tag:blogger.com,1999:blog-1957969946995940057.post8667484591657214518..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: இன்று “என்பக்கம்” தின் திறப்பு விழா:) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger147125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22175772394801452062019-08-27T07:10:05.873+01:002019-08-27T07:10:05.873+01:00ஆஹா ...மிக தாமதமான வருகை ...
ஆனாலும் பதிவு பிரெஷ...ஆஹா ...மிக தாமதமான வருகை ...

ஆனாலும் பதிவு பிரெஷ் ஆ தான் இருக்கு ....உலகத்தை சுத்தி பார்க்க நானும் ரெடி ..

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69371457556315196792019-08-26T06:13:03.053+01:002019-08-26T06:13:03.053+01:00மிளகாய்ச்செடிகள் வடிவா இருக்கு. மிளகாய்ச்செடிகள் வடிவா இருக்கு. இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-363708725354298022019-08-26T06:09:30.058+01:002019-08-26T06:09:30.058+01:00திறப்புவிழா! மூடிமூடித் திறக்கிறீங்கள். :-) கனகாலம...திறப்புவிழா! மூடிமூடித் திறக்கிறீங்கள். :-) கனகாலம் வந்து பார்த்து ஏமாந்துபோனன். இனி நம்பிக்கையோட இடைக்கிடை எட்டிப் பார்ப்பேன்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15077961395062627822019-08-25T07:24:06.707+01:002019-08-25T07:24:06.707+01:00அங்கு எல்லாம் மழை வருவதை, முங்கூட்டியோ எல்லாம் சொல...அங்கு எல்லாம் மழை வருவதை, முங்கூட்டியோ எல்லாம் சொல்லி விடுவார்கள் அது மிக துல்லியமாக இருக்கும் என்று என் மருமகள் சொல்வாள், மழை நாளில் பயணம் ரத்து செய்து விடுவாள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5339029462478829202019-08-25T06:42:43.106+01:002019-08-25T06:42:43.106+01:00நானும் நிறைய தடவை கூப்பிட்டு விட்டேன்.
அவர்கள் இப்...நானும் நிறைய தடவை கூப்பிட்டு விட்டேன்.
அவர்கள் இப்போது .youtube.ல் சமையல் குறிப்புகள் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அதை படிக்க லைக் செய்ய கேட்பார்கள். எப்போதாவது என் முகநூல் பக்கம் வருவார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14313497264959232582019-08-23T21:05:11.383+01:002019-08-23T21:05:11.383+01:00@ கீதாக்கா அது பூக்கள் மகரந்த அலர்ஜி ..இப்போ வெயில...@ கீதாக்கா அது பூக்கள் மகரந்த அலர்ஜி ..இப்போ வெயில் குறைந்ததால் அந்த ஹாச்ச்சும் ஹாசிம் ஓடிப்போச்சு :)
மகள் பல்கலைக்கழகம் செல்கின்றாள் விரைவில் பதிவு ஒன்றை வெளியிடுகிறேன் .அதில் கொஞ்சம் பிசியா இருக்கோம் நானும் கணவரும் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49505980442871492782019-08-23T21:03:07.454+01:002019-08-23T21:03:07.454+01:00பானுக்கா தாங்க்ஸ் ..இன்னும் சில பல முக்கிய அலுவல்க...பானுக்கா தாங்க்ஸ் ..இன்னும் சில பல முக்கிய அலுவல்கள் முடிஞ்சதும் ரெகுலரா வர ஆரம்பிப்பேன்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87104145853526153612019-08-23T21:00:24.495+01:002019-08-23T21:00:24.495+01:00ஸ்ஸ்ஸ்ஸ் குண்டு பூனை :) தெளிவா சொல்லணும் :) சந்தோஷ...ஸ்ஸ்ஸ்ஸ் குண்டு பூனை :) தெளிவா சொல்லணும் :) சந்தோஷம்னு மொட்டையா சொன்னா :)

@ கோமதி அக்கா மகள் யூனிவர்சிட்டி செல்கிறாள் அதனால் கொஞ்சம் பிசியா இருக்கேன்க்கா .விரைவில் வருவேன்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37780501234792682742019-08-23T16:56:30.440+01:002019-08-23T16:56:30.440+01:00//அதனால் நீங்க எடுத்திருக்க மாட்டீங்க என்று புரிஞ்...//அதனால் நீங்க எடுத்திருக்க மாட்டீங்க என்று புரிஞ்சு போச்சு!//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது என் ஐஃபோன்10 இல் எடுத்ததாக்கும்:)).. அப்பாடா இதைச் சொல்ல ஒரு ஜந்தர்ப்பம் கிடைக்காதோ என நினைச்சிருந்தேன்:)) ஹா ஹா ஹா.

