tag:blogger.com,1999:blog-1957969946995940057.post382069138133850126..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: அதிராவின் தமிழும், கொரொனாவும்:) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger127125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37644351525682436482020-03-17T22:37:27.190+00:002020-03-17T22:37:27.190+00:00வாங்கோ பானு அக்கா வாங்கோ.. அதனாலென்ன, எல்லா நேரத்த...வாங்கோ பானு அக்கா வாங்கோ.. அதனாலென்ன, எல்லா நேரத்திலும் எல்லோரும் ஃபிறீயாக இருப்பதில்லைத்தானே, அதனால முடியும்போதெனிலும், வந்தால் மகிழ்ச்சியே..
மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19942549188166074262020-03-17T22:33:16.087+00:002020-03-17T22:33:16.087+00:00வாங்கோ மாதேவி வாங்கோ.. ஓ அப்படியோ... கொரனா உலகையே ...வாங்கோ மாதேவி வாங்கோ.. ஓ அப்படியோ... கொரனா உலகையே ஆட்டிப் படைக்கிறதே... மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78085463455024052722020-03-17T22:31:44.996+00:002020-03-17T22:31:44.996+00:00வாங்கோ வெங்கட், தாமதாமானாலும் தவறாமல் வருகை தருகிற...வாங்கோ வெங்கட், தாமதாமானாலும் தவறாமல் வருகை தருகிறிங்கள் மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16554413006198226852020-03-17T03:04:14.517+00:002020-03-17T03:04:14.517+00:00“என்பேச்சு வழக்கு மொழியிலேயே”.. எழுதி வருகிறேன். ....“என்பேச்சு வழக்கு மொழியிலேயே”.. எழுதி வருகிறேன். ....

நல்லது அதிரா ..இப்படி அனைவருக்கும் எழுத வருவது இல்லை ..

“உங்களாலதாண்டா எங்களுக்கு இவ்வளவு பிரச்சனை” என... இதெல்லாம் தப்புத்தானே... அடடா என்ன இப்படி

பிரபஞ்ச நியதி ...உண்மை
அவட மம்மியைப்போல:)...இதுவும் உண்மையே ...

என் ரொட்டிப் போஸ்ட் விரைவில் வெளிவரும்......வரட்டும் வரட்டும் ...ஆறும் முன் நானும் வர பார்க்கிறேன் Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16833061422233508612020-03-16T15:00:49.576+00:002020-03-16T15:00:49.576+00:00வழக்கம் போல் கடைசியில் பின்னூட்டமிடுகிறேன். நீங்கள...வழக்கம் போல் கடைசியில் பின்னூட்டமிடுகிறேன். நீங்கள் நீங்களாகவே இருங்கள். எதையும் மாற்றிக் கொள்ள வேண்டாம். இலங்கைத் தமிழ் அழகானது.
சைனாக்காரரை அறைந்த ஆங்கிலேயருக்கு ஏதோ ஆத்திரம், அதை இப்படித்தீர்த்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35094296925347159742020-03-16T08:17:54.923+00:002020-03-16T08:17:54.923+00:00கொரானோ பயமுறுத்துகிறது இன்று இங்கு பப்ளிக் ஹொலிடே ...கொரானோ பயமுறுத்துகிறது இன்று இங்கு பப்ளிக் ஹொலிடே பிரதானம் நாடு சுத்தப்படுத்தல்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48441125756606215432020-03-14T16:44:36.646+00:002020-03-14T16:44:36.646+00:00பேச்சுத் தமிழ் பதிவுகள் நன்று - விளக்கம் தர வேண்டி...பேச்சுத் தமிழ் பதிவுகள் நன்று - விளக்கம் தர வேண்டிய அளவிற்கு ஆகிவிட்டதே! ஹாஹா...

