tag:blogger.com,1999:blog-1957969946995940057.post5609472438250980753..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: குயிலி(ன்)ங் அழகு:)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57644116101200920042012-12-11T16:59:39.064+00:002012-12-11T16:59:39.064+00:00ரொம்ப அழகு
சூப்பராக இருக்கு ரொம்ப அழகு

சூப்பராக இருக்கு *Chennai Plaza - சென்னை ப்ளாசா*https://www.blogger.com/profile/12083636324884126903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22182119008959348842012-12-09T14:02:00.725+00:002012-12-09T14:02:00.725+00:00இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Studentsdrawingshttps://www.blogger.com/profile/11549315262732895442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46302474998652957282012-12-08T09:05:20.873+00:002012-12-08T09:05:20.873+00:00அஞ்சுக்கு இன்னும் பிரச்சனை தீரேலைப்போலை...:)
அஞ்ச...அஞ்சுக்கு இன்னும் பிரச்சனை தீரேலைப்போலை...:)

அஞ்சுவும் இங்கை அடிக்கடி இல்லாமல் வெளியாய் இருக்கு...

இப்பிடி எப்பவருவான்னு காத்திருக்க வைச்சிட்டா....:)))இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32354487648102137652012-12-08T09:02:04.787+00:002012-12-08T09:02:04.787+00:00அதிரா...நீங்கள் மட்டுமில்லை எல்லாமே அவசர அவசரமா எல...அதிரா...நீங்கள் மட்டுமில்லை எல்லாமே அவசர அவசரமா எல்லாரும் ஏதோ யந்திரமயமான மாதிரி இருக்கூஊஊ...:)

டிசம்பர் வந்தாலே பொதுவா வேகம்தான்...அதிலும் இந்த டிசம்பர் வித்தியாசமான வேகமா இருக்குறமாதிரி எனக்கிருக்கூஊ....:)இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40733471295922195032012-12-07T19:40:28.829+00:002012-12-07T19:40:28.829+00:00[co="dark green"]ஆஆஆ யோகா அண்ணன் வாங்கோ....[co="dark green"]ஆஆஆ யோகா அண்ணன் வாங்கோ.. சுடச்சுடப் பதில் போட்டிருக்கிறீங்க மிக்க நன்றி.

இல்லை யோகா அண்ணன்.. அதிரா என்றால் இப்படித்தான் என, எல்லோர் மனதிலும் ஒரு இமேஜ் இருக்கெல்லோ... அதிலயிருந்து நான் கொஞ்சம் பின்னோக்கிப் போகிறேனோ என ஒரு உணர்வு.. அதனால்தான் அப்படிச் சொன்னேன்[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42763541461112300562012-12-07T18:54:07.566+00:002012-12-07T18:54:07.566+00:00athira said...
[co="dark green"]வாங்கோ ய... athira said...
[co="dark green"]வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ.. இப்பவெல்லாம் அதிரா சுத்த மோசம்:). உடனுக்குடன் பதில் போடுவதில்லை.. தான் ரொம்ப பிசியாஅகிட்டாவாம் என லெவல் அடிக்கிறா:)).. இருக்கட்டும் இருக்கட்டும் நீங்க அதைக் கவனிக்காதையுங்கோ யோகா அண்ணன்.. பதில் தாமதமானாலும் மன்னிச்சிடுங்கோ..

மியாவும் நன்றி.[/co]////என்ன இது,இதுக்கெல்லாம் போய் மன்னிப்பு அது,இது என்று?'ப்ளாக்'கே தொழிலா என்ன,பொழுது போக்கும் இடம் தானே?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45028005214506529302012-12-07T18:51:11.075+00:002012-12-07T18:51:11.075+00:00athira said...
///தனிமரம் said... 32
இன்று பிறந்தந... athira said...
///தனிமரம் said... 32
இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் அன்பிற்கும் பண்பிற்கும் நேசத்துக்கும் உரிய அஞ்சலின் அக்காளுக்கு தனிமரத்தின் உறவுகளான நேசன்,ஹேமா,கலை,ரெவெரி,யோகா ஐயா///