மியாவும் நன்றிகள் கீசாக்கா.. மிக்க நன்றி.. வந்தமைக்கு மியாஸூ.... ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47527183728101403462019-08-23T16:54:31.891+01:002019-08-23T16:54:31.891+01:00///எனக்கும் அப்படியே வந்துடும் ///
ஹா ஹா ஹா கமோன் ...///எனக்கும் அப்படியே வந்துடும் ///
ஹா ஹா ஹா கமோன் கீசாக்கா கமோன்ன் வற:)ட்டும்:))

//அந்த நுழைவு வாயில் ஆச்சரியமூட்டுது//
அது அழகுக்கு கட்டியிருக்கினம்.

//நியூயார்க்கெல்லாம் முன்னாலேயே போயிட்டு வந்தாச்சா? //
போனதடவை படம் படமாய்ப்போட்டு நீங்களும் கொமெண்ட்ஸ் போட்டீங்களே கர்ர்:))..

இங்கு லேபலில்.. அதிரா தியேட்டர் என இருக்கும்.. அதில் போட்டிருப்பேன் எல்லா இடங்களும்..

//வெள்ளை மாளிகையில் தேநீர் சாப்பிட எப்போப் போனீங்க?//
ஜூலை 4 அவர்களின் சுகந்திரதினமாம்.. நாங்க 8ம் திகதி போனோம் வெ.மா க்கு..

//என்னெல்லாம் இருந்தது தேநீரோடு//
ட்றம்ப் அங்கிள்தான் இருந்தார்ர்ர்:)) ஹையோ நோ குறொஸ் குவெஷன்ஸ்ஸ் பிளீஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22077857763470549532019-08-23T16:50:42.330+01:002019-08-23T16:50:42.330+01:00வாங்கோ கீசாக்கா வாங்கோ.. நல்லவேளை ரெயின் பிளாட்ஃபோ...வாங்கோ கீசாக்கா வாங்கோ.. நல்லவேளை ரெயின் பிளாட்ஃபோமை விட்டு நகர முன் ஸ்பீட்டா ஓடி வந்து கார்ட் பெட்டியில் ஏறிட்டீங்க:).. இன்னும் கொஞ்சம் லேட்டானால் ஸ்பீட் எடுத்திருக்கும் தெரியுமோ:)).

//எல்லோரையும் கூப்பிட்ட அதிரா என்னைக் கூப்பிடவும் இல்லை//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் எங்கே எல்லோரையும் கூப்பிட்டேன்ன்.. நான் எப்பவும் கீசாக்கா ஆரையும் கூப்பிடுவதில்லை .. ஏனெனில் போஸ்ட் பார்த்ததும்.. நம்மிடம் வருவோர் நிட்சயம் வருவினம், வரவில்லை எனில் ஏதும் காரணம்.. வேலை பிஸி இப்படி இருக்கலாம் என நினைப்பேன்ன்.. எடுத்தோம் கவிழ்த்தோம் எனக் குறையாக நினைப்பதில்லை.. தொடர்ந்து சில போஸ்ட்களுக்கு வரவில்லை எனில்தான் யொசிப்பேன்.

இது மேபிள் காய்கள் படம் துரை அண்ணனுக்காகப் போட்டமையால்.. அவருக்கு மட்டும் சொன்னேன்.. சொல்லியும் அவர் வரவில்லைப்பாருங்கோ..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெரி பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்:)).. ஹா ஹா ஹா இதுவும் கடந்து போகும்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-44421236253441859132019-08-23T16:46:22.433+01:002019-08-23T16:46:22.433+01:00நன்றி கீதா, பஸ்ஸில் ஏறியபின்பும் வீடியோ எடுப்பதை வ...நன்றி கீதா, பஸ்ஸில் ஏறியபின்பும் வீடியோ எடுப்பதை விடவில்லை நான்:)) ஆனா அது ஏதோ கையை மாத்திப்பிடிச்சிட்டேன் போலும், வீடியோ சரிஞ்சு வருது.. அதனால போடவில்லை இங்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26717845917723030652019-08-23T16:45:19.981+01:002019-08-23T16:45:19.981+01:00//நுதலுக்கு நிறைய பொருள் இருக்கு.//
ஓ.. நான் பிறை...//நுதலுக்கு நிறைய பொருள் இருக்கு.//

ஓ.. நான் பிறையை வச்சு.. அது நெற்றியாக இருக்கும் என எண்ணிட்டேன்.

