tag:blogger.com,1999:blog-1957969946995940057.post8886857192066424185..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: பெற்றால் மட்டும் போதுமோ?முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger237125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58720425092089782102011-11-01T10:53:27.998+00:002011-11-01T10:53:27.998+00:00//இதை ஒரு தனிப் பதிவாவே போட்டிருக்கலாம். அம்பூட்டு...//இதை ஒரு தனிப் பதிவாவே போட்டிருக்கலாம். அம்பூட்டு செய்தீதீதீதீதீதீ....//

உண்மைதான் ஆனா, சில செய்திகள் தலைப்புப் போட்டுச் சொல்ல எனக்கு ஷை” ஆக இருக்கும்:))).. ஏதோ சுய தம்பட்டம் அடிக்கிறேன் என நினைச்சிடுவினமோ என அதுதான்:)))...

நான் ரொம்ப ஷை ஆக்கும்...க்கும்....க்கும்...:))).

மிக்க மிக்க நன்றி அப்துல்காதர்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61417863438325777572011-11-01T10:51:07.338+00:002011-11-01T10:51:07.338+00:00வாங்க பாட்ஷா...
கார்ட் பெட்டில என்றாலும் ஓடிவந்து...வாங்க பாட்ஷா...

கார்ட் பெட்டில என்றாலும் ஓடிவந்து ஏறிட்டீங்க.. மிக்க மகிழ்ச்சி... அடுத்த ரெயினுக்கு பச்சைக்கொடு கார்ட் காட்டிட்டாரே.. புறப்படுது... அதிலயும் வந்து ஏறுவீங்களோ?:))).

//மழையில் போய் கொண்டிருந்தீங்களா?? இல்ல ரயில்ல போய் கொண்டிருந்தீங்களா?? அவ்வ்வ்வ்...//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்படியும் கருத்திருக்கா அவ்வ்வ்வ்வ்:))). எங்கட பாஷை ரெயின் தான்:)), ரயில் எனச் சொல்லுவதாக கிட்னியில் நினைவில்லை:))).

//(ஹி.. ஹி.. இந்தியா வல்லரசாவதைப் பற்றி தானே சொல்றீங்க!!??)) அவ்வவ்...///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், ஜெய்... ஓடிவாங்க நீங்க, நான் எல்லாம் முழங்கு முழங்கென முழங்கினாலும் இவிங்களுக்குப் புரியுதே இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...

நேற்று எங்கட மகனுக்கு கண்ணே கலங்கிப்போச்சு, ரீச்சரும் சொன்னாவாம் 2013 இருக்காதென:(((, நான் அதெல்லாம் பொய்க் கதை எனச் சொல்லி சமாதானப் படுத்தினேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62022512135388285382011-11-01T10:45:12.399+00:002011-11-01T10:45:12.399+00:00ஹா...ஹா..ஹா... அஞ்சு உப்பு சீடை மிச்சம் இருக்குதுத...ஹா...ஹா..ஹா... அஞ்சு உப்பு சீடை மிச்சம் இருக்குதுதானே? பத்திரமா பிரீஷரில வச்சிருங்க இண்டைக்கு இரவுக்கும் தேவைப்படும்:)), அது நல்லாவே வேர்க் பண்ணுதே அவ்வ்வ்வ்வ்:))).

மாயாஆஆஆஆ.. ஒவ்வொன்றாக ரசித்து பதில் போட்டிருக்கிறீங்க.. மியாவும் நன்றி.

ஆனாலும் மாயா பாதி மீசை மட்டும்தானே முறுக்க முடியும்.... ஹையோ வாய் மாறி உளறிட்டனே... :))) நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87360734343862022192011-11-01T09:32:26.346+00:002011-11-01T09:32:26.346+00:00ரொம்ப நன்றீஸ் மியாவ்!!! Q:>QQ:>Qரொம்ப நன்றீஸ் மியாவ்!!! Q:>QQ:>Qஎம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31091036305915970302011-11-01T09:31:05.648+00:002011-11-01T09:31:05.648+00:00// இங்கே சில மோல்களில், உள்ளுக்குள்ளே ice skating ...// இங்கே சில மோல்களில், உள்ளுக்குள்ளே ice skating ring இருக்கும்.ரீவியில் பார்ப்பதைவிட நேரில் பார்க்கும்போது... எனக்கு ஆசை அதிகமாகிட்டுது:)), //

