tag:blogger.com,1999:blog-1957969946995940057.post8525945168700199300..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: பெண் புத்தி பின் புத்தி:)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger231125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-711877666417558612012-03-27T20:46:10.151+01:002012-03-27T20:46:10.151+01:00கலை.... ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாக இரு...கலை.... ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாக இருந்து படித்திடுங்கோ.. எப்போ பரீட்சை முடியும்...?..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-63169157523619348902012-03-26T10:45:36.546+01:002012-03-26T10:45:36.546+01:00அக்கா நான் இங்கு சுப்பரா இருக்கிறனே ஏஏஏஏஏஏஏஏஏஏஎ ,,...அக்கா நான் இங்கு சுப்பரா இருக்கிறனே ஏஏஏஏஏஏஏஏஏஏஎ ,,,

நீங்கள் நலமா ...நீங்கள் இல்லாமல் ஒரே போர் அடிக்குது ....நீங்கள் திரும்படியும் எப்போது பழைய தரம் மாறி வந்து கதைப்பீங்க ...

கிரி அக்கா அஞ்சு அக்கா ஜெய் அக்கா யாருமே வரதில்லை ..எல்லாருமே பிஸி எண்டு ஸீன் போடுறாங்கள்

யோகா மாமா ,ரீ ரீ அண்ணா ,ஹேமா அக்கா,அம்பலத்தார் அங்கிள் வோடு தான் இப்போ கதைச்சி போடுறன் ..

யோகா மாமா எப்போதும் படி படி எண்டு சொல்லிக் கொண்டே இருப்பினம்...கும்மி அடித்தால் திட்டு விழுந்திடும் ...
மாமா இல்லாத போது கும்மி அடித்தேன் எண்டாலும் ஹேமா அக்கா வும் அம்பலத்தார் அங்கிள் கும் யோகா மாமா விடம் போட்டுக் கொடுத்து விடுவர் ...

யோகா மாமா கருக்கு மட்டை தயார் பண்ணி வைத்து இருக்கினம்.. எனது தேர்வு முடிவு கக்காக ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-56689518549469316172012-03-25T18:36:56.251+01:002012-03-25T18:36:56.251+01:00ஆஆஆஆ அப்பூடித்தான்.. அப்பூடித்தான்... வடிவாப் பிடி...ஆஆஆஆ அப்பூடித்தான்.. அப்பூடித்தான்... வடிவாப் பிடிச்சு விடோணும் விரலெல்லாம்.... ரொம்ப வலிக்குது... நான் பேப்பிள் கலர் ஸ்கேட் அண்ட் பிளவுஸ் வாங்கித் தருவன்.. முட்டை அப்பமும் சுட்டுத் தருவன்.. ஆருக்கும் காட்டாமல் முகட்டில இருந்து சாப்பிடுங்கோ என்ன?:))

[im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcS671HwJcx6IutpBmrfGKyB17l56_Eo9I26ok5UuRW-Y_fuiOegNg[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16735400883651540162012-03-25T18:34:26.396+01:002012-03-25T18:34:26.396+01:00நான் ரயேட் எண்டதால எலிப்பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம...நான் ரயேட் எண்டதால எலிப்பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது குட்டிஎலியா? சுண்டெலியா? எலிக்குட்டியா?... கடவுளே ... பூநாறிமரத்தடிச் சந்தியில இருக்கிற, மைபோட்டுப் பார்க்கும் சாத்திரியாரைக் கூட்டி வந்துதான் பார்க்கப்போறேன்ன்ன்ன்ன்ன்:)))

[im]https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcSbhdr7HdpO6SQ966LBT_5SKB4ObrUpsIKYJNr2gWyFl7s8eCWB[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15768423353827685952012-03-25T18:31:20.473+01:002012-03-25T18:31:20.473+01:00உஸ்ஸ்ஸ்....நான் செய்யாட்டில் ஆரும் செய்ய மாட்டினமா...உஸ்ஸ்ஸ்....நான் செய்யாட்டில் ஆரும் செய்ய மாட்டினமாம்...

