நல்வரவு_()_


Wednesday, 5 November 2014

ங்ளுக்கும் தெரியுமாக்கும்:)

னைவரும் நலம்தானே?. எல்லோருக்கும் ஆசைதான் +  விருப்பம்தான் பழைய காலம்போல, புளொக் உலகம் கலக்க வேண்டும் எல்லோரும் போட்டிபோட்டு பதிவுகள் இட்டு கலகலப்பாக இருக்கோணும் என.

அஞ்சுவும் என்னை விட்ட பாடில்லை, பழையபடி வாங்கோ அதிரா எழுதுங்கோ அதிரா என.. முக்கால்வாசியும் அஞ்சுவின் ஊக்கத்தாலும்+எனக்கும் எழுத ஆசைதான்.. எப்படியும் தொடரோணும் என... ஆனாலும் என்னமோ பழைய துடிப்பு இல்லாமல் இருக்கு. எல்லாம் ஒரு காலம்தான். ஒவ்வொரு காலத்துக்கு எமக்கு சந்தோசங்கள் ஒவ்வொரு விதமாக கிடைக்குது அவ்வளவே. கிடைத்தது போலவே கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனா வேறு விதமாகக் கிடைக்கும்.

ஒரு காலத்தில் தமிழ்த் தோட்டம், பின்பு அறுசுவையில் கலக்கினோம், பின்னர் புளொக்.. இனி என்னாகுமோ?? சரி அதை விடுவோம்.

இமாவின்  கை வண்ணம் பார்த்தே, எனக்கு இதைச் செய்யும் ஆர்வமும் ஐடியாவும் எழுந்துது. அதனால இப்பதிவுக்கு றீச்சர்ர்ர் வந்து, கடசி 15 பின்னூட்டமாவது போடோணும்:).. குறைவாகப் போட்டால் அவ கணக்கில ரொம்ப வீக்கு:) என கதை கட்டி விடப்படும்:)[சூப்பரா மாட்டி விட்டிட்டேன்].

என்னிடம் நிறைய இப்படி கழுத்துக்கு, காதுக்கு, கைக்கு என இருக்கு. ஒழுங்கா வச்செடுக்க ஓரிடம் இல்லாமையால் போட்டதையே திரும்ப திரும்ப போட்டுக் கொண்டு போவேன்.

அதனால நெக்லெஸ் ஹங்கர் தேடினேன் நெட்டில்.. அது விலையாகவும் இருந்துது + கொஞ்சம்தான் அதில் கொழுவலாம். ச்சோஒ நானே ஐடியாப் போட்டு இப்படிச் செய்தேன் எங்கட வோல் கபேர்ட்டில்:).

இப்படி முதலில் சுவரில் அடித்தேன்..

இந்த ஆணிகளைப் பாவித்து...

இப்படி அடித்தேன்

எப்பூடி என் கிட்னியா?:) பூஸோ கொக்கோ?:)

இவை சில மேக்கப் பொருட்கள்...

இவை மணிக்கூடுகள்..

இவை மோதிரங்கள்.. ஒன்றில் இருப்பது தோடுகள்..


இவைக்கும் ஒரு ஐடியா வச்சிருக்கிறன் இன்னும் செய்து முடிக்கவில்லை.. இப்போதைக்கு இங்கின இருக்க விட்டிருக்கிறன் இவையை:)
அடாது மழை பெய்தாலும்.. விடாது பதிவு போடப்படும்..:) போட்டிட்டனெல்லோ?:) எங்கிட்டயேவா:).. நாளைக்கும் பதிவு வரும்:)

ஊசிக் குறிப்பு:
--()---------------------()----------------------()----------------------()-----------------------()------------------()--

71 comments :

  1. வாவ் அதிரா! சிம்ப்ளி சுபர்ப் உங்கட ஐடியா. நானும் சுடப் போறேன். :-) ஆனால்... எந்தக் கபேட்ல செய்ய! எல்லாம் ஃபுல்...லாக் கிடைக்கு.

    அடுத்ததாக என்ன செய்யப் போறீங்கள் என்று யோசிச்சுக் கொண்டே இருக்கிறன்.

