tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3046487030452886868..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: என் பரிசுப்பொருள் நீதான்..முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4851049196864751382019-02-14T21:30:38.004+00:002019-02-14T21:30:38.004+00:00ஹா ஹா ஹா :)ஹா ஹா ஹா :)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15680956280682183662019-02-14T17:17:25.050+00:002019-02-14T17:17:25.050+00:00அப்போ நான் ப்ளாக்கர் இல்லை :)
பிப்ரவரி 2011 தான் ...அப்போ நான் ப்ளாக்கர் இல்லை :)

பிப்ரவரி 2011 தான் ஸ்டார்ட் பண்ணேன் .ஆனா 2010 இல் தமிங்கிலீஷ் பின்னூட்டம் ஆசியா ஜலீக்கு ஆச்சிக்கு கொடுத்திருக்கேன் .இவங்களை இன்ட்லி ப்லாகில் பார்த்து போவேன் .அப்போ தமிழ் கமென்டலாம் எப்படின்னு தெரியாத அப்பாவிக்காலம்

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65068541307380877682019-02-14T17:10:03.503+00:002019-02-14T17:10:03.503+00:00வாங்கோ அஞ்சு வாங்கோ.. 2010 இல் ஏன் நீங்க வரவில்லை ...வாங்கோ அஞ்சு வாங்கோ.. 2010 இல் ஏன் நீங்க வரவில்லை கர்ர்:) ஹா ஹா ஹா.

ஹா ஹா ஹா அவவேதான்.. அடிக்கடி கோபிச்சு முறைச்சுக் கொள்வோம், பின்பு ஓடிப்போய்க் கட்டிப்பிடித்து அழுது ஒன்றாகிடுவோம்:).. அது பேகர் இன பேபி :)

மிக்க நன்றிகள் அஞ்சு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69176181152316447192019-02-14T17:06:51.244+00:002019-02-14T17:06:51.244+00:00ஹா ஹா ஹா வாங்கோ ஸ்ரீராம், கவிதை எழுதி இப்போ ஒன்பது...ஹா ஹா ஹா வாங்கோ ஸ்ரீராம், கவிதை எழுதி இப்போ ஒன்பது வருடத்தால வந்திருக்கிறீங்க...

அவவும் பிரித்தானியாவில்தான் இருக்கிறா, நான் இங்கு முதன் முதலில் வந்தபோது, தங்களிடம் வந்து தங்கிவிட்டுத்தான் ஸ்கொட்லாண்ட் போகோணும் எனச் சொல்லிட்டா, அதனால அங்கு இறங்கி ஒருநாள் நின்றுவிட்டே, இங்கு வந்தோம்.. இப்பவும் இடைக்கிடை போய் வருவோம்... நெருங்கிய நட்பு என்பதற்காக அடிக்கடி எல்லாம் பேச மாட்டோம்ம்.. 3,4 மாதத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி, போன் பண்ணினால் 2 மணித்தியாலங்களாவது பேசிவிட்டுத்தான் வைப்போம் ஹா ஹா ஹா.

மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77857247724014926562019-02-14T15:21:59.379+00:002019-02-14T15:21:59.379+00:00அஆவ் சூப்பரான கவிதை அழகான நட்பு அழகஅழகான நினைவுகள்...அஆவ் சூப்பரான கவிதை அழகான நட்பு அழகஅழகான நினைவுகள் .இப்படி கிடைப்பது அரிது .என்ஜோய் யுவர் ப்ரெண்ட்ஷிப் :)
இந்த தோழிதானே //எதுக்கு சிரிச்சீங்கன்னு அந்த சிங்கள பேபியின் அப்பாவை பார்த்து //நீங்க ஸ்மைல் செஞ்சதுக்கு கோச்சிக்கிட்டவங்க :))))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15773073743979465812019-02-14T14:55:24.570+00:002019-02-14T14:55:24.570+00:00வார்த்தைகளில் இல்லை, உணர்வுகளில் இருக்கிறது. தோழி...வார்த்தைகளில் இல்லை, உணர்வுகளில் இருக்கிறது. தோழியின் மீது அவ்வளவு பிரியமோ! அப்புறம் எப்போது சந்தித்தீர்கள்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77172985279470359602011-04-15T18:15:31.311+01:002011-04-15T18:15:31.311+01:00வாங்க ஜலீலாக்கா... என்ன திடீரென பழைய பதிவெல்லாம் ப...வாங்க ஜலீலாக்கா... என்ன திடீரென பழைய பதிவெல்லாம் படித்து ஃபீல் பண்ணுறீங்கள்:).... நட்பு நட்புத்தான், அதிரா அதிராதான், பூஸ் பூஸ்தான்....:)).

