tag:blogger.com,1999:blog-1957969946995940057.post7789850865584825840..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: அப்பிள் பெண்ணே நீ யாரோ?:)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger118125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60389569153933726252018-11-01T19:38:35.718+00:002018-11-01T19:38:35.718+00:00வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..
//என் பெரிய மகனும் ர...வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..

//என் பெரிய மகனும் ரஷ்யாவில் மெடிக்கல் படிக்கிறார்.இது இரண்டாவது வருஷம். இரண்டாவது மகன் அடுத்த வருடம் முயற்சி செய்யணும்...அவரும் டாக்டருக்குத்தான் படிக்க விரும்புகிறார். மகளும் அப்படியே....இறைவனின் அருள்.//

ஓ வாவ்வ்வ்வ் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் துளசி அண்ணன். மூத்தவர்கள் இறங்கும் பாதையைத்தான் சின்னவர்களும் விரும்புவர்.. ரஷ்யாவில் அவர்கள் பாஷை படிச்சுத்தானே பின்பு மெடிகல் படிக்கோணும்.

மிக்க நன்றிகள்.. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77624130466973861272018-11-01T19:31:16.544+00:002018-11-01T19:31:16.544+00:00நீங்க அந்த போஸ்ட்டுக்கு வந்து வாழ்த்தியும் இருக்கி...நீங்க அந்த போஸ்ட்டுக்கு வந்து வாழ்த்தியும் இருக்கிறீங்க கீதா. மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33006996450001167722018-11-01T19:29:29.968+00:002018-11-01T19:29:29.968+00:00வாங்கோ கீதா வாங்கோ.. அப்பிள் பூ அழகுதான் பெயார் பூ...வாங்கோ கீதா வாங்கோ.. அப்பிள் பூ அழகுதான் பெயார் பூவும் வெள்ளையில் அழகு.

நீங்க பிசி எனத் தெரியும், பிசியிலும் வந்தமைக்கு மிக்க நன்றிகள் கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62163591707028374792018-11-01T19:27:00.510+00:002018-11-01T19:27:00.510+00:00வாங்கோ அனு.. அதேதான்.. அப்பிள் பூக்களும் அழகோ அழகு...வாங்கோ அனு.. அதேதான்.. அப்பிள் பூக்களும் அழகோ அழகு.

மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20624808396340111172018-10-31T16:25:53.335+00:002018-10-31T16:25:53.335+00:00அதிரா உங்கள் மகனுக்கு மெடிக்கஸ் சீட் கிடைத்தமைக்கு...அதிரா உங்கள் மகனுக்கு மெடிக்கஸ் சீட் கிடைத்தமைக்கு வாழ்த்துகள். உங்கள் மகன் மேலும் மேலும் வளர்ந்து நல்ல டாக்டராக உருவாக வாழ்த்துகள் பிரார்த்தனைகள்!

என் பெரிய மகனும் ரஷ்யாவில் மெடிக்கல் படிக்கிறார்.இது இரண்டாவது வருஷம். இரண்டாவது மகன் அடுத்த வருடம் முயற்சி செய்யணும்...அவரும் டாக்டருக்குத்தான் படிக்க விரும்புகிறார். மகளும் அப்படியே....இறைவனின் அருள்..

துளசிதரன்.

(அதிரா இங்கேயே அப்பதிவுக்கான கமென்டைக் கொடுத்துட்டேன்...துளசியின் கமெண்டையும் கொடுத்திட்டேன் - கீதா)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28884098273530608572018-10-31T16:22:51.458+00:002018-10-31T16:22:51.458+00:00உங்க மகனுக்கு மெடிக்கல் கிடைத்தது ரொம்ப சந்தோஷம் அ...உங்க மகனுக்கு மெடிக்கல் கிடைத்தது ரொம்ப சந்தோஷம் அதிரா...நல்லா படித்து நல்ல மனித நேயமுள்ள டாக்டரா வர இறைவனிடம் பிரார்த்தனைகள் அவருக்கு வாழ்த்துகள்!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64842784808511386802018-10-31T16:21:49.919+00:002018-10-31T16:21:49.919+00:00அதிரா உங்க வீட்டு ஆப்பிள் பழம் ரொம்ப அழகா இருக்கு ...அதிரா உங்க வீட்டு ஆப்பிள் பழம் ரொம்ப அழகா இருக்கு ஹப்பா கெமிக்கல் கலக்காத ஆப்பிள்.

