நல்வரவு_()_


Wednesday, 29 February 2012

அஞ்சுவின் அம்மா, ஆண்டவரிடத்தில் போய்ச் சேர்ந்துவிட்டா:(


Angelin (kaagidha pookal) இன் அம்மா..
மீப சில காலமாக சுகயீனமாக இருந்த அஞ்சுவின் அம்மா, ஆண்டவர் அடியை இன்று நாடிவிட்டா... அவவின் மறைவை அறிவிக்கவும், அவவின் ஆத்ம சாந்திக்காக நாம் எல்லோரும் பிரார்த்திக்கவும், இப்பதிவை வெளியிடுகிறேன்.

எதுவும் நம் கையில் இல்லை, இன்றிருப்போர் எல்லோருமே நாளைக்கு இருக்கப்போவதில்லை... எனக்கு எப்படி சொல்வது, என்ன ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை.. அஞ்சுவுக்கும் அவரின் தங்கைக்கும்.. மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன், மன அமைதியையும், ஆறுதலையும் தைரியத்தையும் கொடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்.

அஞ்சு!!! நலமே போய் வாங்கோ, தைரியமாக இருங்கோ.. உங்களுக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.


அஞ்சுவின் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டுகிறோம்.

25 comments :

  1. ஏஞ்சலினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வல்ல இறைவன் நல்ல பொறுமையை கொடுப்பானாக!

    ReplyDelete
  2. அஞ்சு அக்காக்கு எப்புடி ஆறுதல் சொல்ல எண்டு எனக்குத் தெரியல ...

    கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் அஞ்சு அக்கா கு மன பலத்தை கொடுக்கணும் ...அஞ்சு அக்கா மனசை கடவுள் தான் ஆற்றுப் படுத்தனும்

    அஞ்சு அக்கா அம்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ....

    ReplyDelete
  3. அதிரா,அஞ்சு யாரு ஏஞ்சலினா?? அஞ்சுவின் அம்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  4. யாரோ...எவரோ.....ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  5. ஏஞ்சலின் உங்க அம்மாவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன். மனஅமைதியை ஆண்டவன் தர‌வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  6. அஞ்சு, மிகவும் வருத்தமாக இருக்கு. உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  7. அஞ்சலினின் அம்மாவின் பிரிவுத்துயரம் ஆற்றப்படுத்த முடியாததொன்று.

    அஞ்சுவுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களுடன் அஞ்சுவின் அம்மாவின் ஆத்மசாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.

    தகவல் பகிர்வுக்கு நன்றி அதிரா.

    ReplyDelete
  8. அஞ்சுவுக்கும் அவரின் kuடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களுடன் அஞ்சுவின் அம்மாவின் ஆத்மசாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  9. அஞ்சு, மிகவும் வருத்தமாக இருக்கு. உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  10. :(
    My heart felt condolences to Angel Akka & her family. May her Mom's soul rest in peace!

    ReplyDelete
  11. அஞ்சுவின் அம்மா ஆத்ம சாந்திக்காக நானும் உங்களோடு சேர்ந்து பிரார்த்திக்கிறேன். ;-((

    ReplyDelete
  12. i've heard this messege right now. My deep condolences for her and her family.

    ReplyDelete
  13. :(
    அஞ்சுவுக்கும் அவங்க குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  14. My prayers for Angel & her family. May her Mum's soul rest in peace.

    Thanks for sharing Athira.

    ReplyDelete
  15. ஏஞ்சலின் குடும்பத்தினருக்கு இறைவன் மன அமைதியைக் கொடுக்க என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  16. துயரத்தில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன் வருத்தமாய் இருக்கிறது
    அஞ்சு அக்கா குடும்பத்தினர் மனம் அமைதி பெறவும் வேண்டுகிறேன்

    ReplyDelete
  17. வார்த்தைகளால் சொல்லமுடியாத கஸ்டம்.தைரியமாயிருங்கள் ஏஞ்சல்.அம்மா எப்போதும் உங்களுடன்தான் !

    ReplyDelete
  18. ரொம்ப வருத்தமாக இருக்கே, போன வாரம் கூட மெயில் பண்ணினேனே,
    ஏஞ்சலினுக்கு தாங்கிக்கூடிய சக்தியை ஆண்டவன் தரவும், அவர்களுக்கு ஆண்டவன் மன அமைதியை தரவும் பிராத்திக்கிறேன்

    ReplyDelete
  19. ரொம்ப வருத்தமாக இருக்கே, போன வாரம் கூட மெயில் பண்ணினேனே,
    ஏஞ்சலினுக்கு தாங்கிக்கூடிய சக்தியை ஆண்டவன் தரவும், அவர்களுக்கு ஆண்டவன் மன அமைதியை தரவும் பிராத்திக்கிறேன்

    இப்படிக்கு
    ஜலீலா

    ReplyDelete
  20. அஞ்சுவின் அம்மாவுக்காக, வந்து அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி.

    அதிலும் முதல் தடவையாக வந்து கலந்திருக்கும், கோவை நேரம், மற்றும் ஹேமாவுக்கும் மிக்க நன்றி.

    காணாமல் போனோரையும் இத்தலைப்பு வரவைத்திருக்கு, அதுக்கும் நன்றி.

    ReplyDelete
  21. ஏஞ்சலின் குடும்பத்தினருக்கு இறைவன் மன அமைதியைக் கொடுக்க என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.