இதை ஒரு தனிப் பதிவாவே போட்டிருக்கலாம். அம்பூட்டு செய்தீதீதீதீதீதீ....எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77946718027464541432011-11-01T09:26:05.364+00:002011-11-01T09:26:05.364+00:00// ஆருமே எனக்குப் பயப்புடுறமாதிரித் தெரியேல்லை.......// ஆருமே எனக்குப் பயப்புடுறமாதிரித் தெரியேல்லை.... கலவீன் வேஷம் போட்டுப் பார்ப்பம்:)))...//

அம்மாடியோவ் நெசமாவே பயந்துட்டோம் க்கி.. க்கி..எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73942087490596871092011-11-01T09:22:54.004+00:002011-11-01T09:22:54.004+00:00// ஹையோ... அதைத்தான் நான் நேற்றுக் கதைத்தேன் இங்கு...// ஹையோ... அதைத்தான் நான் நேற்றுக் கதைத்தேன் இங்கு, 2012 என்பதை இப்போ 2019 எனச் சொல்கிறார்களே என அவ்வ்வ்வ்வ்வ்:))). //

நான் சொல்றேன் 2020 என்னன்றீங்க!!
(ஹி.. ஹி.. இந்தியா வல்லரசாவதைப் பற்றி தானே சொல்றீங்க!!??)) அவ்வவ்...எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68013277708415321252011-11-01T09:16:16.412+00:002011-11-01T09:16:16.412+00:00// ஒரு தடவை என் கணவரும் நானும் மகனுமாக ரெயினில் போ...// ஒரு தடவை என் கணவரும் நானும் மகனுமாக ரெயினில் போய்க்கொண்டிருந்தோம் //

மழையில் போய் கொண்டிருந்தீங்களா?? இல்ல ரயில்ல போய் கொண்டிருந்தீங்களா?? அவ்வ்வ்வ்...எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16779590706744075342011-11-01T09:15:06.651+00:002011-11-01T09:15:06.651+00:00// மீனின்றி நீர் வாழும், ஆனால் நீரின்றி மீன் வாழாத...// மீனின்றி நீர் வாழும், ஆனால் நீரின்றி மீன் வாழாது //

அது போலவே நீரின்றி வாழும் உலகு!! க்கி க்கிஎம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48795956130251992892011-11-01T04:16:48.632+00:002011-11-01T04:16:48.632+00:003030மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40376966432537064502011-11-01T04:16:05.432+00:002011-11-01T04:16:05.432+00:00angelin said... 16
ஹையோ... அஞ்சூஊஊஊஊஊ.. என்னால முட...angelin said... 16
ஹையோ... அஞ்சூஊஊஊஊஊ.. என்னால முடியேல்லை... ஹா..ஹா..ஹா.... எப்பூடி இவ்ளோ கரெக்ட்டா சுட்டு விழுத்திட்டீங்க.//
அது ஒண்ணுமில்லை புல்லட்டுக்குபதில் நான் செய்த உப்பு சீடைய போட்டு சுட்டேன் .அங்கே பாருங்க நிலமே பிளந்திருக்கும்//

ஹா ஹா செமமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25624128869719845882011-11-01T04:13:36.334+00:002011-11-01T04:13:36.334+00:00athira said... 12
//எங்கேயோ யாரோ நினைப்பது போல தெர...athira said... 12
//எங்கேயோ யாரோ நினைப்பது போல தெரியுதே..!! ஒரு வேளை பிரம்மையோ..!!! :-)))//

தலைகீழ் ஆசன ஆசான்:: யாரோ அழைப்பதுபோல தியானத்தில் வருதே:)

சீடன்: இல்லைக் குருவே அப்புடியெல்லாம் ஒன்றுமில்லை, அது பிரமை.. நீங்கள் தியானத்தைக் கலைத்திட வேண்டாம்:))

த.கீ. ஆசான்:): இல்லை சீடா... அழைப்பது பெண் குரலாக இருக்கே:))

சீடன்: இருந்திட்டுப் போகட்டும் குருவே.. இப்போ நமக்கெதுக்கு அதெல்லாம், நீங்க தொடருங்க தியானத்தை:))

த.கீ.ஆ: இல்லைச் சீடா... பெண் என்றால் பேயும் இரங்குமல்லவா:))

சீடன்: குருவே அது பேய்தான் இரங்கும் நீங்க எதுக்கு இரங்குறீங்க... நீங்க தொடருங்க:))

த.கீ.ஆ:: (மனதில்:)) இவன் விடவே மாட்டான் போலிருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இனி வேறு வழியில்லை:))... சடார் சடார்... சடார்... தள்ளி நில்லு:))... நான் போய் என்ன ஏதெனப் பார்த்திட்டு வாறேன்:)))....