    ReplyDelete
  2. வாவ்வ்வ்வ் றீச்சர் வந்திருக்கிறாக.. முதலாவதா வந்த உங்களுக்கு இதோ இந்த ரோஜாப்பூ நெக்லெஸ் எடுத்திட்டுப் போய்க் கட்டி படமெடுத்து அனுப்புங்கோ இமா:)... அதுசரி மிகுதி 14 உம் எங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?:))

    மியாவும் நன்றி இமா. இது ரெஷ்ஷிங் டேபிள் ஏரியா மாதிரி இருக்கு.. அதனால இப்படி செய்ய ஈசியா இருந்துதே...

    ReplyDelete
  3. மீதி பதினாலு! கர்ர்.. 25 ல 21 போனால் எப்பிடி 14 வரும்! நீங்கள்தான் கணக்கில வீக். :-)

    ReplyDelete
    Replies
    1. avvvvvv இது உடனே பத்தல்ல எனக்கு:) பின்பு கிட்னியை ஊஸ் பண்ணியே கண்டு பிடிச்சேன்ன்.. ஹா..ஹா..ஹா.. ஆனா வேற ஆருக்கும் இங்கின புரிஞ்சிருக்காதென நினைக்கிறேன்ன்:) பொய் எண்டால் சொல்லச் சொல்லுங்கோ:)

      Delete
  4. ம்... பள்ளி நாள். போகாமல் இங்க இருக்கிறன் எண்டால் ஆளே வீக் என்று சொல்லாமல் விளங்க வேணும். :-)

    ReplyDelete
  5. இதுவே கனக்க. :-) ஏன் இடப் பக்கம் 2 பின் நெருக்கியடிச்சு குத்தி இருக்கிறீங்கள்!

    ReplyDelete
  6. //இந்த ஆணிகளைப் பாவித்து...// எந்தக் காப்பென்டர் சொன்னவர் அது ஆணி எண்டு! ;) அடிக்கப் பயன்படுத்தின சுத்தியலின்ர படமும் போட்டு இருக்கலாம் அதீஸ். ;)

    thumbtacks அவை.

    ReplyDelete
  7. //ரெஷ்ஷிங் டேபிள் ஏரியா // முதல் முதல் இங்க வாடைக்கு இருந்த வீட்டில இப்பிடி இருந்துது. வாடை வீடு என்று ஆணியே அடிக்கிறேல்ல. நான் சக்க்ஷன் ஹூக்ஸ் வாங்கி கண்ணாடியில ஒட்டி வைச்சிருந்தன்.

    ReplyDelete
  8. //ரோஜாப்பூ நெக்லெஸ்// பச்சைத் தண்ணியில பலகாரம்! ம்.. கஷ்டப்பட்டு கொமண்ட் போடுறன். உண்மையாவே குரியர்ல ரோஜாப்பூ நெக்லெஸ் வர வேணும் எனக்கு. ;)

    ReplyDelete
  9. உங்கட மாலைகள்... சூப்பர் கலெக்க்ஷன். அந்த கண்ணாடி மூடி நகைப் பெட்டியும் சூப்பர்.

    ReplyDelete
  10. ஐடியா சூப்பர் என் மகளோட வார்ட்ரோபுக்கு செய்யணும் ..

    ReplyDelete
  11. 15 - அதிராவின் பதில் 1 = 14

    ReplyDelete
  12. பதினைஞ்சு கொமண்ட்ஸ் பதிஞ்சு முடிஞ்சுது. சீயா மீயா. ;)

    ReplyDelete
  13. ஆத்தாடி எம்புட்டு cutex லிப்ஸ்டிக் !! எனக்கு வாணாம் நீங்களே வச்சிக்கோங்க :) ஆனான் அந்த பச்சைகள்; மோதகம் மட்டும் இருக்கும் இடத்தை சொல்லிடுங்க :))))))))))

    ReplyDelete
  14. அது என்னெண்டால் இமா.. நோர்மல் சுத்தியல்தான் பாவித்தேன்.. அதனால பிளாஸ்ரிக் தலைதானே ஆணிக்கு:) அவை சிலது பட்டென முறியத்தொடங்கிட்டுது..