//(தமன்னா ஜொள் பார்ட்டில சீராளனும் சேர்ந்துட்டாரே என்று வருத்தம்தான் ஹா ஹா)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவர் சேரவில்லை:) நீங்க சேர்த்திட்டீங்க:)) ஹா ஹா ஹா.

//கவர்ந்த'ஊசிக் குறிப்பும் கண்டேன்///

ஓ நீங்க அந்த அப்போஸ்ரொஃபி யை வச்சுக் குழம்புறீங்க ஹா ஹா ஹா.. நான் அந்த ரேஞ்சுக்கெல்லாம் யோசிப்பதில்லை.. சிம்பிளாக ஓசிச்சேன்ன் சரியா வருது.. அது அவர் ஸ்பேஸ் பார் தட்டுவதுக்குப் பதில் அப்போஸ்ரொஃபியைத்தட்டிட்டார்ர்.. நித்திரைத்தூக்கம்.. மொபைல் ரைப்பிங்.. இரண்டும் சேர்ந்தமையால் என நினைக்கிறேன்.. அது சேராமல் பார்த்தால் சரி.. கவர்ந்த ஊசிக் குறிப்பு.... இப்படித்தான் என் இண்டியூஸன் டொல்லுது:).. ஹையோ கெதியா என் ஃபீஸைத்தாங்கோ நெ.தமிழன்:)) ஹா ஹா ஹா..

//கண்ணதாசன் மாதிரி வரவேண்டிய ஆள் என்று வெறும் புகழ்ச்சிக்காகச் சொல்லலை.//
என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க ஆவ்வ்வ்வ் சீராளன் ஓடி வாங்கோ.. இந்த வரியை மட்டுமாவது படிச்சிட்டுப் போங்கோ... நீங்க சொல்வது உண்மைதான் நெல்லைத்தமிழன், ஆனா சீராளனுக்கு வேர்க் இல் நேரம் போதவில்லை என நினைக்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69078645837456619282019-08-23T16:37:34.665+01:002019-08-23T16:37:34.665+01:00ஓ கீதா, உங்களைத் தேடினேன், அப்போ கீசாக்கா சொன்னா ந...ஓ கீதா, உங்களைத் தேடினேன், அப்போ கீசாக்கா சொன்னா நீங்க ஜொப் இல் ஜொயின் ஆகியிருப்பதாக.. சந்தோசம், மகிழ்ச்சி கீதா.. நல்லதுதானே.. பார்ட் ரைம்தான் பெஸ்ட்.. எனக்கும் ஃபுல் ரைம் பிடிப்பதில்லை.. கேட்டாலும் மறுத்திடுவேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74099659141306311342019-08-23T16:36:10.979+01:002019-08-23T16:36:10.979+01:00///ரெட்டைக் கோபுரம் அப்படித்தான் பார்க்க மிஸ் ஆகிட...///ரெட்டைக் கோபுரம் அப்படித்தான் பார்க்க மிஸ் ஆகிடுச்சோ//

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கண்ணில விளக்கெண்ணெயோடயே திரியினமே வைரவா:)).. அது உடஞ்சதால அதன் புது இடம் பார்த்திட்டமே.. இங்கு படங்கள் போட்டேன் என்றுதான் நினைக்கிறேன்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68220708137562401342019-08-23T16:34:13.658+01:002019-08-23T16:34:13.658+01:00எனக்கு இப்போ ஒரு டவுட்டூஊஊஊஉ.. கீதா நீங்க தமனாக்கா...எனக்கு இப்போ ஒரு டவுட்டூஊஊஊஉ.. கீதா நீங்க தமனாக்கா கட்சியா இல்ல அனுக்கா கட்சியா இல்லை என்னைப்போல நியூட்றலோ?:)).. படம் போட்டதுக்கு சந்தோசப்படாமல்.. போடாததை நினைச்சுக் கவலைப்பட்டு.. இருக்கும் ஜந்ந்ந்ந்ந்ந்தோசத்தையும் இழந்து கர்:))

ஊசிக்குறிப்பு:
நெல்லைத்தமிழன் கீதாவுக்கு “கா” சொல்லிடுங்கோ ஜொள்ளிட்டென்ன்ன்:)).. இது மானப்பிரச்சனை:)) ஹா ஹா ஹா