கொரானா எல்லோரும் பயந்து தான் போயிருக்கிறார்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-9196739956086810132020-03-13T19:59:00.082+00:002020-03-13T19:59:00.082+00:00இதில நெல்லைத்தமிழன் எந்த லிங் படிக்காவிட்டாலும்.. ...இதில நெல்லைத்தமிழன் எந்த லிங் படிக்காவிட்டாலும்.. இந்த, கீழே போடும் லிங்கில் போய்க் கொமெண்ட்ஸ் படிக்கோணும் என வேண்டிக் கொள்கிறேன்ன் ஹா ஹா ஹா நான் அங்கு நெ.தமிழன் பற்றி எதுவுமே பேசவில்லை:)).. 2017 ல இருந்தே இந்த டமில் அக்கப்போர் நடக்குதே எனக்கும் நெ.தமிழனுக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

http://gopu1949.blogspot.com/2017/06/2-of-8.htmlமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24874215594223100042020-03-13T19:47:40.510+00:002020-03-13T19:47:40.510+00:00//ஸ்வாமீ, இந்தப் பதிவர் (KB) அதிரா மாமியுடன் எனக்க...//ஸ்வாமீ, இந்தப் பதிவர் (KB) அதிரா மாமியுடன் எனக்குப் பல்லாண்டுகளாகப் பழக்கமும் பாசமும் அன்பும் அட்டாச்மெண்டும் மிக அதிகமாகவே உண்டு. //

அதென்ன கேபி?.. கோபு அண்ணன்?:) சரி அது போகட்டும் இப்ப அதுவோ முக்கியம்....:)).. இதிலிருந்து கோபு அண்ணன் சொல்ல வருவது என்னவென்றால்..

அதிராவுடனிருக்கும் அன்பு, பாசம், நேசம், பண்பு, பணிவு,[சரி ஒரு ஃபுளோல வந்திட்ட்டுது விட்டிடுங்கோ:)] அட்டாச்மெண்ட் போல,
இப்போ சில வருடங்களே அறிமுகமான:), நேரில் சந்தித்து குண்டாக் குடுத்த நெல்லைத்தமிழன் மீது இல்லை என்பதாகும்:)).. ஹா ஹா ஹா சிலருக்குப் புரியாமல் போகலாம் என்பதற்காக, புரியும்படி என் பாஷையில் சொல்லியிருக்கிறேன்ன் அது டப்போ கோபு அண்ணன்?:))..

இனியும் உங்கட ஸ்வாமி:)), உங்கட லிங்கில போய்ப் போஸ்ட் படிப்பார் எண்டோ நினைக்கிறீங்க?:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18930871415611589572020-03-13T19:40:26.130+00:002020-03-13T19:40:26.130+00:00வாங்கோ சி.பாரதி வாங்கோ... மிக்க நன்றி மிக்க நன்றி...வாங்கோ சி.பாரதி வாங்கோ... மிக்க நன்றி மிக்க நன்றி.

//உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.//
எந்த வகையான ஆதரவு எனச் சொன்னால்தானே செய்வோம்ம்.. நாம் என்ன செய்யோணும் என நீங்கள் இதுவரை சொல்லவே இல்லையே..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90948608807180672832020-03-13T19:35:03.418+00:002020-03-13T19:35:03.418+00:00நெல்லைத் தமிழன் Friday, March 13, 2020 2:44:00 pm...நெல்லைத் தமிழன் Friday, March 13, 2020 2:44:00 pm

//இருந்தாலும் உங்கள் ஜால்ரா சத்தம் என் காதைத் துளைக்கிறது. ஹா ஹா ஹா//

ஸ்வாமீ, இந்தப் பதிவர் (KB) அதிரா மாமியுடன் எனக்குப் பல்லாண்டுகளாகப் பழக்கமும் பாசமும் அன்பும் அட்டாச்மெண்டும் மிக அதிகமாகவே உண்டு.

கீழ்க்கண்ட 8 பகுதிகள் கொண்டதோர் தொடரில் முதல் நான்கை மட்டும், பயணத்தில் இருந்த நீங்கள் அவசர அவசரமாகப் பின்னூட்டமிட்டு ஓடிவிட்டீர்கள். முழுமையாகப் படிக்கவே இல்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

