நல்வரவு_()_


Sunday, 27 May 2018

கொஞ்சம் சிரிக்கக்கூடாதோ:)

======================================
நம் காதலைக் கொன்று
தன் காதலை உயிர்ப்பிக்கிறாரே
அவர் காதலாவது நிலைக்கட்டும்
.... ஒரு பூவையின் சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே:) ஒரு பூவின் புலம்பல்:)).. கவித.. கவித.. படைத்தவர்.. கவிப்பேரரசு.. கவிமாமணி.. அதிரா:).
========================================================
காதலன்: அன்பே உனக்காக நான் உயிரையும் தரத் தயாராக இருக்கிறேன்..

காதலி:. உயிர் தருவது இருக்கட்டும், முதல்ல என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தாங்க அது போதும்:)
========================================================

========================================================
ருவர் மிக மிகக் குண்டாகிட்டாராம், அப்போ உடலைக் குறைக்க முடியல்லியே எனும் கவலையில் இருந்தபோது, அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்புக் கிடைச்சதாம்... அங்கு போனதும் “உடல் எடையைக் குறைக்க வேண்டுமோ?.. வருக வருக” என ஒரு போர்ட் கண்டு, உள்ளே போய் விசாரிச்சாராம்.

அங்கிருந்த பெண் சொன்னாராம் இது ஜாலியாக விளையாடி எடையைக் குறைப்பது, சாதாரண ரிக்கெட் எனில் 50 டொலர்கள்.. லக்‌ஷரி எனில் 200 டொலர்கள் என.

இவர் நினைத்தார், சாதாரணமே போதும், எதுக்கு அவ்ளோ பணம் செலவு பண்ணோனும் என 50 டொலர் ரிக்கெட்டை வாங்கினாராம்.

சற்று நேரத்தில் அவரைச் சொன்னார்களாம் சரி உள்ளே போங்கள் என. இவர் உள்ளே போனாராம், பெரிய ஹோல் இருந்ததாம்.. அங்கு மேசை கதிரை எல்லாம் தலைகீழாக உருண்டு அலங்கோலாமாக இருந்ததாம்.. தூரத்தே பார்த்தால் ஹோலின் மூலையில் ஒரு 18 வயசு  பெண்.. அரை குறை ஆடையுடன் .. மிக அழகாக இவரைப் பார்த்து கூப்பிட்டதாம்..

இவரும் அப்பெண்ணைத் தொடலாம் என ஓடினாராம்.. அப்பெண் அக் ஹோல் முழுவதும் சுற்றிச் சுற்றி ஓடினாவாம்.. இவரால் பிடிக்க முடியவில்லையாம்.... களைச்சுப் போய் வெளியே வந்தாராம்.

வெளியே வந்தவருக்கு ஆசை அதிகமானதாம்.. அதாவது ஓடினறி ரிக்கெட்டுக்கே இப்படி எனில் லக்‌ஷரி ரிக்கெட்டுக்கு எப்படி இருக்கும் எனும் ஆசையில் போனால் போகுதென, லக்‌ஷரி ரிக்கெட் தாங்கோ என கேட்டு வாங்கிக்கொண்டு உள்ளே போனாராம், அதேபோல உள்ளே பெரிய ஹோலில் கதிரை மேசை எல்லாம் உருண்டு பிரண்டு அலங்கோலமாகக் கிடந்ததாம்.. ஆனா மூலையிலே ஒரு 90 வயது ஆச்சி.. அதே அரை குறை ஆடையுடன்.. இவரைத் துரத்தத் தொடங்கியதாம்:).. ஆச்சியிடம் இருந்து தப்பினாலே போதும் என இவர் ஓடோடெண்டு ஓடி தப்பி வெளியே வந்தாராம்:).. ஆசை படுத்தும் பாடு:).[தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்.]
========================================================
========================================================

மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்குப் பார்த்திருக்கிற பொண்ணு நல்லாவேயில்லையே... நீங்களாவது சொல்லக்கூடாதா?
கணவன்: நான் ஏன் சொல்லணும்
மனைவி: நீங்க அவர் பிரண்டுதானே
கணவன்: அவன் மட்டும் எனக்குச் சொன்னானா என்ன?:)
*******************************
அடுத்த வீட்டுக்காரர்: சார்.. பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாமல் போய் மூணு மாசமாகுது
இன்ஸ்பெக்டர்: அதுக்கு ஏன்யா பொலீஸ் ஸ்ரேஷனுக்கு, நீ வந்து புகார் குடுக்கிற?
அடுத்த வீட்டுக்காரர்: சார்.. அந்த ஆளு புகாரே குடுக்காம சுத்திட்டு இருக்கார் சார்:))
========================================================
சத்து இருங்கோ... தொண்டை வரண்டு போச்சு:) கொஞ்சம் கூலா ஊஸ்:) குடிச்சிட்டு வாறேன்:)
========================================================



===================================

இந்த இடத்தில நான் ஜிரிக்கல்ல.. ஜிரிக்கல்ல:)) மீ ரொம்ப நல்ல பொண்ணு:))
=================================================================
கணவன்: நெஞ்சு வலிக்குது.. டாக்டருக்குப் ஃபோன் பண்றியா?
மனைவி: உங்க ஃபோன் பாஸ்வேர்ட் சொல்லுங்க
கணவன்: இல்ல இப்ப பறவாயில்ல.. ஃபோன் பண்ண வேண்டாம்..
================================================================




ஊசிக்குறிப்பு:
======000======
அஞ்சூஊஊஊஊஊஉ அஞ்சூஊஊஊஊஊஉ வாணாம் வாணாம் எந்த விபரீத முடிவும் எடுத்திடாதீங்க.. கீழே இறங்குங்கோ.. பீஸ்ஸ்ஸ் நீங்க தேவதைக் கிச்சினில் போடும் சமையல் எல்லாம் நாங்க வாயை மூடிக்கொண்டே:) சாப்பிடுறோம்ம்:)).. இறங்கிடுங்கோ அஞ்சூஊஊ:).

ஊஞ்சல் ஆடுபவர் ஆஷா.. ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே:)) ஆடுபவர் அஞ்சு:)).. இனிமையான சுவிட் 16 குரலில் பாடுபவர் உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஆஷா போஸ்லே அதிரா:)

வீடியோ இங்கு தெரியாட்டில் இந்த லிங்கில் பாருங்கோ பிளீஸ்ஸ்..
https://youtu.be/J4IZj8pxcXc

நன்றி.. இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)
======_()_======

128 comments :

  1. Replies
    1. [im]https://thumbs01.myvideo.ge/200/1998473.jpg[/im]

      Delete
    2. என்னாதூஊஊஊஊஊஊஊ அஞ்சு வந்திட்டாவாஆஆஆஆஆஆ?:)).. ஆஆஆஆஆஆ ஓடாதீங்க ஓடாதீங்க ச்ச்ச்சும்மா கண்டு கனநாளாச்சே எனும் ஆசையில ஹக் பண்ணத்தான் கூப்பிடுறேன்ன்:))

      [im]http://media.insidepulse.com/zones/insidepulse/uploads/2011/11/Tom-and-Jerry-Fur-Flying-Adventures-500x237.jpg[/im]

      Delete
    3. வாங்கோ அஞ்சு வாங்கோ.. நீங்க நலமோ? உங்கட விரல் நலமோ?.. தண்ணிக் கிளாஸ் என்ன ஆச்சு?:))... நீங்க போட்ட கூக்குரலில் மியாவ்ஸ்ஸ் எல்லாம் மிரண்டு ஓடியிருக்குமே:))

      Delete
    4. கர்ர்ர் :) வேணுமா படம் வேணுமா

      Delete
    5. உங்கட ஊஞ்சல் ஆட்டத்துக்கு வந்திருக்கும் கொமெண்ட்ஸ் பாருங்கோ:)

      https://www.youtube.com/watch?v=J4IZj8pxcXc&lc=z22zi3lh5rntgdc13acdp43awyxjoznjaytm4tytuedw03c010c.1527529244850420

      Delete
    6. சீராளன் அது அதிரா அம்மாச்சியேதான்

      Delete
    7. //AngelMonday, May 28, 2018 10:23:00 pm
      சீராளன் அது அதிரா அம்மாச்சியேதான்//

      ஓகே ஓகே ஜமாதானமாகிப்போயிடலாம்:)) haa haa haa..

