நல்வரவு_()_


Thursday 8 April 2010

ஆ...விதம்விதமா...கிடைக்குதூஊஊ..


ஆ... கண்பட்டிடாமல் இருக்கோணும் என ஆரம்பமே திருஷ்டி சுத்தித்டேன்....



இது எனக்கு கிடைத்துள்ள இரண்டாவது விருது..... ஜெய்..லானி வழங்கியுள்ளார்... நட்புக்காகவாம்... வைரம்.... வைரம்....



இது எனக்கு கிடைத்த முதேஏஏஏஏஏஏஏஏஏல் விருது...
ஆசியா, செல்வியக்கா, ஜலீலாக்கா கொடுத்தார்கள்...



இனிதே அனுபவியுங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் வாழ்க்கையை....



விருதுக்கான முதல் பாராட்டே எங்கட ஒபாமாவிடம் கிடைத்தமையிட்டு பூஸாருக்கு பெரூஊஊஊஊஊ மகிழ்ச்சி...



சந்தோசம் பொங்குதே.... சந்தோசம் பொங்குதே.... சந்தோசம் நெஞ்சில் பொங்குதே... அனைவருக்கும் மிக்க நன்றி.


ஆஆஅஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
முயற்சி செய்துகொண்டே இருந்தால் முடிவில் வெற்றிதான்
ஆஆஅஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ



23 comments :

  1. அதீஸ்..விருதுக்கு வாழ்த்துக்கள்.எந்த சேனலைத்திறந்தாலும் உங்கள் முகம்தான்..அதான் ஒபாமா பூஸை விருதாக்கி படைத்து விட்டாரே!அந்த காணக்கிடைக்காத காட்சிகளை எல்லாம் தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்தேன்.சரி..எதற்கு விருது.கிட்னியால் யோசிக்கும் உலகில் முதல்,ஒரே மனித இனம் நீங்கள்தான் என்றா?

    ReplyDelete
  2. கடைசியா என்டமோ பாடினீங்களே!! ஆ..ஆன்னு என்ன ஆச்சி விக்ஸ் சாப்பிட்டு விட்டு திரும்பவும் பாடுங்கோ..........எனக்கு கெதியா புரியல

    ReplyDelete
  3. //சரி..எதற்கு விருது.கிட்னியால் யோசிக்கும் உலகில் முதல்,ஒரே மனித இனம் நீங்கள்தான் என்றா?//

    ஐய்யயோ!! போட்டு குடுத்துட்டாங்கலே!! வரதுகுள்ள எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்

    ReplyDelete
  4. ஜெய்லானித்தம்பி,அதிராவைப்பார்த்து அப்படியே சிங்களத்தமிழ் வந்துவிட்டது???இதே ரீதியில் போனால் உங்கள் வீட்டு ஆச்சி முழிக்கப்போறாங்கோ.

    ReplyDelete
  5. மிக்க நன்றி மேனகா...

    மிக்க நன்றி ஸாதிகா அக்கா, நீங்களும் ஜலீலாக்காவும் கடுமையா குப்புறக்கிடந்து யோசிச்சாலும், பூஸ் எப்பூடிக் கிட்னியை யூஸ் பண்ணுது எனக் கண்டுபிடிக்கவே முடியாதூஊஊஊஊஊஊ.

    ஜெய்..லானி!! இனிப்புப் பாஸ்தா சாப்புடுகிற குயந்தைக்கு இதெல்லாம் எப்பூடிப் புய்யும்???

    ஸாதிகா அக்கா..... அக்காஆஆஆஆஆஆஆ... என்னாதூஊஊஊஊஊஊஉ ஜெய்..லானி வீட்டில ஆச்சியோஓஓஓஓஓஓஓஓஓஓஓ..... அதி ....மீ.... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  6. ஆ.... ஹைஷ் அண்ணன்... மிக்க மிக்க நன்றி. என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை... உங்கள் விருப்பப்படி, புதுப்பணிகளையும் இனிதே தொடர அதிராவின் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அதீஸ், எங்கள் தலீவர்( ஒபாமா) படத்தை எப்படி நீங்கள் சுடலாம்ம்ம்ம்ம்ம்....?.

    ஏதோ விருது விருதா வாங்குறீங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. எப்பூடி அதிரா உங்கள் வீட்டு பூஸார் ஓபாமா மடியில் என்ன அவருக்கு உங்கள் சிக்கின் கறி பார்சல் அனுப்பினீங்களோ?

    ரொம்ப கியுட்டா இருக்கீறார் உங்கள் பூஸார், உங்களோடு கதைபப்து என்றால் இந்த ஜலீலா அக்காவிற்கு சந்தோஷம் மிகுதி...

