tag:blogger.com,1999:blog-1957969946995940057.post8873741265328315018..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: பூஸோ 😺கொக்கோ?:)💩 முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger142125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73548174745219097932019-02-05T17:51:52.613+00:002019-02-05T17:51:52.613+00:00ஓ.. கோமதி அக்கா நீங்க பார்த்திருக்கிறீங்களோ? அது எ...ஓ.. கோமதி அக்கா நீங்க பார்த்திருக்கிறீங்களோ? அது எப்படி இருக்கும்.. மலைபோலவே இருக்குமோ.. புல்லு முளைக்காதோ? காற்றடிச்சால் பறக்காதோ? இப்படி எல்லாம் கேள்வி நிறைய இருக்கு எனக்குள்..

யாராவது நேரில் போனோர் படமெடுத்து வந்தா மட்டுமே நம்பலாம்.. நெட் இல் சும்மா சும்மா எல்லாம் போடுவார்கள்.

மிக்க நன்றி கோமதி அக்கா... பதில் தந்தமைக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52826867583176764652019-02-05T17:41:16.812+00:002019-02-05T17:41:16.812+00:00வாங்கோ கமலாக்கா வாங்கோ.. நீங்க உற்சாகமாக ஓடி ஓடி வ...வாங்கோ கமலாக்கா வாங்கோ.. நீங்க உற்சாகமாக ஓடி ஓடி வருவது என்னை டக்குப் பக்கெனப் போஸ்ட் போடத் தூண்டுதே:)..

ஓ கடற்கரையில் கிடைக்கும் என நீங்களும் கரெக்ட்டாத்தான் நினைச்சிருக்கிறீங்க மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72747593571725248112019-02-05T17:36:04.304+00:002019-02-05T17:36:04.304+00:00/// இந்த ஏஞ்சலின் ஆண்டி கேள்விக்கெல்லாம்//
ஹா ஹா .../// இந்த ஏஞ்சலின் ஆண்டி கேள்விக்கெல்லாம்//

ஹா ஹா ஹா ஹா புவஹாஆஆஆஆஆஅ.. ஹையோ நெலைத்தமிழன், உங்கள் இந்தக் கொமெண்ட் படிச்சதும்.. அஞ்சுவை சூப்பரா ஓட்டோணும் என நினைச்சு சிரிச்சு முடிப்பதற்குள்.. இளங்கோ அண்ணன் பற்றிய செய்தி கிடைத்தது.. அப்படியே அனைத்தையும் ஆறப்போட்டு விட்டேன்ன்:(.. பாருங்கோ அஞ்சுவுக்கு ராகு கேது மாற்றம் நல்லா வேர்க் பண்ணுது போல:)..

ஓடி ஓடி நெட் ல தேடி வந்து எனக்கு ரெஸ்ட் வைக்கிறாவாம் கர்ர்ர்ர்:)).. இருந்தாலும் நெல்லைத்தமிழன் இப்பூடியான நேரம், அவ என்ன பண்ணுவா எனில்.. தான் பார்க்கவே இல்லை இக் கொமெண்ட்டை என்பதுபோல காக்கா போயிடுவா:)).., மீ பூஸோ கொக்கோ?:)).. கொப்பி பண்ணி மெயில்ல அனுப்பிடுவேன்ன் எங்கிட்டயேவா ஹா ஹா ஹா:)). .. ஹையோ இதுக்கு மேல வாணாம்:) இத்தோடு நிறுத்திடுறேன்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-71642730689438030632019-02-03T12:52:22.504+00:002019-02-03T12:52:22.504+00:00வாழைபாடி பக்கம் இருக்குவேளூர் என்ற ஊரில் திருநீற...வாழைபாடி பக்கம் இருக்குவேளூர் என்ற ஊரில் திருநீறு மலை இருக்கு.
எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கிறது கவி அமுதம் அதிரா.
அந்த திருநீறு வீட்டில் இருந்தால் மிகவும் நல்லது என்று வராகடன்கள் வசூல் ஆகிவிடும், என்றும் வீட்டில் செல்வம் நிறைந்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எல்லோரும் உங்களை போல் அள்ளி வருவார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14062687164547984302019-02-02T06:36:05.336+00:002019-02-02T06:36:05.336+00:00அதிரா... இந்த ஏஞ்சலின் ஆண்டி கேள்விக்கெல்லாம் நம்ம...அதிரா... இந்த ஏஞ்சலின் ஆண்டி கேள்விக்கெல்லாம் நம்ம இரண்டுபேருக்கும் எப்படி பதில் தெரியும்? ஒன்று, நாம அந்தக் காப்பியங்கள் உண்டாக்கினபோது பொறந்திருக்கணும். இல்லைனா, 1950கள்ல அதைச் சொல்லித்தந்தபோதாவது படித்திருக்கணும். நமக்கு இப்போதானே ஸ்கூல் போகும் வயசாகுது. அதுனால அவங்களே சொல்லட்டும்னு விட்டிருக்கலாமேநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76764296539969116982019-02-01T19:39:09.866+00:002019-02-01T19:39:09.866+00:00வணக்கம் சகோதரி
சரி. சரி..! தெரிந்து கொண்டேன். நன...வணக்கம் சகோதரி

