tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3125443351103408849..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: என்றும் இளமையாக.. சே..சே பசுமையாக இருக்க, வாருங்கள்👧.. முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger138125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59568158299501643862020-03-29T18:34:00.036+01:002020-03-29T18:34:00.036+01:00ஆஆஆஆஆஆஆஆஆ றீஈஈஈஈச்சர் வந்திருக்கிறாக.. வாங்கோ இமா ...ஆஆஆஆஆஆஆஆஆ றீஈஈஈஈச்சர் வந்திருக்கிறாக.. வாங்கோ இமா வாங்கோ....

சொந்தம் விட்டுப் போயிடக்கூடாதென, இடைக்கிடை வந்து நலம் விசாரித்துப்போட்டுப் போறீங்க... உங்கள் வரவு பார்த்து மகிழ்ச்சி.. மிக்க நன்றிகள் இமா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31962705426289868932020-03-29T16:34:17.153+01:002020-03-29T16:34:17.153+01:00ஹா ஹா ஹா கண்பட்டிடக்கூடாதே என்றுதான்:)).. மிக்க நன...ஹா ஹா ஹா கண்பட்டிடக்கூடாதே என்றுதான்:)).. மிக்க நன்றிகள் கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24735833327371239492020-03-29T16:33:45.272+01:002020-03-29T16:33:45.272+01:00//பிடித்த பாடல்...// டாங்ஸ் கீதா..
//உங்களுக்கு ம...//பிடித்த பாடல்...// டாங்ஸ் கீதா..

//உங்களுக்கு மிகவும் பிடித்த கலர்...அது போல உங்கள் பர்த்டே கிஃப்டும் கூட அழகான கலர்...உங்களுக்குப் பிடித்த கலர்...பிங்கோ பிங்கி!!!//

ஹா ஹா ஹா ஓம் கீதா, சிலது அப்படித்தான் தானாக அமைந்துவிடுகிறது...

செல்லங்களின் சேட்டைகள் ரசிச்சு முடியாது.. அதிலயும் இப்போ நாம் எப்பவுமே வீட்டில் இருப்பதால் அவவுக்கு குஷியோ குஷி:))

வீடியோப் பாருங்கோ கீதா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88648168300763831012020-03-29T16:31:36.322+01:002020-03-29T16:31:36.322+01:00வாங்கோ கீதா வாங்கோ.. துளசி அண்ணன் எப்படி இருக்கிறா...வாங்கோ கீதா வாங்கோ.. துளசி அண்ணன் எப்படி இருக்கிறார்? நலம்தானே? கேரளாவிலும் கொரோனாவாமே...

என் பதில்தான் ரொம்ப லேட்டாகிவிட்டது..

//இதென்ன டீ!!!???//
அது நெச்டமோல்ட் என்பது இலங்கையில் பேமஸ் ஆன ஒரு மில்க் பவுடர்.. கோதுமையில் இருந்து செய்யப்படுகிறது, சூப்பர் ரேஸ்ட், முக்கியமாக உடல் நலமில்லை, காச்சல் இப்படி எனில் இதில ஒரு கப் குடிச்சால், நல்ல தென்பாக இருக்கும்.

ஓ என் பக்கம் ரைம் எடுக்குதோ ஓபின் ஆக, முன்பு இப்படிச் சிலர் சொன்னார்கள் ஆனா இப்போ இல்லை.

//அதிரா புது கணினி வாங்க இன்னும் காலம் செல்லும்.//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது அப்போ சொன்னேன் வாங்கும்படி ஹா ஹா ஹா இப்போ அரிசி கிடைச்சாலே பெரும் மகிழ்ச்சி எனும் நிலைமையாகிட்டுதே ஹா ஹா ஹா..

நன்றி கீதா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11562015596547712322020-03-29T16:27:21.888+01:002020-03-29T16:27:21.888+01:00வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..
//திரும்பிப் பார்க்கும் ...வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

//திரும்பிப் பார்க்கும் முகம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அதிராவுக்கு இல்லை போலும். அதனால் முகத்தை மறைத்து விட்டார். //
ஹா ஹா ஹா இருக்கலாம்:), நான் என்ன இல்லை என்றா சொல்லி உங்களைப் பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்கு அழைக்கப் போறேன்ன்:))..

//அது சரி. கோகிஷாவுக்கும் அதிராவுக்கும் என்ன சம்பந்தம்.?//

எல்லாம் அதிராவுக்கும் புளொக்குக்குமான ஜம்பந்தம் தேன் கர்:)) ஹா ஹா ஹா..

