tag:blogger.com,1999:blog-1957969946995940057.post5900976921704157846..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: அப்படி எதுவும் நடக்காது!! நடக்கவும் கூடாது!!!முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10656678079762176692023-05-23T21:32:09.090+01:002023-05-23T21:32:09.090+01:00///உங்கள் யு டியூப் பக்கம் எல்லாம் பார்த்துக்கொண்ட...///உங்கள் யு டியூப் பக்கம் எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்! //

ஓ நினைக்கிறனான் ஸ்ரீராம் நீங்கள் நெ தமிழன் எல்லோரும் பார்ப்பீங்கள் என, அங்கு கொமெண்ட் பற்றிப் பிரச்சனை இல்லை, பார்க்கும்போது ஒரு லைக் மட்டும் போட்டு விடுங்கோ அதுவே பெரிய சந்தோசம்... மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22684384981638548672023-05-23T21:29:20.922+01:002023-05-23T21:29:20.922+01:00மிக்க நன்றி கோமதி அக்கா, மீள் வருகைக்கும்.மிக்க நன்றி கோமதி அக்கா, மீள் வருகைக்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-13596170811056365882023-05-23T21:27:14.858+01:002023-05-23T21:27:14.858+01:00ஹா ஹா ஹா வாங்கோ டிடி வாங்கோ... ரைட்டு லெவ்ட்டு எல்...ஹா ஹா ஹா வாங்கோ டிடி வாங்கோ... ரைட்டு லெவ்ட்டு எல்லாம் போகப்போகத்தான் தெரியுமாக்கும்:) .. அடிக்கடி காணாமல் போவது இப்போ பழக்கமாகிவிட்டது ஹா ஹா ஹா மிக்க நன்றி டிடி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38316477567528402312023-05-23T21:25:44.099+01:002023-05-23T21:25:44.099+01:00நன்றி கோமதி அக்கா, அது போன வருடம் போட்டதோடு இருக்க...நன்றி கோமதி அக்கா, அது போன வருடம் போட்டதோடு இருக்குது, மாற்ற முடியாமல் இருந்துது விட்டிட்டேன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78993263229234201102023-05-23T21:24:56.414+01:002023-05-23T21:24:56.414+01:00அதேதான் கீதா, இப்போ வெளியில் பொழுதுபோக்கு அதிகமாகி...அதேதான் கீதா, இப்போ வெளியில் பொழுதுபோக்கு அதிகமாகிட்டுது, அதனாலகூட இங்கு நேரம் செலவிடுவது கஸ்டமாக இருக்குது.
மிக்க நன்றி கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5638644021935086872023-05-23T21:23:31.606+01:002023-05-23T21:23:31.606+01:00வாங்கோ கீத்ஸ் வாங்கோ... அதுதானே எப்படி மறப்பது ஹா ...வாங்கோ கீத்ஸ் வாங்கோ... அதுதானே எப்படி மறப்பது ஹா ஹா ஹா... அம்பாணியானதாலதான் ஓடிவந்து புளொக்கை தூசு தட்டினேன்:). மிக்க நன்றி வெல்கம் பண்ணுவதற்கு... விட்டுவிட்டுப் போன இடத்திலேயே எல்லோரும் அப்படியே இருப்பதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்குது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1084275673684845622023-05-23T21:18:34.999+01:002023-05-23T21:18:34.999+01:00அஞ்சுவுக்கு இப்போ வயசாகிட்டதால [ ஹா ஹா ஹா படிச்சது...அஞ்சுவுக்கு இப்போ வயசாகிட்டதால [ ஹா ஹா ஹா படிச்சதும் கிழிச்சிடுங்கோ] இந்தக் கொமெண்ட்டை அவ கவனிக்கவில்லைப்போலும்:)).. அது எந்த ஒரு விசயமானாலும் தொடர்ந்திருக்கும்போதுதான் உற்சாகம் வருது ஸ்ரீராம், விட்டால் பின்பு மனம் விரும்புவது குறைவு..

ஸ்ரீராமைக் காணல்லியே.. அனுக்காவைப்பற்றிப் பல நியூஸ்கள் பரவுது, அந்தக் கவலையில இருக்கிறாராக்கும் என நினைச்சேன் நேற்று ஹா ஹா ஹா...
மிக்க நன்றி ஸ்ரீராம்.