[co="dark green"]வாங்கோ தனிமரம் வாங்கோ...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).. என்னை விடுங்கோ நான் காசிக்குப் போறேன்ன்ன்:)).. இந்த லிஸ்ட்டில என் பெயர் இல்லை:(((..[/co]////மாலை வணக்கம்,அதிரா!அது ஒன்றுமில்லை,அஞ்சு பிறந்த நாளை நினைவில் வைத்து('கலை'யும் நினைவில் வைத்திருந்தா தான்,வேலை மாற்றம்&கணனிப் பிரச்சினை&ப்ளாக் பிரச்சினை.......எக்செட்ரா...எக்செட்ரா) பதிவு போட்டதே நீங்கள்.அதனால்...............!
Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24772465927489459292012-12-07T18:45:32.131+00:002012-12-07T18:45:32.131+00:00[co="dark green"] வாங்கோ விச்சு வாங்கோ:)...[co="dark green"] வாங்கோ விச்சு வாங்கோ:)) சே..சே... நானாவது தலையில தூக்கிப் போறதாவது:)).. அதெல்லாம் ஸ்பெஷல் பிளேனில வருது:).... ஹையோ முருகா.. காசிக்கென்றுதானே சொன்னேன்ன்.. சந்நியாசி என முடிச்சுப் போட்டு.. இருத்திடுவினம் போல இருக்கே:))

மியாவும் நன்றி விச்சு.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15023300460045466852012-12-07T18:42:28.098+00:002012-12-07T18:42:28.098+00:00angelin said... 64
தம்பி அந்த முட்டை தோசையும் ,mut...angelin said... 64
தம்பி அந்த முட்டை தோசையும் ,mutton stuffed இட்லியும் கிடைச்சுதா ????
[co="dark green"]ஓமோம்:)) கிடைச்சிட்டுதுபோல:)) அதுதான் தான் போனகிழமை முழுக்க சிக் லீவில நிண்டனான் எனச் சொன்னார்:)) [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25406835995844333092012-12-07T18:40:48.009+00:002012-12-07T18:40:48.009+00:00enrenrum16 said... 60

[co="dark green"...enrenrum16 said... 60

[co="dark green"]Welcome!! I am sweet 16 too:)). I am very sorry, I don't have any ideas about that..(பூதம் கிணறு வெட்ட, அணில் சேறை அள்ளிப் பூசிக்கொண்டு சொன்னதாம்.. நான் தான் வெட்டினேன் என:)).. அதுதான் இப்போ என் நிலைமை:))... Anju and Imma are good teaches in craft.... thank you so much.[/co]

Thanks Anju.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-8447368787424296972012-12-07T18:30:46.331+00:002012-12-07T18:30:46.331+00:00[co="dark green"]வாங்கோ இமா... நான் என் ...[co="dark green"]வாங்கோ இமா... நான் என் மன திருப்திக்காக மீண்டும் கிரிஸ்மஸ் கார்ட் எல்லாம் குயிலிங்கிலயே செய்ய யோசித்து வாங்கி வந்திருக்கிறேன் பார்ப்போம்.. அதிராவோ கொக்கோ:))..

கல்.. ஹையோ டங்கு ஸ்லிப்பாச்சு:) கால் மிஸ்ஸிங் என்றதாலதான் எல்லோரும் கவனமா படிக்கிறீங்க:)) மிஸ் ஆகாமல் இருந்திருப்பின் கவனிச்சிருக்க மாட்டீங்க:))

மியாவும் நன்றி இமா.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72059907858345488502012-12-07T18:14:55.781+00:002012-12-07T18:14:55.781+00:00[co="dark green"]வாங்கோ ஹேமா வாங்கோ உங்க...[co="dark green"]வாங்கோ ஹேமா வாங்கோ உங்களுக்கு இல்லாததோ? நான் சூடுகண்ட பூனையெல்லோ.. இப்பவெல்லாம் வலு உஷார்ர்.. உடனேயே எடுத்து கட்டிலுக்குக் கீழ வச்சிட்டேன்ன்.. உங்களுக்காக.. இல்லாட்டில் களவு போயிடும்:))