//கடைசி போட்டோவில் உள்ள போட்டோவில் உள்ள சின்ன பையன் உங்கள் பேரனா? //

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கரீட்டூஊ என் மூதாதையர் ஆகிய பேரன்:)[இது ரிவேர்ஸ்ல வரும் பேரனாகும்:))]).. என் கிரேட் குரு அவர்தேன்ன்ன்ன்:)).

மிக்க நன்றி ஜெகே ஐயா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65174425726118124082020-03-27T08:28:05.244+00:002020-03-27T08:28:05.244+00:00உங்கட பொட்ப்ளாண்ட்ஸ் எல்லாம் வடிவா இருக்கு அதிரா. ...உங்கட பொட்ப்ளாண்ட்ஸ் எல்லாம் வடிவா இருக்கு அதிரா. கமீலியா நல்ல அடர்த்தியா இருக்கு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61434219332547667562020-03-26T16:06:20.888+00:002020-03-26T16:06:20.888+00:00ஸ்ரீராம் //சமயங்களில் நான் எங்கோ பார்த்து யாருடனோ,...ஸ்ரீராம் //சமயங்களில் நான் எங்கோ பார்த்து யாருடனோ, அல்லது போனில் பேசிக்கொண்டிருக்கையில் என் கையில் மெத்தென்று ஏதோ படுகிறதே என்று சட்டெனத் திரும்பிப் பார்த்தால் இவன் தன் நெற்றியைக் கொண்டு வந்து என் கையில் உரசுவான்!//

ஹையோ க்யூட் என்ன அன்பு இல்லையா உங்க கவனத்தை ஈர்க்க!! அதை நினைச்சுப் பார்த்து ரசித்தேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81599243238639381842020-03-26T16:03:42.371+00:002020-03-26T16:03:42.371+00:00பாத்ரூமில் மறைந்திருக்கு பார்க்கும் மர்மம் என்ன!!!...பாத்ரூமில் மறைந்திருக்கு பார்க்கும் மர்மம் என்ன!!!!!!!! ஹா ஹா ஹாஹ் ஆ ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55820584056189552012020-03-26T16:02:50.216+00:002020-03-26T16:02:50.216+00:00பாடல் அருமையான ட்யூன். பிடித்த பாடல்களில் ஒன்று.டா...பாடல் அருமையான ட்யூன். பிடித்த பாடல்களில் ஒன்று.டாப் என்று சொல்லாவிட்டாலும் பிடித்த பாடல்...

ரோஸ் அழகு. நன்றாகப் பூத்திருக்கிறது இல்லையா..உங்களுக்கு மிகவும் பிடித்த கலர்...அது போல உங்கள் பர்த்டே கிஃப்டும் கூட அழகான கலர்...உங்களுக்குப் பிடித்த கலர்...பிங்கோ பிங்கி!!!

சும்மா அந்த வாசகம் அட்டகாசமான வாசகம்! நச்!

ஊசிக் குறிப்பு நம்மவர் ஹா ஹா ஹா...சமீபத்தில் ஒரு வாட்சப் வந்தது இன்னும் இப்படியே வீட்டிலேயே இருந்தால் இப்படி ஆகிப் போவோம் என்று...ஹா ஹா ஹா ஹா...

ஊசி இணைப்பும் அருமை. உண்மை.

டெய்சிப் பிள்ளை அவ வீட்டிற்குள் செம க்யூட்!! ஒரு வேளை அவர்களுக்குத் தெரியுமோ...சோசியஸ் டிஸ்டன்ஸ்...எங்கள் கண்ணழகியும் அப்படித்தான் செய்யுறா. எப்போதும் அவள் படுக்கையில் படுக்கவே மாட்டா நம்மோடு வந்து ஒட்டி உரசிக் கொண்டுதான்....இப்போது அவள் படுக்கையில் ரொம்ப நேரம் கிடக்கிறா....ஆச்சரியம் நாங்களும் சொல்லிச் சிரித்தோம்...

வீடியோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வரவே இல்லை...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90152389974254370382020-03-26T15:42:49.739+00:002020-03-26T15:42:49.739+00:00நெஸ்டமோல்ட்டும் போன்விட்டாவும் போட்ட ஸ்ரோங் ரீ குட...நெஸ்டமோல்ட்டும் போன்விட்டாவும் போட்ட ஸ்ரோங் ரீ குடியுங்கோ:))//

இதென்ன டீ!!!???

