tag:blogger.com,1999:blog-1957969946995940057.post7766977217754852877..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: பிளேன் லாண்டட்!!! குலசாமியின் படையலோடு!!!!முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-34184353156389270402010-03-29T00:13:03.284+01:002010-03-29T00:13:03.284+01:00ஜலீலாக்காஆஆஆஆ .. அதிராக்கு அன்னமா? கெதியாத் தாங்கோ...ஜலீலாக்காஆஆஆஆ .. அதிராக்கு அன்னமா? கெதியாத் தாங்கோ.

பார்த்தீங்களோ ஜலீலாக்கா... நான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னதால, இப்போ ஒயுங்கா எல்லாம் படித்து நிறைய ஊசிஊட்டம்(பின் ஊட்டம்) தந்திருக்கிறீங்க. மிக்க நன்றி. இப்போ ஏனையோருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏணெண்டால் அவர்கள் எல்லோரும் எல்லாம் படிக்கவில்லை, நீங்க படித்ததுபோல.

உண்மைதான் ஜலீலாக்கா... பெரிய புரஜெக்ட் மாதிரி 3,4 நாளாக கிடைத்த நேரத்தில் மெமரியில இருந்தவற்றை கொப்பி பண்ணி எடுத்தேன். நான் “செய்வன திருந்தச் செய்திருக்கிறேன்” எல்லோ???. ஆரும் முறைக்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

வீட்டிலும் அப்படித்தான், ஒருவேலை சொன்னால்... அதை அவர்கள் அழகாக நீட்டாக செய்யாவிட்டால் எனக்கு கெட்டகோபம் வரும்....கிக்...கிக்...கிக்...

கெக்கே புக்கே,,,,,கெ கே/// புவஹா.. வை மறந்திட்டீங்களோ?athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49150957118835873652010-03-29T00:02:03.432+01:002010-03-29T00:02:03.432+01:00அதென்ன கவிண்டு - புரண்டு என்பதா?/// உப்படியும் சொல...அதென்ன கவிண்டு - புரண்டு என்பதா?/// உப்படியும் சொல்லலாம் .... இப்படியும் சொல்லலாம்:).

நினைவுக்கு வந்துவிட்ட ஒரு சின்னக்கதை. நான் ஹொஸ்டலில் இருந்தபோது, ”குட்டீஸ்பாட்டி” எல்லாம் என்னோடு நல்ல ஒட்டு. எப்பவும் குட்டீஸ் என்னோடு அதிகம் ஒட்டிவிடுவார்கள். இப்படித்தான் அங்கும். நானும் எல்லோரோடும் பழகுவேன், ஆனால் பெஸ்ட் பெஸ்ட் ஃபிரெண்ட் ஒண்ணே ஒண்ணுதான் என் நண்பி. நண்பியுடன் குட்டீஸ் சேரமாட்டார்கள். என்னிடம் கேட்பார்கள் எப்படி அதிராக்கா, உந்தக்காவோடு ஃபிரெண்டா இருக்கிறீங்க என. ஏனெனில் என் நண்பிக்கு குட்டீஸைப் பிடிக்காது.

ஸ்ரடி ரைமில் நித்திரை கொள்ளப்படாது. மேற்றன்மார் குட்டிபோட்ட பூனைமாதிரி சுத்தித் திரிவினம். அப்போ ஒருநாள் இரவு, நானும் சில குட்டீஸுமாக ஸ்ரடி ரைம், ஏதோ அலுவலாக கிச்சின் பக்கம் போனோம். பக்கத்திலே டயனிங் ஹோல்.

