tag:blogger.com,1999:blog-1957969946995940057.post8251082421647649136..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: “தீபுக்குட்டி”முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84184345734906816332010-06-12T05:21:38.318+01:002010-06-12T05:21:38.318+01:00ஹைஷ் அண்ணன் வாங்கோ மிக்க நன்றி.
மேல படிக்காமல் கீழ...ஹைஷ் அண்ணன் வாங்கோ மிக்க நன்றி.
மேல படிக்காமல் கீழமட்டும் படிச்சிருக்கிறீங்கள்.....

///எனக்கும் தான் ;) இரண்டாவது தடவை சொல்லிவைங்கோ..../// ஆமாம் குறும்புள்ள எதிரி:).

பி.கு: உலகம் அழியபோகுதோ எப்போ??? அதுக்குள்ள வீக் எண் என்சோய் பண்ணிட்டு வரேன்/// உப்பூடி நழுவாமல் எங்களுக்கு விளக்கமாக நட்பில ஏதாவது சொல்லுங்கோ... நாங்க ரொம்பத் தைரியமானவர்கள்:).

ஜெய்..லானி.......... என்சோய் நட்சத்திரச் சனி:)விடுமுறை.(வெள்ளி = நட்சத்திரம்??:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20788471830536232402010-06-12T00:32:41.613+01:002010-06-12T00:32:41.613+01:00எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
//சாந்தி பெரிய ப...எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
//சாந்தி பெரிய பொண்ணு :))

தீபு நல்ல (குட்டி) பொண்ணாயிருக்காளே? குறும்பெல்லாம் கிடையாதோ? குறும்புக்கார புள்ளைகளத் தான் சந்துவுக்குப் பிடிக்கும்.. சொல்லி வையுங்கோ :))//

எனக்கும் தான் ;) இரண்டாவது தடவை சொல்லிவைங்கோ....

பி.கு: உலகம் அழியபோகுதோ எப்போ??? அதுக்குள்ள வீக் எண் என்சோய் பண்ணிட்டு வரேன்.ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69485478100101192832010-06-11T13:00:34.121+01:002010-06-11T13:00:34.121+01:00//ஆணிகளுக்கெல்லாம் இன்று நிம்மதியாக்கும்:), ஜெய்.....//ஆணிகளுக்கெல்லாம் இன்று நிம்மதியாக்கும்:), ஜெய்..லானிக்கு //

ஆமா இன்னைக்கும் நாளைக்கும் , ஹை...!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65202465292474230862010-06-11T09:33:04.596+01:002010-06-11T09:33:04.596+01:00இல்லை ஜெய்..லானி, அன்பு பாசம் எல்லாம் இருக்கும் ஆன...இல்லை ஜெய்..லானி, அன்பு பாசம் எல்லாம் இருக்கும் ஆனால் பயம் அதை ஜெயித்துவிட்டதாக்கும்....

ஆணிகளுக்கெல்லாம் இன்று நிம்மதியாக்கும்:), ஜெய்..லானிக்கு ஓஓஓஓஓஓஓஓவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60378510254980611982010-06-11T09:08:17.050+01:002010-06-11T09:08:17.050+01:00’’இதை பார்த்துட்டு இன்னும் பொணமா இங்கேயே கிடக்கிறே...’’இதை பார்த்துட்டு இன்னும் பொணமா இங்கேயே கிடக்கிறேனே கடவுளே எல்லாம் எந்தலை விதி ’’

இதான் அந்த பத்து வார்த்தை நானே சொல்லிட்டேன் உங்களுக்கு ஏன் கஷ்டம்....ஹி...ஹி...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11651326319232050932010-06-11T09:01:31.658+01:002010-06-11T09:01:31.658+01:00//அப்படி அழுதவ, பின்னர் இப்படி ஆகிட்டா பயத்தில் என...//அப்படி அழுதவ, பின்னர் இப்படி ஆகிட்டா பயத்தில் என்று. //