ஸாரி அதிரா லேட்டு..கணினி கையில் கிடைச்சப்ப.....உங்கள் பக்கம் இரு நாட்களாக ஓப்பன் ஆகவே இல்லை. படங்கள் வீடியோக்கள் இருப்பதாலா னெட் லிமிட்டட் செர்வீஸில் வருவதாலா தெரியவில்லை... ஓப்பன் ஆவது கடினமாக இருக்கு. இப்போதைய சூழலில் என்று நினைக்கிறேன். இனி எர்லி மார்னிங்க் எல்லோரும் தூங்கும் சமயம் வர பார்க்கணும் ஹா ஹா ஹா அப்போ ஈசியா திறக்கும் என்று நினைக்கிறேன் இப்போதும் கூட 25 நிமிடங்கள் ஆச்சு ஓப்பன் ஆக...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அதிரா புது கணினி வாங்க இன்னும் காலம் செல்லும். எனது பழையது சரியாகி வந்துவிட்டால் கூட பிரச்சனை இல்லை. பார்ப்போம்...

செடிகள் அழகாக இருக்கு அதுவும் பாத்ரூம் செம!!! அழகு அங்கு செடிகள் அரேஞ்ச்மென்ட் எல்லாம் ரொம்ப அழகு...

முதல் பூஸார் விளையாட்டு ஹையோ மனதைக் கவர்ந்துவிட்டது.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53922587436162131562020-03-25T13:59:01.934+00:002020-03-25T13:59:01.934+00:00திரும்பிப் பார்க்கும் முகம் எல்லோருக்கும் இருக்கும...திரும்பிப் பார்க்கும் முகம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அதிராவுக்கு இல்லை போலும். அதனால் முகத்தை மறைத்து விட்டார்.
அது சரி. கோகிஷாவுக்கும் அதிராவுக்கும் என்ன சம்பந்தம்.?

கடைசி போட்டோவில் உள்ள போட்டோவில் உள்ள சின்ன பையன் உங்கள் பேரனா?
Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52098190180653065602020-03-25T09:18:12.610+00:002020-03-25T09:18:12.610+00:00//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்போ மீனா பற்ற...//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்போ மீனா பற்றி ஆரூ கேட்டா?:)) ஹா ஹா ஹா..//

ஆரூ கேட்டாலும் எங்கட கண்ணழகியான அந்த மீனாவை மட்டும் நான் (விட்டுத்) தரவே மாட்டேனாக்கும். அவள் மட்டும் அந்தப்படத்தில் ஹீரோயினாக இல்லையென்றால், அந்தப் படமே படுதோல்வி அடைந்திருக்கும், தெரியுமா உங்களுக்கு. தெரியாட்டி எங்கள் நெ.த. ஸ்வாமியையோ, உங்கள் அஞ்சுவையோ கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கோ. :)) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78115393916242346602020-03-25T08:53:00.208+00:002020-03-25T08:53:00.208+00:00இம்முறை கோபு அண்ணனைப் பார்க்க, 2012...13 காலத்தில்...இம்முறை கோபு அண்ணனைப் பார்க்க, 2012...13 காலத்தில் பார்த்தவர்போல மிக குதூகலமாக மகிழ்ச்சியாக இருக்கிறீங்கள்.. இப்படியே இனியும் தொடர்ந்து இருங்கோ.. கொரொனா நெருங்காது:)).. ஹா ஹா ஹா நலமே இருங்கோ கோபு அண்ணன்.

