காக எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. அது இருக்கட்டும் கண்டுபிடிக்குறதுக்கு நீங்க என்ன டி.வி’யா ரேடியோவா இல்ல ரைட் பிரதர்ஸ் கண்டுபிடிச்ச விமானமா..? ஐயோ ஐயோ //

கடவுளே... ரீவி, ரேடியோ எல்லாம் “கண்டுபிடிக்கிறது” ஈசி, இது வேற கண்டுபிடிக்கிறது... ஹையோ...ஹையோ.....

இவிங்களையெல்லாம் வச்சுக்கொண்டு எப்பூடித்தான் இவ்ளோ காலமும் வலைப்பூவை ஓட்டிவந்தேனோ ஆண்டவனுக்கே வெளிச்சம்:).... இன்னும் 2012 வரைக்கும் ஒரு மாதிரி முருங்ஸ்ஸில இருந்தே மிகுதிக் காலத்தையும் ஓட்டி முடிச்சிடுவேன்:))...

இங்க மோதுறத்துக்கு சுவரும் இல்ல, ஓடுறதுக்கு நாய்க்குட்டியும் இல்ல:)... என்ன செய்ய அவ்வ்வ்வ்வ்வ்:)).
தேங்கிஸூ கவிக்கா.கண்டுபிடிங்க:)http://gokisha.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33488260873575657972011-05-25T16:16:26.284+01:002011-05-25T16:16:26.284+01:00// நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்கிறீங்க... அப...// நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்கிறீங்க... அப்பூடியே ஓடிவந்து கட்டித்தழுவி, என்ன அதிரா இப்பூடி வயக்கெட்டுப் போனீங்களே... ஒழுங்காச் சாப்பிடுறீங்களோ? நலமோ? எண்டெல்லாம் கேட்பீங்களெனப் பார்த்தால்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்:).//

நீண்ட நாள் கழித்து தான் நானும் வாரேன். இப்ப உங்களிடம், அளவா சாப்புடுறீங்களா, அதிகமா ரெஸ்ட் எடுக்கிறீங்களா (தூங்குறீங்களா என்பதை சொல்லாம கேட்டினம் அவ்வ்வ்வவ்..!!) எண்டெல்லாம் கேட்கமாட்டேன்!! ஏன்னா நீங்க அதிலெல்லாம் சமத்து எண்டு எனக்கு நல்லாவே தெரியும். இந்த மொபைல் கேமராவிலேயே இவ்வளவு சூப்பரா எடுத்திருக்கீங்களே, நூல் பிடித்த மாதிரி கேமரா இங்கிட்டும் அங்கிட்டும் அசையாமல் இருக்கே, இதிலிருந்து நீங்க எவ்வளவு நிதானமானவர் (கேமரா கலையை கற்றவர்) தானெண்டு எனக்கு விளங்குது மியாவ்! ஆகவே தோழர்களே தோழிகளே ஒருமுறை ஜோரா கைதட்டுங்க எங்க பூஸாருக்கு வாழ்த்துகளை சொல்லி..... மீ எஸ்ஸ்ஸ்...எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74051857729310672312011-05-25T05:50:58.775+01:002011-05-25T05:50:58.775+01:00mmmmmmmmJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39688894204206145732011-05-24T22:51:52.841+01:002011-05-24T22:51:52.841+01:00//கண்டுபிடிங்க:) said...
வாங்க கவிக்கா...//
...//கண்டுபிடிங்க:) said...

வாங்க கவிக்கா...//

நீங்க சொன்னதுக்காக எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. அது இருக்கட்டும் கண்டுபிடிக்குறதுக்கு நீங்க என்ன டி.வி’யா ரேடியோவா இல்ல ரைட் பிரதர்ஸ் கண்டுபிடிச்ச விமானமா..? ஐயோ ஐயோ :P கவிக்கா...http://www.anishj.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39336617283091519482011-05-24T22:08:11.691+01:002011-05-24T22:08:11.691+01:00வாங்க மஹி...
அனானியாக வந்ததால கொஞ்சம் மாறிட்டுது ...வாங்க மஹி...

