நான் ரோசாவைச் சொன்னேன்...
இப்போ இங்கு எங்கு பார்க்கினும் ரோசாவனமாகவே காட்சி தருகிறது.... பல பல வர்ணங்கள், சைசுகள்.... வீடுகளையும் வீதிகளையும் அலங்கரிக்கிறது. வீடுகளில், ரோட்டோரமுள்ளதை மட்டுமே படமெடுக்க முடிந்தது, முற்றத்தை எடுத்தால் சிலருக்குப் பிடிக்காது என்ற பயத்தில்:),... எல்லாம் எடுக்கமுடியவில்லை... எடுத்ததை எல்லாம் போடவில்லை. என் பிகாசா ஆல்பத்தில் போடத்தான் எடுத்தேன், ஆனால் ரோசா, அடம்பிடிக்கிறதே.... இங்கு போடச்சொல்லி...
படம் பார்த்து ஆரும் ஏசவாணாம், ஏசினால் ரோசா வாடும், ரோசாத்தோட்டம் வாடினால்.... பூஸ் தாங்காதே....:)



இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....சுமை தாங்க முடியாமல் நிலம் நோக்குகிறார்..(வாடவில்லை)
இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....
இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....
யாருக்கெல்லாம் குடுக்கிறீங்கள் என ஆரும் குறுக்க கேள்வி கேட்டு, என் “மூட்” ஐக் கெடுத்திடப்பூடாது:)... சொல்லிட்டேன்:). தைரியம் இருந்தால் ஆராவது தொடர்வினமோ பார்ப்பம்...:)
இது எங்க வீட்டு, வயலட் பூக்கள்.... எங்க வீட்டு ராணி(தேனி) இருக்கிறா... நான் போட்ட வட்டத்துள்... பாருங்கோ.... பீ கெயார்புல்.... நான் தேனிக்குச் சொன்னேன்.



பின் இணைப்பு:
இப்போ “சமர்” என்பதால், மன்னிக்கவும் கோடைகாலம் என்பதால்(சமர் எண்டு சொல்லப்பூடாதாம், எங்கேயோ, யாரோ சொன்னார்கள் எனக்கு, பெயர் மறந்துபோனேன், யார் நல்ல விஷயம் சொன்னாலும் பொறுக்குவதுதானே எனக்கு வேலை:)).. உல்லாசப் பிரயாணிகள் கப்பல் எங்கள் ஆற்றில் வரத்தொடங்கிவிட்டது..... வடிவாப்பாருங்கோ... “கண்” தெரியுதோ? நான் கப்பலைக் கேட்டேன்...
இப்போ இங்கு எங்கு பார்க்கினும் ரோசாவனமாகவே காட்சி தருகிறது.... பல பல வர்ணங்கள், சைசுகள்.... வீடுகளையும் வீதிகளையும் அலங்கரிக்கிறது. வீடுகளில், ரோட்டோரமுள்ளதை மட்டுமே படமெடுக்க முடிந்தது, முற்றத்தை எடுத்தால் சிலருக்குப் பிடிக்காது என்ற பயத்தில்:),... எல்லாம் எடுக்கமுடியவில்லை... எடுத்ததை எல்லாம் போடவில்லை. என் பிகாசா ஆல்பத்தில் போடத்தான் எடுத்தேன், ஆனால் ரோசா, அடம்பிடிக்கிறதே.... இங்கு போடச்சொல்லி...
படம் பார்த்து ஆரும் ஏசவாணாம், ஏசினால் ரோசா வாடும், ரோசாத்தோட்டம் வாடினால்.... பூஸ் தாங்காதே....:)
இந்தாங்கோ இது உங்களுக்கு....
இந்தாங்கோ இது உங்களுக்கு....
இந்தாங்கோ இது உங்களுக்கு....
இந்தாங்கோ இது உங்களுக்கு....
இந்தாங்கோ இது உங்களுக்கு....சுமை தாங்க முடியாமல் நிலம் நோக்குகிறார்..(வாடவில்லை)
இந்தாங்கோ இது உங்களுக்கு....
இந்தாங்கோ இது உங்களுக்கு....
இந்தாங்கோ இது உங்களுக்கு....
இந்தாங்கோ இது உங்களுக்கு....
