tag:blogger.com,1999:blog-1957969946995940057.post792574733727166649..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: அதிர(ரா)மான்:)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger162125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22318846260713860052013-02-14T15:51:43.458+00:002013-02-14T15:51:43.458+00:00//பார்க்கும் இடமெல்லாம், திரும்பும் திசையெல்லாம், ...//பார்க்கும் இடமெல்லாம், திரும்பும் திசையெல்லாம், புல், பூண்டு போல ரோஜா பூத்துக் குலுங்குது,//

அப்படின்ன்னு சொன்னீங்களேன்னு எங்கெங்கெல்லாமோ சுத்திச்சுத்திக் கஷ்டப்பட்டு இங்கே வந்து சேர்ந்தேன்.

காணக்காண இனிமையாக .....

இருக்கும்ன்னு பார்த்தா ரோஜாக்களைப்பார்க்க விடாமல் பூனைகள் குறுக்கே குறுக்கே வருகின்றன.

பின்னூட்டங்களிலும் ஏராளமான பூனைகள்.

வந்த வேளையும் சரியில்லை + சகுனமும் சரியில்லையோ?

ஆமாம், ரோஜாக்கள் எங்கே?

இரண்டே இரண்டு மட்டுமே பளிச்சுன்னு தெரியுதூஊஊஊஊ.

;)))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53373699690692649972013-02-14T15:35:34.380+00:002013-02-14T15:35:34.380+00:00பார்க்கும் இடமெல்லாம், திரும்பும் திசையெல்லாம், பு...பார்க்கும் இடமெல்லாம், திரும்பும் திசையெல்லாம், புல், பூண்டு போல ரோஜா பூத்துக் குலுங்குது,

காணக்காண இனிமை ..

சுட்டிகொடுத்தமைக்கு இனிய நன்றிகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42444941617367200062012-08-19T21:13:22.579+01:002012-08-19T21:13:22.579+01:00[im]https://encrypted-tbn2.google.com/images?q=tbn...[im]https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcRzxTMAqbpoyMhs9sCJiDhWwb8p1LJ04LZy0l-ViyZPJ1foYnUN[/im]

Vielen Danke miyaaaav :)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5820129616772526882012-08-19T21:08:46.839+01:002012-08-19T21:08:46.839+01:00This comment has been removed by the author. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37914046907043930452012-08-19T13:19:15.985+01:002012-08-19T13:19:15.985+01:00idhar aaye... come here
udhar jhaaiye ...go there ...idhar aaye... come here
udhar jhaaiye ...go there ...there ..there ...>>

piyano post :))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76343093080431921432012-08-18T22:31:08.677+01:002012-08-18T22:31:08.677+01:00அஞ்சு என்ன சொல்றா?:) எனக்கேதும் பிரியவேயிலை, ஆராவத...அஞ்சு என்ன சொல்றா?:) எனக்கேதும் பிரியவேயிலை, ஆராவது யெல்ப் மீ பிலீச்ச்ச்ச்:)))
[im]http://gazoo.com/G-Blog/UserData/Community/Img/Blog/nona/20071021_13/%E3%83%89%E3%82%A2%E3%82%B9%E3%83%88%E3%83%83%E3%83%91%E3%83%BC.jpg[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20776127998838192832012-08-18T17:38:29.488+01:002012-08-18T17:38:29.488+01:00athees .....>>>>Udhar Jaaiye athees .....>>>>Udhar Jaaiye Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-13688218633316709632012-08-18T16:35:36.539+01:002012-08-18T16:35:36.539+01:00Mouse aunty!!!
Please teach me how to knit a HAT ...Mouse aunty!!!

Please teach me how to knit a HAT for CAT... mee:))

[im]http://farm4.staticflickr.com/3547/3366995454_616cae1558_m.jpg[/im]

முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28262879764025015002012-08-18T16:27:52.624+01:002012-08-18T16:27:52.624+01:00எங்கிட்டயேவா? அடிக்க முடியாட்டில் கையால பிடிச்சிடு...எங்கிட்டயேவா? அடிக்க முடியாட்டில் கையால பிடிச்சிடுவமில்ல:)) நான் போலைச் சொன்னேன்:)

