tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3852379885840035501..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: இயற்கைக் காட்சிகள்முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73368349122473386982012-02-18T15:04:22.132+00:002012-02-18T15:04:22.132+00:00எதுக்கும் இந்த படத்தை சுட்டு வைப்போம் பின்னால யூஸ்...எதுக்கும் இந்த படத்தை சுட்டு வைப்போம் பின்னால யூஸ் ஆகும் :-)))))))) .<br /><br />யாராவது பார்க்கிறதுக்குள்ளே எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப் :-)))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-41844195825072812262010-01-16T21:33:12.594+00:002010-01-16T21:33:12.594+00:00மிக்க நன்றி விஜி, நல்வரவு. நேரம்தான் எல்லோருக்குமே...மிக்க நன்றி விஜி, நல்வரவு. நேரம்தான் எல்லோருக்குமே பிரச்சனை. விஜி உங்கள் கோவைக்காய்+கிழங்கு பொரியல் பார்த்ததும் இரு தடவை உள்ளே வந்து பதிவு போட முயற்சித்தேன்.. page open ஆகவில்லை.. பதிவு போட முடியாமல் போச்சு.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84826503699521878912010-01-16T03:16:30.512+00:002010-01-16T03:16:30.512+00:00அதிரா படங்கள் எல்லாம் நல்லாவே இருக்கு.நல்ல போட்டோக...அதிரா படங்கள் எல்லாம் நல்லாவே இருக்கு.நல்ல போட்டோக்ராப்ர். எனக்கு எப்பவுமே இயற்க்கை காட்சிகள் மீது ரொம்ப ஆசை. நானும் இதே போல் நிறய்ய எடுத்து வைத்திருக்கேன். நிங்க சொல்வது போல் நேரமின்மை.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53868539113064654252010-01-05T14:22:30.416+00:002010-01-05T14:22:30.416+00:00மிக்க நன்றி இமா,
படங்கள் நிறைய எடுத்துள்ளேன், அல்ப...மிக்க நன்றி இமா,<br />படங்கள் நிறைய எடுத்துள்ளேன், அல்பத்தில் இணைக்க நேரம் ஒதுக்க முடியாமல் தவிக்கின்றேன்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52107143760076544532010-01-04T21:22:33.251+00:002010-01-04T21:22:33.251+00:00இயற்கையின் கைவண்ணம் உங்கள் கைவண்ணத்தில்... அழகாக இ...இயற்கையின் கைவண்ணம் உங்கள் கைவண்ணத்தில்... அழகாக இருக்கிறது அதிரா.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62222852941251648472009-12-14T15:12:30.600+00:002009-12-14T15:12:30.600+00:00உண்மைதான் இளமதி,
இது, போன வின்ரரில் ஒருநாள் மாலை ...உண்மைதான் இளமதி, <br />இது, போன வின்ரரில் ஒருநாள் மாலை சூரியன் மறையும்போது மலையில் பனியில் சூரிய ஒளிபட்டு மஞ்சளாக இருக்கவே, அதன் அழகில் மயங்கி, எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து எடுத்த படங்கள்தான் இவை. மிக்க நன்றி.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48001541871359335412009-12-11T21:47:14.645+00:002009-12-11T21:47:14.645+00:00படங்கள் அழகாக இருக்கிறது. இணைக்கப்பட்டுள்ள பெரிய ப...படங்கள் அழகாக இருக்கிறது. இணைக்கப்பட்டுள்ள பெரிய படத்தில் அந்த மலைப்பகுதி நல்ல பொன்மஞ்சள் வண்ணத்தில் மிகமிக அற்புதமாக இருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்துத்தான் பொன்னந்தி மாலைப்பொழுது என்று பாடினார்களோ?இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com