tag:blogger.com,1999:blog-1957969946995940057.post8814094842972409329..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: தாமதமானாலென்ன “வாழ்த்துக்கள்”👭 என்றும் வாழ்த்துக்கள் தானே:))முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32473764782077458652021-03-30T23:27:35.217+01:002021-03-30T23:27:35.217+01:00புது போஸ்ட் போட்டு விட்டேன் அதிரா.
நீங்களும் போஸ்ட...புது போஸ்ட் போட்டு விட்டேன் அதிரா.
நீங்களும் போஸ்ட் போடுங்கள். உங்களை நேரில் பார்த்து உரையாடுவது போல் இருக்கும். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57123535326575835382021-03-06T22:45:09.930+00:002021-03-06T22:45:09.930+00:00மிக்க நன்றி நேசன்.. இம்முறை என் பிறந்தநாளுக்கு போஸ...மிக்க நன்றி நேசன்.. இம்முறை என் பிறந்தநாளுக்கு போஸ்ட் எதுவும் போட்டிடக்கூடாது என மிரட்டி விட்டிருந்தேன்:), இருப்பினும் நீங்கள் நினைவு வைத்திருந்திருக்கிறீங்கள். மிக்க நன்றி... என் புதுப் போஸ்ட் வருகிறது.. அங்கு வாங்கோ நேசன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39167738107259915822021-03-06T22:43:20.158+00:002021-03-06T22:43:20.158+00:00வாங்கோ மகேஸ், நன்றி வாழ்த்துக்கு, உங்களுக்கும் என்...வாங்கோ மகேஸ், நன்றி வாழ்த்துக்கு, உங்களுக்கும் என் தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நான் யூ ரியூப் சனல் ஒன்று திறந்திருப்பதால், அதிலேயே நேரம் முடிஞ்சு போயிடுது:)..

இங்கு இன்னும் லொக்டவுனில்தான் இருக்கிறோம், சூப்பர்மார்கட்டும், சாப்பாட்டுக் கடைகளும் தவிர, அனைத்தும் மூடப்பட்டிருக்குது கிறிஸ்மஸ் இல் இருந்து.. விரைவில் நிலைமை சரியாகிடும் என்கிறார்கள்.. வக்சீன் போட்டுக்கொண்டு வருகிறார்கள் கடகடவென...

மிக்க நன்றி தம்பி மகேஸ், நீங்களும் நலமாக இருங்கோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-41407283929197018212021-03-06T22:39:29.413+00:002021-03-06T22:39:29.413+00:00ஜனவரி கேட்டீங்க:)), மார்ச் லதான் வந்திருக்கிறேன்:)...ஜனவரி கேட்டீங்க:)), மார்ச் லதான் வந்திருக்கிறேன்:)) இனியும் எப்ப வருவேனோ:) ஹா ஹா ஹா.. நன்றி நெ தமிழன் தேடியமைக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49830817175231683562021-03-06T22:37:58.319+00:002021-03-06T22:37:58.319+00:00வாங்கோ இமா நன்றி.வாங்கோ இமா நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25772790109635390842021-02-22T10:20:18.122+00:002021-02-22T10:20:18.122+00:00இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அதிரா! வாழ்க வளமு...இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அதிரா! வாழ்க வளமுடன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54348096047244114852021-02-21T23:43:25.113+00:002021-02-21T23:43:25.113+00:00அதிரா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ...அதிரா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நலம்தானே அக்கா.
கடைசியாக உங்கலை ப்லாக் பக்கம் பார்த்து பல நாட்கள் ஆச்சு.
அங்கு கோவிட் நிலவரம் எப்படி இருக்கு.
இங்கு எல்லாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியாச்சு....Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91040218540655325942021-01-04T10:33:35.938+00:002021-01-04T10:33:35.938+00:00திரும்பவும் ஹைபர்னேஷனுக்குப் போயாச்சா? இல்லை நீங...திரும்பவும் ஹைபர்னேஷனுக்குப் போயாச்சா? இல்லை நீங்க பண்ணின கேக் சாப்பிட்டு உங்களுக்கு முடியவில்லையா? புத்தாண்டு வாழ்த்தைக் காணோமேநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83767710925426801882020-12-26T06:26:29.085+00:002020-12-26T06:26:29.085+00:00நீளமா ஒரு லிஸ்ட் போட்டு வாழ்த்தியிருக்கிறீங்கள் அத...நீளமா ஒரு லிஸ்ட் போட்டு வாழ்த்தியிருக்கிறீங்கள் அதீஸ். அதிராவினால் வாழ்த்தப்பெற்ற அனைவருக்கும் என்னிடமிருந்தும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55649394904073566402020-12-21T23:53:53.618+00:002020-12-21T23:53:53.618+00:00நன்றி நேசன். அதிராவின் வாழ்த்துகள் பலரையும் நினைக்...நன்றி நேசன். அதிராவின் வாழ்த்துகள் பலரையும் நினைக்கத் தூண்டுகிறது. நலம்தானேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68682796238069101232020-12-20T16:53:30.879+00:002020-12-20T16:53:30.879+00:00வாழ்த்தியமைக்கு நன்றிகள்.வாழ்த்தியமைக்கு நன்றிகள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89519914373718613242020-12-20T16:51:59.423+00:002020-12-20T16:51:59.423+00:00வாழ்த்துக்கு நன்றிகள் கமலா அக்கா.வாழ்த்துக்கு நன்றிகள் கமலா அக்கா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58978447703025760202020-12-20T16:49:37.621+00:002020-12-20T16:49:37.621+00:00நன்றிகள் பிரியசகி அக்கா.நன்றிகள் பிரியசகி அக்கா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29089046951891965502020-12-20T16:47:55.918+00:002020-12-20T16:47:55.918+00:00ஆமா அஞ்சு அக்கா அழகான சினேஹா படம் அதுவும் அந்த நீ...ஆமா அஞ்சு அக்கா அழகான சினேஹா படம் அதுவும் அந்த நீலக்கலர் புடவை மிகவும் ரசிக்கலாம்![[என் கைக்கு முன்னர் அப்படம் கிடைத்து இருந்தால் கொஞ்சம் கவிதை எழுதி இருக்கலாம் பிரெஞ்சுக்காதலிக்கு! படத்தை சுட்டாச்சு விரதம் முடிய வலையை தூசு தட்டுவோம் கொர்னா ஓய்வில்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11810511759939831012020-12-20T16:42:06.095+00:002020-12-20T16:42:06.095+00:00அகவைநாளில் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு இனிய நன்...அகவைநாளில் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு இனிய நன்றிகள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33393660938692309942020-12-20T16:40:51.650+00:002020-12-20T16:40:51.650+00:00அன்பு நண்பர் கில்லர்ஜீக்கும் வைகோ ஐயாவுக்கும் இனிய...அன்பு நண்பர் கில்லர்ஜீக்கும் வைகோ ஐயாவுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35591532055258690372020-12-20T16:40:17.902+00:002020-12-20T16:40:17.902+00:00நெல்லைத்தமிழன் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல்வா...நெல்லைத்தமிழன் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31854485269807349462020-12-20T16:38:37.398+00:002020-12-20T16:38:37.398+00:00காலம் தாழ்த்திய வாழ்த்துகள் அஞ்சு அக்காவுக்கு.காலம் தாழ்த்திய வாழ்த்துகள் அஞ்சு அக்காவுக்கு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15638986763871150662020-12-20T16:37:27.802+00:002020-12-20T16:37:27.802+00:00இப்போது விரதம் என்பதால் யார் வீட்டிலும் பஜ்ஜி சாப்...இப்போது விரதம் என்பதால் யார் வீட்டிலும் பஜ்ஜி சாப்பிடமுடியாது அடுத்த வருடம் பஜ்ஜி நிறைய சாப்பிடுவோம்![[நன்றி வாழ்த்துக்கு மதுரைத்தமிழன் சார்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68713618968079951072020-12-20T16:34:31.847+00:002020-12-20T16:34:31.847+00:00 வாழ்த்துக்கு நன்றிகள் சிரிராம் சார். வாழ்த்துக்கு நன்றிகள் சிரிராம் சார்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78971729512995126272020-12-20T15:04:44.896+00:002020-12-20T15:04:44.896+00:00அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் துரைக்கு மிக்க நன்...அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் துரைக்கு மிக்க நன்றி.