தேம்ஸ் வத்தேல்லைக் ஹேமா:)).. அது இன்னும் முட்டி.. ஐஸா வழியுது:)) அந்தப் பயத்திலதான் டக்கென மாத்தி ஓசிச்சு:))காசிக்குப் போகிறேன்ன்:) எப்பூடி என் ஐடியா??:)

மியாவும் நன்றி ஹேமா.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5914677534438533412012-12-07T18:11:21.922+00:002012-12-07T18:11:21.922+00:00Mahi said... 43
//ஹா..ஹா..ஹா... ரொம்பத்தான் முன்னே...Mahi said... 43
//ஹா..ஹா..ஹா... ரொம்பத்தான் முன்னேறிட்டீங்க மகி:)//
ஹா..ஹா..ஹா! ரொம்பத்தான் நன்றி அதிராவ்! :)

//எல்லோரும் பப்பாவில ஏத்துறீங்க..// நான் பப்பாவில ஏத்தல, ஆனா க்வில்லிங் பத்தி அ-ஆ கூடத் தெரியாம என்னான்னு சொல்ல? அவ்வ்வ்வ்வ்! மீ த எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
[co="dark green"]ஆஹா... இதுதானோ நீங்க.. ஆஹா..ஓஹோ எனப் புகழ்ந்ததன் அதிசயம்:))).. வர வர ஆரை நம்புவதென்றே தெரியல்லியே ஜாமீஈஈஈஈ:)).. இனிமேல்தான் நாம ரொம்ப ஜாக்ர்ர்தையா இருக்கோணும்:))[/co]
முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12352623285745920182012-12-07T18:09:49.180+00:002012-12-07T18:09:49.180+00:00[co="dark green"]வாங்கோ யோகா அண்ணன் வாங்...[co="dark green"]வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ.. இப்பவெல்லாம் அதிரா சுத்த மோசம்:). உடனுக்குடன் பதில் போடுவதில்லை.. தான் ரொம்ப பிசியாஅகிட்டாவாம் என லெவல் அடிக்கிறா:)).. இருக்கட்டும் இருக்கட்டும் நீங்க அதைக் கவனிக்காதையுங்கோ யோகா அண்ணன்.. பதில் தாமதமானாலும் மன்னிச்சிடுங்கோ..

மியாவும் நன்றி.[/co]
முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84351834439241901942012-12-07T18:07:49.461+00:002012-12-07T18:07:49.461+00:00///தனிமரம் said... 32
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ...///தனிமரம் said... 32
இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் அன்பிற்கும் பண்பிற்கும் நேசத்துக்கும் உரிய அஞ்சலின் அக்காளுக்கு தனிமரத்தின் உறவுகளான நேசன்,ஹேமா,கலை,ரெவெரி,யோகா ஐயா///

[co="dark green"]வாங்கோ தனிமரம் வாங்கோ...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).. என்னை விடுங்கோ நான் காசிக்குப் போறேன்ன்ன்:)).. இந்த லிஸ்ட்டில என் பெயர் இல்லை:(((..[/co]

தனிமரம் said... 37
தத்துவம் கூட அழகாகத்தான் இருக்கு கண்ணாடி போல:)))

[co="dark green"]நோஓஓஓ:)) கல் எழுத்துப்போல எனச் சொல்லோணுமாக்கும்:))[/co]

தனிமரம் said... 38
மொய் எழுதும் நேரத்தை இப்போது வேற திசையில் திருப்பிவிட்டேன் :)) இன்னும் சில வாரத்தில் வழமைக்கு வரலாம் அதுவரை பூஸாந்தா போல சில உறவுகள் பக்கம்:)))

[co="dark green"]ஓ அதுதான் தினமும் மேலே வரும் தலைப்பு.. இப்போ கீழேயே நிற்குதே..