மியாவும் நன்றி ஜலீலாக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67597203626319081582011-04-15T15:51:21.415+01:002011-04-15T15:51:21.415+01:00mmmm enakku antha naal nadpu naapakam vanthathu.mmmm enakku antha naal nadpu naapakam vanthathu.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7159330987836238512010-07-25T16:15:55.239+01:002010-07-25T16:15:55.239+01:00ஆசியா மிக்க நன்றி...
அவர்கள், 2 நாள் நின்று போய்...ஆசியா மிக்க நன்றி...

அவர்கள், 2 நாள் நின்று போய்விட்டார்கள்.... இனியும் கவிதையோ? அது தானா வரோணும்...:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28754430413594955362010-07-25T16:15:12.515+01:002010-07-25T16:15:12.515+01:00மிக்க நன்றி ஸாதிகா அக்கா, இப்பவெல்லாம் நீங்கள் சரி...மிக்க நன்றி ஸாதிகா அக்கா, இப்பவெல்லாம் நீங்கள் சரியான மோசம், அடிக்கடி காணாமல் போறீங்கள்:).கிட்னியை யூஸ் பண்ணினால் எல்லாமே எழுதலாம்:)))).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20434571498668098092010-07-25T16:14:42.534+01:002010-07-25T16:14:42.534+01:00கொஞ்சம் கேப் குடுத்து அடிங்க அவ்வ்வ்வ்வ் /// ஜெய்....கொஞ்சம் கேப் குடுத்து அடிங்க அவ்வ்வ்வ்வ் /// ஜெய்..லானி, சைக்கிள் ஹப் கொடுத்தாலே பிளேன் ஓட்டுறீங்களே!!:), அதுதான் ஹப் இல்லாமல்... ஆங்......:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22530547450176877942010-07-25T16:14:07.953+01:002010-07-25T16:14:07.953+01:00மிக்க நன்றி மகி.
கொஞ்ச நேரமும் வேஸ்ட் பண்ணாமல், ந...மிக்க நன்றி மகி.
கொஞ்ச நேரமும் வேஸ்ட் பண்ணாமல், நண்பியோடு கதைத்தே பொழுது போனது இம்முறை. ஒவ்வொரு தடவையும் எல்லோருமாக ஊர் சுற்ற வெளிக்கிட்டுவிடுவோம், அதனால் கதைக்கும் நேரம் குறைவாக இருக்கும்.

இம்முறை எங்கும் போகாமல் வீட்டிலேயே பொழுது கழிந்ததால் சந்தோசமாக இருக்கு.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49751639641128679452010-07-25T16:12:45.674+01:002010-07-25T16:12:45.674+01:00ஆ... அம்முலு வாங்கோ மிக்க நன்றி.
நண்பி குடும்பம் ...ஆ... அம்முலு வாங்கோ மிக்க நன்றி.
நண்பி குடும்பம் வந்து போய்விட்டார்கள்.
கதை கதையெனக் கதைத்து.... இன்னும் முடிக்கவில்லை:).... அடுத்தமுறைக்கு மீதி வைத்திருக்கு.