இது எங்க வீட்டு, வயலட் பூக்கள்.... எங்க வீட்டு ராணி(தேனி) இருக்கிறா... நான் போட்ட வட்டத்துள்... பாருங்கோ.... பீ கெயார்புல்.... நான் தேனிக்குச் சொன்னேன்.
பின் இணைப்பு:
இப்போ “சமர்” என்பதால், மன்னிக்கவும் கோடைகாலம் என்பதால்(சமர் எண்டு சொல்லப்பூடாதாம், எங்கேயோ, யாரோ சொன்னார்கள் எனக்கு, பெயர் மறந்துபோனேன், யார் நல்ல விஷயம் சொன்னாலும் பொறுக்குவதுதானே எனக்கு வேலை:)).. உல்லாசப் பிரயாணிகள் கப்பல் எங்கள் ஆற்றில் வரத்தொடங்கிவிட்டது..... வடிவாப்பாருங்கோ... “கண்” தெரியுதோ? நான் கப்பலைக் கேட்டேன்...
க்க்க்க்கக்்க்க்க்க்க்க்க்க்க்க்
“காலம் பொன்னானது, அதைக்,
காலம் தாழ்த்தி உணர்ந்துவிடக்கூடாது”
க்க்க்க்கக்்க்க்க்க்க்க்க்க்க்க்
<>
|
Tweet |
|
|||
ஹை இப்பவம் வடை எனக்குதான் :)
ReplyDeleteபூஸ்னகை சூப்பர்... தலைப்பில் உள்ளவரை சொன்னேன்...
ReplyDeleteகப்பலின் கண் கூட நன்றாக தெரிகிறது :)))
ReplyDeleteகண், மூக்கு, எல்லாம் தெரிகிறது.
ReplyDeleteகண்ணுக்கு, வண்டைச் சுற்றியுள்ள வட்டமும் தெரிகிறது.
//தைரியம்// ஹூ...ம். :( தடங்கலுக்கு வருந்துகிறேன். ;(
ஹை..ஹை..ஹைய்யா! இன்னிக்கும் ஜீனோ இஸ் தி செகண்டு!
ReplyDeleteம்ம்..அயகா இருக்கு அதிராக்கா!
ரோஜா பூந்தோட்டம்,காதல் வாசம்,காதல் வாசம்!
பூவின் இதழெல்லாம் மௌனராகம்,மௌனராகம்!
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே!
பூவெலாம்..பூவெலாம் பனிமழை தேடுதே!
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்..ஆன்ரீ..ஆன்ரீ! நீங்கோ எப்பூடி இந்நேரம்? அதுவும் இங்கே? கர்ர்..ர்ர்!
ReplyDeleteஇட்ஸ் ஓக்கை,ஜீனோவின் பூட்டியை பத்திரமா பாத்துக்கோங்கோ!
அதிராக்கா,அந்த 16 வயது,அ.கோ.மு.கண்ணு..மறந்திட வேணாம்,ஓக்கை? புது ஆயா வந்ததும்..ஹிஹி,ஷ்,ஷ்,ஷ்! ஆருக்கும் சொல்லக்கூடாத்..ரகசியமாய் ஜீனொக்கு மெஸேஜ் அனுப்புங்கோவன்,டீல்? ;)
ரோஜாக்கூட்டம் மிக அழகும்,வைலட்ஸும் தான்,நல்லா உற்று பாருங்கோ நான் அந்த கப்பலில் நின்று கையை ஆட்டுகிறேன்.
ReplyDeleteஹாய் ஜீனொ! ஹாய் ஆஸியா!! :)
ReplyDeleteஜீனோ!! நோ 'னொ'. அது 'னோ' ;)
ReplyDeleteரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா.. ரோஜ்ஜா ரோஜ்ஜா.. ரோஜா ரோஜா..
ReplyDeleteகண்டபின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்..
உன்னை அதீஸ் தீண்டவும் விடமாட்டேன்..
அந்த ஜீனோ தீண்டவும் விடமாட்டேன்..
உன்னை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன்..
ரோஜாஆஆஆஆஆஆஆஆ.. ரோஜ்ஜாஆஆஆஆ..