என்னோடுவந்த குட்டீஸில் ஒன்று சொல்லியது “அங்கே பாருங்கோ அதிராக்கா, கவசம் ஒன்று கவிண்டு கிடக்கு” என. நான் பார்த்தேன், டயனிங் ரேபிளோடு போடப்பட்டிருந்த பெஞ்சிலே ஒரு ”குண்டுப்” பிள்ளை குப்புறக் கிடந்து நல்ல நித்திரை(மேற்றனுக்கு ஒளித்து)... சிரித்து உருண்டதில் கண்ணில் நீர் வழியத் தொடங்கிவிட்டது. இலங்கையில், நாட்டுப்பிரச்சனையால் ஆமியின் பெரிய வாகனம்.... கண்டபடி ஓடித்திரியும் அதைத்தான் கவச வாகனம் என்போம். இப்படிக் குண்டானவர்களையும் பகிடியாக கவசவாகனம் என செல்லம் கொண்டாடுவோம்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4923843579355607042010-03-28T17:31:00.254+01:002010-03-28T17:31:00.254+01:00இது போல ஒரு பின்னூட்ட படையல் போட்டதற்காகவே ஒரு பெர...இது போல ஒரு பின்னூட்ட படையல் போட்டதற்காகவே ஒரு பெரிய அவார்டு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்,

ரொம்ப கடினம் அதிரா , வாழ்த்துக்கள் எப்பூடி எப்ப்பூடி இப்படி போட்டீங்க?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48994492161496864442010-03-28T17:29:22.347+01:002010-03-28T17:29:22.347+01:00இலாவ புத்தகத்துடன் போட்டது சூப்பர்.
மெதுவா படித்த...இலாவ புத்தகத்துடன் போட்டது சூப்பர்.

மெதுவா படித்து சிரித்து சிரித்து முடியல, ஆனால் என்னையும் கூப்பிட்டு இருக்கீங்க.

ஆனால் எப்பூடி எடுப்பது என்று தெரியாமல் முழுத்து கொன்டு இருக்க்கேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-63719256150087421932010-03-28T17:17:01.124+01:002010-03-28T17:17:01.124+01:00கொமெண்ட்டுக்கு நிறுத்தமுடியாமல் சிரித்த அதிரா..கிக...கொமெண்ட்டுக்கு நிறுத்தமுடியாமல் சிரித்த அதிரா..கிக்...கி

இதா பார்த்து நானும் கெக்கே புக்கே,,,,,கெ கேJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40022145979281058692010-03-28T17:09:54.275+01:002010-03-28T17:09:54.275+01:00ஓ சின்ன மலருன்னு எழுதிட்டேனா? அதுக்கென்ன அடுத்த மு...ஓ சின்ன மலருன்னு எழுதிட்டேனா? அதுக்கென்ன அடுத்த முறை பெரிய பூங்கொத்து அனுப்பு கிறென், zoo போனோம், உங்களுக்காக அன்னம் கொண்டு வந்தேன். பிறகு வரும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60569587114226864192010-03-28T12:45:28.072+01:002010-03-28T12:45:28.072+01:00//என்னைக் கவிண்டு:) கவிண்டு:) சிரிக்க வைத்திட்டார்...//என்னைக் கவிண்டு:) கவிண்டு:) சிரிக்க வைத்திட்டார்..!!!//

எல்லாரையும் சிரிக்க வைக்கும் உங்களை நானும் சிரிக்க வச்சுட்டேனே!! அதென்ன கவிண்டு - புரண்டு என்பதா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47253139398316849812010-03-27T16:56:10.632+00:002010-03-27T16:56:10.632+00:00ஜலீலாக்கா வருகிறேன்.... அதென்ன எல்லாருக்கும் பெரிச...ஜலீலாக்கா வருகிறேன்.... அதென்ன எல்லாருக்கும் பெரிசு, அதிராவுக்கு மட்டும் சின்ன...மலர்..:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

மிக்க நன்றி ஜலீலாக்கா...கிளவுஸ் போட்டும் உங்கட வீட்டில ஒண்ணும் களவெடுக்க முடியல்லே... அதுதான் பூஸாரைப் போட்டேன்... ஏன் இப்பூடி லொக் பண்ணிவச்சிருக்கிறீங்க? ...athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-8934816416098322492010-03-27T16:52:45.521+00:002010-03-27T16:52:45.521+00:00ஜெய்லானி... நல்வரவு மிக்க நன்றி என் பூவுக்கு வந்து...ஜெய்லானி... நல்வரவு மிக்க நன்றி என் பூவுக்கு வந்து பதிவு போட்டமைக்கு.

