tag:blogger.com,1999:blog-1957969946995940057.post9048587451010000799..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: ஹா ஹா ஹா என்னா முசுப்பாத்தி:) ஒரே பகிடிதான் ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger128125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74988779428533215512018-04-15T16:32:50.250+01:002018-04-15T16:32:50.250+01:00வாங்கோ நேசன்.. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்...வாங்கோ நேசன்.. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78199343095451127892018-04-14T21:23:37.919+01:002018-04-14T21:23:37.919+01:00இனிய சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இனிய சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49569055495158319542018-04-14T14:40:45.259+01:002018-04-14T14:40:45.259+01:00கடை ஜோக் எனக்கும் நெஞ்சை என்னமோ பண்ணியது பட் என்ன ...கடை ஜோக் எனக்கும் நெஞ்சை என்னமோ பண்ணியது பட் என்ன பண்ணுவது என்றோ ஒருநாள் நமக்கும் முதுமை வரத்தானே போகுது.. கசு பணம் கொடுத்தாலும் விடாமல் தானா வந்திடுமே நம்மிடம்:).. மிக்க நன்றி இமா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86802255002930206892018-04-14T14:39:10.756+01:002018-04-14T14:39:10.756+01:00ஆஆஆஆஆ வாங்கோ றீச்சர் வங்கோ.. அத்தி பூத்ததுபோல் அப்...ஆஆஆஆஆ வாங்கோ றீச்சர் வங்கோ.. அத்தி பூத்ததுபோல் அப்பப்ப வாறீங்க.. இருப்பினும் அதிராவை மறக்காமல் வாறீங்க...

நல்ல வேளை துவக்கிலே புள்ளட்டூஊஊஊஊஊஊஊஉ முடிஞ்சு போச்சூஊஊஊஊஊஉ:)) இப்போ புரியுதோ அப்போ எத்தனை பேர் சிரிக்காமல் போயிட்டாங்க என:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21398071681200128262018-04-14T14:31:08.775+01:002018-04-14T14:31:08.775+01:00வாங்கோ ஜீவி ஐயா வாங்கோ..
//எதுவுமே ஹிஹிஹி (அசட்டு...வாங்கோ ஜீவி ஐயா வாங்கோ..

//எதுவுமே ஹிஹிஹி (அசட்டுச் சிரிப்பு) இல்லை.//

ஆவ்வ்வ்வ்வ்வ் மிக்க மிக்க நன்றிகள்.. மகிழ்ச்சி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85700999228716517262018-04-14T14:29:45.008+01:002018-04-14T14:29:45.008+01:00வாங்கோ கீதா வாங்கோ... நீங்க எங்கட இமா றீச்சரை விட ...வாங்கோ கீதா வாங்கோ... நீங்க எங்கட இமா றீச்சரை விட மோசம்:)).. எப்போவாவதுதான் வாறீங்க:).. சரி சரி எப்போதாவது வாறீங்களே மறக்காமல் என எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.. மிக்க நன்றி கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43703530992268044742018-04-14T14:28:12.941+01:002018-04-14T14:28:12.941+01:00மிக்க நன்றி மனோ அக்கா.மிக்க நன்றி மனோ அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66454252719033713392018-04-14T14:24:23.723+01:002018-04-14T14:24:23.723+01:00வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87453346614439199372018-04-14T14:23:22.868+01:002018-04-14T14:23:22.868+01:00வாங்கோ கீசாக்கா வாங்கோ..
நீங்க சிரிக்கல்லையே எண்ட...வாங்கோ கீசாக்கா வாங்கோ..