[im]http://vintagepostcardshop.com/wp-content/uploads/2009/04/430-2-paul-pittius-cats-playing-tennis-vintage-postcard.jpg[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4562073194807571442012-08-18T16:25:33.259+01:002012-08-18T16:25:33.259+01:00உஸ்ஸ்ஸ் யப்பா தேம்ஸ் க்கு அந்தப்புரத்தில ஆரையும் க...உஸ்ஸ்ஸ் யப்பா தேம்ஸ் க்கு அந்தப்புரத்தில ஆரையும் கணம்:)

[im]http://rlv.zcache.com/beach_kittens_mousepad-p144248389350966971envq7_400.jpg[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49423968743474439942012-08-18T16:24:58.306+01:002012-08-18T16:24:58.306+01:00ஜலீலாக்கா... உங்களுக்குத் தெரியாதோ? நகைச்சுவைப் பட...ஜலீலாக்கா... உங்களுக்குத் தெரியாதோ? நகைச்சுவைப் படம், முடிஞ்சால், விரும்பினால் பார்த்துச் சிரிக்கலாம். அதில சாறியும் வந்திட்டுதாமோ?:))..

கார்ட்டூன் படங்கள் வந்தால் உடனே கேம் வந்திடும், அதுபோலதான் டமில்ப் படம் வண்டால் டேலை வண்டிடுடுது:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87399586105829284892012-08-18T01:52:28.563+01:002012-08-18T01:52:28.563+01:00ooஓஓ ஒருகல் ஒரு கண்ணாடி எப்ன்பது பாடாலா?
இரண்டு ந...ooஓஓ ஒருகல் ஒரு கண்ணாடி எப்ன்பது பாடாலா?

இரண்டு நாள் முன் ஊஉருக்கு பேசும் போது ஒரு கல் ஒரு கண்ணாடி என சேலை வந்துள்ளது என்றார்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74737475465099664132012-08-14T16:49:35.859+01:002012-08-14T16:49:35.859+01:00வாங்கோ ராஜேஸ்வரி... மிக்க நன்றி.வாங்கோ ராஜேஸ்வரி... மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83237907041302937142012-08-14T16:49:12.024+01:002012-08-14T16:49:12.024+01:00வாங்கோ ஜலீலாக்கா... வரவுக்கு மிக்க நன்றி.வாங்கோ ஜலீலாக்கா... வரவுக்கு மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33451773280942569512012-08-13T10:01:21.610+01:002012-08-13T10:01:21.610+01:00ஒரேஞ் ரோஜா அருமையாக இருக்கிறது..படங்களுக்குப் பாரா...ஒரேஞ் ரோஜா அருமையாக இருக்கிறது..படங்களுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39181782126393134942012-08-12T08:08:36.041+01:002012-08-12T08:08:36.041+01:00அதிரா முகப்பிலேயே எனக்கு வாழ்த்து சொல்லி பேனர் வைத...அதிரா முகப்பிலேயே எனக்கு வாழ்த்து சொல்லி பேனர் வைத்து விட்டீர்கள்

இருமுறை கமெண்ட் இட்டேன் உங்களுக்கு இங்கு பதிவாகல.

இங்கு வாழ்த்திய நல்ல உள்ளஙக்ளுக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-2693787833960504862012-08-11T22:53:26.436+01:002012-08-11T22:53:26.436+01:00பெரிய ஜோக் என்னான்னா ...:)) இந்த பூசார் வீட்ல இருக...பெரிய ஜோக் என்னான்னா ...:)) இந்த பூசார் வீட்ல இருக்கும்போதே ஒரு எலி ஜாலியா நடமாடிச்சாம்...கிரேட் மவுஸ் :)))lol:)))))))//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பூஸும் எலியும் ஃபிரென்ஸ் ஆச்சே:))

[im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcQV00wd4O6DIymPaou17T7jSQrVr5k5-oX0Rlr4zrrWg4_72U4Y[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77950043367297279382012-08-11T22:44:07.965+01:002012-08-11T22:44:07.965+01:00//his name is Larry .

லாரி!!, லொரி அடிச்சிடப்ப...//his name is Larry .