முதலில் என்னை மன்னிக்கவும்:(, நான் உங்கள் பச்சை ரோசாவையும், “லானி” யையும் பார்த்திட்டு எங்கட “பால்” என நினைத்திட்டேன்.. அதுதான் நட்பிலே “தலைவி” என எழுதிட்டேன். இப்போ உங்கள் முகவரி பார்த்துத் தெரிந்துகொண்டேன் நீங்கள் “எதிர்ப்பால்” என. ஓக்கை இதுவெல்லாம் பூவில சகஜம்தானே... நான் வலைப்பூவைச் சொன்னேன்:).

சூப்பர் என்றமைக்கு மீண்டும் நன்றி...

ஏன் டுபாயில புகைக்குது... ஜல்...ஜல்...ஜலீலாக்கா????athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22005371823324141472010-03-27T16:10:03.117+00:002010-03-27T16:10:03.117+00:00ஜீனோ தப்பிவிட்டீங்க பூஸிடமிருந்து...
ஏதோ அப்பப்போ...ஜீனோ தப்பிவிட்டீங்க பூஸிடமிருந்து...

ஏதோ அப்பப்போ தரிசனம் தந்துட்டு ஓடிட்டே இருக்குது. /// ஏதோ இதாவது கிடைக்குதே என சந்தோஷப்படுங்க ஜீனோ:)... இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்.... எனக்கல்ல தம்பிக்கு...athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10473753024511664802010-03-27T14:38:11.833+00:002010-03-27T14:38:11.833+00:00athiraa உங்களுக்கு ஒரு சின்ன மலர் விருது வந்து பெற...athiraa உங்களுக்கு ஒரு சின்ன மலர் விருது வந்து பெற்று கொள்ளுங்களே.

நல்ல ஐடியா வீடு பூந்து கிளவுஸ் வேறு போட்டு எடுத்தீஙக்லா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89728849651181922302010-03-27T12:28:14.252+00:002010-03-27T12:28:14.252+00:00படையலா இது! பிரியாணியோட, ஒரு ஆஃப் ராவா அடிச்சமாதிர...படையலா இது! பிரியாணியோட, ஒரு ஆஃப் ராவா அடிச்சமாதிரியில்ல ( நா அடிச்சதில்ல , பாத்திருக்கேன்)சும்மா கும்முன்னு , மொத்ததில சூப்பரோ சூப்பர்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88580636422498566682010-03-26T17:20:59.961+00:002010-03-26T17:20:59.961+00:00//எது நடக்கட்டும்?/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...//எது நடக்கட்டும்?/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்// ப்ளேன் தான் லேண்ட் ஆயிடுத்தே..பூஸார் இறங்கி நடக்கட்டும் எண்டு தான் ஜீனோ சொன்னவர்..ர்ர்ர்...ர்ர்ர்..கர்ர்ர்..ர்ர்!

//மடகஸ்காரில என்ன நடந்தது ஜீனோ?// ஹூம்...ஜீனோதான் அதிராக்கா நடந்தது..வேறு எதுவும்:) நடக்கலை. புஜ்ஜி பிகேம் வெறி,வெரி பிஸி இன் வொர்க்-ஆம்!! ஜீனோவுடன் பேசக்கூட டைம் இல்லையாம்! (என்ன கொடும பாருங்கோ, தாலி கட்டிய ஜீனோவுடன் பேச டைம் இல்லையா...ஆ...ஆ..ம்!! கிர்ர்ரர்ர்ர்ர்) ஏதோ அப்பப்போ தரிசனம் தந்துட்டு ஓடிட்டே இருக்குது. :-|

ஓக்கை, ஜீனோ சொந்தக் கத பேச ஆரமிச்சா நிறுத்த முடியாது..ஹைஷ் அண்ணே, படம் நல்லாருக்கு! :)ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83468024124925929552010-03-26T12:04:12.369+00:002010-03-26T12:04:12.369+00:00ஹைஷ் அண்ணன்.. வந்ததும் பதில் போட்டமைக்கு மிக்க நன்...ஹைஷ் அண்ணன்.. வந்ததும் பதில் போட்டமைக்கு மிக்க நன்றி. சிரிச்சு முடிஞ்சுதோ இல்ல, இன்னும் சிரிச்சுக்கொண்டுதானிருக்கிறீங்களோ?.