பாத்தீங்களா ? !! இத்தனை காலம் இனை , துனை , ஓருயிர் , பாசமாக வாழ்ந்த மனைவி செய்ததை... அந்த நேரம் அவருக்கு பத்து வார்த்தை மட்டும் பேச இறைவன் உயிர் கொடுத்தால் அவர் என்ன சொல்லி இருப்பார் இல்லை என்ன செய்திருப்பார்.....சொல்லுங்க பார்க்கலாம்...!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28015689044752581622010-06-10T23:22:31.019+01:002010-06-10T23:22:31.019+01:00ஜெய்..லானி/// பூஸாரே முதல்ல சுவர் அப்புறம்தான் சித...ஜெய்..லானி/// பூஸாரே முதல்ல சுவர் அப்புறம்தான் சித்திரம் ///

எனக்கொரு கதை நினைவுக்கு வருகிறது. இது உண்மைச் சம்பவம், நகைச்சுவையாக்கி எழுதவில்லை... ஆனால் ஜெய்..லானியின் பதில் பார்த்துச் சிரித்ததில், நினைவு வந்துவிட்டது.

இலங்கையில் பயங்கர யுத்தம் வடமாகாணத்தில் நடந்துகொண்டிருந்த வேளை, திடீர்த்திடீரென பொம்பர் வந்து குண்டு போடும், ஷெல் வந்து விழும்..... ஊருக்குள் ஆமி இல்லை, எல்லாம் வானத்தால் தான்.

அப்போது ஒரு மிகவயதான தம்பதியினர், கணவர் இறந்துவிட்டார். அடக்கம் செய்யும் அன்று, அதற்கான வேலைகள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்தனவாம். மக்கள் நிரம்பியிருந்த வேளை, மனைவி ஓயாமல் அழுது புலம்பியபடியே இருந்தாவாம்.

திடீரென இரைச்சல் சத்தம் கேட்டதும், பொம்பர் வருகுது எனக் கத்தியபடி, மக்கள் கலைந்து சிதறி ஓட, அழுதுகொண்டிருந்த மனைவியும் ஓடிச்சென்று, அவர்கள்வீட்டு பங்கரினுள்(பதுங்குகுழி), புகுந்துகொண்டாவாம். அவவுக்கு பொம்பர் எண்டால் சரியான பயமாம். பின்னர் ஒரு இடைவேளை வரவே, குண்டுச்சத்தம் குறையவே, அதுக்குள் உடலை அடக்கம் செய்து முடித்திடவேணும் என உறவினர்கள் ஆயத்தமாகி, மனைவியை வரும்படி அழைத்தனராம், அவ சொல்லிப்போட்டாவாம் நான் வெளியே வரமாட்டேன் நீங்கள் தூக்கிச் சென்று அடக்கம் பண்ணுங்கோ என பங்கருக்குள்ளேயே இருந்திட்டாவாம்.(அவ்வளவு பயம் குண்டுக்கு). பின்னர் இக்கதை பரவலாகப் பேசப்பட்டது.... அப்படி அழுதவ, பின்னர் இப்படி ஆகிட்டா பயத்தில் என்று.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-655064578588269672010-06-10T23:08:48.233+01:002010-06-10T23:08:48.233+01:00சந்து, எனக்குத் தெரியும் சரணை, ஆனால் தீபுக்குட்டிக...சந்து, எனக்குத் தெரியும் சரணை, ஆனால் தீபுக்குட்டிக்கு ஒரு கேர்ள் ஃபிரெண்ட் வேணுமெல்லோ அதுதான் சாந்தியைத் தூக்கினேன்.

தீபு நல்ல பொண்ணாயிருக்காளே? குறும்பெல்லாம் கிடையாதோ?// ரொம்ப அமைதி.... ஆனால் குறும்பான அமைதி.... நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்... அப்படிக்குறும்பு.... இப்ப ஓக்கைதானே?

மிக்க நன்றி சந்து.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11933746893933294252010-06-10T23:04:32.826+01:002010-06-10T23:04:32.826+01:00கர்ர்..ர்ர்ர்ர்! ஆருக்கும் இந்த ஜீனோக்குட்டியப் பத...கர்ர்..ர்ர்ர்ர்! ஆருக்கும் இந்த ஜீனோக்குட்டியப் பத்தி எழுதனம் எண்டு தோணவே இல்ல/// haa..haa...haa.... geno.... ஜீனோக்குட்டி பற்றி எழுதுவதொன்றும் கஸ்டமில்லை, ஆனால் படங்கள் போடவேணுமெல்லோ மக்களுக்கு அங்கதான் இடிக்குது... கண்ட நிண்ட படங்கள்தானே ஆல்பத்தில இருக்கு.... பறவாயில்லையோ? போடட்டுமோ?:).

