நல்வரவு_()_

போன போஸ்ட்டில், கமலாக்காவும், அம்முலுவும் அறிமுகப் படுத்திய பாடல் இது,
கேட்டேன் என்னா ஒரு அழகுப்பாட்டு..
இப்போஸ்ட்டுக்குப் பொருந்துமே எனப் போட்டேன்ன்

Tuesday, 24 April 2012

மீஈஈஈ வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))என்ன இது.... இப்பூடிக் கத்தியும்.. ஆருமே ஓடி வந்து ஆஆஆஆஆ வந்திட்டீங்களோ வாங்கோ வாங்கோ எனக் கூப்பிடுறமாதிரிக் கேக்கேல்லையே:).... இப்பூடியெண்டால் நான் அங்கின “நயகரா” விலயே குதிச்சிருப்பேனே:)).. உசிரைக் கையில இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு இவ்ளோ தூரம் வந்திருக்க மாட்டேனேஏஏஏஏஏஏ:))).. ஒருவேளை எனக்குத்தான் பிளைட்டில வந்து காது அடைச்சிட்டுதோ?:) எதுவும் கேட்குதில்லையோ? இருக்கும் இருக்கும் அப்பூடித்தான் இருக்கும் எல்லாத்தையும் “மாத்தியோசி” க்கோணும்.. பெரியவங்க சொல்லியிருக்கினம்ம்ம்ம்ம்:))).

கண் திறக்க முடியேல்லை.... ஒரு கண்ணாலதான் ரைப்பிங் நடக்குது.... இதெல்லாம் புதுசா என்ன?:))....


கட்டிலெது மேசை எது எனத் தெரியாமல் நித்திரை வருது:))))


போன தலைப்பில் பின்னூட்டமாகப் போட நினைத்தேன், ஆனால் பின்னூட்டம் அதிகமாகிட்டுதே என்பதால.. புதுசாப் போட்டுவிட்டேன் இதை.

எப்படி ஆரம்பிப்பது எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.... நான் இல்லையெனினும் மறவாமல் வந்து பின்னூட்டம் போட்டு கதைத்து மகிழ்ந்து போன அனைவருக்கும் நன்றி.... நன்றி.... நன்றி...

நான் கேட்டுக்கொண்டதற்கும் மேலாக என் புளொக்கைப் பார்த்துப் பராமரித்த அன்புத் தங்கை கலைக்கு... எப்பூடி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை... நன்றி நன்றி நன்றி...

முக்கியமான ஒருவர், நான் எதிர்பாராமல், தினமும் வந்து என் பிளாக் இருக்கு என பாதுகாத்த “யோகா அண்ணனுக்கு” என்ன சொல்வது? எப்படி நன்றி சொல்வது?.... சுயநலம் கருதாமல், தன்னிடம் புளொக் இல்லாதபோதும், எதையும் எதிர் பார்க்காமல் தினமும் வந்து “வெளிநாட்டு + உள் நாட்டுத் திருடர்கள்”  இடமிருந்து:)பத்திரமாகப் பாதுகாத்து வந்த உங்களுக்கு நன்றி ..நன்றி.. நன்றி...

வதன புத்தகத்தில் கககககககலக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்......இன்னும் உஷாராகக் கலக்க மருந்து கொண்டு வந்திருக்கிறேன்:).. (இது வேற கலக்கல்:))) கொஞ்சம் பொறுங்கோ.. இப்போ மீ ரூ ரயேட்ட்ட்ட்ட்ட்ட்:)).

எல்லோருக்கும் அண்டாட்டிக்கா இனிப்புக் கொண்டு வந்திருக்கிறேன், நம்புங்கோ...எந்த பாக்கில(Bag) வச்சனான் எனத் தெரியேல்லை:), அதனால இனிவரும் தலைப்புக்களில் தேடிக் கண்டு பிடிச்சுத் தருவேன்ன்ன்ன்ன்ன்ன்:)).

உடம்பும் மனமும் வழமைக்குத் திரும்பட்டும்... அனைவருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி...

158 comments :

 1. அதிரா வந்தாச்சு

  டும் ......டும் ......டும்

  ReplyDelete
 2. அதிரா வாங்கோ வாங்கோ...வந்தாச்சு வந்தாச்சு.....பூஸார்.மாத்தி யோசிக்கிற ஆக்கள் சுதந்திரமாத் திரியினம்.இனி ஓடி ஒளிக்கப்போயினம்.என்ன கொண்டு வந்திருக்கிறீங்கள் அண்டாட்டிக்காவில இருந்து.கவனம் கவனம் !

  ReplyDelete
 3. _()_ மியாவ்வ்வ் ;)

  ReplyDelete
 4. வந்திட்டீங்களோ வாங்கோ வாங்கோ

  ReplyDelete
 5. //ஒரு கண்ணாலதான் ரைப்பிங் // ஓ! கவனம், கீ போட்ல இமை மாட்டிக்கொள்ளப் போகுது. ;)))

  நல்வரவு. ;)

  ReplyDelete
 6. வணக்கம் அதிரா! நல்வரவு! வெல்கம் பேக்!
  :))))))

  ReplyDelete
 7. அண்டார்டிகா சென்று திரும்பி இருக்கும்
  blog பிரதமர் அதிரா பேபி அவர்களே
  வருக வருக என்று
  அன்புடன் வரவேற்கின்றோம்

  ReplyDelete
 8. எங்க போனே சொல்லாம கொள்ளாம தேடித்தேடி கண்ணெல்லாம் பூத்துப்போச்சு தெரியுமோ? இப்பவாவது வந்துட்டேன்னு அட்டெனென்ஸ் கொடுத்துயே. இனிமேல ஒழுங்கா வந்துடு.

  ReplyDelete
 9. வரும்போது அண்டாட்டிகா ஸ்வீட்டு கொண்டிட்டு வா. மறந்துடாதே.

  ReplyDelete
 10. ஹைஈ அக்கா வந்து விட்டினம் ...ஜாலி ஜாலி ...நல்ல சுகமா அக்கா ..நன்கு நித்த்ரை கொண்டு பொறுமையாய் வாங்கோ அக்கா

  ReplyDelete
 11. ஆபீசில் இருக்கிரணன் ..இரவு வந்து கும்மியில் கலக்கிரணன் ..

  நீன்கோலும் நல்ல நித்திரை கொண்டு தெம்பா வாங்கோ அக்கா ...

  ReplyDelete
 12. காலை வணக்கம்,அதிரா!"கடமையச் செய் பலனை எதிர்பாராதே" என்று கண்ண பரமாத்மா/கிருஷ்ண பரமாத்மா (ரெண்டுமே ஒரு ஆள் தானடா,வெண்ணை!)சொல்லியிருக்கிறாராம்.எனக்கு எதுக்கு நன்றி எல்லாம் சொல்லிக்கொண்டு?அந்த அந்தாட்டிக்கா இனிப்பை?!இந்த வருஷக் கடேசியில எண்டாலும் கண்டு புடிச்சு?!தந்திடுங்கோ,மீ பாவமெல்லோ,ஹ!ஹ!ஹா!!!!!(ரெண்டு,மூண்டு தரம் ஆக்கள் அசுமாத்தம் இருந்தது தான்.பிறகு ஆள் மாறி ஆள் காவல் இருக்கீனம் எண்டு தெரிஞ்சு எஸ்கேப் ஆயிட்டினம்,ஸ்பெயின் மணமும் அடிச்சது!)

  ReplyDelete
 13. கலை said...

  ஹைஈ அக்கா வந்து விட்டினம் ...ஜாலி ஜாலி ...நல்ல சுகமா அக்கா?.நன்கு நித்திரை கொண்டு பொறுமையாய் வாங்கோ அக்கா./////அந்தக் கருக்கு மட்டையும் ரெடியா இருக்காம்!அந்த நேர்முகத் தேர்வு சொதப்பின விஷயம் நான் அக்காக்கு சொல்ல மாட்டன்,ஹி!ஹி!ஹி!!!!!!!

  ReplyDelete
 14. நன்றி எல்லாம் சொல்லிப் போட்டு தள்ளி வைக்கதிங்கோ அக்கா ..

  குரு ப்லோக்கை பார்ப்பது என்ர கடமை ...

  யோகா மாமா தான் சுப்பரா காவல் காத்தினம்

  ReplyDelete
 15. வணக்கம் அதிரா மீண்டு(ம்) வந்திட்டீங்களா? வாங்கோ வாங்கோ.!

  ReplyDelete
 16. அட, சொன்னபடி ஏப்ரல் கடைசியில வந்திட்டினம் :-) அந்தாட்டிக்கா இனிப்போ கொண்டு வந்திருக்கிறா? முழுப்பக்கெட்டையும் எனக்குத்தான் தரோணும்! நான் தான் எல்லாருக்கும் புறிச்சுக் குடுப்பன்! இருகோ பதிவைப் படிப்பம்:-)

  ReplyDelete
 17. /////அந்தக் கருக்கு மட்டையும் ரெடியா இருக்காம்!அந்த நேர்முகத் தேர்வு சொதப்பின விஷயம் நான் அக்காக்கு சொல்ல மாட்டன்,ஹி!ஹி!ஹி!!!!!!///

  மாமா அக்காவே இப்போதான் வந்து இருக்காங்க ..அதுக்குள இதை எல்லாம் சொல்லனுமா ...விடுங்கோ மாமா ...
  கலை என்ர அறிவாளியை எடுத்துக்க அவங்க கொடுத்து வைக்கலா அப்புடி எண்டு தான் அக்க சொல்லுவாங்க பாருங்க ..............


  அக்காஆஆஆஆ அப்புடித்தனே

  ReplyDelete
 18. என்ன இது.... இப்பூடிக் கத்தியும்.. ஆருமே ஓடி வந்து ஆஆஆஆஆ வந்திட்டீங்களோ வாங்கோ வாங்கோ எனக் கூப்பிடுறமாதிரிக் கேக்கேல்லையே:)...//////

  ஆஆஆஆஆஆஆஆஅ வந்திட்டீங்களோ வாங்கோ வாங்கோ

  ReplyDelete
 19. கலை said...

  /////அந்தக் கருக்கு மட்டையும் ரெடியா இருக்காம்!அந்த நேர்முகத் தேர்வு சொதப்பின விஷயம் நான் அக்காக்கு சொல்ல மாட்டன்,ஹி!ஹி!ஹி!!!!!!///

  மாமா அக்காவே இப்போதான் வந்து இருக்காங்க ..அதுக்குள இதை எல்லாம் சொல்லனுமா ...விடுங்கோ மாமா ...
  கலை என்ர அறிவாளியை எடுத்துக்க அவங்க கொடுத்து வைக்கல அப்புடி எண்டு தான் அக்கா சொல்லுவாங்க பாருங்க ..............


  அக்காஆஆஆஆ அப்புடித்தானே?////ஓமோம்,அப்புடித்தான்!கலையை வேலைக்கு எடுக்க அவங்களுக்குக் கொடுப்பனை இல்ல,ஹும்................!!!!

  ReplyDelete
 20. உசிரைக் கையில இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு இவ்ளோ தூரம் வந்திருக்க மாட்டேனேஏஏஏஏஏஏ:))).. /////

  ஏன் என்னாச்சு போன இடத்தில? அங்கையும் ஏதாவது களவு குடுத்துட்டாரோ??