மீண்டும் அந்த 8 பகுதிகளிலும் உள்ள, படங்களையும், பின்னூட்டங்களையும் படியுங்கோ ஸ்வாமீ. ஜால்ரா சத்தம் மட்டுமல்லாது அனைத்துவிதமான அபூர்வ சத்தங்களும் கேட்டு அனுபவிக்க முடியும். அதையெல்லாம் முழுமையாகப் படித்துப் புரிந்து அனுபவித்து மகிழ, உமக்குக் கொடுப்பிணை இருக்க வேண்டும். ஜொல்லிட்டேன். :))

http://gopu1949.blogspot.com/2017/06/1-of-8.html
http://gopu1949.blogspot.com/2017/06/2-of-8.html
http://gopu1949.blogspot.com/2017/06/3-of-8.html
http://gopu1949.blogspot.com/2017/06/4-of-8.html

http://gopu1949.blogspot.com/2017/06/5-of-8.html
http://gopu1949.blogspot.com/2017/06/6-of-8.html
http://gopu1949.blogspot.com/2017/06/7-of-8.html
http://gopu1949.blogspot.com/2017/06/8-of-8.html வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4480559753389363032020-03-13T19:24:43.554+00:002020-03-13T19:24:43.554+00:00வாங்கோ வல்லிம்மா வாங்கோ...
//உங்க செல்லம் நல்லா ப...வாங்கோ வல்லிம்மா வாங்கோ...

//உங்க செல்லம் நல்லா போஸ் கொடுக்கிறது.//
அவட மம்மியைப்போலவேதான்ன்ன்ன்ன் [என்னைச் சொன்னேன்:)]..

ரொட்டி விரைவில் வருது வல்லிம்மா.. மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36487302878903811822020-03-13T19:23:09.951+00:002020-03-13T19:23:09.951+00:00வாங்கோ டிடி வாங்கோ.. ஓ மிக்க நன்றி.வாங்கோ டிடி வாங்கோ.. ஓ மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-56697676224062091132020-03-13T19:22:48.559+00:002020-03-13T19:22:48.559+00:00//நெல்லைத் தமிழன்Friday, March 13, 2020 2:44:00 pm...//நெல்லைத் தமிழன்Friday, March 13, 2020 2:44:00 pm
கோபு சார்... அதிரா 'தவறா தமிழில்' எழுதுவதில் தவறில்லை.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மேலே கீசாக்கா சொன்னதைப்போல ..இவர் திருந்தவே மாட்டார்போல இருக்கே:)) நான் எங்கின டமிலை டப்பா எழுதினேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மீக்கு தமிழ்ல டி ஆக்கும்...:)..

ரொட்டி எனச் சொல்வதும் தப்பாம், உரொட்டி என்பதுதானாம் சரி.. நான் சுத்த தமிழில் எழுத வெளிக்கிட்டால் இந்தப் பூமி தாங்காதாக்கும் ஹா ஹா ஹா:))..

அதுசரி உங்களுக்கு எப்போ வேர்க் தொடங்குது நெ.தமிழன்?:))
[ஹையோ லீவில நிற்பதால மீ மாட்டுப்பட்டு முழிக்கிறேனே:)) ஹா ஹா ஹா]

மிக்க நன்றி.. தொடர் வருகைக்கு நெ.தமிழன்....

மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.. என் “உரொட்டி” சாப்பிட வாங்கோ..

முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77366064817585944502020-03-13T19:18:02.291+00:002020-03-13T19:18:02.291+00:00//நெல்லைத்தமிழன் போன்றோர் எழுதும் தூய டமில் எழுத்த...//நெல்லைத்தமிழன் போன்றோர் எழுதும் தூய டமில் எழுத்துக்கள், எனக்குப் புரிபடாமல் மிகவும் குயப்பமாக உள்ளன. :)//

ஹா ஹா ஹா சந்தோசம் பொயிங்குதே:)).. பின்ன என்ன கோபு அண்ணன், தூய தமிழில எழுதுவதோ இல்ல அடுத்தவர்கட்குப் புரியும்படி எழுதுவதோ சிறந்தது?:))..
எதுக்கும் ஓடிப்போய் உச்சிப் பிள்ளையார் கேணியில இறங்கி ஒளிச்சிருங்கோ கோபு அண்ணன், மீ கட்டிலுக்குக் கீழ இருந்துதான் ரைப்பிங்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43038120037547784192020-03-13T19:15:40.870+00:002020-03-13T19:15:40.870+00:00அது முந்திய நிகழ்வு கோபு அண்ணன், இப்போ ஆரோடும் தொட...அது முந்திய நிகழ்வு கோபு அண்ணன், இப்போ ஆரோடும் தொடர்பில் இல்லை.. குறை நினைச்சிடாதையுங்கோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17898000697592723752020-03-13T19:14:29.533+00:002020-03-13T19:14:29.533+00:00//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதிகம் படித்துள்ள அவர் ...//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதிகம் படித்துள்ள அவர் கிடக்கிறார், அதிரா.//

ஆஆஆஆ இந்தாங்கோ கோபு அண்ணன், இது உங்களுக்காக நானே செய்து பக் பண்ணியது..