    அதனாலதான் சிலது பக்கத்திலயே அடிக்க வேண்டியதாகிட்டுது. இப்படியில்லாமல் நோர்மல் ஆணி எனில் மாலைகள் நிக்காது.. வழுக்கி விழும்:) அதனால இப்படி பெரிய தலையுள்ள:) ஆணிகள்தான் பெட்டர்:)

    ReplyDelete
  15. நோர்மல் சுத்தியல்தான் //kitchen wooden hammer ..use pannunga it wont break

    ReplyDelete
  16. //Blogger இமா said...
    பதினைஞ்சு கொமண்ட்ஸ் பதிஞ்சு முடிஞ்சுது. சீயா மீயா. ;)////
    நோஓஓஓஓஓ.. இது அநியாயம்.. மீ ஹைகோர்ட் போவேன்ன்.. தெம்ஸ் கரையில் கொத்துரொட்டி மட்டுமே சாப்பிட்டு உண்ணா விரதமிருப்பேன்ன்ன்ன்ன்:))... அஞ்சூஊஊஊஊஊஊ வந்து கரீட்டா எண்ணிச் சொல்லுங்கோ:)...

    மியாவும் நன்றி றீச்சர்.. நீங்க ஓடிப்போய் ஸ்கூலுக்கு வெளிக்கிடுங்கோ...

    ReplyDelete
  17. கோல்ட் பிஸ்ஸு வந்திருக்கிறாக.. வாங்கோ.. இல்ல அஞ்சு.. நோர்மல் சுத்தியல்தான் அடிக்க ஈசி.. இல்லையெனில் ஏற மாட்டனெண்டிட்டுது:)...

    மியாவும் நன்றி அஞ்சு.

    ReplyDelete
  18. எதை எண்ண சொல்றீங்க மியாவ் :) நான் நிறைய எண்ணிட்டேன் ..என் கணக்கு தப்பாது இனிமே :)))))))))))))))))))))))

    ReplyDelete
  19. ///Angelin said...
    எதை எண்ண சொல்றீங்க மியாவ் :) நான் நிறைய எண்ணிட்டேன் ..என் கணக்கு தப்பாது இனிமே :)))))))))))))))))))))))///

    karrrrrrrrrrrrrrrrr
    [im]http://img.photobucket.com/albums/1003/fancythat/catparty/23bd03d0.jpg[/im]

    ReplyDelete
  20. ஒவ்வொரு காலத்துக்கு எமக்கு சந்தோசங்கள் ஒவ்வொரு விதமாக கிடைக்குது அவ்வளவே. கிடைத்தது போலவே கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது//ஆனாலும் பிளாக் சந்தோஸ்ம் போல வேற ஏதும் நிலையிலை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன்... நீங்க சொல்வது என்னமோ உண்மைதான்.. இப்பவும் ஒன்றும் குறைந்திடவில்லை.. அத்தனை பேரும் இருக்கிறோம்ம் எழுதுவதுதான் குறைந்து விட்டது.. எல்லோரும் நினைத்தால் பழைய நிலைமையில் பாதி நிலைமைக்காவது கொண்டு வந்திடலாம்:)..

      Delete
    2. //எல்லோரும் நினைத்தால் // நான் நினைச்சாச்சுது. ;)

      Delete
    3. ஆவ்வ்வ்வ்வ்வ் அப்போ கலக்கிடுவோம்ம்.. டீல் றீச்சர்?:)

      Delete
  21. அடாது மழை பெய்தாலும்.. விடாது பதிவு போடப்படும்..:) போட்டிட்டனெல்லோ?:) எங்கிட்டயேவா:).. நாளைக்கும் பதிவு வரும்:)// அப்ப ஸ்பைன் நாட்டு விசிட் என்று நினைக்கின்றேன்!ஹீஇ

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா..ஹா அதெப்படி இவ்ளோ கரீட்டா?:).. அதுக்கு முந்தினதும் இன்னும் முடியேல்லை...:)

      Delete
  22. உங்க மூளைக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் அதிராவா கிட்னி டீச்சர்!ஹீ எல்லாம் தேடினாலும் மோதிரம் கையில் சிக்கவில்லை!ஹீ

    ReplyDelete
  23. அட இமா டீச்சர் உலா வந்து இருக்கின்றா சந்தோஸம்!ஹீ

    ReplyDelete
    Replies
    1. ஓமோம்.. அடிச்சுப் பிடிச்சுக் கூட்டி வந்தனான்:).. அடிக்கடி கூப்பிட்டுக் கூப்பிட்டே எடுக்கவேண்டியிருக்கு:)

      Delete
  24. என்றாலும் சிஸ்சியை கலை வரட்டும் வாத்துக்கூட்டம் பாட்டோடு வரு்வோம்!

