ஆசியாவின் அழைப்பை ஏற்று... ஒவ்வொரு இடத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறுக்கி எடுத்துவந்து “குலசாமி”க்குப் படைக்கிறேன். இன்னும் பலரின் நகைச்சுவைப் பதிவுகள் மனதில் இருக்கு.
எங்கிருக்கெனத் தேடிப்பிடிக்க இன்னொரு கிழமை போய்விடும்.. எனவே கிடைத்ததை மட்டும் போடுகிறேன் யாரும் குறைநினைத்திடாதீங்கோ மக்கள்ஸ்ஸ்.
ஆசியா “காப்பி” அடிக்கப்படாது என்றீங்கள்.... ஆனால் களவெடுக்கப்படாது எனச் சொல்லலியே..... ஒவ்வொரு வீடாகப் புகுந்து களவுதான் எடுத்தேன்...படங்களை. ஆனாலும் புத்தியாக கிளவுஸ் போட்டுக்கொண்டுதான் எடுத்தேன் எனவே “எந்த ஆமி, அதிரடிப்படை வந்தாலும் என்னை அடையாளம் காட்ட முடியாது... கீஈஈ...கீஈ..கீஈஈ”. இதை ஆரம்பித்துவைத்த மார்ச் எம்பிக்கும் (அதுதாங்க பங்குனி அமைச்சருக்கும்...... ஆசியா உபயம்..) கொஞ்சூண்டு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு...
படையல் ஆரம்பம்.....
இது பைலட் அண்ணனாகிய ஹைஷ்!!
பீலிங்ஸ் பதிவு!!!!
***அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உணர்வு பூர்வமான வரவேற்புக்கும், வாண வேடிக்கைகளுக்கும், கவிதைக்கும் மிகவும் நன்றி. நானே ரொம்ப கஷ்டப்பட்டு எப்படியோ இந்த உணர்வுகள் எனும் மாயையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வ்ந்து கொண்டு இருக்கும் போது மீண்டும் அன்பு எனும் வலையில் சிக்க வைக்க பார்க்குறீங்களே, இது நியாயமா? தர்மமா?
இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் எல்லாம் அன்பு தங்கை அதிரா ஸ்டைலில் “லெவெல்” ஆக...
வாழ்க வளமுடன்
பைலட்டாக மாறிட்டார் இப்போ!!!
***ஜீனோ அப்படியே போகும் வழியில் துபாயில் இருந்து ஒரு மண் நோ நோ இரண்டு மண் பிரியாணிக்குள் 4 அவிச்ச முட்டை மறைஞ்சு போக போகுதாம் அதை ஆட்டை போட்டுட்டு போய்டுவோம் :)
***நம்ம இரண்டு பேருக்கும் தான் அவிச்ச கோலிமுட்டை பிடிக்குமே :)))).
வடிவேலு பார்த்தீபன் ரேஞ்சுக்குப் போயிட்டார்!!!
***நாங்க வடிவேலுமாதிரி பூஸ் கடிச்சா பூஸுக்குதான் 10 ஊசி எங்க போடுவாங்க என எனக்கு தெரியாது எனக்கும் ஊர்வம்பு பிடிக்காது.
புகை புகையா வந்த பதிவு...(வயிற்றெரிச்சல்தான்...:))!!!
***என்னாஆஆ இது ராத்திரியில் யாரும் பெரியவா இல்லை என்பதால் ஜெமினி டீவி மிட்நைட் மசாலா எல்லாம் நடந்து இருக்கு...எங்கே போனானாங்க சீரீயஸான ஆள்கள் எல்லாம் :)
***சீனியர்ஸ்ஸ்ஸ்ஸ் பிளீஸ்ஸ்ஸ் லுக் இன் டூ த மேட்டர்...இந்த ஜூனியர்ஸ் அட்காசம் தாங்க முடியலே !!!
இது குண்டக்க மண்டக்க!!!
***அன்னத்தை தேடிய அன்னத்தை காவல்துறை காட்டுக்குள் விரட்டிவிட்டு விட்டதா? சென்னையில் இருந்து வந்த பிங்~போ~கட்டிய பூஸ்ஸை விட்டு காட்டுக்குள் போன அன்னத்தை தேட சொல்றீங்களோ?
***அதிரா பீரீ எலி டெலிவரிக்கு ரெடி எங்க போய் விட்டனும் சொல்லுங்கோ :))))
-------------------------------------------------------------
இது பப்பியாகிய ஜீனோ!!
இது பீலிங்ஸ் பகுதி....!!!
***அக்காவைப் பாத்தீங்களா?
அதிரா அக்காவைப் பாத்தீங்களா?
இலாக்கா கொஞ்சம் நீங்க பாத்துச் சொல்லுங்கோ..
செல்வி ஆன்ரீ கொஞ்சம் நீங்கதான் கேட்டு சொல்லுங்கோ..
நியூ ஆன்ரீ..நீங்களும்தான் பாத்துச் சொல்லுங்கோ!!!
அக்காவைப் பாத்தீங்களா -ஜீனோவிண்ட
அதிரா அக்காவைப் பாத்தீங்களா? :):)
[மச்சானைப் பாத்தீங்களா,மலைவாழைத் தோப்புக்குள்ளே-ன்னு அன்னக்கிளி-லே சுஜாதா பாடுவாங்களே,அதே ட்யூனு...ஆரும் மாத்திப் படிக்கக் குடாது!]
