tag:blogger.com,1999:blog-1957969946995940057.post7405693134212434937..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: _()_அதிரா வீட்டில் மாவிளக்கு_()_ முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger138125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31848519505712521122017-10-05T09:37:34.585+01:002017-10-05T09:37:34.585+01:00மாவிளக்கு கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு நாளும் கண்ட...மாவிளக்கு கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு நாளும் கண்டதும் இல்லை, சாப்பிடக் கிடைக்கவும் இல்லை.

ஆரியபவன் பக்கம்!! :-)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89791265554820265172017-10-04T04:05:11.208+01:002017-10-04T04:05:11.208+01:00ஓவ்வொரு கார்த்திகை சோமவாரத்திற்கும் மாவிளக்கு செய்...ஓவ்வொரு கார்த்திகை சோமவாரத்திற்கும் மாவிளக்கு செய்வேன். காலை முதல் விரதம் மாலை மாவிளக்கு செய்து வழிபட்டு பின் விரதம் முடித்து
சாப்பிடுவேன் .
பச்சரிசியில் செய்வோம். ஆடிவெள்ளி, இறைவனுக்கு வேண்டிக் கொண்டு செய்வது, ஆடிபெருக்கு இதற்கு எல்லாம் மாவிளக்கு செய்வோம்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84611909386024552512017-10-04T04:00:33.294+01:002017-10-04T04:00:33.294+01:00தமிழ்மணமகுடத்திற்கு வாழ்த்துக்கள்.தமிழ்மணமகுடத்திற்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10669647341545322522017-10-04T03:56:37.737+01:002017-10-04T03:56:37.737+01:00குழந்தையின் படம் அழகு.
அம்மாபடம் அதைவிட அழகு.(மாவி...குழந்தையின் படம் அழகு.
அம்மாபடம் அதைவிட அழகு.(மாவிளக்கு ஏற்றும் அம்மா)கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24193544769695930202017-10-04T03:54:40.951+01:002017-10-04T03:54:40.951+01:00முருகனுக்கு தினை மாவில் மாவிளக்குதான் மிகவும் விசே...முருகனுக்கு தினை மாவில் மாவிளக்குதான் மிகவும் விசேஷம்.
பாடல் பகிர்வுகள் அருமை.
புத்தர் சொன்ன பொன்மொழி அருமை.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54193290364863792442017-10-02T20:21:30.274+01:002017-10-02T20:21:30.274+01:00நல்லவேளை அனோனிமஸ் ஆ வந்தாலும்.. முடிவில சங்கத்தின்...நல்லவேளை அனோனிமஸ் ஆ வந்தாலும்.. முடிவில சங்கத்தின் பெயரையாவது தெகிரியமாப் போட்டீங்களே.. அதுக்கு என் நன்றிகள்...

இந்தக் கொமெண்ட்டுக்கு கில்லர்ஜி.. எத்தனை சைபர்:) போட்ட செக்:) (ஹையோ இது வேற செக்:)].. கொடுத்தார்?:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26956752598169140292017-10-02T20:17:32.745+01:002017-10-02T20:17:32.745+01:00//எனக்கு ஹாஜென் டாஸ் சொக்கலேட் (haagen dazs ) ரொம்...//எனக்கு ஹாஜென் டாஸ் சொக்கலேட் (haagen dazs ) ரொம்ப பிடிக்கும் அதை அங்கேயே ஒளிச்சு வையுங்கோ நான் வந்து மூச்சே விடாம முழுங்கிட்டு போறேன்ன்ன்ன்னன்ன்ன்ன்///

ஸ்ஸ்ஸ் முதல்ல கையில மை இருக்கோ எனச் செக் பண்ணிப்போட்டுத்தான்.. ராஜன் டாஸ்க்.. ஹையோ ஏதோ ஒரு ஃபுளோல வந்திட்டுது அஜீஸ் பண்ணிக்கோங்கோ மேஜரே.. சொக்கலேட் கிடைக்கும்:).

