tag:blogger.com,1999:blog-1957969946995940057.post7903571526896638094..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: பாரம்மா பறவைக்கும் பாசங்கள்..இருக்கின்றது..முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger387125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-63610247241654158102013-06-12T19:53:44.881+01:002013-06-12T19:53:44.881+01:00387வது கமெண்டா!!!!!!!
அடேங்கப்பா ! ;)))))))))
அ...387வது கமெண்டா!!!!!!!

அடேங்கப்பா ! ;)))))))))

அதிராவா கொக்கா ?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11459601965367440232013-06-12T19:52:16.027+01:002013-06-12T19:52:16.027+01:00வந்தேன், பார்த்தேன், ரஸித்தேன், அருமை. பாரட்டுக்கள...வந்தேன், பார்த்தேன், ரஸித்தேன், அருமை. பாரட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90796382492390937412012-02-29T15:17:45.373+00:002012-02-29T15:17:45.373+00:00சிலருக்கு சந்தர்ப்பங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கி...சிலருக்கு சந்தர்ப்பங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.. இன்னும் சில சந்தர்ப்பங்கள் அவர்களின் வாழ்க்கையை மாற்றிப் போட்டும் விடுகின்றன.....!!! :-(ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45269584530141878682012-02-29T08:51:09.264+00:002012-02-29T08:51:09.264+00:00ஜெய் அண்ணா ஏதோ பக்கம் பக்கமா மூச்சி விடமா பேசி இரு...ஜெய் அண்ணா ஏதோ பக்கம் பக்கமா மூச்சி விடமா பேசி இருக்கேங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாருங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51523839686495927082012-02-29T08:49:54.074+00:002012-02-29T08:49:54.074+00:00ஜெய் அண்ணா வோட பொது நலத் தொண்டு மேலும் சிறந்து விள...ஜெய் அண்ணா வோட பொது நலத் தொண்டு மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52244500103409354852012-02-29T07:47:46.499+00:002012-02-29T07:47:46.499+00:00வணக்கம் அக்கா
மனதை நெருடும் படங்களாக இருக்கின்றன. ...வணக்கம் அக்கா
மனதை நெருடும் படங்களாக இருக்கின்றன.

உங்கள் கவிதையை படிச்சிட்டு கொஞ்சம் கலாய்ச்சு கமெண்ட் அடிச்சிட்டேன்! உலகமெல்லாம் இருந்து இப் படத்தை பார்த்து பல மில்லியன் மக்கள் கண்ணீர் வடித்திருக்கிறார்கள்!

எம் நாடுகளில் மனிதரையே தெரு நாய் போல வீதியில் வைத்து சுட்ட காலத்தினை நினைக்கையில்
மனிதனிடத்தே இல்லா மனிதாபிமானம் பறவைகளிடம் இருப்பதை பார்க்கையில் மனம் பெருமை கொள்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15862160055429773732012-02-29T07:45:59.281+00:002012-02-29T07:45:59.281+00:00கடவுளே இது கனவாகிடக்கூடாதா.... கண்ணுக்கொரு வண்ணக்க...கடவுளே இது கனவாகிடக்கூடாதா.... கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்.....நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி.. அது நீதானம்மா....

அட்ரா....சிட்டுவேசனு! அத்தான் தான் இதை அனுப்பியிருப்பாரோ?

டவுட்டு!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-34132091085952809642012-02-29T07:45:16.303+00:002012-02-29T07:45:16.303+00:00காதல் ஜோடியாகப் பறந்தபோது, பெண் பறவையைக் கார் அடித...காதல் ஜோடியாகப் பறந்தபோது, பெண் பறவையைக் கார் அடித்துவிட்டது..., நடக்க முடியாமல், கரையை நோக்கி தவழ முயற்சிக்கிறது....
விதி செய்த சதியோ அத்தான்...//

அவ்வ்வ்வ்..
அக்காச்சி பறவைக்காக அனுதாப்படும் சந்தடி சாக்கில,
அத்தான் மீதும் அன்பை பொழியுறாவே!