மியாவும் நன்றி தனிமரம்.. வழமைக்குத் திரும்பிடுங்கோ.[/co]

முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48314099460139753882012-12-06T23:14:40.032+00:002012-12-06T23:14:40.032+00:00ஓ! காசிக்கு கிளம்பியாச்சா? பெட்டி படுக்கையெல்லாம் ...ஓ! காசிக்கு கிளம்பியாச்சா? பெட்டி படுக்கையெல்லாம் தேவையில்லை. அந்த ஸ்நாக்ஸ் பெட்டியை தலையிலிருந்து இறக்கி வையுங்கோ! சன்னியாசம் போனா எதையும் கொண்டு போகக்கூடாது.. ஆமா! சொல்லிப்புட்டேன்....விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69217862174241298652012-12-06T16:42:01.477+00:002012-12-06T16:42:01.477+00:00[co="green"]என்னையும் வாழ்த்திய அன்புள்ள...[co="green"]என்னையும் வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மிக்க நன்றி. கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். விரைவில் வருவேன்.:)

அதிரா....சொல்லாமல் செய்த வேலையால் பின்னை வந்த கொம்பு முன்னை வந்த செவியை மறைத்த கதையாகி போச்சுதோ.. கவலையாக இருக்கு.....நீங்களும் மன்னிக்கவும்...:)..[/co]இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65020070479133394822012-12-06T09:51:48.830+00:002012-12-06T09:51:48.830+00:00Thanks ImaThanks Ima Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-3843925278805529952012-12-06T09:49:27.586+00:002012-12-06T09:49:27.586+00:00தம்பி அந்த முட்டை தோசையும் ,mutton stuffed இட்லியு...தம்பி அந்த முட்டை தோசையும் ,mutton stuffed இட்லியும் கிடைச்சுதா ????

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91234302139869484692012-12-06T09:47:49.414+00:002012-12-06T09:47:49.414+00:00அதிஸ் ...எங்க pc ஹக் ஆகிருக்கு அதான் ப்ராப்ளம் .....அதிஸ் ...எங்க pc ஹக் ஆகிருக்கு அதான் ப்ராப்ளம் ..

இப்ப நானும்கொஞ்சம் பிசி எப்படியும் டிசம்பர் 2012 இக்கு முன்னாலே சரியாகிடும்னு நினைக்கிறேன் .

...எனக்கு புடவை ரொம்ப பிடிச்சிருக்கு தாங்க்ஸ் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51816551610530590302012-12-06T09:44:45.847+00:002012-12-06T09:44:45.847+00:00மிக்க நன்றி நேசன் /யோகா அண்ணா ஹேமா மற்றும் அனைவருக...மிக்க நன்றி நேசன் /யோகா அண்ணா ஹேமா மற்றும் அனைவருக்கும் .

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43036147423729094682012-12-06T09:43:19.118+00:002012-12-06T09:43:19.118+00:00athira, i've a lot of gift wrappers..can u sug...athira, i've a lot of gift wrappers..can u suggest any art with those papers?//

if there are flowers or butterflies or any pictures cut them and use it in cards ..
add a rhine stone inthe centre of flowers or add some glitter to flower....
also can make decoupage cards with several cut pictures ..
or convert a shoe box by covering them with gift papers in to a storage box ...

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38418102719583085062012-12-06T05:52:01.603+00:002012-12-06T05:52:01.603+00:00athira...ilamathi's quilling card is really su...athira...ilamathi's quilling card is really superb..

athira, i've a lot of gift wrappers..can u suggest any art with those papers?

ஆர்ட் ஈஸியா இருந்தா நல்லதூஊ...;))enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5683124910453408342012-12-05T22:26:49.460+00:002012-12-05T22:26:49.460+00:00[co="dark green"] வாங்கோ.. அஞ்சு... இந்ந...[co="dark green"] வாங்கோ.. அஞ்சு... இந்நேரம் பார்த்து உங்கட பிசி யை எலி கடிச்சுப் போட்டுதே:)).. மிக்க நன்றி அஞ்சு.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16785844645781111572012-12-05T22:25:53.456+00:002012-12-05T22:25:53.456+00:00[co="dark green"] வாங்கோ.. பாயிஜா மிக்க ...[co="dark green"] வாங்கோ.. பாயிஜா மிக்க நன்றி.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com