அனானியாக வந்ததால கொஞ்சம் மாறிட்டுது பதில் மன்னியுங்க.

எனக்கும் அனானியா வருது ஆனா பின்னூட்டமுடியேல்லை:)).

கூகிள் இம்முறை அனைவரையும் ஒரு கலக்கு கலக்குறார்.

மிக்க நன்றி மஹி.அதிராதான்:)noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26681521743920159552011-05-24T22:05:26.495+01:002011-05-24T22:05:26.495+01:00வாங்க கவிக்கா...
மியாவும் நன்றி... அனைத்து ஹெல்ப்...வாங்க கவிக்கா...

மியாவும் நன்றி... அனைத்து ஹெல்ப்புக்கும் நன்றி.கண்டுபிடிங்க:)noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26431936715419858822011-05-24T22:03:26.614+01:002011-05-24T22:03:26.614+01:00இல்ஸ்ஸ்ஸ்... வாங்க இல்ஸ்ஸ்ஸ்..
நீங்களும் இல்லையா....இல்ஸ்ஸ்ஸ்... வாங்க இல்ஸ்ஸ்ஸ்..

நீங்களும் இல்லையா... வாழ்க்கையே வெறுத்துப்போச்செனக்கு....ஒரு கவி வரிகள் நியாஆபகத்துக்கு வருது.... சின்ன வயசில படித்தேன் பிடித்துவிட்டது....

“எனக்குப் பிடிக்காது
வாழ்க்கையே
வெறுத்துப்போச்சுது
எனச் சொல்லிக்கொண்டே
இன்னும்
உயிரோடிருப்பவர்களைப்
பிடிக்காது”

இப்பூடி இருந்துது அது...

உண்மைதானே... வாழ்க்கையே வெறுத்துப்பொச்செண்டால், எங்காவது ஆறு குளம் தேடிப் போவதை விட்டுப்போட்டு இன்னும் என்ன முருங்கைமரம் வாண்டிக்கிடக்கு எனக் கேட்பது கேட்குது.... என்ன செய்ய..:)).. அஜீஸ் பண்ணிக்கொள்ளுங்க மை டியர்..

கூகிளார் எனக்கு விளையாட்டுக்காட்டுறார்... அதிராவோ கொக்கோ... அதுதான் நான் அவருக்கு பெயரை மாத்தி மாத்திப்போட்டு விழை:)யாடுறன்:)))).

மியாவும் நன்றி இல்ஸ்ஸ்ஸ்... கடலைவடை இருக்கு... கெதியா வாங்க முருங்ஸ்ஸ்ஸ்க்கு:)).அதிராமியா:)noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49763235406856919592011-05-24T21:55:59.946+01:002011-05-24T21:55:59.946+01:00வாங்க வான்ஸ்ஸ்....
இதுக்கே பயப்புடுறீங்க, நான் வி...வாங்க வான்ஸ்ஸ்....

இதுக்கே பயப்புடுறீங்க, நான் வித்தைகாட்டிப் படமெடுத்துப் போட்டா... நித்திரையே கொள்ளமாட்டீங்க பயத்தில, அதனால வாணாம் விட்டிடுங்க ஆசையை:)))

மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்.அதிராதான்:)noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40042129329414482762011-05-24T21:43:13.302+01:002011-05-24T21:43:13.302+01:00அம்முலு வாங்கோ.... ஆளைக் காணல்லியே என யோசிச்சேன்.....அம்முலு வாங்கோ.... ஆளைக் காணல்லியே என யோசிச்சேன்....:).