இன்னமும் கிட்டக்கே போயி படமெடுத்திருக்கோனும் அதீஸ்.. ஓ.. குனிய முடியாதோ பூஸால? :)
தினமும் இப்படி கப்பல்ல போறவங்கள சைட் அடிக்கிறீங்க அதீஸ்.. என்னிக்காவது யாராவது குதிச்சு நீந்தி வந்து சண்டை போட்டுட்டுப் போவப் போறாங்கள் :)
//ஷ்,ஷ்,ஷ்! ஆருக்கும் சொல்லக்கூடாத்..ரகசியமாய் ஜீனொக்கு மெஸேஜ் அனுப்புங்கோவன்,டீல்? // ம். எனக்கு வடையும் வேணாம், ஆயாவும் வேணாம். சந்தோஷமாய் நீங்களே சாப்பிடுங்கோ. ;)
ReplyDeleteசந்தூஸ்.. //ரோஜாஆஆஆஆஆஆஆஆ.. ரோஜ்ஜாஆஆஆஆ..
// கலக்கலாப் பாடுறீங்க.
இங்கேயும் சந்து முந்திகிட்டாங்களே.. நா அந்த பாட்டை சொன்னேன் .
ReplyDelete//வடிவாப்பாருங்கோ... “கண்” தெரியுதோ? நான் கப்பலைக் கேட்டேன்...//
ReplyDeleteஏங்க பூஸ் எல்லா படமும் பிளாக் அண்ட் வொயிடா இருக்கே ஏன்... ஹி...ஹி...
அட என்னங்க நீங்க , நீங்க பாட்டுக்கு அருமையான ரோஜா படமா போட்ருக்கிங்க இப்ப இந்த ரோஜா கொடுக்க புது கேர்ள் பிரான்ட் தேடனுமே (எப்பவுமே நமக்கு ரோஜாவ பாத்தவுடன் கேர்ள் பிரண்டுக்கு கொடுத்துடுவேன் )
ReplyDeleteஎங்கள் ஆற்றில் வரத்தொடங்கிவிட்டது.....///
ReplyDeleteசொந்தமா ஆறு எல்லாம் வச்சுருக்கிங்க , இம் அசத்துங்க
.உன்னை அதீஸ் தீண்டவும் விடமாட்டேன்..
ReplyDeleteஅந்த ஜீனோ தீண்டவும் விடமாட்டேன்..
உன்னை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன்..
--------
**************
கண்டபின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்..
**************
நீங்கோ வீட்டுக்கு போயாச்சல்லோ சந்து? அப்பம் எல்லாப் பூக்களும் ஜீனோ அண்ட் அதிராக்காக்கே! கிக்..கிக்..கிக்!
---***---***---
ரோஜா பூ ஆடிவந்தது..
(ஜீனோ)ராஜாவை தேடி வந்தது!
ரோஜா பூ ஆடிவந்தது..
(ஜீனோ)ராஜாவை தேடி வந்தது!
-----------------
/சொந்தமா ஆறு எல்லாம் வச்சுருக்கிங்க , இம் அசத்துங்க / அடிராக்கா,சொல்லவே இல்ல? நீங்கோ ரோட் மட்டும் சொந்தமா வைத்திருப்பதாகத்தானே கேள்வி..ஆறும் வாங்கியாச்சோ? ஓக்கை,அடுத்து ஏதானும் ஆறு சேல்ஸுக்கு வந்தா சொல்லியனுப்புங்கோவன்,ஜீனோவும் கடன,உடன வாங்கி ஆறு வாங்கீடும்.
ஜீனோகு கண்ணு தெர்ல..தெர்ல..தெர்ல! அனா,பக்கத்தால இருக்க ரத்தக்கலர் லிப்ஸ்ரிக் போட்ட இதழ்கள் வடிவாத்தெரியுதூஊஊஊஊஉ!!
ReplyDeleteஆசியா சிஸ்டேர் கூடோ அயகா அன்னை ஜெயலலிதா மாதிரி அயகா கை காட்டறாங்கோ.
எல்லா ரோஸ்ஸும் சூப்பர் அதி.
ReplyDeleteநான் அதிரா வீடு தெரியுதா என்று கப்பலில் உட்கார்ந்து பார்த்துட்டேன். சூப்பர்.
ரோசாப்பூ படங்கள் அருமை.அந்த பூசார்தான் இன்னும் அருமை.விதவிதமாக படங்கள் போடுறீங்க அதிரா.நீங்க சவால் வேறவிட்டிட்டீங்க.படங்கள் கெதியில வரப்போகுது..
ReplyDeleteராணி அழகாக தெரி(இருக்)கிறா.நான் தேனீஐ சொன்னேன்.