***//வெளிநாட்டுக்கு 7 ஸ்ரார் ஹோட்டல் புக்பண்ணிப்போயிருப்பார்... டோராவோடு தங்கநிலவுக்காக.// அக்கான்னா அக்காதான்...எப்பூடி இப்பூடிஎல்லாம் கரீக்ட்டா தம்பியப் பத்தி சரியாகக் கணிச்சு வைச்சிருக்கீங்கள்! நீங்க ரொம்ப நல்லவங்கள்..வல்லவங்கள்..நாலும் தெரிஞ்சவங்கள்.
கிட்னியை பூஸ் மன்னிக்கவும் யூஸ் பண்ணும் ஜீனோ!!!
***அக்காவ்...அதிராக்காவ்..கோழி முட்டை,கோலி முட்டை எல்லா முட்டையும் ஒண்ணுதான்..பிரியாணிக்குள்ள புதைந்துகிடக்கும் முட்டை ஜீனோக்கு, பிரியாணி எல்லா...ஆ...ஆம் அண்ணனுக்கு! ஆட்டை போட்டுடுவம் ஹைஷ் அண்ணே..அதுல ஜீனோ ரொம்போ எக்ஸ்பர்ட்டு..கூடோ அண்ணன் இருக்கும்போது என்ன பயம்?? ஹி,ஹி!!
***நல்லிரவு ஹைஷ் அண்ணே..வீ வில் டாக் அபவுட் அவர் ட்ராவல் ப்ளான் இன் த ஹொட் லைன்..நாட் ஹியர்!! /எல்லாரும் பாம்புக் கண்ணும் எலிக் காதோடையும் திரியினம் இங்க.../ எண்டு அக்காவே சொல்லிருக்காங்கள்..ஸோ நீங்கள் தூங்குங்கோ..நம் கனவுகள் நிட்சயம் நனவாகும்.
சிரிக்கவைத்த ஜீனோ!!!
***//நான் கட்டிலுக்குக் கிழ இருந்துதான் ரைப்பிங் நடக்குது.... இலா இடமிருக்கு வாங்கோ... ஒரு சேவ்ரிக்காக இங்கேயே இருந்து கதைப்போம்...//ஷ்..ஷ்..இங்க பாருங்க அதிராக்கா! ஜீனோவும் கட்டிலுக்கு கீழாலதான் பதுங்கியிருக்கிறார். நம்ம இங்கருந்தே சேவ்ரியா கதைப்பம்.
***//இப்பத்தான் 4 பால்பற்கள் விழுந்திருக்கு.// OMG!!! பால் பற்களோ?? ஜீனோ ஃ பெயின்ட் ஆயிடும் போலருக்கே..ஆரும் வந்து தண்ணி தெளியுங்கோ..ப்ளீஸ்!
------------------------------------------------------------
இது யங்மூனாகிய இளமதி!!
நகைச்சுவையோடு கிட்னியையும் யூஸ் பண்ணிய.. இளமதி!!!
***//அதிரா பூனை எப்போதும் படிக்கறவங்க பக்கமதான் “பூனை என் பக்கம்”//
அண்ணா! அதிராபூனையாஆஆஆஆஆஆஆஆ?
பூனை பள்ளிக்கூடம் போகதொடங்கீட்டுதா?
பூனை என் பக்கம் என்கிறீங்களே குப்பைமேனி செடி எல்லாத்தையும் பிடுங்கி அழிச்சிட்டீங்களோ;).....
ஏதோ ஒருவழியாய் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்றிருந்தால் சரிதான்.
அதிரா! என்ன வரவர பற்றி வீக்காகிறமாதிரி இருக்கு. பவர் குறைவா தெரியுது?
உடல்நலம் சரி இல்லையோ?................ அல்லது வேலை அதிகமோ?
தன்னால... தன்னைக்காட்டிக்கொடுத்த இளமதி:):)!!!
அப்ப ஊரிலை உங்களின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி இருந்த கோயிலுக்கு நான் கும்பிட வந்தபோது உங்களைப் பார்த்தனான் . கோயில்லை கும்பிடேக்கையும் வெளிவீதிலை போகிற பூனையிலைதான் கண். அம்மாவின் கையை உதறிப்போட்டு வீதிக்கு ஓடி அந்தப் பூனைகளுக்கு பின்னாலை போய் பூஸ் பூஸ் எண்டு திரிஞ்சதையும் உங்களை காணாமல் அம்மா கோயில் முழுக்க தேடினதையும் மறக்கேல்லை:) அப்ப தெரியாது அது நீங்கள்தான் எண்டு. இப்ப எல்லாம் விளங்குது............
------------------------------------------------------
இது டேலியாவாகிய இமா!!!
ஜீனோவின் அல்பம் பார்த்து, ஜீனோக்கு இமா போட்ட கொமெண்ட்டுக்கு நிறுத்தமுடியாமல் சிரித்த அதிரா..கிக்...கிக்...
புராதன காலத்திலும் ஆடையுடன்...(இது ஜீனோ எழுதியது)
*** ஆதாரத்தோட நிரூபிக்கிறீங்க. ;).....(இது இமா)
புரிஞ்சிருக்கு ஆனா புரியல்லே, அதிராவுக்கு செல்லப்பட்டங்கள் கொடுக்கும் இமா!!!
***நீங்கள் கமண்ட்ஸ் சொல்லாமல் இருக்கிறதே ஒரு கமன்ட் தானே அதீஸ். ;) ஒரு திருத்தம், 1+1+1+1=4. ம்... சொல்லவேணும், முன்னம் ரெண்டு கடற்காகம் வந்து திரியும். இப்ப வாறேல்ல. என் செல்ல மருமகனை இனி நான் பகிடி பண்ண மாட்டன். அவர் அங்க ஆமிக்காரன் உடுப்புப் போட்டு என்னைப் பார்த்துப் பல்லக் காட்டினவர், பயந்து போனன். வேணாம், எனக்கெதுக்கு ஊர் வ.....!!! ;))).வாணி வந்திட்டா மொப்ஸ். நீங்களே பிடிச்சுக் கொள்ளுங்கோ.