அதிரா அக்காவின் அண்ணாச்சி....டாக்குட்டர் அண்ணா...அக்கா வலை விடு தூது அனுப்புறா...
ப்ளீஸ்....பதில் அனுப்புங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-34401559356829690922012-02-29T07:43:58.028+00:002012-02-29T07:43:58.028+00:00இது எனக்கு, சில மாதங்களின் முன்பு கொசு மெயிலுக்கு ...இது எனக்கு, சில மாதங்களின் முன்பு கொசு மெயிலுக்கு வந்திருந்தது, //

என்னது கொசு மெயிலா?

இல்லே ஹொட் மெயிலா?
நல்லாத் தான் வைக்கிறாங்க பேரு!

கொஞ்சம் வுட்டா இன்னும் பல பேரு வைப்பீங்க போல இருக்கே..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60668797181175253862012-02-29T07:43:06.076+00:002012-02-29T07:43:06.076+00:00எல்லோருக்கும் வணக்கமுங்கோ,
அக்காச்சி வணக்கமுங்கோ,
...எல்லோருக்கும் வணக்கமுங்கோ,
அக்காச்சி வணக்கமுங்கோ,
367 கமெண்ட் அடிச்சு தூள் கிளப்பியிருக்கிறீங்களே...
நான் ரெண்டு வாரம் ப்ளாக் பக்கம் வரலைன்னா இப்படியா ஆத்திரம் எல்லாத்தையும் சேர்த்து வைச்சு பண்றது?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26800087336750626762012-02-29T07:40:37.202+00:002012-02-29T07:40:37.202+00:00மனதை கனக்க செய்துவிட்டது அக்கா
தமிழ்த்தோட்டம்
ww...மனதை கனக்க செய்துவிட்டது அக்கா

தமிழ்த்தோட்டம்

www.tamilthottam.inLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1864135815526323052012-02-28T22:34:06.848+00:002012-02-28T22:34:06.848+00:00//அப்போ அந்த வள்ளி.....5 பவுன் எனக்கே எனக்கா..!!!!...//அப்போ அந்த வள்ளி.....5 பவுன் எனக்கே எனக்கா..!!!!! :-))))

என்னாது? 5 பவுணோட வள்ளியும் வேணுமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எங்கிட்டயேவா சூப்பர் மாட்டி ஜெய்:)..

ஹையோ நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்... இனி 2 நாளைக்கு இந்தப்பக்கம் வரமாட்டேன் சாமீஈஈஈஈஈஈ:)))....

ஜெய்... போற வழியில புண்ணியம் கிடைக்கும்... எனக்கொரு நல்ல “எலிப்பொறி” வாங்கித்தர முடியுமோ?:))..

அனைவருக்கும் நல்லிரவு:))).. மியாவ் ட்ரீம்ஸ்ஸ்ஸ்ஸ்...athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51132759708953452042012-02-28T21:56:34.241+00:002012-02-28T21:56:34.241+00:00//செய்திட்டேன் ஜெய்... உஸ்ஸ்ஸ் அப்பா... பழையதெல்லா...//செய்திட்டேன் ஜெய்... உஸ்ஸ்ஸ் அப்பா... பழையதெல்லாம் காட்டுதே... எங்கிட்டயேவா.. அனைத்தையும் ரிமூவ் பண்ணிட்டேன்:))..//

அப்போ அந்த வள்ளி.....5 பவுன் எனக்கே எனக்கா..!!!!! :-))))

/// நன்றி ஜெய்.///

அவ்வ்வ்வ்வ்வ் :-)) ((விடமாட்டோமுல்ல ஹி...ஹி...)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18641419821041390092012-02-28T21:53:25.382+00:002012-02-28T21:53:25.382+00:00உதாரணம்: இந்த கூகிள் ஐடியில் இப்போது கமெண்ட் போ...உதாரணம்: இந்த கூகிள் ஐடியில் இப்போது கமெண்ட் போடுகிறீர்கள் .இதே நேரத்தில் யூ டியூபில் எசகு பிசகாக ஏதாவது தேடினால் , பார்த்தால் அந்த ஹிஸ்டரி கூகிள் சர்வரில் சேவ் ஆகும் , பார்த்து , படிச்சது எல்லாமே டோடல் .