ரொம்ப அரசியல் பதிவுகள்லாம் எழுதி உங்களுக்கு பி.பி. அதிகமாயிடப்போகுது. நல்லவேளை அதை நகைச்சுவையா எழுதறீங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64417649661798936092020-12-20T15:03:46.284+00:002020-12-20T15:03:46.284+00:00மிளகாய் பஜ்ஜி....வாவ்....இந்த ஊர்ல எப்போதும் இருக்...மிளகாய் பஜ்ஜி....வாவ்....இந்த ஊர்ல எப்போதும் இருக்கும் குளிருக்கு, மிளகாய் பஜ்ஜி எவ்வளவு நல்லாருக்கும். ஆனாலும் கடைகள்ல கிடைப்பதுபோல வீட்டுல வருவதில்லை. தோலும், மேல் மாவும் நல்லா ஒட்டுவதில்லை, அப்போ மிளகாயின் தோல் சாப்பிட ருசியா இருப்பதில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62294827843083535512020-12-20T14:59:59.332+00:002020-12-20T14:59:59.332+00:00//அப்படியே ஃபிரிஜ்ஜில் இருக்குது:// - அடடா...இந்த ...//அப்படியே ஃபிரிஜ்ஜில் இருக்குது:// - அடடா...இந்த முறையும் சரியா வரலையா? அப்படி விட்டுடாதீங்க. மீண்டும் மீண்டும் டிரை பண்ணுங்க. எங்களோட அடுத்த திருமண நாளுக்குள்ள உங்களுக்கு சரியா வந்துடும். முயற்சி திருவினையாக்கும். ஹாஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53171269969658745082020-12-20T08:10:52.106+00:002020-12-20T08:10:52.106+00:00ஆஆஆ ட்றுத் இந்தக் கொமெண்ட் நேற்று வெளியே வராமல் ஒள...ஆஆஆ ட்றுத் இந்தக் கொமெண்ட் நேற்று வெளியே வராமல் ஒளிச்சிருந்திருக்குது... ஊரைச் சாட்டிச்சாட்டியே மாமியை ஏமாத்தி:), வீட்டில மிளகாய் பஜ்ஜியும் “ச”வும் அடிங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

நன்றி ட்றுத்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38691546709698042392020-12-20T08:08:37.090+00:002020-12-20T08:08:37.090+00:00ஓ அப்படியோ? ஆனா எனக்கு இன்னும் எந்த புளொக்கிலும் அ...ஓ அப்படியோ? ஆனா எனக்கு இன்னும் எந்த புளொக்கிலும் அப்படி வரவில்லையே ஸ்ரீராம், நேசன் புளொக் தவிர்த்து. நன்றி மீண்டும் வந்து சொன்னமைக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com