    ReplyDelete
    Replies
    1. அவ ஊர் சுத்துறா:) இங்குவர நேரமிருக்காது கர்ர்ர்ர்ர்ர்ர்:)... மியாவும் நன்றி நேசன்.

      Delete
  25. ini thodarnthu ezuthungal akka. padikka nanga irukkom... pathivin aarampathil kurippitta varikal 100% unmai.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி மகேஷ்.. வாங்கோ.. சொல்லிட்டீங்கல்ல:) இனி தொடராஆஆஆஆஆஆஆஆஆஆ எழுதிடுறேன்:).. மியாவும் நன்றி.

      Delete
  26. எங்கும் போகலை,எனக்கு நேரமும் இல்லை.ஆனாலும் மாறா அன்புள்ள அதிராவின் இந்த போஸ்டிங் கண்ணில் பட்டது. சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. வாங்கோ ஆசியா வாங்கோ... நாம் எங்கு போனாலும்.. எப்படி இருந்தாலும்... எதையும் எதிர்பாராமல் பெயரைப் பார்த்தவுடன்.. லைக் போடுவோரும்.. பின்னூட்டம் போடுவோரும்.. நம் பழைய உறவுகளே...
      மியாவும் நன்றி ஆசியா.

      Delete
  27. நீண்ட நாளைக்கு பிறகு போஸ்ட். வெல்கம்.இப்படி தொடர்ந்து அடிக்கடி எழுதுங்கோ அதிரா. வாவ் நல்ல யோசனை.அட்டகாசமா செய்திருக்கிறீங்க.உங்க கலெக்‌ஷன் இவ்வளவுதானோ??.நகைகள் வைத்திருக்கும் box அழகா இருக்கு. தோடுகள்தான் விதவிதமா அழகானவையா வைத்திருக்கீங்க. இவைகள் எனக்கு ஒத்துவராது அதனால் நான் வாங்குவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. எனக்கும் சின்ன வயதில் அலர்ஜியாக இருந்துது, ஆனா இப்போ சுவீட் 16 ஆனதும் அலர்ஜி இல்லை:)..

      றீச்சர் டீலுக்கு வந்திட்டா:) நீங்க என்னமாதிரி அம்முலு? வாரம் ஒரு பதிவாவது?..

      மியாவும் நன்றி.

      Delete
  28. நல்ல யோசனை!.. வைத்திருப்போருக்கு மிகவும் உதவியாக இருக்கும்!

    விதம் விதமா குட்டி ஜுவலறி போல அருமை!
    நானும் வெறும் ரசிகைதான்..:)

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்!
    வாழ்த்துக்கள் அதிரா!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இளமதி வாங்கோ.. ஏன் எனக்கு கவிதையால பதில் போடவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. எனக்கு மட்டும்தானே ரசிகை?:)..

      மியாவும் நன்றி.

      Delete
  29. அழகான படங்களுடன் அருமையான பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    //ச்சோஒ நானே ஐடியாப் போட்டு இப்படிச் செய்தேன் எங்கட வோல் கபேர்ட்டில்:).//

    நம்ப முடியாத செய்தியாக இருப்பினும் நம்புகிறோம்..வேறு வழியே இல்லை. :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. நலம்தானே?.. அதிரா சொன்னால் நம்பித்தான் ஆகோணும்:) இல்லாட்டில் பிரித்தானியக் ஹை கோர்ட் போவேன்:)..

      மிக்க நன்றி.