ஹையோ.... ஹையோ.... தியானம் கலைஞ்சு போச்ச்ச்ச்ச்:)))))//

ஹா ஹா சூப்பர் நல்லாருக்க்கூஊஊஊஊ... ;-)))))))))))))))))மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81318098136945794672011-11-01T04:07:57.511+00:002011-11-01T04:07:57.511+00:00angelin said... 197
என் பொண்ணு கொஞ்சம் பயந்த சுபாவ...angelin said... 197
என் பொண்ணு கொஞ்சம் பயந்த சுபாவம் அம்மா மாதிரியே ஹா ஹா
அவ போக மாட்டேன்னுட்டா//

ஹா ஹா இங்கேயுமா.... சூப்பர் ;-)))))))))))மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59380435294225375232011-11-01T04:07:06.065+00:002011-11-01T04:07:06.065+00:00athira said... 195
தொப்பி இல்லாத அதிராவை நீங்க காண...athira said... 195
தொப்பி இல்லாத அதிராவை நீங்க காணமுடியாது:))) அது ரேட்மார்க் மாதிரி:))))//

ஆஹா இது தெரிஞ்சுருந்தா.. இமேஜ்ல பூஸாருக்கு தொப்பியா மாட்டிவிட்ருந்திருக்குலாமேஏஏஏஏஏ....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90591801605085327902011-11-01T04:05:32.682+00:002011-11-01T04:05:32.682+00:00அடுத்தாட்களைப் பார்த்து நீங்க வருத்தம் தேடிட வேண்ட...அடுத்தாட்களைப் பார்த்து நீங்க வருத்தம் தேடிட வேண்டாம், உங்களுக்கு எது சரியோ அதைச் செய்யுங்கோ//

ரியலி சூப்பர்.. அவருக்கு வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76470402960077428962011-11-01T04:03:27.050+00:002011-11-01T04:03:27.050+00:00angelin said... 188
.நவம்பர் டு மார்ச் கண்டிப்பா க...angelin said... 188
.நவம்பர் டு மார்ச் கண்டிப்பா க்ளவுஸ் அண்ட்
அடையாளம் தெரியாத மாதிரி தொப்பி போட்டுட்டு போங்க

.கை தேயாம இருக்கா க்ளவுஸ் .விழுந்து வாரினாலும் அடையாளம் தெரியாத படிக்கு தொப்பி
எப்பூடி நம்ம ஐடியா ஹாஆ ஹா//

ஹா ஹா சூப்பர் ஐடியா.. நோட் செய்துக்குங்க... கிட்னி பயங்கர்மா வேளை செய்யுதூஊஊஊ ;-))))மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74042358645627271682011-11-01T04:00:50.091+00:002011-11-01T04:00:50.091+00:00இதென்ன அதிசயம்... எங்கட அப்பா அம்மா... என் சின்ன வ...இதென்ன அதிசயம்... எங்கட அப்பா அம்மா... என் சின்ன வயது நினைவை சொல்வார்கள் இடைக்கிடை எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).//

சீக்கிரம் பதிவுல அதெல்லாம் கொண்டு வாங்க... நாங்கள்லாம் சிரிக்க காத்திருக்கோம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஹா ஹாமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10548615675778201062011-11-01T03:59:20.111+00:002011-11-01T03:59:20.111+00:00ஹா..ஹா...ஹா... உந்த மீசையைக் கழட்டி லாச்சியில பத்த...ஹா..ஹா...ஹா... உந்த மீசையைக் கழட்டி லாச்சியில பத்திரமா, எலிகிலி கொண்டுபோயிடாதமாதிரி வச்சுப்போட்டு:)))... நீங்களும் காலை வையுங்கோ மாயா ஐஸ்..ல:)).. இது வேற ஐஸ்:)))//

நல்ல வேளை அபிசேக்பச்சன் கோவிச்சுக்கபோறார்.. நான் எதுவும் சொல்லலை... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17012941816880232152011-11-01T03:58:11.126+00:002011-11-01T03:58:11.126+00:00அதனால பூச்சி, புழு போன்ற உயிர்கள் எல்லாம் வீட்டுக்...அதனால பூச்சி, புழு போன்ற உயிர்கள் எல்லாம் வீட்டுக்குள். அவைகள் பாவம் மழையில நனையும்,வெயில் சுடும் எனக்கூறி பிடித்துக்கொண்டுவந்துவிடுவார்.//