      [im]https://i.imgur.com/xVbN0Za.gif [/im]

      Delete
  2. ஏன் படங்கள் திறக்கவில்லை ?

    ReplyDelete
  3. ரசிக்க வைத்தன அனைத்தும்.

    படங்கள் திறந்தன... காணொளி திறக்கவில்லை பிறகு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வீடியோ ஏனையோருக்குத் தெரிகிறது என நினைக்கிறேன், தெரியாவிட்டாலும் என லிங் உம் போட்டிருக்கிறேன் இப்போ பாருங்கோ.. மிஸ் பண்ணிடாதீங்கோ.. அஞ்சு இனி இப்படி எல்லாம் ஊஞ்சலில் ஆட மாட்டா:)).. மிக்க நன்றி.

      Delete
  4. இந்தப் படத்தின் மூன்று பாடல்களில் ஒரே சுமாரான பாடல் இந்த "பொன்மானைத் தேடி.." கங்கை அமரன் இசையில் எஸ் பி ஷைலஜா குரல் நன்றாய் இருக்கும். ஆனாலும் எனக்கு இந்தப் பாடலில் பெருவிருப்பமில்லை. சோகப் பாடல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. இப்பாடலை கேட்காதோர் இருக்க மாட்டினம் என்றே நினைக்கிறென்.. நான் பல தடவை கேட்டதுண்டு.. படம் பார்க்க வில்லை.. சோகப் பாடல்தான் இருப்பினும் மனதில் பதியும் பாடல்..

      Delete
  5. பூவின் உயிரை மதிக்காதவர் பூவையின் உணர்வை மட்டும் மதிக்கப் போகிறாரா என்ன!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கவித.. கவித... நீங்க சொல்றதும் சரிதான்:))

      Delete
  6. அடுத்து வரும் நகைச்சுவைகளை மறுபடியும் ரசித்தேன் தென்கச்சி நகைச்சுவையை முதன்முதலில் படிக்கிறேன். இதற்கு வேறு வெர்ஷன்கள் உண்டு என்று நினைக்கிறேன். சரியாய் நினைவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அது ரேடியோவில் போனது.. காதால் கேட்டு கையால் எழுதினேன்:)) ஹா ஹா ஹா நாங்க மட்டும் என்ன காலாலயா எழுதுறோம் எனக் கேய்க்கக்கூடா:))

      Delete
  7. ஊசிக்குறிப்பில் கண்ணதாசன் தாத்தாவின் வரிகளை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ///கண்ணதாசன் தாத்தாவின்// ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வர வர எல்லோரும் ரொம்ப உஷாராகவே இருக்கினம்:))

      Delete
    2. ஸ்ரீராம் ஆஹா நானும் தாத்தா என்றுதான் சொல்ல வந்தேன் நீங்க சொன்னது கண்ணுல பட்டுருச்சூஊஊஊஊஊஊஊஊஉ ஸோ டிட்டோ!!! நானும் கதா தாத்தாவின் வரிகளை ரசித்தேன்!!

      கீதா

      Delete
    3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வர வர எல்லோரும் ரொம்ப உஷாராகவே இருக்கினம்:))//

      பின்னே கிளவிகள் எல்லாம் கண்ணதாசனை அங்கிள் என்று சொல்லும் போது நாங்கள் குயந்தைகள் தாத்தா என்றுதானே சொல்லோணூம்!! ஏஞ்சல் சரிதானே!!

      கீதா

      Delete
    4. //பின்னே கிளவிகள் எல்லாம் கண்ணதாசனை அங்கிள் என்று சொல்லும் போது நாங்கள் குயந்தைகள் தாத்தா என்றுதானே சொல்லோணூம்!! ஏஞ்சல் சரிதானே!!

      கீதா//

      ஓ இப்போ எலோர் வயசையும்:) கீழிருந்து மேலயா வரிசைப்படுத்துறீங்க..:)) புளொக் படிப்பதைப்போலவேதேன்ன்ன்ன் அப்பூடி எனில் கரிட்டூஊஊஊஊஊ:)) ஹையோ ஹையோ:).. ஏஞ்சலுக்கு கை வெட்டுப்பட்டதோடு காதும் ஒழுங்காக் கேட்குதில்லையாமே:)).. பாருங்கோ கீதா.. நான் பாடும் ராகத்துக்கு ஏற்ப ஊஞ்சல் ஆடல்ல அவ:)).. நான் கோமேதக ராகத்தில் பாடுறேன்.. அவ பாம்பேறி ராகத்தில ஊசலாடுறா.. ஹையோ அது ஊஞ்சலாடுறா:)

      Delete
    5. ஹலோவ் மியாவ் கொஞ்சம் காதை திறந்துகேளுங்க .என்னிக்காவது நானோ கீதாவோ இல்லைநெல்லைத்தமிழனோ இல்லை ஸ்ரீராமோ எங்களுக்கு 16 தான்னு கூவி கூவி சொன்னோமா :)))

      தான வந்து வண்டில ஏறிட்டு எங்க வயதை எதுக்கு கூட்டறிங்க .ஐ அம 25 போதுமா :)

      Delete
    6. அதோட அந்த ஊஞ்சலாடும் பாட்டி இலங்கை பாட்டியாம் ஹையோ ஹயோ .

      Delete
    7. ///AngelMonday, May 28, 2018 10:11:00 pm
      ஹலோவ் மியாவ் கொஞ்சம் காதை திறந்துகேளுங்க .என்னிக்காவது நானோ கீதாவோ இல்லைநெல்லைத்தமிழனோ இல்லை ஸ்ரீராமோ எங்களுக்கு 16 தான்னு கூவி கூவி சொன்னோமா :)))///

      ஹல்லோ மிஸ்டர்:) உங்களுக்கெல்லாம் சிக்ஸ்டி பிளஸ் எல்லோ:)) பின்னே எப்பூடி பதினாறு எனச் சொல்ல முடியும்:)) அதிரா மட்டும்தேன் ஜொள்ள முடியும் ஹையோ ஹையோ:))..

      //அதோட அந்த ஊஞ்சலாடும் பாட்டி இலங்கை பாட்டியாம் //

      ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா:)) எனக்குக் கைக்குக் காப்பு வந்திடப்போகுதே:))

      Delete
  8. அந்த ஊஞ்சலாடும் பாட்டி என் செல்லுக்கும் வந்தார்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ரீராம்:)) அஞ்சுவைப் பாட்டி எண்டெல்லாம் ஜொள்ளக்கூடா:)).. கண்ணதாசன் அங்கிளைத் தாத்தா எண்டிட்டு:)) இங்கு இப்பூடி ஜொள்ளலாமோ?:) பிறகு அஞ்சு திரும்படியும் காணாமல் போயிடப்போறாவே ஹா ஹா ஹா:).

      Delete
  9. Replies
    1. [im]http://www.cartoon-clipart.co/amp/images/august311.gif[/im]

      Delete
    2. ///எ அ எ அ - அ.///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சுவுக்குப் புரிஞ்சிடும் என வெயிட் பண்ணினேன் அவ கையை விரிக்கிறாவே:)) ஹா ஹா ஹா:)) கீசாக்காவுக்குப் புரியுமோ?:)..

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம் _()_.