சரி. சரி..! தெரிந்து கொண்டேன். நன்றாக வரைந்துள்ளீர்கள். இந்த கலையையும் விடாமல் தொடருங்கள். பிஸ்தா என்பதற்கு பாதாம் என்று எழுதி விட்டேன். கிளிஞ்சல்கள் எனச் சொல்வோம்.. கடற்கரை மணல்களில் இருந்து பெரிதும், சிறிதுமாக பொறுக்குவோம். அதுவா எனவும் கேட்க நினைத்தேன். விடுபட்டு விட்டது.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42477013432767789682019-02-01T18:34:31.006+00:002019-02-01T18:34:31.006+00:00//AngelFriday, February 01, 2019 6:15:00 pm
//தேடி...//AngelFriday, February 01, 2019 6:15:00 pm
//தேடிச் சொன்னால் அதிலென்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுது...//

garrrrrrrrrrrrrr//

ஹா ஹா ஹா நான் என்ன டப்பா ஜொள்ளிட்டேன்ன்.. விளக்கமச் சொல்லட்டோ?.. இப்பொ ஒரு விசயத்தை தேடித்தாங்கோ.. எனக்கு தெரியல்ல சொல்லுங்கோ எனக் கேட்டால் தேடிச் சொல்லலாம்.. ஆனா ஒருவரை ரெஸ்ட் பண்ணுவதற்காக ஒரு கேள்வி ஜாலியாக் கேட்கும்போது... தேடாமல் நம் கிட்னியில் உள்ளதைச் சொன்னால்தானே சுவாரஷ்யம் அதைச் சொன்னேன்ன்ன்:)) ஹா ஹா ஹா

ஹையோ இந்த டமில்ல டி எடுத்ததால:)), பெரிய பிரெப்பிலமாக் கிடக்கூ:) எல்லோருக்கும் விளக்கம் குடுத்துக் குடுத்தே மீ வெயிட் குறைஞ்சுகொண்டு போகிறேன்ன்ன்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52954602850982571212019-02-01T18:31:03.931+00:002019-02-01T18:31:03.931+00:00//ஆனா yesterday உங்கள பெருமையா நினைச்சேன் அது மட்ட...//ஆனா yesterday உங்கள பெருமையா நினைச்சேன் அது மட்டும் சொல்லவே மாட்டேன்///

