tag:blogger.com,1999:blog-1957969946995940057.post7071137236500494220..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: இது ஆயா சுடாத ரொட்டி:)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger282125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7858664657800468702012-05-09T17:12:20.906+01:002012-05-09T17:12:20.906+01:00வாங்க ஜலீலாக்கா..
//எல்லாம் நம்ம பிரண்டுமார்கள் ...வாங்க ஜலீலாக்கா..

//எல்லாம் நம்ம பிரண்டுமார்கள் தானே சாப்பிட்டார்கள் அவர்கள் சாப்பிட்டால் என்ன நான் சாப்பிட்டால் என்ன எல்லாமே ஒன்று தான்///

நீங்களே உங்களை சமாதானப் படுத்திட்டீங்களோ? அவ்வ்வ்வ்:))

//Jaleela Kamal said... 79
இதே அரிசி மாவு ரொட்டியில் தான் அதிகம் செய்வோம்///

இதுதான் ஜலிலாக்கா.. தமிழ் நாட்டில் அரிசிமாவில் சுட்டுப்போட்டு என்னோடு எல்லோரும் சண்டைக்கு வருகினம், கல்லுமாதிரி இருக்கும் என. கோதுமை மாவில் செய்தால் சொவ்ட்டாக வரும்.

மியாவும் நன்றி ஜலீலாக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21008755266017303402012-05-09T17:10:13.258+01:002012-05-09T17:10:13.258+01:00வாங்க ஜெய் வாங்க..... நான் இதைப் பார்க்கல்லியே..
...வாங்க ஜெய் வாங்க..... நான் இதைப் பார்க்கல்லியே..

//ஜெய்லானி said... 75

யாரது ..பூஸை பிடிச்சு தோய்ச்சு கொடில காயபோட்டது ஹி..ஹி... :-))////

கர்ர்ர்ர்ர்ர்ர்:))).. அது பூஸ் எக்ஸஸைஸ் செய்யுதூஊஊஊஊஊஉ:)))..

//ம் ..ஐ பெரிசா ஆச்சு நான் படத்தை சொன்னேன் ..ஆனா அந்த ரோஜிஸ் செண்டருக்கு ஏன் போனீங்க ஹி..ஹி.... :-))))///

புரியல்லியே:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர் புரியுறமாதிரிச் சொல்லப்பிடாதோ?:)))..

எந்தப் படத்தைச் சுட்டீங்க? தட்டோடு ரொட்டியைத்தானே? ஒருகாலத்தில வெளிவரும்தானே? மீ வெயிட்டிங்:))))...

மியாவும் நன்றி ஜெய்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59793100711235453742012-05-09T17:07:11.367+01:002012-05-09T17:07:11.367+01:00அடடா இதில இவ்ளோ பின்னூட்டம் வந்திருக்கோ? நான் பார்...அடடா இதில இவ்ளோ பின்னூட்டம் வந்திருக்கோ? நான் பார்க்கவே இல்லையே.. வாங்க இமா...

////அடுத்த ரெயினில வரும்ம்ம்ம்ம்ம்:)))// அது ஒரு காலம்; அழகிய காலம். ;) மீண்டும் வாராதா!! ஹ்ம்!!////

உண்மைதான்... ஆனா அதை அப்பவெல்லோ, யோசிக்க வேண்டியவங்க யோசிச்சிருக்கோணும்:)))))... இப்போ ரொம்ப லேட்டூஊஊ:)) அப்படி ஒரு காலம் வரலாம் மீண்டும் ஆனா அதிரா இருக்கமாட்டேன் அங்கு:)).

//இமா said... 73
!! காக்காய் கொத்திக் கொண்டு போயிரும் எண்டோ கலர் பூசி இருக்கிறீங்கள்!!/////

இப்பத்தானே புரியுது, இமா பக்கத்தில போட்ட பின்னூட்டத்தின் அர்த்தம்:)).. பூஸ் எல்லாத்தையும் அப்பிக்கொண்டிருக்கு எனப் பார்த்திட்டு, புரியவில்லை, ஆனாலும் புரிஞ்சமாதிரி விட்டுட்டேன்:))).. ஹா..ஹா..ஹா..

