tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3162934071521380929..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: சன்ரா பிளீஸ் எங்கட வீட்ட வாங்கோ:)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26385849040263862052015-06-12T01:31:54.462+01:002015-06-12T01:31:54.462+01:00அன்புள்ள சகோதரி அதிரா அவர்களுக்கு வணக்கம்! நானும் ...அன்புள்ள சகோதரி அதிரா அவர்களுக்கு வணக்கம்! நானும் உங்கள் (தமிழ்மணம்) வாசகர்களில் ஒருவன். இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (12.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/12.html

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55737862957797330322015-01-21T17:21:53.656+00:002015-01-21T17:21:53.656+00:00வாங்கோ வாங்கோ.. கவிதையில் வாழ்த்திட்டீங்க மியாவும்...வாங்கோ வாங்கோ.. கவிதையில் வாழ்த்திட்டீங்க மியாவும் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-867632981816464722015-01-15T02:50:05.741+00:002015-01-15T02:50:05.741+00:00வணக்கம்!
அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்...வணக்கம்!

அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!

எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
பொங்குகவே பொங்கல் பொலிந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40039660030342366272015-01-10T17:02:19.947+00:002015-01-10T17:02:19.947+00:00ஒரு அப்பாவி:) வயக்கெட்டு:) மெலிஞ்சுபோயிருக்கும் “ம...ஒரு அப்பாவி:) வயக்கெட்டு:) மெலிஞ்சுபோயிருக்கும் “மெல்லிய”:) பூஸைப் பார்த்து:), ”குண்டு” ப் பூனை எனச் சொன்னமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:) அஞ்சுக்கு பனங்கிழங்கில பங்கு தரமாட்டேன்ன்ன் சொல்லிட்டேன்ன்ன்ன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16562396954570532542015-01-10T16:56:44.977+00:002015-01-10T16:56:44.977+00:00garrrrrrrrrrrr .gopu anna knows about me ..இந்த கு...garrrrrrrrrrrr .gopu anna knows about me ..இந்த குண்டு பூனை குசும்பு எல்லாம் அவர் நம்ப மாட்டார் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29701950985317103072015-01-10T16:15:06.181+00:002015-01-10T16:15:06.181+00:00மிக்க நன்றி இளமதி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வா...மிக்க நன்றி இளமதி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70339518145677997412015-01-10T16:14:16.014+00:002015-01-10T16:14:16.014+00:00ஹா..ஹா..ஹா.. இதை இப்போதான் பார்க்கிறேன் கோபு அண்ணன...ஹா..ஹா..ஹா.. இதை இப்போதான் பார்க்கிறேன் கோபு அண்ணன்.

உங்களுக்கு விஷயமே தெரியாதோ?:) அஞ்சுதான் சொன்னா:) அங்கின போயிடாதீங்கோ அதிரா:) ஒரே அழுது:) அழுக்கா இருக்கு:) கிளீன் ஆனதும் போகலாம் என:).. இல்லாட்டில் நான் வந்திருக்க மாட்டேனா??:) என்னைத் தெரியாது உங்களுக்கு?:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:) சின்ஸ் சிக்ஸ் இயேர்ர்ஸ்ஸ்:).

