tag:blogger.com,1999:blog-1957969946995940057.post9076886533237128407..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: எங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 பறிக்கலாம் வாங்கோ.. முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger154125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59709770571470401002020-08-02T13:36:31.855+01:002020-08-02T13:36:31.855+01:00அருமை அக்கா, பல வருடங்களுக்கு பின்னர் வந்திருக்கிற...அருமை அக்கா, பல வருடங்களுக்கு பின்னர் வந்திருக்கிறேன். இப்படிக்கு யூஜின்Esha Tipshttps://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48919878184722766462020-07-22T07:20:59.622+01:002020-07-22T07:20:59.622+01:00தோட்டம் அழகு. நட்பு பற்றிய பொன்மொழி அருமை :) தோட்டம் அழகு. நட்பு பற்றிய பொன்மொழி அருமை :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64351135317719755412020-07-20T20:52:40.136+01:002020-07-20T20:52:40.136+01:00😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺 Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51324836982330130672020-07-09T14:31:47.125+01:002020-07-09T14:31:47.125+01:00மின்நூலில் "அதிராம்பட்டணம், அதிரடி அதிரா"...மின்நூலில் "அதிராம்பட்டணம், அதிரடி அதிரா" கதையை படிக்கலாம்.

அவசியம் பார்க்கவும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-71248335342778528072020-07-09T11:46:59.895+01:002020-07-09T11:46:59.895+01:00மின்நூலில் கில்லர்ஜி
http://killergee.blogspot.com...மின்நூலில் கில்லர்ஜி
http://killergee.blogspot.com/2020/07/blog-post_83.html?m=1
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54235603868823909992020-07-06T19:30:56.829+01:002020-07-06T19:30:56.829+01:00ஊசிக்குறிப்பு அருமை!ஊசிக்குறிப்பு அருமை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4861548758785899882020-07-06T19:29:54.595+01:002020-07-06T19:29:54.595+01:00சாடியில் இருக்கும் பிரெஸ்பழத்தை சினேஹாவுக்கு பறித்...சாடியில் இருக்கும் பிரெஸ்பழத்தை சினேஹாவுக்கு பறித்துக்கொடுக்கின்றேன்.[[[தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6101830019466431802020-07-06T19:06:20.019+01:002020-07-06T19:06:20.019+01:00பூக்கள் அழகு!பூக்கள் அழகு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75547049866262672552020-07-04T03:24:01.807+01:002020-07-04T03:24:01.807+01:00ஹலோ அதீஸ்... எப்பிடி இருக்கிறீங்கள்? நலம்தானே!
கூ...ஹலோ அதீஸ்... எப்பிடி இருக்கிறீங்கள்? நலம்தானே!
கூஸ்பெரி சுவை எப்பிடி இருக்கும்? சாப்பிட்டதே இல்லை.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65694267732689904782020-06-30T21:14:22.694+01:002020-06-30T21:14:22.694+01:00//பிஸி பிஸி என்று பிலிம் காட்டி எங்கயும் வராதவர், ...//பிஸி பிஸி என்று பிலிம் காட்டி எங்கயும் வராதவர், உங்க தப்பைச் சுட்டிக் காண்பிக்க மட்டும் டாண் ணு வந்திருக்காங்களே.....//
அதுதானே நெ தமிழன் பாருங்கோ.. அதிராவை அடிக்க எனில்.. அவவுக்கு அலர்ஜி கூட இருக்காது ஓடி வருவா கர்ர்ர்ர்:))..

//இவங்களை சும்மா விட்டுடாதீங்க அதிரா.... நினைவு வச்சுக்கோங்க. இன்றைக்கு இல்லாட்டயும் எப்பவாவது ஒரு இடுகை போடுவாங்க. அப்போ பாத்துக்கலாம்.//
அப்பூடியா சொல்றீங்க?:)) நல்லவேளை மீ ஒரு அப்பாவியாக இருந்திட்டேன்:)) சொல்லிட்டீங்க இல்ல.. இனி மறக்கவே மாட்டேன்ன்ன்ன்.. போஸ்ட் வரட்டும்...:) meeeeeeeeeeee readyyyyyyyyyy:)) haa haa haa....

[im] http://wizbangblog.com/images/cat_holds_gun_375.jpg [/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-521107363123762872020-06-30T21:07:05.879+01:002020-06-30T21:07:05.879+01:00வாங்கோ வெங்கட் வாங்கோ.. மிக்க நன்றி.வாங்கோ வெங்கட் வாங்கோ.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32683559313144543132020-06-30T21:06:46.515+01:002020-06-30T21:06:46.515+01:00//ஆ.. எனக்கு மாங்காய்,மாம்பழம் எல்லாம் கிடைக்குது/...//ஆ.. எனக்கு மாங்காய்,மாம்பழம் எல்லாம் கிடைக்குது//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

//இது கொஞ்சம் இனிப்பும்,புளிப்பும் சுவையா இருக்குமென நினைக்கிறேன்//
ஓம், இது சுப்பமார்கட்டில் வாங்கும் மாம்பழம் போலவே இருந்தது சுவை கர்:))..

