tag:blogger.com,1999:blog-1957969946995940057.post4257935286802953129..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: என்னாச்சு மாயா?:(((முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75333959307107095202012-02-09T19:59:10.399+00:002012-02-09T19:59:10.399+00:00அமைதிச்சாரல், கோகுல்...
மற்றும் இத்தலைப்பில் கலந்...அமைதிச்சாரல், கோகுல்...

மற்றும் இத்தலைப்பில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய அனைத்து உள்ளங்களுக்கும்... மனம் நிறைந்த நன்றி.

GOD BLESS YOU.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73814620546875001842012-02-09T15:43:18.192+00:002012-02-09T15:43:18.192+00:00என்னையறியாமல் அழுதுவிட்டேன்.பிறகு வருகிறேன்.என்னையறியாமல் அழுதுவிட்டேன்.பிறகு வருகிறேன்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59541952130898347242012-02-07T20:04:11.152+00:002012-02-07T20:04:11.152+00:00ஆழ்ந்த இரங்கல்கள்..ஆழ்ந்த இரங்கல்கள்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62135011701102581542012-02-07T09:56:07.025+00:002012-02-07T09:56:07.025+00:00சீனா அண்ணன்,
நானும் மனதில் நினைத்தேன்.. வலைப்பூ ஆர...சீனா அண்ணன்,
நானும் மனதில் நினைத்தேன்.. வலைப்பூ ஆரம்பித்து சில மாதங்களிலேயே, மாயாவுக்கு உங்கள் வலைச்சரத்தில் ஒருவார ஆசியராகும் வாய்ப்புக் கிடைத்திருக்கு என.

மாயாவுக்காகவும் அவரின் குடும்பத்தினர் உறவினர், நண்பர்களுக்காகவும் நாம் பிரார்த்திப்போம்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67361243841691000452012-02-07T09:54:14.763+00:002012-02-07T09:54:14.763+00:00வானதி.... அனைவரும் பிரார்த்திப்போம் மாயாவின் அமைதி...வானதி.... அனைவரும் பிரார்த்திப்போம் மாயாவின் அமைதிக்காக.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89687920652670465952012-02-07T05:13:35.626+00:002012-02-07T05:13:35.626+00:00மாய உலகம் ராஜேஷின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள...மாய உலகம் ராஜேஷின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள் - துயரப்படும் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61938262353085099202012-02-07T02:23:32.276+00:002012-02-07T02:23:32.276+00:00மாய உலகம் ராஜேஷ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்...மாய உலகம் ராஜேஷ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள். அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7224433968931585632012-02-06T10:50:26.691+00:002012-02-06T10:50:26.691+00:00கிரிஜா, வியபதி, யூஜின், சிவா... கண்டிப்பாக அனைவரும...கிரிஜா, வியபதி, யூஜின், சிவா... கண்டிப்பாக அனைவரும் ஒன்றுகூடி அஞ்சலிப்போம் மாயாவுக்காக.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18350175289507165102012-02-06T08:10:26.367+00:002012-02-06T08:10:26.367+00:00செவ்வாய்கிழமை துக்கம் அனுஷ்டிப்பதில் நானும் பங்கெட...செவ்வாய்கிழமை துக்கம் அனுஷ்டிப்பதில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79351841607312763882012-02-06T06:40:05.576+00:002012-02-06T06:40:05.576+00:00ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகிறோம்
தமிழ்த்தோ...ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகிறோம்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.inLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89448214366139588702012-02-06T01:12:48.738+00:002012-02-06T01:12:48.738+00:007ஆம் தேதி துக்கம் அனுஷ்டித்து பிரார்த்தனை செய்வோம்...7ஆம் தேதி துக்கம் அனுஷ்டித்து பிரார்த்தனை செய்வோம்.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42392925402182480322012-02-05T21:45:47.681+00:002012-02-05T21:45:47.681+00:00ரெண்டு நாளா என்ன வேலைய செஞ்சிகிட்டு இருந்தாலும், ம...ரெண்டு நாளா என்ன வேலைய செஞ்சிகிட்டு இருந்தாலும், மனசொரமா மாயாவுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு தான் கலக்கமா இருக்கு. எல்லாரும் ஒரு நாள் போக தான் போறோம் ஆனா சின்ன வயசுல இப்படி ஆகி இருக்க வேண்டாம்.

