tag:blogger.com,1999:blog-1957969946995940057.post6158840714125659680..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: நிலா.., ஹனிமூன் போயிருக்காம்:) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55794315032916828522017-05-28T12:15:50.260+01:002017-05-28T12:15:50.260+01:00சுற்றுலா தகவல் சிரித்தேன். அதிராகவிஞ்ர் கவிதை ரசித...சுற்றுலா தகவல் சிரித்தேன். அதிராகவிஞ்ர் கவிதை ரசித்தேன்.
பெட்டி செய்தி அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17614701042664606192017-05-09T22:52:19.766+01:002017-05-09T22:52:19.766+01:00கவிதைகள் - கலக்குறீங்கள். :-)
கவிதைகள் - கலக்குறீங்கள். :-)
இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40164200179038775172017-05-08T22:27:52.983+01:002017-05-08T22:27:52.983+01:00யேஸ்ஸ் கீதா இது 2ம் தடவையாக நடந்த அதிசயம்:)யேஸ்ஸ் கீதா இது 2ம் தடவையாக நடந்த அதிசயம்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36330645609591780022017-05-08T22:23:31.930+01:002017-05-08T22:23:31.930+01:00கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் இப்போ ரொம...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் இப்போ ரொம்ப வயக்கெட்டிட்டேன் கீதா:).. துரும்பா இளைச்சிட்டேன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29784074072636125272017-05-08T22:04:41.666+01:002017-05-08T22:04:41.666+01:00ஹா ஹா ஹா.. கீதா மெதுவாப் பேசுங்கோ.. தேம்ஸ் கரை எல்...ஹா ஹா ஹா.. கீதா மெதுவாப் பேசுங்கோ.. தேம்ஸ் கரை எல்லாம் புகையப்போகுதே:).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி கீதா.

மிக்க நன்றி துளசி அண்ணன்.

இன்னொரு முக்கிய விடயம்... கீதாவுக்காகவே இந்த தமிழ்மண லிங் இணைப்பைக் கண்டு பிடிச்சேன்ன்.. ஏனெனில் நீங்கதான் அதிகமா வோட் பொக்ஸ் தெரியுதில்ல என எல்லா இடமும் சொல்லுவீங்க.. அதனால லிங் போட்டபின்பும் வோட் போடாமல் போகலாமோ?:)).. சரி சரி.. :).. இனியும் வோட் போடாவிட்டால்ல்ல்ல்ல்ல்ல்ல்.......... ஒண்ணும் பண்ண மாட்டேன் எனச் சொல்ல வந்தேன்ன்:). ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1620660869529726742017-05-08T22:01:13.622+01:002017-05-08T22:01:13.622+01:00இல்ல கீதா ஏமாற்றுவதும் ஏமாறுவதும் சரி சமனாகவே நடக்...இல்ல கீதா ஏமாற்றுவதும் ஏமாறுவதும் சரி சமனாகவே நடக்குது.. இதில் நம்பால் எதிர்ப்பால் என பிரித்துக் கூற முடியாது... ஆனா அது ஜோக் படிக்க நல்லாயிருக்கெல்லோ:).. ஆனாலும் உண்மையில் அதிகமாக அன்பு செலுத்துவோர் பெண்களாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17673413015050188352017-05-08T19:41:45.697+01:002017-05-08T19:41:45.697+01:00மியாவும் நன்றி..:)மியாவும் நன்றி..:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-3001309260993065522017-05-08T15:55:07.009+01:002017-05-08T15:55:07.009+01:00வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ... தாமதமாக வந்தால...வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ... தாமதமாக வந்தாலும் ஹார்ட் பெட்டியைப் பிடிச்சிட்டீங்க.. ஜி எம் பி ஐயா தனியா இருக்கிறாரே எனக் கவலைப்பட்டேன்:) நல்லவேளை நீங்களும் ஏறிட்டீங்க உதவிக்கு:).