      Delete
  30. இவ்வ்வ்வ்வ்வ்ளோஓஓஓஓஓஓஓவ்வ்வ்வ்வ்வ் பாசி மாலையா? மியாஆஆஆஆஆஆஆஆஆவ்!! :)
    ரிப்ஸ்டிக்..க்யூடெக்ஸ்..ஹ்ம்ம்..மினி பியூட்டி பார்லரே வைச்சிருக்கீங்க மியாவ்..நல்ல ஐடியாதான் பார்லரை அலங்கரிக்க. :)

    நாங்கள்லாம் கலியாணத்துக்கு ஒரே ஒரு நாள் மேக்கோப்;) [அதுவும் சுவற்றில் வெள்ளை அடிச்ச மாதிரி அடிச்சு விட்டுருச்சு அந்த ப்யூட்டிஷின்! கர்ர்ர்ர்ர்ர்] போட்டுகிட்டதுதான். அப்பால லிப்ஸ்டிக் கூட பாவிக்கறதில்லை. ஹிஹி...
    நீங்க பூந்து விளையாடுங்கோ. குட் ஜாப்!

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ் வாங்கோ மகி வாங்கோ.. நலம்தானே?? எவ்ளோ நாளாச்சு பேசி... இன்னும் இருக்கு அதை ட்ரோயரில் போட்டு வச்சிருக்கிறேன்:).. பாவிக்கிறேனோ இல்லையோ வாங்கிச் சேர்ப்பதில் ஒரு சந்தோசம் எனக்கு:)..
      மியாவும் நன்றி மகி.

      Delete
  31. http://images.kaneva.com/filestore0/498451/688581/Kitten%20playing%20with%20makeup%20brushes_ad.jpg
    அதிராக்கா கிட்ட இந்த மாதிரி ப்ரஷ்ஷஸ் எல்லாம் இல்லையே..எடுத்துப்போய் குடுப்பமா? ஹ்ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹ்ஹீ... ;) குடுங்கோ குடுங்கோ. அது மேக்கப் ப்ரஷ் போலவே தெரியேல்ல. ஷேவிங் ப்ரஷ் போல எல்லோ கிடக்கு. பூஸை மொட்டை அடிக்கச் சொல்லுறீங்களா? ;)

      Delete
  32. சொறி..கொமெண்ட் பொக்ஸில எப்பூடி போட்டோ சேர்க்கறது என்பதும் மறந்து போச்...அஜீஸ் பண்ணிக்குங்கோ. நன்னி ஹை! ;))) :)))))

    ReplyDelete
    Replies
    1. [im]http://images.kaneva.com/filestore0/498451/688581/Kitten%20playing%20with%20makeup%20brushes_ad.jpg[/im]

      Delete
    2. மீக்கும்தேன்:) கலர் எழுத்து எப்பூடி என்பது மறந்து போச்ச்ச்ச்:) கண்டு பிடிக்கோணும்:)

      Delete
  33. மீஈஈஈஈ அருமையான யோசனை இனி நாங்களும் வீட்டில் இப்படித்
    தொங்கவிட வேண்டியது தான் :))))வாழ்த்துக்கள் செல்லமே இது
    போன்ற புதுவித அனுபவத்தைப் பகிர்வதன் மூலம் மீஈஈயும் மீயால
    நாங்களும் மகிழ்ச்சி அடைவோம் பகிர்வு தொடரட்டும் .

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா.. வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ.. இதெல்லாம் புது அனுபவமோ?:) அப்போ இன்னும் புதுமைகள் படைக்கிறேன்ன் தவறாமல் வந்து வோட்டும் போட்டிடுங்கோ:)..

      மியாவும் நன்றி.

      Delete
  34. அழகான யோசனை. மிக நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அரசு.. முதன்முதலா வந்திருக்கிறீங்க என நினைக்கிறேன்.. நல்வரவு.. மிக்க நன்றி.

      Delete
  35. ஏன் வான்ஸ் இன்னும் வரல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    ReplyDelete
  36. ஆதிராவின் கைவண்ணத்தில் கலர்கலராய்.. எல்லாமே அழகதான்யா இருக்கு.

    ReplyDelete
  37. எல்லாமே புதுமை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சுபிதா.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. வலது காலை எடுத்து வச்சு வாங்கோ.. வாங்கோ.. நல்வரவு.. மியாவும் நன்றி.

      Delete
  38. ஆவ்வ்வ் விச்சு நீங்க எங்க ஒளிச்சிருக்கிறீங்க... வாங்க வாங்க.. மியாவும் நன்றி.

    ReplyDelete
  39. தொடரட்டும் உங்கள் பதிவுகள்!
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.