மிக்க நன்றிமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18355588939700522742023-05-23T21:14:02.377+01:002023-05-23T21:14:02.377+01:00ஓ.. நீங்க இதைச் சொன்னதும் ஓடிப்போய்ச் செக் பண்ணினே...ஓ.. நீங்க இதைச் சொன்னதும் ஓடிப்போய்ச் செக் பண்ணினேன் 61 கொமெண்ட்ஸ் ஸ்பாமில இருக்குது ஹா ஹா ஹா ஆனா எல்லாம் பழையது.. 2017 ல இருந்து இருக்குது, அதில பாதி, நான் போட்ட பதில்கள்.. அதெப்படி என்னுடையதே ஸ்பாமுக்குப் போகுது கர்ர்:)).. நான் யாருக்கும் பதில் போடாமல் விடுவதில்லை, ஆனா இப்படி ஸ்பாமுக்குப் போனதால பலர் நினைச்சிருப்பினம் அதிரா பதில் போடவில்லை என:(..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65724363412887400552023-05-23T21:11:32.429+01:002023-05-23T21:11:32.429+01:00///அம்பானியா அம்பாணியா ?//
நில்லுங்கோ முதல்ல அஞ்ச...///அம்பானியா அம்பாணியா ?//

நில்லுங்கோ முதல்ல அஞ்சுவைத் தேம்ஸ்ல தள்ளிப்போட்டு வந்தால்தான் எனக்கு மனம் ஆறும்.. அவ நேற்றே சொல்லியிருக்கலாமெல்லோ எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் அது ணி எனத்தான் நினைச்சுக் கொண்டிருந்தேன் இதுவரை .. சரி போகட்டும் இதுவும் ஒருவகையில நல்லதுதேன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53871309110661074732023-05-23T21:09:30.036+01:002023-05-23T21:09:30.036+01:00வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... பதில் போட்டுக்கொண்டு வரு...வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... பதில் போட்டுக்கொண்டு வரும்போது, கோ.அ வீட்டுச் செய்தி கிடைத்தது, மனம் கனமாகியதால் அப்படியே எழுந்து போய் விட்டேன்... என்ன பண்ணுவது விதியைத்தான் நோக முடியும்.

முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88392407140226101412023-05-23T17:40:36.570+01:002023-05-23T17:40:36.570+01:00வந்தாச்சா...! ரைட்டு...வந்தாச்சா...! ரைட்டு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47921120117089131172023-05-23T15:49:23.130+01:002023-05-23T15:49:23.130+01:00அவொகாடோ சான்விச் செய்முறை, கண்ணை கவர்கிறது, பார்க...அவொகாடோ சான்விச் செய்முறை, கண்ணை கவர்கிறது, பார்க்கவே அழகுதான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39042144375562777042023-05-23T15:41:54.802+01:002023-05-23T15:41:54.802+01:00அவொகாடோ சான்விச் அருமை.அவொகாடோ சான்விச் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82194910532034467192023-05-23T10:33:37.314+01:002023-05-23T10:33:37.314+01:00///AngelMonday, May 22, 2023 10:32:00 pm
This comm...///AngelMonday, May 22, 2023 10:32:00 pm
This comment has been removed by the author.///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு இப்பவே இந்தக் கொமெண்ட் வேணும்ம்ம்ம்ம்ம்ம்:))... இன்று நல்ல வெயில், இருப்பினும் பறவாயில்லை தேம்ஸ் கரையில ஒற்றைக் காலில உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறேன்ன்ன்ன்ன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14643348514281262522023-05-23T10:30:57.295+01:002023-05-23T10:30:57.295+01:00ஆஆஆஆஆஆஆஅ ஆத்தாடி ஆத்தாஆஆஆஆ ஆரம்பிச்சிட்டாங்கையா.. ...ஆஆஆஆஆஆஆஅ ஆத்தாடி ஆத்தாஆஆஆஆ ஆரம்பிச்சிட்டாங்கையா.. திரும்படியும் முதல இருந்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)... கொஞ்சம் முன்னேறியிருக்கிறேன் அதாவது, வீடு மாறும்போது பெட்டியில் இருந்த பொ செ பாகம் ஒன்றை, இப்போ கொஞ்சக்காலமாக எடுத்து வந்து ரிவி செல் ல கண்ணுக்குத் தெரியும்படி வச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா.. ஆரம்பிக்கோணும் படிக்க:)...