அனைத்துக்கும் மீள் வருகைகளுக்கும் நன்றி... ஆனாலும் தேம்ஸ் கரை எல்லாம் புகைப்புகையா வருவதைத்தான் என்னால தடுக்க முடியேல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4445049159926266902020-03-25T08:50:36.632+00:002020-03-25T08:50:36.632+00:00உங்கட உஸ்வாமி இதுக்கெல்லாம் ஜாட்சிக்கு வரமாட்டாராக...உங்கட உஸ்வாமி இதுக்கெல்லாம் ஜாட்சிக்கு வரமாட்டாராக்கும்.. பிறகு அண்ணியிடம் அவரால திட்டு வாங்க முடியுமோ வீட்டில் ஹா ஹா ஹா:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58877467640503868642020-03-25T08:49:18.351+00:002020-03-25T08:49:18.351+00:00ஹா ஹா ஹா இதற்காகத்தானே பல பாடல்களும் வந்திருக்கின்...ஹா ஹா ஹா இதற்காகத்தானே பல பாடல்களும் வந்திருக்கின்றன..:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-30312953967680422952020-03-25T08:48:35.874+00:002020-03-25T08:48:35.874+00:00ஹா ஹா ஹா என் டவுட் அதற்காக அல்ல:)).. ஏதோ இங்கு இப்...ஹா ஹா ஹா என் டவுட் அதற்காக அல்ல:)).. ஏதோ இங்கு இப்போதான் முதல் தடவை பார்த்ததைப்போல சிரித்தமைக்கு:)) ஹா ஹா ஹா:). நன்றி அப்பூடித்தான் இருக்கோணும், இங்கு நான் எதைப்போட்டாலும், இப்போதான் பார்க்கிறேன் எனச் சொல்லிப் பலமாச் சிரிக்கோணுமாக்கும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-41608015610080745412020-03-25T08:46:44.684+00:002020-03-25T08:46:44.684+00:00ஹா ஹா ஹா சந்தடி சாக்கில என்பக்கம் வந்து திட்டுறீங்...ஹா ஹா ஹா சந்தடி சாக்கில என்பக்கம் வந்து திட்டுறீங்க:))...

ஆனாலும் கோபு அண்ணன் ஒரு உண்மை சொல்லியே ஆகோணும், வயதானோரில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர், எதையும் பொஸிட்டிவ்வாக எடுப்பீங்கள், என்னைப்போல கொமெடியாகவே பார்த்துக் கொண்டு, எதிர்த்து வாய் காட்டி:) மகிழ்ச்சியாக இருப்பீங்கள்...சீரியஸ் ஆகாமலும், திட்டாமலும் கோபிக்காமலும்..

அதனாலதான்..., அந்த நம்பிக்கையில்தான், உங்களோடும், இங்கு சிலரோடு பழகுவதைப்போல பயமில்லாமலும், யோசிக்காமலும் எதையும் எழுதி விடுகிறோம்ம்..
முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90768140215397106622020-03-25T08:41:48.064+00:002020-03-25T08:41:48.064+00:00ஹா ஹா ஹா அப்போ வருடா வருடம் படி ஏறுவோர் .. இதுவரை ...ஹா ஹா ஹா அப்போ வருடா வருடம் படி ஏறுவோர் .. இதுவரை எத்தனை கிரேட்குருக்களைப் பார்த்திருப்பினமோ:))..

அப்பாவுக்கு ஒரு தடவை அம்மா சத்துமா செய்து ரின் ல அடைச்சுக் குடுத்துவிட்டா, ஒரு கூனா...ரங்குப் பிள்ளை உள்ளே வந்தாம் ரின்னை எடுத்துக் கொண்டு ஒரு மரக்கொப்பில் ஏறித் திறந்தாராம், கூடவே எல்லோரும் ஓடி வந்து கைகளை நீட்டினார்களாம், எல்லோருக்கும் ஒவ்வொரு பிடி அள்ளிக்கொடுத்து தானும் சாப்பிட்டதாம்:)).. பகிர்ந்து உண்கினமாமாம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42941808088186157032020-03-25T08:38:26.473+00:002020-03-25T08:38:26.473+00:00//தினமும் வாட்ஸ்-அப்பில், என்னைக்கட்டிப்பிடித்துக்...//தினமும் வாட்ஸ்-அப்பில், என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டு, ஒட்டி உறவாடி வருகிறார்//

ஹையோ ஆண்டவா கோபு அண்ணன் பத்திரமாக இருங்கோ:)) அவர் ஊரெல்லாம் இன்னும் சுத்திக் கொண்டுதான் இருக்கிறார்:)) இந்த நேரம் பார்த்து கட்டிப்பிடிச்சு ஒட்டி உறவாடலாமோ கர்ர்ர்ர் ஒரு கால நேரம் கிடையாதோ:))..

//பொல்லாத சந்தேகங்களெல்லாம் என்னிடம் கேட்டு, என்னை வம்பு இழுப்பார். நானும் தக்க பதிலடி கொடுப்பேன்//