      Delete
    3. கர்ர்ர் எனக்கு புரியுது சொல்லட்டுமா

      Delete
    4. ஸ்ரீராம்.
      எ அ எ அ - அ. // எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் - அதிரா/அதே


      கீதா

      Delete
    5. //AngelSunday, May 27, 2018 10:56:00 pm
      கர்ர்ர் எனக்கு புரியுது சொல்லட்டுமா//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) புரிஞ்சமாதிரித் தெரியல்லியே...:)

      கீதா கரீட்டாச் சொல்லிட்டா.. நான் எப்படி அஞ்சு நலமோ என்பதுபோல ஒழுங்குபண்ணிப் பார்த்தனே அவ்வ்வ்வ்வ்:))

      Delete
    6. // எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் - அதிரா //

      ஆம்... கடைசி மட்டும் சிறு மாற்றம். எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் - அழகு! இதுவே யாம் சொல்ல வந்த கருத்து!!!

      Delete
  10. //பாடுபவர்//ஹலோ மியாவ் .அகிலத்துக்கே தெரியும் இப்போ ரெண்டு கையில் ஊஞ்சல் கயிறை பிடிச்சி ஆடுற நிலைமையில் என் கையில்லன்னு .உங்களுக்கு ஆசை முதல்ல ஊஞ்சலில் உக்கார்ந்து படம் போட்டு அதையும் லோங் ஷாட் போட்டு இப்போ க்ளோசப்பில் மிரட்டறீங்க ::::)
    சரி சரி அந்த குரலும் ஆடுபவரும் நீங்களேதான் னு கண்டுபிடிச்சிட்டோம் .டைப்படிச்சி காப்பி பேஸ்ட்ட கஷ்டமாருக்கு கொஞ்சமா டைப்பறேன் .ஸ்லோவா வந்திட்டேயிருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. என்னாது கொஞ்சநாள் வராமல் விட்டதும்.. எல்லாம் மறந்து போச்சாஆஆஆ?:) மறுபடியும் கீழிலிருந்து மேலயா?:))

      //ஸ்லோவா வந்திட்டேயிருக்கேன்//

      ஊஞ்சலில் மட்டும் ஸ்பீட்டா ஆடத்தெரியுது:)) இங்கு வருவது மட்டும் ஸ்லோவாஆஆஆஆஆ.. ஹா ஹா ஹா புரியுது அஞ்சு ஆகவும் விரல்களை ஸ்ரெயின் பண்ணாதீங்க..

      Delete
    2. ஏஞ்சல் டேக் கேர்!! ப்ளீஸ்!!

      கீதா

      Delete
    3. நீங்க வாரதாப்ப பூஸாரின் வால் ரொம்பவே ஆடிச்சு தெரியுமோ!!! இப்ப நீங்க குச்சிய தூக்கிட்டு வந்தீங்கனா ஓடு ஒடுனு துரத்துவாங்க...ஸோ அதுக்கும் சேர்த்து நல்லா உங்கள தேத்திட்டு வாங்க...நானும் கை கொடுக்கறேன் கை கொடுக்கும் கை போல....பூஸாரின் வாலைப் பிடிப்போம்...ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    4. இதோ வந்திட்டேன் :))

      Delete
    5. //நீங்க வாரதாப்ப பூஸாரின் வால் ரொம்பவே ஆடிச்சு தெரியுமோ!!! இப்ப நீங்க குச்சிய தூக்கிட்டு வந்தீங்கனா ஓடு ஒடுனு துரத்துவாங்க...ஸோ அதுக்கும் சேர்த்து நல்லா உங்கள தேத்திட்டு வாங்க...நானும் கை கொடுக்கறேன் கை கொடுக்கும் கை போல....பூஸாரின் வாலைப் பிடிப்போம்...ஹா ஹா ஹா

      கீதா//

      ஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ் கூட்டுச் சேர்த்திட்டாங்கையா:) தனியே நிண்டு போராட முடியாம கூட்டு ஜதி நடக்குதூஊஊஊஉ பூஸோ கொக்கோ.. நான் வாலைக் கழட்டி லொக்கரில வச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

      [im]https://cf.ltkcdn.net/cats/images/std/64269-425x281-American-bobtail.jpg[/im]

      Delete
    6. வாலை கழட்டி லாக்கரில் வைக்கிறதா நினைச்சி உங்க பல்செட்டையும் விக்கையும் வச்சிராதீங்க

      Delete
    7. //AngelMonday, May 28, 2018 2:32:00 pm
      இதோ வந்திட்டேன் :))///

      அம்மாடீஈஈஈ.. ஏதோ கைவலி.. பெரிய காயம் எண்டெல்லாம் மிரட்டினா:) .. அதுக்குள் ரெடியாகிட்டா... அத்தனையும் நடிப்போ?:))

      [im]https://i.ytimg.com/vi/bsJKpB4unqs/hqdefault.jpg[/im]

      Delete
  11. அதிரா அந்த வாழைப்பழத்தை அழகா தூக்கி வச்சிருக்கீங்க சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது என் கிரேட் குருவெல்லோ:))

      Delete
    2. ஏஞ்சல் கையில் என்ன ? கை இப்போது சரியாகி வருவதாய் தேவகோட்டை ஜி பதிவில் போட்டு இருந்தீர்கள் அதை பார்த்து விட்டு உங்கள் தளத்திற்கு போகலாம் என்று உங்கள் பெயரை கிளிக் செய்தால் வர மாட்டேன் என்கிறது
      அதனால் அதிரா தளத்தில் கேட்கிறேன்.
      நலமா?

      Delete
    3. கோமதி அக்கா .கையில் கண்ணாடி உடைஞ்சி ஒரு வெட்டு காயம் .இப்போதான் பிளாஸ்டர் பிரிச்சேன் . much better now.
      என் ப்லாகில் எதோ செட்டிங்ஸ் மீண்டும் மீண்டும் கூகிள் ப்ளஸ் எடிட்டிங் னு சொல்லுது செட்டிங்ஸ் போய் பார்க்கிறேன்

      Delete
    4. ஹையோ ஹையோ ஏஞ்சல் ஏஞ்சல்!!! நானும் அதை சொல்ல வந்தேன் உங்க கமென்ட் பார்த்ததும் ஒரு ஹைஃபைவ் சொல்லிட்டுப் போயிடலாம்னு!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...

      ஏஞ்சல் அவங்க டயட்டே வாழைப்பழம் தான் தெரியும்ல!!!

      கீதா

      Delete
  12. ஊசிகுறிப்பு சூப்பர் மியாவ் .அதே தான் நான் இன்னமும் .உயிரே போகும் நிலை வந்தாலும் எவ்ளோ சோதனை வந்தாலும் கடவுள் மேலே வச்ச நம்பிக்கையை எடுக்கவே மாட்டேன்.கோபம் வந்தா மினிமம் அஞ்சு நிமிஷம் பேசமா இருப்பேன் அதோட கடவுளுக்கும் எனக்குமான சின்ன சண்டை முடிஞ்சிடும் .பெரியவங்க சொன்னதில் அர்த்தமுண்டு ..அந்த நம்பிக்கைதான் நம்மை காப்பாற்றி வருது ..

    ReplyDelete
    Replies
    1. அதேதான் அஞ்சு.. சிலசமயம் திட்டி விட்டு:).. ஹையோ திட்டியதால ஏதும் பண்ணிடுவாரோ எனும் பயத்தில சமாதானமாகிப் போயிடுவேன் ஹையோ ஹையோ.. சில சமயம் பயத்தில கும்பிட வேண்டிக்கிடக்கே:)) ஹா ஹா ஹா:).

      Delete
    2. அதிரா கடவுள் நாம் திட்டியதால் ஒன்றும் செய்ய மாட்டார். அவருக்குத் தெரியாதா என்ன!