மியாவும் நன்றி இமா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68016586915382736262012-05-09T07:09:35.778+01:002012-05-09T07:09:35.778+01:00இதே அரிசி மாவு ரொட்டியில் தான் அதிகம் செய்வோம், அத...இதே அரிசி மாவு ரொட்டியில் தான் அதிகம் செய்வோம், அதேபோல் மைதாமாவு தோசை போல் அதில் இந்த பொருட்கள் சேர்த்து

நீங்கலும் செய்து பாருஙக்ள்

மைதா தோசையில் இதே பொருட்களை சேர்த்து இரால் சம்பலும் சுவைத்து பாருங்கள்,,

அமோகம்

ம்ம் பூஸார் பகுதியிலும் இனி சமையல் வாசம் அடிக்கும்

வரட்டாஆஆஆஆஆஆஅJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73113747500823075042012-05-09T07:07:41.126+01:002012-05-09T07:07:41.126+01:00கை வலி அதிகம் அதான் ஒருவாரமா எங்கும் வரக்ல
அதுக்கு...கை வலி அதிகம் அதான் ஒருவாரமா எங்கும் வரக்ல
அதுக்குள் இங்கு மசாலா ரொட்டி எல்லாம் சுட்டு துன்னு போட்டிங்கலாஅ
அதுவும் எனக்கு பிடித்த சம்பலுடன்

எல்லாம் தட்டு காலியாகும் போது தான் நான் வந்து சேருகிறேன்

சரி பரவாயில்ல

எல்லாம் நம்ம பிரண்டுமார்கள் தானே சாப்பிட்டார்கள் அவர்கள் சாப்பிட்டால் என்ன நான் சாப்பிட்டால் என்ன எல்லாமே ஒன்று தான்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25252681806640547022012-05-08T20:33:11.416+01:002012-05-08T20:33:11.416+01:00இதுல ஒரு படத்தை சுட்டுட்டேன் ஹி..ஹி... :-)))))இதுல ஒரு படத்தை சுட்டுட்டேன் ஹி..ஹி... :-)))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59786291171481771422012-05-08T20:12:01.205+01:002012-05-08T20:12:01.205+01:00//இம்முறையும், ஏற்கனவே சொன்னதுபோல, படத்தின் மேலே க...//இம்முறையும், ஏற்கனவே சொன்னதுபோல, படத்தின் மேலே கேர்ஷரை வைத்து இடது பட்டனைத் தட்டினால் படம் பெரிதாகும், அழகை ரசிக்க விரும்பினால் பெரிதாக்கிப் பாருங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்!!!!//

ம் ..ஐ பெரிசா ஆச்சு நான் படத்தை சொன்னேன் ..ஆனா அந்த ரோஜிஸ் செண்டருக்கு ஏன் போனீங்க ஹி..ஹி.... :-))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58197689646211047072012-05-08T20:04:43.237+01:002012-05-08T20:04:43.237+01:00//வாங்கோ!!! வாங்கோ. என்ன?:)) என்னைத் தேடுறீங்களோ?:...//வாங்கோ!!! வாங்கோ. என்ன?:)) என்னைத் தேடுறீங்களோ?:)) நான் முன்னெச்சரிக்கையா மேல இருக்கிறேன்:)) மேலே பாருங்கோ:)) //

யாரது ..பூஸை பிடிச்சு தோய்ச்சு கொடில காயபோட்டது ஹி..ஹி... :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35397666106305099392012-05-08T19:53:29.786+01:002012-05-08T19:53:29.786+01:00miiiiiiiiiiiiiii ரிடென்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))miiiiiiiiiiiiiii ரிடென்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40698745617137178402012-05-07T06:54:31.357+01:002012-05-07T06:54:31.357+01:00!! காக்காய் கொத்திக் கொண்டு போயிரும் எண்டோ கலர் பூ...!! காக்காய் கொத்திக் கொண்டு போயிரும் எண்டோ கலர் பூசி இருக்கிறீங்கள்!!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64846250405855176412012-05-07T06:52:56.951+01:002012-05-07T06:52:56.951+01:00//சுட்டாறிய தண்ணீர்// !! அதுவும் மயங்கி!!! ம்.
உ...//சுட்டாறிய தண்ணீர்// !! அதுவும் மயங்கி!!! ம்.