ஜீனோ.... இதுக்குத்தான் சொல்றது பூஸ் கிட்னி வேணுமென்று. சாந்தியும் தீபுக்குட்டியும் கிளாஸ்மேட்தான். தீபுக்குட்டியின் கதை பாஸ்ட் டென்ஸ்..... சாந்தியின் கதை பிரசெண்ட் ரென்ஸ்ட்..... இது எப்பூடி? பொறுத்திருங்கோ தீபுக்குட்டியின் பிரசண்ட் ஸ்டோரியும் விரைவில்.... ஆ.. ஓடாதீங்கோஓஓஓ.

அடுத்த தபா கட்டாயம் நீங்கோ ஜீன்ஸ்(நாட் தி பேன்ட்,மீ தி ஜீனோ தி கிரேட்)/// உந்தப் பயம் எப்பவும் இருக்கட்டும்ம்ம்ம்ம்ம்

//பத்தி விளக்கமா அயகா எயுதுங்கோ,ஓக்கை..Deal or no Deal?//// ஓக்கை ஜீன்ஸ்... டீல் அண்ட் நொட் டீல் ஓக்கை????:)

//கோடாலி வைத்த பூஸாரை காவலுக்கு கூட்டிப் போங்கோ.Careful!!!!!/// ஆ... இன்னும் ஒருவரும் கோடாரிப் பூசாரை மறக்கேல்லை... நான் பூசாரைக் களவெடுத்து வைத்திருக்கிறேன்:).

மிக்க நன்றி ஜீனோ வரவுக்கு...athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64841295459307278072010-06-10T22:51:33.171+01:002010-06-10T22:51:33.171+01:00விஜி வாங்கோ. இடையிடையாவது மறக்காமல் வந்து சுகம் வி...விஜி வாங்கோ. இடையிடையாவது மறக்காமல் வந்து சுகம் விசாரித்துக்கொண்டு போகிறீங்களே... சந்தோசம் மிக்க நன்றி.

அதிகம் புகழாதீங்கோ விஜி வெக்கமா இருக்கு.

ஒவ்வொரு ஊருக்கும் பிளேனில போனால்தான் சரி.... நடந்துபோக நினைத்தால் முடியவே முடியாது.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59650919373497017202010-06-10T17:36:07.335+01:002010-06-10T17:36:07.335+01:00//ஓடாதீங்க.... ஃபிரெண்ட்சிப் வாணாமோ? விஷம் என்றதும...//ஓடாதீங்க.... ஃபிரெண்ட்சிப் வாணாமோ? விஷம் என்றதும் உயிர் நண்பனைக்கூட கைவிட்டுவிடுவீங்க போல இருக்கே....... ஆ.... என்னா ஃபிரெண்ட்..//

பூஸாரே முதல்ல சுவர் அப்புறம்தான் சித்திரம்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36338520739896101862010-06-10T04:12:21.191+01:002010-06-10T04:12:21.191+01:00அதீஸ்.. நாஞ்சொன்னது - சரண்.. பரண், அரண் வரிசையில் ...அதீஸ்.. நாஞ்சொன்னது - சரண்.. பரண், அரண் வரிசையில் பேர் வச்சன்.. சாந்தி பெரிய பொண்ணு :))

தீபு நல்ல பொண்ணாயிருக்காளே? குறும்பெல்லாம் கிடையாதோ? குறும்புக்கார புள்ளைகளத் தான் சந்துவுக்குப் பிடிக்கும்.. சொல்லி வையுங்கோ :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-2524388038558316682010-06-10T00:21:34.579+01:002010-06-10T00:21:34.579+01:00கர்ர்..ர்ர்ர்ர்! ஆருக்கும் இந்த ஜீனோக்குட்டியப் பத...கர்ர்..ர்ர்ர்ர்! ஆருக்கும் இந்த ஜீனோக்குட்டியப் பத்தி எழுதனம் எண்டு தோணவே இல்ல...உங்கள்க்கும் தோணலியா அதிராக்கா? வவ்வ்..வவ்வவ்..வ்வ்!

