tag:blogger.com,1999:blog-1957969946995940057.post8063750405066296176..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: எங்கட ஊர் “இயற்கை ராணி”முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85965595745329840332018-07-01T22:13:54.006+01:002018-07-01T22:13:54.006+01:00//ஆமா 2011 இல் ஆகஸ்டில் இருந்துதான் உங்களை அஞ்சு த...//ஆமா 2011 இல் ஆகஸ்டில் இருந்துதான் உங்களை அஞ்சு தேவதை பிடிச்சிச்சு :)//

அவ்ளோ லேட்டாவா? ஹா ஹா ஹா ஓகே மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88478070359222897322018-07-01T22:12:07.531+01:002018-07-01T22:12:07.531+01:00வாங்கோ அஞ்சு.. ஓ இது சயண்டிபிக் நேம் ஓ? தமிழ்ப்பெய...வாங்கோ அஞ்சு.. ஓ இது சயண்டிபிக் நேம் ஓ? தமிழ்ப்பெயரும் இருக்கும் என நினைக்கிறேன்முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4010664696884643252018-07-01T22:08:40.334+01:002018-07-01T22:08:40.334+01:00வாங்கோ ஸ்ரீராம்.. ஓ விஷத்தக்காளி எனவும் ஒன்றிருக்க...வாங்கோ ஸ்ரீராம்.. ஓ விஷத்தக்காளி எனவும் ஒன்றிருக்குதோ? உண்மைதான் இவற்றில் அடுக்கு இதழ்கள் காணவில்லை. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69012487860345329172018-07-01T22:06:43.534+01:002018-07-01T22:06:43.534+01:00வாங்கோ கோபு அண்ணன்.. நன்றி.வாங்கோ கோபு அண்ணன்.. நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11526290560121438292018-07-01T22:05:30.700+01:002018-07-01T22:05:30.700+01:00வாங்கோ தம்பி யூஜின்.. மிக்க நன்றி.வாங்கோ தம்பி யூஜின்.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70831366593610381412018-07-01T16:51:31.410+01:002018-07-01T16:51:31.410+01:00செய்வாங்க அதில் ஆயில் செய்வாங்க அந்த றோஸ் ஹிப் வைச...செய்வாங்க அதில் ஆயில் செய்வாங்க அந்த றோஸ் ஹிப் வைச்சி அங்கே ஒரு பின்னூட்டம் தந்தேன் .
ஆமா 2011 இல் ஆகஸ்டில் இருந்துதான் உங்களை அஞ்சு தேவதை பிடிச்சிச்சு :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49622697850633175332018-07-01T16:48:05.360+01:002018-07-01T16:48:05.360+01:00THIS IS ROSE HIP MIYAAW THIS IS ROSE HIP MIYAAW Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29714654435697836482018-07-01T14:33:34.282+01:002018-07-01T14:33:34.282+01:00எனக்கும் இது விஷத்தக்காளி போலத்தான் தெரிந்தது. வி...எனக்கும் இது விஷத்தக்காளி போலத்தான் தெரிந்தது. விதவிதமாய் மலர்கள். ஒருமலரைப்பார்த்தால் நித்யகல்யாணியின் உடன்பிறப்பு போல இருந்தது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53057909413652027542013-06-12T20:35:20.048+01:002013-06-12T20:35:20.048+01:00வந்தேன். ரோசாப்பழம் கண்டு களித்தேன்.
ஜோராக்கீதூஊ...வந்தேன். ரோசாப்பழம் கண்டு களித்தேன்.

ஜோராக்கீதூஊஊஊஊஊ.

சந்தோஷம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40134043777870298012011-03-17T01:59:24.038+00:002011-03-17T01:59:24.038+00:00தெரியாத தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி அக்காதெரியாத தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி அக்காதமிழ்த்தோட்டம்http://www.tamilthottam.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27766845633318160222010-08-24T15:27:13.251+01:002010-08-24T15:27:13.251+01:00ஜலீலாக்கா, நோன்பு எப்படிப் போகிறது? நோன்பு ஆரம்பித...ஜலீலாக்கா, நோன்பு எப்படிப் போகிறது? நோன்பு ஆரம்பித்ததும் எல்லோரும் ரயேட் ஆகிவிட்டதுபோல தெரியுது.