ஷிம்லா போயிருந்தப்ப ஆப்பிள் மரம் பார்த்து பறித்தும் இருக்கோம்...ரோட்டில் இருந்தே நிறைய காய்த்து தொங்கும்....பார்கவே அழகா இருக்கும்

ஆப்பிள் செடி பூக்கள் என்ன அழகு கலர் வாவ் !! பிங்கோ பிங்கு...

அந்த செல்லம் செம எப்படி அழகா உக்காந்திருக்கு...அந்தப் படம் உச்சாதானே ஏதோ ஒரு செலம் அடித்திருக்கும்...அதுவும் ஃப்ரெஷ்ஷா...ஹா ஹா ஹா ஹா

உங்க கார்டன் அழகா இருக்கு. புதினா ஃப்ரெஷ்ஷோ ஃப்ரெஷ்...பாப்கார்ன் மைக்ரோ வேவில் வைத்து நிறைய சாப்பிட்டாச்சு...முன்பு...செம டேஸ்டியா இருக்கும் அதுல பட்டர் ஃப்ளேவர், ஸ்வீட் ...பெப்பர் ஃப்ளேவர் சில்லி ஃப்ளேவர் என்று நிறைய...

ஊசிக்குறிப்பு, இணைப்பு புத்தர் எல்லாம் நல்லாருக்கு...நிறைஅய் காவி காவி அடிக்க முடியல அதிரா...பெண்டிங்க் ப்ளாக்ஸ் இருக்கே...இத்தனை நாள் வராம...இன்னும் வீடும் செட்டிலாகி முடியல...வேலைகள் தொடருது....

படங்கள் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு..

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32013669371274598572018-10-31T16:10:32.150+00:002018-10-31T16:10:32.150+00:00பத்தினிக்கேற்ற பர்த்தா இல்லாமல் சற்றே ஏறுமாறாக இரு...பத்தினிக்கேற்ற பர்த்தா இல்லாமல் சற்றே ஏறுமாறாக இருந்தால் பத்தினியும் கூறாமல் சன்யாசம் கொள்ளலாமே!//

ஹையோ ஹையோ அதானே ஸ்ரீராம் சரியா சொன்னீங்களே ஸ்ரீராம்....அன்னிக்கு வர முடியாம போய்ருச்சே...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48931247686223504362018-10-31T16:01:55.343+00:002018-10-31T16:01:55.343+00:00ஸ்ரீராம் நம்மூரிலும் கிடைக்குதே ஸ்ரீராம்....எங்கோ ...ஸ்ரீராம் நம்மூரிலும் கிடைக்குதே ஸ்ரீராம்....எங்கோ அமெரிக்க பாப்கார்ன் பேக் பார்த்த நினைவு. நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸ் இல்லைனா அம்மா நானி கடையிலோ...இல்லை சிங்கப்பூர் ஷாப்பி கடைய்லோ...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16031729327717815392018-10-28T05:05:45.726+00:002018-10-28T05:05:45.726+00:00அட அட ...
இதான் ஆப்பிள் செடியா...பள பள ன்னு பிங்க...அட அட ...