அதீஸ்... எல்லா "பூ"ஸும் சூப்பர்.. இது வரை யாரும் இப்படி சொல்லி இருக்கலைன்னா.. எனக்கே இதுக்கு வடை.. அப்பாடா.. குழாப்புட்டு வாங்கிய பழக்கம் மாறமாட்டேங்குது.....
ReplyDeleteநானும் ஒரு நாள் உங்க வீட்டோரமா வர பார்க்கிறேன் அதீஸ்.... கொஞ்சம் டிக்கெட் மட்டும் அனுப்புங்கோ...
ஹை..ரோஜா கூட்டம்.(அதிஸ்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ங்கப்படாது.அக்காவுக்கு நேரமில்லை.அப்புறமா வர்ரேன்.
ReplyDeleteஆஹா...எவ்வளவு அழகாக இருக்கின்றது...அருமையான படங்கள்...எனக்கு பிடித்த ரோஜாவினை எடுத்து கொண்டேன்...
ReplyDeleteஹைஷ் அண்ணன்.. ஹைஷ் அண்ணன் வாங்கோ... இம்முறை உங்களுக்கு “இருகுருசந்திர யோகம்”:), வடை, சட்னி மட்டுமில்லை, ஆயாவும் உங்களுக்கே:), நேற்றுத்தான் சுவீட் ஸிக் ரீன் ஆயா கிடைத்தார், அந்த சந்தோசத்தைக் கொண்டாடவே “ரோசா...ரோசா..” போட்டேன், 2ம் பதிவும் உங்களுடையதாக இருப்பதால்... ஆயா உங்களுக்கே..:).. என்...சோஓஓஒய்.... நான் வடைசட்னியைச் சொன்னேன்:).
ReplyDeleteபோனமுறை, ஜீனோ அடம்பிடித்தழுததால... பூட்டியாகிய ஆயாவை விட்டுக்கொடுத்தீங்கள்... அதுதான் இம்முறை... பொறுத்தார் அரசாள்வார்...:).
//பூஸ்னகை சூப்பர்... தலைப்பில் உள்ளவரை சொன்னேன்...// நான் கொஞ்சம் ரியூப்லைட்:), இருப்பினும் பத்தாமல் விடாதூஊஊ.. மிக்க நன்றி.
//கப்பலின் கண் கூட நன்றாக தெரிகிறது :))) // சிவப்புச் சொண்டு தெரியோல்லையோ?:) நான் கப்பலைக் கேட்டேன்.
வரவுக்கு மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்.
பி.கு:
டக்கெனப் புதுத்தலைப்பைப் போடுங்கோ நட்பிலே....., நான் 2வதாக வந்து(அதுதானே எப்பவும் கிடைக்குதூஊ) சுவீட் 16 ஆயாவைத் திரும்ப எடுத்து வந்திடுவேன்:).
அடிராக்கா,,,செக் திஸ் யா!!
ReplyDeletehttp://genos-corner.blogspot.com/2010/06/blog-post_23.html
எப்பூடி..எப்பூடி...எப்பூடி? நாங்கள்லாம் ஆரு? சிங்கம்ல?
ரோசாவைப் பார்த்திட்டேன் ஜீனோ. இங்கு பதில் கொடுக்கத்தான் நேரம் குறைவாக இருக்கு.
ReplyDelete//அடிராக்கா,,,செக் திஸ் யா!!// ரிப்பீட்டட். ;)
ReplyDeletehttp://imaasworld.blogspot.com/2010/06/blog-post_24.html
//எப்பூடி..எப்பூடி...எப்பூடி? நாங்கள்லாம் ஆரு?// ;D
வரவுக்கு நன்றி இமா..
ReplyDelete////தைரியம்// ஹூ...ம். :( தடங்கலுக்கு வருந்துகிறேன். ;(: கெதியா பற்றரிக்கு சார்ஜ் பண்ணுங்கோ:).
என்ன ஜீனோ.. ரோசாவைப் பார்த்ததும் “வால்” தன்பாட்டில ஆடுதே.. கவிதையா வருதே..
ReplyDeleteஜீனோ... மேலே சொல்லிட்டேன்(ஹைஷ் அண்ணனுக்கு)..., இதுக்குத்தான் சொல்றது... விடாமுயற்சி தேவை என.... இம்முறை எதுக்கு அடம்பிடிக்கவில்லை ஆயாவைக் கேட்டு?:)...... ஆ... அருமந்த சுவீட் சிக்ரீனை கோட்டை விட்டுவிட்டீங்களே...... பறவாயில்லை... துடையுங்கோ... நான் கண்ணைச் சொன்னேன்.