ஆ.... இப்பத்தானே தெரியுது, என்னைச் சாப்பிட, தண்ணிகுடிக்க விடாமல் புரையேற்றிக்கொண்டிருப்பது நீங்கதானோ?:))).

நன்றி ஜலீலாக்கா. ஒன்று ஒன்றாகப் படிக்கிறீங்கள்போல இருக்கு.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11090172637405412642010-08-24T09:54:37.016+01:002010-08-24T09:54:37.016+01:00அப்படியே தோட்டத்த சுற்றி பார்த்த்து போல் ரொம்ப நல்...அப்படியே தோட்டத்த சுற்றி பார்த்த்து போல் ரொம்ப நல்ல் இருக்கு, எங்கு எங்கு பூஸார் கண்ணில் படுகிறாரோ அப்போதேல்லாம் அதீஸின் நினைப்பு தான் எனக்கு , அடிக்கடி புரை யோருதோ..Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79442853181057849072010-08-04T15:07:56.838+01:002010-08-04T15:07:56.838+01:00மகி , இதேபோல இன்னொரு ரோஜாவும் இருக்கு, ஆனால் அதில்...மகி , இதேபோல இன்னொரு ரோஜாவும் இருக்கு, ஆனால் அதில் காய் வராது, இலையும் கிட்டத்தட்ட இதுபோலவேதான். நான் அதையும் இதுதான் என நினைத்துப் படமெடுத்திட்டேன் பின்பு பார்த்தேன் “அவர் இவரல்ல”:).

மிக்க நன்றி மகி.

இமா said...
அப்பிடியா? ஓகே. ;))
//// ஐ...ஐ....ஐ.... இமா எல்கேஜி ல பாஷாகிட்டாஆஆஆஆஆஅ.... ஆரங்கே.. எடுங்கோ அந்த ஆராத்தித் தட்டை:)))... உஸ் அப்பா முடியல்ல:)).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48667891740278505682010-08-04T15:04:38.052+01:002010-08-04T15:04:38.052+01:00ஐ.... இப்பவும் நானேதான் ஐம்பதாவதூஊஊஊஉ, கடலைவடையும்...ஐ.... இப்பவும் நானேதான் ஐம்பதாவதூஊஊஊஉ, கடலைவடையும் ஷனா டால் சட்னியும் எனக்கே எனக்குத்தான்.... ஒருவருக்குமில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28876546350885847262010-08-04T07:16:39.719+01:002010-08-04T07:16:39.719+01:00அப்பிடியா? ஓகே. ;))அப்பிடியா? ஓகே. ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-3481248190411998402010-08-03T17:27:52.036+01:002010-08-03T17:27:52.036+01:00வழக்கம்போல அழகான படங்கள். இந்தப் பூக்கள் இங்கும் இ...வழக்கம்போல அழகான படங்கள். இந்தப் பூக்கள் இங்கும் இருக்கு,ஆனா இப்படி பழம் பழுத்த மாதிரி தெரியலை. நல்லா அப்ஸர்வ் பண்ணிருக்கீங்க அதிரா!

பின்னூட்டமெல்லாம் படித்து சிரிக்கவே அரைமணி நேரமாகுது.நல்லா காமெடி பண்ணறீங்க எல்லாரும்!:)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79717874123587497492010-08-03T15:22:09.268+01:002010-08-03T15:22:09.268+01:00ஜெய்..லானி....,
இலா... கஜினியின் எதிர் வீடாம் அதுத...ஜெய்..லானி....,
இலா... கஜினியின் எதிர் வீடாம் அதுதேன் அப்பூடி:))).

இமா..இமா... ஸ்ரொப்... ஸ்ரொப்.... இல்லையில்லை ஸ்டொப்:).... எப்போ எல்கேயில ஜொயின் பண்ணினனீங்கள்??.

கடவுளே.... இந்த பேபி பாஷையை எனக்குப் புரிய வைக்கப் பட்டபாஆஆஆடு...