ஓ.. ஆற்றைச் சொல்றீங்களோ? :), நான், 6 ஆக்கும் என நினைத்தேன்.:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31726177598280199752010-07-25T02:56:19.246+01:002010-07-25T02:56:19.246+01:00அதிரா உங்களின் நட்பு தொடர வாழ்த்துக்கள்.சந்த்தித்த...அதிரா உங்களின் நட்பு தொடர வாழ்த்துக்கள்.சந்த்தித்த பின்பும் ஒரு கவிதை எழுதுங்க.அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40199223900158763952010-07-24T19:39:01.081+01:002010-07-24T19:39:01.081+01:00ஐ..அதீஸ் சொந்தமா கிட்னியை யூஸ் பண்ணி அழகா கப்பி அட...ஐ..அதீஸ் சொந்தமா கிட்னியை யூஸ் பண்ணி அழகா கப்பி அடிக்காமல் கவிதையும் எழுத ஆரம்பிச்சுட்டார்.சபாஷ்!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5363401268384541562010-07-23T23:30:15.876+01:002010-07-23T23:30:15.876+01:00எங்கே போனாலும் இப்பிடி ரவுண்ட் கட்டியா என்னை அடிக்...எங்கே போனாலும் இப்பிடி ரவுண்ட் கட்டியா என்னை அடிக்கிரது. கொஞ்சம் கேப் குடுத்து அடிங்க அவ்வ்வ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26077423443617269452010-07-22T22:10:07.806+01:002010-07-22T22:10:07.806+01:00கவிதை அருமை. ஆரஞ்ச் பூனை படமும் அழகாயிருக்கு. தோழி...கவிதை அருமை. ஆரஞ்ச் பூனை படமும் அழகாயிருக்கு. தோழியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்க அதிரா!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67009775382681788702010-07-22T10:32:43.375+01:002010-07-22T10:32:43.375+01:00ஆ அதிரா கவிதை,கவிதை சூப்பர்.உங்கடநண்பி கொடுத்துவை...ஆ அதிரா கவிதை,கவிதை சூப்பர்.உங்கடநண்பி கொடுத்துவைத்தவா.அவாவிடம் நான் சுகம் விசாரிக்கிறேன். சொல்லவும்.
உங்க ஸ்லைட் ஷோவும் நன்றாக இருக்கு.
//ஆற்றையோ வீட்டுக்குள்ள வருவதுபோல யோசித்து யோசித்து வாறீங்கள்... //
உங்க வீட்டுக்கு பக்கத்தில பெரிசாஆஆ ஓடுதெல்லோ அதிரா.அதுதான் அவா யோசிக்கிறா போல.
நண்பியுடன் நல்ல பொழுதாக அமையட்டும்.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28268699932688640662010-07-21T17:51:34.918+01:002010-07-21T17:51:34.918+01:00இமா!!! இதென்ன இது, ஆற்றையோ வீட்டுக்குள்ள வருவதுபோல...இமா!!! இதென்ன இது, ஆற்றையோ வீட்டுக்குள்ள வருவதுபோல யோசித்து யோசித்து வாறீங்கள்... அதிரா வீடுதானே... எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்கள்.... அதிரா எப்பவுமே ஒரே மாதிரித்தான்....

அதிரா வாற கிழமை உங்களிடம் வருவதாக இருக்கிறோம். ;)/// நல்வரவு இமா. ஆனாலும் ஒன்று என்னைச் சந்திப்பதாயின், நான் கட்டிலுக்குக் கீழதானே:) எப்பவும் இருப்பேன், நீங்களும் பிரக்டிஸ் பண்ணிக்கொண்டு வாங்கோ:), இல்லையெண்டால் கஸ்டப்படுவீங்களெல்லோ:))).

மிக்க நன்றி இமா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60541957865950160732010-07-21T10:29:22.086+01:002010-07-21T10:29:22.086+01:00ஹலோ!
ஹல்லோ!!!
யார், அதிர்ர்ராவா கதைக்கிறது!!
அத...ஹலோ!
ஹல்லோ!!!
யார், அதிர்ர்ராவா கதைக்கிறது!!
அதிரா வாற கிழமை உங்களிடம் வருவதாக இருக்கிறோம். ;)

ஒன்றும் இல்லை. சும்மா பூஸை விரட்டிப் பார்ப்போம் என்று ஒரு எண்ணம் வந்துது. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91894048836793133402010-07-19T09:22:24.578+01:002010-07-19T09:22:24.578+01:00பூஸார் வெண்டைகா நிறைய சாப்பிடுவீங்கலா..ஹி..ஹி... /...பூஸார் வெண்டைகா நிறைய சாப்பிடுவீங்கலா..ஹி..ஹி... // சே..சே... இல்ல ஜெய், இப்போ அத்திப்பயம் மட்டும்தேன்... இமாஉலகத்தில் படம் பார்த்ததிலிருந்து... என்ன ஒரு அயகான அத்திப்பயம்:).