  ReplyDelete
 21. மீஈஈஈ வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))):):):):)என்ன இது.... இப்பூடிக் கத்தியும்.. ஆருமே ஓடி வந்து ஆஆஆஆஆ வந்திட்டீங்களோ வாங்கோ வாங்கோ எனக் கூப்பிடுறமாதிரிக் கேக்கேல்லையே:).... இப்பூடியெண்டால் நான் அங்கின “நயகரா” விலயே குதிச்சிருப்பேனே:))///நல்ல வேள நயாகராவ அழுக்காக்காம வந்தீங்களே?தேம்ஸ் எதுக்கு இருக்கு?ஹி!ஹி!ஹி!!!!!!!

  ReplyDelete
 22. ஹைஈ மாமா இங்கதான் இருக்கீகள .வணக்கம் மாமா ..சாப்படீன்களா ..


  மணி அண்ணா உங்களோடு கதைச்சி எம்புட்டு நாள் ஆகுது .சுகமா அண்ணா

  ReplyDelete
 23. அக்கா அந்த பூனைக் குட்டி டான்ஸ் சுப்பர் ..பாட்டு செம கலக்கல் ...

  ரொம்ப காமெடியா இருக்கு

  ReplyDelete
 24. வாங்க அதிரா நலமா? எங்கே மாழ்பழ யூஸ் தாங்கோ பாக்கில் இருந்து எடுத்து. பால்க்கோப்பி தரமாட்டியல் என்று தெரியும் 

  ReplyDelete
 25. வதன புத்தகத்தில் கககககககலக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்......இன்னும் உஷாராகக் கலக்க மருந்து கொண்டு வந்திருக்கிறேன்:).. (இது வேற கலக்கல்:))) கொஞ்சம் பொறுங்கோ.. இப்போ மீ ரூ ரயேட்ட்ட்ட்ட்ட்ட்:)).//நான் அங்க எல்லாம்
  கலக்கிற்து இல்லை பால்க்கோப்பியை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 26. இப்பூடியெண்டால் நான் அங்கின “நயகரா” விலயே குதிச்சிருப்பேனே:)).. ////////

  ஐயையோ, நெஞ்சு துடிக்குதே! மூச்சு அடைக்குதே! மனம் கலங்குதே!!

  நயகராவ நினைச்சு :-)))))

  ReplyDelete
 27. எல்லாத்தையும் “மாத்தியோசி” க்கோணும்.. பெரியவங்க சொல்லியிருக்கினம்ம்ம்ம்ம்:))).:///////

  ஹி ஹி ஹி இப்பயாச்சும் ஒத்துக்கொண்டிருக்கினம் பெரியாக்கள் எண்டு! சரி சரி இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்கோ! எல்லாருக்கும் கேட்கட்டும்! :-))))))

  ReplyDelete
 28. ஆஅவ் ஆஅவ் !!!!! மியாவ் :}}}}}}}}}}}}}}}}}}

  ReplyDelete
 29. ஆஆஆஆஆ நிலாமூன்... வாங்கோ.. நான் ஸ்காபரோவுக்குள்ள திரியும்போது நிலாமமதி எங்காவது அகப்படுவாவோ என ஒவ்வொரு முகமாகப் பார்த்தேன்:))).. ஆனா உங்கட கை மட்டும்தேன்ன்ன்ன் எனக்குத் தெரியும்:)) அதை வச்சு எப்பூடியாம் கண்டு பிடிப்பது? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  மிக்க நன்றி உடன் வரவேற்புக்கு.

  ReplyDelete
 30. ஹேமா வாங்....வாங்.... வாங்கோ:))....

  நான் அண்டாட்டிக்கா போகேக்கை கொஞ்சம் வீக்காத்தான் போனனான்(இதுவேற வீக்:)) ஆனா இப்போ மட்டின் கொத்து, மட்டின் ரோல், மிதிவெடி எல்லாம் சாப்புட்டு நல்ல ஸ்ரோங்காஆஆஆஆஆ வந்திருக்கிறேன்....

  அதனால இனி வெடிதான் எல்லோருக்கும்:))).. என்ன இன்னும் கண்ணைத்தான் திறக்க முடியாமல் இருக்கு... நேரமாற்றம், உடனே மாற முடியேல்லை:)).

  மியாவும் நன்றி ஹேமா.

  ReplyDelete
 31. // இமா said...
  _()_ மியாவ்வ்வ் ;)
  ///

  [co="red"]ஹையையோ நாங்க அடிக்கடி கூப்பிட்டு மிரட்டுற றீச்சர், இப்போ நிஜமாகவே வந்திருக்கிறா, எல்லோரும் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ.. சே.. என்னப்பா இது.... மேசைக்குக் கீழ ஒளியுங்கோஓஓஓஒ:)).[/co]

  ReplyDelete
 32. /ஒரு கண்ணாலதான் ரைப்பிங் //


  அதிசயம் அதிசயம் !!!!!!!!!!!!!!
  பூஸ் தமிழ் பாட்டுக்கு டான்ஸ் ஆடுது !!!!!!!!எல்லாரும் விரலால் டைப் செய்தா மியாவ் கண்ணாலே டைப் செய்து :))))))))))))))))))))))))

  ReplyDelete
 33. //எந்த பாக்கில(Bag) வச்சனான் எனத் தெரியேல்லை:), //

  நல்லா கண்ணு ரெண்டையும் திறந்து பார்த்து தேடுங்க அப்ப ஸ்வீட் .ஹா ஹா ஹா :}}}}}}}}}}}தெரியும்

  ReplyDelete
 34. ம்ம்பூஸார் வந்ததும் பிலாக்கே கலகல்ப்பாகிவிட்டது

  ReplyDelete
 35. ஹையோ! பெரிய புஷ் வந்துட்டாங்கைய்யா. இரண்டு கண்களும் ஒப்பின் ஆனதும் வாங்கோ.

  ReplyDelete
 36. athira said...

  ஆஆஆஆஆ நிலாமூன்... வாங்கோ.. நான் ஸ்காபரோவுக்குள்ள திரியும்போது.....///அடடே,இப்ப ஸ்காபரோவ அண்டார்ட்டிக்காவுக்கு மாத்திப் போட்டாங்களோ?நான் அப்ப இனி என்ர பெரியக்காவ அண்டார்ட்டிக்கா போய் தான் பாக்க வேணுமோ?கொடுமையடா சாமி!!!!

  ReplyDelete
 37. அக்கா சீக்கிரமாய் இனிப்பு கொடுங்கோல் ...மாமா ரீ ரீ அண்ணா கேட்டுக் கொண்டே இருக்கினம் ..

  ஹேமா அக்கா முதலாவதா அந்து சீட்போட்டு அமர்ந்து விட்டினம் பாருங்கோ ...

  ReplyDelete
 38. இமா வாங்....கோஓஓஓஓஒ.... நீண்ட இடைவேளைக்குப் பின் நல்லபடி பதிவெழுதவும், பின்னூட்டம் போடவும் ஆரம்பித்தமாதிரித் தெரியுது... சந்தோசமான விஷயம், தொடர்ந்திருங்கோ.... ..

  இப்போ வியாழன் மாறினதாமே... அதனாலதான் நிறைய மாற்றங்கள் நடக்குது... எனக்கு நல்ல காலம் பிறந்திருக்காமே:))))) சொல்லிச்சினம்:))).

  //இமா said... 5
  //ஒரு கண்ணாலதான் ரைப்பிங் // ஓ! கவனம், கீ போட்ல இமை மாட்டிக்கொள்ளப் போகுது. ;))//////

  இமாவுக்குக் காலை எடுத்துப் போட்டுச் சங்கிலி போட்டால் “இமை” :)) அந்த இமையைச் சொல்றீங்களோ? ஹா.ஹா..ஹா.... எங்கேயோ கேட்டமாதிரி இல்ல?:)))).

  மிக்க நன்றி றீச்சர்....

  ReplyDelete
 39. மகீஈஈஈஈ வாங்ங்ங்ங்ங்ங்ங்...கோ...

  //வெல்கம் பேக்!//

  என்னாது வெல்லம் பேக்கிலயா?:)) .. அந்த அண்டாட்டிக்கா இனிப்பைத்தானே சொல்றீங்க?:)) அது இன்னும் கண்டுபிடிக்கேல்லை நான்:)))...

  நயகரால நிண்டு எட்டி எட்டிப் பார்த்தனான் மகிட, வான்ஸ்ட முகம் தெரியுதோ என:)) ம்ஹூம்:)).. எல்லா முகமும் நல்ல வெள்ளையாவெல்லோ தெரிஞ்சுது.. அதனால இதில இவிங்க இல்லை என முடிவெடுத்திட்டேன்....:)) என்னாது மகி முறைக்கேல்லை ஆனா வான்ஸ் பல்லு நறுமுறது இங்க வரை கேட்குதே:))).. ஹையோ.... அமெரிக்கா மாரியம்மா என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்ங்:)).

  மிக்க நன்றி மகி.

  ReplyDelete
 40. அதாரது ”ஆஹா வந்த”சிவாவோ... (இது வேற ஆஹா:))வாங்கோ வாங்கோ...

  நான் கனடாலயும் சிவாவுக்குப் பொம்பிளை பார்த்தனே... அடுத்தமுறை போய் வரும்போது கையோடயே கூட்டிவந்து சிவாவிடம் அனுப்புறதா முடிவெடுத்திருக்கிறன், ஆனா ஒரு கண்டிஷன், அடுத்ததரம் இனி எப்போ போவீங்கள் என ஆரும் குரொஸ் குவெஸ்ஷன் கேட்டிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

  மியாவும் நன்னி சிவா... கவி படிக்க வாறேன்..

  ReplyDelete
 41. ஆஆஆ லக்ஸ்மி அக்கா வாங்கோ வாங்கோ.... இடையில பிளேன் ஆடிச்சுது ஒரு ஆட்டம்..:)) நான் நினைச்சன் எங்கே உங்களை எல்லாம் காணாமல், மீனுக்கு இரையாகிடப் போறேனோ என:))..

  இப்போ உங்களை எல்லாம் கண்டதும் எவ்ளோ மகிழ்ச்சியாக இருக்குது தெரியுமோ?..

  உங்களுக்கில்லாத அண்டாட்டிக்கா இனிப்போ? புதுக் கமெரா வாங்கிப் படமெடுத்தனான்:)).. லோட் பண்ண நேரமில்லை... விரைவில தாறன்... வெயிட் அண்ட் வெயிட்:)),...

  மிக்க நன்றி லக்ஸ்மி அக்கா.

  ReplyDelete
 42. மீனுக்கு இரையாகிடப் போறேனோ என:))..//

  அந்த பயம் இருக்கணும் மீனை நினைச்சி

  ReplyDelete
 43. ஆஆஆ என் சிஷ்யையே வாங்கோ வாங்கோ....

  என்னாது ஆபீஷிலயா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எனக்குச் சொல்லாமல் எப்பூடி ஆபீஷுக்குப் போனனீங்க?:)))).... ஓ படிச்சு நல்லபடி இன்ரவியூ முடிச்சு, கதிரையில அமர்ந்தாச்சோ? நல்ல விஷயம் வாழ்த்துக்கள்...

  இந்த குரு:)) மாதிரி(மீயைச் சொன்னேன்:)) நீங்களும் உங்கட “வயதான”:) பொஸ்ஸிடம் “நல்லபிள்ளை” எண்ட பெயர் வாங்க வேணும் okay?:)).

  அனைத்துக்கும் மிக்க நன்றி கலை..

  ReplyDelete
 44. வெயிட் அண்ட் வெயிட்:)),...//


  i know:}}}}}}}}}}}}}}}}}}}}

  ReplyDelete
 45. யோகா அண்ணன்... வாங்...வாங்.... வாங்ங்ங்கோ:)).. நன்றியுணர்வால ரங்கு ஸ்லிப்பாகுதெனக்கு:)))...