///வேண்டாமே சகோ நல்லவங்களை நாம் வஞ்சிக்கக் கூடாது இல்லையா ///

ஆஆவ்வ்வ்வ் இதெல்லாம் அஞ்சுட கண்ணுக்குள் விளக்கெண்ணெய் போத்தலோட ஊத்தினாலும் தெரியாது:) ஆனா ஆராவது அதிராவை திட்டிட்டால் போதுமே:).. நித்திரையிலயும் அசரீரி ஒலிச்சு:) எழும்பி இருட்டுக்குள் ஓடி வருவா சப்போர்ட் பண்ண கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா:).

தங்கூ சீராளன்.. மீள் வருகைகளுக்கு..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86656659389362464972017-10-02T11:03:30.436+01:002017-10-02T11:03:30.436+01:00மாவிளக்கு அருமை .... இப்படி கொண்டாடி நம்ம் ஊரில் த...மாவிளக்கு அருமை .... இப்படி கொண்டாடி நம்ம் ஊரில் தானே இயலும் என நான் சொல்லுகையில் , உங்கள் நகைச்சுவையான எழுத்தையும் பாராட்ட விழைகிறேன். தினை மாவின் தித்திப்பை நினைத்து பார்க்கையில் மனமெங்கும் மடை திறந்த வெள்ள மாக மகிழ்ச்சி , உங்கள் பதிவு சிறப்பு ....மிகச் சிறப்பு.

கில்லர்ஜி சேகர்
கில்லர் ரசிகர் பேரியக்கம், அபுதாபி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80671122030986693852017-09-30T21:42:41.305+01:002017-09-30T21:42:41.305+01:00க்கும் :) வாய் திறக்காம இருக்க ஒரு துண்டு மாவிளக்க...க்கும் :) வாய் திறக்காம இருக்க ஒரு துண்டு மாவிளக்கை அங்கிருந்தே உருட்டி விடுங்க மேஜர் ...மைனர் :) நோ நோ மைனஸ் :)

வேண்டாமே சகோ நல்லவங்களை நாம் வஞ்சிக்கக் கூடாது இல்லையா
அதனால நான் ஆட்டைய போடும் சொக்கலேட் ல பூஸுக்கு தெரியாம உங்களுக்கும் அனுப்பி விடுறேன் சாப்பிட்டு விட்டு வாயே திறக்கக் கூடாது ஓகே வா சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11787058694664431312017-09-30T21:38:26.554+01:002017-09-30T21:38:26.554+01:00ஹா ஹா ஹா !
கலெக்ஷி சொக்கலேட் எல்லாம் காலி பண்ணிட...ஹா ஹா ஹா !

கலெக்ஷி சொக்கலேட் எல்லாம் காலி பண்ணிட்டேன் யாருக்கும் சொல்ல மாட்டேன் அடிச்சுக் கேட்டாலும் ம்ம்ஹூம் வாயே திறக்க மாட்டேன் ஆனா
அஞ்சு சகோ கேட்டால் சொல்லிடுவேன் நீங்க தெரியாமல் தந்தது என்று ஹா ஹா ஹா ......பூசாரே அடுத்த முறை கலெக்ஷி சொக்கலேட் வேண்டாம் எனக்கு ஹாஜென் டாஸ் சொக்கலேட் (haagen dazs ) ரொம்ப பிடிக்கும் அதை அங்கேயே ஒளிச்சு வையுங்கோ நான் வந்து மூச்சே விடாம முழுங்கிட்டு போறேன்ன்ன்ன்னன்ன்ன்ன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48611992160011165102017-09-29T12:27:50.218+01:002017-09-29T12:27:50.218+01:00/// நோ நோ மைனஸ் :)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர.../// நோ நோ மைனஸ் :)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹையோ இப்போ இதைக் கமல் அங்கிளின் கண்ணிலிருந்து எப்பூடி நான் மறைப்பேன்ன்ன்ன்:)).. முருகாஆஆ இந்தக் கொமெண்ட்டை இன்விசிபிள் ஆக்கிடுங்கோ.. அடுத்த தடவை:) வள்ளிக்கு மாவிளக்குப் போடுவேன்ன்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6711341661181812132017-09-29T12:19:13.171+01:002017-09-29T12:19:13.171+01:00/ வாய் திறந்திடாதீங்கோ//
க்கும் :) வாய் திறக்காம .../ வாய் திறந்திடாதீங்கோ//