செவ்வாய்கிழமை துக்கம் அனுஷ்டிப்பதில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன்.

ஒரு நாலைந்து பதிவு போட்ட என்னை எல்லாம் மாயா அறிமுகபடுத்தி இருந்தாரு. பல காரணங்களால் அப்போ என்னால் திரும்ப வர முடியல. ரொம்ப நகைச்சுவையோடு பின்னூட்டம் போட்டு எல்லாரையும் கவனிக்க வைத்த மாயா இல்லேன்னு சொன்னா நெஜம்மா இன்னும் நம்ப முடியல.

நீங்க சொன்னது போல கேக்காமலே நெறைய உதவி செஞ்ச நல்ல மனிதர். அவருக்காக துக்கம் அனுஷ்டித்து பிரார்த்தனை செய்வோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1152340508466624062012-02-05T18:32:03.322+00:002012-02-05T18:32:03.322+00:00உண்மைதான் ஜெய்..
மாயா தன்னலம் கருதாமல் எம்மோடு ப...உண்மைதான் ஜெய்..

மாயா தன்னலம் கருதாமல் எம்மோடு பின்னூட்டங்கள் போட்டவர் ... எதையும் மறக்க முடியவில்லை.

பிரார்த்தனை செய்வதன் மூலமாவது, மாயாவுக்கும் எமக்கும் அமைதி நிலவட்டும்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26278082242374019222012-02-05T16:40:59.395+00:002012-02-05T16:40:59.395+00:00தெரியாதோருக்காக இதனை சொல்கிறேன், தயவு செய்து.. இங்...தெரியாதோருக்காக இதனை சொல்கிறேன், தயவு செய்து.. இங்கு சென்று படித்துப் பாருங்கள்... 7.2.12 அன்று துக்கதினமாக அனுஸ்டிப்போம்.

http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.htmlமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12216706514385053002012-02-05T12:47:12.132+00:002012-02-05T12:47:12.132+00:00:-( :-( :-(:-( :-( :-(ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64336457778831088422012-02-05T12:37:24.908+00:002012-02-05T12:37:24.908+00:00அனைத்தையும் பார்த்தேன் நிரூபன், பேஸ் புக்கில் அனுஸ...அனைத்தையும் பார்த்தேன் நிரூபன், பேஸ் புக்கில் அனுஸ்டியுங்கள் அது உங்கள் விருப்பம், வலைப்பூவுக்காக நாள் குறித்து ஒரு தலைப்பு போடுங்கள்... பொதுவாகத்தான்.. யாரையும் கட்டாயப்படுத்தியோ, காட்டான் அண்ணன் சொன்னதுபோல கட்டளையிட்டோ அல்ல...

நான் கொஞ்சத்தால வருகிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40473354039561964352012-02-05T12:34:20.505+00:002012-02-05T12:34:20.505+00:00http://kuttisuvarkkam.blogspot.com/2012/02/blog-po...http://kuttisuvarkkam.blogspot.com/2012/02/blog-post_04.html

மாயாவிற்குநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25095804654137525742012-02-05T12:33:00.505+00:002012-02-05T12:33:00.505+00:00அக்கா, நான் பதிவெழுதி விட்டு வருகிறேன்.
இன்னும் க...அக்கா, நான் பதிவெழுதி விட்டு வருகிறேன்.

இன்னும் கொஞ்ச நேரம் கொடுங்கநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58109475904988802482012-02-05T12:32:40.085+00:002012-02-05T12:32:40.085+00:00You, Varun Prakash Paulraj, காட்டான் காட்டான், பொன...You, Varun Prakash Paulraj, காட்டான் காட்டான், பொன்னர் அம்பலத்தார் and 5 others like this.