மிக்க நன்றி ஜீனோ வாழ்த்துக்கும் வரவுக்கும்.
ஆசியா... உற்றுப் பார்த்தேன் தெரியுது கப்பலில் நிற்பது.... கையில என்ன வச்சிருக்கிறீங்கள்? ஓ.... மட்டின் புறியாணிபோல தெரியுதே... ஷிப்பிலுமா?:).... மிக்க நன்றி ஆசியா.
ReplyDeleteஇமா said...
ReplyDeleteஜீனோ!! நோ 'னொ'. அது 'னோ' ;)/// இமா என்ன நடந்தது?:).. ஓ.... டமில்.. பய்ப்பிக்கிறீங்களாக்கும் ஜீனோக்கு... ஆம் ஐ ரைட்?
சந்து..சந்து... ஒரே பாடல் மயமாக இருக்கே...
ReplyDelete//உன்னை அதீஸ் தீண்டவும் விடமாட்டேன்.. /// நான் தீண்ட மாட்டேனே:)... தடவிக்கொடுத்தேன்... பிகாசா ஆல்பத்தில் தெரியும்.... வெளிவரும்போது..:).
//இன்னமும் கிட்டக்கே போயி படமெடுத்திருக்கோனும் அதீஸ்.. ஓ.. குனிய முடியாதோ பூஸால? :)/// சந்து.. உங்களுக்கு டெக்னிக்கே தெரியேல்லை:), குளோஸாகப் படமெடுத்தால் அதிலென்ன இருக்கு? கூகிளில்கூட தேடினால் ரோசாப்படம் கிடைக்கும். இது அப்படியில்லாமல், அங்கால பாதி, இங்கால பாதி.. வீடு, ரோட்டு தெரியுறமாதிரி எடுத்தால்தான்... ஒரு “இது”(கிக்:))வா இருக்கும்.. ஓக்கை?:) புரிஞ்சுகொள்ளவேணும் சந்து..:).
//என்னிக்காவது யாராவது குதிச்சு நீந்தி வந்து சண்டை போட்டுட்டுப் போவப் போறாங்கள் :) // நோ சான்ஸ்ஸ்... பூஸ் எப்பவும் கட்டிலுக்குக் கீழதானே:) கிக்..கிக்..கீஈஈஈஈஈஈ
வரவுக்கு நன்றி சந்து.
எனக்கு வடையும் வேணாம், ஆயாவும் வேணாம். சந்தோஷமாய் நீங்களே சாப்பிடுங்கோ. ;)/// பெரீய கிட்னி(இங்கே மனசு:)) இமா உங்களுக்கு:). அதெப்பூடி ஆயாவைச் சாப்பிடலாம்??:)... ஜீனோ.. நோட் திஸ் ஆன்டீஸ் பொயிண்ட்...:).
ReplyDeleteசாரி தப்பா வந்துட்டேன் இனி வரமாட்டேன் , மன்னிச்சுசுசுசுசுசு.............................
ReplyDeleteஜெய்லானி said...
ReplyDeleteஇங்கேயும் சந்து முந்திகிட்டாங்களே.. நா அந்த பாட்டை சொன்னேன் ./// வடைக்கழுத காலம்போய்:), இப்போ எதுக்கெல்லாம் கவலைப்படுகினம்ம்ம்ம்
//ஏங்க பூஸ் எல்லா படமும் பிளாக் அண்ட் வொயிடா இருக்கே ஏன்... ஹி...ஹி...// ஆகா... இது கப்பலில் இல்லைக் கோளாறு... ஜெய்..லானியின் கண்ணிலதான்... உடனடியாக ஒரு நல்ல “சழுகு ஸ்பெஷலிஸ்ட்” இடம் காட்டுங்கோ.... நான் கண்ணைச் சொன்னேன்...:).
மிக்க நன்றி ஜெய்..லானி...
அதுசரி, வரவர பற்றரி சார்ஜ் இறங்கிக்கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஎ போகுதே:):)...,என்னைச் சொல்லவில்லை:.)