  உங்களுக்கெதுக்கு இனிப்பெல்லாம், உங்களுக்குத்தான் நான் ஒரு ஒரிஜினல் “போத்தல்” வாங்கி வந்திருக்கிறேன்... வெயிட் வெயி.... ட் யோகா அண்ணன்.. போத்தல் என்றதும் , காட்டான் அண்ணனின் ஆட்டை ஒரு முறைப்போட பார்க்கிறமாதிரி ஒரு பீலிங்சாக் கிடக்கெனக்கு...:)))

  நான் சொன்னது “மேபிள் ஸ்றப்” போத்தில்:)))), விரைவில தாறேன்:))).

  என்னாது ஸ்பெயினில இருந்தும் இங்க வந்தவையோ களவுக்கு?:)),அப்போ எலிக்குட்டி ஃபுரம் ஸ்பெயின்?????????... ஹையோ இதென்ன இது புயுக்குயப்பம்?:))))))), ஏணெண்டால் எலிக்குட்டிதான் மூட்டையோட ட்ரை பண்ணுவது பார்த்தேன்....:)).

  //Yoga.S.FR said... 13
  கலை said...

  /////அந்தக் கருக்கு மட்டையும் ரெடியா இருக்காம்!அந்த நேர்முகத் தேர்வு சொதப்பின விஷயம் நான் அக்காக்கு சொல்ல மாட்டன்,ஹி!ஹி!ஹி!!!!!!//////

  என்னாது நேர்முகத் தெரிவில கோட்டை விட்டவவோ? அப்போ 2ம் தடவையோ சீட் கிடைச்சது.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முழுப்பூசணியை எல்லாம், இடியப்பத்தில:)) மறைக்கிறாபோல என் சிஷ்யை:)))).

  மியாவும் நன்றி யோகா அண்ணன்.

  ReplyDelete
 46. ///angelin said... 42
  மீனுக்கு இரையாகிடப் போறேனோ என:))..//

  அந்த பயம் இருக்கணும் மீனை நினைச்சி///

  [co="blue"] அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் பிளேன் ஹப் ல அஞ்சு:))))).. வாறன் வாறன்.. நில்லுங்கோ:))[/co]

  ReplyDelete
 47. angelin said...
  வெயிட் அண்ட் வெயிட்:)),...//


  i know:}}}}}}}}}}}}}}}}}}}}
  [co="blue"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது வேற அது வேஏஏஏஏஏஏஏஏஏற வெயிட்:)))[/co]

  ReplyDelete
 48. அப்போ எலிக்குட்டி ஃபுரம் ஸ்பெயின்?????????... //

  so!!!!!!!!!my daughter in law is FROM SPAIN LOL:}}}}}}}}}}}}}}}}}}}}]

  ReplyDelete
 49. GOOD NIGHT .SEE U LATER ALLIGATOR :}}}}}}}}}}}}}}}}}}}}]

  ReplyDelete
 50. காட்டான் அண்ணன் வாங்கோ......

  உங்களுக்காக கடை கடையா ஏறி இறங்கி ஒரு அழகான “கோட் சூட்”:)) வாங்கி வந்தனான்... அது குளிரில சுடும், வெயில்ல குளிருமாம்... எனக்குத் தெரியாது, கடைக்காரர் சொன்னார்.. பயப்பூடாமல் போடுங்கோ.. ஆனா ஒரு கண்டிஷன் , ஹேமாவுக்குக் காட்டிடப்பூடாது:))).

  மிக்க நன்றி காட்டான் அண்ணன்.

  ReplyDelete
 51. ///angelin said...
  அப்போ எலிக்குட்டி ஃபுரம் ஸ்பெயின்?????????... //

  so!!!!!!!!!my daughter in law is FROM SPAIN LOL:}}}}}}}}}}}}}}}}}}}}////

  ஹா..ஹா..ஹா... இதைப் பார்த்தால் எலிக்குட்டி தலை கால் புரியாமல் துள்ளப்போகுது:)))..... ஐ மீன் நீங்க டோட்டர் இன் லோ என அங்கீகரிச்சமைக்கு:))))...

  Good night BABY DOLPHIN:)). NIAGARA Dreams:)).

  ReplyDelete
 52. //எங்கேயோ கேட்டமாதிரி// ம்... எப்பிடி மறக்கிறது!! ;)))

  ReplyDelete
 53. வணக்கம் அக்கா ...நல்ல சுகமா ...  இன்னும் ரெஸ்ட் எடுத்துக் கொண்டே இருக்கேந்கலாஆஆஆஆஅ ......


  அக்கா பூசணிக்காய் யை எல்லாம் மறைக்க வில்லை ...தேர்வு நல்லப் ப்றேபர் பண்ணினான் ..ஆனால் சரியாப் பண்ணவில்லை அக்கா...

  அக்கா நான் ஏற்கனவே ஆபீசில் வேலை செய்து கொண்டு தான் இருக்கிரணன் ,,,அக்கா என்னை இன்னும் நீங்க ஹை ஸ்கூல் பிள்ளை எண்டே பார்கீங்க ....மீ வளர்ந்துட்டணன்

  ReplyDelete
 54. ப்ளாக் ஓனருக்கு இன்னும் நித்திரை முறியேலைப் போல! பாருங்கோ விட்டு விட்டு பதில் சொல்றா! மணியம் கஃபே ல இருந்து ஒரு டீ பார்சல் அனுப்பவோ?

  ஆ..... சொல்ல மறந்துட்டேன், வியாழக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ :-)

  ReplyDelete
 55. அக்கா நான் ஏற்கனவே ஆபீசில் வேலை செய்து கொண்டு தான் இருக்கிரணன் ,,,அக்கா என்னை இன்னும் நீங்க ஹை ஸ்கூல் பிள்ளை எண்டே பார்கீங்க ....மீ வளர்ந்துட்டணன் :///////

  இதெல்லாம் முன்னாடியே சொல்லுறேலையே? நீங்கள் +1 எக்ஸாமுக்கு படிச்சுட்டு இருக்கிறதா சொன்னாய்ங்களே கலை?

  ReplyDelete
 56. எதையும் எதிர் பார்க்காமல் தினமும் வந்து “வெளிநாட்டு + உள் நாட்டுத் திருடர்கள்” இடமிருந்து:)பத்திரமாகப் பாதுகாத்து வந்த உங்களுக்கு நன்றி ..நன்றி.. நன்றி...//////////

  ஹா ஹா ஹா எவ்வளவு செக்கியூரிட்டி டைட்டா இருந்தாலும், எங்கட குலத்தொழிலை விடமாட்டம்! ஆனா மே 10 வரை, உண்ணாவிரதம் மாதிரி, களவெடுக்கா விரதம் இருக்கிறம்! அதாலதான் இன்னும் ஒண்டையும் களவாடாமல் இருக்கிறம்!

  ஆனா மே 10 கு பிறகு, நீங்கள் இண்டெர்போல் பொலீஸின் செக்கியூரிட்டிதான் போடோணும்! :-)))

  ReplyDelete
 57. வதன புத்தகத்தில் கககககககலக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்......இன்னும் உஷாராகக் கலக்க மருந்து கொண்டு வந்திருக்கிறேன்:).. (இது வேற கலக்கல்:))) கொஞ்சம் பொறுங்கோ.. இப்போ மீ ரூ ரயேட்ட்ட்ட்ட்ட்ட்:)).:///////

  ஃபேஸ்புக்குக்கு வரமாட்டம் எண்டு விரதம் இருக்கிற ஆக்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியுமாம்????

  ReplyDelete
 58. விடுப்ஸ் போய் வெற்றிகரமாக மகிழ்ச்சியுடன் வந்த அதிராவிற்கு பலத்த கைத்தட்டலுடன் வரவேற்பு.தூக்கம் கலையட்டும்.

  ReplyDelete
 59. பூஸாருக்கு தான் குன்றத்து முருகன் மீது எவ்வளவு பக்தி.அருமையான பாடல் பகிர்வு.

  ReplyDelete
 60. Welcome Back Poos!We all missed you! I have not been able to come on blog as often as I would have loved to. Things will change next week hopefully??????

  tamil la type panna mudiyala velaiyil irunthu!! ensaai and will join some time soon!

  ReplyDelete
 61. அதீஸ் வந்தாச்சா வெல்கம் வெல்கம்.வந்த்துமே அலுப்பை பாராமல் பதிவா..வெரிகுட்.

  நான் தான் சற்று லேட்.ஹாஸ்பிடலும் வீடுமாக அலைந்து விட்டேன்.

  ReplyDelete
 62. ஆ... மணியம் கஃபே ஓனர்.... கிட்னியால யோசிக்காமல் மாத்தி யோசிப்பவர்.... வந்திருக்கிறார்... வாங்....ங்....ங்...கோஓஓஓ:))).

  பக்கெட் தானே வேணும் தந்திட்டால் போச்சு, ஆனா உள்ளே ஐஸ் இனிப்பு இல்லையெனில் நான் பொறுப்பல்ல:)).

  //நான் தான் எல்லாருக்கும் புறிச்சுக் குடுப்பன்!///

  இதுதான் எனக்கு எப்பவோ தெரியுமே:)).. சங்கிலியை அடவு வச்சு இப்பூடித்தானே புறிச்சதாம்.... கேஏஏஏள்விப்பட்டேன்:)))).

  ///ஏன் என்னாச்சு போன இடத்தில? அங்கையும் ஏதாவது களவு குடுத்துட்டாரோ??///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) எப்பவும் அதே நினைப்புத்தான்:)).. நான் இப்போ நகையே போடுவதில்லையே:)) பிறகெப்பூடிக் களவு போகும்?... இது சூடு கண்ட பூனையெல்லோ?:))))).

  மியாவும் நன்றி... ஆனா அந்த ஐடியா மணி எனும் பெயரை மாத்தியோசி என மாத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  ReplyDelete
 63. Yoga.S.FR said... 21
  நல்ல வேள நயாகராவ அழுக்காக்காம வந்தீங்களே?தேம்ஸ் எதுக்கு இருக்கு?ஹி!ஹி!ஹி!!!!!!//////

  யூ ரூ யோகா அண்ணன்? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

  ReplyDelete
 64. //கலை said... 23
  அக்கா அந்த பூனைக் குட்டி டான்ஸ் சுப்பர் ..பாட்டு செம கலக்கல் ...

  ரொம்ப காமெடியா இருக்//

  யெச்...யெச்..... எனக்கு ரொம்பப் பிடித்தது கலை, ஏற்கனவே இங்கு அதை போட்டிருக்கிறேன்.... இப்போ மீண்டும்... உங்களைப் போன்றோருக்காக...

  ReplyDelete
 65. வாங்கோ தனிமரம் வாங்கோ... நான் ஒரு குட்டி விடுமுறையிஒல போய் வருவதற்கும் பெயர்கள், படங்கள் என எல்லோரும் படு பயங்கரமாக மாறியிருக்கினம்....

  நீங்களும் ஒற்றைப்பனைப் படம்போல போட்டுவிட்டீங்கள்:)).

  மாம்பழ யூஸ் இல்லை, மாம்பழம்தான்.... கனடாவில் பெட்டி பெட்டியாக் குவித்திருக்கினம் சூப்பர் இனிப்பு... இந்தாங்கோ உங்களுக்கும் ஒரு பீஸ்ஸ்ஸ்:)).

  மியாவும் நன்றி..
  ஹொட்டா ஒரு ரீ ஊத்துங்கோ (டபிள்...டபிள்)... கோப்பி வாணாம்.