உண்ணாவிரதம் இருந்ததும் தெரியாது எதுக்கு கான்சலாச்சு எனவும் தெரியாது ஸ்ரீராமுக்கு:)).. இதைக்கூட சொல்லி விளங்கப்படுத்த வேண்டியதாப்போச்ச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா ஹையோ மீ ரொம்ம்ம்ம்ம்ப பாவம்.. அப்ப்ப்ப்பாஆஆஆஆஆவி:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67333516875734425892019-08-23T16:29:59.757+01:002019-08-23T16:29:59.757+01:00இதை இன்னும் அவ பார்க்கவில்லைப்போலும்.. நலம்.. நலம்...இதை இன்னும் அவ பார்க்கவில்லைப்போலும்.. நலம்.. நலம்.. வருவா விரைவில் .முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54346502023256903092019-08-23T15:49:34.646+01:002019-08-23T15:49:34.646+01:00//எங்கே போயிடப்போகுது.. அங்குதானே இருக்கும்.. மெது...//எங்கே போயிடப்போகுது.. அங்குதானே இருக்கும்.. மெதுவா பார்க்கலாமே என நினைப்பேன்// - ரெட்டைக் கோபுரம் அப்படித்தான் பார்க்க மிஸ் ஆகிடுச்சோநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16304579717848176202019-08-23T15:46:15.161+01:002019-08-23T15:46:15.161+01:001. நுதலுக்கு நிறைய பொருள் இருக்கு. நான் இமையை எடுத...1. நுதலுக்கு நிறைய பொருள் இருக்கு. நான் இமையை எடுத்துக்கொண்டேன். ஆனால் பொதுவா அர்த்தம் நெற்றி, புருவம், தலை, சொல். இதனைத் தவிரவும் வேறு பொருட்களில் நுதல் என்ற வார்த்தை உபயோகித்திருக்கிறார்கள். பிறைநுதல் என்பதற்கு சந்திரன் போன்ற நெற்றி என்று எடுத்துக்கலாம். (தமன்னா ஜொள் பார்ட்டில சீராளனும் சேர்ந்துட்டாரே என்று வருத்தம்தான் ஹா ஹா)

'போய்க்க' என்பதால்தான் அர்த்தம் சரியில்லாமல் இருந்தது. நீங்க 'பொய்க்க' என்று சொல்லும்போது சரியாத்தான் இருக்கு.

/கவர்ந்த'ஊசிக் குறிப்பும் கண்டேன்// - இதுல தளை பிரச்சனை இருக்கு. கவர்ந்தூசிக் என்று வாசிப்பதற்கும் கவர்ந்த ஊசிக் என்று வாசிப்பதற்கும் வித்தியாசம் தெரியுதில்லையா?

சீராளன் ரொம்ப டேலண்ட் உள்ள ஆள். நான் பொதுவா அப்படித் திறமையைப் பார்த்ததில்லை. கண்ணதாசன் மாதிரி வரவேண்டிய ஆள் என்று வெறும் புகழ்ச்சிக்காகச் சொல்லலை. (ஆனா அதுக்கு இன்னும் படிக்கணும். ஆனா சுலபமா அந்த இடத்துக்கு வரமுடியும்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16440763771666661682019-08-23T14:30:16.248+01:002019-08-23T14:30:16.248+01:00// நயாகரா பார்க்கவில்லையா? அல்லது முன்பே போயிருக்க...// நயாகரா பார்க்கவில்லையா? அல்லது முன்பே போயிருக்கீங்க இல்லையா?//

அது கனடாவில் பார்த்தோமே.. பல தடவைகள் பார்த்து அலுத்துவிட்டது கீதா, ஆனா இம்முறை நயகராவைக் கடந்து நியுயோர்க்கில் நுழைந்து ஒரு அம்மன் கோயில் கும்பிட்டோம்ம்.. சூப்பராக இருந்தது கார்களில்.. எல்லோருமாகப் போனோம்.. எல்லாம் மெதுவா இங்கு வரும் ஹா ஹா ஹா ஓடிடாதீங்க எங்கும் அதுவரை:)..

///சரி ட்ரம்ப் மாமாவுடன் ரீ அருந்திய ஃபொட்டோ உண்மையான ஃபோட்டோ போடோனும்//
போடுவேனே.. ட்றம்ப் அங்கிள் வளர்க்கும் தாராக் குஞ்சு.. அணில்ப்பிள்ளை எல்லாம் போடுவேன்ன்.. நீங்கதான் ஓடிடக்கூடாது ஒயுங்கா வரோணும்:)).

இப்படித்தான் கீதா, போனதடவை நியூயோர்க்கில் எடுத்த இடங்களில் பாதிகூட இங்கு போடவில்லை.. அப்படியே விட்டு விட்டேன்ன்...:))..