நீங்க சிரிக்கல்லையே எண்டுதான் மீ நியூ போஸ்ட் இன்னமும் போடல்ல:) நீங்க சிரிச்சால்தான் என் அடுத்த போஸ்ட் வருமாக்கும்..:) கர்ர்ர்ர்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15904058394088348992018-04-14T14:21:52.011+01:002018-04-14T14:21:52.011+01:00ஹா ஹா ஹா என்னா முசுப்பாத்தி எல்லாம் இங்கின நடக்குத...ஹா ஹா ஹா என்னா முசுப்பாத்தி எல்லாம் இங்கின நடக்குதூஊஊஊ:)).. இதோட விளக்கம் போதும் நெல்லைத்தமிழனுக்கு இப்போ எல்லாமே பிரிஞ்சிருக்குமே ஹா ஹா ஹா:).. நன்றி மை டியர் செக்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64751347461432619882018-04-09T07:57:21.125+01:002018-04-09T07:57:21.125+01:00கடைசி ஜோக்... ;(கடைசி ஜோக்... ;(இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45529254306681615262018-04-09T07:54:14.653+01:002018-04-09T07:54:14.653+01:001. இது எல்லாம் எனக்கு முன்னமே தெரியுமே...
2. சிரிப...1. இது எல்லாம் எனக்கு முன்னமே தெரியுமே...
2. சிரிப்பு வரேல்லை:)
3. இது எல்லாம் ஓல்ட்டூஊஊஊ:)..

பூஸ் சுடத் திரும்புமுன்னம் எஸ்கேப்ப்ப்.. :)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38810496124648392312018-04-02T06:21:53.908+01:002018-04-02T06:21:53.908+01:00சிலது ஹஹ்ஹ்ஹா.. சிலது ஓஹ்ஹோஹோ.. சிலது: ஆஹஆஹ்ஹா...சிலது ஹஹ்ஹ்ஹா.. சிலது ஓஹ்ஹோஹோ.. சிலது: ஆஹஆஹ்ஹா..

எதுவுமே ஹிஹிஹி (அசட்டுச் சிரிப்பு) இல்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58221247601288642662018-03-27T10:29:55.502+01:002018-03-27T10:29:55.502+01:00சும்மாவே உங்க பதிவுகள் சிரிப்பை வரவைக்கும். குறைந்...சும்மாவே உங்க பதிவுகள் சிரிப்பை வரவைக்கும். குறைந்த பட்சம் புன்னகையாவது. இங்கே சிரிப்புகளை அள்ளிவழங்கியிருக்கீங்க. சிரிக்காமல் இருக்க முடியுமா... சிரிப்போடு கடைசியில் சிந்தனையும் வழங்கிட்டீங்க. எல்லாமே சூப்பர் அதிரா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28680027115418673662018-03-26T12:37:30.321+01:002018-03-26T12:37:30.321+01:00சிரிப்பு வெடிகள் அதிர்வெடிகள் தான்!சிரிப்பு வெடிகள் அதிர்வெடிகள் தான்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62790767395440313762018-03-26T12:36:40.148+01:002018-03-26T12:36:40.148+01:00//மனைவி :- "ஏங்க என்ன பொண்ணு பார்க்க வரும் ப...//மனைவி :- "ஏங்க என்ன பொண்ணு பார்க்க வரும் போது நான் கட்டியிருந்த புடைவை கலர் ஞாபகம் இருக்கா? "
கணவன் :- "இல்லையேமா"
மனைவி :- "ம்ம்... தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை..."
கணவன் :- "அது இல்லடா செல்லம், தண்டவாளத்துல தலை வைக்க போறவன் வர்ற ரயில் என்ன கலர்ல இருக்குன்னா பார்த்துட்டு இருப்பான்..:)”//

