ஹா ஹா ஹா என்ன இது ஆதிகாலப்பாட்டெல்லாம் போடுறா எனத்தானே நினைக்கிறீங்க... என்ன ஒரு காதல் படம் தெரியுமோ?, 3 தடவைகள் பார்த்து அழுது வடித்திருக்கிறேன்ன்:).. இன்னும் பார்க்கோணும்:).. ரோஜாப்பூவைப் பார்த்தாலே இப்படம்தான் நினைவுக்கு வரும்.. சமீபத்தில் ரோஜாப்பூக் கீறி அனுப்பச் சொல்லி கெள அண்ணன் சொன்னதும், இப்படம் நினைவுக்கு வந்துவிட்டது:

Wednesday, 30 January 2013

1ம் ஆண்டு நினைவஞ்சலிகள் மாயா!!!

மாயா மறைந்து ஒருவருடம் பூர்த்தியாகின்றது 31.01.2012.  ... வலையுலகில் பழகிய யாருமே மறந்திருக்க மாட்டார்கள்.. 

Friday, 18 January 2013

ஆவ்வ்வ் கிடைச்சிட்டுதூஊஊஊ :)...

ஓடிவாங்கோ.. ஓடிவாங்கோ.. வந்து பாருங்கோ.. அதிராவுக்குப் பிடிச்ச 4ம் நம்பரிலயே.. :) 4ம் இடமாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்.... 

பச்சுலர் சமையல் போட்டி முடிவுகள்  ஜலீலா......
Saturday, 12 January 2013

அதிராவுக்கும் வருதூஊஊஊஊ:))

குயில் கார்ட் செய்ய வருது எனச் சொன்னேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

இதை மட்டும் நான் செய்யேல்லை..:)