      புத்தி தெளியும் போது புரிஞ்சுக்கும் இதுங்க...

      கடவுளிடம் பயம் வேண்டவே வேண்டாம் அதிரா. God is love and love is God. அன்பே சிவம்!!! அவர் நம்ம ஃப்ரென்ட் தான்...ஸோ பயப்படாம கும்பிடுங்கோ...

      கீதா

      Delete
    3. ஹா ஹா ஹா உண்மைதான் கீதா... அவர் என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட்தான்:))) அதாலதானே நான் நேர்த்ததைக் குடுக்காட்டிலும் என்னை விட்டு வச்சிருக்கிறார்:))

      Delete
    4. இப்படிச்சொல்லிச்சொல்லியே ஏமாத்திறதால அவர் இப்ப உங்க பேச்சை கண்டுக்கிறதே இல்லை. பெண்டிங் ல எத்தனை நேர்த்தி இருக்கு தெரியுமோ அதிரா..... அவர் மறந்தாலும் நாங்க மறக்கேல்லை...ஹா..ஹா...

      Delete
    5. அது அம்முலு நான் என்ன வச்சுக்கொண்டோ வஞ்சகம் செய்கிறேன்:)).. இந்த ஆடித்தள்ளுபடியில ஆவது என் நேர்த்தியை முடிச்சிடுவேன்ன்ன்ன்ன்:)))

      “கடவுள் பொறுத்தாலும் பூசாரி பொறுக்க மாட்டாராம்”:)) அந்தக் கதையாவெல்லோ இருக்கு இந்தக் கதை ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா

      Delete
  13. / கணவன்: அவன் மட்டும் எனக்குச் சொன்னானா என்ன?:)//

    ஹாஹ்ஹா என்னா ஒரு வில்லத்தனம்

    ReplyDelete
  14. //நம் காதலைக் கொன்று
    தன் காதலை உயிர்ப்பிக்கிறாரே//
    இந்த கவிதை உருவானது எப்படின்னு கண்டுபிடிச்சிட்டேன்
    ஹாஹாஹா உங்க க்ராண்ட் சன் ஹாரியின் கல்யாணத்தில் மெகனுக்கு அவரே அவரோட அம்மா டயானா தோட்டத்தில் இருந்து மலர்களை பறித்து குட்டி பொக்கேவா செய்ய வைச்சாராம் .
    பரவாயில்ல உங்க பேராண்டி க்ரேட்

    ReplyDelete
    Replies
    1. ஹலோ மிஸ்டர்... சந்தடி சாக்கில ட்ரக் கை மாத்தப் பார்க்கிறீங்க.. அவர் எனக்கு தம்பி ஆக்கும்:))... ஆக்ஸுவலி ஹரி எனக்கு அண்ணாதான்:)) ஆனா சின்ன வயசில எல்லோரும் அவரைத்தம்பி தம்பி எனக் கூப்பிட்டமையால நானும் சேர்ந்து தம்பி எனக் கூப்பிட்டுப் பழகிட்டேன்ன்:))..

      சரி சரி றிலாக்ஸ் அஞ்சு:)) விரல் பத்திரம்.. ஹா ஹா ஹா மிக்க நன்றி _()_.

      Delete
    2. ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் அதுக்குத்தானே அவங்க அந்த ஊஞ்சல் ஆடுறது பாடிக் கொண்டே!!!

      கீதா

      Delete
    3. ஏஞ்சல் அதென்ன தெரியுமா....அவங்களுக்கு நிறைய பட்டங்கள் (அந்தப் பட்டங்கள் தான் யார் கொடுத்தானு நமக்குத் தெரியுமே!! அதே அதே!!!) இத்தனை வருட வலை உலக எழுத்துலக பணியில் வயதான காலத்தில் கிடைத்ததைத்தான் ஊஞ்சலாய்க் கொண்டாடுறார்!!! (பெரும்பாலும் வயதான காலத்தில்தான் அவார்ட் கிடைக்கும்ன்றதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்!!!! ஏஞ்சல் பூஸார் ஓடி வருவதற்குள் கமென்ட் போட்டு ஓடிடறேன்!!)

      கீதா

      Delete
    4. ///(பெரும்பாலும் வயதான காலத்தில்தான் அவார்ட் கிடைக்கும்ன்றதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்!!!!///

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா நீங்க இப்போதான் பிறந்திருக்கிறீங்க போல கர்ர்:)) அனிருத் அண்ணா:)) அவோர்ட் வாங்கும்போது எத்தனை வயசு அவருக்கு:))

      எனக்கு முதேல்ல்ல்ல்ல் அவோர்ட் கிடைக்கும்போது என் வயசு ஆறு:)) ஹையோ இது வேற ஆறு:)).. கடவுளே முருகா இது மட்டும் நெ.தமிழன் கண்ணுக்கு கறுப்பாத் தெரியோணும் ஜாமீஈஈஈஈ:))..

      //ஏஞ்சல் பூஸார் ஓடி வருவதற்குள் கமென்ட் போட்டு ஓடிடறேன்!!)//

      ஹா ஹா ஹா இப்போ ஓடுங்கோ.. ஆனா அடுத்த போஸ்ட்டில கீதாவின் ஊஞ்சல் சாகசங்களையும் போட்டிட வேண்டியதுதான்:)) அதுக்கு நேக்க்கு ஸ்ரீராமின் ஆதரவு தேவை:))

      Delete
    5. //அதுக்கு நேக்க்கு ஸ்ரீராமின் ஆதரவு தேவை:))//

      தரவு சரியாய் இருந்தால் ஆதரவு கட்டாயம் உண்டு... என்ன கமிஷன்?

      Delete
    6. // என்ன கமிஷன்?///

      என்னாது கமிசனா?:)

      [im] https://78.media.tumblr.com/tumblr_m8m78hJQi21ql17mc.gif [/im]

      Delete
  15. நல்ல நகைச்சுவைத் தொகுப்பு...

    மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. ஆனா நீங்க சிரிக்கவே இல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  16. ஸ்ரீராம், நெல்லை, ஏஞ்சல், கீதாக்கா, கோமதிக்கா கில்லர்ஜி எல்லாரும் ஓடிவாங்க......அதிரா பாட்டி என்னமா ஊஞ்சல் ஆடுறாங்க!!!! பாருங்கோ!!!

    கீதாக்கா இப்பதான் நீங்க குயந்தை. கிளவியா ஆகும் போது இப்படி ஆடணும்னு அதிரா பாட்டி சொல்லி ஆடிக் காட்டுறாங்க பாருங்க...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் கீதா .

      Delete
    2. வாங்கோ கீதா வாங்கோ... வரும்போதே ஏதோ ஜத்தம் எல்லாம் பலமாக் கேய்க்குதே:)).

      //ஸ்ரீராம், நெல்லை, ஏஞ்சல், கீதாக்கா, கோமதிக்கா கில்லர்ஜி எல்லாரும் ஓடிவாங்க......அதிரா பாட்டி என்னமா ஊஞ்சல் ஆடுறாங்க!!!! பாருங்கோ!!!///

      அச்சச்சோ இவிங்க எல்லோருக்கும் கண்ணில கட்:)றக் போல இருக்குமோ?:)).. அதிரா ஆறு:) இது வேற ஆறு:) அடி உசரம்:)) அம்புலி நிறம்:) அள்ளிய கூந்தல்:))... படம் பார்த்த பின்பும் ஆடுவது அதிரா என்றால்:)) என் தேம்ஸ் இல பாதியை விற்றாவது கேட்:) கட்:) ரக்:) ஒபரேசன் செய்து விடோணும்போல இருக்கே எல்லோருக்கும்:)) ஹையோ ஹையோ.. “நமக்கு வந்ததும் அது:)) சிவன் தந்ததும் அது” என இருக்கே:))..[இந்தப் பழமொழியும் ஸ்ரீராமுக்குப் புதுசோன்னோ?:)) ஹா ஹா ஹா:)).