அக்கறையாக அன்பு காட்டும் இமா!!!
***வந்து பார்த்து விட்டு என்னடா அதிரா இப்பிடி டிசைன் டிசைனாக உறக்கமாகிக் கிடக்கிறாங்களே என்று யோசித்தேன். ;)
-------------------------------------------------------------
இது சந்துவாகிய சந்தனா!!!
பீலிங்ஸ் பகுதி!!!
அதிரா.. எலிக்கறி சாப்பிடும் நிலைமைக்கு ஆளாகிட்டீங்களா தமிழினமே?? :)))
இது பப்பிக்கு ஆப்பு:)!!!
இந்த பப்பி (மரியாதை போதுமா) பீட்டர் தாங்க முடியல.. ஏதோ பழைய பாட்டெல்லாம் பாடிக்காட்டுது.. வயசாகிட்டே போகுது அதுக்கு..
ஒண்ணுமே தெரியாத அப்பாவியாகிய சந்து!!!
இலா.. பரவாயில்லயே நீங்க ஸ்விம் எல்லாம் பண்றீங்க? இந்தக் குளிர்ல எப்படி முடியும்? சுடு தண்ணி வச்சிருப்பாங்களா?
ஹைஷ்.. கைய வச்சதுக்கே இந்த நிலைமையா? :)) அந்தக் குளிர் லயே வாழறவங்களுக்கு அடாப்ட் ஆயிடும்ன்னு நினைக்கறேன்..
என்னை நன்கு சிரிக்க வைத்த சந்து!!!
ஜீனன்னே.. (என்ன அடுத்ததா அக்கான்னு கூப்பிடறதுக்குள்ளாற நானே முந்திக்கறேன்..)
கடைசி கேள்வி செம பன்ச்.. ஹா ஹா..
பயாஸ் கோப்பு ல வர்ற நாய்க்குட்டீஸ் எல்லாம் க்யூட் ஜீனோ (கவனிக்க.. உங்களச் சொல்லல..).
--------------------------------------------------------
இது புவஹா... ஜல்..ஜல்..ஜலீலாக்கா..!!!
சிரிக்க வைத்திட்டார்!!!!
***(வடிவேலு: ஐய்யோ ஐய்யோ அடி ஆத்தி ஜார்ஜாவுலய இம்புட்டு மல பெய்து) அங்கேயும் ஆரம்பிச்சிட்டீங்களா நம்மூரு பயலுவ அவ்வ்வ்வ்வ்வ்
அப்ப இனிமே சிலுக்கு ஜிப்பா போட முடியாதா ஜார்ஜாவுல?
***( கண்ணாடி கதவு தட தடன்னு ஆடுது) நெஜமாவே பேய் தான் தட்டுதா எல்லா கதவையும் மூடிட்டு டிவிய ஜோரா வைத்து கொண்டு ஒரு நாள் முழுவது பயந்து கொண்டு இருந்தேன். கதவ திறந்ததும் ஹால் அங்கேயே உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.
***இரவு 9.30 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தததும் தான் உயிரே வந்தது.
ஆனால் இப்ப அடிக்கிற பேய் காத்தும், மண்ணு காத்தும் என்ன பார்த்து தான் பயந்து ஓடும்...
ஆஹா.... உண்மையைச் சொன்ன ஜலீலாக்கா!!!
***//பி.கு: பூனை கடிச்சு வைக்க போகுது என்ற பயத்தில்தான் டீ இல்லை ரீ.//
ஓஹோ அப்படியா சங்கதி நான் இத கவனிகக்லையே. அதிரா இப்படியா பயம் படுத்துவது அவர் பதட்டத்தில் டீக்கு ரீ ந்னு எழுதிட்டார் பாருங்கள்.
இது பீலிங்ஸ்சம்மா பீலிங்ஸூ!!!
***அதிரா ரொம்ப அருமை..
பூஸை பார்த்து பார்த்து எனக்கும் இப்ப ரொம்ப பிடித்துவிட்டது.
வீட்டில் கீழே இறங்கினால் நிறைய பூஸ் வரும் இப்ப நான் மனசுக்குள் அதனிடம் அதிரா போல் பேசுகிறேன்.
---------------------------------------------------------
இது இப்போ எதிர்க்கட்சியில் இருந்து விரட்டும்:) செல்வியக்கா!!!
இது அவவின் சொந்தக்கதை சோகக்கதை:)!!!
***அப்பாடா, ஒரு வழியா பிளாக் பிரச்னையை சரி பண்ணியாச்சு. இப்ப ஃபாலோயர்ஸ் பிரச்னையும் இலலை.யாரெல்லாம் என் பின்னாடி வர்றீங்களோ, வாங்க! பத்திரமா கூட்டிப் போறேன்.
வச்சிட்டா ஆப்பு அதிராவுக்கு!!!
***அதிரா, முதல் ஃபாலோயர் நீதான்!!!!பிரித்தானியாவுக்கு வருவதற்கு அடுத்த ஆளும் ரெடியாகிட்டு இருக்காங்க.
தேங்க்ஸ் சகோ. ஹைஸ்! அப்படியே ஃப்ளைட்டை பாண்டிச்சேரி ஓட்டி வந்து அவரையும் பிக்கப் செய்து கொள்ளச் சொன்னார். பிரித்தானியாவில் அவருக்கும் ஏதோ வேலை இருக்காம்:-(
மிரட்டுறா என்னை:(!!!