இதான் ஆப்பிள் செடியா...பள பள ன்னு பிங்க் கலர் ல அழகா இருக்கு...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35031545884482568872018-10-24T17:02:45.444+01:002018-10-24T17:02:45.444+01:00உடனேயே ஓபின் பண்ணிப் படிச்சேன், பொதுவாக நல்ல, மனது...உடனேயே ஓபின் பண்ணிப் படிச்சேன், பொதுவாக நல்ல, மனதுக்குப் பிடித்த கதையாக இருப்பின் எனக்காகவும், இல்லை பிடிக்கவில்லை எனினும் அதை எனக்கு அறிமுகப்படுத்தியவருக்காகவும் என இரு முறையில் கதை படிப்பது என் வழக்கம்:).

ஆனா இது ஆரம்பமே மனதைக் கவர்ந்தது, மிக அழகாக மிக்க நகைச்சுவை உணர்வுடன் எழுதியிருக்கிறார், இடைவெளி விடாமல் படிச்சேன். இது எங்கள் யாழ்ப்பாணப் பாசை என்பது ஆரம்பத்திலேயே புரிந்து விட்டது.

இது கதையா இல்லை, சொந்த அனுபவமேதானா என்பதுபோலத்தான் இருக்கு, அப்படியே நம்மை அதுக்குள் லயிக்கப்பண்ணி விட்ட எழுத்தாக இருக்கு. மரம் காய்ப்பதற்கான மருத்துவமும் அங்கங்கு சொல்லி இருக்கிறார்..

இவ்ளோ அழகாக எழுதியவர் இடையிலே கொஞ்சம் முகம் சுழிக்க வைத்து, கதையின் தராதரத்தைக் கொஞ்சம் குறைச்சுப்போட்டாரோ என எண்ணுகிறேன்ன்.. எந்தக் கட்டமெனில்,

அவ்ளோ ஆசையாக அன்பாக செல்லமாக வீரனை. வளர்த்துப் போட்டு.. பின்பு அதுக்குக் கொடுத்த முடிவு கொடுமையிலும் கொடுமை, நான் அப்படியே அப்பந்தியைப் படிக்காததுபோல எட்டித்தாவி அடுத்த பந்திக்கு ஓடினேன்.. அதை மட்டும் தவிர்த்திருந்தால்.. நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. உண்மையில் மிக அழகிய எழுத்து.. ரசிச்சேன்.

உங்களுக்கும் மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45728266847744969892018-10-24T16:52:22.557+01:002018-10-24T16:52:22.557+01:00ஹா ஹா ஹா ஜேகே ஐயா மன்னிச்சுக்கொள்ளுங்கோ.. அப்படி இ...ஹா ஹா ஹா ஜேகே ஐயா மன்னிச்சுக்கொள்ளுங்கோ.. அப்படி இல்லை, நீங்கள் இவ்ளோ மினக்கெட்டு எனக்காக எடுத்து வந்து தரும்போது படிக்காமல் விட்டிடுவேனோ.. படிச்சிட்டேன், ஆனா உடனே இங்கு கொமெண்ட் போட முடியாமல் போயிட்டுது. கிடைக்கும் சைக்கிள் ஹப்பில் பல சமயம் ஓடி ஓடிக் கொமெண்ட் போடுவது என் வழக்கம், சில நேரம் என்ன எழுதினேன் என்றுகூட திரும்பப் படிக்காமல் போட்டு விடுவதும் உண்டு.. அதனாலதான் இதுக்கும் உடன் பதில் போட முடியவில்லை.. இப்போ போடப்போகிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50754207548562105322018-10-24T13:19:26.994+01:002018-10-24T13:19:26.994+01:00அ முத்துலிங்கம் ஐயா எழுதிய சிறுகதை எலுமிச்சை சுட்ட...அ முத்துலிங்கம் ஐயா எழுதிய சிறுகதை எலுமிச்சை சுட்டி தந்திருந்தேன். படிக்கவில்லை என்று தோன்றுகிறது. படித்து திருமப பதிலும் எழுதுங்கள். Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60410300659751157642018-10-24T12:06:56.908+01:002018-10-24T12:06:56.908+01:00வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ.. கையை விட்டிட்டீங்களாக்கு...வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ.. கையை விட்டிட்டீங்களாக்கும் என நினைச்சேன்ன்:).. விடவில்லை வந்திட்டீங்க ஹா ஹா ஹா மிக்க நன்றி.