க்கும் :) வாய் திறக்காம இருக்க ஒரு துண்டு மாவிளக்கை அங்கிருந்தே உருட்டி விடுங்க மேஜர் ...மைனர் :) நோ நோ மைனஸ் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67246603848354019032017-09-29T12:08:38.577+01:002017-09-29T12:08:38.577+01:00ஹா ஹா ஹா மீள் மீள் வருகைகள் மகிழ்ச்சி தருகிறது மேஜ...ஹா ஹா ஹா மீள் மீள் வருகைகள் மகிழ்ச்சி தருகிறது மேஜரே... அதேதான்.. அது மட்டுமில்லை எனக்கு மூன்று தரம் கிடைச்சுக் கிடைச்சுப் பறி போச்சுதே:).. முடிவில அஞ்சு இது தெரியாமல் ஓடிப்போய்க் கில்லர்ஜிக்குப் போட:).. மகுடம் அவரின் தலையில் ஏறிக்கொண்டது ஹையோ ஹையோ:)).

/// உங்களுக்கு மகுடம் கிடச்சி மூணு நாளைக்கு யாருக்கும் தமன்னா மேல கையே வைக்கக் கூடாது என்று முடிவு எடுக்கிறேன் ஓகே வா///

ஹா ஹா ஹா டீல்:)).. நான் இதைப் படிச்சதும் உடனேயே கிழிச்சு தேம்ஸ்ல நடுப்பகுதில் வீசிட்டேன்:)).. மேசைக்குக் கீழ கலெக்ஷி சொக்கலேட் பார் இருக்கு ஆருக்கும் காட்டாமல் எடுங்கோ:).. ஆரு தந்தா? எதுக்குத் தந்தா? என பகவான் ஜீயும் அஞ்சுவும் மிரட்டிக் கேய்ப்பினம்.. வாய் திறந்திடாதீங்கோ:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39373690123318133382017-09-29T11:56:20.071+01:002017-09-29T11:56:20.071+01:00அடடடா பூஸு....
என்னது ஒரே நாளில் மூவருக்கு கை ம...அடடடா பூஸு....

என்னது ஒரே நாளில் மூவருக்கு கை மாறியதா இனி இதில கொஞ்சம் அலெட்டா இருக்கணும் போல உங்களுக்கு மகுடம் கிடச்சி மூணு நாளைக்கு யாருக்கும் தமன்னா மேல கையே வைக்கக் கூடாது என்று முடிவு எடுக்கிறேன் ஓகே வா சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33504741875436016932017-09-29T11:16:44.291+01:002017-09-29T11:16:44.291+01:00///கண்ணால் பார்த்துக்கே A அன்ட் E போயிட்டு வந்தேன்...///கண்ணால் பார்த்துக்கே A அன்ட் E போயிட்டு வந்தேன் தெரியுமோ :)///
//A அன்ட் E மீன்ஸ் ?//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 அஞ்சு:) பிரித்தானிய சோட் கோர்ட்டை எல்லாம் பாவிச்சால் வெளியே இருப்போருக்கு எப்பூடிப் புரியும்:).. இனி நானும் என் பூஸ் சோட் கோர்ட் ஐப் பாவிக்கப்போகிறேன்ன்:)..