//(எப்பவுமே நமக்கு ரோஜாவ பாத்தவுடன் கேர்ள் பிரண்டுக்கு கொடுத்துடுவேன் ) //ரோசாவைப் பார்த்தவுடன், கேர்ள் பிரெண்டுக்கு எதைக் கொடுப்பீங்க?:), எம்பி... இந்தக்காலத்து கேர்ள் பிரெண்டை எல்லாம், ரோஜாவைக் காட்டி ஏமாத்திட முடியாதூஊஊஊ:):).....
ReplyDeleteசொந்தமா ஆறு எல்லாம் வச்சுருக்கிங்க , இம் அசத்துங்க /// அது “6”:), அது வேஏஏஏஏற, இது வேஏஏஏஏற..... காக்கா போங்கோவன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
மிக்க நன்றி வரவுக்கு.
அடுத்து ஏதானும் ஆறு சேல்ஸுக்கு வந்தா சொல்லியனுப்புங்கோவன்,ஜீனோவும் கடன,உடன வாங்கி ஆறு வாங்கீடும். ///ஜீனோ.... அக்காட்ட சொந்தமா இருக்கும்போது, உங்களுக்கு எதுக்கு இன்னொரு ஆறு?:), அந்தர அவசரத்துக்குக் குதிக்கத்தானே?:), பயப்பூடாதீங்கோ, நான் எப்பவும் தனியே குதிக்கமாட்டேன், தம்பியைக் கையில பிடிச்சுக்கொண்டுதான் குதிப்பேன்:), எல்லாம் ஒரு பாஆஆஆசம்தான்:).
ReplyDelete//அன்னை ஜெயலலிதா மாதிரி அயகா கை காட்டறாங்கோ. // உஸ்ஸ்ஸ்ஸ், ஜீனோ மெதுவா...
விஜி, நீங்களும் கப்பலில்தான் இருந்தீங்களோ? எனக்குத் தெரியாமல்போச்சே, தெரிந்திருந்தால், மொட்டைமாடியில நின்று கை காட்டியிருப்பேன்:).
ReplyDeleteமிக்க நன்றி விஜி.
ஆ... அம்முலு ஒவ்வொருமுறையும் மறவாமல் வாறீங்க மிக்க நன்றி.
ReplyDeleteநீங்க சவால் வேறவிட்டிட்டீங்க.படங்கள் கெதியில வரப்போகுது../// வந்திட்டுதூஊஊஊஊஊஊ, வரவைக்கத்தானே சவால்விட்டேன்:).
ராணி அழகாக தெரி(இருக்)கிறா.நான் தேனீஐ சொன்னேன். /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
நன்றி அம்முலு.
ஆகா... இலா, ///இது வரை யாரும் இப்படி சொல்லி இருக்கலைன்னா.. எனக்கே இதுக்கு வடை..///
ReplyDeleteஎப்பூடியெல்லாம் ஐஸ் வைக்கிறாங்கோ.. வடைக்கு... ஆனந்தபவன் வடை எண்டால் சும்மாவோ?...., அது மொத்தத்தையும் ஹைஷ் அண்ணன் கொண்டுபோயிட்டார்,. குருவோடு வடைச் சண்டைக்குப் போகக் கூடாது இலா:), அமைதி காக்க வேண்டுகிறேன்:).
என்னாலயும்தான் இலா, குழல் புட்டை மறக்கேலாமல் அடிக்கடி இப்போ சாப்பிட்டுவிடுகிறேன்:) நான் புட்டைச் சொன்னேன்.
அதீஸ்.... கொஞ்சம் டிக்கெட் மட்டும் அனுப்புங்கோ... /// எதுக்கு “கொஞ்சம்” டிக்கெட்?:) ஒன்று அ இரண்டு போதாதோ???:)... இது சுவீட் சிக்ரீன் ஆயாக் கப்பல்:), கண்ணில கண்டால், அதிராட பெயரைச் சொல்லிப்போட்டு உடனே ஏறுங்கோ.... என் புளொக்குக்கு வருபவர்களை மட்டும், ஏத்தச் சொல்லி ஆனை.., சொறி..ஆணை:) இட்டிருக்கிறேன்.
மிக்க நன்றி இலா வரவுக்கு.
ஸாதிகா அக்கா.... அப்பூடி என்னதான் பண்றீங்க? ஆளையே காணவில்லை:(.
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எண்டு சொல்லமுதல் மீண்டும் வந்து உங்கள் விளக்குக்கு மன்னிக்கவும் புளொக்குக்கு ஒளி ஏற்றுங்கோ.