      //அதிரா பாட்டி சொல்லி ஆடிக் காட்டுறாங்க பாருங்க//

      ஹையோ வைரவா எல்லோருக்கும் டமில் ஜொல்லிக் குடுத்தே நான் ரெண்டு கிலோ மெலிஞ்சிடுவேன் போல இருக்கே:)).. கீதா எழுதுவதை ஒழுங்கா எழுதோணும்:)) பாருங்கோ இப்போ பிழை திருத்தம் செய்து போட்டிருக்கிறேன்ன்.. நேக்கு டமில்ல டி ஆக்கும்:)))..

      “அதிரா ...பாட்டு... சொல்லி... [அஞ்சு] ஆடுறாங்க பாருங்க” இப்பூடி வரோணும்:))

      Delete
    3. ///கோமதி அரசுMonday, May 28, 2018 12:00:00 pm
      பார்த்தேன் கீதா .///

      யூ ரூஊஊஊஊஊஉ கோமதி அக்காஆஆஆஆஆஆ?:)).. ஹையோ அரை குறையாப் பதில் ஜொன்னா:)) இங்குள்ளவங்க தப்பா நினைச்சிடப்போகினமே:)).. “பார்த்தேன் கீதா.. அஞ்சு ஆடுவதைப் பார்த்தேன்” எனத் தெளிவாச் சொல்லிடுங்கோ:)).. ஹையோ வியக்கம் குடுத்துக் குடுத்தே இந்த சுவீட் 16 லயே பொசுக்கெனப் போயிடுவன் போல இருக்கே பழனியாண்டவா:))

      Delete
    4. // நமக்கு வந்ததும் அது:)) சிவன் தந்ததும் அது” என இருக்கே:))..[இந்தப் பழமொழியும் ஸ்ரீராமுக்குப் புதுசோன்னோ?//

      ஆமாம்... ஆமாம்... சத்தியமா புதுசுதாங்க....!!!!!

      Delete
    5. ஹா ஹா ஹா ஸ்ரீராமுக்கு இன்னொரு கொஸ்ஸன்:)).. உங்களுக்குத்தான் என் தமிழில் B எல்லோ:)).. ,..
      இதன் அர்த்தம் என்ன என தேடிப் பார்க்காமல் சொல்லோணும்.... “சரியான பதிவாக இருக்கு”.... இதில் பதிவு என்றால் என்ன:)) ஆங்ங்ங்ங் சூப்பர் மாட்டி:)) ஹா ஹா ஹா..

      Delete
    6. // உங்களுக்குத்தான் என் தமிழில் B எல்லோ:)).. ,..//

      நான் உங்க தமிழ்ல பி என்று சொன்னது B அல்ல, ஆங்கில எழுத்து அல்ல... "பி" ரச்னை!!!!!

      இங்கு பதிவு என்றால் அழுத்தம் என்று அர்த்தமோ?

      Delete
    7. ஆஆஆஆவ்வ்வ் ஸ்ரீராம் பெயிலாகிட்டார்ர்ர்ர்ர்:)) இப்போ சொல்ல மாட்டேன் இன்னொரு தடவை சொல்கிறேன்.. நெல்லைத்தமிழனிடமும் கேட்கலாம்:))..

      ஓஓ பிரச்சனை என்பதை சோட் காண்ட் ல ஜொன்னீங்களோ?:)) ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்கட சோட் காண்ட்டால மீக்குப் பிரச்சனையா இருக்கே:))

      Delete
  17. வாழைப்பழத்தின் வழி எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்னு சொல்லும் அந்த மூ வ இ பு பூ அ வையும் ரசித்தோம்!!!! ஹா ஹா ஹா அதிரா இதுக்கு என்ன அர்த்தமுனு ஸ்ரீராமைக் கேட்கவும்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///மூ வ இ பு பூ அ வையும் ரசித்தோம்!!!!// ஹா ஹா ஹா கடசி புலாலியூர்ப் பூஸானந்தா.. முதல் மூன்றும் புரியல்ல:)).. ஹையோ இதைப் பார்த்தால் இனி ஸ்ரீராம் ரெண்டு கிழமைக்குக் காணாமல் போயிடப்போறாரே:)) ஆராவது ஸ்ரீராமைப் பிடியுங்கோ:)).. கீதா தெரியாமல் ஜொள்ளிட்டா:))

      Delete
  18. ஊசிக்குறிப்பு வழக்கம்போல் நல்லா இருக்கு. இந்த மொபைல் சார்ஜ் ஹிஹிஹி, அடிக்கடி நடக்கும் விஷயம்.மடிக்கணினியையும் அப்படித் தான் சார்ஜிலே போட்டுட்டு! ஹெஹெஹெஹெ எப்படிக் கண்டு பிடிச்சீங்க?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. அப்போ வடிவேல் அங்கிள் உங்களுக்காகத்தான் ஜொல்லியிருக்கிறார்:)) ஹா ஹா ஹா.

      Delete
  19. அஞ்சுவுக்குக் கை குணமா? நீண்ட நாட்கள் கழிச்சுப் பார்த்ததில் மகிழ்ச்சி. என்றாலும் அதிகம் கைக்கு வேலை கொடுக்காதீங்க, கொஞ்சநாட்கள் கவனமா இருங்க!

    ReplyDelete
    Replies
    1. அக்கா ,இப்போ பரவாயில்லை கை பிளாஸ்டர் பிரிச்சாச்சு .தண்ணி படக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க .

      Delete
    2. ///கொஞ்சநாட்கள் கவனமா இருங்க!//

      அது அது.. அஞ்சூஊஊஊஊ.. கீசாக்கா சொன்னாக் கேட்கோணும், கொஞ்ச நாளைக்கு கையை வச்சிட்டுச் சும்மா இருக்கோணும்:).. ஜொள்ளிட்டேன்ன்.. வாலைப் பிடிக்கிறேன் காலைப் பிடிக்கிறேன் எண்டுகொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  20. காணொளி மத்தியானமாப் பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. மத்தியானம் வந்தீங்களா கீசாக்கா? எந்த மத்தியானம் என ஜொள்ளவே இல்ல:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  21. ஆசைபடுத்தும் பாடு படித்து வாய் விட்டு சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.. புதுசாகப் படிப்போருக்கு எதுவும் சிரிப்பைக் குடுக்கும்... ஏற்கனவே படிச்சிருந்தால் சிலதுக்கு சிரிப்பு வராது.

      Delete
  22. பெட்டி செய்திகள் எல்லாம் அருமை

    ReplyDelete
  23. மனதின் இளமை தெரிகிறது காணொளியில்
    இளமை ஊஞ்சல் ஆடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அந்த சாறி உடுத்தியிருப்பதைப் பார்த்தால் யாரோ சிங்கள இன ஆன்ரி போல இருக்கு.. அவர்கள் அப்படித்தான் இடுப்பில் பிளீட்ஸ்[ஃபிறில்போல வரும்] வைத்து சாறி உடுப்பார்கள்..

      அதை நான் என் யூ ரியூப்பில் போட்டு இப்படி பப்ளிக்கில் போட்டிருக்கிறேன்.. ஆரும் பிடிச்சு எனக்கு அடிக்கினமோ தெரியாதே எனப் பயம்ம்ம்மாவும் இருக்கு:)) ஹா ஹா ஹா... போஸ்ட் மாறியதும் டிலீட் பண்ணிட்டால் நல்லது என எண்ணுகிறேன்:).