லாரி!!, லொரி அடிச்சிடப்போகுது வீட்டுக்குள்ள வந்து மெத்தையில படுங்கோ, குல்ட்டால போர்த்துக்கொண்டு:)) ஹா..ஹா..ஹா....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58878819422180600572012-08-11T22:40:06.132+01:002012-08-11T22:40:06.132+01:00M.R said... 137
விழிகளைக் காயப்படுத்தும் துன்பங்கள...M.R said... 137
விழிகளைக் காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும், அப்போதுதான், கண்ணீரைத் துடைக்கும் கைகள் யாருடையதெனத் தெரியும்”

உண்மைதான் தோழி .
அருமையான கருத்துள்ள வரிகள் ///

[co="dark green"]வாங்கோ ரமேஷ் வாங்கோ.. உங்களைப் பார்க்கும்போது ஏதோ மாயாவைப் பார்ப்பது போன்ற மகிழ்ச்சி. மாயாவை எம்மாலயே மறக்க முடியவில்லை, மெயில்கள்கூட அப்படியே இருக்கு நான் திறந்து பார்ப்பதில்லை, பார்த்தால் கவலைகூடும் என.

கிட்டடியில் ஒருநாள் நிரூபனின் புளொக்கில், ஏதோ ஒன்றுக்கு இன்னொரு லிங் கொடுத்திருந்தார், அதைக் கிளிக் பண்ணினால் அங்கு மாயாவின் படமும் பின்னூட்டமும் இருந்துது, எனக்கு ஒருகணம் இதயம் ஸ்தம்பித்து விட்டது, பின்புதான் பார்த்தேன் அது பழைய பதிவு. மனதிலே, மாயா உடன்பிறவாத் தம்பியாகிட்டார்.

நீங்களும் புளொக்கைத் தூசு தட்டுங்கோவன் ரமேஷ். நான் அப்பப்ப எட்டிப் பார்ப்பதுண்டு. மறக்காமல் நினைவு வைத்து வந்தமைக்கு மிக்க நன்றி ரமேஷ்.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20485179297204866612012-08-11T22:21:56.383+01:002012-08-11T22:21:56.383+01:00வாங்கோ ஆசியா மியாவும் நன்றி.வாங்கோ ஆசியா மியாவும் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91353649644675813992012-08-11T22:19:53.012+01:002012-08-11T22:19:53.012+01:00ஆஆஆஆஆஆஆஆ யோகா அண்ணன் வாங்கோ... சில நாள் காணவில்லை ...ஆஆஆஆஆஆஆஆ யோகா அண்ணன் வாங்கோ... சில நாள் காணவில்லை எனில் ஏதும் அலுவலாக்கும் என இருக்கலாம், இது பலநாளாகிட்டுது, அதனால யோசனையாக இருந்துது.

ஊர் எப்படி இருக்கு?. இப்போ ஊர் போய் வருவோர் எல்லாம் சொல்லீனம், முந்தின மாதிரி இல்லை என, அதாவது நிறையவே முன்னேறி விட்டது அது நல்லதுதானே, ஆனா எங்கட மக்களும் ஏதோ அந்நியர்போல ஒட்டு உறவில்லாததுபோலாகி இருக்கினம் எனவும் அறிந்தேன்.. அதாவது முன்பு இருந்த பந்த பாசத்தைக் காண முடியவிலையாம், அதிலும் எல்லாமே இடம்பெயர்வுகளால் அதிகம் புது முகங்களாக இருக்காம்.

சரி என்னதான் இருந்தாலும், சொர்க்கமே என்றாலுமே நம்மூரைப் போல வருமோ?...

////Yoga.S. said... 135
மான் பிடித்தது(கமெராவில்)அழகு,ஹ!ஹ!ஹா!!!!!(ஆணுக்கோ/பெண்ணுக்கோ கொம்பு இருப்பதில்லை.)////

இல்ல யோகா அண்ணன், ஊரில எங்கட வீட்டுச் சுவரில மான்கொம்பு எனச் சொல்லி பெரிய கொம்பும், அத்தோடு மான் தோல் எனச் சொல்லி புள்ளிபோட்ட தோலும் இருந்தது, ஊருக்குப் போனால் நான் அதிலதான் கீழே போட்டுவிட்டு இருப்பேன் சின்னனில்.

பெண் மானுக்கு கொம்பிருக்கென நினைக்கிறேன், மரைக்குத்தான் கொம்பில்லையாக்கும்.. எனக்கு ஒரே கொன்பியூஷன் :))).