    ReplyDelete
  9. கால் வச்ச வனி... உங்கட எங்கட என்றெல்லாம் பிரிச்சுப்பேசப்படாது தெரியுமோ? கர்ர்ர்ர்ர். வேணுமெண்டால் நான் மொத்தமா விட்டுத்தாறேன்... உங்கள் முன்னாள் தலைவர் பூஸை... மன்னிக்கவும் புஷ் ஐ. எனக்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது... பாவம் அந்த மனிஷன் எனக்கொண்டும் செய்யேல்லை, ஆனாலும் எனக்கு அவரின் குரல் தூரத்தில் ஒலித்தாலே அலர்ஜியாக இருக்கும். இன்னொரு காரணமும் இருக்கு.... என் அடுத்த தலைப்பில் படம் பாருங்கோ புரியும் .... பூனைக்கு எதிரி அவர்..கிக்..கிக்..கிக்....நன்றி.

    ReplyDelete
  10. உங்களோடு கதைபப்து என்றால் இந்த ஜலீலா அக்காவிற்கு சந்தோஷம் மிகுதி.../// ஜலீலாக்கா மிக்க நன்றி... இதைப் பார்த்து நிறைய இடத்தில இருந்து புகைப்புகையா வருது ஜலீலாக்கா...

    நீங்களும் நானும் ஒரே நம்பரெல்லோ... எப்பூடி புடிக்காமல் போகும்... எனக்கும் சந்தோஷமே...

    ஜலீலாக்கா... ஒபாமாக்கு பூஸ் என்றால் சரியான விருப்பம்..... ஏனெனில் பூஸெல்லாம் அவருக்காக வோட் பண்ணி அவரை வெற்றியடையச் செய்தது... சிக்கின் கொடுக்கேல்லை அவர்தான் பூஸுக்கு ஸ்பெஷல் பிஸ் பிறை கொடுத்தவர்...

    ReplyDelete
  11. ஏன் அதிரா???
    //ஆனாலும் எனக்கு அவரின் குரல் தூரத்தில் ஒலித்தாலே அலர்ஜியாக....//
    அவர் தூரத்திலை நின்று உங்களை கூப்பிட்டவரேர........

    ReplyDelete
  12. இல்லை வாணி..///அவர் தூரத்திலை நின்று உங்களை கூப்பிட்டவரேர........//// இல்லை அவர் கூப்பிட்டால் பறவாயில்லையே.... என்னைக் கடிச்சுப்போட்டார், ஒரு அப்பாவிப் பூஸை:(....
    படம் வருது...
    படம் வருது...
    அடுத்த தலைப்பிலே.....

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் மொப்ஸ். @}->--
    வடிவாப் பாடுறீங்கள். ;)

    ReplyDelete
  14. இமா மிக்க நன்றி.... நான் பேபி அதிராவா இருக்கேக்கை இன்னும் வடிவாப் பாடுவேனாம் என அம்மா அடிக்கடி சொல்லுறவ.

    ஸாதிகா அக்கா பெற்றுக்கொண்டேன்.... விரைவில் வெளிவரும் மிக்க நன்றி.

    ReplyDelete
  15. அதிரவ எப்படியாவது கண்டு பிடிக்கனும் என்று வலை போட்டல்லவா இந்த வலைய கண்டு பிடிச்சேன்.

    ReplyDelete
  16. சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் அதிராக்கா.
    வீட்டுல ஆருக்கோ பர்த்டே எண்டு ஜீனோ காதிலை உளுந்தது..ஜீனோ விஷேஸ் ஹிம் எ Happy Birthday!!
    வில் கம் பேக் லேட்டர் பார் கமெண்டிங் தி ஸ்டோரி..ஸீ யா,மீ யா!

    ReplyDelete
  17. ஜலீலாக்கா.... அதிரா வலையில எல்லாம் மாட்டமாட்டேனாக்கும்:)....”வலையில் மீன்கள் மாட்டலாம், தண்ணி மாட்டுமோ?”.. ஜலீலாக்கா இது வலையில்லை... பூ. “ஒரு பூவின்” பூஊஊஊஊஊஉ... அடிக்காதீங்கோஓஓஓஓ.

    ReplyDelete
  18. ஜீனோ... மறக்காமல் வந்து வாழ்த்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி. ஏன் லேட்டா வருவீங்கள்???? ரொம்ப பிசியாகிட்டீங்கள்போல வருஷப்பிறப்போடு?. ஸீ... மீயா வெயிட்டிங்யா...

    ReplyDelete
  19. அதீஸ்.. சுகமோ? கன நாட்கள் ஆகிப் போன மாதிரி இருக்கு உங்க கிட்ட கதைச்சு.. யாருக்கோ பிறந்த நாள்ன்னு ஜீனோ வாழ்த்துச் சொல்லியிருந்தா”ர்” (இந்த மரியாதை போதுமோ?) யாருக்கெனத் தெரியல.. நாள் கடந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. திருஷ்டிப் படம் அழகா இருக்கு (அது மேலயே கண்ணப் போட்டுட்டம்ல :) )

    ReplyDelete
  21. நன்றி சந்து.... ஆமா கனநாளாகிப்போச்சில்ல நாங்கள் கதைத்து... திருஷ்டிக்கே திருஷ்டியா??

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.