தீபுக்குட்டி கியூற்!ஆனா பாருங்கோ அதிராக்கா, லாஜிக் கொஞ்சம் இடிக்கறது. /சாந்தி அவனுக்கு தூரத்துச் சொந்தம்.. உறவு முறையில், அத்தை மகள்.. பி எஸ் சி கணிதம் முடித்திருக்கிறாள்../எண்டு சந்து எழுதிருக்காங்கோ..உங்கட தீபு இன்னும் ஆறாம் வகுப்பையே தாண்டல்லையோ?;)
சரி..கண்ணிலை லேம்ப் ஆயில் எல்லாம் ஊற்றிக்கொண்டு Logic பார்க்க ஜீனோக்கு விருப்பமில்லை..காக்கா போயிடுவம்.அடுத்த தபா கட்டாயம் நீங்கோ ஜீன்ஸ்(நாட் தி பேன்ட்,மீ தி ஜீனோ தி கிரேட்) பத்தி விளக்கமா அயகா எயுதுங்கோ,ஓக்கை..Deal or no Deal?

//She is proud of her BEAUTY:).// ஓ ரியல்லி? அந்தக் கருப்பு அக்காவை லாங் ஷோட்-லை பாக்கேக்கவே,பயத்துல ஜீனோக்கு கைகாலெல்லாம் ஒதறுது அதிராக்கா! அவகிட்ட பாத்து பத்திரமா இருங்கோ..க்ராஸ் பண்ணேக்க, கோடாலி வைத்த பூஸாரை காவலுக்கு கூட்டிப் போங்கோ.Careful!!!!!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26493952902659048172010-06-09T14:48:20.360+01:002010-06-09T14:48:20.360+01:00அதிரா எப்படி இருக்கிங்க? குட்டிஸ் எல்லாம் எப்படி இ...அதிரா எப்படி இருக்கிங்க? குட்டிஸ் எல்லாம் எப்படி இருக்காங்க? வெக்கேச்ஷன் விட்டச்சா?
சரி மேட்டருக்கு வருகிறேன். நீண்ட நாட்கள் கழித்து வந்தேனா, ஒரே ஆச்சரியம். நல்ல கார்விங் கலை கைவசம் இருக்கு.ம்.. அடுத்து நல்ல கதாசிரியர் திறமை, கவி திறமையும் காட்டுங்கோ. ம்.. இன்னும் என்ன் கைவசம் கை வேலைகள் இருக்கும் அப்படியே எடுத்து விடுங்கோ. தீபுக்கூட்டி +படமும் சூப்பர்.மீண்டும் வருகிறேன். ஒவ்வொருத்தர் ஊர்க்கா போய் கொண்டிருக்கேன். வருகிறேன். அதி....ரா...Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24673831846672921092010-06-08T18:44:45.348+01:002010-06-08T18:44:45.348+01:00Thanks Imma.Thanks Imma.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46633201171457842912010-06-08T18:44:05.550+01:002010-06-08T18:44:05.550+01:00இலா.. மிக்க நன்றி. உங்கள் வீட்டில் டிபுக்குட்டியோ?...இலா.. மிக்க நன்றி. உங்கள் வீட்டில் டிபுக்குட்டியோ? அப்போ சின்னக்கருப்பு????athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50637641024352483952010-06-08T18:43:05.988+01:002010-06-08T18:43:05.988+01:00தீபு குட்டிகதை சூப்பர்./// ஸாதிகா அக்கா மிக்க நன்ற...தீபு குட்டிகதை சூப்பர்./// ஸாதிகா அக்கா மிக்க நன்றி.
// பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்..//அப்படியென்றால்?/// நான் கேள்விகேட்டால் பதிலை நீங்கதான் சொல்லோணும் அதைவிட்டிட்டு திருப்பி என்னைக் கேள்விகேட்கக்கூடாது..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54506671639440761492010-06-08T18:41:28.912+01:002010-06-08T18:41:28.912+01:00ஜெய்..லானி..//நல்ல வேளை முதல்லயே விஷம் வச்சி குடுத...ஜெய்..லானி..//நல்ல வேளை முதல்லயே விஷம் வச்சி குடுத்திடுவேன்னு சொல்லலையே!!! யப்பா..ஆள விடு..சாமீஈஈஈஈஈஈஈ // ஓடாதீங்க.... ஃபிரெண்ட்சிப் வாணாமோ? விஷம் என்றதும் உயிர் நண்பனைக்கூட கைவிட்டுவிடுவீங்க போல இருக்கே....... ஆ.... என்னா ஃபிரெண்ட்..athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80301632668257704752010-06-08T18:39:36.395+01:002010-06-08T18:39:36.395+01:00வாணி //அவனுக்கு மூக்கு எப்போதும் ஒழுகுமே. // இதை இ...வாணி //அவனுக்கு மூக்கு எப்போதும் ஒழுகுமே. // இதை இன்னும் நீங்க மறக்கவில்லையோ?:) அது இப்போ நின்னுடிச்சாம்...... அதுதான் மூக்காலொழுகுறது:).