என்ன இருந்தாப்போல படமெல்லாம் மாறி, வைரமா மின்னுது? என்ன நடந்தது? தாத்தா எங்கே போயிட்டார்? ஓக்கை ஓக்கை முறைக்க வாணாம், அதிரா இப்போ கதைப்பதைக் குறைச்சிட்டேன் எல்லோரோடும் பார்த்தீங்களோ?:) கொஞ்சம்தானே எழுதியிருக்கிறேன்:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79077944992268701042010-03-26T12:00:57.882+00:002010-03-26T12:00:57.882+00:00This comment has been removed by the author.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49373170239927040212010-03-26T01:13:13.635+00:002010-03-26T01:13:13.635+00:00//சிரிப்பு வருது... சிரிப்பு வருது.... சிரிக்க சிர...//சிரிப்பு வருது... சிரிப்பு வருது.... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருதூஊஊஊஊஊஊஊஊ// நினைக்க நினைக்க சிரிப்பு வருது. சகோதரி ஜலீலா சொன்ன மாதிரி பூனைகளை பாக்கும் போதெல்லாம் .....சே..இருங்க சிரிச்சுட்டு.....ரைப் பண்ணுறேன்.......... பூஊஊஊஉஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இஸ் தீஈஈஈ கிரேட் ......கீ...பீஈஈஈ.....it....உபூஊஊஊஉ :)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73759130288639495892010-03-25T20:04:02.620+00:002010-03-25T20:04:02.620+00:00ஜீனோ மிக்க நன்றி.
எது நடக்கட்டும்?/// கர்ர்ர்ர்ர்...ஜீனோ மிக்க நன்றி.
எது நடக்கட்டும்?/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மடகஸ்காரில என்ன நடந்தது ஜீனோ? வார்த்தையெல்லாம் தடுமாறுது? அல்லது இங்கு யாரைவாவது பார்த்துப் பயத்தில:)??? (நான் படத்தைச் சொன்னேன்:)).

இருப்பினும் ஜீனோ சிவிலைஸ் ஆன போட்டோ மட்டிலும் போட்டிருப்பது கொஞ்சம் ஓவர்! கர்ர்ர்...ர்ர்ர்..ர்ர்!/// அந்தப் படம் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் ஜீனோ.. அதுதான் போட்டேன்..athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49044308197155191222010-03-25T20:00:39.291+00:002010-03-25T20:00:39.291+00:00ஜலீலாக்கா மிக்க நன்றி.
இருப்பினும் நேரமில்லை படி...ஜலீலாக்கா மிக்க நன்றி.

இருப்பினும் நேரமில்லை படிக்க, பிறகுவருகிறேன் எனச் சொன்னதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46281201158908158652010-03-25T19:29:24.462+00:002010-03-25T19:29:24.462+00:00ம்ம்...நல்லது,நல்லது! ம்ம்...ம்ம்..நடக்கட்டும்,நடக...ம்ம்...நல்லது,நல்லது! ம்ம்...ம்ம்..நடக்கட்டும்,நடக்கட்டும்!
அதிராக்கா,பொறுமையா சேகரித்து தொகுத்திருக்கீங்கள்..வெறி சொரி,சொரி, வெரி குட்..மேல வைங்கோ!
இருப்பினும் ஜீனோ சிவிலைஸ் ஆன போட்டோ மட்டிலும் போட்டிருப்பது கொஞ்சம் ஓவர்! கர்ர்ர்...ர்ர்ர்..ர்ர்!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59261563669026331262010-03-25T06:57:59.644+00:002010-03-25T06:57:59.644+00:00அதிரா நெஜமா சொல்றேன் நீஙக ரொம்ப கிரேட், எவ்வளவு ஞா...அதிரா நெஜமா சொல்றேன் நீஙக ரொம்ப கிரேட், எவ்வளவு ஞாபகசக்தி உஙக்ளுக்கு.