நான் எப்பவோ கவிஞை:) ஆகிட்டேனாக்கும்:).. ஹா ஹா ஹா:).. நோஓஓஒ மனசி இருப்பது “கிட்னியில்”:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76372504873022646992017-05-07T11:38:15.043+01:002017-05-07T11:38:15.043+01:00கண்ணாடி மாட்டும் பூனை ரொம்ப அழகு!!! ஐயோ அப்படியே த...கண்ணாடி மாட்டும் பூனை ரொம்ப அழகு!!! ஐயோ அப்படியே தூக்கிக் கொஞ்சனும் போல இருக்கு....ஐயோ அதிரா பூசாரை அல்ல...அதிரா புசாரைக் கொஞ்சலாம் ஆனால் தூக்கி எல்லாம் என்னால கொஞ்ச முடியாதப்பா ஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70709196526545969292017-05-07T11:37:04.283+01:002017-05-07T11:37:04.283+01:00ஆண்கள் மட்டுமா ஏமாற்றுகிறார்கள்??!! பெண்களும் காதல...ஆண்கள் மட்டுமா ஏமாற்றுகிறார்கள்??!! பெண்களும் காதலில் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்களல்லோ?!! ஐயோ அதிரா கேக்குறாங்க நீங்களும் பெண்ணாக இருந்து கொண்டு இப்படிக் கதைக்கலாமானு!!! அடிக்க வராங்கோ....ஏஞ்சல் ப்ளீஸ் ஹெல்ப் மீ..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21081332738553783792017-05-07T11:34:48.992+01:002017-05-07T11:34:48.992+01:00பகவான் ஜி அப்படிப் போடுங்க!!! அதானே!!! அதிரா நோட் ...பகவான் ஜி அப்படிப் போடுங்க!!! அதானே!!! அதிரா நோட் திஸ்!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40392185868741546422017-05-07T11:33:44.655+01:002017-05-07T11:33:44.655+01:00தேம்சில் அதிரா குதித்தால்....குதித்தால்.... த்ண்ணீ...தேம்சில் அதிரா குதித்தால்....குதித்தால்.... த்ண்ணீர் மேலெழும்புமல்லோ...ஏஞ்சல் அப்போ தேம்ஸ் நதிக்கரையோரம் வாக்கிங்க் போகாதீங்க சுனாமி போல வந்து உங்களையும் இழுத்துரும் தண்ணி...ஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74602135816616131142017-05-07T11:31:40.057+01:002017-05-07T11:31:40.057+01:00ஊசிக் குறிப்பு சூப்பர்!!ஊசிக் குறிப்பு சூப்பர்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50312494180624077432017-05-07T11:31:06.395+01:002017-05-07T11:31:06.395+01:00அதிரா கவிதாயினி அவதாரம் எடுத்துவிட்டீர்கள் போலருக்...அதிரா கவிதாயினி அவதாரம் எடுத்துவிட்டீர்கள் போலருக்கே!! சூப்பர்! முயற்சிக்கு வாழ்த்துகள்!!!

ஜோக் ஏற்கனவே வாசித்தது தான் இருந்தாலும் சிரித்தோம்.

ரகசியமாய் ....நல்லாருந்துச்சு

அது சரி காதல் வலி நா மூவ் தேய்க்க மண்டைய பொளக்கனூமே மனசு மூளைக்குள்ளதானே இருக்கு!!! ஹஹஹ்ஹ்..ஹிஹிஹி..

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-8130385615499037772017-05-07T11:26:32.750+01:002017-05-07T11:26:32.750+01:00தமிழ்மணத்தில் மகுடம் சூட்டினைய்ங்களா....ஓ சூப்பர்....தமிழ்மணத்தில் மகுடம் சூட்டினைய்ங்களா....ஓ சூப்பர்...