உங்கட கோ.ரொதான் என் கோ.ரொயும். ஆனால்.. நாங்கள் சுட்டுத்தான் எடுக்கிறது. யார் சொன்னது சுவை குறைவா இருக்கும் எண்டு! கர்ர்
//மெதுவாகப் பொரித்து எடுக்க// கலர் நல்லா வந்து இருக்கு அதீஸ்.

அந்தத் தட்டு இமாவுக்கு வேணுமாம். ;)

//அடுத்த ரெயினில வரும்ம்ம்ம்ம்ம்:)))// அது ஒரு காலம்; அழகிய காலம். ;) மீண்டும் வாராதா!! ஹ்ம்!!

//ஹேல் ஸ்ரோன் விழுந்தது... ஐஸ் கல்லுகள். அதை உடனேயே படமெடுத்தேன்...// பத்திரம் அதீஸ். அப்பிடி எடுக்கப் போய்த்தான் என் முதலாவது கமரா தற்கொலை செய்தது. கற்கண்டு கொட்டின மாதிரி இருக்கு படம். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17813699495767651292012-05-06T23:18:48.355+01:002012-05-06T23:18:48.355+01:00அஞ்சூஊஊஊஊ அது வாழைப்பழ ரொட்டியாக்கும்.. ஏனெனில் அட...அஞ்சூஊஊஊஊ அது வாழைப்பழ ரொட்டியாக்கும்.. ஏனெனில் அடுத்த தலைப்பு அதுதானே:)) இப்படம் அடுத்தமுறை எனக்கு உதவலாம்ம்ம்ம்:))..

பதிவு வருதே.. நித்திரையாகிடாதீங்க அஞ்சு.. நாளைக்கு இங்கு லீவூஊஊஊஊஊஊஊ:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28376161455137558192012-05-06T23:17:34.803+01:002012-05-06T23:17:34.803+01:00பாருங்கோ பூஸாரின் டான்ஸ்சை! ஓகே பொன் நுய்ய்ய்ய்ய்ய...பாருங்கோ பூஸாரின் டான்ஸ்சை! ஓகே பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ! இனிமையான உறக்கம் கிடைக்கட்டும்! இனி அடுத்த பதிவுக்குத்தான் வருவனாக்கும்! ஓகே பொன் நுய்ய்ய்ய்!! :-)))))))))///

ஹா...ஹ..ஹா... அது டான்ஸ் இல்லை, யோகாச் செய்கிறார்ர்ர்ர்:)).. பொன்ன்ன் நுய்ய்ய்ய்:)).. நீங்கள் எதிர்பார்த்த ஜனாதிபதியோ வந்தவர், நியூஸில பார்த்தேன், யோசிச்சேன் ஆருக்கு வோர்ட் பண்ணியிருப்பீங்களோ என:))... இதேபோல பரீட்சை முடிவும் நல்லதாகவே கிடைக்கும்.

அடுத்த பதிவுக்குத்தான் வருவேன் எனச் சொல்லிட்டீங்க..... தோஓஓஓஒ.. அடுத்த பதிவு வந்திட்டே இருக்கே.. எங்கிட்டயேவா அவ்வ்வ்வ் விடமாட்டமில்ல:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77221689866432794642012-05-06T21:41:01.540+01:002012-05-06T21:41:01.540+01:00[im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn...[im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcSYxpaGayZbVPRGOsTzMmWDlAInqkoMlQGHUKCCfQ_wS93lNaIY3w[/im]

miyaav kneading dough for rotteeeeeeeee Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74591804820356558832012-05-06T21:21:12.727+01:002012-05-06T21:21:12.727+01:00பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய் சொல்லலாம் எண்டு வந்தனான்! அச...பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய் சொல்லலாம் எண்டு வந்தனான்! அச்சோ அம்மம்மாவுக்குச் சொல்லிப் போடாதேங்கோ! “ பழைய” ஆக்களுக்கு உதெல்லாம் விளங்காது :-))