  ReplyDelete
 66. மாத்தியோசி - மணி said... 26
  இப்பூடியெண்டால் நான் அங்கின “நயகரா” விலயே குதிச்சிருப்பேனே:)).. ////////

  ஐயையோ, நெஞ்சு துடிக்குதே! மூச்சு அடைக்குதே! மனம் கலங்குதே!!

  நயகராவ நினைச்சு :-))))//


  [co="red"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) [/co]

  ReplyDelete
 67. மாத்தியோசி - மணி said... 27
  எல்லாத்தையும் “மாத்தியோசி” க்கோணும்.. பெரியவங்க சொல்லியிருக்கினம்ம்ம்ம்ம்:))).:///////

  ஹி ஹி ஹி இப்பயாச்சும் ஒத்துக்கொண்டிருக்கினம் பெரியாக்கள் எண்டு! சரி சரி இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்கோ! எல்லாருக்கும் கேட்கட்டும்! :-))))))

  [co="red"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சிலபேருக்கு நினைப்பு, சொல்லுறதெல்லாம் தங்களுக்குத்தான் என:)))... நான் என்னைச் சொன்னேனாக்கும்..க்கும்...க்கும்....:)))[/co]

  ReplyDelete
 68. ஆஆஆஆஆ நேற்று அஞ்சுவை வரவேற்காமல் கதைச்சிட்டேன்.. வாங்கோ அஞ்சு வாங்ங்ங்ங்ங்ங்:)))..

  என்ன படமெல்லாம் மாறிப்போச்ச்ச்? பழைய பிஸ் ஐ பூஸ் சாப்பிட்டுவிட்டுதோ?:)))

  //எல்லாரும் விரலால் டைப் செய்தா மியாவ் கண்ணாலே டைப் செய்து ////

  கண்ணாலே மியாஅவ்..மியாவ்வ்வ்வ்..

  மிக்க நன்றி அஞ்சு...

  ReplyDelete
 69. வாங்கோ ஜல் அக்கா வாங்கோ.. நான் இன்னும் பழைய நிலைமைக்குத் திரும்பவில்லை.... இன்னும் கொஞ்ச நாள் எடுக்கும்போல....

  மிக்க நன்றி ஜலீலாக்கா.

  ReplyDelete
 70. ஆஆஆ... வான்ஸ்ஸ்ஸ் வாங்ங்ங்ங்ஸ்ஸ்ஸ் கோ:))..

  vanathy said... 35
  ஹையோ! பெரிய /////புஷ்/////// வந்துட்டாங்கைய்யா. இரண்டு கண்களும் ஒப்பின் ஆனதும் வாங்கோ//

  பூஸைப் பார்த்துப் புஷ் என்றதை வன்மையாகக் கண்டிக்கிறேன்... இப்படிச் சொல்லுவீங்களெனத் தெரிஞ்சிருந்தால், போனாப்போகுதென நயகராவில குதிச்சிருப்பேனே... சே.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு:)))...

  ///இரண்டு கண்களும் ஒப்பின் ஆனதும் வாங்கோ////

  அவ்வ்வ்வ்வ் எப்பூடியெல்லாம் யோசிக்க்கிறாங்கப்பா:)))...

  மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்...

  ReplyDelete
 71. Yoga.S.FR said... 36
  athira said...

  ஆஆஆஆஆ நிலாமூன்... வாங்கோ.. நான் ஸ்காபரோவுக்குள்ள திரியும்போது.....///அடடே,இப்ப ஸ்காபரோவ அண்டார்ட்டிக்காவுக்கு மாத்திப் போட்டாங்களோ?நான் அப்ப இனி என்ர பெரியக்காவ அண்டார்ட்டிக்கா போய் தான் பாக்க வேணுமோ?கொடுமையடா சாமி!!!!////

  [co="red"]அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) யோகா அண்ணனின் குசும்பு தாங்க முடியேல்லை:))).. அது வேற இது வேஏஏஏஏஏற அண்டாட்டிக்கா:)))) [/co]

  ReplyDelete
 72. //அக்கா நான் ஏற்கனவே ஆபீசில் வேலை செய்து கொண்டு தான் இருக்கிரணன் ,,,அக்கா என்னை இன்னும் நீங்க ஹை ஸ்கூல் பிள்ளை எண்டே பார்கீங்க ....மீ வளர்ந்துட்டணன்//

  ஆஆஆஆஆ கலை பெரியாளாகிட்டாவாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... எப்ப வளர்ந்தனீங்க கலை? நான் கனடாவில நிற்கும்போதோ? அவ்வ்வ்வ்வ்?:))))

  ReplyDelete
 73. மாத்தியோசி - மணி said... 57


  ஹா ஹா ஹா எவ்வளவு செக்கியூரிட்டி டைட்டா இருந்தாலும், எங்கட குலத்தொழிலை விடமாட்டம்! ஆனா மே 10 வரை, உண்ணாவிரதம் மாதிரி, களவெடுக்கா விரதம் இருக்கிறம்! அதாலதான் இன்னும் ஒண்டையும் களவாடாமல் இருக்கிறம்!

  ஆனா மே 10 கு பிறகு, நீங்கள் இண்டெர்போல் பொலீஸின் செக்கியூரிட்டிதான் போடோணும்! :-))////

  சொல்லிப்போட்டுக் களவெடுக்கிறாக்களை இப்பத்தான் பார்க்கிறன்:)))... உது தெரிஞ்சுதான் நான் போகும்போது அனைத்தையும் கொண்டுபோய் அண்டாட்டிக்காவில பதிக்கிப்போட்டன்... இப்போ மீ மட்டும்தேன் இருக்கிறன்.... வரட்டும் பார்ப்பம் ஆரும்?.... எங்கிட்டயேவா?:)).. கருப்புப் பூனைப்படை ரெடீஈஈஈஈஈஈ:)).

  //ஃபேஸ்புக்குக்கு வரமாட்டம் எண்டு விரதம் இருக்கிற ஆக்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியுமாம்????///

  ஹாக்க்க்க்க் ஹாக்க்க்க் ஹாஆஆஆஆஆஆஆ... நீங்க கண்டு பிடிக்க மாட்டீங்க எங்களை:))... நாங்க வைக்கல் பட்டடை நாய்மாதிரி:)), அந்தப்பக்கம் வரவும் மாட்டம், உங்களை எல்லாம் நிம்மதியா அங்கின உலாவ விடவும் மாட்டம்:))))).. ஹவ் இஸ் இட்?:))))))

  ReplyDelete
 74. வாங்கோ ஆசியா.... சூப்பர் பாட்டு சூப்பர் டான்ஸ் இல்லையா? முதன் முதலில் அறுசுவையில் 2008 இல் போட்டேனே நினைவிருக்கோ?.

  மியாவும் நன்றி ஆசியா?

  ReplyDelete
 75. ஆஆஅ.. ரீஈஈஈஈஈ ....ரீஈஈஈஈஈஈஈஇ.. கீரி... வாங்கோஓஓ:))...

  டோண்ட் வொரி.. சிக் லீவு போட்டிட்டால் போச்சு:)))..

  விரைவில் வாங்கோ பழகலாம்... நானும் 2,3 நாட்களில் நோர்மலாகிடுவேன்.

  மியாவும் நன்றி கீரி.

  ReplyDelete
 76. வாங்கோ ஸாதிகா அக்கா? ஏன் ஹொஸ்பிட்டல் என்னாச்சு? நீங்க நலம்தானே?...

  அலுப்பென பேசாமல் இருக்க முடியவில்லை, சொல்லிட்டு இருப்போம் என நினைத்துத் தலைப்பிட்டேன்.

  மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

  ReplyDelete
 77. அக்கா ரெண்டு மூணு நல்லாஆ ரெஸ்ட் எடுத்துவிட்டு அப்புறமாய் தெம்பா வாருங்கோ ...கதைக்கலாம் ..........

  நானும் மாமாவும் ப்லோக்கை பத்திரமா பார்ப்பினம் ...

  ReplyDelete
 78. எங்க கலை உங்கட மாமாவைக் காணேல்லையே?:)).. நான் வந்ததும் அவர் ஓய்வெடுக்கப் போயிட்டாரோ?:))))....

  ReplyDelete
 79. இனிய காலை வணக்கம்,அதிரா!தேடியிருக்கிறீங்க, தெரியுது.அப்புறம் நேரமாற்றம் எல்லாம் ஓ.கே வா?கண் திறந்து விட்டதா?இல்லை கள்ளப்பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்குமாமே?கேள்விப்பட்டிருக்கிறேன்,ஹ!ஹ!ஹா!!!!!!!ஸ்காபரோ எப்படி?ஒரே மிளகாய்த் தூள் வாசமாகவே இருக்குமாமே?கேள்விப்பட்டிருக்கிறேன் .தடுக்கி எங்கும் விழவில்லையே?அப்போதும் தமிழர்(என் பிள்ளைகள் பாஷையில்:சோறு!) காலடியில் தான் விழ வேண்டுமாமே?அப்புறம் அந்த இனிப்பு......................... (நான் ஒன்றும் கேட்கவில்லை)

  ReplyDelete
 80. athira said...

  எங்க கலை உங்கட மாமாவைக் காணேல்லையே?:)).. நான் வந்ததும் அவர் ஓய்வெடுக்கப் போயிட்டாரோ?///இப்போது (தற்காலிக)ஓய்வில் தான் இருக்கிறேன்!

  ReplyDelete
 81. மதிய வணக்கம் யோகா அண்ணன். நீங்க இன்னும் பெரியக்காவைப் பார்க்கப் போனதில்லையோ? கனடா போனால் ஸ்காபரோ போகாமல் ஆரும் வரப்பூடாது:)).. அங்குதான் அதிகம் தமிழ் தாண்டவமாடுது.

  நாம் அடிக்கடி போன இடம்தான், ஆனாலும் இம்முறை போனபோது அதிகம் தமிழ்க் கடைகள் முக்கியமாக உணவுக்கடைகள் கூடிவிட்டது.

  சாப்பாட்டுக் கடைக்கு எப்ப போனாலும் சனம் கியூவில இடிபட்டுக்கொண்டே நிற்கினம். பஸ்ஸில் ஒரு தடவை கெனடி சப்வே(ரெயில்வே ஸ்டேஷன்) போனோம், பஸ்ஸுக்குள் எம்மவர் இருவர் சத்தமாகக் கதைக்கினம் , மிசிஸாகாவில இப்ப, 3 அறை வீடு என்ன விலை போகுது என:)...

  ஊரில் இருக்கும் பீலிங்ஸ்ஸாக இருந்துது, சந்தோசமாக இருந்துது.. ஏனெனில் எமக்கு இங்கு தமிழ் கிடையாது அதனால அங்கு பார்க்க ஊரில் இருப்பதுபோல இருந்துது. சைவக் கோயில்களும் ரொரண்டோவில் கூடிவிட்டது.

  லெவ்ட்டூ ரைட்டூ எனப் படமெடுத்தேன், ஆனா இப்போ.. எது ரொரண்டோ, எது ஒட்டாவா, எது மொன்றியல் எனப் பிரியமாட்டேங்குதே:)))

  ReplyDelete
 82. பிற்பகல் வணக்கம்,அதிரா!அக்கா ஸ்காபரோவில் தான் இருக்கிறா.அது தான் தடுக்கி விழவில்லையா என்று கேட்டேன்!இப்போது ஊருலா போயிருக்கிறா.(பெஞ்சன்காரர் வேற என்ன செய்யிறது,ஹி!ஹி!ஹி!!!!!