Amina Mohammed எல்லா வலைப்பூக்களிலும் இந்த விஷயத்தை கமென்டாக போட்டு விடலாம்
8 hours ago · Unlike · 2
Selvarajah Nirupan இன்று மாலை இது தொடர்பான அறிவிப்பினை பதிவாக வெளியிடுவோம்.
8 hours ago · Like · 2நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78615897896077290152012-02-05T12:32:26.083+00:002012-02-05T12:32:26.083+00:00Selvarajah Nirupan
எல்லோருக்கும் வணக்கமுங்க,
உங்கள...Selvarajah Nirupan
எல்லோருக்கும் வணக்கமுங்க,
உங்கள் எல்லோரிடமும் ஓர் அன்பு வேண்டுகோள்,
பதிவுலகில் மாயாவின் நினைவாக, அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஓர் நாளை துக்க தினமாக அனுஷ்டிப்போம். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்.
மாயா உயிர் நீத்த செவாய்க்கிழமையினை துக்க நாளாக அனுஷ்டிப்போமா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53832648611195646992012-02-05T12:31:48.847+00:002012-02-05T12:31:48.847+00:00Amina Mohammed இன்று இருப்பவன் நாளையே இல்லாமல் போக...Amina Mohammed இன்று இருப்பவன் நாளையே இல்லாமல் போகலாம். யாருடன் பகை கொண்டாலும் மனதால் வெறுத்தாலும் உடனே மன்னிப்பு கேட்டு உறவாடி விடு- என்னும் படிப்பினையை எனக்கு விட்டு சென்று விட்டார் :-(

miss you maya. சீக்கிரமா இதெல்லாம் வதந்தின்னு சொல்லிட மாட்டீயான்னு கத்தி அழுகணும் போல இருக்குநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79343044423359420282012-02-05T12:31:26.218+00:002012-02-05T12:31:26.218+00:00இங்கே தான் விவாதித்தோம்.
ஆமினா அக்கா ஏனைய நண்பர்கள...இங்கே தான் விவாதித்தோம்.
ஆமினா அக்கா ஏனைய நண்பர்களும் தமது ஆலோசனையை வெளியிட்டிருந்தார்கள்.

https://www.facebook.com/groups/thamilnattuநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72220480441665743212012-02-05T12:30:20.375+00:002012-02-05T12:30:20.375+00:00நாம் விவாதிக்கையில்
காட்டான் அண்ணர் எனக்கு அனுப்பி...நாம் விவாதிக்கையில்
காட்டான் அண்ணர் எனக்கு அனுப்பிய கமெண்ட் இது

// காட்டான் காட்டான் இப்படி செய்வோமா என்று கேட்டு பதிவை போடு மோனே.. இப்படித்தான் செய்யுங்கள் என்றால் நாங்கள் ஏதோ அதிகாரம் செய்வதுபோல் ஆகிவிடும். அத்தோடு இந்த ஆலோசனையை வீடு சுரேஸ் முன் வைத்ததையும் நினைவு கூறி ஆதரவை கேள்..;

நாற்று குழுமமும் சேர்ந்தே அனுஷ்டிப்போம். நாற்றில் செவ்வாய் யாரும் கும்மியடிக்காமல் இருப்போம்.. இதை உடடே பதிவாய் போடு.,!!
5 hours ago via Mobile · Unlike · 3

Write a comment...//நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83533201297117507802012-02-05T12:28:33.085+00:002012-02-05T12:28:33.085+00:00//ஐடியா மணியின் அல்லக்கை நிரூபன் said...
நீங்கள் ச...//ஐடியா மணியின் அல்லக்கை நிரூபன் said...
நீங்கள் சொல்லும் கருத்துக்கள் ஓக்கே அக்கா

ஆனால் தனியாக எல்லோரிடமும் கேட்க முடியாது.
பொதுப்படையாக ஓர் அறிவிப்பினை இன்று வெளியிடுகிறேன்.//

அதைத்தான் நானும் சொல்கிறேன் நிரூபன்.. குறிப்பிட்ட நாளைச் சொல்லுங்கள்... எமக்குத் தெரிந்து பின்னூட்டம் போட்டோர் மாயாவோடு பழகியோருக்கு தெரியப்படுத்துவோம்... மற்றும்படி ஆரையும் வற்புறுத்த வேண்டாமே..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84908083606787697782012-02-05T12:28:01.191+00:002012-02-05T12:28:01.191+00:00அக்கா, அறிவிப்பினை நண்பர்களின் உதவியுடன் பதிவர்கள்...அக்கா, அறிவிப்பினை நண்பர்களின் உதவியுடன் பதிவர்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com