***அதிரா எங்கே காணோம்? கட்டிலுக்கு கீழேயோ?
***சகோதரர். ஹைஸ், உங்கள் பார்சலுக்காக எங்கள் லக்கி எப்படி காத்துக் கொண்டிருக்கான்னு மலர்வனத்தில் பாருங்கோ. பார்சலுக்கு நன்றி.
பீலிங்ஸ் பகுதி!!!
***ஆனா, பூஸைப் பார்த்தால் ரொம்பவே பாவமாக இருக்கு. அதனால் இது வேண்டாம். ஒரு பாக்கெட் பிஸ்கட் மட்டும் அனுப்புங்கோ, போதும் எங்கட லக்கிக்கு.
அதிரா, போதுமா? பூஸை விடச் சொல்லிட்டேன் சகோதரர் ஹைஸிடம். இவ்வளவு பாவமாகப் பார்த்தால் எங்க லக்கியே விட்டுடுவான்:-) அவனுக்கும் எங்களைப் போல இளகிய மனசாக்கும்!
-------------------------------------------------------------
இது “பிங் போ” கட்டிய பூஸ் அனுப்பிய ஸாதிகா அக்கா!!!
சிரிக்க வைத்தார் பூஸை!!!
***அதிராராராராவ்வ்வ்வ்வ்.. சூசூசூசூப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர். டபுள்மீனிங்கில் அசத்தல் கவிதை படைத்த அதிராவுக்கு இப்பொழுது ஒரு பொக்கே அனுப்புகிறேன் மெயிலில். (பூஸ் என்றால் இந்த ஸாதிகாவுக்கு ரொம்ப பயம்)
இது கின்னசில் இடம்பிடிக்க முயற்சித்த சாதனை!!!
***சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாகியும் என்னால் ரோடை கிராஸ் பண்ண முடியவில்லை.வாகனங்கள் ஒரு பக்கம் நிறுத்தப்பட்டதும் மறுபக்கம் வந்து கொண்டுள்ளது என்பதைக்கவனிக்காமல் கிராஸ் செய்ய ஒரு ஆம்னி பஸ் காரன் கிறீச் என்ற சப்ததுடன் பிரேக் நிறுத்தி ..ஜன்னல் வழியாக தலையை நீட்டி திட்ட ஆரம்பிப்பதற்குள் நான் சாலையை கிறாஸ் செய்து ஒடியே விட்டேன்.
-----------------------------------------------------------
இது திருமதி ஹூசைனாகிய ஹூசைனம்மா!!!
என்னைக் கவிண்டு:) கவிண்டு:) சிரிக்க வைத்திட்டார்..!!!
***//ஸாதிகா said...அதிரா ... டபுள்மீனிங்கில் அசத்தல் கவிதை//
என்னது, டபுள் மீனிங்கா? அய்ய, நான் அதிராவை நல்ல பிள்ளைன்னுல்ல நினச்சிருந்தேன்!! ;-))
-----------------------------------------------------------
இது சுவீட் வொயிஸ் குழந்தை இலாக்கா!!!
டீப்பாஆ திங் பண்ணினார் சின்ன:) கிட்னியோடு!!!
***பல்லு விளக்க சொல்லி கொடுத்தவங்க பாசிட்டிவ் ஆட்டிடூட் பத்தியும் சொல்லி இருந்தா இப்படியான தேடல் இருக்காது...
லைனா எல்லாரும் வந்து மூட் அவுட்டுன்னு சொல்லிட்டது எனக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது... பாருங்க நெகட்டிவ் எனெர்ஜியும் ஒரு தொத்துவியாதி தான்...
***ஒரு சத்தம் போட்டதும் ப்ரொஜெக்டர் ஓட்டிய பூஸ் எஸ்ஸ் ஆயிடுச்சி...இனி பிஷ் பிரை காட்டினாதான் வருவார் பூஸார்..
***ஜீனோ!! ரொம்ப சவுண்ட் வேணாம் எனக்கு எலி காது.. எல்லாமே கேக்கும்... அதிரா பின்னாடியே சிரிக்கறது கூட...
***அதிரா!!! உங்களுக்கு நல்லிரவு!!! கனவுகள் இல்லாத உறக்கம் வரட்டும்...
என்னே அக்கறை தம்பியில்!!!
***இன்னைக்கும் "பொறை" தானா.. இந்த பக்கம் வந்து காலிபிளவர் சப்ஜியும் பகாறா கானாவும் சாப்பிட்டு போ...
***இங்க இருக்கும் ஜீனோ தம்பி வெஜிடேரியன் சிங்கம்... ஹெர்பிவோரஸ்:)).
குப்புறக் கிடந்து சிரிக்க வச்சுட்டா...!!!
***ஜீன்ஸ் எதுக்கு இப்ப லா போடுறே.. நீ சீங்காபூர்ர்ல இருந்தியா... தெரியும் ஜீனோ....இப்படி யாருடா ஓசி சாப்பாடு போடுவாங்க.. எங்கடா காய் வெட்டிகொடுக்கலாம்ன்னு இருக்கே... ஆமா.. எதுக்கு
அதிராகிட்ட பிஸின்னு சொல்லி.. ஆபிஸ்ல இருக்க ஆணி எல்லாம் வெறும் ஆணி இதுல நல்லது எது கெட்டது எது ...இப்ப யாருக்கும் பிரியலன்னா .... மீ த எஸ்கேப்பஊஊஊ...ஜீனோ!!! டீக்கடைக்கு ஷட்டர் போடு.. காலையில ஆரம்பிக்கலாம் பாட்டை..