நாம் ஆசைப்பட்ட ஜனாதிபதி இன்று வென்றுள்ளதால் மிகவும் சந்தோசமா இருக்கிறோம்! மணியம் கஃபேல இரவு 12 மணியில இருந்து அதிகாலை 3 மணிவரை, ஃப்ரீயா சர்க்கரைத் தண்ணி, மோர், எல்லாம் குடுக்கிறம்!:-)))

பாருங்கோ பூஸாரின் டான்ஸ்சை! ஓகே பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ! இனிமையான உறக்கம் கிடைக்கட்டும்! இனி அடுத்த பதிவுக்குத்தான் வருவனாக்கும்! ஓகே பொன் நுய்ய்ய்ய்!! :-)))))))))

[im]https://lh3.googleusercontent.com/-R8UBwM2iHoE/T6bdE03Bm2I/AAAAAAAAA-w/xFi1i1iEbCY/s469/cats-do-yoga-24812-1277956941-0.jpg[/im]Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57228893123467756672012-05-06T20:48:38.513+01:002012-05-06T20:48:38.513+01:00கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

[im]http://www.zveryshki.ru/uploads/posts/2008-08/thumbs/1218757789_21.jpg[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85142951885496985052012-05-06T19:20:20.292+01:002012-05-06T19:20:20.292+01:00athira said...
நான் கன்னி ராஆஆஆஆஆஆஆசி:))) ம...athira said...

நான் கன்னி ராஆஆஆஆஆஆஆசி:))) மேடம் இல்லை:))))/. கணவரும் நானும் ஒரே ராசீஈஈஈஈஈஈஈஈ:)).////):):):):):):):):):!!!!!!!!!!!!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32623403144987355662012-05-06T10:32:08.397+01:002012-05-06T10:32:08.397+01:00Yoga.S.FR said... 61
athira said...
//குட் ஆப்டர் ...Yoga.S.FR said... 61
athira said...
//குட் ஆப்டர் நூன் அதிரா,மேடம்!!!///

யூ ரூஊஊஊஊஊஊஊஉ யோகா அண்ணன்?:)))))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் கன்னி ராஆஆஆஆஆஆஆசி:))) மேடம் இல்லை:))))///காலை வணக்கம்,பூஸாரே!!!!அடடே!நீங்க கன்னி ராசியா?நான் நீங்களும் என்னைப் போல் கற்......):):):(இது அந்த இங்கிலிஸ் CAT "கற்" இல்ல)கடக ராசியாக்கும் எண்டு நினைச்சன்-------(எங்கிட்டயேவா?)/////

ஹா..ஹா..ஹா... யோகா அண்ணன் கடக ராசியோ?
யோகா அண்ணனுக்கு அடிச்சிருக்கு யோஓஓஓஓகம்..... வேறு எந்த ராசிக்குமில்லாத... “அதிக லாபம்” இம்முறை பஞ்சாங்கப்பலன்படி “கடகத்துக்கே” சாருமாமே..... அடுத்த சித்திரை வரை யோகா அண்ணனுக்கு ஓஹோ ஆஹா.. தான்....

எங்கள் பிள்ளைகள் இருவரும் கடகம்தான்:)). கணவரும் நானும் ஒரே ராசீஈஈஈஈஈஈஈஈ:)).

ஊ.கு:
நான் கன்னி இல்லை:))).. அதாவது இப்போ சுவீட் 16 ஆக வளந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)))... ஹா.ஹா..ஹா... நான் ராசியைச் சொன்னேன்:)))...