//Bagawanjee KAFriday, September 29, 2017 9:56:00 am
அதிரா ,நீங்க மாவிளக்கு ஏற்றினது ஆக்சிடென்ட்டாம்...அவ்வ்வ்வ்வ்வ்:)//

அது பகவான் ஜீ.. அதிராவின் மாவிளக்கையும்.. அதிரா மாவிளக்கை ஏத்தும் ஸ்டைலையும் பார்த்ததில அஞ்சுவுக்கு நித்திரை போயிந்தி:).. அதனால நித்திரைக் குளிசை கேட்டு எமேஜென்சிக்கு ஓடியிருக்கிறா:).. இப்போ வந்து இப்பூடி பில்டப்பூக் குடுக்கிறா கர்ர்ர்:) எங்கிட்டயேவா?:))..

அஞ்சுவிடம் தமனா வோட் இல்லை.. இருந்திருந்தால் கமல் அங்கிளிடம் சொல்லி மைனஸ் வோட் போட வச்சிடுவேன்ன்ன் ஜாக்ர்ர்ர்தை:)).. ரஜனி அங்கிள் நேக்கு பிளஸ் வோட் போடுவார்:) ஹா ஹா ஹா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86541155645981626882017-09-29T09:56:48.735+01:002017-09-29T09:56:48.735+01:00அதிரா ,நீங்க மாவிளக்கு ஏற்றினது ஆக்சிடென்ட்டாம்......அதிரா ,நீங்க மாவிளக்கு ஏற்றினது ஆக்சிடென்ட்டாம்...அவ்வ்வ்வ்வ்வ்:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32565597163416394432017-09-29T09:18:15.448+01:002017-09-29T09:18:15.448+01:00Accident and emergency servicesAccident and emergency services Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58314986921636452562017-09-29T08:56:02.021+01:002017-09-29T08:56:02.021+01:00A அன்ட் E மீன்ஸ் ?A அன்ட் E மீன்ஸ் ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31135376346854435762017-09-29T08:34:56.529+01:002017-09-29T08:34:56.529+01:00பகவான்ஜி :) அந்த மாவிளக்கை கண்ணால் பார்த்துக்கே A ...பகவான்ஜி :) அந்த மாவிளக்கை கண்ணால் பார்த்துக்கே A அன்ட் E போயிட்டு வந்தேன் தெரியுமோ :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11089808689868966552017-09-28T22:37:21.224+01:002017-09-28T22:37:21.224+01:00///aaaaw !!! naan illai naan illai :))//
கர்ர்ர்ர...///aaaaw !!! naan illai naan illai :))//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜாமத்தில வீட்டுக்குள் இருப்பதை விட்டுப்போட்ட்டு, ஓடிப்போய்க் கில்லர்ஜிக்கு வோட் போட்டு என் மகுடத்தைப் பறிச்சுக் குடுத்திட்டு இப்போ நானில்ல என்றால் விட்டிடுவனோ:) கிர்ர்ர்ர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79698216370955909552017-09-28T22:29:59.426+01:002017-09-28T22:29:59.426+01:00ஹா ஹா ஹா மேஜரே உங்கட கவிதை படிச்சுச் ஷை ஆனதால பதில...ஹா ஹா ஹா மேஜரே உங்கட கவிதை படிச்சுச் ஷை ஆனதால பதில் தரத் தாமதமாகிட்டுது:).. உங்கள் கவிதை பார்த்து முக்கியமா தேம்ஸ் கரையில ஒரே புகை மூட்டம்:) என்னால இன்று வோக் போகவே முடியல்ல:)..

//என்னது மகுடம் கிடைச்சிட்டுதாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?????????????????????

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நீங்க கடமையைச் செய்கிறேன் பேர்வழி என ஓடிப்போய் பகவான் ஜீக்கு வோட் போட்டதால .. என் மகுடத்தை உடனேயே பறிச்சிட்டார் அவர்:) பூஸோ கொக்கோ திரும்ப பறிச்சேன்.. இடையில கில்லர்ஜி புகுந்து களவாடிட்டார் கர்ர்ர்:).. இம்முறைதான் வாழ்க்கையில் மகுடம்.. மூவர் கையிலும் 24 மணிக்கும் மாறி மாறி த் தாவியது:)..