நீங்கள் சொல்வதுபோல நல்ல வகைப் பசளைபோட்டுப்பார்க்கோணும்.. முயற்சிக்கிறேன். தேனீக்கள் இங்கு தாராளமாகவே உண்டு.

மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4723634939106492032018-10-24T09:03:40.617+01:002018-10-24T09:03:40.617+01:00
படித்துப்பாருங்கள்
http://www.sirukathaigal.com/...
படித்துப்பாருங்கள்

http://www.sirukathaigal.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10169909383189971402018-10-24T08:10:52.103+01:002018-10-24T08:10:52.103+01:00உங்க வீட்டு பியர்ஸ் காய்க்காததற்கு micronutrients ...உங்க வீட்டு பியர்ஸ் காய்க்காததற்கு micronutrients என்று சொல்லப்படும் கிரியா ஊக்கிகள் கரணம் ஆக இருக்கலாம். வீட்டில் கிடைக்கும் expiry ஆனா சில மல்டி விட்டமின், zinc, கால்சியம் மாத்திரைகளை மரத்தை சுற்றி போட்டு தண்ணீர் ஊற்றுங்கள். சும்மா சொல்லவில்லை. இது உண்மையே.மேலும் காய் உண்டாவதற்கு உதவும் தேணீ போன்றவை உதவாமல் இருக்கலாம். வனிலா செடிக்கு செயற்கை மகரந்த சேர்க்கை செய்வது போன்று செய்தும் பார்க்கலாம்.

JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18898649594305873082018-10-24T08:03:14.873+01:002018-10-24T08:03:14.873+01:00ஆஆஆஆஆஆ வாங்கோ அம்பலத்தார் வாங்கோ வாங்கோ.. எவ்ளோ கா...ஆஆஆஆஆஆ வாங்கோ அம்பலத்தார் வாங்கோ வாங்கோ.. எவ்ளோ காலமாச்சூ.. எங்கே காணாமல் போயிருந்தீங்க... மீண்டும் இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி.. புளொக்கை தூசு தட்டிவிட்டீங்களோ ..போய்ப் பார்க்கிறேன்...

உங்கள் செல்லம்மாவின்:) தேங்காப்பூச் சாதம் அந்தக் காலம் படிச்சதிலிருந்து இடைக்கிடை செய்ய நினைப்பேன் இன்னும் செய்த பாடில்லை:)) பல வருடங்களாச்சு:)).

//பத்து வருசத்துக்கு முன்னம்
உங்க எழுத்தில இருந்த உயிர்ப்பு இன்னும் மாறாமல்
அதே புதுப்பொலிவோட இருக்கு வாழ்த்துக்கள்//

நன்றி _()_ நன்றி.. மீக்கு இப்பவும் சுவீட் 16 தானே நடக்குது:) அதனாலதான்:))..

மிக்க நன்றி அம்பலத்தார்.. இனி தொடர்ந்து புளொக்குகளில் கலக்குங்கோ பழையபடி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-34088897618782876012018-10-24T07:59:51.244+01:002018-10-24T07:59:51.244+01:00ஹா ஹா ஹா இதுபற்றி போனதடவை பேசப்பட்டு விட்டதே[முன்ப...ஹா ஹா ஹா இதுபற்றி போனதடவை பேசப்பட்டு விட்டதே[முன்பு] நீங்களும் இருந்தீங்க:).
apple - அப்பிள்
aapple - ஆப்பிள்:))