//’குற்றம் கண்டுபிடித்தே பெயர் பெற்றுள்ள புலவர்கள் சிலர் உண்டு’ என திருவிளையாடல்//
ஹா ஹா ஹா இதைத்தான் நானும் நினைச்சேன்:)) என்றால் நம்பவோ போறீங்கள்.. அவருக்கு நான் டமில்ல டி எடுத்தது பொறாமை:)) ஹா ஹா ஹா.. உங்களுக்கும் தமிழ்ல டி ஓ கோபு அண்ணன்?:)) ஹா ஹா ஹா..

[im]https://www.kmfnandini.coop/sites/default/files/styles/product_thumbnail/public/products/kunda_pack%26tin.png?itok=aE6kkuaH[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80820105232673047252020-03-13T19:10:09.825+00:002020-03-13T19:10:09.825+00:00வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ..
நீங்கள் இப்படி தொடர்ந...வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ..

நீங்கள் இப்படி தொடர்ந்து வருவதோடில்லாமல், நெல்லைத்தமிழனின் பக்கம் சாயாமல்:), குண்டா இனிப்புத்தராத எனக்குச் சப்போர்ட் பண்ணுவது, அந்த புளியடி வைரவரின் அருள்தான் என நினைக்கிறேன்..:) ஹா ஹா ஹா.

//அதனால்தான் அடியேன் அதிராவின் கொச்சை எழுத்துக்களின் தீவிர ரஸிகர் ஆகி விட்டேன்.//
நன்றி நன்றி நன்றி.. அஞ்சு நெ,தமிழன் எல்லோரும் இதைப் பல தடவைகள் படிக்கோணும் என மிகவும் பணிவாக வேண்டிக் கொள்கிறேன்...

//அருமையான விளக்கம், அதிரா. உங்களை நீங்கள், யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவே கூடாது.//
நன்றி கோபு அண்ணன் நன்றி, நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ளவே மாட்டேன்ன்:)) ஆனா நான் ஆரோடு ஒட்டி உறவாடுகிறோனோ.. அவர்களைப்போல என்னை அறியாமல் மாறிவிடுவேன் என்பது உண்மை ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61051525988924466052020-03-13T19:06:30.582+00:002020-03-13T19:06:30.582+00:00சுத்திச் சுத்திப் பார்த்தால் நாம் உணவில் தினம் எடு...சுத்திச் சுத்திப் பார்த்தால் நாம் உணவில் தினம் எடுப்பதைத்தான் எடுக்கச் சொல்கின்றனர், ஆனா வேற்று நாட்டினருக்கு.. முக்கியமாக வெஸ்ரேன் நாட்டு மக்களுக்கு இந்த ஸ்பைசஸ் புதுசுதானே..

நன்றி கோமதி அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6341793745585759722020-03-13T19:05:04.143+00:002020-03-13T19:05:04.143+00:00ஓம் துன்பம் வரும்போது சிரிக்கச் சொல்லுகின்றனர்ர்.....ஓம் துன்பம் வரும்போது சிரிக்கச் சொல்லுகின்றனர்ர்.. ஹா ஹா ஹா..
நன்றி கோமதி அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18688926088468625572020-03-13T19:04:07.847+00:002020-03-13T19:04:07.847+00:00இதை நான் நம்புகிறேன் கோமதி அக்கா.. பகவத் கீதை..இதை நான் நம்புகிறேன் கோமதி அக்கா.. பகவத் கீதை..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16950982034368348742020-03-13T19:03:40.621+00:002020-03-13T19:03:40.621+00:00// இப்படி எழுதினால்தான் (பிழைவிட்டும்) உங்களை அடிக...// இப்படி எழுதினால்தான் (பிழைவிட்டும்) உங்களை அடிக்கமுடியும்.//

நேக்கு டமில்ல டி ஆக்கும்.. ம்ஹூம்ம்:))..