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcROk0BByhOG0fmu3pGvzUBqWa8LiwAauxRo8HcDOWidA0yWF5CyPQமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-867892453812808352019-02-01T18:27:00.457+00:002019-02-01T18:27:00.457+00:00AngelFriday, February 01, 2019 6:10:00 pm
ஐஞ்சிறு ...AngelFriday, February 01, 2019 6:10:00 pm
ஐஞ்சிறு காப்பியத்தை அலாப்பி வெளாட்டு ஆக்கிய ஸ்டூடண்ட்டை உருவாக்கியவருக்கு என்ன பரிசு தரலாம்னு நெல்லைத்தமிழன்கிட்டத்தான் கேக்கணும்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவர் இன்னும் 3 நாளுக்கு ரொம்ப பிஸியாம் என இப்போதான் எனக்கு வட்ஸப்பில:) மெசேஜ் போட்டிருக்கிறார்.. அத்தோடு தன்னை டிசுரேப்பு பண்ண வேண்டாம் என அஞ்சுக்கும் சொல்லச் சொன்னார்ர்:)) ஹா ஹா ஹா..

பூஸோ கொக்கோ?:) எங்கிட்டயேவா?:).. ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64176993147623235212019-02-01T18:24:07.174+00:002019-02-01T18:24:07.174+00:00///கொஞ்சம் உங்க சிமியோன் டீச்சர் அட்ரஸ் மட்டும் தர...///கொஞ்சம் உங்க சிமியோன் டீச்சர் அட்ரஸ் மட்டும் தர முடியுமா .வலையுலகம் சார்பா அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நினைக்கிறோம்

நோஓஓஓஓஓஓஓஓஓ நான் உங்களை நம்பி அவவ்இன் அட்றஸ் தர மாட்டேன்ன்:) பிக்கோஸ் சிமியோன் ரீச்சர் இன்னொன்றும் ஜொள்ளித்தந்திருக்கிறா.. “நம்ப நட, நம்பி நடவாதே” என ஹா ஹா ஹா.. பின்னாளில் இப்பூடி எல்லாம் கேட்பீங்க அட்றஸ் எனத் தெரிஞ்சிருக்குது அவவுக்கு அப்பவே:)) அவ்வ்வ்வ்வ்:))..
முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-3463434168809378532019-02-01T18:21:33.737+00:002019-02-01T18:21:33.737+00:00//big kaapiyams ----valaiyapathi ,kundalakesi//
ஆ...//big kaapiyams ----valaiyapathi ,kundalakesi//

ஆவ்வ்வ்வ் யேச்ச்ச்ச்ச்:) இதைத்தான் ஜொன்னேனே நாக்கு நுனியில வந்திட்டுது என:)) வெளியே வரமுன், நீங்க சொல்லிட்டீங்க ஹா ஹா ஹா:)).

//small kaappiyams //
இது சத்தியமாக எனக்கு தெரியாது.. எங்கள் சிலபஸ் ல இல்லை.. ஒருவேளை இது உயர் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாக எடுத்திருந்தால் வந்திருக்கலாமோ என்னமோ..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87723703753653739612019-02-01T18:17:50.536+00:002019-02-01T18:17:50.536+00:00பாருங்கோ அஞ்சு நல்ல படம்.. வித்தியாசமாக இருக்குது....பாருங்கோ அஞ்சு நல்ல படம்.. வித்தியாசமாக இருக்குது.. சமீபத்தில ஒரு வீடியோ உங்கட மெயிலில் போட்டிருந்தேனே அது இப்படத்தில வரும் கோர்ட் சீன் தான்...

இந்தாங்கோ அஞ்சு இது உங்களுக்கு ஒரு கிவ்ட்.. கண் மங்குது என்றீங்க :)) உங்கட வயசைச் சொல்லிக் கேட்டேன்ன்:) இதைத் தந்தினம்:))

https://previews.123rf.com/images/julos/julos1607/julos160760804/82238451-cartoon-yellow-fish-with-glasses.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83792666663712004852019-02-01T18:15:13.449+00:002019-02-01T18:15:13.449+00:00//தேடிச் சொன்னால் அதிலென்ன சுவாரஸ்யம் இருக்கப் போக...//தேடிச் சொன்னால் அதிலென்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுது...//