  ReplyDelete
 83. அப்போ நீங்கள் லண்டனில் இல்லையா?நல்ல வேலை திருடர்களுக்கு இருக்குமிடத்தை சொல்லி விடாதீர்கள்!எங்கள் அக்கா மகளும்(டாக்டர்)வெளியூரில் தான் (பிரித்தானியாவில்)இருக்கிறா!அங்கு "கொஞ்சம்"தமிழர்கள் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 84. அக்கா இண்டும் இந்த பூனைக் குட்டி பாட்டை பார்த்து செம ஸிரிப்பூ...............

  எங்கட நண்பிகள் எல்லாருக்கும் கான்பித்தனம் .....பாஷை புரியாமலே எல்லாரும் சிரித்து விட்டினம் .........

  ReplyDelete
 85. மாமா இங்க தான் இருக்கிறாங்க அக்கா ...

  யோகா மாமா எண்டு நினைத்தால் போதும் உடனே வந்து விடுவினம் .............

  ReplyDelete
 86. //Yoga.S.FR said... 81
  //இப்போது (தற்காலிக)ஓய்வில் தான் இருக்கிறேன்//

  யோகா அண்ணன்.. அப்போ நீங்க இப்போ SI ஆக இருக்கிறீங்க எனச் சொல்லுங்கோ.. ஹா..ஹா..ஹா.. கண்டு பிடியுங்கோ பார்க்கலாம்:)).

  ReplyDelete
 87. //Yoga.S.FR said... 84
  அப்போ நீங்கள் லண்டனில் இல்லையா?நல்ல வேலை திருடர்களுக்கு இருக்குமிடத்தை சொல்லி விடாதீர்கள்///

  ஹா..ஹா..ஹா... நான் சொல்ல மாட்டேனே.... நான் தான் தேம்ஸ் கரையில குட்டியா வீடு கட்டி இருக்கிறேனே:)))...

  ReplyDelete
 88. //கலை said... 85
  அக்கா இண்டும் இந்த பூனைக் குட்டி பாட்டை பார்த்து செம ஸிரிப்பூ...............

  எங்கட நண்பிகள் எல்லாருக்கும் கான்பித்தனம் .....பாஷை புரியாமலே எல்லாரும் சிரித்து விட்டினம்///

  ஆஆ.. கலை உண்மையிலயே அது சூப்பர்தான் ஹாபீல்ட் மூவியில் வரும் பூஸாரௌக்குத்தான் இப்பாட்டைப் போட்டிருக்கினம் பொருந்துது.... எனக்கும் பார்க்கப் பார்க்க ஆசைதான்.. அதுதான் 2ம் தடவையாகவும் போட்டேன், நல்லவேளை ஆரும் திட்டவில்லை...:)).

  நான் நல்ல பிரம்பு கொண்டு வந்திருக்கிறன்...:)) கலைக்கு இனித் தமிழ் படிப்பிச்சுப்போட்டுத்தான் மிச்ச வேலை:))....

  காண்பித்தனம் என ஏன் சொல்றீங்க? அப்பூடித்தான் கதைப்பீங்களோ? காண்பித்தேன் எனத்தான் சொல்லோணும் கலை..

  //
  யோகா மாமா எண்டு நினைத்தால் போதும் உடனே வந்து விடுவினம்//

  இதில் வந்து விடுவினம் என்பது, பன்மைக்கு நாம் பாவிப்போம் ஊரில்... யோகா மாமா வந்து விடுவார் என்றுதான் வரும்.. அல்லது அவர்கள் கூட்டமாக வந்திடுவினம்/ வந்து விடுவினம் எனப் பேச்சு வழக்குண்டு....

  இனி ஏதும் டவுட் இருப்பின் நான் நல்ல வடிவாக் கிளியர் பண்ணி விடுவன் கேழுங்கோ கலை:))..

  இப்போ பார்த்தீங்களோ எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுறீங்கள்... பழக்கிட்டமில்ல:)))).. ம்ஹூம் எங்கிட்டயேவா.... நாமதான் ழ/ ள கூடக் கரீட்டா எழுதுவமே:))).

  ReplyDelete
 89. ஹாய் மியாவ் :}}}}}}}}}}}}}}}}}}}

  என்ன ???????? முன்பெல்லாம் ப்ளாக் பக்கம் வந்தா மியாவ்னு சத்தம் கேக்கும் .நேற்றிலிருந்து மே " மே "மே " என்ற சத்தம் கேக்குது
  ஹா ஹா ஹா ROFL

  ReplyDelete
 90. இனி ஏதும் டவுட் இருப்பின் நான் நல்ல வடிவாக் கிளியர் பண்ணி விடுவன் ///கேழுங்கோ/// கலை:))..


  :}}}}}}}}}}}}}}}}}}}
  கிக்கீ கிக்கீ இது என்ன மியாவ் //கேளுங்க //ஹா ஹா ஹா ROFL

  ReplyDelete
 91. ஒளிச்சு வச்சிருக்கீங்களே அந்த அண்டாடிக் ஸ்வீட்டை முதலில் கண்ல காட்டுங்க

  ReplyDelete
 92. எனக்கு இப்ப கை துரு துறுங்குதே {SAFE ஆக ரெண்டு ருவையும் போட்டுட்டேனே .}

  /SI /என்னான்னு சொல்லணுமே யோகா அண்ணாகிட்டே

  ReplyDelete
 93. ஒ மீக் கடவுளே !!


  அக்கா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...விடுங்கோ அக்கா பாவமல கலை .............


  இப்போதானே நான் கொஞ்சம் தெளிவா டைப் பண்ணி இருக்கிரணன் ..........
  இனிமேல் ஒழுங்கா பன்னுரணன் ...நண்பிகளிடம் குட்டிஸ்களிடம் விளையாட்டாய் அப்புடித்தன் கதப்பேன் அக்கா ...எங்கட வீட்டு குட்டிஸ் லாம் டிசைன் டிசைன் ஆ கதைக்கும்ங்க ...எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி புது பாசை தயாரித்து விடுவோமல்லோ அதான் ...........

  அக்கா கூடிய சிக்கிரம் தமிழ் வ்ரிட்டர் டவுன்லோட் பன்னுரணன் .................

  ReplyDelete
 94. இனி ஏதும் டவுட் இருப்பின் நான் நல்ல வடிவாக் கிளியர் பண்ணி விடுவன் கேழுங்கோ கலை:))..

  இப்போ பார்த்தீங்களோ எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுறீங்கள்... பழக்கிட்டமில்ல:)))).. ம்ஹூம் எங்கிட்டயேவா.... நாமதான் ழ/ ள கூடக் கரீட்டா எழுதுவமே:)))./////////////////

  கேழுங்கோ கலை இல்லை அக்கா ...கேளுங்கோ கலை தான் சரி எண்டு நினைக்கிரணன் .....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...குருவேஏஏஏஏஏஏ முதல் நாள் வகுப்பிலே.............. வாணாம் குருவே நான் இதுக்கு மேல ஒண்டும சொல்லல ...


  நாமதான் ழ/ ள கூடக் கரீட்டா எழுதுவமே:)))//////////


  எப்புடி அக்கா அடுத்த கமெண்ட்டை அப்புடி போடத் தோணுச்சி உங்க கிட்னிக்கு

  ReplyDelete
 95. ஆத்தாடி !!!!!!!!!!!!!இம்புட்டு நேரம் கலை குட்டி இங்கிட்டா இருந்தாக .
  இப்ப தான் நினைச்சேன் கலை இஸ் நாட் ஹியர் என்று :)))))))

  ReplyDelete
 96. அஞ்சு ஊஊஊஊ அக்காஆஆஆஆஆஆ
  நில்லுந்கோஓஓஓஒ நான் வந்துட்டான்

  ReplyDelete
 97. ngelin said...
  ஆத்தாடி !!!!!!!!!!!!!இம்புட்டு நேரம் கலை குட்டி இங்கிட்டா இருந்தாக .
  இப்ப தான் நினைச்சேன் கலை இஸ் நாட் ஹியர் என்று :)))))))//////////////////  இங்கட தான் அக்கா நான் இருந்திணன் ...குரு பாடம் சொல்லிக் கொடுத்த்ன்கள் ..அதான் அமைதியா படித்துக் கொண்டிருந்தேன் ...பாடம் நடக்கும் பொது வேறு எங்கயும் கவனம் போகவே கூடாது அதான் அமைதி ...

  ReplyDelete
 98. 97,99,100..................
  நீங்களும் ஒன்னு ரெண்டு என்ர குருவிடம் பாடம் படிக்கிரின்களா ...

  வாழ்த்துக்கள் அஞ்சு அக்கா சீக்கிரமா குருவிடம் ஒன் டூ த்ரீஈஈஈஈஈ படிச்சிக் கொள்ள ..........  (குருவே அஞ்சு அக்கா பாருங்கோ97,க்கு அப்புறம் 99, எண்டு சொல்லி இருக்கிறாங்கள் ...நீங்கள் அந்த கருக்கு மட்டை யை எடுத்து அஞ்சு அக்காக்கு சரியா ஒன் டூ த்ரீ சொல்லிக் கொடுங்கோ ...குருவே,அஞ்சு அக்காக்கு கருக்கு மட்டை கருக்கு மட்டை ஓகே வா )

  ReplyDelete
 99. kalai bye bye :}}}}}}}}}}}ROFL///


  ஓகே அக்கா டாட்டா டாட்டா !!!


  குட் நைட் ....

  ReplyDelete
 100. அதிரா அக்கா ,அஞ்சு அக்கா ,கிரி அக்கா டாட்டா டாட்டா டாட்டா ...

  ReplyDelete
 101. அக்கா அக்காஆ நான் ஒண்டு சொல்ல மறந்தே போய் விட்டிணன் அக்கா ...போன வாரம் யுஜின் அண்ணாவோடு தொலைபேசியில் கதச்சிக் கொண்டு இருந்திணன்.... அண்ணா தீடிர் எண்டு சொல்லியவை அதிரா அக்கா மாறியே பேசுறிங்க எண்டு ..ஹா ஹா ஹாஆ ...எனக்கு ஒரே ஆச்சரியமா போயிடுச்சி அண்ணா அப்புடிக் கேட்டது .. ..திரும்படியும் அண்ணாகிட்ட கேட்டிணன் உண்மையாவா அண்ணா அதிரா அக்கா மாரியா நான் பேசுரணன் எண்டு ....

  அன்னான் அதுக்கு ஓமாம் ..முதலில் பேசிய ஸ்லாங் அதிரா அக்கா மாறி தான் இருந்தது எண்டு ... ஒரே ஜாலி ஜாலி யா இருந்தது எனக்கு ...


  குருவே எப்புடி இப்புடிலாம் நடக்குது ...........


  ஓகே அக்கா டாட்டா டாட்டா ..நள்ளிரவு

  ReplyDelete
 102. குருவே எப்புடி இப்புடிலாம் நடக்குது ...........
  //

  thats CAT WALK :}}}}}}}}}}}}}}}}]

  ReplyDelete
 103. ஹை வாங்க... நலமா? :)

  //கலை said... 78

  அக்கா ரெண்டு மூணு நல்லாஆ ரெஸ்ட் எடுத்துவிட்டு அப்புறமாய் தெம்பா வாருங்கோ ...கதைக்கலாம் ..........