உங்க கம்ப்யூல சேவ் ஆனா டெலிட் செய்யலாம் ஆனா மற்றவங்க பார்க்க முடியாது .சர்வரில சேவ் ஆனா ..????ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60798939505416183432012-02-28T21:52:23.782+00:002012-02-28T21:52:23.782+00:00//En Samaiyal said... 162
//anju akkaa where s gir...//En Samaiyal said... 162
//anju akkaa where s giri akkaa //

நான் தேமேன்னு இருந்தாலும்ம் கு. பஜ்ஜிம்மா விட மாட்டேங்குதே///

பின்ன, நீங்க தேமே என இருந்தால், உங்களோடு தனகோணும்போலதான் இருக்கும்:)).. நீங்க கிரிஜா போல இருந்தால் நாங்க காக்கா போயிடுவமே:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))... புஜ்ஜியைக் காணல்ல:)).. தங்கையைக் கூட்டிவரப் போயிருக்கிறாவோ என்னவோ:)).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25409487267655699182012-02-28T21:49:44.390+00:002012-02-28T21:49:44.390+00:00செய்திட்டேன் ஜெய்... உஸ்ஸ்ஸ் அப்பா... பழையதெல்லாம்...செய்திட்டேன் ஜெய்... உஸ்ஸ்ஸ் அப்பா... பழையதெல்லாம் காட்டுதே... எங்கிட்டயேவா.. அனைத்தையும் ரிமூவ் பண்ணிட்டேன்:)).. நன்றி ஜெய்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43143111752599532192012-02-28T21:46:57.693+00:002012-02-28T21:46:57.693+00:00இதிலுள்ள லிங்கை ஓபன் செய்தால் உங்க அக்கவுண்ட் ஐ...இதிலுள்ள லிங்கை ஓபன் செய்தால் உங்க அக்கவுண்ட் ஐடி பாஸ்வேர்ட் கேட்கும் ..கொடுத்து உள்ளே போய் பாருங்கள்

இது உங்க கம்ப்யூ இல்லை கூகிள் சர்வரில் சேவ் ஆனது காட்டும்.

யூ மஸ்ட் டிரை தென் ஸீ :-))

எத்தனை அக்கவுண்ட் இருக்கோ அத்தனையும் செக் செய்யவும் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25846383760665705972012-02-28T21:40:12.584+00:002012-02-28T21:40:12.584+00:00ஓ... என்ன ஜெய்... நிறைய விஷயம் சொல்லியிருக்கிறீங்க...ஓ... என்ன ஜெய்... நிறைய விஷயம் சொல்லியிருக்கிறீங்க... எதுவும் தெரியாதோர் வரிசையில்தான் நானும். ஏனெனில் நான் புளொக் மட்டுமே கூகிள் மற்றதெதுவும் கூகிள் ஐடி மூலம் பாவிப்பதில்லை.

delete history என இருக்குமெல்லோ... அதை செய்துவிட்டால் எதுவும் தெரியாது.

ஆனா அது எம் பிசியில் மட்டும்தானே? இது நாம் போகுமிடங்களை அனைவரும் பார்க்க முடியும் என்கிறீங்களோ? எனக்கேதும் புரியவில்லை...