***நோ..நோ... நமக்குள்ள என்ன.. எல்லாம் பேசி தீத்துக்கலாம்... அதிரா.. அங்க கொஞ்சம் இடமிருக்கா... நானும் ஒளியத்தான்.... மீ த... எஸ்கேப்ப்ப்பூ....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னை நானே ரசிச்சுக்கொள்ளும் நிலைமை ஆனது!!!!!!!!!!!!!!
(சே ..சே... எனக்கு நானே கொமெண்ட் போடுவது அழகல்ல... சோ.. காப்பி பேஸ்ட் மட்டும்தேன்...).
***ஆசியா வாங்கோ... என்ன இப்படிச் சொல்லிட்டீங்க.. ஆட்களை அழைக்க தலைப்பு போட்டிருக்கென.... இது பீலிங்ஸ்சு... பீலிங்ஸ்சு... உங்களெல்லோருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாதே... என் உடன்பிறப்பாவது வந்து ஆறுதல் சொல்வார் எனப் பார்த்தேன்.... காணலியே... எந்த மாமரத்துக்குக் கீழ இருந்து பாடிக்கொண்டிருக்கிறாரோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
***என் பீலிங்ஸ்ஸ்ஸ்ஸ் எங்கட வீட்டு மீனுக்குட்டிகளுக்குக்கூட வரக்குடாது... தாஆஆஆஆங்க மாட்டினம்... அப்படியே தண்ணியில மிதப்பினம்....இமா... இன்னொரு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!
***செல்வியக்கா இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் இளங்கோ மாமாவோட கூட்டுச் சேரவேண்டாம் என.... பார்த்தீங்களோ இப்போ அவரின் பெயரை எடுத்ததும் சூப்பராக இருக்கு.. செல்வியக்கா... இண்டைக்கு மட்டும் அதிராவைக் காப்பாற்றிடுங்க....
***அதாரது.. தம்பியை சிங்க..(ம்)...ர் என்றெல்லாம் சொல்றது... தம்பி தங்கக்கம்பியாச்சே.... தம்பி ஏன் இன்னும் பாடேல்லை... பாக் பக்கிங் முடிஞ்சுதோ? உதவிக்கு அக்கா வாறதோ? இன்னுமா ஹைஷ் அண்ணன் வந்து சேரேல்லை? ஆக்சிலரேற்றரை அமத்துறதுக்குப் பதிலா பிரேக்கை இறுக்கி அமத்திக்கொண்டிருக்கிறாரோ என்னவோ? கடவுளே... இந்த மரியோ பிரதேர்சை கடவுள்தான் காப்பாத்தோணும்...
***ஆங்.... இலா.... அதுதானே பார்த்தேன்... உள்ளேன் ஐயா... கட்டிலுக்குக் கீழேதான்...
***மிக்க நன்றி ஹைஷ் அண்ணன். அது தொட்டி இல்லை:) அது பிங் “தொட்டில்” ஆக்கும்..
***நட்பில என்ன வரப்போகுது வெளியில???
பின்குறிப்பு:
அதிரா ஒருமாதம் வேலை அலுவலாக வெளியூர் செல்கிறேன்... எங்கட நாட்டுக்குக் கீழே வலதுபக்கமாக இருக்கும் நாட்டுக்கு... அதிரா எஸ்கேப்....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் தான் சொன்னதை ஒயுங்கா செய்யும் கிளிப்பிள்ளையாச்சே.. அதனால எண்ணிப்பாருங்கோ மக்கள்ஸ் பத்துத்தான் கரெக்ட்டாப் போட்டிருக்கிறேன்.. நான் கணக்கில புலியாக்கும்:) நான் சொல்லல்லே ஜீனோ உபயம்.
அப்பாடா ரொம்ப ரயேட்டாகிட்டேன்.... கொஞ்சம் ரெஸ்ட் தேவையாம் எனக்கல்ல பூஷாருக்கு......
(இது ஆர் அனுப்பிய படம் என்றெல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்).
பின் இணைப்பு வேணும்தானே?:)
ஏதாவது குறைகிறை கண்டுபிடித்து என்னைக் கலைத்தாலும் என இதோ பிளேனைப் பிடித்திட்டேன்... உஷ் அப்பாடா... தலை தப்பியதே தம்பிரான் புண்ணியம்.... சீயா.. மீயா...
பைலட் அண்ணன் பத்திரமாய்க் கொண்டுபோய் “அங்க” இறக்கிடுங்கோ.... எனக்குக் கொஞ்சம் “டேலியா”:) பூத் தேவையாக்கிடக்கு..... தம்பியிண்ட வைஃப் க்கு கொடுக்க:).
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிரிப்பு வருது... சிரிப்பு வருது.... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருதூஊஊஊஊஊஊஊஊ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எனக்கு பிடித்த இலக்கத்தில், எனக்கு பிடித்த இலக்கத்தை எடுத்துக்கொண்டு, எனக்குப் பிடித்த மீதியை, தொடர அழைக்கிறேன் மீதி இலக்கத்துக்குரியவர்கள்... 1. சந்தனா. 2. ஜலீலாக்கா 3.கவிசிவா.
இதுதான் கணக்கு.... (4 - 1 = 3)... இது எப்பூடி???
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
|
Tweet |
|
|||
அதீஸ். இப்புடி பண்ணிப்போட்டீங்களே.. சந்து மீண்டு பழைய நிலைமைக்கு வரதுக்கே இம்புட்டு நாளாகிப்போச்சு.. அப்புறமா முடிஞ்சா எழுதறேன்.. சரியா?
