ஒரு இடத்துக்குப் போவது.. போய்ப் படமெடுப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை:).. அதை செட் பண்ணி, தொகுத்து எடுத்து புளொக் இல் போடும் வேலை இருக்கே.. அப்பப்பா.. இதை விட தேம்ஸ் இல் குதிப்பது எவ்ளோ ஈசி தெரியுமோ?:)..
stop stop!!!.. முதலில் இந்த 3D glasses ஐப் போட்டுக் கொண்டு பாருங்கோ:) அப்போதான் அயகா இருக்கும்:)..
stop stop!!!.. முதலில் இந்த 3D glasses ஐப் போட்டுக் கொண்டு பாருங்கோ:) அப்போதான் அயகா இருக்கும்:)..
|
Tweet |
|
|||