மிக்க நன்றி சீராளன்.. அழகிய கவிதைக்கும் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79386862351979637642017-09-28T22:25:10.984+01:002017-09-28T22:25:10.984+01:00ஹா ஹா ஹா வாங்கோ பகவான் ஜீ.. என்பக்கம் ஓடி ஓடி வந்த...ஹா ஹா ஹா வாங்கோ பகவான் ஜீ.. என்பக்கம் ஓடி ஓடி வந்தே நீங்க மெலியப்போறீங்க:).. நாங்கதான் கடமையை ஒழுங்காச் செய்திட்டமே:).. 2ம் ஜாமத்திலயே மொய் வெரி சோரி மை வச்சிட்டமே:)..

ஹா ஹா ஹா அஞ்சுவுக்கு கொழுப்பு ஜாஸ்திதான்:)..

//ஒருவேலையும் செய்யாம மாவு தின்ன அஞ்சுவுக்கு என்ன கொழுப்பு //
ஹா ஹா ஹா அந்த லைனை மட்டும், எக்கோ வரக்கூடியவாறு கொஞ்சம் சத்தமா சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ் என் காதில தேனருவி பாயுது:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-3855740549514404282017-09-28T16:36:31.017+01:002017-09-28T16:36:31.017+01:00ஒரு மாவு விளக்கு போட்டதுக்கு இவ்வளவு அலுப்பா? இன்ன...ஒரு மாவு விளக்கு போட்டதுக்கு இவ்வளவு அலுப்பா? இன்னிக்கு நம்ம ஜோக்காளிப் பேட்டை பக்கமே வரலையே ?ஒருவேலையும் செய்யாம மாவு தின்ன அஞ்சுவுக்கு என்ன கொழுப்பு ...தப்பு தப்பு ..அலுப்பு ,வரலாமில்லே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52315860519541176332017-09-27T21:23:51.608+01:002017-09-27T21:23:51.608+01:00வணக்கம் பூஸ் !
மங்களமாய் இருக்குமுமைப் பாடுவதோ ? ...வணக்கம் பூஸ் !

மங்களமாய் இருக்குமுமைப் பாடுவதோ ? இல்லை - அந்த
....மாவிளக்கின் பெருமைதனைப் பாடுவதோ ? தாயைப் போல
பொங்குமெழில் புதல்வனையும் பாடுவதோ ? இல்லை புத்தன்
....பொறுமையினைப், புகழ்நெறியைப் பாடுவதோ ? அறியா மல்தான்
இங்கெதுவும் எழுதாமல் இருந்திட்டேன் நானே நானே
....இதுமுறையோ பொதுவிதியோ எனைக்கேட்டால் வீணே வீணே !

என்னது மகுடம் கிடைச்சிட்டுதாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?????????????????????

சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-8448600738815998832017-09-27T16:19:14.227+01:002017-09-27T16:19:14.227+01:00///ஆமா அதென்ன சைட் கேப்ல அங்கிள்னு சொல்லிட்டீங்க :...///ஆமா அதென்ன சைட் கேப்ல அங்கிள்னு சொல்லிட்டீங்க :) வேணும்னா அண்ணான்னு சொல்லிக்கோங்க :) ///
நோஓ அஞ்சு ரஜனி எண்டாலே சூப்பர் ஸ்டார் ரஜனி அங்கிள்தான் நினைவுக்கு வாறார்:)...

என்னாதூஊஊ கெளரவ படத்தில் வரும் ரஜனியா.... ஹையோ எனக்கு யாரும் ஆசையா ஒரு பிளஸ் வோட்டுப் போட்டால் பொறுக்காதே கர்ர்ர்ர்ர்ர்:)... உப்பூடி எல்லாம் சொன்னால் அவர் இனி வோட் போடாமல் போயிடப்போறாரே:)... ரஜனி அங்கிள் நீங்க இதை எல்லாம் கண்டுக்காதீங்க பிளீஸ்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com