ReplyDeleteரொம்ப அழகா எழுதியிருக்கீங்க அதீஸ்.. ஒவ்வொருத்தரையும் விவரிச்சு.. குட்.. மேலே வையுங்கோ..
எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?
ReplyDelete;)))
அதிராட எழுத்து வாசிச்சால் மனது அப்பிடியே லைட்டா போயிரும். ;)
வடிவாக எழுதி இருக்கிறீங்கள். ;)
அதிரா, இந்த மாதிரி யாராவது சுட்டுருவாங்கள் எண்டுதான் நான் படத்தில முத்திரை குத்தி வைக்கிறது. ;)
ReplyDeleteசூப்பர் அதிரா.நானும் ரிப்பீட் தான். //அதிராட எழுத்து வாசிச்சால் மனது அப்பிடியே லைட்டா போயிரும்.// 200% உண்மை.
ReplyDelete//சிரிப்பு வருது... சிரிப்பு வருது.... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருதூஊஊஊஊஊஊஊஊ//உண்மைதான்.கிடைத்த பட்டம் "லூஸா நீ"(thanks ஆசியாக்கா)
உங்க "ப்ளட்" குரூப் என்ன அதிரா?
"ஹ்யூமரிஸ்ட் ஆ"(humorist)
ரசிகை.
அதிரா,
ReplyDeleteஎப்பூடி? இப்படியெல்லாம்!!!!!!!
படங்களோட அசத்திட்டே! நான் கொஞ்சம் மெதுவாகப் போட்டிருக்கலாமோ? இப்படியெல்லாம் எனக்குத் தோணவே இல்லையே:-( என்னையும் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. எங்கள் வீட்டு அடுத்த காலிஃப்ளவர் அதிராவுக்கு.
//எங்கள் வீட்டு அடுத்த காலிஃப்ளவர் அதிராவுக்கு.// ;))
ReplyDeleteஅதீஸ், நல்ல பொறுமையா காப்பி அடித்து இருக்கின்றீர்கள். நல்லா இருக்கு. இதெல்லாம் பார்த்த பிறகு நான் என்னத்தை எழுதிக் கிழிப்பது என்று யோசினையில் தலையை சொறிந்து மொட்டையாகி விடுவேன் போல இருக்கு.
ReplyDeleteஏன் மங்குனி அமைச்சர் மேலே என்ன கோபம்????பங்குனி அமைச்சர் ஆக்கிவிட்டீர்கள்????
சந்து, இமா மிக்க நன்றி.
ReplyDeleteசந்து உங்களால முடியாததோ? தொடருங்கோ.
வடிவாக எழுதி இருக்கிறீங்கள். ;)/// புல்லரிக்குது இமா... இன்னும் நீங்கள் எண்ட எழுத்தைப் பார்க்கவில்லையே:) பார்த்தால் இப்படிக் கதைக்....... க..... மாட்டீங்களென்னேன்...
ஆ... இமா.... சுட்டுட்டாங்களோ? ஆரை இமா?????? நேக்கு கையும் ஓடல்லே... காலும் ஓடல்லே... பெயர் போட்டு வச்சிருந்தீங்களோ? ஒருவேளை மாட்டுக்கண்டோ???? :).. யாரங்கே என்னைக் காப்.....
ReplyDeleteஅம்முலு உங்களைத் தொடர்ந்து காணும்போதெல்லாம் சந்தோஷம் பொங்குது மிக்க நன்றி.
ReplyDeleteஎன்ர பிள்ட் குரூப் “P” எண்டுதான் சொன்னவை.. அதாவது Poosh ஆம்.. கிக்..கிக்..கிக்..
அட செல்வியக்கா.. ஓ இப்போ என் கட்சிதான். மிக்க நன்றி செல்வியக்கா. இன்றுதான் இமாவின் பூமியால உங்களைக்கண்டு பிடிச்சு.. உங்களுக்கு முன்னூட்டம் கொடுத்திட்டு என்னுடையதுக்கு பின்னூட்டம் கொடுக்கவந்தேன்.(சத்தியமாக இப்பதான் உங்கள் பதிவு பார்க்கிறேன்).
ReplyDeleteஇல்லை செல்வியக்கா பூனை மூளை இல்லாட்டில் இப்படியெல்லாம் அசத்தவே முடியாது:).
காலியான பிளவரோ? அதிராவுக்கோ ஏன்ன்ன்ன்ன்?
ஏன் செல்வியக்கா... நியூசிலாந்தில இருந்து புகை புகையா வருது? உந்தப் புகையால என்ர பிளவர் கருகிடப்போகுதெனச் சொல்லிடுங்கோஓஓஓ:).
வ....வ.....வ... வாணி கேட்குதோ?.. ஜீனோ என்ன சொல்லியிருக்கிறார்? சிலதைக் கண்டும் காணாததுபோல போகோணுமாம்..:).
ReplyDeleteஹோம் வேர்க் தந்தனே அதை முடிச்சிட்டீங்களோ? இதுவும் ஒரு ஹோம்வேர்தான் வாணி.. கெதியா முடியுங்கோ அடுத்தது தருவதுக்குள்...:).
ஏன் மங்குனி அமைச்சர் மேலே என்ன கோபம்????பங்குனி அமைச்சர் ஆக்கிவிட்டீர்கள்????/// உங்கட ஊரில கரட் மலிவோ வாணி? சும்மாதான் கேட்டனான்..கிக்..கிக்...கிக்... நான் சரியாத்தான் போட்டேன் அது டெக்னிக்கல் கோளாறாக இருக்கலாம்... மன்னிச்சிடுங்கோஓஓஓஓஒ
அதிரா பின்னூட்ட குலசாமி தான் இப்போதைக்கு குலதெய்வம் போல ,அப்பாடா ஒரு வழியாக வாசித்து முடித்திட்டேன்.உடனே படமும் போட்டு அசத்திட்டீங்க.