இப்பவே நீங்க சொன்னபடி செய்துவிடுகிறேன்...இதைப் படிக்கும் எல்லோரும் செய்யுங்கோவன்....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58453456203721269792012-02-28T21:38:09.922+00:002012-02-28T21:38:09.922+00:00மேலே போட்ட 2 ம் சிலருக்கு மெயில் செய்து விட்டேன்...மேலே போட்ட 2 ம் சிலருக்கு மெயில் செய்து விட்டேன் . பார்க்காதவருக்கும் தெரியப்படுத்தவும் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27017822992829660452012-02-28T21:31:44.981+00:002012-02-28T21:31:44.981+00:00ஜெய் நீங்க சொன்ன கடைசிப் படம் என்பது, என் குருவிகள...ஜெய் நீங்க சொன்ன கடைசிப் படம் என்பது, என் குருவிகளின் படத்துக்கா? :), நான் எலிக்குட்டியின் கடசிப்படத்துக்காக்கும்.. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லையே... ஒருவேளை எலிக்குட்டியின் துள்ளுத் தாங்காமல் கார்ட் அட்டாக் வந்திட்டுதென அர்த்தமோ எண்டெல்லாம் குழம்பித் தெளிஞ்சிட்டேன்:)))....

இருந்தாலும் இவ்ளோ ரியூப்லைட்டாக பத்தக் கூடாது(நான் என்னைச் சொல்லல்ல:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22154904489177647582012-02-28T21:28:15.870+00:002012-02-28T21:28:15.870+00:00//கழுத்துன்னு சொன்னாலாவது 5 பவுன் எப்படி இருக்குன்...//கழுத்துன்னு சொன்னாலாவது 5 பவுன் எப்படி இருக்குன்னு ஒரு கணக்கு பண்ணலாம் . காதுல அரை கிராம்தானே வரும் ஹி.ஹி... ((5 பவுனுல வலு உஷார் )///

ஹா..ஹா..ஹா.. அதுகூட இல்லை காதில:)

//என்னாதூஊஊஊஊ உங்களுக்கு ஒரு தங்கையுமாஆஆஆஆஆஆஆஆ...ஆத்தாடி ஒன்னுக்கே டப்பா டான்ஸ் ஆடுது ..இதுல இன்னொன்னாஆஆஆஆஆஆ... எச்ச்யூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீ சோடா பிளீஸ் :-)))///

ஏன் ஜெய் பேஸ்மெண்ட் எல்லாம் இப்பூடி ஆடுதே:))... பயப்பூடாதீங்க:)) இந்தாங்க லெமன் ஜூஸ்:)) உங்கட ரெசிப்பி பார்த்துச் செய்தது:)) பார்த்தீங்களோ.. ஆபத்துக்குக் கை கொடுக்குதே:)).. அடுத்த ரெசிப்பியைக் கெதியாப் போடுங்க:))..

ஹையோ அஞ்சூஊஊஊஊ என்னைக் காப்பாத்துங்க:)).. கிரிசாவால எழும்பி நிற்க முடியேல்லையாம்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16621849504266329102012-02-28T21:27:21.138+00:002012-02-28T21:27:21.138+00:00இதையே கூகுள் எப்படி செய்கிறது என்றால்…கூகுள் சேவைக...இதையே கூகுள் எப்படி செய்கிறது என்றால்…கூகுள் சேவைகளில் நாம் என்னென்ன தளம் போகிறோம் எதை தேடுகிறோம் நம்முடைய விருப்பங்கள் என்னென்ன என்பது அனைத்தையும் சேமித்துக்கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் கூகுள் தளத்தில் உங்கள் பயனர் கணக்கு கொடுத்து உள்ளே சென்று இருக்கும் போது கூகுள் தேடுதலில் என்னென்ன செய்கிறீர்களோ அனைத்தும் சேமிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும். நீங்கள் How to remove the google web history என்று தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் பின் அந்தப் பக்கத்தை மூடி விட்டு புதிய பக்கத்தில் திரும்ப இதே வரியை தட்டச்சு செய்தீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே இதை தட்டச்சு செய்து இருந்ததால் அதுவே ஏற்கனவே நீங்கள் தட்டச்சு செய்த பழைய வரியைக் காட்டும். இது போல பல சேவைகளில் நீங்கள் செய்தது எல்லாம் சேமிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்.