மிக்க நன்றி ஸாதிகா அக்கா
கீதா ஆச்சல் வாங்கோ, வரவுக்கு மிக்க நன்றி.
ReplyDelete///...எனக்கு பிடித்த ரோஜாவினை எடுத்து கொண்டேன்... // எனக்குத்தரவில்லையே என முகத்தை ‘உம்’ எனப் பிடிக்காமல்:), நீங்களே எடுத்துவிட்டேன் என்கிறீங்களே... அதுதான் நல்ல பிள்ளைக்கு அழகூஊஊஊஊஉ.
பை த வே.... ஒன்றுதானே எடுத்தீங்க?:).... ஓக்கை முறைக்க வாணாம்.
மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteசாரி தப்பா வந்துட்டேன் இனி வரமாட்டேன் , மன்னிச்சுசுசுசுசுசு...//// என்ன இது? அதிராட பழக்கம் உங்களுக்கும் தொத்திவிட்டுதோ? நாக்குக் குழறுதே எனக் கேட்டேன்?:).
சரிதான், தப்பாத்தான் வந்திட்டீங்க.... இது ஜெய்..லானிக்குப்:) போடவேண்டிய பதிலை, மாறி.. ஒரு அப்பாவிப் பூஸ்வீட்டில போட்டுவிட்டீங்க:).(ஜெய்..லானி... காக்கா போகோணும்ம்ம்).
எனக்கு கையும் ஓடலே.... காலும் ஓடலே... ஆனால் வால் மட்டும் ஆடுதூஊஊஊ.... அது, கிட்னி நன்கு வேர்க் பண்ணினால், அப்பூடித்தான் வால் ஆடும்:), அதை வைத்தே கண்டு பிடித்திடலாம்... கிட்னியின் நிலைமையை:).
எப்பவுமே, எதையாவது சொல்லி, அதிராவைக் கொயப்புறதே தொழிலாப்போச்சூஊஊஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
http://www.youtube.com/watch?v=P2-W7ynlYeA
ReplyDeleteஇப்பிடிக் குறுக்கு வழியில எல்லாம் தொடரப்படாது. கர்ர்ர்.
ReplyDeleteபாட்டு நல்லா இருக்கு. நன்றி.
ஆ... பாட்டு... பாட்டு... ரோசாப்பாட்டு...., எல்லாரும் பாட்டை எழுதிச்சினம்... ஹைஷ் அண்ணன் பாடிக்காட்டுறீங்கள்... நைஸ் சோங், சொறி இல்லையில்லை சாரி.. சாங்...
ReplyDeleteரோஜாமலருக்கு கிட்ட ஆரும் நெருங்க முடியாதாம்.... சந்து, துவக்கோட காவல் நிற்கிறா.....:, சந்து பிளீஸ்ஸ்ஸ்.....:).
இமா said...
இப்பிடிக் குறுக்கு வழியில எல்லாம் தொடரப்படாது. கர்ர்ர்.
பாட்டு நல்லா இருக்கு. நன்றி
/// ஆ.... பாட்டுக்கு நன்றியோ, பூவு(வை)க்கு இல்லையோ?:)... உடன் நன்றி சொன்னதுக்கு டாங்ஸ்ஸ்ஸ்ஸ்.
//பூவு(வை)க்கு இல்லையோ?:)//
ReplyDeleteபாவுக்கும், பூவுக்கும், பூவைக்கும், பூவைத்த பூவைக்கும், பூவை வைத்த பூவுக்கும்... எல்லாம் நன்றி. போதுமா!! ;)
அதிரா எல்லாஅம் எனக்கு ரொம்ப பிடித்த பூக்கள்.
ReplyDeleteவயல்ட் சூப்பர்,
என்னால் இது போல் வளர்கக் முடியலையே , பொறாமையாக இருக்கு , காது ல புகையா வருது.
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
மஞ்சள் ரோஜாவும் உடனே அதிரா வீட்டுக்கு போ போ என்று எனனை துரத்துகிறது,.
ReplyDeleteமுடியுமோ கனவில் தான் முடியும்
//பயப்பூடாதீங்கோ, நான் எப்பவும் தனியே குதிக்கமாட்டேன், தம்பியைக் கையில பிடிச்சுக்கொண்டுதான் குதிப்பேன்:), எல்லாம் ஒரு பாஆஆஆசம்தான்:).//
ReplyDeleteஇது பேரு பாசமா ? இல்ல கொல வெறியா...எஸ்ஸ்ஸ்ஸ்கேப்..