அருமை அதிரா!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-44898927730106589732018-03-24T11:46:44.395+00:002018-03-24T11:46:44.395+00:00ஊசிக்குறிப்பு சிந்திக்க வைச்சது. நான் சிரிக்கலையே!...ஊசிக்குறிப்பு சிந்திக்க வைச்சது. நான் சிரிக்கலையே! சிரிக்கலையே, சிரிக்கலையே! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59651413495234813702018-03-22T11:59:10.986+00:002018-03-22T11:59:10.986+00:00ஹையோ ஹையையோ
நெல்லைத்தமிழன் உங்க பின்னூட்டத்தை பார...ஹையோ ஹையையோ
நெல்லைத்தமிழன் உங்க பின்னூட்டத்தை பார்த்து இந்த வார்த்தையை தேடினா :)
இமேஜஸ் இல் முதல் வரதே இந்த மேடத்தோட பதிவுதான் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21246109106602824262018-03-22T11:58:21.236+00:002018-03-22T11:58:21.236+00:00https://www.google.co.uk/search?q=முசுப்பாத்தி&...https://www.google.co.uk/search?q=முசுப்பாத்தி&oq=முசுப்பாத்தி&aqs=chrome..69i57j69i61&sourceid=chrome&ie=UTF-8 Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19965539761303823942018-03-22T11:57:32.883+00:002018-03-22T11:57:32.883+00:00https://www.google.co.uk/search?q=%E0%AE%AE%E0%AF%...https://www.google.co.uk/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&safe=strict&tbm=isch&source=iu&ictx=1&fir=6Ue7uLT_sx5UHM%253A%252CN8qQtRwfXRnneM%252C_&usg=__-TyfPz_GkCWBlUzpQum65n9XSgU%3D&sa=X&ved=0ahUKEwiOs7TH7__ZAhWKLsAKHWhVCSsQ9QEIVjAG#imgrc=_ Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12381591973682129012018-03-22T11:04:30.502+00:002018-03-22T11:04:30.502+00:00இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகுதான் ஊருக்கு நிரந்த...இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகுதான் ஊருக்கு நிரந்தரமாகச் செல்வேன். இப்போ வீடு காலி செய்வதில் ரொம்ப பிஸி. (விற்க முடிந்தவைகளை விற்கணும். மற்றவைகளைத் தூரப்போடவேணும். Pack பண்ணணும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69698081240461679472018-03-22T11:03:05.478+00:002018-03-22T11:03:05.478+00:00முசுப்பாத்தி - அர்த்தம் புரியலை.
முசுப்பாத்தி - அர்த்தம் புரியலை.

நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40204545006942973202018-03-21T20:30:22.621+00:002018-03-21T20:30:22.621+00:00வாங்கோ ஏகாந்தன் அண்ணன் வாங்கோ..
//எதுக்கு சிரிக்க...வாங்கோ ஏகாந்தன் அண்ணன் வாங்கோ..

//எதுக்கு சிரிக்கிறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்...//
ஹா ஹா ஹா அப்போ இடைவேளை விடாமல் சிரிக்கோணும்:)).. இடைவெளி விட்டுச் சிரிச்சா:).. இடைக்கிடைதான் சிரிப்பு வருது என அர்த்தம்:))..

ஹா ஹா ஹா.. மிக்க நன்றி வருகைக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77467406876879033092018-03-21T20:29:00.548+00:002018-03-21T20:29:00.548+00:00வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..
நீங்க ஊரோடு போய் வ...வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

நீங்க ஊரோடு போய் விட்டீங்கபோல... தெரியும் பிசி என.. உங்களிடத்தில் நான் எனில் எங்கேயும் வந்திருப்பேனோ தெரியவில்லை.. ஆனா நீங்க எல்லா இடமும் முடிந்தவரை வருகை தருகிறீங்க.. அதுக்கு எல்லோர் சார்பிலும் நன்றிகள்...

ரெஸ்ட் இல்லாமல் வேர்க் முடிச்சுக் குடுத்திருக்கிறீங்க போல, அதனால்தான் இப்போ கொஞ்ச கிழமையாக நீங்க ஒரே பிசியாக இருந்ததுபோல தெரியுது.. ரெஸ்ட் எடுங்கோ..

ஆச்சி கதை.. உண்மையில் சிந்திக்க வைக்குது.

மிக்க நன்றி நெ. தமிழன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-13740169712004302792018-03-21T20:25:31.678+00:002018-03-21T20:25:31.678+00:00ஓ அது முல்லாக் கதையில வருதோ?..
மிக்க நன்றி நேசன்...ஓ அது முல்லாக் கதையில வருதோ?..

மிக்க நன்றி நேசன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com