ஊரால் வந்ததும், என்பக்கம் வந்திட்டீங்க மிக்க நன்றி யோகா அண்ணன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86739602432292695722012-08-11T22:12:37.736+01:002012-08-11T22:12:37.736+01:00vanathy said... 134
ஹைய்யா!!! பூஸூ, குட்டி பூஸ் ரண...vanathy said... 134
ஹைய்யா!!! பூஸூ, குட்டி பூஸ் ரண்டு பேரும் டென்ஷன் ஆகிட்டாங்களே. மகி, கை குடுங்கோ சக்சஸ்.///

என்னாது? வான்ஸ்க்கு என்னாச்சு? வெலிங்டன் போன எபெக்ட்டா இருக்குமோ?:))

ஆஆஆஆஆஆஆஆ அஞ்சூஊஊஊஊஊஊஊ யெல்ப் மீஈஈஈஈஈஈஈஈ:))) சே..சே.. ஆ எண்டாலும் துரத்தீனம் ஊ எண்டாலும் துரத்தீனம்ம்ம்ம்ம்:))))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20053882578917758682012-08-11T22:10:53.972+01:002012-08-11T22:10:53.972+01:00Mahi said... 133

என்னதான் சொல்லுங்க, அமேஏஏஏஏர...Mahi said... 133

என்னதான் சொல்லுங்க, அமேஏஏஏஏரிக்காவில கருத்து சுதந்திரம் அதிகமாக்கும். ப்ரெசிடென்ட்டை மியாவ்-உடன் அட்டாச் பண்ணி காமெடி பண்ணும் அளவு சுதந்திரம் இருக்கு! :)))))))///

கருத்து சுகந்திரமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... உபூடிக் கதைக்கிறதாலதான் பொறுக்க முடியாமல் அடிக்கடி ரொனாடோ பொயிங்கிப் புறப்பட்டு வாறதாக்கும்:))..

நான் ஏற்கனவே இங்கின போட்ட படம் என்பதால போடாமல் விட்டன், இப்போ அஞ்சு போட்டிட்டா எயிங்கோட ஜன்னாதிபதி குடும்பம் பூஸைத் தூக்கி வச்சிருக்க:)) அதை “எயிங்கட” ஒபாமா அங்கிள் தடவி விடுறார்ர்ர்ர்:)).... யார் தருவார் இந்த அரியாசனம்ம்ம்ம்ம்:))))..

அஞ்சூஊஊஊஊஊஊஊஊஉ நீங்கட தைரியத்தில பேசிட்டேன்ன்ன்ன் மகி துரத்துறா.... லைக் ரொனாடோஓஓஓஒ:)))

காப்பாத்துங்கோ:))))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-71998594178802768122012-08-11T16:34:06.563+01:002012-08-11T16:34:06.563+01:00[im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn...[im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcSUhGbfQq-qvaYw6C77BHyleP1hdk7B6HEBJX7VJCrjewz6LCvl-g[/im]

பெரிய ஜோக் என்னான்னா ...:)) இந்த பூசார் வீட்ல இருக்கும்போதே ஒரு எலி ஜாலியா நடமாடிச்சாம்...கிரேட் மவுஸ் :)))lol:)))))))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57092144314764183002012-08-11T16:24:17.971+01:002012-08-11T16:24:17.971+01:00[im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn...[im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcT2Jf5y1_VwXXLeQiozKSPZi8qPzgA5fsil-yAR9Bfgjv2P7OtLgQ[/im]

மகி அண்ட் வான்ஸ் :))இது டேவிட் காமருன் டவுனிங் டென் இல் இருக்கும் பூசார் ...எலி புடிக்க இவரை அங்கே எம்ப்ளாய் பண்ணிருக்காங்க
ஆனா இந்த கொழு கொழு பூசார் அதை தவிர மற்ற வேலை எல்லாம் செய்றாராம் :)))
பாருங்க இவர் அட்டகாசத்தை .
his name is Larry .

[im]https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcTCbUn63pn5JyqHL555ZULWCrOUOqg8PfvPrg88wjalQZRQkH1B[/im]

நடு ரோட்ல வேணும்னு படுத்து புரளுது எலிபுடுக்கிற வேலையை விட்டுப்போட்டு .கர்ர்ர்ர் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com