      Delete
  24. பூஸானந்தா சொன்னது உண்மை.
    அதிரா பகிர்ந்த அனைத்தும் அருமை.
    வாழ்த்துக்கள். பாடல் கேட்டு விட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அக்கா.. பாட்டு அது எல்லோருக்கும் தெரிந்த பாட்டாகவே இருக்கும்:)

      Delete
  25. பாடல் முன்பு அடிக்கடி வனொலியில் ஒலித்துக் கொண்டு இருக்கும்.
    இப்போது மீண்டும் உங்கள் தளத்தில் கேட்டு ரசித்தேன்.

    ReplyDelete
  26. ஹா... ஹா... ஹா... ஹா... ஹாங்...! + ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ.. ஆஆஆஆஆஆஅ நீங்க வாய் விட்டுச் சிரிச்சிட்டீங்க:)) ஹா ஹா ஹா.. புளொக்குகளில் உங்கள் தொடர் வருகை மகிழ்ச்சி அளிக்குது மிக்க நன்றி.

      Delete
  27. Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ.. எது அருமை? அஞ்சு அக்கா ஊஞ்சல் ஆடுவதோ? ஹா ஹா ஹா அது அருமையாத்தான் இருக்கு அதனாலதானே இங்கு போட்டேன்.. மிக்க நன்றி.

      Delete
  28. நகைச்சுவையில் சிலவற்றை முன்னரே படித்திருக்கிறேன்.

    தென்கச்சியின் நகைச்சுவையை முன்னமே வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார்.

    காதலி - என்னிடம் வாங்கிய கடனைத் - எந்த நாட்டுல காதலி (பெண்கள்) கடன் கொடுக்கிறார்கள்? அவர்கள் 'வாங்கித்தானே' பழக்கம். அதுவும்தவிர, காதலன்கள்தானே அவங்களுக்கு செலவு செய்வது எல்லாம் (டாப் அப் பண்ணுவதுமுதல்)

    கண்ணதாசனின் வாக்கு எப்போதும் அர்த்தமுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ....

      //தென்கச்சியின் நகைச்சுவையை முன்னமே வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார்.//

      ஓ நீங்கள் சொன்னதும்தான் எனக்கு நினைவு வருது.. இதை கோபு அண்ணன் எங்கோ போட்டிருந்ததாக நினைவு.

      Delete
    2. ///எந்த நாட்டுல காதலி (பெண்கள்) கடன் கொடுக்கிறார்கள்? அவர்கள் 'வாங்கித்தானே' பழக்கம். அதுவும்தவிர, காதலன்கள்தானே அவங்களுக்கு செலவு செய்வது எல்லாம்///

      ஹையோ உங்களுக்குத் தெரியாதுபோல.. ஏமாந்த காதலனும் உண்டு ஆனா பணம் குடுத்த ஏமாந்த பல காதலிகளும் உண்டு..

      ஒரு குட்டி உதாரணம்.. எங்கள் தூரத்து உறவில் ஒரு அக்கா.. மிக நல்லா வாழ்ந்த ஒரு குடும்பம்... இரு பெண்கள் இரு ஆண்கள். மூத்த பெண்ணின் ஒரு காதலால் ஏற்பட்ட விபரீதத்தால் அவமானம் தாங்காமல் மூத்த அண்ணா தற்கொலை பண்ணிட்டார்.. அந்த சோகத்தில் தந்தை இறக்க.. தாய்க்கு மனநிலை கொஞ்சம் மோசமாக.. தம்பி விடுதலை போராட்டத்தில் இணைந்து அவரும் இறந்து... இந்த இருவரில் தங்கை.. வேறு வழியின்றி சிங்கப்பூர் போனார் பணிப்பெண்ணாக.

      இவர்களுக்கு உறவில் ஒரு சொந்த மச்சான்.. அவர் இவவை விரும்பினார்.. இவவும் அவவை விரும்பினா.. சிங்கப்பூரில் உழைச்சதெல்லாம் மச்சானுக்கு அனுப்பினா.. முடிவில இவவிடம் ஒரு சதம்கூட இல்ல்லை.. மச்சானும் அம்மா விடமாட்டாவாம் அவ பார்க்கும் பெண்ணையே நான் மணம் முடிக்கிறேன் எனச் சொல்லிட்டார்...

      இவ சண்டை எல்லாம் பிடிக்கவில்லை.. அப்படியே துலைந்து போகட்டும் என விட்டு விட்டா.. இப்படி சில பல கதைகள் உண்டு.. ஒரு ஆண் பண உதவி செய்வதென்பது வேறு.. ஆனா ஒரு பெண் பண உதவி செய்வதென்பது சிம்பிள் இல்லை எல்லோ?...

      அதேபோல் இன்னும் ஒரு காதல் ஜோடி, இருவருக்கும் யூனிவசிட்டி கிடைச்சும்... ஆணை படிக்கச்சொல்லி, பெண் வேர்க் பண்ணி[படிக்காமல்] அந்தக் காதலனைப் படிக்க வைத்தார் ஆனா அவர்கள் திருமணமாகி இனிதே உள்ளனர்.

      Delete
    3. நெல்லைத்தமிழன்.. உங்கள் கொமெண்ட்.. போன போஸ்ட்டில் தேடிக் கண்டு பிடிச்சுப் பதில் போட்டிட்டேன்ன் ஹா ஹா ஹா.. எப்பூடி மிஸ் ஆச்சு என்றே தெரியல்ல:)).

      Delete
    4. //அம்மா விடமாட்டாவாம் அவ பார்க்கும் பெண்ணையே// - இதைப் படிக்கவே கொஞ்சம் அருவருப்பா இருக்கு. ஒரு தடவை சொல்லியாச்சுன்னா, பிறகு, 'அம்மா சம்மதிக்கமாட்டா' என்றெல்லாம் பின்வாங்குவது அழகான விஷயமா?

      என் நண்பனின் சகோதரி வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவரை லவ் பண்ணி திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் விருப்பத்துடனே திருமணம் முடித்தனர். (குழந்தை பிறந்தது). ஆனால், அம்மாவின் கட்டாயத்துக்காகவும் விருப்பத்துக்காகவும் அவருடைய (ஆண்) சாதியிலேயே ஒரு பெண்ணை திருமணம் முடித்து இன்னொரு ஊரில் குடும்பம் வைத்தார். இவர் இரவானாலோ அல்லது வாரத்தில் பெரும்பாலான நாட்களிலோ நண்பன் சகோதரி வீட்டில் இருப்பார். (அவங்க பசங்கள்லாம் இப்போ நல்லாவே இருக்காங்க). எனக்குத்தான் இதை சீரணிக்க கஷ்டமா இருந்தது.

      உலகத்தில் இதுபோன்ற ஆட்கள் இருக்காங்க.

      Delete
    5. ஹையோ இப்படி எத்தனை கதைகள் சொல்வதெல்லாம் உண்மையில் பார்த்திருக்கிறேன்ன்.. அது எப்படித்தான் அம்மாவுக்காக ஒன்று தனக்காக ஒன்று என மனம் வருகிறதோ... அம்மாவுக்காக அப்பாவுக்காக என்பதெல்லாம் என்னைப்பொறுத்து ஒரு சாட்டு..... அப்பா அம்மாவை எதிர்த்து தன் லவ் ஐ நிலை நாட்டத் தெரிந்தவர்களுக்கு.. இதுக்கு மட்டும் மறுப்புச் சொல்ல முடியவில்லையாம்ம்....???

      Delete
  29. எல்லோரும் ஏஞ்சலின் கை 'குணமா' என்று கேட்கிறார்களே... என்னவாயிற்று? எங்கேனும் இதைப்பற்றி சொல்லியிருந்தாரா?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன் அதிரா எங்கல்ப்லாகில் எனக்கு அடிபட்டதுமே சொன்னாங்க .இப்போ பதிவாவே போட்டாச்சு நடந்தது என்னனு அதான் கொஞ்சம் நாள் எங்கும் வரல்ல

      Delete
    2. நீங்க என்னிடம் அஞ்சுவைக் காணம் எனக் கேட்கும்போது.. வேணுமென்றே வம்புக்கு கேட்கிறீங்க என நினைச்சேன்ன்:)).. மிக்க நன்றி.