  நானும் மாமாவும் ப்லோக்கை பத்திரமா பார்ப்பினம் ...//

  கலை யூ மீன் “மாமா”? உங்களுக்கு ”மாமா” கிடைச்சிட்டாங்களா? சொல்லவே இல்லை ;);)

  [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]

  ReplyDelete
 104. //angelin said... 90
  ஹாய் மியாவ் :}}}}}}}}}}}}}}}}}}}

  என்ன ???????? முன்பெல்லாம் ப்ளாக் பக்கம் வந்தா மியாவ்னு சத்தம் கேக்கும் .நேற்றிலிருந்து மே " மே "மே " என்ற சத்தம் கேக்குது
  ஹா ஹா ஹா ROF///

  [co="blue"] ஹா..ஹா..ஹா.... அது அஞ்சு... அண்டாட்டிக்கா போனதிலிருந்து, மட்டின் ரொட்டி, மட்டின் ரோல், மட்டின் கொத்து, மட்டின் பிர்ராணி.... வீட்டிலயும் மட்டின் கறி.. இப்பூடியே அடுக்கிக்கொண்டே போகலாம்.. அந்த எபெக்ட்தான்ன்ன்ன்:))))[/co]

  ReplyDelete
 105. :}}}}}}}}}}}}}}}}}}}
  கிக்கீ கிக்கீ இது என்ன மியாவ் //கேளுங்க //ஹா ஹா ஹா ROFL


  [co="blue"]ஹா..ஹா..ஹா..... கிக்..கிக்..கீஈஈஈஈஈ சே..சே.... இந்த ள/ ழ எப்பவும் என் மானத்தைக் கப்பல்ல ஏத்திடுது:))... இப்படி இக்கட்டான நிலைமை வரும்போது, பலமாக இறுக்கிச் சிரிக்கோணும் தெரியுமோ....:)))

  எங்கள் உறவில் ஒரு பெண் இருக்கிறா, என்னை விட வயது குறைவு... அவவிடம் என்ன கேட்டாலும் பலமாகச் சிரித்து விடுவா... சிரிப்போடே பதிலில்லாமல் மறைத்திடுவா.... இப்படியும் தப்புவதற்கு ஒரு வழி இருக்கென நான் அப்புறம்தான் கண்டு பிடிச்சேன்:)))) [/co]


  ஒளிச்சு வச்சிருக்கீங்களே அந்த அண்டாடிக் ஸ்வீட்டை முதலில் கண்ல காட்டுங்

  [co="blue"] கண்டு பிடிச்சிட்டேன்.. கண்டு பிடிச்சிட்டேன்.... அடுத்த தலைப்பில் தவறாமல் வெளிவரும்:)).. நிஜமாத்தான்...[/co]

  ReplyDelete
 106. angelin said... 93
  எனக்கு இப்ப கை துரு துறுங்குதே {SAFE ஆக ரெண்டு ருவையும் போட்டுட்டேனே .}//

  [co="blue"]அவ்வ்வ் நானும் கொயம்பிட்டேன்.. துறு தான் சரியானதென நினைக்கிறேன்.... துரு.. எனில் துருப்பிடித்தல்...:)))[/co]

  /SI /என்னான்னு சொல்லணுமே யோகா அண்ணாகிட்ட////

  [co="blue"] இது ஒரு நகைச்சுவை, யோகா அண்ணன் குறை ஏதும் நினைச்சிடப்பூடாது....

  ஊரில் நடந்த (நம் ஊரல்ல கேள்விப்பட்டது:)) ஒரு உண்மைச் சம்பவம்... ஊரிலிருந்து வெளி நாட்டுக்கு போய், திரும்பி ஊருக்கு வந்து நின்ற ஒருவரிடம் , தாய் கேட்டிருக்கிறா “தம்பி அங்க என்ன வேலை பார்க்கிறாய்?” என.

  அதுக்கு இவர் சொல்லியிருக்கிறார்.. “நான் "SI" ஆக இருக்கிறேன் அம்மா” என, தாயும் அதை நம்பி... பக்கத்து வீடெல்லாம் சொல்லிட்டாவாம்... மகன் SI ஆக இருக்கிறார் என.. மக்களுக்கு ஆச்சரியம், வெளிநாடு போய் எஸ் ஐ ஆகிட்டாரே அதற்குள் என..

  எம் நாட்டில் எஸ் ஐ என்றால் சப் இன்ஸ்பெக்டர் என்றுதானே அர்த்தம். பின்புதான் யாரோ தெளிவாக் கேட்ட இடத்தில் அவர் சொன்னாராம்.... நான் “Summaa Irukkiren" என்பதைச் சுருக்கி, ஸ்டைலாச் சொன்னேன் என:)))[/co]

  ReplyDelete
 107. கலை said... 94
  அக்கா கூடிய சிக்கிரம் தமிழ் வ்ரிட்டர் டவுன்லோட் பன்னுரணன் .................////
  [co="blue"]
  என்னாது இன்னுமா பண்ணாமல் சொல்லிக்கொண்டிருக்கிறீங்க.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). [/co]


  குருவேஏஏஏஏஏஏ முதல் நாள் வகுப்பிலே.............. வாணாம் குருவே நான் இதுக்கு மேல ஒண்டும சொல்லல ...

  [co="blue"] சே...சே... பிச்சை வாணாம், நாயைப் பிடிச்சாலே போதும் என்றாகிட்டுதே என் நிலைமை...:)) இதுக்குத்தான் சொல்றது ஓன்லைன்ல பாடம் படிப்பிக்க ஒத்துக்கவே கூடாது.

  கலை..கலை... இனி அடுத்த வகுப்புக்கு... தேம்ஸ் கரைக்கு வாங்க.. நான் குட்டிக் குட்டிப் படிப்பிக்கிறேன், அங்கின நான் போடும் ள், ழ தான் கரீட்டாகும் அனைத்துக்கும் okay?:))).. உஸ்ஸ்ஸ் அப்பாடா எப்பூடியெல்லாம் தப்ப வேண்டிக்கிடக்கே.. ஒரு குட்டி சிஷ்யையிடமிருந்து:))[/co]

  குரு பாடம் சொல்லிக் கொடுத்த்ன்கள் ..அதான் அமைதியா படித்துக் கொண்டிருந்தேன் ...பாடம் நடக்கும் பொது வேறு எங்கயும் கவனம் போகவே கூடாது அதான் அமைதி ...

  [co="blue"] அது..அது...அது.... கலை கற்பூரம் மாதிரி.. முதல்நாள் வகுப்பிலயே லபக்கென அனைத்தையும் பிடிச்சிட்டா கீப் இட் அப்:))...

  நான், கனடா பார்லிமெண்ட்டில வளர்க்கிற பூஸாரை எல்லாம் படமெடுத்தனே... என்னா சூப்பரூஊஊஊஊஊஊஉ.. முன்பு பார்த்ததைவிட இப்போ அதிகம் குண்டாக இருந்தார்கள்:)) விரைவில காட்டுறேன் படம் போட்டு:)).[/co]

  ReplyDelete
 108. கலை said... 107
  ...போன வாரம் யுஜின் அண்ணாவோடு தொலைபேசியில் கதச்சிக் கொண்டு இருந்திணன்.... அண்ணா தீடிர் எண்டு சொல்லியவை அதிரா அக்கா மாறியே பேசுறிங்க எண்டு ..ஹா ஹா ஹாஆ ...எனக்கு ஒரே ஆச்சரியமா போயிடுச்சி அண்ணா அப்புடிக் கேட்டது .. //

  [co="blue"] அவ்வ்வ்வ்வ்வ்வ்:)) இந்தக் குட்டி சிஷ்யைக்குப் பாடம் பாடமாச் சொல்லிக் கொடுத்தும், இப்பூடி பப்ளிக்கில அனைத்தையும் அம்பலப்படுத்திட்டாவே... நான் என்ன பண்ணுவேன்:)))...

  நான் நேரில் பேசும்போது, யூஜின் ஓரளவு புரிந்து கொள்வார்... ஆனாலும் அடிக்கடி தடுமாறி, என்ன சொன்னீங்க எனக் கேட்பார்:)))... ஆனால் அவரின் தங்கைக்கோ என் ஒரு வார்த்தைக்கூடப் புரியாது:)))).. நான் தமிழில தானே பேசுறேன் கர்ர்ர்ர்ர்ர்ர்:))))[/co]

  ReplyDelete
 109. [co="blue"] ஆ.. கவிக்கா வாங்கோ.. நாம் நலம், நலமறிய ஆவல்... மிக்க நன்றி.
  இன்னுமா லிப்ஸ் ஸ்ரிக்கை கழுவாமல் திரிகிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)) அலர்ஜி வந்திடப்போகுதே:))...

  கலைக்கு மாமாமார் இப்போ அதிகமாகிட்டினம்.... அது வேற மாமா.. இது வேற மாமா...

  நீங்க எந்தக் காலத்தில இருக்கிறீங்க கவிக்கா? கர்ர்ர்:))).. இப்போ ஆரும் ஆ.காரரை மாமாப் போடுறேல்லை:))).. ஸ்டைலா நேம் சொல்லித்தான் கூப்பிடுறது:))).. இதையும் நான் சொல்லிக் குடுக்க வேண்டிக்கிடக்கே:)))[/co]

  ReplyDelete
 110. எல்லோருக்கும் நல்லிரவு... தூஊஊஊஊஊஊஊக்கம் தூஊஊஊஊக்கமா வருதே:))

  [im]http://fc00.deviantart.net/fs43/f/2009/160/9/6/Animated_Sleeping_Kitty_GIF_by_lovebolt.gif[/im]

  ReplyDelete
 111. // உடம்பும் மனமும் வழமைக்குத் திரும்பட்டும்... //

  பூஸ் உடம்பு தான்.... வழமைக்குத் திரும்பிடுச்சா... அதாவது திரும்ப முடியுதா? என்று நான்ன்ன்ன் கேட்க மாட்டேனாம். :)))))))))))

  ReplyDelete
 112. // கட்டிலெது மேசை எது எனத் தெரியாமல் நித்திரை வருது:))))//

  கண்ணு மண்ணு தெரியாம சாப்பிட்டா அப்படி தான். நீங்க டயட்டு அது தான் எனக்கு தெரியுமே. அவ்வ்வ்வவ்...

  ReplyDelete
 113. // ......இன்னும் உஷாராகக் கலக்க மருந்து கொண்டு வந்திருக்கிறேன்:)//

  நீங்க தான் வர மாட்டேன்னுட்டு வம்படிக்கிறீங்கலாமே...ஏனாம்? அப்படீன்னு ஊசி குறிப்பு ஒன்னு ஊடால வந்துட்டு போச்சு:)))))

  ReplyDelete
 114. // blog பிரதமர் அதிரா 'பேபி' அவர்களே வருக வருக என்று //

  (சிவ சங்கர் சார்!!) இப்படியெல்லாம் சால்வை போத்தினா,,,அவங்க இன்னும் வயசை குறைத்து, நேத்து தான் பிறந்தேன்னு சொல்வாங்க சார். அவ்வ்வ்வவ் ...

  ReplyDelete
 115. கலை யூ மீன் “மாமா”? உங்களுக்கு ”மாமா” கிடைச்சிட்டாங்களா? சொல்லவே இல்லை ;);)


  அனீஸ் இது வேற மாமா ...இன்னும் நீங்க சொல்லுற மாமா கிடைக்கல ..தேடிக் கொந்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ இருக்கிரணன் ..........கண்டுபிடிசிட்டா சொல்லுரன்...............

  அச்சச்சோ எனக்கு ஒரே ஷயீ ஷியா இக்குதே அக்கா ..உங்கட பின்னாடி நான் ஒளிந்துக் கொள்ளுரணன் ..