garrrrrrrrrrrrrr Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33130445762808426822019-02-01T18:13:09.498+00:002019-02-01T18:13:09.498+00:00இல்லை நான் ஒரு தடவை சொன்னேனா என் பேச்சை நானே கேக்க...இல்லை நான் ஒரு தடவை சொன்னேனா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் ..ஆனா yesterday உங்கள பெருமையா நினைச்சேன் அது மட்டும் சொல்லவே மாட்டேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87796495903849162482019-02-01T18:12:40.657+00:002019-02-01T18:12:40.657+00:00இது எதைச் சொல்றீங்க கோமதி அக்கா.. ஓ கடற்கரையிலும் ...இது எதைச் சொல்றீங்க கோமதி அக்கா.. ஓ கடற்கரையிலும் இது பொறுக்கலாம் என நினைக்கிறேன்.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86001626519660483522019-02-01T18:11:40.063+00:002019-02-01T18:11:40.063+00:00ஆவ்வ்வ்வ் ரெண்டாம் தடவையாகவும் வந்து ரசிக்க்கிறீங்...ஆவ்வ்வ்வ் ரெண்டாம் தடவையாகவும் வந்து ரசிக்க்கிறீங்க மிக்க மகிழ்ச்சி..

//ஆனால் உங்களுக்கு குளிர் வாட்டி வதைக்கும் அல்லவா? வெளியில் போய்வர கஸ்டமாகத்தான் இருக்கும்.//

இங்கு வீட்டுக்குள் காரில் எல்லாம் ஹீட்டர் பாவிப்போம்ம்.. அதனால குளிர் தெரியாது.. மற்றும்படி நல்ல உடுப்புப் போட வேண்டும்.. உடுப்பு குறைவாகப் போட்டால்தான் பெரும் அவஸ்தை ஆகிடும்.

//ஆனால் இந்த தத்துவ வரிகள் அதிக ஆசை வரும் சமயம் நம் மைண்டிலிருந்து ( மைண்ட்.. இதற்கு தங்கள் பாணியில் என்னவோ?) காணாமல் போய் விடுவது இயற்கை.///
அது உண்மைதான் நமக்கு வரும் ஆசைதானே அழிவுக்குக் காரணம்.. இதுக்குத்தான் சொல்கிறேன் எல்ல்லொரும் ஞானி ஆகிடுங்கோ என.. ஆரும் கேட்கிறீங்க இல்லையே.. ஆசையை விட்டுவிட மாட்டேன் என்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

இல்லை இல்லை அது கணவாய் எனப்படும் ஒருவகை மீனில் இருக்கும் ஓடு.. பள்ளிக்கூட காலத்தில் படிச்சிருப்பீங்க.. squid shell அதில்தான் கீறியிருக்கிறேன்.

மிக்க நன்றி கமலா சிஸ்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-30684688356677393742019-02-01T18:10:53.271+00:002019-02-01T18:10:53.271+00:00ஐஞ்சிறு காப்பியத்தை அலாப்பி வெளாட்டு ஆக்கிய ஸ்டூட...ஐஞ்சிறு காப்பியத்தை அலாப்பி வெளாட்டு ஆக்கிய ஸ்டூடண்ட்டை உருவாக்கியவருக்கு என்ன பரிசு தரலாம்னு நெல்லைத்தமிழன்கிட்டத்தான் கேக்கணும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31067713404917399762019-02-01T18:08:59.123+00:002019-02-01T18:08:59.123+00:00கொஞ்சம் உங்க சிமியோன் டீச்சர் அட்ரஸ் மட்டும் தர மு...கொஞ்சம் உங்க சிமியோன் டீச்சர் அட்ரஸ் மட்டும் தர முடியுமா .வலையுலகம் சார்பா அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நினைக்கிறோம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-34428334793030720392019-02-01T18:07:07.950+00:002019-02-01T18:07:07.950+00:00big kaapiyams ----valaiyapathi ,kundalakesi
small...big kaapiyams ----valaiyapathi ,kundalakesi