//ஊசிகுறிப்பு சூப்பரா இருக்கு. ஊசி இணைப்பு சிரித்து முடியல. நான் இப்போதான் பார்க்கிறேன்.///
ஆஆஆஆஆஆஅ அப்பாடா இப்போதான் ஜந்தோசமா இருக்குது:)) ஹா ஹா ஹா..

//எப்பூடி நான் சொன்னேனே.. அஞ்சு வந்திட்டாஆஆ//
பின்ன சிசிரிவி கமெரா பூட்டினேன்.. பயந்து ஓடி வந்திட்டா ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு.

முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14435167313255644682020-06-30T21:04:06.135+01:002020-06-30T21:04:06.135+01:00///அதனால் இதை மகிழ்வா சாப்பிடுவார்.ஏன் என்றா எனக்க...///அதனால் இதை மகிழ்வா சாப்பிடுவார்.ஏன் என்றா எனக்கு தரத்தேவையில்லை என. கர்ர்ர்ர்..//

ஹா ஹா ஹா இதே பழக்கம் என்னிடமும் உண்டு.. எங்கள் வீட்டிலும் புளிப்புப் பழங்கள் மற்றும் இனிப்புக்கள் சாப்பிட மாட்டினம். எனக்கு ஹொந்தாய் தான் ஹா ஹா ஹா:)).

//பிஞ்சு கூஸ்பெரி அதிரா.//
ஹா ஹா ஹா கர்ர்ர்:))..

//டெய்ஸ் நல்லா போஸ் கொடுக்கிறா. பழகியிருக்கிறீங்க போல.//
ஹா ஹா ஹா குழதைப்பிள்ளையைக் கதை கேட்பதைப்போல கேட்பேன் என் கண்ணை அப்படியே உற்றுப்பார்த்து இடைக்கிடை ஏதும் பதில் தருவா:)..

//இப்படி வேலி போட்டு மரத்தை வைத்தால் அவைகளும் விடுப்பு பார்க்க அங்கால நுழைந்துவிடுவினம்.//
ஹா ஹா ஹா இங்கு காற்று மழை அதிகம் என்பதால, இப்படி இடைவெளி அதிகம் விட்டே பலகை வேலி போட வேண்டுமாம், இல்லை எனில் காற்று வேலியைச் சரிச்சுப்போடும்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11886520393613951412020-06-30T21:00:06.243+01:002020-06-30T21:00:06.243+01:00ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அஞ்சு... அடுத்து வரப்போவது...ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அஞ்சு... அடுத்து வரப்போவது கேரளா.. கோழிக்கூடு:)) ஹா ஹா ஹா விரைஞ்சு வரோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42000570906978565842020-06-30T20:59:18.097+01:002020-06-30T20:59:18.097+01:00ஓ மங்கோ ரசம், அதை முன்பே பார்த்துச் செய்யோணும் என ...ஓ மங்கோ ரசம், அதை முன்பே பார்த்துச் செய்யோணும் என ஆசைப்பட்டேன், அதன் கலர் பார்த்து ஆனா மறந்திட்டேன் இப்போ.. இனிக் கிடைக்கட்டும் செய்கிறேன்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84618175571798210292020-06-30T20:57:31.232+01:002020-06-30T20:57:31.232+01:00ஓ.. ஆனா அதுக்குள் இங்கு குளிர் வந்துவிடும் என நினை...ஓ.. ஆனா அதுக்குள் இங்கு குளிர் வந்துவிடும் என நினைக்கிறேன் பார்ப்போம்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33386643954645726882020-06-30T20:56:45.971+01:002020-06-30T20:56:45.971+01:00எது பிங் ஃபிளவேர்ஸ் ஐ சொல்றீங்களோ.. இல்ல அஞ்சு இது...எது பிங் ஃபிளவேர்ஸ் ஐ சொல்றீங்களோ.. இல்ல அஞ்சு இது அருகில் வீடுகள் இல்லை கொல்ஃப் கிளப்தான் உண்டு.. இது மலைப்பகுதியின் அடியில் இருக்குது.. இது இங்கு நிறையக் காட்டுப்பகுதியில் உண்டு, திரும்ப திரும்ப முளைக்கும் என நினைக்கிறேஎன்..

மேலே போட்ட கொமெண்ட்.. மஞ்சள் பூக்களைச் சொல்றீங்க என நினைச்சேன்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50904776514984936082020-06-30T20:54:46.337+01:002020-06-30T20:54:46.337+01:00ஹா ஹா ஹா ஓ அப்பூடியோ... இங்கு பல வீட்டுக் கார்டின்...ஹா ஹா ஹா ஓ அப்பூடியோ... இங்கு பல வீட்டுக் கார்டின்களில் இப்படி கூட்டமாக அழகாக இருக்குது அஞ்சு..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61006675327810309522020-06-30T20:53:42.569+01:002020-06-30T20:53:42.569+01:00இடையில கண் அடிச்சும் காட்டுறாவாம் ஹா ஹா ஹா..
//ஸ்...இடையில கண் அடிச்சும் காட்டுறாவாம் ஹா ஹா ஹா..