அப்போ நான் கொடுத்து வச்சனான் எனச் சொல்றீங்க... ஒவ்வொரு ஸ்கூல் ஒவ்வொரு விதமென நினைக்கிறேன்... எங்கள் பிள்ளைகளின் ஸ்கூல் கடும் ஸ்ரிக்ட். இது வேறு ஸ்கூல், அவர்கள் ஒன்னும் சொல்லவில்லை.

எங்கள் ஸ்கூலில் ஒருமுறை ஒரு கிரான் பேரண்ட், பேரன் ஸ்கூலால் வருவதை வெளியே நின்று படமெடுத்தார், அதைக் கண்ட செக்கியூறிடி ஓடிவந்து, அது டிஜிரல் கமெரா, அதை வாங்கி அனைத்தையும் டிலீட் பண்ணிட்டார்.

மியாவும் நன்றி அம்முலு.அதிரா:)noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83405420995678471072011-05-24T21:28:48.143+01:002011-05-24T21:28:48.143+01:00வாங்க நிரூபன்...
நேரில் பார்க்கும்போது பயமாகத்தான...வாங்க நிரூபன்...

நேரில் பார்க்கும்போது பயமாகத்தான் இருந்துது...நாமதான் தெனாலி ஆச்சே...:))

மிக்க நன்றி.athiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55765478129837942702011-05-24T18:41:46.085+01:002011-05-24T18:41:46.085+01:00சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............!

படத்தை புடிச்சு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !!கவிக்கா...http://www.anishj.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-41714199099820778552011-05-24T15:26:12.545+01:002011-05-24T15:26:12.545+01:00/அடுத்த முறை நீங்க இப்படி சைக்கிள் ஓட்டி, படங்கள் .../அடுத்த முறை நீங்க இப்படி சைக்கிள் ஓட்டி, படங்கள் போடுங்கோ பார்க்க ஆவலா இருக்கு./:))))))) ஆமாம் அதிரா,நானும் இதையே வழிமொழிகிறேன்.

நேரில் பார்க்க கொஞ்சம் திகில் +ஆர்வமா இருந்திருக்கும்.நான் ட்ராவல் சேனலில் வரும் எக்ஸ்ட்ரீம் ரைட்ஸ் அப்படிப் பார்ப்பேன்.சிலமுறை இந்த சைக்கிள் ரேஸும் பாத்திருக்கேன்.நல்ல பகிர்வு!

கூகுளுக்கு என்னாச்சுன்னு தெரியல,எத்தனை முறை லாக் இன் செய்தாலும்,அனானிமஸ் கமென்ட்டாவே காட்டுது!!
-மகிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50749386603489671032011-05-23T17:52:29.757+01:002011-05-23T17:52:29.757+01:00Hello Dear miyaa !
Awesome Pictures.. Thanks for s...Hello Dear miyaa !
Awesome Pictures.. Thanks for sharing with us :)

ilaஇலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77444768520230714662011-05-23T13:46:07.069+01:002011-05-23T13:46:07.069+01:00அதீஸூ, படங்கள் நல்லா இருக்கு. அடுத்த முறை நீங்க இ...அதீஸூ, படங்கள் நல்லா இருக்கு. அடுத்த முறை நீங்க இப்படி சைக்கிள் ஓட்டி, படங்கள் போடுங்கோ பார்க்க ஆவலா இருக்கு. இங்கே டிவியில் சில நேரங்களில் காட்டுவார்கள். நான் பார்ப்பதே இல்லை.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7697061077220868202011-05-23T08:20:54.044+01:002011-05-23T08:20:54.044+01:00படங்களும் விளக்கங்களும் அருமை அதிரா.மொபைலில் எடுத்...படங்களும் விளக்கங்களும் அருமை அதிரா.மொபைலில் எடுத்திருந்தாலும் அழகாக வந்திருக்கிறது.இங்கு மகனும் இப்படிஒரு சாகச நிகழ்ச்சிக்கு ஸ்கூலால் போனார்.ஆனால் மொபைலால் கூட எடுக்கமுடியவில்லை.பிள்ளைகளுடன் அப்பா அல்லது அம்மா கூடச்செல்லலாம்.அதனால் குறிப்பிட்ட அளவினரே வந்தனர்.ஒரு ஸ்கூலின் உள்ளே நடந்ததால் மொபைலை off செய்யச்சொல்லிவிட்டார்கள்.உங்களுக்கு பரவாயில்லை.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35984638572275912482011-05-22T21:15:15.974+01:002011-05-22T21:15:15.974+01:00சைக்கிள் ஸ்ரேன் சோ பார்ப்பதற்கு ப்யங்கரமாக இருக்கி...சைக்கிள் ஸ்ரேன் சோ பார்ப்பதற்கு ப்யங்கரமாக இருக்கிறது.
சைக்கிள் ஸ்ரேன் சோ பற்றிய விளக்கத்திற்கும், பதிவிற்கும் நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-558138475376988422011-05-22T18:48:57.514+01:002011-05-22T18:48:57.514+01:00ஸாதிகா அக்கா வாங்கோ...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:...ஸாதிகா அக்கா வாங்கோ...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்கிறீங்க... அப்பூடியே ஓடிவந்து கட்டித்தழுவி, என்ன அதிரா இப்பூடி வயக்கெட்டுப் போனீங்களே... ஒழுங்காச் சாப்பிடுறீங்களோ? நலமோ? எண்டெல்லாம் கேட்பீங்களெனப் பார்த்தால்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்:).

இருப்பதைவிட்டுவிட்டு பறப்பதுக்கு ஆசைப்பட்ட கதையாப்போச்சே.... அதிராவோ இவ்ளோ அழகாக, அதுவும் மொபைலில் எடுத்திருக்கிறா எனப் பாராட்டாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

இல்லை ஸாதிகா அக்கா, இங்கு ஸ்கூலில் படங்கள் எடுக்கப்படாது என்பது சட்டம். அதனால் நான் பேசாமல் இருந்தேன், பக்கத்திலே நின்ற ரீச்சர் மொபைலால் எடுத்தா, அதைப் பார்த்ததும் நானும் எடுத்தேன்... இதில ஓடி ஓடி எடுத்தால் அவ்ளோதான்... தெரிஞ்சும் தெரியாமலும்தான் எடுக்கலாம்.

மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47904822606540346262011-05-21T17:12:05.221+01:002011-05-21T17:12:05.221+01:00சோஓஓஓஓஓஓஒம்பேரி பூஸ் .கொஞ்சம் எழுந்து வேறு வேறு கோ...சோஓஓஓஓஓஓஒம்பேரி பூஸ் .கொஞ்சம் எழுந்து வேறு வேறு கோணத்தில் இப்படி அப்படி நகன்று போட்டோ எடுத்து இருக்கக்கூடாதா?உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் உட்கார்ந்து கொண்டு போட்டோ எடுத்து இருக்கீங்களே நியாயமா?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37150195856684602312011-05-20T22:08:45.561+01:002011-05-20T22:08:45.561+01:00வாங்க மேனகா மிக்க நன்றி.வாங்க மேனகா மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83688980783482328032011-05-19T18:25:33.404+01:002011-05-19T18:25:33.404+01:00விளக்கபடங்களுடன் அருமை அதிரா!!பகிர்வுக்கு நன்றி......விளக்கபடங்களுடன் அருமை அதிரா!!பகிர்வுக்கு நன்றி...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27604910963225718992011-05-19T17:40:37.313+01:002011-05-19T17:40:37.313+01:00வாங்க விஜி.. நலமோ? நீண்ட நாளின் பின்பு..
உண்மையே....வாங்க விஜி.. நலமோ? நீண்ட நாளின் பின்பு..

உண்மையே... இடையிலே ஒரு தடவை மேலே பாய்ந்து ஒரு சுற்று தலைகீழாக சுற்றி கீழே இறங்கினார்... அதை படமெடுக்க முடியாமல் போச்சு.

மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com