உண்மையில் நல்ல குணம் என்பது இது தான்... கள்ளம் கபடம் இல்லா குழந்தை உள்ளங்கள்.... இது கூட ஒரு வகை டிஎன்ஏ பாரம்பரிய குணம் தான்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48960995378472184062011-11-01T03:55:00.159+00:002011-11-01T03:55:00.159+00:00இதெல்லாம் படிக்கிறவங்க ஏதோ நான்தான்வானத்தை பார்த்த...இதெல்லாம் படிக்கிறவங்க ஏதோ நான்தான்வானத்தை பார்த்து கனவு கண்டுகொண்டே விழுந்தேன்னு நினைசுக்கபோறாங்க .//

ஆல்ரெடி அப்படிதான் நினைச்சேன்... ஹா ஹா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25157194023176570112011-11-01T03:54:14.089+00:002011-11-01T03:54:14.089+00:00காலை வச்சா செலவில்லாம ஸ்கேட்டிங் பிளஸ் பாண்டேஜ்
அ...காலை வச்சா செலவில்லாம ஸ்கேட்டிங் பிளஸ் பாண்டேஜ்

அப்புறம் இப்ப இலையெல்லாம் கீழே விழுந்துரும் ஒண்ணா சேர்ந்து ஒரு புது ப்ராசஸ்ல இருக்கும் அது மேல தெரியாம கால் வச்சா சொயங்க்னு வழுக்கும் .//

சொய்ங்க் இந்த ரோடு.... யூ வாண்ட் சொய்ங்க் இந்த ரோடு.... ஹா ஹாமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37589724508798988562011-11-01T03:52:47.256+00:002011-11-01T03:52:47.256+00:00athira said... 175
ரோட்டில பிழையில்ல மாயா... நடக்...athira said... 175

ரோட்டில பிழையில்ல மாயா... நடக்கிற ஆட்கள்லதான் ஏதோ பிரச்சனை:))). இங்கே சில வெள்ளைகள், ஒரு அடி உயரத்தில அதுவும் ஊசிபோல மெல்லிசாக இருக்கும், கடகடவென நடந்து போவார்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))).... அதை எல்லாம் பார்த்து ரசிக்கத்தான் முடியுது... எனக்கு அதிலெல்லாம் ஆசை இல்லவே இல்லை:))).

ரோட்டில பிழையில்ல நடக்கிற ஆட்கள்ல யும் பிழையில்ல .clear acetate sheet பாக்கிங் இல் வரும் இது ரோட்ல இருந்தா கண்ணுக்கு தெரியாது

ஹா ஹா ஹா... சரியான போட்டி....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75846180426944452232011-10-31T20:53:08.962+00:002011-10-31T20:53:08.962+00:00அடையாளம் தெரியாம இருக்க தொப்பியா..??? முக மூடியா.....அடையாளம் தெரியாம இருக்க தொப்பியா..??? முக மூடியா..??? ஹா..ஹா.. :-))))//
இந்த முறை போட்டோ புடிச்சு போடறேன் அடையாளமே தெரியாது மப்ளர் ,ஷால் எல்லாம் சுத்தி இருப்போம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47394172313160783872011-10-31T20:47:52.983+00:002011-10-31T20:47:52.983+00:00ஹையோ... அஞ்சூஊஊஊஊஊ.. என்னால முடியேல்லை... ஹா..ஹா.....ஹையோ... அஞ்சூஊஊஊஊஊ.. என்னால முடியேல்லை... ஹா..ஹா..ஹா.... எப்பூடி இவ்ளோ கரெக்ட்டா சுட்டு விழுத்திட்டீங்க.//
அது ஒண்ணுமில்லை புல்லட்டுக்குபதில் நான் செய்த உப்பு சீடைய போட்டு சுட்டேன் .அங்கே பாருங்க நிலமே பிளந்திருக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80181308807633304662011-10-31T20:43:31.435+00:002011-10-31T20:43:31.435+00:00//5 அ கோ மூ கொஞ்சம் சூடா பெப்பர் +சால்ட் போட்டு சா...//5 அ கோ மூ கொஞ்சம் சூடா பெப்பர் +சால்ட் போட்டு சாப்பிடுங்க :-))) அப்புறம் மஃப்ளருக்கு வேலையே இல்லை :-))//

எப்படியும் நான் கிறிஸ்மஸ் வரைக்கும் ஒரு முக மூடியோடுதான் சுத்தபோறேன்.மகி என்னை ரொம்ப நம்பி அச்சுமுறுக்கு செய்து காட்ட சொல்லிருக்காங்க .அனியன் பஜ்ஜி மேட்டருக்கு அப்புறமும் இந்த அப்பாவி சிறுபிள்ளை என்னை நம்புதே Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com