குட் மோனிங் யோகா அண்ணன்....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75055006612172629302012-05-06T10:28:53.590+01:002012-05-06T10:28:53.590+01:00விச்சு said... 60
ஆதிரா சிக்கப் பக்கோடா ரெடி. உங்க...விச்சு said... 60
ஆதிரா சிக்கப் பக்கோடா ரெடி. உங்க சார்பா நானே சாப்பிட்டேன்.////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. என் சார்பா நீங்க சாப்பிட்டீங்களோ? குத்துக்கித்து வரேல்லையே?:)) இல்ல ஒரு டவுட்டு:)))..

விச்சு இப்போ ரொம்ம்ம்ம்ம்ப முன்னேறிட்டார்ர்ர்ர்ர்ர்:)))..

என்னில் “ஆ” இல்ல விச்சு:)), “அ” தான் இருக்கு:))).. புரியுதோ? இல்ல கொயப்பிட்டனோ?:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-3153550025686435512012-05-06T10:27:05.365+01:002012-05-06T10:27:05.365+01:00//மாத்தியோசி - மணி said... 59

ஆஆஆஆ சொல்லாமல் வ...//மாத்தியோசி - மணி said... 59

ஆஆஆஆ சொல்லாமல் விட்டுட்டேன்ன்ன்.. தொப்பி போட்ட பூஸார்.. சூப்பரூஊஊஊஊஉ.. இந்தப் பூனையும் பால் குடிக்குமா?:))) அப்பூடி இருக்கு பேஸூஊஊஊஊஊஊ(இது ஆங்கிலீசில சொன்னேனாக்கும்:)))).. மியாவ்..மியாவ்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67892193622241523492012-05-06T10:25:49.233+01:002012-05-06T10:25:49.233+01:00//மாத்தியோசி - மணி said... 59
பூஸாருக்கு பொன் நுய்...//மாத்தியோசி - மணி said... 59
பூஸாருக்கு பொன் நுய் சொல்ல வந்தனான்!///

உஸ்ஸ்.. மெதுவாச் சொல்லுங்கோ:)) ஒரு சுவீட் 16 இல இருக்கிறவவுக்கு சாமத்தில வந்து “பொன்ன்ன்ன் நுய்ய்ய்ய்ய்” எண்டால் அம்மம்மா பேசுவா:)))) சரி அது போகட்டும்... ஆஆஆ சொல்ல மறந்தே போயிட்டேன்ன்ன்ன்ன் என்ணெண்டால்ல்ல்ல்ல்ல்ல் “குட் மோனிங்”....:))).

//யூ டியூப்பில தேடினேன்!///

ஓஓஓஒ உங்கட ரியூப்ல தேடி எடுத்தனீங்களாக்கும்?:)) உப்பூடி விளக்கமாச் சொன்னால்தானே எனக்குப் புரியுது:))).

//பாருங்கோ கஷ்டப்பட்டு தேடி எடுத்தது நான்! உரிமை கொண்டாடுறது நீங்களோ? உது சரிவராது! இப்பவே “ எல்லாப் புகழும் மாத்தியோசி மணிக்கே” எண்டு சொல்லுங்கோ! :-))))////

சரி சரி சொல்லிட்டால் போச்சு.. “காணாமல் போன பொருட்கள் அத்தனையும்.. மணியம் கஃபே ஓனருக்கே ஓன் ஆகும்””” இது எப்பூடி?:)) எப்பூடி:)))?.

//சரியாப் போய்ச்சு! மறுபடியும் களவா? பொங்கோ கள்ளர் எங்க இருந்தாலும் வலை வீசி பிடிப்போம்!:-)))///

வாணாம்... வாணாம்ம்.. இந்த விஷப் பரீட்சை உங்களுக்கு வாணாம்:))).. அது எங்களிடம் கெட்ட கிருமிப் படை இருக்கு:))).. நாங்க அதை வச்சே கண்டு பிடிச்சிடுவோம்ல:)))))...