என்னோட நண்பர் ஒரு முள்ளம் பன்றியா இருந்தா அப்ப என் கதி..ஹி..ஹி... // ஓ.. அவரா நீங்க?:)) பேப்பரில் படித்தேன், முள்ளம்பன்றியை ஒருவர் தொட்ட இடத்தில, முள்ளுப்பண்டியின் நிலைமை கவலைக்கிடமாம்:).

எதுக்கு ஜெய்..லானி இப்பூடியெல்லாம் பண்ணுறீங்க??

அருமையான நண்பர்கள்... சந்த்தூஸ், வான்ஸ்ஸ், கவிசிவாஸ்ஸ்ஸ் எல்லோரும் இருக்கும்போது எதுக்கு மு.ப ஆசை?:)))) உங்களுக்கு வாணாம் விட்டுடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்..

உஸ் அப்பா முடியல, மரக்கொப்பில இருந்து வழுக்கி விழுந்திடுவேனோ எனப் பயம்மாஆஆஆஆஅக்கிடக்கே...

கவி.... அதோகதிதான்// கிக்..கிக்..கிக்...

இன்று ஜெய்... சூப்பர் மாட்டி.. மீ எஸ்ஸ்ஸ்ஸ்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78704874847120136852010-07-19T09:07:10.413+01:002010-07-19T09:07:10.413+01:00வாணி, மிக்க நன்றி.
எனக்கும் நண்பிகள் அதிகம் வாணி,...வாணி, மிக்க நன்றி.

எனக்கும் நண்பிகள் அதிகம் வாணி, ஆனால் பெஸ்ட் ஃபிரெண்ட் என்றால் எப்பவும் ஒருவரைத்தான் தெரிவுசெய்வேன்(அமைந்துவிடும்).

எம் இருவருக்குமிடையில் எந்தவித ஒளிப்பு மறைப்பும் அப்போ இருந்ததேயில்லை. அதனால்தான் கல்வி வாழ்க்கை இப்பவும் நினைக்க நினைக்க இனிக்கிறது.

//// அப்போ அவர் ஒரு பெண் என நினைத்தேன்).//
அப்ப ஜெய் ஆணா??? ( யாரும் அடிக்க வராதீங்கப்பா ) /// அப்பூடியா வாணி, என் சந்தேகத்தைக் கிளறி விட்டிட்டீங்களே.... இப்போ ஆரைப் பிடித்து இதைக் கன்போம் பண்ணலாம்... ஆ...... நான் மர உச்சியில இருக்கிறேன்... என்னை ஆரும் காட்டிக் கொடுத்திடவாணாம்:)))athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40522500430068695042010-07-19T05:30:14.160+01:002010-07-19T05:30:14.160+01:00அதோ கதிதான் :))அதோ கதிதான் :))kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18005935181246274132010-07-19T04:33:05.946+01:002010-07-19T04:33:05.946+01:00//ஒரே கொயப்பமா கீதே...// ஜெய்..லானி, இதுக்கு ஒரே வ...//ஒரே கொயப்பமா கீதே...// ஜெய்..லானி, இதுக்கு ஒரே வழிதான், உங்கள் நண்பனை ஒருவிரலால் தொட்டுப்பார்த்தீங்களெண்டால், கண்டுபிடித்துவிடுவீங்கள்:)), மீ எஸ்ஸ்ஸ்.//

என்னோட நண்பர் ஒரு முள்ளம் பன்றியா இருந்தா அப்ப என் கதி..ஹி..ஹி...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19547692012932469162010-07-19T04:15:24.260+01:002010-07-19T04:15:24.260+01:00//(ஜெய்..லானி, எனக்கு முதன் முதலில் அறிமுகமானதே, இ...//(ஜெய்..லானி, எனக்கு முதன் முதலில் அறிமுகமானதே, இந்த வசனத்தோடுதான் கவிசிவாவின் புளொக்கில், அப்போ அவர் ஒரு பெண் என நினைத்தேன்)//

பூஸார் வெண்டைகா நிறைய சாப்பிடுவீங்கலா..ஹி..ஹி...

//// அப்போ அவர் ஒரு பெண் என நினைத்தேன்).//
அப்ப ஜெய் ஆணா??? ( யாரும் அடிக்க வராதீங்கப்பா ) //

நல்ல வேளை வாண்ஸ் ஒரே சந்தேகத்தோடு விட்டுடீங்க நடுவிலயான்னு கேக்காம.ஹய்யோ..ஹய்யோ..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com