உங்களிருவருக்கும் ஒன்று சொல்லியே ஆகோணும்..... புத்தகம் படிக்காமல் படம் பார்ப்பதில்லை எனக் கங்கணம் கட்டியிருக்கிறேனாக்கும்:)), படம் பார்த்திட்டால் புத்தகம் படிக்கும் ஆசை போயிடும் எனும் நல்லெண்ணம் தேன்ன்ன்:)).. பார்த்தீங்களோ அதிரா எவ்ளோ நல்ல பொண்ணு:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72937071863386309042023-05-23T10:25:42.475+01:002023-05-23T10:25:42.475+01:00வந்திட்டாய்யா வந்திட்டா:)), ஒரு ஆசை பாசையெண்டு ஒரு...வந்திட்டாய்யா வந்திட்டா:)), ஒரு ஆசை பாசையெண்டு ஒரு வசனம் பேச முடியுதா இங்கின:).. சுனாக் அங்கிளிடம் சொல்லி தேம்ஸ்ல தள்ளிடுவேன்...
ஜாஅக்க்க்க்க்க்க்க்க்க்ர்தை[ஹையோ இது எனக்குச் சொன்னேன்:))]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65127113941401512102023-05-23T10:09:49.315+01:002023-05-23T10:09:49.315+01:00வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. நேற்று உங்களுக்கு இங்கு ...வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. நேற்று உங்களுக்கு இங்கு பெரீஇய கொமெண்ட் போட்டிருந்தேனே.. ஆரு கண்ணு பட்டுதோ:) இப்போ காணம் கொமெண்ட்டை கர்ர்ர்ர்ர்ர்:))..

வெள்ளோட்டத்துக்கே கண்ணைக் கட்டினால் எப்பூடி?:).. இனித்தானே தேரோடப்போகுது ஹா ஹா ஹா.
சிறீ சிவசம்போ அங்கிள்,... எப்போ மகாதேவா ஆனார்ர்ர்ர்ர்ர்?:)), சே சே கொஞ்ச நாள் காணாமல் போயிட்டாலே என்னென்னமோ எல்லாம் நடந்திடுது:).. இதுக்குத்தான் ஒயுங்கா புயக் எழுதோணும் என்கிறது ஹா ஹா ஹா மிக்க நன்றி கில்லர்ஜி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90401384624880603612023-05-23T10:00:29.142+01:002023-05-23T10:00:29.142+01:00முதல் பாகத்தில் 12வது பக்கத்தில் இருப்பதாக ஓரிரு வ...முதல் பாகத்தில் 12வது பக்கத்தில் இருப்பதாக ஓரிரு வருடங்களுக்கு முன்பு சொல்லியிருந்தார். இப்போ எழுத்துக்கூட்டிப் படித்து 18 வது பக்கத்திற்கு வந்திருப்பதாக எல்லோரும் சொல்லிக்கொள்கிறார்கள்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67822478703400396922023-05-23T09:56:12.533+01:002023-05-23T09:56:12.533+01:00//யார் பக்கம் போய் கொளுத்தி போடலாம்னு யோசிச்சிட்டி...//யார் பக்கம் போய் கொளுத்தி போடலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்