  ReplyDelete
 116. //athira said... 115

  ஆ.. கவிக்கா வாங்கோ.. நாம் நலம், நலமறிய ஆவல்... மிக்க நன்றி.//
  நானும் நலம்... ! நன்றி... :)

  //இன்னுமா லிப்ஸ் ஸ்ரிக்கை கழுவாமல் திரிகிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)) அலர்ஜி வந்திடப்போகுதே:))...//
  அத கழுவிட்டேன்...! இது புதுசு... [im]http://content.sweetim.com/sim/cpie/emoticons/000203F2.gif[/im] [im]http://content.sweetim.com/sim/cpie/emoticons/000202EE.gif[/im]

  //நீங்க எந்தக் காலத்தில இருக்கிறீங்க கவிக்கா? கர்ர்ர்:))).. இப்போ ஆரும் ஆ.காரரை மாமாப் போடுறேல்லை:))).. ஸ்டைலா நேம் சொல்லித்தான் கூப்பிடுறது:))).. இதையும் நான் சொல்லிக் குடுக்க வேண்டிக்கிடக்கே:)))//
  ஹாஹா உங்களுக்கு விடயமே தெரியாதா? இங்க தமிழ்நாட்டுல இந்த மாமா போடுறது மறுபடியும் ஆரம்பிச்சிருக்கு...! ஆனா ஒரேயோரு வித்தியாசம் முன்னெல்லாம் ஆ..காரரை மட்டும் சொல்லுவாங்க... ஆனா இப்போ பொண்ணுங்க, அவங்களுக்கு புடிச்ச பையனை கூட மாமா’னு தான் கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்க...
  [im]http://content.sweetim.com/sim/cpie/emoticons/0002006C.gif[/im]

  ReplyDelete
 117. //கலை said... 121
  அனீஸ் இது வேற மாமா ...இன்னும் நீங்க சொல்லுற மாமா கிடைக்கல ..தேடிக் கொந்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ இருக்கிரணன் ..........கண்டுபிடிசிட்டா சொல்லுரன்............... //
  சீக்கிரமே கிடைக்க வாழ்த்துகள்...! [im]http://content.sweetim.com/sim/cpie/emoticons/000203FA.gif[/im]

  ReplyDelete
 118. முன்னெல்லாம் ஆ..காரரை மட்டும் சொல்லுவாங்க... ஆனா இப்போ பொண்ணுங்க, அவங்களுக்கு புடிச்ச பையனை கூட மாமா’னு தான் கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்க... ///


  ஹோஒ ஓஓஓ நல்ல வாழ்க்கை அனுபவம் அனீஸ் ...அப்பம் நிறைய பொண்ணுக உங்களை மாமா எண்டு தான் அழைப்பார்களா அனீஸ் ...?........

  மீஈஈஈஈஈஈஈஈஈஇ எஸ்கேப்

  ReplyDelete
 119. சீக்கிரமே கிடைக்க வாழ்த்துகள்...! ///


  மிக்க நன்றி !!!
  உங்க வாக்கு பழிக்கட்டும் அனீஸ் ...பெரிய ட்ரீட் ஏற்பாடு செயுரணன் அவுகளிடம் சொல்லி...

  அந்த நல்லவர் புண்ணியம் புண்ணியமா சேர்த்து வைத்தவர் கையாள உங்களுக்கு
  50 பைஸாஆஆஆஅ குச்சி மிட்டாய் வாங்கி தரச் சொல்லுவேநாக்கும்............

  ReplyDelete
 120. உங்க சிஷ்யை தன்னோட பதிவில் சரித்திரப் புகழ் பெற்ற ஒரு புகைப்படம் போட்டிருந்தார்.(இப்போது இல்லை)எங்கே என்று கேளுங்கள்,அதிரா!

  ReplyDelete
 121. உங்க வாக்கு //பழிக்கட்டும்// அனீஸ் .

  குரு கிட்டே ருந்து// ழ// அண்ட் //ள //ட்ரைனிங் எடுத்தியாம்மா குட்டி மியாவ்
  அவ்வ்வ்வவ்வ்வ்வ்

  ReplyDelete
 122. உங்க சிஷ்யை தன்னோட பதிவில் சரித்திரப் புகழ் பெற்ற ஒரு புகைப்படம் போட்டிருந்தார்.(இப்போது இல்லை)எங்கே என்று கேளுங்கள்,அதிரா!//

  மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...........................................ஏன் மாமா ஏன் .................

  ReplyDelete
 123. குரு கிட்டே ருந்து// ழ// அண்ட் //ள //ட்ரைனிங் எடுத்தியாம்மா குட்டி மியாவ்
  அவ்வ்வ்வவ்வ்வ்வ்///


  ஒ ஒ அஞ்சுஊஉ அக்காஆஅ நான் சுப்பரா ட்ரைனிங் எடுத்து விட்டிணன் அக்கா...

  உங்களுக்கு ல ழ ளஎல்லாம் சரியாத் தெரியுமா தெரியாதா எண்டு தான் டெஸ்ட் பண்ணினமாக்கும் ...

  சூப்பர் ...நீங்களும் ழ ல ள லா சரியாத்தான் புரிஞ்சி இருக்கீரிங்க ...

  இந்த மாறி அடிக்கடி உங்களுக்கு கிரி அக்காக்கு லாம் டெஸ்ட் வைப்பம் ...சரியா சொல்லுரிகலா எண்டு பார்ப்பம் ..

  ReplyDelete
 124. //கலை said... 124
  ஹோஒ ஓஓஓ நல்ல வாழ்க்கை அனுபவம் அனீஸ் ...அப்பம் நிறைய பொண்ணுக உங்களை மாமா எண்டு தான் அழைப்பார்களா அனீஸ் ...?........ //
  அதான் சொல்லிட்டனே புடிச்ச பையனை கூப்பிடுவாங்கனு... என்னை எல்லாம் யாருக்கும் பிடிக்காதுங்க... [im]http://content.sweetim.com/sim/cpie/emoticons/00020397.gif[/im]

  //அந்த நல்லவர் புண்ணியம் புண்ணியமா சேர்த்து வைத்தவர் கையாள உங்களுக்கு
  50 பைஸாஆஆஆஅ குச்சி மிட்டாய் வாங்கி தரச் சொல்லுவேநாக்கும்............ //
  என்னங்க சொல்றீங்க? எனக்கு குச்சி மிட்டாய் வாங்கி கொடுக்குறதுக்கு கூட அவர் புண்ணியம் பண்ணிருக்கணூமா? சரி சரி நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் [im]http://content.sweetim.com/sim/cpie/emoticons/0002031F.gif[/im]

  பின்குறிப்பு: கலை.. நீங்க தமிழைதான் தப்பு தப்பா எழுதி கதற கதற... கொலை பண்றீங்க... ஆனா தயவு செய்து என் பெயரை தப்பா எழுதாதீங்க... பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... [im]http://content.sweetim.com/sim/cpie/emoticons/00020166.gif[/im]

  ReplyDelete
 125. அவ்வ்வ்வ் பாட்ஷா.. வாங்ங்ங்ங்...கோஓஒ... உங்கட பச்சைப்பூவையும் கூட்டி வாங்கோவன்... அவர் காணாமல் போய் ஒண்ணரை மாதமாகுது:((( இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்(உஸ்ஸ் பழக்க தோஷம் பெயர் சொல்லிக் கேட்டிட்டேன், பெயரைக் கூப்பிட்டு ரிசூக் கேட்கப்பூடாதென றீச்சர் சொல்லியிருக்கிறா:)))

  ///பூஸ் உடம்பு தான்.... வழமைக்குத் திரும்பிடுச்சா..//////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் அண்டாட்டிக்கா போய் “வெயிட்” போட்ட விஷயம்... அங்கின வரைக்கும் பரவிட்டுதோ:)))..

  ReplyDelete
 126. //எம் அப்துல் காதர் said... 119
  // ......இன்னும் உஷாராகக் கலக்க மருந்து கொண்டு வந்திருக்கிறேன்:)//

  நீங்க தான் வர மாட்டேன்னுட்டு வம்படிக்கிறீங்கலாமே...ஏனாம்? அப்படீன்னு ஊசி குறிப்பு ஒன்னு ஊடால வந்துட்டு போச்சு:))))/////

  ஊசிக்குறிப்புப் போடும் எனக்கே, ஊசிக்குறிப்புப் போட்ட அந்த தைரிய சாலி ஆரூ?:))) நான் அங்கின வரவே மாட்டேன்.. ஆள விடுங்க சாமீஈஈஈஈ.... ஆராவது மீயைக் காப்பாத்துங்கோஓஓஓஒ

  [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcSLHxXsqeqiomFyKJJCgb51tB9h2cSBoOyVVd3QmdDBJ32UOdA57Q[/im]

  ReplyDelete
 127. //எம் அப்துல் காதர் said... 120
  // blog பிரதமர் அதிரா 'பேபி' அவர்களே வருக வருக என்று //

  (சிவ சங்கர் சார்!!) இப்படியெல்லாம் சால்வை போத்தினா,,,அவங்க இன்னும் வயசை குறைத்து, நேத்து தான் பிறந்தேன்னு சொல்வாங்க சார். அவ்வ்வ்வவ் ..//


  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 1240... எதுக்கு இப்பூடிப் புகைக்குது:)... நான் நேற்றுப் பிறந்த கதை எல்லாம் சொல்ல மாட்டேன்.. மீ சுவீட் சிக்ஸ் ரீன் ஆக்க்கும்..க்கும்..க்கும்..:))), அதிலயும் 6 வயசிலிருந்தே ரொம்ப நல்ல பொண்ணு:)))..

  மியாவும் நன்றி பாட்ஷா.... மறுபடியும் உங்களை எங்கின சந்திக்கலாம்?:).

  ReplyDelete
 128. //கலை said... 121

  அச்சச்சோ எனக்கு ஒரே ஷயீ ஷியா இக்குதே அக்கா ..உங்கட பின்னாடி நான் ஒளிந்துக் கொள்ளுரணன் .////

  என் பின்னாடியோ? நோ..நோ.. நான் ரொம்ப வயக்கெட்டு ஒல்லிக்குச்சாகிட்டேன்:)) நீங்க அஞ்சு அக்கா பின்னாடி ஒளியுங்கோ:)))

  ReplyDelete
 129. //ஹாஹா உங்களுக்கு விடயமே தெரியாதா? இங்க தமிழ்நாட்டுல இந்த மாமா போடுறது மறுபடியும் ஆரம்பிச்சிருக்கு...! ஆனா ஒரேயோரு வித்தியாசம் முன்னெல்லாம் ஆ..காரரை மட்டும் சொல்லுவாங்க... ஆனா இப்போ பொண்ணுங்க, அவங்களுக்கு புடிச்ச பையனை கூட மாமா’னு தான் கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்க... ////

  [co="brown"]அச்சச்சோ இது எ.கொ. கவிக்கா?.. இட்ஸ் okay.... பிடிச்சவர்களைத்தானே அப்பூடி அழைக்கினம்... உங்களுக்கு ஏன் இப்பூடிப் புகைக்குது?:))))..

  ஹையோ கலை கலை என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்கோஓஓ.. லிப்ஸ்டிக் போட்டபடி கவிக்கா என்னைத் துரத்துறார்:)))))[/co]

  ReplyDelete
 130. //Yoga.S.FR said... 126
  உங்க சிஷ்யை தன்னோட பதிவில் சரித்திரப் புகழ் பெற்ற ஒரு புகைப்படம் போட்டிருந்தார்.(இப்போது இல்லை)எங்கே என்று கேளுங்கள்,அதிரா//

  [co="pink"]அப்படியோ யோகா அண்ணன்? நான் இல்லாத நேரத்தில என்னமோ எல்லாம் நடந்திருக்குப் போல:).... இங்கயும் அப்படித்தான், சூப்பமார்கட் போனோம்.... அயல் எல்லாமே இடம் மாற்றி புதுசாக இருந்துதே.... அதிரா எப்ப போவா எனக் காத்திருக்கினம் எல்லோரும் கர்ர்ர்ர்:)))...