ReplyDeleteஏம்மா அதிரா,நான் எத்தனை பின்னூட்டம் கொடுத்து இருக்கேன்.கரெக்டா நான் சிக்னலில் தவித்த பின்னூட்டத்தை பிடிச்சிருக்கு என்று போட்டு இருக்கீங்க?ஏன் இந்த கொலவெறி??????அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..(அக்கா அழறேனாக்கும்)
ReplyDeleteஅதிரா உங்களுக்கு ரொம்பவே பொறுமை. எனக்கு இந்த அளவுக்கு பொறுமை இல்லை :(. அதனால நான் நேக்கா நழுவிட்டேன். இந்த ரகசியத்த யாருகிட்டயும் சொல்லிப் போடாதேங்கோ! குறிப்பா சந்துகிட்ட சொல்லவே சொல்லாதேங்கோ
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆசியா மிக்க நன்றி. இப்போ எல்லோருக்கும் அவர்தான் குலதெய்வம்...:).
ReplyDeleteஸாதிகா அக்கா... உங்கட திறமையை அதிரா வெளிக்கொண்டுவந்திருக்கிறேன் அதுக்கொரு நன்றி சொல்லாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..(அக்கா அழறேனாக்கும்/// ஊர் சுற்றியதால் பேஸ் எம்ரியாகியிருக்கும்:), அதைப்பார்த்துத்தானே அழுகிறீங்கள்... ஒரு போன் கோல் போட்டால்(to UAE) சட்டென பேஸ் முட்டிடப்போகுது... இதுக்கெல்லாம் அழலாமோ ஸாதிகா அக்கா...:) இந்தாங்கோ டிஷ்யூ:):).
அதுசரி தப்பப்பார்க்கதீங்கோ... படைக்காட்டி சாமி குத்தமாகிடப் போகுதூஊஊஊஊஊஊஊஊ...:):). கெதியாப் படையுங்கோ.. கிக்..கிக்..கிக்... மிக்க நன்றி ஸாதிகா அக்கா.
கவிசிவா மிக்க நன்றி. நான் சந்துவுக்கு சொல்லவேமாட்டேன்.... சொல்லப்படாதென அதிராவிடம் ஒரு ரகசியம் சொன்னால் அதைச் சொல்லவே மாட்டேன்.... ஆனால் குலசாமிக்குச் சொல்லிடுவேன் ... சாமிக்குத்தமாயிடும் கெதியாப்படைச்சிடுங்கோ....:):)கிக் கிக் கிக்..
ReplyDeleteஅப்பாடா இருவருக்கு வச்சாச்சு வேட்டு... இனித்தான் நேக்கு நிம்மேதீஈஈஈ
அன்புள்ள அதிரா!
ReplyDeleteஉங்களின் வலைத்தளம் அழகாக இருக்கிறது! ஒரு வழியாக தேடிக்கண்டு பிடித்து விட்டேன்!
மேன்மேலும் அழகாய் வளர என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!
மனோ அக்கா நல்வரவு, மிக்க நன்றி. உங்களை இங்கே பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு.
ReplyDeleteஅதிரா நெஜமா சொல்றேன் நீஙக ரொம்ப கிரேட், எவ்வளவு ஞாபகசக்தி உஙக்ளுக்கு.
ReplyDeleteசரியா எடுத்து செலக்ட் செய்து போட்டு இருக்கீங்க.
என்னால் இப்படி முடியாது. எல்லா பதிவும் என்னால் படிகக் நேரம் இல்லை பிறகு வருகிறேன்
ம்ம்...நல்லது,நல்லது! ம்ம்...ம்ம்..நடக்கட்டும்,நடக்கட்டும்!
ReplyDeleteஅதிராக்கா,பொறுமையா சேகரித்து தொகுத்திருக்கீங்கள்..வெறி சொரி,சொரி, வெரி குட்..மேல வைங்கோ!
இருப்பினும் ஜீனோ சிவிலைஸ் ஆன போட்டோ மட்டிலும் போட்டிருப்பது கொஞ்சம் ஓவர்! கர்ர்ர்...ர்ர்ர்..ர்ர்!
ஜலீலாக்கா மிக்க நன்றி.
ReplyDeleteஇருப்பினும் நேரமில்லை படிக்க, பிறகுவருகிறேன் எனச் சொன்னதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
ஜீனோ மிக்க நன்றி.
ReplyDeleteஎது நடக்கட்டும்?/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
மடகஸ்காரில என்ன நடந்தது ஜீனோ? வார்த்தையெல்லாம் தடுமாறுது? அல்லது இங்கு யாரைவாவது பார்த்துப் பயத்தில:)??? (நான் படத்தைச் சொன்னேன்:)).
இருப்பினும் ஜீனோ சிவிலைஸ் ஆன போட்டோ மட்டிலும் போட்டிருப்பது கொஞ்சம் ஓவர்! கர்ர்ர்...ர்ர்ர்..ர்ர்!/// அந்தப் படம் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் ஜீனோ.. அதுதான் போட்டேன்..