ஆ அந்தாட்டிக்கா வைரவா!!!.. அஞ்சுவுக்கு இப்போ அடிக்கடி மறதி வருதாம், அந்த லிஸ்ட்டில இதையும் சேர்த்திடுங்கோ வைரவா... (யாருகிட்ட ம்ஹூம்ம்.. கொளுத்திப் போடப்போறாவாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நான் ஓடிப்போய் அந்த றேஸ் ஆனைக்கு கீழ ஒளிச்சிடப்போறேன்ன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47643492040501621872023-05-23T09:50:19.203+01:002023-05-23T09:50:19.203+01:00திருநெல்வேலியில் ஸ்பெஷலாக சீனி மிட்டார், கருப்பட்ட...திருநெல்வேலியில் ஸ்பெஷலாக சீனி மிட்டார், கருப்பட்டி மிட்டாய் என்று வைத்திருப்பார்கள். அவை அரிசி மாவு நிறைய உபயோகப்படுத்திச் செய்வார்கள். ஆனால் மெட்ராஸ் ஜிலேபின்னு சொல்ற ஜாங்கிரி உளுந்தில் செய்வது. இதில் நார்மல் சைஸ், நல்லா டிசைனா ருசியா இருக்கும். அங்கதான் சரவணபவன்/சங்கீதாலாம் இருக்கும்ல. வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டுப்பாருங்கள். மினி ஜாங்கிரி ரொம்பவே நல்லாருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33535732225908216202023-05-23T09:43:49.563+01:002023-05-23T09:43:49.563+01:00என்னாது ஆனையைக் காணமா?:) அந்தாப்பெரிய ஆனை எப்பூடிக...என்னாது ஆனையைக் காணமா?:) அந்தாப்பெரிய ஆனை எப்பூடிக் காணாமல் போகும், எனக்குக் காட்டுதே...கர்ர்ர்ர்ர்ர்ர்:), பூனை மட்டும்தான் உங்கட கண்ணுக்குத் தெரியும்போல:)..

எனக்கு இதுவரையில் எந்தப் பிரச்சனையும் வரேல்லை அஞ்சு, போஸ்ட் கூட பட்டினைத்தட்டியதும் பப்ளிஸ் ஆச்சு... உங்கட ஊரில் காத்தோ தெரியேல்லை..

அடுத்த போஸ்ட்டாஆஆஆ???... எனக்குப் பிரச்சனை இல்லை போட்டிடுவேன், உங்களுக்குத்தான் கொமெண்ட் போட்டுக் களைக்கப் போறீங்கள்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69568718612622519652023-05-23T09:23:52.395+01:002023-05-23T09:23:52.395+01:00ஆ! ஏஞ்சல் பூஸார்கிட்டயா பொ செ பாத்தாங்களான்னு! அவங...ஆ! ஏஞ்சல் பூஸார்கிட்டயா பொ செ பாத்தாங்களான்னு! அவங்க பொசெ புஸ்தகம் வாசிச்சு முடிச்சிட்டாங்களா!!??!!!!!!!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32954287295078967282023-05-23T09:21:19.892+01:002023-05-23T09:21:19.892+01:00அதிரா எனக்கும் தொடர்ந்து எழுத ஆசை இருந்தாலும் இடைய...அதிரா எனக்கும் தொடர்ந்து எழுத ஆசை இருந்தாலும் இடையில் உற்சாகம் குறைந்திடுது. நிறைய வைச்சிருக்கவும் செய்யறேன் ஆனால்...எழுத முடியலை

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58048233596443472692023-05-23T09:19:18.133+01:002023-05-23T09:19:18.133+01:00ஓஹோ ப்ளாக் திறந்தாச்சா!! ஓ அம்பானியாகிட்ட மகிழ்ச்ச...ஓஹோ ப்ளாக் திறந்தாச்சா!! ஓ அம்பானியாகிட்ட மகிழ்ச்சியில குதிச்சிட்டிங்களோ!! வாங்க வாங்க...பூஸாரை நாங்க மறப்பமா என்ன?
நேற்று எங்க பக்கம் எல்லாம் வந்தப்பவே யோசிச்சிருக்கணும்...ஹூம் இப்பதான் பார்த்தன்.

வெல்கம்!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21041460460526831602023-05-23T08:26:57.142+01:002023-05-23T08:26:57.142+01:00//அம்பாணியாகிட்ட அதிரா:)Monday, May 22, 2023 11:13...//அம்பாணியாகிட்ட அதிரா:)Monday, May 22, 2023 11:13:00 am
ஆஆஆஆ நெல்லைத்தமிழன் வாங்கோ வாங்கோ... ரண்டாவதாக வந்திருக்கும் உங்களுக்கு.. இதோ இப்பவே சுடச்சுடச் செய்த....

https://i.ytimg.com/vi/LGnRLfLRZPo/maxresdefault.jpg//

நெல்லைத்தமிழன் யார் கொடுத்தாலும் வாங்கிக்கறதா :) இந்த பூனை எங்கிருந்து சுட்டுனதோ . எனக்கென்னவோ எலிகிட்டருந்து பூனை சுட்டாப்ல இருக்கு :) ஜீசஸ் சேவ்ட் மீ Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com