அஞ்சூஊஊஊஊஊஊஊஊ என் கையைப் புடிச்சிட்டு வாங்கோ கோபு அண்ணனின் புளொக்குக்குப் போயிட்டு வருவம்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48071260268419580752015-01-10T16:11:22.740+00:002015-01-10T16:11:22.740+00:00வாங்கோ கவிஞர் பாரதிதாசன் அண்ணன்... தேடி வந்து கவித...வாங்கோ கவிஞர் பாரதிதாசன் அண்ணன்... தேடி வந்து கவிதையில் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51195164316753386282015-01-10T16:10:22.937+00:002015-01-10T16:10:22.937+00:00மிக்க நன்றி விச்சு மாஸ்டர்.மிக்க நன்றி விச்சு மாஸ்டர்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83631714398847962752015-01-10T16:10:03.229+00:002015-01-10T16:10:03.229+00:00வாங்கோ மேஜர் சீராளன்... தப்பிட்டீங்களோ?:) நோ.ஓஓ பி...வாங்கோ மேஜர் சீராளன்... தப்பிட்டீங்களோ?:) நோ.ஓஓ பின்னூட்டம் போட்டு மாட்டிட்டீங்க:). ஹா..ஹா..ஹா.. மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21722183478128079422015-01-10T16:08:55.193+00:002015-01-10T16:08:55.193+00:00வாங்கோ தம்பி.. மறக்காமல் வந்திடுறீங்க. மிக்க நன்றி...வாங்கோ தம்பி.. மறக்காமல் வந்திடுறீங்க. மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27024804139565779082015-01-10T16:08:25.620+00:002015-01-10T16:08:25.620+00:00வாங்கோ அஞ்சு.. கிரிஸ்மஸ் இல் அவசரமா செய்தேன். இப்ப...வாங்கோ அஞ்சு.. கிரிஸ்மஸ் இல் அவசரமா செய்தேன். இப்போ செய்ய மனம் வருகுதில்லை:). மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7715144754348483172015-01-10T16:07:50.084+00:002015-01-10T16:07:50.084+00:00வாங்கோ அவைநாயகன். மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வா...வாங்கோ அவைநாயகன். மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91220847926901746222015-01-10T16:07:27.144+00:002015-01-10T16:07:27.144+00:00வாங்கோ கோபு அண்ணன்... நம்பித்தான் ஆகோணும் இல்லையென...வாங்கோ கோபு அண்ணன்... நம்பித்தான் ஆகோணும் இல்லையெனில் அடுத்தமுறை டுபாய் போகும்போது இந்துசமுத்திரத்தில்:) வைத்து பிளேன் கடத்தப்படும்:). மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39876859857309185402015-01-10T16:06:29.215+00:002015-01-10T16:06:29.215+00:00வாங்கோ இளமதி. மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்...வாங்கோ இளமதி. மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52622006899606063182015-01-10T16:06:11.240+00:002015-01-10T16:06:11.240+00:00வாங்கோ.. மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்க...வாங்கோ.. மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24077979761845772952015-01-10T16:05:54.981+00:002015-01-10T16:05:54.981+00:00மியாவும் நன்றி.மியாவும் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79278031825480200592015-01-10T16:05:41.397+00:002015-01-10T16:05:41.397+00:00வாங்கோ மது. மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்து...வாங்கோ மது. மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-3950388540737069632015-01-10T16:05:24.377+00:002015-01-10T16:05:24.377+00:00வாங்கோ ரூபன். மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்...வாங்கோ ரூபன். மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50711328475008892452015-01-10T16:05:08.644+00:002015-01-10T16:05:08.644+00:00ஆவ்வ்வ்வ் சொல்ல மறந்த கதையில சேர்த்திட்டேன்ன்:)ஆவ்வ்வ்வ் சொல்ல மறந்த கதையில சேர்த்திட்டேன்ன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55696886263904005062015-01-10T16:04:47.098+00:002015-01-10T16:04:47.098+00:00ரிக்கெட் அனுப்பியோ கூப்பிடோணும்?:))ரிக்கெட் அனுப்பியோ கூப்பிடோணும்?:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42562629878974170372015-01-10T16:04:02.715+00:002015-01-10T16:04:02.715+00:00ஹா..ஹா..ஹா.. வாங்கோ விச்சு.. மன்றமாஆஆஆஆஆஆ?:) ஆவ்வ்...ஹா..ஹா..ஹா.. வாங்கோ விச்சு.. மன்றமாஆஆஆஆஆஆ?:) ஆவ்வ்வ்வ்வ் திருவல்லிப்புத்தூரிலை மட்டுமோ?:) மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67876217025326825122015-01-10T16:01:30.307+00:002015-01-10T16:01:30.307+00:00வாங்கோ நேசன் விரதம் முடிஞ்சுதோ?? மிக்க நன்றி. தாமத...வாங்கோ நேசன் விரதம் முடிஞ்சுதோ?? மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17099901784750654312015-01-10T16:00:41.228+00:002015-01-10T16:00:41.228+00:00வாங்கோ அம்முலு மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த...வாங்கோ அம்முலு மிக்க நன்றி. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47441516716720750112015-01-10T15:59:12.111+00:002015-01-10T15:59:12.111+00:00வாங்கோ உமா பிரியா மிக்க நன்றி.. தாமதமான நியூஇயர் வ...வாங்கோ உமா பிரியா மிக்க நன்றி.. தாமதமான நியூஇயர் வாழ்த்துக்கள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com