ஊ.கு:
பரீட்சை முடிவு என்னாச்சு?:))... மறக்கமாட்டனே:))))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47886218974237373062012-05-06T06:34:55.548+01:002012-05-06T06:34:55.548+01:00athira said...
//குட் ஆப்டர் நூன் அதிரா,மேடம்!!!/...athira said...
//குட் ஆப்டர் நூன் அதிரா,மேடம்!!!///

யூ ரூஊஊஊஊஊஊஊஉ யோகா அண்ணன்?:)))))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் கன்னி ராஆஆஆஆஆஆஆசி:))) மேடம் இல்லை:))))///காலை வணக்கம்,பூஸாரே!!!!அடடே!நீங்க கன்னி ராசியா?நான் நீங்களும் என்னைப் போல் கற்......):):):(இது அந்த இங்கிலிஸ் CAT "கற்" இல்ல)கடக ராசியாக்கும் எண்டு நினைச்சன்-------(எங்கிட்டயேவா?)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70229872559207373282012-05-06T00:37:07.729+01:002012-05-06T00:37:07.729+01:00ஆதிரா சிக்கப் பக்கோடா ரெடி. உங்க சார்பா நானே சாப்ப...ஆதிரா சிக்கப் பக்கோடா ரெடி. உங்க சார்பா நானே சாப்பிட்டேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21122288938785107492012-05-05T23:35:06.242+01:002012-05-05T23:35:06.242+01:00பூஸாருக்கு பொன் நுய் சொல்ல வந்தனான்!
/////அதுசரி...பூஸாருக்கு பொன் நுய் சொல்ல வந்தனான்!

/////அதுசரி கோகுல்ல சே..சே.. என்னப்பா இது கூகிள்ல இப்படியெல்லாமா தேடுவாங்க:))) avvvvvvvvv:))).../////

ஹா ஹா ஹா இது கூகுள்ள தேடி எடுத்த இமேஜ் இல்லை! யூ டியூப்பில தேடினேன்! அங்கு வந்த வீடியோவில் கட் பண்ணி எடுத்தேன்! :-)))

/////பார்த்தீங்களோ ஊக்கேப்(UK) பூஸாரின் அழகை?:))) இந்த ஹோல்(இது வேற ஹோல்:)) வேர்ல்டில இப்படி ஒரு அழகான, செந்தளிப்பான, சுவீட் பூஸைக் கண்டிருப்பீங்களோ?:))) முகத்தைப் பாருங்கோ.. என்ன ஒரு வசீகரம்.. நான் பூஸாரைச் சொன்னேன்:)))..////////

பாருங்கோ கஷ்டப்பட்டு தேடி எடுத்தது நான்! உரிமை கொண்டாடுறது நீங்களோ? உது சரிவராது! இப்பவே “ எல்லாப் புகழும் மாத்தியோசி மணிக்கே” எண்டு சொல்லுங்கோ! :-))))

/////////இண்டைக்கு பிபிசில சொல்லிச்சினம், அந்தப் பூஸாரின்ர கழுத்தில இருந்த மணியை, வெள்ளிக்கிழமை முதல் காணேல்லையாம் எண்டு:))).../////////

சரியாப் போய்ச்சு! மறுபடியும் களவா? பொங்கோ கள்ளர் எங்க இருந்தாலும் வலை வீசி பிடிப்போம்!:-)))

[im]https://lh4.googleusercontent.com/-5uRY4sfiGUc/T6WnuAMGMKI/AAAAAAAAA-g/D3ogwOgO96w/s320/cat13.jpg[/im]Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81018167512457297352012-05-05T21:46:55.957+01:002012-05-05T21:46:55.957+01:00வாங்கோ ராஜேஸ்வரி... உங்கட புளொக்குக்கு இன்னும் வரம...வாங்கோ ராஜேஸ்வரி... உங்கட புளொக்குக்கு இன்னும் வரமுடியல்லியே ஏதாவது பண்ணுங்கோ.. நான் நினைக்கிறேன், அஞ்சுவினுடையதைப் போல சில படங்களில் மால்வேர் குடும்பம் ஒட்டி இருக்கினமோ.....

/////இராஜராஜேஸ்வரி said... 47
“சத்துணவு ரொட்டீஈஈஈஈ”./////

என்னாது பல்லைக் கடிச்சிட்டீங்களோஓஓஓஓஒ:)))))...

மிக்க நன்றி வரவுக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com