//சரிதான், தப்பாத்தான் வந்திட்டீங்க.... இது ஜெய்..லானிக்குப்:) போடவேண்டிய பதிலை, மாறி.. ஒரு அப்பாவிப் பூஸ்வீட்டில போட்டுவிட்டீங்க:).//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அதுசரி, வரவர பற்றரி சார்ஜ் இறங்கிக்கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஎ போகுதே:):)...,என்னைச் சொல்லவில்லை:.)//
ReplyDeleteஎனக்கு ஓவர்லோட் காட்டுதே..:-))))
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா...
ReplyDeleteஇமா said...
//பூவு(வை)க்கு இல்லையோ?:)//
பாவுக்கும், பூவுக்கும், பூவைக்கும், பூவைத்த பூவைக்கும், பூவை வைத்த பூவுக்கும்... எல்லாம் நன்றி. போதுமா!! ;)// ஐஸ்லாண்ட் ஐஸ் ஐ விட.. ஓவராக் குளிர்ந்து போனேன்... நண்டி..நண்டி..நண்டி..
ஜலீலாக்கா.. நல்லவேளை, புகை காதாலமட்டும்தானே வருது.... மருந்து செய்து குணமாக்கிடலாம்....
ReplyDeleteமஞ்சள் ரோஸ் விருப்பமோ???? பூஸ் இடம் ரோஸ் அனுப்பிவைக்கிறேன்... பெற்றுக்கொள்ளவும்.
மிக்க நன்றி ஜலீலாக்கா. நலமே ஊருக்குப் போய்வர வாழ்த்துக்கள்... இப்போ எனக்குப் புகை வருதூஊஊஊஊஊஊ, காதாலதான்:)
ஜெய்லானி said...
ReplyDeleteஇது பேரு பாசமா ? இல்ல கொல வெறியா...எஸ்ஸ்ஸ்ஸ்கேப்../// சே.. சே... சே.... கொலை வெறி இல்லை.... வெறி(very) பாசம்:).
எனக்கு ஓவர்லோட் காட்டுதே..:-)))) /// பார்த்து.... சாக்கிரதை...
அதீஸ், பூக்கள் கொள்ளை அழகு. எனக்கு மிகவும் விருப்பமான கலர் ஊதா. அந்தக் கலரில் பூக்கள் சூப்பர்.
ReplyDeleteஏன் ஏன் ஏன் ஏன்??? சப்மரீனை விட்டுப் போட்டு, உந்த கப்பலை எடுத்தனீங்கள். தூரத்திலை பார்த்தால் என்னுடைய கப்பல் போல இருக்குது.
அதீஸ் பூக்களெல்லாம் கொள்ளை அழகு. பிரித்தானியாபுரத்துக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாமெண்டு தோணுது. அந்த கண்ணு தெரியற கப்பலை கொஞ்சம் இந்தோனேஷியா கடல் பக்கம் அனுப்பி விடுங்கோ. நான் அதில ஏறி உங்க வீட்டுக்கு முன்னாடி வந்து இறங்கிக்கறேன் :)
ReplyDeleteவாஆஆஆஆஆணீஈஈஈஈஈ ஏன் ஏன் ஏன் ஏன்??? சப்மரீனை விட்டுப் போட்டு, உந்த கப்பலை எடுத்தனீங்கள்./// சமரீன், தண்ணிக்கு கீழால போயிடும், இது சுவீட் சிக்ரீன்..... எப்பவும் மேலதான் போகும்...
ReplyDeleteதூரத்திலை பார்த்தால் என்னுடைய கப்பல் போல இருக்குது/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
மிக்க நன்றி வாணி வரவுக்கு.
கவிசிவா வாங்கோ மிக்க நன்றி வரவுக்கு.
ReplyDeleteஅது “ஆயாக்” கப்பல், சுவீட் ச்க்ரீன் ஆயா:), இரண்டு முட்டைக்கண்களோடும், சிகப்புச் சொண்டோடும் இருக்கிற கப்பலை எங்க கண்டாலும், கூச்சப்படாமல் அதிராவின் பெயரைச் சொல்லி டக்கென, ஏறுங்கோ.... ஸ்ரெயிட்ட்ட்டஆஆஆஆஆஆஆஆஆஆ பிரித்தானியாவிலதான் வந்து நிற்கும்.
வடிவா இருக்கு :)
ReplyDelete