சரியா எடுத்து செலக்ட் செய்து போட்டு இருக்கீங்க.

என்னால் இப்படி முடியாது. எல்லா பதிவும் என்னால் படிகக் நேரம் இல்லை பிறகு வருகிறேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19026060569885515992010-03-24T16:44:23.058+00:002010-03-24T16:44:23.058+00:00மனோ அக்கா நல்வரவு, மிக்க நன்றி. உங்களை இங்கே பார்த...மனோ அக்கா நல்வரவு, மிக்க நன்றி. உங்களை இங்கே பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85659253761886431102010-03-24T05:55:30.061+00:002010-03-24T05:55:30.061+00:00அன்புள்ள அதிரா!
உங்களின் வலைத்தளம் அழகாக இருக்கிற...அன்புள்ள அதிரா!

உங்களின் வலைத்தளம் அழகாக இருக்கிறது! ஒரு வழியாக தேடிக்கண்டு பிடித்து விட்டேன்!
மேன்மேலும் அழகாய் வளர என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17618478848073277733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32419537155294066442010-03-23T22:10:14.398+00:002010-03-23T22:10:14.398+00:00கவிசிவா மிக்க நன்றி. நான் சந்துவுக்கு சொல்லவேமாட்ட...கவிசிவா மிக்க நன்றி. நான் சந்துவுக்கு சொல்லவேமாட்டேன்.... சொல்லப்படாதென அதிராவிடம் ஒரு ரகசியம் சொன்னால் அதைச் சொல்லவே மாட்டேன்.... ஆனால் குலசாமிக்குச் சொல்லிடுவேன் ... சாமிக்குத்தமாயிடும் கெதியாப்படைச்சிடுங்கோ....:):)கிக் கிக் கிக்..

அப்பாடா இருவருக்கு வச்சாச்சு வேட்டு... இனித்தான் நேக்கு நிம்மேதீஈஈஈathirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60137053053655061852010-03-23T22:06:59.607+00:002010-03-23T22:06:59.607+00:00ஸாதிகா அக்கா... உங்கட திறமையை அதிரா வெளிக்கொண்டுவந...ஸாதிகா அக்கா... உங்கட திறமையை அதிரா வெளிக்கொண்டுவந்திருக்கிறேன் அதுக்கொரு நன்றி சொல்லாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..(அக்கா அழறேனாக்கும்/// ஊர் சுற்றியதால் பேஸ் எம்ரியாகியிருக்கும்:), அதைப்பார்த்துத்தானே அழுகிறீங்கள்... ஒரு போன் கோல் போட்டால்(to UAE) சட்டென பேஸ் முட்டிடப்போகுது... இதுக்கெல்லாம் அழலாமோ ஸாதிகா அக்கா...:) இந்தாங்கோ டிஷ்யூ:):).

அதுசரி தப்பப்பார்க்கதீங்கோ... படைக்காட்டி சாமி குத்தமாகிடப் போகுதூஊஊஊஊஊஊஊஊ...:):). கெதியாப் படையுங்கோ.. கிக்..கிக்..கிக்... மிக்க நன்றி ஸாதிகா அக்கா.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10842789321063933302010-03-23T22:01:25.352+00:002010-03-23T22:01:25.352+00:00ஆசியா மிக்க நன்றி. இப்போ எல்லோருக்கும் அவர்தான் கு...ஆசியா மிக்க நன்றி. இப்போ எல்லோருக்கும் அவர்தான் குலதெய்வம்...:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.com