கொரோனாவைக் கிண்டல் பண்ணியது முடிஞ்சு இப்போ பயம் வரத் தொடங்கியிருக்குது.. யூகேயில் கொரோனாவின் தாக்கம் கூடிக்கொண்டு வருது... இனி ஸ்கூல்களும் மூடுப்படலாம், இன்று எங்கள் பார்மசிக்குள் போக முடியவில்லை, டோரில ஸ்பீக்கர் வச்சுக் கதைக்கினம், டோரில ஒரு பெட்டி வச்சு அதில் தேவையானதை வச்சு எடுக்கினம், ஆரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.. ஹொஸ்பிட்டலிலும் தீவிர வருத்தம் தவிர மற்றும் எல்லோரின் அப்பொயிண்ட்மெண்ட்டும் கான்சல் பண்ணியாச்சு.. வெளியே வருவதைக் குறைக்கச் சொல்லியிருக்கினம்.

நல்லதே நடக்கட்டும்.. நன்றி அம்முலு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1718244734262023692020-03-13T18:25:32.641+00:002020-03-13T18:25:32.641+00:00vஆங்கோ அம்முலு வாங்கோ..
//ஆ.. செந்தமிழில் எழுதப்ப...vஆங்கோ அம்முலு வாங்கோ..

//ஆ.. செந்தமிழில் எழுதப்போறீங்களோ. ஓ...நோ பிஞ்சு பேச்சாளார், இடிதாங்கி அவர்களே//

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)).

//அதுவே உங்கள் ஸ்டைல்,பலம். இப்படியே தொடர்ந்து எழுதுங்கோ. எங்க பேச்சுமொழி அழகு. எல்லாருக்கும் பேச்சுமொழியை எழுதவராது.//
அப்பூடிங்கிறீங்க:)).. ஹா ஹா ஹா நான் தமிழை வளர்க்கப்போறேன்ன்:)) அதனால பேச்சுவழக்கிலேயேதான் எழுதுவேன்:)).. சுத்தத் தமிழில் எழுதினால் தமிழ் எப்பூடி வளரும்:)).. உங்களுக்கெல்லாம் எப்பூடிப் புரியும்?:)) ஹா ஹா ஹா..

//ஆனா இது உங்க வலது கொப்பி என விட்டுடுவேன். //

ஹா ஹா ஹா... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89381446692436502522020-03-13T18:21:53.195+00:002020-03-13T18:21:53.195+00:00அது கழுவி என்பதைச் சொல்றீங்களோ.. கழுவுதல்..
//என...அது கழுவி என்பதைச் சொல்றீங்களோ.. கழுவுதல்..

//என்னை எந்த ஊர்க்காரி என்று சொல்ல முடிய மாட்டேன் என்கிறது.//
ஹா ஹா ஹா எல்லா ஊர்ப்பாஷையும் கலந்து பேசுவீங்களோ..

எங்கள் பாஷை மாறாமல் இருந்தமைக்குப் பெரிய காரணம் அப்பாதான், ஒரு சொல் மாறி வேறு ஊர்ப்பாஷையில் கதைச்சால்கூட.. ஆர் உனக்குச் சொல்லித்தந்தது எனப் பேசுவார்ர், அதனால நாங்கள் சொந்த ஊரை விட்டு வெளியே இருந்தபோதும், சொந்த ஊர்ப்பாஷை மாறவில்லை...
நன்றி கோமதி அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-9298318605688294702020-03-13T18:18:49.790+00:002020-03-13T18:18:49.790+00:00வாங்கோ கொமதி அக்கா வாங்கோ..
ஓ இப்பாடல் ரேடியோக் க...வாங்கோ கொமதி அக்கா வாங்கோ..

ஓ இப்பாடல் ரேடியோக் கேட்டதனாலதான் எனக்கும் தெரிஞ்சது.

நான் எப்பவும் பேச்சு வழக்குத்தான் கோமதி அக்கா.. மாறினாலும், என்னை அறியாமல் மீண்டும் கை பேச்சுவழக்கிற்கு மாறிவிடும் ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com