tag:blogger.com,1999:blog-1957969946995940057.post6434899318143738154..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: வகுப்புக்கள் ஆரம்பம்!!!முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33424738542014563772013-03-03T00:34:49.912+00:002013-03-03T00:34:49.912+00:00குயில் எங்கயெண்டு தேடு தேடெண்டு தேடினன். காணேல்ல! ...குயில் எங்கயெண்டு தேடு தேடெண்டு தேடினன். காணேல்ல! என் கண்ணுக்கு ட்ரிக்ஸிதான் தெரியுறா. காட் சூப்பர் அதிரா.
பேபி அதிரா பளபளா என்று இருக்கிறா.
எனக்கும் க்ளாசில சேர விருப்பம். இன்னும் இடம் இருக்குதோ? ரெண்டாவது க்ளாசில இருந்து வரலாமோ! சொன்னீங்கள் எண்டால் ஃபீஸைக் கட்டிருவன்.
இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76570967625943634462013-02-18T18:37:29.442+00:002013-02-18T18:37:29.442+00:00சூப்பர் பகிர்வு,கார்டு செய்முறை பிரமாதம்.தொடர்ந்து...சூப்பர் பகிர்வு,கார்டு செய்முறை பிரமாதம்.தொடர்ந்து அன்னத்தைக் காண ஆவல்.சுடச் சுட உங்க ப்ளாக்கில் தானே பனியைப் பார்க்க முடியும்..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54785279280590080842013-02-18T04:33:51.863+00:002013-02-18T04:33:51.863+00:00கலக்குறீங்க அக்கா
தமிழ்த்தோட்டம் யூஜின்
www.tamil...கலக்குறீங்க அக்கா

தமிழ்த்தோட்டம் யூஜின்
www.tamilthottam.inLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18796150817932798972013-02-16T11:11:47.290+00:002013-02-16T11:11:47.290+00:00[co="dark green"]வாங்கோ கோபு அண்ணன், என்...[co="dark green"]வாங்கோ கோபு அண்ணன், என்ன சொல்றீங்க என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள முடிந்ததோ? அவ்வ்வ்வ்வ்வ்:)).. மியாவும் நன்றி.

மியாவும் நன்றி.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85653737066106686032013-02-16T10:00:38.961+00:002013-02-16T10:00:38.961+00:00;))))) மிகவும் அழகான வகுப்பு. பல புதிய விஷயங்களும்...;))))) மிகவும் அழகான வகுப்பு. பல புதிய விஷயங்களும், தொழில் நுணுக்கங்களும் கூடவே இலவச இணைப்பாக அழகான தமிழ்சொற்களும் கற்றுக்கொள்ள முடிந்தது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32787824200455396732013-02-16T09:42:38.493+00:002013-02-16T09:42:38.493+00:00[co="dark green"]வாங்கோ பூங்கோதை
மியாவு...[co="dark green"]வாங்கோ பூங்கோதை

மியாவும் நன்றி.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39703390944795508572013-02-16T09:11:41.780+00:002013-02-16T09:11:41.780+00:00[co="dark green"]வாங்கோ ஸாதிகா அக்கா... ...[co="dark green"]வாங்கோ ஸாதிகா அக்கா...