பூஸாரின் கண்கள் எப்பவுமே... ப்ப்ப்ப்ப்ப்ப்லிங் தான்ன்ன்ன்ன்:)).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35787137867284189212010-08-03T08:20:45.367+01:002010-08-03T08:20:45.367+01:00Bலின்க்
ப்link
ச்மிட்ஸ் ;))Bலின்க்
ப்link
ச்மிட்ஸ் ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57941075265287934582010-08-03T07:33:49.667+01:002010-08-03T07:33:49.667+01:00@@@இலா--//அதீஸ்! இங்க வந்து பூவைப் பார்த்து பதில் ...@@@இலா--//அதீஸ்! இங்க வந்து பூவைப் பார்த்து பதில் போட்டேன்னு நினைச்சேன்...வர வர.. எங்க போறேன் வாரன்னு புரியலை பிரெண்ட்..//

சமீபத்துல கஜினி படம் எதுவும் பாத்தீங்கலா ..ஹி..ஹி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82435293387339484652010-08-02T00:03:42.284+01:002010-08-02T00:03:42.284+01:00வாங்கோ கவிஸ்ஸ்ஸ்
///சாதிகாக்கா நல்லா பார்த்தீங்களா...வாங்கோ கவிஸ்ஸ்ஸ்
///சாதிகாக்கா நல்லா பார்த்தீங்களா? அது பெண்ணல்ல பூஸ்னு இப்பதான் டிஸ்கவரில காமிச்சாங்க/// கர்ர்ர்ர்ர்:))). ஜீனோ சொன்னவர் பூஸ் கமெராவில படமெடுப்பதால எல்லாம் குட்டிகுட்டியா வருதாம்.... அதுதான் இப்ப பூஸைவிடக் கமெரா பெரிசூஊஊஊஊ:), அதைத்தானே டிஸ்கவரில சொன்னார்கள்... இல்லையா கவி?:))).

மேலே ப்ளேன் பறக்கேக்க கட்டிலுக்கு அடியில் மறைஞ்சுக்குதாம். கம்போடா ஆராச்சும் வந்த மரத்துமேல ஏறி பம்மிக்குதாம். /// கெதியாக் கொண்டுவாங்கோ அந்த சிவப்புமட்டைபோட்ட கின்னஸ் புத்தகத்தை:), கண்டுபிடிப்புக்களும் கண்டு பிடித்தவர்களும் வரிசையில இப்ப கவி:)))).

மியாவும் நன்றி கவி. உங்கட பதிவு பார்க்க எனக்கு ஒரு பாட்டு நினைவுக்கு வருது....

“மருதமலைக் காட்டுக்குள்ள(சரிதானே?)) யானை ஒண்ணு இருந்திச்சாம்...
டிங் டிங் என்று மணியோசை கேட்கும்படி நடந்திச்சாம்...
கடைவீதிப் பக்கம்போனா சுத்திச் சுத்திப் பார்க்குமாம்....
தும்பிக்கையை நீட்டி நீட்டி துட்டுகளைக் கேட்குமாம்......”முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42352117451052973242010-08-01T23:56:54.021+01:002010-08-01T23:56:54.021+01:00ஜீனோக்கு பார்க்கேக்க திரில்ல்ல்ல்ல்ல்லாய் இருக்கேஏ...ஜீனோக்கு பார்க்கேக்க திரில்ல்ல்ல்ல்ல்லாய் இருக்கேஏஏஏஏ!/// அக்காவுக்கு உதெல்லாம் “தண்ணி” மாதிரி ஜீனோ:)), விழுந்தாலும் தலையை நன்கு தண்ணிக்குள் வைத்து அரைமணி நேரத்துக்கு மேலாக நீச்சல் பண்ணவும் பழகியிருக்கிறேனே:)), நம்புங்கோ ஜீனோ:)). வேணுமெண்டால் பயப்பூடாமல் பின்னால ஏறி கயிறை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு நில்லுங்கோ அக்கா அயகா பயக்கிவிடுறன் ஓக்கை:).