  சிஷ்யைக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தே நான் வயக்கெட்டிட்டேன்:))) [/co]

  ReplyDelete
 131. [co="pink"]ஆ... என் சிஷ்யையே!!!! குருவின் மானத்தை.. உந்த ள்/ழ மூலம் கப்பல் ஏத்திடப்பூடாது:))).. இனிமேல் என்னைப்போல இரண்டு ள்,ழ வையும் சேர்த்தே எழுதிடுங்கோ:)) எப்பூடி என் ஐடி ஆஆஆஆஆஆஆஆஆஅ?:))))

  கலை, கவிக்கா பிளீஸ்ஸ்ஸ் என்றார், பெயரில பிழையாம்:).. இனிமேல் அண்ணாஆஆஆஆஆ எண்டு கூப்பிடுங்கோவன்:)))).. ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ.. நானில்ல நானில்ல:))))[/co]

  ReplyDelete
 132. இரவு வணக்கம் சொல்லிட்டுப் போக வந்தேன்! ஃபேஸ்புக்குல செம பிஸி! காலப்போக்கில் ப்ளாக்கையே மறந்துடுவேன் போல..! ஹி ஹி ஹி கொஞ்சம் கூடுதலா மாத்தியோசிச்சதால, ஃபேஸ்புக்கே போதும் போல இருக்கு :-)))))

  ReplyDelete
 133. GOOD IDEA!!!!!!கலை நாம ரெண்டு பேரும் உங்க குருவின் பின்னாலே ஒளிஞ்சிக்கலாம்

  ReplyDelete
 134. //மாத்தியோசி - மணி said... 138
  இரவு வணக்கம் சொல்லிட்டுப் போக வந்தேன்! ஃபேஸ்புக்குல செம பிஸி! காலப்போக்கில் ப்ளாக்கையே மறந்துடுவேன் போல..! ஹி ஹி ஹி கொஞ்சம் கூடுதலா மாத்தியோசிச்சதால, ஃபேஸ்புக்கே போதும் போல இருக்கு :-)))))///


  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பேஸ் புக்குக்கு செய்வினை செய்து வச்சிட்டம்... கெதியில பீஸ்ஸ் பீஸ்ஸ்ஸ்தான்ன்ன்.... எல்லோரையும் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்:)))

  அதுசரி சொல்ல மறந்திட்டீங்களே....:)) சனிக்கிழமை வணக்கம்!!!!!!

  ReplyDelete
 135. அஞ்சுவை உடனடியாக பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, மேன்மை தங்கிய, மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய, அன்பான, பண்பான நீதிபதியவர்கள்( அது நாந்தேன்ன்ன்ன்:))).. அழைப்பு விடுத்திருக்கிறார்:)).. முடிந்தால் கலையையும் கையில பிடிச்சுக்கொண்டு வரட்டாம்:)).

  ReplyDelete
 136. முடிந்தால் கலையையும் கையில பிடிச்சுக்கொண்டு வரட்டாம்:///புஷ், இதை தான் சொல்றது வேலியிலை போன ஓணானை....

  ReplyDelete
 137. காலை வணக்கம்,அதிரா!சில பதில்கள் மங்கலாக இருக்கின்றன,தெரியவில்லை!கண்ணாடியில் தான் பிழையோ?பார்த்துச் சொல்லுங்கள்.அந்த இனிப்பு...........................(நான் மறந்து போனன்,ஹ!ஹ!ஹா!!!!!)

  ReplyDelete
 138. //vanathy said... 142
  முடிந்தால் கலையையும் கையில பிடிச்சுக்கொண்டு வரட்டாம்:///புஷ், இதை தான் சொல்றது வேலியிலை போன ஓணானை...///

  ஹா..ஹா..ஹா... வேலியில போனாலும், சட்டையில ஊர்ந்தாலும்.. அப்பவும் சிஷ்யைதானே:)))

  ReplyDelete
 139. ஆஆ.. யோகா அண்ணன்.. இனிய காலை, ஞாயிற்றுக்கிழமை வணக்கம்!!!!! நலம்தானே...

  அது ஸ்டைலா இருக்கட்டுமே என பிங் கலரில போட்டேன்.. மங்கலாகிட்டுது:))).

  மறக்காதீங்கோ.. மறக்காதீங்கோ... அண்டாட்டிக்கா இனிப்பை ஆரும் மறந்திடாதீங்கோ:)).. தோஓஓஓஓ வந்திட்டிருக்குது:))).. அது 2 சுவீட்டு:)).. அதனால ஆளாளுக்கு ஒண்ணே ஒண்ணுதான்:))).

  ReplyDelete
 140. athira said......

  மறக்காதீங்கோ.. மறக்காதீங்கோ... அண்டாட்டிக்கா இனிப்பை ஆரும் மறந்திடாதீங்கோ:)).. தோஓஓஓஓ வந்திட்டிருக்குது:))).. அது 2 சுவீட்டு:)).. அதனால ஆளாளுக்கு ஒண்ணே ஒண்ணுதான்:))).///அது எனக்கொன்று,உங்கள் சிஷ்யை "கலை"க்கு ஒன்று தானே????

  ReplyDelete
 141. முடிந்தால் கலையையும் கையில பிடிச்சுக்கொண்டு வரட்டாம்:///புஷ், இதை தான் சொல்றது வேலியிலை போன ஓணானை/////////////////


  வான்ஸ் அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ ஒரு குயந்தப் பொன்னைப் பார்த்து இப்புடிலாம் சொல்லலாமா ... தப்பு தப்பு கன்னத்துல போட்டுன்க்கொங்க

  ReplyDelete
 142. ஹையோ கலை கலை என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்கோஓஓ.. லிப்ஸ்டிக் போட்டபடி கவிக்கா என்னைத் துரத்துறார்:)))))[///

  அக்கா ஒடதிங்கோ ....கவிக்காலாம் ஒரு பொடிப் பயல்....அவருக்கு போய் பயந்துட்டு ஒடுரிங்க ...ஒருப் பொண்ணு திரும்பி பார்க்களையாம் ...ஆனால் முகம் முழுக்க ............சச் ச்சா அலம்பல் பாய்ஸ்

  ReplyDelete
 143. GOOD IDEA!!!!!!கலை நாம ரெண்டு பேரும் உங்க குருவின் பின்னாலே ஒளிஞ்சிக்கலாம்///


  குரு தான் சொல்லிவிட்டன்களே அக்கா குரு ரொம்ப ஒல்லி என்டு ...சோ உங்க பின்னாடி தான் ஒளியுறோம் ஏன்னா நீங்க தான் ரொம்ப பெரியஆஅ பூஸ்...நிஅக்கா அப்புடி எண்டு குரு சொன்னத தகவல் ................

  ReplyDelete
 144. கலை, கவிக்கா பிளீஸ்ஸ்ஸ் என்றார், பெயரில பிழையாம்:).. இனிமேல் அண்ணாஆஆஆஆஆ எண்டு கூப்பிடுங்கோவன்:)))).. ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ.. நானில்ல நானில்ல:)))
  ///


  ஓகே குருவே ...இனிமேல் கவிக்கா எனக்கு அண்ணன் தான் ...அப்புடியே கூப்பிடுரணன் ,,,,


  கவிக்காஆஆஆஅ அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஅ,
  அனிஷ் அண்ணாஆஆஆஆஆஆஆஆ..... ..............கேக்குதா ஆஆஆஆஆஆஆஅ ....


  ஹா ஹா ஹாஆஆஅ குருவே எப்புரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

  ReplyDelete
 145. லெவ்ட்டூ ரைட்டூ எனப் படமெடுத்தேன், ஆனா இப்போ.. எது ரொரண்டோ, எது ஒட்டாவா, எது மொன்றியல் எனப் பிரியமாட்டேங்குதே:)))

  சீக்கிரம் படங்களெல்லாம் பதிவிடுங்கள்..

  ReplyDelete
 146. கலை..கலை.... இது போதும்.. இனிமேல் அண்ணாஆஆஆஆ வாணாம்:))... கவிக்காவுக்கும் இப்பத்தானாம் மீஈஈஈஈஈஈஈ:) முளைக்கத் தொடங்கியிருக்கு... அதற்குள் அண்ணா என்றால், அவர் இந்தப் பக்கம் வாறதையே நிறுத்திடுவார்...:))).. அதனால இனிமேல் கவிக்காதான் டீல்?:))

  ReplyDelete
 147. ராஜேஸ்வரி வாங்கோ.. நம்புவீங்களோ நம்ப மாட்டீங்களோ.. அது உங்களைப் பொறுத்தது... இன்று காலை உங்கள் புளொக் வந்தேன்.. ஓபின் பண்ணியதும்.. துள்ளித் துள்ளி ஆடத்தொடங்கிட்டுது... அடங்கவே மறுத்துவிட்டது, அழகான கிளிப்படங்கள் தெரிஞ்சுது, ஆனா எதையும் பார்க்க முடியாமல் போச்சு, அதனால மூடிட்டு வந்தேன், அந்த அலையதிர்வு உங்களுக்கு தோன்றியிருக்குதுபோல, இப்போ நீங்க வந்திருக்கிறீங்க...

  மியாவும் நன்றி.

  படங்கள்தானே? எல்லோரையும் நலமாக இருக்க விட்டிடுவேனோ? என் படம் போடும் தொல்லை தாங்க முடியாமல், எல்லோரும் சொல்லப்போகினம், கடவுளே இனிமேல் அதிரா எங்கேயும் ஹொலிடே போயிட வாணாம் என:)))).

  ReplyDelete
 148. வாங்கோ விச்சு வரவேற்புக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 149. //கலை said... 148
  அக்கா ஒடதிங்கோ ....கவிக்காலாம் ஒரு பொடிப் பயல்....அவருக்கு போய் பயந்துட்டு ஒடுரிங்க ...ஒருப் பொண்ணு திரும்பி பார்க்களையாம் ...ஆனால் முகம் முழுக்க ............சச் ச்சா அலம்பல் பாய்ஸ்//

  ஆஆ நான் பொடி பயல்தாங்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்யயயய ஆண்டி கலை.... [im]http://content.sweetim.com/sim/cpie/emoticons/00020473.gif[/im]

  // ஓகே குருவே ...இனிமேல் கவிக்கா எனக்கு அண்ணன் தான் ...அப்புடியே கூப்பிடுரணன் ,,,,
  கவிக்காஆஆஆஅ அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஅ,
  அனிஷ் அண்ணாஆஆஆஆஆஆஆஆ..... ..............கேக்குதா ஆஆஆஆஆஆஆஅ ....//
  அண்ணா’னா யாரு அறிஞர் அண்ணாவா? [im]http://content.sweetim.com/sim/cpie/emoticons/00020458.gif[/im]
  எப்படியோ “உங்க புளொக்’ல கலைனு ஒரு பொண்ணு கமெண்ட் போட்டுகிட்டு இருக்கே அது யாரு யாரு”னு கேட்டு என் உயிரை எடுத்துக்கிட்டு இருக்குறவங்க இத பார்த்தா சந்தோசப்படுவாங்கனு நினைக்கிறேன்.. ரொம்பபபபபப நன்றி... எப்பூபூபூடி.... [im]http://content.sweetim.com/sim/cpie/emoticons/000200DB.gif[/im]

  பின்குறிப்பு: இப்பவும் என் பெயரை தப்பாதான் எழுதியிருக்கீங்க.... [im]http://content.sweetim.com/sim/cpie/emoticons/000203F6.gif[/im]

  ReplyDelete
 150. [im]https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcSAX7EYqoHqRGtl-LfcQGxPakLzfLp_iKX__8q6T744QbdXskaL[im/]

  kalai unga guru

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.