tag:blogger.com,1999:blog-1957969946995940057.post5955353240250019991..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: அனுபவம் புதுமை!!! முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-13008642840269885122015-06-12T05:49:31.100+01:002015-06-12T05:49:31.100+01:00வலைச்சர அறிமுகமு பார்த்து தப்பி தவறி இந்த பக்கம் ...வலைச்சர அறிமுகமு பார்த்து தப்பி தவறி இந்த பக்கம் வந்திட்டேன் அம்மாடி ஆத்தாடி ஒன்னுமே புரியலியே.............. வாழ்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4531739575377631882014-02-15T02:25:14.124+00:002014-02-15T02:25:14.124+00:00வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகி...வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20655348846735301672014-02-15T02:25:01.178+00:002014-02-15T02:25:01.178+00:00வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகி...வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85593987519516170622014-02-15T01:59:00.487+00:002014-02-15T01:59:00.487+00:00தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி...தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அன்பு வாழ்த்துகள்.

மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.htmlகதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74099947989945586532014-01-22T01:00:49.776+00:002014-01-22T01:00:49.776+00:00//எல்லாரும் மெல்ல மெல்ல மூச்சை அடக்கி:), வாயை மூடி...//எல்லாரும் மெல்ல மெல்ல மூச்சை அடக்கி:), வாயை மூடி:) கஸ்டப்பட்டு கட்டிக் காத்த ரகசியத்தை// oreyadiyaa ippidi pottu udaikkiRatho!! AVV!!!! ;)
Enjoyed ur post Athees. loved reading all the comments. Missed u all. ;(
Will miSS u again for a short while. இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19924185528036553122014-01-19T08:20:39.584+00:002014-01-19T08:20:39.584+00:00Pongalodu sandhikkiREnnu sollittu poningalE . En...Pongalodu sandhikkiREnnu sollittu poningalE . Enga innamum kanome? Edhipaarthu kaathirukkiROm Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65529861249227723562014-01-15T13:19:39.790+00:002014-01-15T13:19:39.790+00:00Me the last ,இந்த அழகான பகிர்வை மிஸ் செய்திட்டேன்,...Me the last ,இந்த அழகான பகிர்வை மிஸ் செய்திட்டேன்,நீங்க போஸ்டிங் போடலைன்னு உங்க பக்கம் வரலை..புது வருடம் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60127208041376873652014-01-14T14:45:09.510+00:002014-01-14T14:45:09.510+00:00வணக்கம் அதிரா!..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின...வணக்கம் அதிரா!..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிக்க இனிக்க இனிய பொங்கல் புதுவருட நல் வாழ்த்துக்கள்!

வந்தாச்சோ.. :) மிக்க சந்தோஷம்!
அங்கை வாழ்த்தினதுக்கும் ரொம்ப நன்றி!

வந்தகளைப்பு ஆறி வாங்கோ.. பிறகும் சந்திப்போம்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48355189797862827782014-01-14T14:07:35.518+00:002014-01-14T14:07:35.518+00:00வணக்கம் சகோதரி. தொடர் வேலை காரணமாக வலைப்பக்கம் வரம...வணக்கம் சகோதரி. தொடர் வேலை காரணமாக வலைப்பக்கம் வரமுடியவில்லை. இனி தொடர்கிறேன்.

தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28171786859532019212014-01-14T12:20:25.764+00:002014-01-14T12:20:25.764+00:00நன்றி..!
தித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...நன்றி..!

தித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75874755071082273072014-01-14T11:53:04.629+00:002014-01-14T11:53:04.629+00:00ஆஷா போஸ்லே அதிரா வந்திட்டாவாம்.அங்கின அறிஞ்சன். கச...ஆஷா போஸ்லே அதிரா வந்திட்டாவாம்.அங்கின அறிஞ்சன். கச்சேரி களைகட்டப்போகுது.
அதிரா உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53608518053127665272014-01-14T08:37:54.311+00:002014-01-14T08:37:54.311+00:00இனிய தைப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழ...இனிய தைப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-9163118903059944012014-01-13T23:36:36.992+00:002014-01-13T23:36:36.992+00:00
வணக்கம்!
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
ப...
வணக்கம்!

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
தங்கத் தமிழ்போல் தழைத்து!

பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
உங்கள் இதயம் ஒளிர்ந்து!

பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!

பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழைச் சமைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65771054733659856482014-01-01T14:15:43.871+00:002014-01-01T14:15:43.871+00:00
வணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ...
வணக்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

01.01.2014
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22278259757577699122014-01-01T05:41:34.204+00:002014-01-01T05:41:34.204+00:00mee the first...
meyaaaavu....
wish u happy new ...mee the first...

meyaaaavu....

wish u happy new year baby athira..

annakkal nalam aria ava..