[im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcQMLzDrk0Dd7nktYlY21ec1pWPlol-d8lwvCxSNx5chdkMFQgbQ[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-44097273565503262642012-03-25T18:28:30.814+01:002012-03-25T18:28:30.814+01:00ஆஆஆஆ யோகா அண்ணன்.. நீங்க “இங்க”தான் இருக்கிறீங்களோ...ஆஆஆஆ யோகா அண்ணன்.. நீங்க “இங்க”தான் இருக்கிறீங்களோ?.. அடடா... ஒரு குட்டிக் கெட்டுகெதர் தேம்ஸ் நதிக்கரையில வச்சு.... பிரான்ஸ், ஜேர்மனி, சிங்கப்பூரில இருக்கிற ஆட்களுக்கெல்லாம் வயிறு எரியப் பண்ணியிருக்கலாம்:))...

... 2012 டிஷம்பர் முடியட்டும் எல்லாத்துக்கும்:).

ஆனா யோகா அண்ணன்... நீங்க வந்த நேரம் நல்ல வெதரெல்லோ? இன்று சூப்பர் வெயில்.. சனமெல்லாம் சும்மா சும்மா பார்த்துச் சிரிக்கினம்.... மழை, குளிர் எண்டால் இவைக்கு டிப்பிரஸ்ட் வந்திடும்.

நீங்க நலமே பிரான்ஸ்சில போய்ச் சேருங்கோ கதைப்போம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12403055559264631222012-03-25T18:24:05.163+01:002012-03-25T18:24:05.163+01:00வாங்க விஜி.. உங்களைக் காண்பது கார்த்திகைப் பிறையாக...வாங்க விஜி.. உங்களைக் காண்பது கார்த்திகைப் பிறையாக இருக்கே.. இருப்பினும் தொடர்பு விட்டுப் போயிடாமல் அப்பப்ப வந்திடுறீங்க..
மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52765935695606042492012-03-25T18:22:19.951+01:002012-03-25T18:22:19.951+01:00//En Samaiyal said... 16
ஆர் யு ஓகே?/////
அவ்வ்வ...//En Samaiyal said... 16
ஆர் யு ஓகே?/////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. கால் பூமில படல்ல, தலை வானத்திலயும் முட்டேல்லை.. என் சொந்தக் கதையை சோகக் கதையைக் கொஞ்சம் கேழுங்க கீரி:))..

அய்ய்ய்ய்ய் கதை சொல்லப் போறன் என்றதும், பாருங்கோவன் எல்லோரது காதுகளும்... நீள்வதை:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. வாணாம் கீரி வாணாம்... இப்ப சொல்ல மாட்டன்.. எல்லோரும் ஓட்டுக் கேக்கினம்ம்ம்ம்ம்:))..

இல்லை கீரி... ஈஸ்டர் ஹொலிடே இன்னும் வரவில்லை, அதுக்குத்தான் இங்கிருக்க மாட்டோம்... ஆனா இது அதுக்கு முன்னமே வீட்டில நிற்கவே முடியவில்லை..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91825082098550199302012-03-25T18:17:06.415+01:002012-03-25T18:17:06.415+01:00வாங்க ஜலீலாக்கா... பின்ன???? பெண்புத்தி பின் புத்த...வாங்க ஜலீலாக்கா... பின்ன???? பெண்புத்தி பின் புத்திதானே? இது வேற “பின்”:)).

மிக்க நன்றி ஜல் அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42956963753030572342012-03-25T18:16:15.140+01:002012-03-25T18:16:15.140+01:00கலை நலமா? சுடிதாரை இன்னுமா கழட்டி வைக்கவில்லை?:))....கலை நலமா? சுடிதாரை இன்னுமா கழட்டி வைக்கவில்லை?:))..

நேரம் கிடைக்கவில்லை கலை... இதுக்குமேல சொன்னால் பிழைச்சுப் போகும் அதனால என் வாய்க்குச் சட்டர் போட்டிட்டேன்:)).