      //இப்போ பதிவாவே போட்டாச்சு நடந்தது என்னனு //

      ஹையோ ஆண்டவா.. ஒரு விரல்ல அடி பட்டதுக்கே என்னை ஒம்பேது நாளாத் தூங்க விடல்ல:)).. இன்னும் கொஞ்சம் பெரிய காயம் எனில் மீ நாட்டை விட்டு ஓடியிருப்பேன்ன் ஹையோ ஹையோ:))

      Delete
    3. நான் இப்போல்லாம் எல்லாப் பதிவுகளின் பின்னூட்டங்களும் படிக்க விட்டுப்போகுது. அதனால்தான் என்ன நடந்ததுன்னு தெரியலை. இப்போ இடுகையைப் படித்துவிட்டேன்.

      'ஒரு விரல்ல அடிபட்டதுக்கே' - இது எனக்கு இப்போதான் தெரியுது. முழு கையையும் கட்டுப்போட்டிருந்தாரே. (ஒருவேளை சமையல் செய்யாமல் டபாய்க்கவோ? ஹா ஹா ஹா). இருந்தாலும் நல்லவேளை பெரிய பிரச்சனை ஆகாமல் தப்பித்தது.. கடவுளுக்கு நன்றி சொல்வார்.

      Delete
    4. //நான் இப்போல்லாம் எல்லாப் பதிவுகளின் பின்னூட்டங்களும் படிக்க விட்டுப்போகுது//

      நீங்க இன்னும் சரியாக செட்டில் ஆகவில்லைத்தானே நெ.த. எல்லாம் சரியாகி நோர்மல் வாழ்க்கைக்கு திரும்ப கொஞ்ச நாளாகும், இருப்பினும் நீங்கள் விடாது தொடர் வருகை தருகிறீங்கள் எல்லா இடங்களுக்கும் அதுக்கே உங்களை வாழ்த்தோணும்... பட் வாழ்த்தும் வயதில்லை எனக்கு:))[ஹா ஹா ஹா இதைச் சொல்லாட்டில்.. பாட்டி ஆக்கிப் போடுவார்ர் கர்:))]

      Delete
    5. ///'ஒரு விரல்ல அடிபட்டதுக்கே' ///

      கமோன் கமோன் நெ.த.. அதேதான்:)) ஒரு விரல் அடிபட்டதுக்கே இக்கூத்து எனில்:)) அப்போ ஒம்பேது விரலும் அடிபட்டிருந்தா??:)).. எங்கள் கார்டினில புலி கத்திய இடத்தில்.. புலியைக் காப்பாத்தப்போய் எனக்கு கையில காயம்:)) அதை எல்லாம் நான் என்ன போஸ்டர் அடிச்சு சொல்லிட்டா திரிஞ்சேன்ன்:)) இல்ல சமையல் குறிப்புப் போடாமல் இருந்தெனா?:)) ...

      ஆஆஆஆஆஆவ்வ்வ் என்னை ட்றம்ப் அங்கிள் அழைக்கிறார்ர்ர்ர்.. அவசர மீட்டிங்:)) மீ ரன்னிங்ங்ங்ங்ங்:)) ஹா ஹா ஹா:)

      Delete
    6. ஹையோ ஹையோ நெல்லைத்தமிழன் அது எலி சுண்டெலி அந்த டெய்சி தூக்கிட்டு வந்த எலியை இந்தம்மா பிடிக்கப்போய் அது நறுக்குன்னு கடிச்சி விட்ருக்கு ..ஸ்கொட்லான்ட்க்காரம்மா எலியை புலியாக்கிட்டாங்க



      Delete
    7. //ஸ்கொட்லான்ட்க்காரம்மா எலியை புலியாக்கிட்டாங்க //

      ஹா ஹா ஹா கர்ர்ர்:))

      [im]https://78.media.tumblr.com/50ad71ddaa85fc1615ffaba9e944a89c/tumblr_o497y8mmHK1r533zto1_500.gif [/im]

      Delete
  30. வீடியோவை இங்கே ப்ளாக் செய்திருப்பதாகச் செய்தி வருது. சரினு யூ ட்யூப் லிங்கைக் கொடுத்தால் சுத்திட்டே இருந்துட்டு இப்போத் தான் வந்திருக்கு!

    அட இந்தப் பாட்டியா? ஏற்கெனவேயாரோ அனுப்பி இருந்தாங்கனு நினைக்கிறேன். வாட்சப்பிலா, முகநூலிலா? நினைவில்லை! அதிரானு தெரியாமப் போச்சு! :)))))

    ReplyDelete
    Replies
    1. கீசாக்கா நீங்க ரெம்ம்ம்ம்ம்பத் தெளிவாத்தானே பேசிக்கொண்டு வந்தீங்க?:) முடிவில உங்களுக்கு என்னமோ ஆச்சே..///அதிரானு தெரியாமப் போச்சு! :)))))/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுக்கெல்லாம் காரணம் கீதா தான்:)) இருங்கோ அவவுக்கும் ஒரு வீடியோ எங்காவது ஒளிச்சு எடுத்துப் போடுறேன்ன்:)) ஹா ஹா ஹா:))

      Delete
  31. இத்தனை துணுக்குகளைப் போட்டுவிட்டுக் கொஞ்சமாய் சிரிக்கச் சொன்னால் எப்படி? படிக்கும்போது சிரித்தேன். சிரித்துக்கொண்டே படித்தேன். இப்போதுகூட முகம் முழுக்கச் சிரிப்போடுதான் அதிராவுக்கு நன்றி சொல்கிறேன்...நன்றி...நன்றி.

    கவிப்பேரரசு அல்ல; 'கவிப்பேரரசி'அதிரா.


    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ... ஹா ஹா ஹா மிக்க சந்தோசம்... மிக்க சந்தொசம்.. அஞ்சுவுக்கு இப்பூடி எல்லாம் சிரிக்கத் தெரியாது கர்ர்ர்ர்ர்:))..

      //கவிப்பேரரசு அல்ல; 'கவிப்பேரரசி'அதிரா.//
      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனும் முன்பு இப்படிச் சொன்னார்:) ஆனா நேக்கு வைரமுத்து அங்கிளோடு போட்டியாக்கும்:)) ஹையோ இதை அவர் படிச்சிடக்கூடா:))...

      மிக்க நன்றி அறிவுப்பசி ஜி.

      Delete
  32. ஜோக்ஸ் எல்லாம் நன்றாக இருந்தது அதிரா.

    அனைத்தும் ரசித்தேன். ஏன் ஆண்களை வர்ணிக்க முடியாதா என்ன!!!!!

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகள் அருமை.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ...

      //ஏன் ஆண்களை வர்ணிக்க முடியாதா என்ன!!!!!//
      ஹா ஹா ஹா அதானே?:)).. கீதா உடனடியாக தேம்ஸ் கரைகு வரவும்:)) எதுக்கோ? :) ஆண்களை வர்ணிக்கத்தான்.. முதலில் ஸ்ரீராமிலிருந்து ஆரம்பிப்போம்:)) ஹா ஹா ஹா ஹையோ எனக்கென்னமோ ஆச்சு இண்டைக்கு:))..

      மிக்க நன்றி துளசி அண்ணன்.