small kaappiyams ---yasothara,uthayanakumara nagakumara }kaaviyam then soolamani and neelakesi Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67103371707738742152019-02-01T18:06:50.865+00:002019-02-01T18:06:50.865+00:00ஹா ஹா ஹா ஜெரி, ட்றக் மாறி ஓடுதே என நினைச்சேன்ன்:)....ஹா ஹா ஹா ஜெரி, ட்றக் மாறி ஓடுதே என நினைச்சேன்ன்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52341342417627790082019-02-01T18:06:04.150+00:002019-02-01T18:06:04.150+00:00வாங்கோ வெங்கட் வாங்கோ.. ஹா ஹா ஹா பெயர் பிடிச்சிருக...வாங்கோ வெங்கட் வாங்கோ.. ஹா ஹா ஹா பெயர் பிடிச்சிருக்குது போல மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88583770954656575552019-02-01T18:04:48.784+00:002019-02-01T18:04:48.784+00:00///நீங்க தேட மாட்டிங்கன்னு எனக்கு தெரியும் உடனே சொ...///நீங்க தேட மாட்டிங்கன்னு எனக்கு தெரியும் உடனே சொல்லுங்க///
ஹா ஹா ஹா எப்பவும் இப்ப்படியான கேள்விகளுக்கு தேடாமல்தான் பதில் சொல்வேன்ன்.. தேடிச் சொன்னால் அதிலென்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுது...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49840940426126008572019-02-01T18:03:19.730+00:002019-02-01T18:03:19.730+00:00//சரி மியாவ் ஒரு கேள்வி ஐம்பெரும் காப்பியங்கள்//
ச...//சரி மியாவ் ஒரு கேள்வி ஐம்பெரும் காப்பியங்கள்//
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
மணிமேகலை.. இதுக்கு மேல.. நாக்கு நுனிவரை வருது ஆனா நினைவு வரமாட்டுதாமே ஹா ஹா ஹா

//ஐஞ்சிறு காப்பியங்கள் //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதை ஆரு உருவாக்கியது?:) இது அலாப்பி வெளாட்டூஊஊஊ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12692340833708824632019-02-01T18:01:45.318+00:002019-02-01T18:01:45.318+00:00இந்தபாட்டு வரும் படத்த சேவ் செஞ்சு வச்சிருக்கேன் ...இந்தபாட்டு வரும் படத்த சேவ் செஞ்சு வச்சிருக்கேன் பார்க்கணும்
கண்டேன் சீதையை .என்னமோ சவுந்தர்யா இல்லாததால் பாக்க கஷ்டமா இருக்கு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84644983108591947032019-02-01T17:59:45.684+00:002019-02-01T17:59:45.684+00:00///AngelFriday, February 01, 2019 5:45:00 pm
ஹலோ ம...///AngelFriday, February 01, 2019 5:45:00 pm
ஹலோ மியாவ் நேத்துத்தான் உங்களை பற்றி பெருமையா 5 வார்த்தை சொல்லலானு நினைச்சேன் .நோ மைண்ட் சேன்ஜ்ட் ,சொல்ல மாட்டேன்///

பீஸ்.. அஞ்சு பீஸ்ஸ்ஸ்ஸ் இதுக்கெல்லாம் மைன்டை டக்குப் பக்கென மாத்தக்கூடா:).. ஜொள்ளுங்கோ ... ஹா ஹா ஹா என் ஆத்துக்காரர் என்னிடம் அடிக்கடி கேட்பது.. என்னில உங்களுக்குப் பிடிச்ச ரெண்டு விசயம்.. பிடிக்காத ரெண்டு விசயம் சொல்லுங்கோ என... நோஓஓ இப்போ மீ ரயேட் சொல்ல மாட்டேன் என்றால்ல்.. பிளீஸ்ஸ் பிளீஸ்ஸ் என சொல்லும்வரை விடமாட்டார்ர் ஹா ஹா ஹா,

அப்பூடித்தான்..
பீஸ் அஞ்சு பீஸ்ஸ்.. என்னிடம் அதுவும் நல்ல விசயம் அஞ்சு இருக்கா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்?:))... ஓகே பிங்கி புறொமிஸ்ஸ்.. குத்த மாட்டேன்ன்ன் ஹா ஹா ஹா உண்மையாத்தான் நம்புங்கோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com