சிவா கர்ர்ர்ர்ர்ர்ர் சொல்றார்... அப்போ பொன்னிக்கும் ஒன்று வாங்கி அனுப்பிடலாம்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61308286484015599222012-03-25T08:18:17.842+01:002012-03-25T08:18:17.842+01:00காலை வணக்கம் அதிரா!"இங்கே" தான் இருக்கிற...காலை வணக்கம் அதிரா!"இங்கே" தான் இருக்கிறேன்.நாளை பிரான்ஸ்........................Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14063928253779070222012-03-25T04:52:22.150+01:002012-03-25T04:52:22.150+01:00athira. நகைசுவையோடு உங்களுக்கே உள்ள ஒரு ஸ்டைலில் எ...athira. நகைசுவையோடு உங்களுக்கே உள்ள ஒரு ஸ்டைலில் எழுதி கலகீடிங்க.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39094358880077065832012-03-23T22:07:22.754+00:002012-03-23T22:07:22.754+00:00//இதுல டாக்டர் பட்டம் வாங்கி இருக்கேன் .இன்னும் ஆஸ...//இதுல டாக்டர் பட்டம் வாங்கி இருக்கேன் .இன்னும் ஆஸ்கார்தான் பாக்கி ஹி..ஹி.. :-))//

இந்த வருஷம் பாஸ்கர் அவார்ட் உங்களுக்குத்தானாம் ஜெய்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7759337231224750112012-03-23T22:06:18.161+00:002012-03-23T22:06:18.161+00:00//ஆனா நான் சாப்பிடுறேல்லை, அது இதயமிருக்கிறவைக்குத...//ஆனா நான் சாப்பிடுறேல்லை, அது இதயமிருக்கிறவைக்குத்தானே நல்லது.. எனக்கெல்லாம் எதுக்கு//

என்னாச்சு பூசுக்கு ?இப்படி பப்ளிக்குல உண்மைய எல்லாம் சொல்லுறாங்களே ?வான்ஸ் நீங்களாச்சும் கொஞ்சம் என்னன்னு கேக்க கூடாதா ? கலை படிக்கிறேன் படிக்கிறேன்னு சொல்லி ஊர ஏமாத்திகிட்டு திரியுறாங்க :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79684237869699882062012-03-23T22:04:25.955+00:002012-03-23T22:04:25.955+00:00//இருங்க மகி ஏதோ பக்ரறிக்குப் போனாவாம்.. வாங்கி வந...//இருங்க மகி ஏதோ பக்ரறிக்குப் போனாவாம்.. வாங்கி வந்திருப்பா... அவவிடம் கேட்டு ஒரு துண்டு வாங்கித் தாறேன்:))..//

நீங்க வேற மகி அவங்களுக்கு சாக்லேட் புடிக்காதுன்னு யாருக்கும்ம் வாங்கிட்டு வரலே. போட்டோ மட்டும் போட்டு வாய் ஊற வெச்சிட்டாங்க :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6321818034396696392012-03-23T22:03:02.235+00:002012-03-23T22:03:02.235+00:00பூஸ் எங்கே ஈஸ்டர் லீவுல எங்கேயாச்சும் போயிட்டீங்கள...பூஸ் எங்கே ஈஸ்டர் லீவுல எங்கேயாச்சும் போயிட்டீங்களா. இங்கே இன்னும் லீவு விடலே. ரெம்ப அமைதியா இருக்கீங்க ? ஆர் யு ஓகே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78463596170015034022012-03-23T17:08:43.706+00:002012-03-23T17:08:43.706+00:00ரொம்ப சீரியஸாக கதைய படிச்சேன்
ஹிஹி
பின் புத்தி தா...ரொம்ப சீரியஸாக கதைய படிச்சேன்

ஹிஹி
பின் புத்தி தான்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47025831506454046842012-03-23T08:04:57.185+00:002012-03-23T08:04:57.185+00:00to sivaaa uncle
இது என்ன அங்கிள் சின்னப் பிள்ளைத...to sivaaa uncle

இது என்ன அங்கிள் சின்னப் பிள்ளைதனமா ...
நாங்கலாம் ஆரு ....என்ககிட்டையே வா பிச்சிபுடுவேன் பிச்சிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80094317099824897952012-03-22T05:48:50.513+00:002012-03-22T05:48:50.513+00:00@kalai aunty
kirrrrrrrrrrrrrrrrr@kalai aunty

kirrrrrrrrrrrrrrrrrAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7432872590659403332012-03-22T05:29:20.531+00:002012-03-22T05:29:20.531+00:00அக்கா சுடிதார் சுப்பரா இருக்கு ...மிக்க நன்றி அக்க...அக்கா சுடிதார் சுப்பரா இருக்கு ...மிக்க நன்றி அக்கா ...எனக்கு ரொம்ப பிடிக்கும் பிங்க் கலர் ,..நான் அலம்பல் பண்ணுரனம் அந்த சூடிப் போட்டு ...
மகி அக்காவை எங்கே காணும் ..மகி அக்கா
சாக்கி சிக்கிரம் வாங்கி தங்கோ .//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86097936656624423272012-03-22T05:05:41.686+00:002012-03-22T05:05:41.686+00:00அப்போ இந்த மாதம் ஒரு விடயம் இருகீன்று போனமாததிளிரு...அப்போ இந்த மாதம் ஒரு விடயம் இருகீன்று போனமாததிளிருந்து சொன்நீங்கதானே ...