//ஸ்ஸ்ஸ் யப்பா மிடில :) தேன் பூச்சி தேன் குடிக்காம என்ன உங்கள மாதிரி ஸ்மூத்தியா குடிக்கும் //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா அந்தப்பூவுக்கு மட்டும் தேனீக்கள் அதிகமாக மொய்க்கும்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45778675667711085042020-06-30T20:51:39.485+01:002020-06-30T20:51:39.485+01:00[im] https://assets.rbl.ms/843514/300x.jpg [/im][im] https://assets.rbl.ms/843514/300x.jpg [/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78110828143290564912020-06-30T20:47:13.092+01:002020-06-30T20:47:13.092+01:00ஆஆஆஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ.. ஏன் இவ்ளோ லேட்டூஊஊஉ கர...ஆஆஆஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ.. ஏன் இவ்ளோ லேட்டூஊஊஉ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... என் கிரைண்டர் வந்ததும் நானும் பிசியாகிடுவேன் தெரியுமோ:))..

//ஞான(வி)பல்லிக்கும் :) பணிவான வணக்கம்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கொரோனா அங்கிள் இஸ் வோச்சிங்:))..

//சங்கமம் படத்தில்///
ஆஆஆஆஆஅ சங்கமமோ படப்பெயர்.. பார்க்கப்போறேன்ன்...

//எனக்கு வராக நதிக்கரையோரம்//
ஹையோ ஆண்டவா.. திருப்பழனியில் தெற்கே இருக்கும் வைரவா.. இப்பாட்டைத்தான் தேடப்போய்.. அப்பாட்டை எடுத்து வந்தேன்.. அது மனோ அங்கிள் பாடியதெல்லோ.. எனக்கு இதைவிட அதுதான் ரொம்பப் பிடிக்கும்.. அதைத்தான் தேடும்போது பெயர் மறந்து தடுமாறி இதில் விழுந்தேன்.. அப்போ இரண்டும் ஒரே படத்திலோ ஆஆஆஆஆ... ஒரு கல்லில் இரு மாங்காய்கள்...

//ஒருகாலத்தில் தியாக்ஸ் அங்கிளின் மகனை லேசா சைட் அடிச்சோம்:))))))//
ஆரு தியாகராஜன் மாமாவின் மகனையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்:)) மகனின் முதல் வெடிங்குக்கு, லண்டன் வந்து, தமிழ்ச்ஷனனில் நேரடியாக எல்லோரையும் வெடிங்குக்கு வரச்சொல்லி இன்ரவியூக் குடுத்தார்... நல்லவேளை நான் போகவில்லை... பாவம் மனிசன், எங்கட வீட்டுக்கு வரப்போகும் மஹா லக்ஸ்மி என நல்ல விதமாகப் பேசினார் மருமகளை.. ஆனா அது அப்படி ஏமாற்றி விட்டதே....
முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75553858458085491862020-06-30T20:40:31.944+01:002020-06-30T20:40:31.944+01:00வாங்கோ அனு வாங்கோ..
நீங்களும் இப்போதெல்லாம் அதிகம...வாங்கோ அனு வாங்கோ..

நீங்களும் இப்போதெல்லாம் அதிகம் பிசியாக இருப்பதைப்போல இருக்கு...

மிக்க நன்றி அனு...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7441098183861733272020-06-30T20:39:43.840+01:002020-06-30T20:39:43.840+01:00ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78668828981458762962020-06-30T20:38:55.456+01:002020-06-30T20:38:55.456+01:00//கடுப்பும் வருகிறதே ஏன்?//
ஆஆஆஆ அந்தக்காவைப் பார...//கடுப்பும் வருகிறதே ஏன்?//

ஆஆஆஆ அந்தக்காவைப் பார்க்கவோ? ஏன் ஸ்ரீராம் ஏன்?:))

என் தத்துவம் பார்த்துத் திருந்திட்டீங்களோ ஹா ஹா ஹா... இப்பூடி எனில் இனி அடிக்கடி தத்துவம் அள்ளி வீசுவார் பு.பூ:))

மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28273658692595059352020-06-30T20:36:30.302+01:002020-06-30T20:36:30.302+01:00ஓ அந்தப் பாட்டில் இவ்ளோ இருக்கா.. நான் அர்ச்சுனன் ...ஓ அந்தப் பாட்டில் இவ்ளோ இருக்கா.. நான் அர்ச்சுனன் மாதிரி:)) என் கண்ணுக்கு ட்றம்ப் அங்கிளும் மோடி அங்கிளும் மட்டுமே தெரிகிறார்கள் ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com