அதுசரி,கண்ணை எதுக்காக்கும் உப்படி "ப்ளிங்க்" பண்ணறீங்கள்??? /// அது ஒன்றுமில்லை ஜீனோ, மீன் குஞ்சுகிஞ்சேதும் பாய்ந்திடாலும் என உற்றுப்பார்க்கிறேன்:).... கிக்:)))).

ரசித்தமைக்கு நன்றி ஜீனோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-8121728147790726122010-08-01T23:52:45.075+01:002010-08-01T23:52:45.075+01:00ஸாதிகா அக்கா, வாங்கோ.... இது படமெடுப்பதற்காக பிடுங...ஸாதிகா அக்கா, வாங்கோ.... இது படமெடுப்பதற்காக பிடுங்கிய காய், மற்றும்படி ஒன்றுமே பண்ணமுடியாது, ஆருக்கும் இதுபற்றித் தெரியாதாமே..:((

///அடுத்து இந்தக்காயை வைத்து சமைத்து படங்களுடன் குறிப்பு போட்டு விடுங்களேன் அதீஸ்/// கர்ர்ர்ர்ர்ர்ர்:), நான் உப்பூடியெல்லாம் தற்கொலை பண்ணமாட்டேன்:), எவ்வளவு கஸ்டப்பட்டு வளர்த்த அருமந்த உடம்பை:), உந்தக் காய் சாப்பிட்டு..... பொசுக்கென்று போயிடச் சொல்றீங்கள்:))).

பி பி சி செய்தில் பார்த்தேன்..இப்பதான் ஆரென்று பிடிபட்டுவிட்டது எனக்கு /// ஓம் ஸாதிகா அக்கா, அது டயானாவின் ஆவியாம்:)).... கமெராவும் கையுமாக அலைகிறாவாம்.. சால்ஸைத்தேடியோ தெரியேல்லையே... எனக்கெதுக்கு ஊர்வம்பு:)).

மிக்க நன்றி ஸாதிகா அக்கா வரவுக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42994152189392881642010-08-01T21:04:00.559+01:002010-08-01T21:04:00.559+01:00சாதிகாக்கா நல்லா பார்த்தீங்களா? அது பெண்ணல்ல பூஸ்ன...சாதிகாக்கா நல்லா பார்த்தீங்களா? அது பெண்ணல்ல பூஸ்னு இப்பதான் டிஸ்கவரில காமிச்சாங்க. இந்த பூஸ் எப்பவும் கழுத்தில் கேமரா தொங்க விட்டுட்டே அலையுதாம். மேலே ப்ளேன் பறக்கேக்க கட்டிலுக்கு அடியில் மறைஞ்சுக்குதாம். கம்போடா ஆராச்சும் வந்த மரத்துமேல ஏறி பம்மிக்குதாம்.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89335923375171337612010-08-01T20:06:15.691+01:002010-08-01T20:06:15.691+01:00அட,அட,அட!!! அக்கா என்னமாய் ஃஸர்ஃப் பண்ணறீங்கள்? ஜீ...அட,அட,அட!!! அக்கா என்னமாய் ஃஸர்ஃப் பண்ணறீங்கள்? ஜீனோக்கு பார்க்கேக்க திரில்ல்ல்ல்ல்ல்லாய் இருக்கேஏஏஏஏ!

அதுசரி,கண்ணை எதுக்காக்கும் உப்படி "ப்ளிங்க்" பண்ணறீங்கள்???

கிக்,..கிக்...கிக்!!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29032717870117224932010-08-01T19:05:01.334+01:002010-08-01T19:05:01.334+01:00பிரித்தானியாவில் ஒரு பெண்ணொருவர் எப்பொழுதும் கையில...பிரித்தானியாவில் ஒரு பெண்ணொருவர் எப்பொழுதும் கையில் கேமராவும் கையுமாக அலைந்து திரிந்த வண்ணமாக இருக்கின்றார் என்று பி பி சி செய்தில் பார்த்தேன்..இப்பதான் ஆரென்று பிடிபட்டுவிட்டது எனக்குஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com