எங்களுக்கெல்லாம் ஓட்டு விழுவதெ அபூர்வம்...ஹஹஹஹ்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90428816623707288812017-05-07T11:24:29.276+01:002017-05-07T11:24:29.276+01:00இங்க பாருங்க பூசார் தலையை பானைக்குள்ள விட்டிருச்சு...இங்க பாருங்க பூசார் தலையை பானைக்குள்ள விட்டிருச்சு!! இனி பானை முகம்தானோ??!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86585864047280052462017-05-07T11:23:13.419+01:002017-05-07T11:23:13.419+01:00ஏஞ்சல் நான் கருத்திடும் போது இப்போது ரிவர்ஸ் ஆர்டர...ஏஞ்சல் நான் கருத்திடும் போது இப்போது ரிவர்ஸ் ஆர்டரில் வருவதில்லை...ஏன்னா சில கமெனடுகள் தொடர்ந்து வரும்போது முன்னதன் தொடர்பு விட்டுப் போகிறது...முன்னாடி எல்லாம் பின்னருந்துதான் வருவேன்...இப்ப முதலில் இருந்து...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78460589384858675642017-05-07T11:21:20.060+01:002017-05-07T11:21:20.060+01:00பூசார் இப்படிப் பாயுதே! ஏஞ்சல் விடுங்க ஜூட்!!! ஏஞ்...பூசார் இப்படிப் பாயுதே! ஏஞ்சல் விடுங்க ஜூட்!!! ஏஞ்சல் அப்படி அந்த டீச்சர் சொன்னாத்தன் தப்பிக்க முடியும் இல்லைனா இப்படித்தான் ஹிஹீஹி..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59868760709153452492017-05-07T11:19:14.012+01:002017-05-07T11:19:14.012+01:00அயையோ கதை இப்படியா போகுது??!!!அதிரா அப்ப ரெண்டாவதா...அயையோ கதை இப்படியா போகுது??!!!அதிரா அப்ப ரெண்டாவதாதான் வந்தீங்களா....இம்புட்டு நாள் முதல்னு சொன்னாப்புல இருந்துச்சே!!!! அதிராக்குப் பேசாம இருக்க முடியாதே முதலாவதா வந்த ஆள பின்னாடித் தள்ள கதைச்சிட்டே வந்திருப்பீங்க அப்படித்தானே!!? ஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-13590916169994340582017-05-06T15:34:25.578+01:002017-05-06T15:34:25.578+01:00வாங்கோ ஐயா வாங்கோ... ஆஹா என் ரகசியத்தை ரசித்தமைக்க...வாங்கோ ஐயா வாங்கோ... ஆஹா என் ரகசியத்தை ரசித்தமைக்கு மிக்க நன்றி. இம்முறை நீங்கதான் தனியே ஹார்ட் பெட்டியில் ஏறிட்டீங்க:).. பயந்திடாதீங்க.. பயம் வந்தால் செயினைப் பிடிச்சு இழுங்கோ ரெயின் நிக்கும்... ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62722544671343887352017-05-06T15:30:00.301+01:002017-05-06T15:30:00.301+01:00இதிலென்ன தவறிருக்கு.. மீள் வருகைக்கு மிக்க நன்றி.இதிலென்ன தவறிருக்கு.. மீள் வருகைக்கு மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77480455625916366602017-05-06T15:12:59.401+01:002017-05-06T15:12:59.401+01:00சரி சரி விடுங்கோ.. ஒண்ணும் மாத்திட வேண்டாம், அது அ...சரி சரி விடுங்கோ.. ஒண்ணும் மாத்திட வேண்டாம், அது அவரவர் விருப்பம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20480004682154187602017-05-06T15:11:26.737+01:002017-05-06T15:11:26.737+01:00///அவர் கேட்டு அவர் தளத்தில்தான் முதலில் எனது &quo...///அவர் கேட்டு அவர் தளத்தில்தான் முதலில் எனது "கவிதை" முயற்சி (என்டர் தட்டி, என்டர் தட்டி மடக்கி மடக்கிப் போட்டு எழுதும் வசன வரிகள்தான்!!) தொடங்கியது!///

ஹா ஹா ஹா ஸ்ரீராம் நீங்க ரெம்ம்ம்ம்ம்ப நல்லவர்.. இப்பூடிப் பட்டென உண்மையைப் பப்புளிக்கில் சொல்லிட்டீங்களே?:))).. நான் சத்தியமா நினைத்தது + அறிஞ்சது.... உங்கள் அப்பா வழியில் வந்த,... நீங்க நல்ல ஒரு கவிஞர் என்றெல்லோ:) ஹா ஹா ஹா .

இருந்தாலும் நீங்க நல்லாவே கவிதை எழுதுறீங்க.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84998793901115161452017-05-06T15:05:26.848+01:002017-05-06T15:05:26.848+01:00///இதில் என்ன ஆச்சர்யம்? சூடாவிட்டால்தான் ஆச்சர்யம...///இதில் என்ன ஆச்சர்யம்? சூடாவிட்டால்தான் ஆச்சர்யம்!///
ஆவ்வ்வ்வ்வ் என்ன இது பொசுக்கென இப்பூடிச் சொல்லிட்டீங்க:).. நீங்க ரெம்ம்ம்ம்ம ந்ல்லவர் எனச் சொல்லிட்டால்ல் அதை மெயிண்டைன் பண்ண என்ன பாடெல்லாம் படவேண்டி இருக்குமோ:).. அதைவிட ஓவராப் பாடுபடவேண்டியிருக்கே இதுக்காக:)...

ஹா ஹா ஹா நெடுகவும் காத்து ஒரு பக்கமே அடிக்காது:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39448982957748518972017-05-06T12:06:45.454+01:002017-05-06T12:06:45.454+01:00இப்படி ஒரேமூச்சில் கவிதைகள் எழுதினால் எப்படி இரண்ட...இப்படி ஒரேமூச்சில் கவிதைகள் எழுதினால் எப்படி இரண்டு மூன்றுபதிவாவத்து தேற்ற வேண்டாமா படித்ததில் ரசித்ததுஊசி இணைப்பு
ரகசியம் என்பது... அடுத்தவர்களால், நமக்குச் சொல்லப்படுவதல்ல ரகசியம்!!!.. அடுத்தவர் பற்றிய, நமக்குத் தெரிந்த உண்மையே ரகசியம்...
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com