மியாவும் நன்றி.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67063720711666433582013-02-16T08:35:46.241+00:002013-02-16T08:35:46.241+00:00[co="dark green"]Welcome Vans.. thank yo...[co="dark green"]Welcome Vans.. thank you.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21716825285729043532013-02-15T03:18:25.219+00:002013-02-15T03:18:25.219+00:00அழகான குயில்ட் வேக்... அண்ட் வழக்கமான இரசிக்கும் வ...அழகான குயில்ட் வேக்... அண்ட் வழக்கமான இரசிக்கும் வகையிலான பேச்சு மொழிதான் இந்த ப்ளாக்கையே கலகலப்பாக்குது. வாழ்த்துக்கள். தொடருங்கள்..jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18571431066130069952013-02-15T02:53:23.855+00:002013-02-15T02:53:23.855+00:00அதீஸ் வண்ணமயமாக செய்து காட்டி இருக்கீங்கப்பா.அதிலு...அதீஸ் வண்ணமயமாக செய்து காட்டி இருக்கீங்கப்பா.அதிலும் உங்களுக்கே உரித்தான் டங்கு ஸ்லிப் மொழியில் கமண்ட் பண்ணி இருப்பது...ரசித்து சிரிக்க வைத்தது.தொடருஙக்ள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55651353173822130692013-02-14T21:14:28.233+00:002013-02-14T21:14:28.233+00:00Super cards.Super cards.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27123107151176063772013-02-14T20:43:23.761+00:002013-02-14T20:43:23.761+00:00[co="dark green"]வாங்கோ ராஜேஸ்வரி அக்கா....[co="dark green"]வாங்கோ ராஜேஸ்வரி அக்கா... பேபி அதிரா எப்பவுமே பளிச்ச்.. பளிச்ச்தான்:). அதுசரி குயில் கார்ட்டைப் பார்க்கேல்லையோ?..

மியாவும் நன்றி.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23270219908915161952013-02-14T20:41:40.157+00:002013-02-14T20:41:40.157+00:00[co="dark green"]வாங்கோ அம்முலு வாங்கோ.....[co="dark green"]வாங்கோ அம்முலு வாங்கோ.. என்னாது டீச்சரோஓஓஓஓ?:) பார்த்தீங்களே மக்கள்ஸ்ஸ் இப்ப தெரியுதோ ஆர் ஒயுங்கான ஸ்டூடண்ட் என:)

எக்கவுண்டை ஓன்லைன்ல றீஃபிரெஸ்ஸ் பண்றேன்ன்ன் பண்றேன்ன்ன்ன்... காசு இன்னும் வந்து சேரேல்லை அம்முலு:((.. அதனால வகுப்பு பாதியில் நிறுத்தப்படுகிறது....:)

அன்னம், முசல் வேகத்தில வருது வெயிட் அண்ட் சீ:))..

மியாவும் நன்றி.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29153411695540168762013-02-14T20:29:11.201+00:002013-02-14T20:29:11.201+00:00[co="dark green"]வாங்கோ வியபதி வாங்கோ.. ...[co="dark green"]வாங்கோ வியபதி வாங்கோ.. மிக்க நன்றி.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21989424057979179742013-02-14T20:28:22.222+00:002013-02-14T20:28:22.222+00:00[co="dark green"]வாங்கோ சிட்டு வாங்கோ......[co="dark green"]வாங்கோ சிட்டு வாங்கோ... புளொக் டெம்பிளேட் மாத்தி மூணு வருஷமாச்சு:) நீங்க இப்பத்தான் பார்க்கிறீங்க:)..

என்னாது உங்கட மாஸ்டரும் அப்பூடியோ? அவ்வ்வ்வ்வ்வ்:)...

மியாவும் நன்றி.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38451360837169410122013-02-14T20:25:52.873+00:002013-02-14T20:25:52.873+00:00[co="dark green"]வாங்கோ இளமதி வாங்கோ.. ...[co="dark green"]வாங்கோ இளமதி வாங்கோ.. தொடர்ந்து எதிர்பாருங்கோ குயில் கார்ட்டுகளை:)

மியாவும் நன்றி.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64980077329363157132013-02-14T20:24:14.377+00:002013-02-14T20:24:14.377+00:00[co="dark green"]வாங்கோ மகி.. எங்களுக்கு...[co="dark green"]வாங்கோ மகி.. எங்களுக்கும் இடையில ஸ்பிறிங் வந்துவிட்டதுபோல குளிர் குறைவாக இருந்துது, டஃபடில்ஸ்கூட முளைச்சிட்டுது, ஆனா திடீரென நேற்று இப்பூடி ஆச்சு...