பின்பு வருகிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51116057550700035312019-08-23T14:26:05.614+01:002019-08-23T14:26:05.614+01:00//நீங்கள் காதுக்கான தூக்கணம் வாங்கலையோ? வாங்கியிரு...//நீங்கள் காதுக்கான தூக்கணம் வாங்கலையோ? வாங்கியிருந்தால் போட்டு தொங்குவதை மட்டும் க்ளோசப்பில் எடுத்துப் போடுங்களேன்...//
... பபபபனை ஓலையில் வாங்கவில்லை ஹா ஹா ஹா..அது வேறு நிறைய வாங்கினேன் கோயிலில்.. படம் போடட்டே:).. என் காதின் குட்டித்தோட்டையும் புதுசா பற்றனாக வாங்கினேன் அது கோல்ட் இல்.

//அந்த ஒற்றைக் கோபுரம் போல இருப்பது பெரிய ரவர் என்று நினைக்கிறேன் சரியா அதிரா...//

that is Monument of Washington DC Geethaa... அவர்களின் நினைவுச்சின்னமாம்.. இது எங்கட ஆபிரிக்காம் லிங்கன் தாத்தாவின்.. நினைவாலயத்தின் முன்னால் இருக்கு... பின்பு இதுபற்றி விரிவான படங்கள் போடுவேன்..

///நீங்கள் சென்ற கானடாவில் இருக்கும் இடத்திற்கு இதுதான் அருகிலோ? ////

இல்ல கீதா நியூயோர்க் தான் அருகில் இருக்கு.. அது ஏற்கனவே போயாச்சு.. இம்முறை கனடாவில் அதிகம் அலுவல், நிகழ்வு இருந்தமையால்.. நாட்கள் போதவில்லை, அதனால 5 நாட்கள் மட்டுமே ஒதுக்கி இங்கு போனோம்.. கியூபா அல்லது ஜமெய்க்கா போகும் பிளான் ஆரம்பித்தார்கள் ஆனா நாள் போதாமையால் அதனை நிறுத்தி.. சரி ஒவ்வொரு இடமாக பார்க்கலாமே என இங்கு போனோம்.. இப்படி கொஞ்சமாக அமைதியாக ஆறுதலாகப் பார்ப்பதுதான் கீதா எனக்குப் பிடிக்கும்.. பரபரத்து ஓடி ஓடிப் பார்க்க பிடிக்காது.. எங்கே போயிடப்போகுது.. அங்குதானே இருக்கும்.. மெதுவா பார்க்கலாமே என நினைப்பேன் ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70283204639241062972019-08-23T14:15:32.815+01:002019-08-23T14:15:32.815+01:00///உங்க குரல் நல்லா இருக்கு அதிரா...நல்ல இனிமையான ...///உங்க குரல் நல்லா இருக்கு அதிரா...நல்ல இனிமையான குரல்...அதை ரசித்தேன்...//

ஆஆஆஆஆஆஆ இன்னும் ஜத்தமா ஜொள்ளுங்கோ கீதா.. தேம்ஸ் கரையெல்லாம் ஒலிக்கட்ட்டும்.. புகைப்புகையாகப் போகட்டும்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38100369377362860842019-08-23T14:13:13.931+01:002019-08-23T14:13:13.931+01:00அவகாடோ கொஞ்சம் விலைதான் கீதா, இங்கும் ஓரளவான பழம் ...அவகாடோ கொஞ்சம் விலைதான் கீதா, இங்கும் ஓரளவான பழம் எனில் வன் பவுண்ட், கொஞ்சம் சின்னன் எனில் கொஞ்சம் குறையும்.. 80பென்ஸ், 60 பென்ஸ் இப்படி..

அங்கு என்ன விலைக்கு வாங்கினோம் என மறந்திட்டேன்ன்.. மொத்தமாக பே பண்ணியமையால்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87831180040793855662019-08-23T14:11:17.222+01:002019-08-23T14:11:17.222+01:00ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா டமில் டமில். ஸ்பெல்லிங் மிசுரேக்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா டமில் டமில். ஸ்பெல்லிங் மிசுரேக்கு விடுறீங்க கீத்ஸ்ஸ்:)) நேக்கு டமில்ல டி எல்லோ:))..

//அருன்சொற்//
அது ஞ் ஆக்கும் ஹா ஹா ஹா.... ரயேட்ட்.. ரேபிள், ரீச்சர், ஓல்ரெடி, ஓல் இந்தியா, ஹா ஹா ஹா இது போதுமோ இன்னும் வேணுமோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32057625777356327072019-08-23T14:08:28.797+01:002019-08-23T14:08:28.797+01:00வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. உங்களை நீண்ட நாளாகக் ...வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. உங்களை நீண்ட நாளாகக் காணாததுபோல இருக்குது.. இப்போ கண்டதில் மகிழ்ச்சி.. மிக்க நன்றி துளசி அண்ணன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com