ஆஹா அவர் கேள்வி கேட்கவென்றே பிறந்தவர்:)).. ஏதும் ஜந்தேகம் வந்தால், உடனேயே என் வட்சப்புக்கு அதனை அனுப்பி வையுங்கோ கோபு அண்ணன் இல்லை எனில் ஒரு வட்சப் மிஸ்ட் கோல் தாங்கோ மீ ஜெல்ப் பண்ணுவேனாக்கும் ஹா ஹா ஹா:)).. சரி சரி கோபிக்காதீங்கோ பிறகு பிபி ஏறிடும்:), பிபி ஏறினால் பொடி ரெம்பிரேச்சர் ஏறும்:).. அது ஏறினால் கொரொனா என 14 நாட்கள் உள்ளேயே அடைச்சுப் போடுவினமாக்கும் ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91694589477545853142020-03-25T08:34:15.794+00:002020-03-25T08:34:15.794+00:00///நெல்லைத்தமிழன் ஸ்வாமீ,//
ஸ்வாமி இல்லை கோபு அண்...///நெல்லைத்தமிழன் ஸ்வாமீ,//

ஸ்வாமி இல்லை கோபு அண்ணன் :)) உப்பூடித் தமிழில் எழுத்து ஆரம்பிக்காதாக்கும்:)) இப்போ எங்கே போயிட்டார் உங்கட “உஸ்வாமி”:) இதனைத் திருத்தாமல் கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா இப்போ யூப்பர் மாட்டி அவர்:)).. ஸ் க்கு முன்னால உ போட்டுத்தான் இனி எழுதோணும் ஜொள்ளிட்டேன் எங்கிட்டயேவா?:)) ம்ஹூம் பூஸோ கொக்கோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26378723138027153342020-03-25T08:31:37.845+00:002020-03-25T08:31:37.845+00:00இதனை நான் என் டயறி ல நோட் பண்ணிக்கொண்டேன்:)) பார்ப...இதனை நான் என் டயறி ல நோட் பண்ணிக்கொண்டேன்:)) பார்ப்போம் இனி கோபு அண்ணன் பக்கம் ஏதும் பூஸ் பபிப் படங்கள் பார்த்தேனோ அவ்ளோதேன்ன்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12917561352379677982020-03-25T04:06:11.060+00:002020-03-25T04:06:11.060+00:00நெல்லைத்தமிழன் ஸ்வாமீ, என்னுடன் உள்ள பிரியத்தில், ...நெல்லைத்தமிழன் ஸ்வாமீ, என்னுடன் உள்ள பிரியத்தில், தினமும் வாட்ஸ்-அப்பில், என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டு, ஒட்டி உறவாடி வருகிறார். இல்லாத பொல்லாத சந்தேகங்களெல்லாம் என்னிடம் கேட்டு, என்னை வம்பு இழுப்பார். நானும் தக்க பதிலடி கொடுப்பேன். எங்களுக்குள் ஒரே தமாஷா இருக்கும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-8069105661151830182020-03-25T03:59:08.494+00:002020-03-25T03:59:08.494+00:00தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை என்ற ஊர் அருகே சோளிங்கர...தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை என்ற ஊர் அருகே சோளிங்கர் என்னும் பெருமாள் கோயிலும் அனுமார் கோயிலும் உள்ளன. 1500 + 500 = 2000 X 2 = 4000 படிகள் ஏறி இறங்கணும். ஒவ்வொரு படியிலும் 10 குரங்குகள் வீதம் மொத்தம் 40000 குரங்குகளைத் தாண்டித்தான் வரணும். கீழேயுள்ள கடைகளில் வாடகைக்கு வாக்கிங் ஸ்டிக் தருவார்கள். வாக்கிங் ஸ்டிக் தவிர வேறு எதுவும் கொண்டு போக முடியாது. 2005-ம் ஆண்டு நான் அந்த மலை ஏறி இறங்கி வந்துள்ளேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58088742593258856252020-03-25T03:53:01.153+00:002020-03-25T03:53:01.153+00:00எனக்கு அப்படி அல்ல. அதிரா பக்கம் வந்தும்கூட, குழம்...எனக்கு அப்படி அல்ல. அதிரா பக்கம் வந்தும்கூட, குழம்பாமல் (குயம்பாமல்) நான் இன்னும் ஸ்டெடியாக கவிஞராகவும், கதாசிரியராகவும் ஜொலித்துக்கொண்டுதான் இருக்கிறேன். மற்ற சில கிழபோல்ட்கள் போலப் பொறாமைப்படாதீங்கோ. :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89600809902430643982020-03-25T03:49:25.508+00:002020-03-25T03:49:25.508+00:00சவுண்டு கேட்டதும், அந்தப் பூனை பம்பரம் போலச் சுழன்...சவுண்டு கேட்டதும், அந்தப் பூனை பம்பரம் போலச் சுழன்று தலை தெரிக்க ஓடியது, என்னை மிகவும் சிரிக்க வைத்தது. :))))))) டவுட்டே வேண்டாம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com