இதில் என்ன பிரச்சனை என்றால் நீங்கள் ஏதாவது விவகாரமா தேடி இருந்தால் அதுவும் இதில் இருக்கும். மொத்தத்தில் உங்கள் ஜாதகமே இதைப் பார்த்தால் தெரியும். நாளை உங்கள் கணக்கை யாராவது ஹேக் செய்து ஆட்டையப்போட்டு இதில் போய்ப் பார்த்தால் உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறி விடும். எதை எதை தேடினீர்கள் என்று புட்டு புட்டு வைத்து விடும். கூகுளும் உங்கள் தேடுதலை அடிப்படையாக வைத்து செய்திகளை விளம்பரங்களை அனுப்பிக்கொண்டு இருக்கும்.

இதை எல்லாம் நீக்க நாளையே (29 Feb 2012) கடைசி நாள் அதனால் மறக்காமல் ஒத்திப்போடாமல் உடனே செய்து விடுங்கள். மார்ச் 1 க்கு பிறகு முடியாது. கூகுள் உங்கள் தகவல்களை சேமித்து வைத்து விடும்.

இதை எப்படி நீக்குவது?

https://www.google.com/history/ தளம் செல்லுங்கள் உங்கள் பயனர் கணக்கு கடவுச்சொல்லை (Password) கொடுத்தவுடன் பின்வரும் படம் போல வரும் இதில் நீங்கள் “Remove all web history” என்பதை க்ளிக் செய்தால் அனைத்து History யும் நீக்கி விடும் அதோடு இனி இது போல சேமிக்காது Pause செய்து விடும் உங்களுக்கு தேவை என்றால் On செய்து கொள்ளலாம் ஆனால் On (Resume) செய்ய வேண்டாம். கூகுள் தொடர்ந்து உங்கள் தகவல்களை எடுக்க முடியும் ஆனால் அனானிமஸ் ஆகத்தான் எடுக்க முடியும் உங்களையுடைய தகவல்கள் என்று கூற முடியாது.

இதை செய்ய 2 நிமிடம் கூட ஆகாது வழக்கம் போல சோம்பேறித்தனப்பட்டு மறந்து விடாதீர்கள். நீங்கள் பல்வேறு கூகுள் கணக்குகளை வைத்து இருந்தால் அனைத்திற்கும் இது போல தனித்தனியாக செய்ய வேண்டும்.
நாளை தான் கூறலாம் என்று நினைத்தேன் இது பற்றி தெரியாதவர்கள் கடைசி நாளில் கவனிக்காமல் இருந்து விட வாய்ப்புண்டு என்பதால் இன்றே கூறி விட்டேன். என்னுடைய தளத்தை படிப்பவர்களுக்கு இது கூட செய்யவில்லை என்றால் எப்படி உங்கள் நண்பர்களிடமும் இந்த செய்தி பற்றி தெரிவித்து அவர்களையும் எச்சரிக்கை செய்து விடவும்.

ஆங்கிலத்தளங்கள் இது பற்றி அதிகம் எழுதிக்கொண்டு இருக்கின்றன தமிழில் ஏன் முக்கியத்தளங்கள் இது பற்றி அமைதி காக்கின்றன என்று புரியவில்லை.

இந்த பதிவு மற்றும் படங்கள் அவரின் சம்மதத்துடன் இங்கே வெளியிடப்படுகிறது. நன்றி கிரி கிரி Blogஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5538102491787621472012-02-28T21:27:08.364+00:002012-02-28T21:27:08.364+00:00மிக மிக முக்கியமான தகவல்.. எல்லோருக்கும் தெரியப்பட...மிக மிக முக்கியமான தகவல்.. எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.. கூகிள் சேவை மாற்றம். நாளை கடைசி..
நண்பர்களே கூகிள் வெப் ஹிஸ்டரி குறித்த நண்பரின் பதிவு இன்று வெளியாகியுள்ளது. நண்பர்க் கிரி அவர்கள் எழுதிவரும் தளத்தில் விரிவாக எழுதியுள்ளார் நம் தளத்தின் நண்பர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலே இங்கே அவருடைய பதிவினை இங்கே.

மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இருப்பீர்கள் பலர் அறிந்து இருக்க மாட்டீர்கள் ஆனால் கூகுள் உங்களிடம் இதை மாற்றப்போவதாக அறிவித்து உங்களுக்கு தகவலை அறிவித்து இருக்கும் நீங்களும் வழக்கம் போல ஓகே கொடுத்து போய் இருப்பீர்கள் நாம என்னைக்கு இதை எல்லாம் படித்து இருக்கிறோம். கணக்கு துவங்கும் போது ஒரு பெரிய Agreement வரும் 99 % மக்கள் அதை படிக்காமலே Accept செய்து விடுவோம். இது போல ஒன்றில் தான் ஒரு சிலர் நமக்கு வேட்டு வைத்து விடுகிறார்கள்.

நீங்கள் கூகுள் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் சமீபத்தில் நீங்கள் நிச்சயம் இதை கவனிக்காமல் இருந்து இருக்க முடியாது. தன்னுடைய விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது அதாவது தன்னுடைய சேவைகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை கொண்டு வரப்போவதாகவும் இதை மார்ச் 1 முதல் செயல்படுத்தப்போவதாகவும் கூகுள் அறிவித்து இருந்தது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் Google Web History ஆகும். இது தான் தற்போது இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

Google Web History என்றால் என்ன?

நீங்கள் எந்த உலவியை (Browser) பயன்படுத்தினாலும் நீங்கள் எந்தெந்த தளங்கள் சென்றீர்கள் என்பது பற்றிய தகவல்கள் உலவியின் History யில் சேமிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் வைத்து இருக்கும் settings ஐ பொறுத்து. யாராவது விஷயம் தெரிந்தவர் என்றால் இதை நோண்டினால் நீங்கள் எந்தெந்த தளம் சென்றீர்கள் இணையத்தில் என்னென்ன பார்த்தீர்கள் என்று எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58123196966662993372012-02-28T21:25:12.626+00:002012-02-28T21:25:12.626+00:00//ஜெய்லானி said... 156
ஆ..... செட்டிங்கே வித்தியாச...//ஜெய்லானி said... 156
ஆ..... செட்டிங்கே வித்தியாசமா தெரியுதூஊஊஊ :-(//

கூகிள் ஆட்கள் கூடி இருந்து.. எல்லா வலைப்பூவையும் கிண்டிக் கிளறீனம் போல:)).. அதுதான் அனைத்திடத்திலும் அடிக்கடி மாறுது... இதையெல்லாம் விடப் பழசுதான் சூப்பர் என அவைக்குச் சொல்லியனுப்போணும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43415335550087726232012-02-28T21:23:08.035+00:002012-02-28T21:23:08.035+00:00//ஜெய்லானி said... 156
ஆ..... செட்டிங்கே வித்தியாச...//ஜெய்லானி said... 156
ஆ..... செட்டிங்கே வித்தியாசமா தெரியுதூஊஊஊ :-(//

ஆஆஆஆ.. ப.பூ ரிடேன்ஸ்ஸ்:))..

கீரி ஓடிவாங்க... நீங்க எப்பவும் பழசிலயே நிற்கிறதால இங்கின நடக்கும் புதினம் எல்லாம் தெரிய நாள் எடுக்குதாக்கும்:)).. சித்த வைத்தியர் ரிரேன்ஸ்ஸ்:))..

உடன செக்கை என்பேருக்கு அனுப்பிப்போட்டு:)) என்ன வருத்தம் என்பதைச் சொல்லுங்க:)).. இல்லையெனில் அவர் மீண்டும் பாலைவனம் போயிடுவார்... பூசி, தேள், பூரான் பிடிக்கத்தான்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com