ஸ்பெல்லிங்கை மாத்தினால்தான் நான் ஆஆஆஆஆஆஅ போடுவேன் ஹா ஹா ஹா:).. மிக்க நன்றி நெ.தமிழன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17767572694170161032018-10-23T06:34:41.738+01:002018-10-23T06:34:41.738+01:00ரொம்பநாளுக்கப்புறம் இந்தப்பக்கம் எட்டிப்பார்த்தன்....ரொம்பநாளுக்கப்புறம் இந்தப்பக்கம் எட்டிப்பார்த்தன்.
ஆப்பிள்ளை தொடங்கி எங்கெல்லாமோ சுற்றி
கடைசியில புத்தர்வரை ஒரு கதம்பமாலை பார்த்திட்டன்.
புத்தர் சொன்னதுபோல கொடுக்க எதுவுமில்லையே என நினைக்காமல் …………………… சொல்லுறன்
அசத்தலா இருக்கு பத்து வருசத்துக்கு முன்னம்
உங்க எழுத்தில இருந்த உயிர்ப்பு இன்னும் மாறாமல்
அதே புதுப்பொலிவோட இருக்கு வாழ்த்துக்கள்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59814084259365665482018-10-17T12:55:46.449+01:002018-10-17T12:55:46.449+01:00யாரும் சொல்லாதது.... நாங்கள் ஆப்பிள் என்றுதான் எழ...யாரும் சொல்லாதது.... நாங்கள் ஆப்பிள் என்றுதான் எழுதுவோம். பறிக்கும்போதே கடித்துவிடுவதுபோல் "அப்பிள்" என்று நறுக்கமாட்டோம்..நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73938903160129538912018-10-12T11:50:30.416+01:002018-10-12T11:50:30.416+01:00ஓ ஓகே ... நன்றி.ஓ ஓகே ... நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20470131194486041072018-10-12T11:49:32.316+01:002018-10-12T11:49:32.316+01:00///அதற்குப் பதிலாக, கிச்சன் பொறுப்புகள் பத்தினியிட...///அதற்குப் பதிலாக, கிச்சன் பொறுப்புகள் பத்தினியிடம்தான் இருப்பதால், உணவில் உப்புக்குப் பதில்...........///

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கமோன் கமோன் வசனத்தைப் பாதியில விட்டிட்டீங்களே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62392844553342846072018-10-12T11:47:45.685+01:002018-10-12T11:47:45.685+01:00ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனைக் கூட்டிப்போய் ஜி எம் பி ஐ...ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனைக் கூட்டிப்போய் ஜி எம் பி ஐயாவுடன் இருக்க விடுங்கோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11008552177246834402018-10-12T11:46:00.233+01:002018-10-12T11:46:00.233+01:00// ஏஞ்சலின் ... நான் எழுதினதை வாபஸ் வாங்கிக்கறேன்....// ஏஞ்சலின் ... நான் எழுதினதை வாபஸ் வாங்கிக்கறேன். இங்கவே திட்டிட்டீங்க. எதுக்கு ஒரு குற்றத்துக்கு ரெண்டு தண்டனை கொடுக்க நினைக்கிறீங்க.///

ஹா ஹா ஹா நெ.தமிழன் ஓடிப்போய் எங்காவது ஒளிச்சிடுங்கோ என்னைப்போல:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10144054051387229682018-10-12T10:39:44.008+01:002018-10-12T10:39:44.008+01:002 ஆப்பிள் இருக்குது ஒரு கிளைல. மேலே இரண்டு ஆப்பிள்...2 ஆப்பிள் இருக்குது ஒரு கிளைல. மேலே இரண்டு ஆப்பிள்கள் தனித்தனியா இருக்கு. ஆப்பிள்கள் கொத்துக் கொத்தாகத்தானே காய்க்கும். அப்படி அடுத்த வருடம் அல்லது அதற்கு அடுத்த வருடம் வரும்போது படம் எடுத்துப் போடுங்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com