மியாவும் நன்றி.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38158713581913985572013-02-14T11:31:53.935+00:002013-02-14T11:31:53.935+00:00பேபி அதிரா கொட்டிப்போடாமல் வச்சிருக்கோணும்:/
பளிச...பேபி அதிரா கொட்டிப்போடாமல் வச்சிருக்கோணும்:/

பளிச் பளிச் என்று மினுக்கும் பேபி அதிரா ரொம்ப ரொம்ப அழகு ....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69150961180887253132013-02-14T05:53:36.222+00:002013-02-14T05:53:36.222+00:00குட் டே டீச்சர்.நீங்க நல்ல சூப்பரா காட் செய்திருக்...குட் டே டீச்சர்.நீங்க நல்ல சூப்பரா காட் செய்திருக்கிறீங்க டீச்சர். நீங்க சொல்லித்தந்தமாதிரி செய்யப்போறேன்.எக்கவுன்டில காசு போட்டிட்டன்.

ஆ டீச்சர் உங்கட இடத்தில ஸ்னோவே. இங்கே கொட்டினது கல்லாப்போச்சு.
சரியான குளிர். நல்ல பாட்டும் போட்டிருக்கிறீங்க. பேபியும் நல்ல வடிவா இருக்கிறா.அன்னம் கட்டாயம் சொல்லித்தருவீங்க தானே அடுத்த க்ளாஸில.

priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-641660112534636722013-02-14T04:02:24.863+00:002013-02-14T04:02:24.863+00:00அருமையாக செய்திருக்கிறீங்க க்விலிங் கார்ட்.
நல்லா...அருமையாக செய்திருக்கிறீங்க க்விலிங் கார்ட்.
நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்! Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84679494792934848952013-02-14T03:28:51.104+00:002013-02-14T03:28:51.104+00:00சரி சரி கதைக்காமல் முதலாவது அத்தியாயம் படியுங்கோ ம...சரி சரி கதைக்காமல் முதலாவது அத்தியாயம் படியுங்கோ மீ ரொம்ப ரயேட்.. ஒரு ரீ குடிச்சிட்டு வாறன்:)...

நான் ரெண்டாம் வகுப்பு படிக்கிறச்சே.. (நான் ரெண்டாம் வகுப்பு படிச்சன் நம்புங்கோ)..

எங்க வகுப்பு வாத்தியும் இப்பிடித்தான் சொல்லுவாராக்கும்... சின்னதான் நினைவுக்கு வருகுதுஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23081433205635920862013-02-14T03:26:17.188+00:002013-02-14T03:26:17.188+00:00ஆ........ டேம்ப்ளெட் எல்லாம் சோக்கா ஈக்குதே...... ...ஆ........ டேம்ப்ளெட் எல்லாம் சோக்கா ஈக்குதே...... எப்போ மாத்தினீங்க... நாந்தான் லேட்டா வந்துட்டேனோஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36704002073052743752013-02-13T23:40:09.762+00:002013-02-13T23:40:09.762+00:00Good night friends...happy night! :)Good night friends...happy night! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46910810412460706092013-02-13T23:38:24.533+00:002013-02-13T23:38:24.533+00:00ஓம். எனக்கும் நித்திரை வந்திட்டு..:) அதிரா, அஞ்சு,...ஓம். எனக்கும் நித்திரை வந்திட்டு..:) அதிரா, அஞ்சு, மணி, மகி எல்லாருக்கும் குட்நைட்...:)இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1925003975699009132013-02-13T23:36:01.883+00:002013-02-13T23:36:01.883+00:00[co="dark green"]மகி, இளமதி வாங்கோ.. ver...[co="dark green"]மகி, இளமதி வாங்கோ.. very sorry..மீக்கு நித்திரை வருதூஊஊஊஉ.. நாளைக்கு வாறேன்ன்ன்ன்ன்..[/co]

[im]http://www.trulygraphics.com/wp-content/uploads/2010/12/sleep-time.gif[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com