அது சொக்கா இல்லை தீபுக்குட்டி.. என்னுடைய அல்வா// ஆஆ.. அதையும் கரெக்ட்டாக் கண்டுபிடிச்சிட்டீங்களே....

இப்ப கிருஸ்ணாவும் ஃபிரெண்ட்டாகிட்டார் வாணீஈஈஈ மிக்க நன்றி.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46502956332911698712010-06-07T19:51:58.190+01:002010-06-07T19:51:58.190+01:00Hi Theepukutti. ;)
Enjoyed reading it Athees.
Ke...Hi Theepukutti. ;)

Enjoyed reading it Athees.
Keep it up. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81200676900245512482010-06-07T17:53:17.462+01:002010-06-07T17:53:17.462+01:00ha ha haசூப்பர் அதிரா... மொத்ததில் டிபுகுட்டி எங்க...ha ha haசூப்பர் அதிரா... மொத்ததில் டிபுகுட்டி எங்கடவீட்டிலும் இருக்காள்...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42716722398370096782010-06-07T16:22:24.092+01:002010-06-07T16:22:24.092+01:00தீபு குட்டிகதை சூப்பர்.// பக்கத்து வீட்டுக்குப் பக...தீபு குட்டிகதை சூப்பர்.// பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்..//அப்படியென்றால்?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20291031230620138122010-06-07T11:19:14.074+01:002010-06-07T11:19:14.074+01:00//உண்மை நட்பு என்றால் நண்பனின் உயிர் பிரிந்த கணமே ...//உண்மை நட்பு என்றால் நண்பனின் உயிர் பிரிந்த கணமே தன் உயிரும் பிரிந்திட வேண்டும் பிறகெப்பூடி.... அடக்கம் செய்ய வர முடியும்???? கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈ //

நல்ல வேளை முதல்லயே விஷம் வச்சி குடுத்திடுவேன்னு சொல்லலையே!!! யப்பா..ஆள விடு..சாமீஈஈஈஈஈஈஈஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52304219132727807162010-06-07T02:55:25.953+01:002010-06-07T02:55:25.953+01:00அதீஸ், தீபுக்குட்டி நல்லா இருக்கு. அடடா! தீபுக்கு ...அதீஸ், தீபுக்குட்டி நல்லா இருக்கு. அடடா! தீபுக்கு டொமார் நண்பனா? அவனுக்கு மூக்கு எப்போதும் ஒழுகுமே.

//தனது பொக்கட்டிலிருந்த சொக்காவை எனக்குத் தந்து, என் ..//
அது சொக்கா இல்லை தீபுக்குட்டி.. என்னுடைய அல்வா.

//டொமார் நல்ல நகைச்சுவையாளன்//
அது உண்மைதான்.

//நாங்கள் ஐவரும் நல்ல பெஸ்ட் ஃபிரெண்ட் ஆகிவிட்டோம்.//
கர்ர்ர்ர்.... என் அல்வாவை திருடினவன் கூட என்ன ப்ரென்ட்ஷிப் வேண்டிக் கிடக்கு.

தீபுக்குட்டி படம் நல்லா இருக்கு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77813947019198800142010-06-06T20:01:02.434+01:002010-06-06T20:01:02.434+01:00ஆ... அம்முலு வாங்கோ... எங்கே காணவில்லையே என யோசித்...ஆ... அம்முலு வாங்கோ... எங்கே காணவில்லையே என யோசித்தேன்... வேலை செய்கிறீங்களோ வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

|நட்புபகுதி| பாருங்கோ.... உலகம் அழியப்போகுதாமே....athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.com