Anaivarukkum vaalthukkal.
Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-2548324542152431942013-12-29T07:25:38.144+00:002013-12-29T07:25:38.144+00:00மீயாஆஆஆஆஆ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவர...மீயாஆஆஆஆஆ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45539270269996559062013-12-26T04:04:49.163+00:002013-12-26T04:04:49.163+00:00ஓட்டுப் போடாமல் மறந்துபோனேன். துப்பாக்கியைப் பார்த...ஓட்டுப் போடாமல் மறந்துபோனேன். துப்பாக்கியைப் பார்த்ததும் ஓடிவந்து ஓட்டுப் போட்டுவிட்டேனாக்கும்avainaayaganhttps://www.blogger.com/profile/07239427099596082325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82305939286268688022013-12-26T03:54:31.454+00:002013-12-26T03:54:31.454+00:00வழக்கம் போலவே பதிவு அருமை. மிகவும் ரசித்துப் படித்...வழக்கம் போலவே பதிவு அருமை. மிகவும் ரசித்துப் படித்தேன். ஸ்வீட் 16 க்கு வாழ்த்துக்கள். கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வியபதி/ அவைநாயகன்/ நா.சபாபதிavainaayaganhttps://www.blogger.com/profile/07239427099596082325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88229065524210490522013-12-25T09:13:24.434+00:002013-12-25T09:13:24.434+00:00சகோதரிக்கு வணக்கம்
நல்லதொரு பதிவை கலகலப்பாக தந்துள...சகோதரிக்கு வணக்கம்
நல்லதொரு பதிவை கலகலப்பாக தந்துள்ள விதம் மிக அருமை. தங்கள் கைவேலைபாடு அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது. மகி சகோதரி அவர்களுக்கும் வாழ்த்துகள். தங்கள் பயணம் இனிமையாய் மகிழ்ச்சியாய் அமைய வாழ்த்துகள். தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17077972893651377692013-12-14T11:08:12.143+00:002013-12-14T11:08:12.143+00:00அதிராவின் கைவேலைப்பாடு வாய்பிளக்கவைக்கிறது. அனைத்த...அதிராவின் கைவேலைப்பாடு வாய்பிளக்கவைக்கிறது. அனைத்தும் அற்புதம். மனமார்ந்த பாராட்டுகள் அதிரா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88109534946149232442013-12-13T12:41:20.400+00:002013-12-13T12:41:20.400+00:00ஆஷா போஸ்லே அதிரா பாட ஒரு லிங்க்..
அதிராவும் அருமை...ஆஷா போஸ்லே அதிரா பாட ஒரு லிங்க்..

அதிராவும் அருமையாகப் பாடி கச்சேரி செய்ய ...!

janani janani ஜனனி ஜனனி

http://aanmikam.blogspot.in/2013/12/janani-janani.html

இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15481370026336178592013-12-12T02:51:34.941+00:002013-12-12T02:51:34.941+00:00வணக்கம்
சகோதரி
தங்களின் வலைப்பக்கம் வந்தால் எப்போ...வணக்கம்
சகோதரி

தங்களின் வலைப்பக்கம் வந்தால் எப்போதும் ஒரு கலட்டா காத்திருக்கும்... கைவேலை படங்கள் மிக அருமையாக உள்ளது கலர் மிக்சிங் எல்லம் நன்றாக உள்ளது... ஒட்டுமொத்தமாக சொன்னால் பதிவு மிக அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.

நான் எழுதுவது wordpressஇல் அதனால் கருத்து இடுவது சிரமம் என்று பலர் என்னிடம் சொல்லியும் உள்ளார்கள்... அதனால் google.இல் புதிய வலைப்பூ ஒன்று திறந்துள்ளேன் வாருங்கள்.. அதன் வழி கருத்து இடுகிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்தும் நத்தார் வாழ்த்து
உங்களுக்கு உதித்தாகட்டும்..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73025185561064309392013-12-11T18:28:40.030+00:002013-12-11T18:28:40.030+00:00கலர் காம்பினேஷன் எல்லாம் மிக அழகு கண்ணை பறிக்கின்ற...கலர் காம்பினேஷன் எல்லாம் மிக அழகு கண்ணை பறிக்கின்றன. *Chennai Plaza - சென்னை ப்ளாசா*https://www.blogger.com/profile/12083636324884126903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-30004842019083147262013-12-11T18:27:52.449+00:002013-12-11T18:27:52.449+00:00ஆஷா போஸ்லே லீவுக்கு போகிறாரா/ ஒரே ஜாலி கொண்டாட்டம்...ஆஷா போஸ்லே லீவுக்கு போகிறாரா/ ஒரே ஜாலி கொண்டாட்டம் ,மைக்க பிடிச்சி பாடும் பாட்டில் தெரியுது... குவில்லின்ங் கார்ட், எல்லா கை வண்ணங்களும் ரொம்ப ஜூப்பரு*Chennai Plaza - சென்னை ப்ளாசா*https://www.blogger.com/profile/12083636324884126903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6310880381392446602013-12-11T18:23:44.460+00:002013-12-11T18:23:44.460+00:00wow anaiththum arumai, rompa super aaka irukkuwow anaiththum arumai, rompa super aaka irukku*Chennai Plaza - சென்னை ப்ளாசா*https://www.blogger.com/profile/12083636324884126903noreply@blogger.com