      Delete
  33. நகைச்சுவை துணாஉக்குகள் ரசித்தேன் சுஜாதாவி மெக்சிகோ சலவைக்காரி ஜோக்ஸ் தெரியுமா ஊஞ்சல் ஆடுவது யார்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ.. ஹா ஹா ஹா என் ஒவ்வொரு நகைச்சுவைப் போஸ்ட்டுக்கும்.. இக்கேள்வியைத்தான் மறக்காமல்:)).. ஆனா மறந்து மறந்து திரும்பத் திரும்பக் கேட்கிறீங்க கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      அது ஊஞ்சல் ஆடுவது அஞ்சலைப்பாட்டி:)) ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
    2. இல்லையே இதுதானே முதல் தடவைஎன் நினைவாற்றலை சோதிக்கிறீர்களா

      Delete
  34. அத்தனையும் அருமை அதிரா வாழ்த்துகள் வாழ்க நலம் !

    கணவனோட மொபைல் கடவுச் சொல்லை ஆட்டையப் போடா ஹார்ட் அட்டாக்தான் சரியான சந்தர்ப்பம் ஹா ஹா ஹா

    ஊஞ்சல் செமையா ஆடுறாங்க பாடலும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ...

      //கணவனோட மொபைல் கடவுச் சொல்லை ஆட்டையப் போடா ஹார்ட் அட்டாக்தான் சரியான சந்தர்ப்பம் ஹா ஹா ஹா //

      ஹா ஹா ஹா அதேதான் பாஸ்வேர்ட் கேட்டதும் நெஞ்சுவலிகூடப் போயிட்டுதே:))..

      அதுசரி இம்முறை அஞ்சு அக்காவுக்கு ஊஞ்சல் கவிதை கொண்டு வருவீங்க என எதிர்பார்த்தேன்:)) எதுக்கு வம்பு என விட்டிட்டீங்கபோல ஹா ஹா ஹா .. மிக்க நன்றி சீராளன்...

      Delete
    2. வணக்கம் !

      ஊஞ்சலில் ஆடும் உறவிது யாரோ
      உணர்வில் புரியலையே - அவள்
      ஏஞ்சலோ இல்லை எம்'அதி ராவோ
      இதயம் அறியலையே !

      ஹா ஹா ஹா யாரையும் சொல்லி நான் அடிவாங்க மாட்டேன் பூசாரே
      உசிரு ரொம்ப முக்கியம் இல்லையா ஆமா கவிதையில் கருத்திடவில்லை எனக்கும் வருத்தம்தான் கண்டிப்பாக அடுத்த பதிவுக்குக் கவிதை வரும்
      முறைக்காதீங்கோ ம்ம்ம்ம்

      Delete
    3. வாங்கோ கவிஞரே இம்முறை ஓடுற மீனில நழுவுற மீனாகத் தப்பிட்டீங்க ஹா ஹா ஹா:))

      Delete
  35. நானும் ரசித்து...சிரித்தேன்..அதிரா..


    என்ன நீங்க போட்ட உடன் மொபைல் ல வாசித்து சிரித்து...லேப்டாப் க்கு வந்து கமெண்ட் போட தான் லேட்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      ஹா ஹா ஹா நீங்க சிரிச்சதை நினைக்க எனக்கும் சிரிப்பு வருது மிக்க மகிழ்ச்சி.. நன்றி அனு.

      Delete
  36. என்ன சிரிப்பிலும் கஞ்சதனம் வேண்டி இருக்கு. நான் நல்லாவே சிரித்தேன் எல்லாமே அருமை.
    ஆனா நீங்க கொஞ்சம் கூட சரியில்லை. இப்படி பழைய பகையை வைத்து அஞ்சுவை பழிவாங்க கூடா. ஆனா என்னா ஆட்டம் ஆடுறாங்கபா. எங்க வீட்டுக்குள்ளேயும் ஊஞ்சல் இருக்கு அதிரா. ஆனா எனக்கு என்னமோ எங்கட மாமரத்தில கயிற்றைக்கட்டி அதில ஆடுற சுகமே தனிதான். அதுவும் மாங்காய் காய்த்திருந்தால் கேட்கவே வேண்டாம். பிடுங்கி ஊஞ்சலில் ஆடிக்கொண்டே சாப்பிடும் சுகம் சொல்லமுடியாது வார்த்தைகளால்... எனக்கு ஞாபகம் வந்தது வீடியோ பார்க்க.
    ஒரு ஜோக் தவிர(மொபைல் சார்ஜ்) மற்றவை புதிசு. கொஞ்சமா சிரிக்கேல்லை. நல்லா சிரிச்சாச்சு.
    பாட்டு பல தடவை கேட்டது ஆனா சோகமான பாட்டிலில் இது அநியாயத்துக்கு சோகம்..
    வாழைப்பழத்திலும் அழகா எழுதியிருக்கிறீங்க..கண்ணதாசன் வரிகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. நலம்தானே? காணல்லியே கொஞ்ச நாட்களாய்?

      ///ஆனா நீங்க கொஞ்சம் கூட சரியில்லை. இப்படி பழைய பகையை வைத்து அஞ்சுவை பழிவாங்க கூடா.//

      ஆஆஆஆஆஆஆ அது வந்து அவவோட ஆசையாக் கதைக்கலாமே எண்டுதான் கார்டினில நிண்டு மியாவ் என்றேன்:)) அவ இப்படி தள்ளாடுவ என நேக்கு எப்பூடித் தெரியும்? ஹா ஹா ஹா சப்டரை மாத்திப்புட்டேனா?:))..

      ///ஆனா என்னா ஆட்டம் ஆடுறாங்கபா.////

      ஆங்ங்ங் தெரியுதில்ல தெரியுதில்ல அது அஞ்சுதான் என:)) பிக்கோஸ் அதிரா எனில் ஸ்டைலா கார் ஓடுவதைப்போல ரெண்டு விரலால மட்டும் பிடிச்சிட்டு ஆடுவேன் ஊஞ்சல்:)) இது பாருங்கோ இறுக்கிப் பிடிச்சிருக்கிறா கையை:)) ஹா ஹா ஹா:)) இண்டைக்கு மீ காலி:))

      Delete
    2. //எங்க வீட்டுக்குள்ளேயும் ஊஞ்சல் இருக்கு அதிரா.//

      இங்கெல்லாம் விதம் விதமாக் கிடைக்குதே.. நேற்றுக்கூடப் பேசிக்கொண்டிருந்தோம்ம் ஒன்று வாங்கி வைப்போமா என....

      //ஆனா எனக்கு என்னமோ எங்கட மாமரத்தில கயிற்றைக்கட்டி அதில ஆடுற சுகமே தனிதான்//

      அதேதான் அம்முலு.. எங்கள் வீட்டில் நாம் கொஞ்சம் வளர்ந்தபின் மாமரத்தில் ஊஞ்சல் கட்டி மெதுவாக ஆடினோம். ஆனா சின்னப் பிள்ளைகளாக இருந்தபோது வேப்பமரத்தில் பென்னாம் பெரிய ஊஞ்சல்.. அது மேலே போனால் ஆகாயம் முட்டுவதுபோல அப்படி ஒரு மகிழ்ச்சியா இருக்கும்..

      தேன் கிண்ணமோ என்னவோ பழைய பாடல்கள் ரேடியோவில் போகுமெல்லோ.. அப்போ ஒரு நாள் நான் வேப்பமர ஊஞ்சலில் பெரிதாக ஆடிக்கொண்டிருந்தேன்.. ரேடியோவில் பாடியது... “ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா.. ஊர் கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா..”/.. அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடலாக இடம் பெற்று விட்டது:))..

      ஓ பொன்மானைத்தேடி.. இப்போ என் பூஸ் ரேடியோவில் அடிக்கடி போடுகிறார்கள்:).. அதுதான் இங்கு போட்டேன்.. படம் பார்க்கோணும் எப்படி என.

      வாழைப்பழ எண்ணம் அழகானால்.. இன்னும் கொஞ்ச வடிவங்களில் அடுத்து வரும்:))..

      மிக்க நன்றி அம்முலு.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.