இந்த மாதம் க்காக தான அக்கா தட் எண்டெல்லாம் சொன்னீங்க ..

அப்புறம் உங்கட date of birth இண்டுந்து எண்டு தான் தோட்டத்தில் இருக்கு ...அதான் யுஜின் அண்ணா கேட் க்குறார் ....ஆனால் போனா மாதம் எண்டு எனக்குத் தெரியும் ...இண்டு ஏதோ விசஹ்ஷம் உங்களுக்கு எண்டு நினைக்கிறேன் ...

உங்கட திருமண நாள் அல்லது குட்டிஸ் பிறந்த நாள் சரியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81698486671366388572012-03-21T20:04:18.168+00:002012-03-21T20:04:18.168+00:00என்ன கலை என்ன ஆச்சு? ஆரு உங்களை உசுப்பி விட்டது?:)...என்ன கலை என்ன ஆச்சு? ஆரு உங்களை உசுப்பி விட்டது?:)) யூஜினுக்கு என்னமோ ஆகி.. அவர் இப்பத்தான் நித்திரையால விழித்தவர்போல ஓடிவந்து எனக்கு பிறந்தநாளாம்.. அட்வான்ஸ் வாழ்த்துக்களாம் .. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. அது போனமாதம் 22 கலை:)).. இனி ஒண்ணுமே இல்லை:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57235488005870624372012-03-21T17:13:48.940+00:002012-03-21T17:13:48.940+00:00அக்கா ௨௨ம்திகதி என்ன தயவு செய்து இப்போவாது சொல்லுங...அக்கா ௨௨ம்திகதி என்ன தயவு செய்து இப்போவாது சொல்லுங்கோ ...நான் படிக்கிறதை விட்டுப் போட்டு வந்து இருக்கேன் ...

அக்கா எதுவா இருந்தாலும்
மிறைய நிறைய நிறைய நிறைய ............... அன்பு வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49434047826679173762012-03-21T11:47:00.117+00:002012-03-21T11:47:00.117+00:00//
ஜெய்லானி said...

சிலர் ஐய் தான் எவ்வளவு கலர...//
ஜெய்லானி said...

சிலர் ஐய் தான் எவ்வளவு கலர் கலரா திட்டி போட்டோம் நாலும் கண்ணு தெரியாதமாரி அக்டிங் போட்டுக் கொண்டு இருக்கின்றவை .//

இதுல டாக்டர் பட்டம் வாங்கி இருக்கேன் .இன்னும் ஆஸ்கார்தான் பாக்கி ஹி..ஹி.. :-))////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7981467852662443692012-03-21T11:46:11.922+00:002012-03-21T11:46:11.922+00:00// Ideamani - The Master of All said...
குட் ஈவினி...// Ideamani - The Master of All said...
குட் ஈவினிங்! அட 200 கொமெண்ட்ஸ் தாண்டிட்டுது்! சும்மா பார்த்திட்டுப் போக வந்தேன்! ஒரு நெஸ்டமோல்ட் டீ கிடைக்குமோ///

என்னாது சும்மா பார்ப்பதற்கே நெஸ்டமோல்ட் கேக்குதோ?:)).. நாங்க மாஞ்சு மாஞ்சு பின்னூட்டாம் போட்டாலே பச்சைத்தண்ணிகூடக் கிடைக்கிறேல்லை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))....

இருந்தாலும் கேட்டிட்டால் தராமல் விட மனசு கேட்காதாம்..

இந்தாங்கோ.. பத்திரமா.. படம் அழிஞ்சிடாமல் குடிக்கோணும் okay?:)

[im]http://www.ratemyrosetta.com/latte-art-2977_pq642ZHu.jpg[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com