//சிரிப்பு வருது... சிரிப்பு வருது.... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருதூஊஊஊஊஊஊஊஊ// நினைக்க நினைக்க சிரிப்பு வருது. சகோதரி ஜலீலா சொன்ன மாதிரி பூனைகளை பாக்கும் போதெல்லாம் .....சே..இருங்க சிரிச்சுட்டு.....ரைப் பண்ணுறேன்.......... பூஊஊஊஉஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இஸ் தீஈஈஈ கிரேட் ......கீ...பீஈஈஈ.....it....உபூஊஊஊஉ :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹைஷ் அண்ணன்.. வந்ததும் பதில் போட்டமைக்கு மிக்க நன்றி. சிரிச்சு முடிஞ்சுதோ இல்ல, இன்னும் சிரிச்சுக்கொண்டுதானிருக்கிறீங்களோ?.
ReplyDeleteஎன்ன இருந்தாப்போல படமெல்லாம் மாறி, வைரமா மின்னுது? என்ன நடந்தது? தாத்தா எங்கே போயிட்டார்? ஓக்கை ஓக்கை முறைக்க வாணாம், அதிரா இப்போ கதைப்பதைக் குறைச்சிட்டேன் எல்லோரோடும் பார்த்தீங்களோ?:) கொஞ்சம்தானே எழுதியிருக்கிறேன்:).
//எது நடக்கட்டும்?/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்// ப்ளேன் தான் லேண்ட் ஆயிடுத்தே..பூஸார் இறங்கி நடக்கட்டும் எண்டு தான் ஜீனோ சொன்னவர்..ர்ர்ர்...ர்ர்ர்..கர்ர்ர்..ர்ர்!
ReplyDelete//மடகஸ்காரில என்ன நடந்தது ஜீனோ?// ஹூம்...ஜீனோதான் அதிராக்கா நடந்தது..வேறு எதுவும்:) நடக்கலை. புஜ்ஜி பிகேம் வெறி,வெரி பிஸி இன் வொர்க்-ஆம்!! ஜீனோவுடன் பேசக்கூட டைம் இல்லையாம்! (என்ன கொடும பாருங்கோ, தாலி கட்டிய ஜீனோவுடன் பேச டைம் இல்லையா...ஆ...ஆ..ம்!! கிர்ர்ரர்ர்ர்ர்) ஏதோ அப்பப்போ தரிசனம் தந்துட்டு ஓடிட்டே இருக்குது. :-|
ஓக்கை, ஜீனோ சொந்தக் கத பேச ஆரமிச்சா நிறுத்த முடியாது..ஹைஷ் அண்ணே, படம் நல்லாருக்கு! :)
படையலா இது! பிரியாணியோட, ஒரு ஆஃப் ராவா அடிச்சமாதிரியில்ல ( நா அடிச்சதில்ல , பாத்திருக்கேன்)சும்மா கும்முன்னு , மொத்ததில சூப்பரோ சூப்பர்.
ReplyDeleteathiraa உங்களுக்கு ஒரு சின்ன மலர் விருது வந்து பெற்று கொள்ளுங்களே.
ReplyDeleteநல்ல ஐடியா வீடு பூந்து கிளவுஸ் வேறு போட்டு எடுத்தீஙக்லா?
ஜீனோ தப்பிவிட்டீங்க பூஸிடமிருந்து...
ReplyDeleteஏதோ அப்பப்போ தரிசனம் தந்துட்டு ஓடிட்டே இருக்குது. /// ஏதோ இதாவது கிடைக்குதே என சந்தோஷப்படுங்க ஜீனோ:)... இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்.... எனக்கல்ல தம்பிக்கு...
ஜெய்லானி... நல்வரவு மிக்க நன்றி என் பூவுக்கு வந்து பதிவு போட்டமைக்கு.
ReplyDeleteமுதலில் என்னை மன்னிக்கவும்:(, நான் உங்கள் பச்சை ரோசாவையும், “லானி” யையும் பார்த்திட்டு எங்கட “பால்” என நினைத்திட்டேன்.. அதுதான் நட்பிலே “தலைவி” என எழுதிட்டேன். இப்போ உங்கள் முகவரி பார்த்துத் தெரிந்துகொண்டேன் நீங்கள் “எதிர்ப்பால்” என. ஓக்கை இதுவெல்லாம் பூவில சகஜம்தானே... நான் வலைப்பூவைச் சொன்னேன்:).
சூப்பர் என்றமைக்கு மீண்டும் நன்றி...
ஏன் டுபாயில புகைக்குது... ஜல்...ஜல்...ஜலீலாக்கா????
ஜலீலாக்கா வருகிறேன்.... அதென்ன எல்லாருக்கும் பெரிசு, அதிராவுக்கு மட்டும் சின்ன...மலர்..:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ReplyDeleteமிக்க நன்றி ஜலீலாக்கா...கிளவுஸ் போட்டும் உங்கட வீட்டில ஒண்ணும் களவெடுக்க முடியல்லே... அதுதான் பூஸாரைப் போட்டேன்... ஏன் இப்பூடி லொக் பண்ணிவச்சிருக்கிறீங்க? ...
//என்னைக் கவிண்டு:) கவிண்டு:) சிரிக்க வைத்திட்டார்..!!!//
ReplyDeleteஎல்லாரையும் சிரிக்க வைக்கும் உங்களை நானும் சிரிக்க வச்சுட்டேனே!! அதென்ன கவிண்டு - புரண்டு என்பதா?
ஓ சின்ன மலருன்னு எழுதிட்டேனா? அதுக்கென்ன அடுத்த முறை பெரிய பூங்கொத்து அனுப்பு கிறென், zoo போனோம், உங்களுக்காக அன்னம் கொண்டு வந்தேன். பிறகு வரும்
ReplyDeleteகொமெண்ட்டுக்கு நிறுத்தமுடியாமல் சிரித்த அதிரா..கிக்...கி
ReplyDeleteஇதா பார்த்து நானும் கெக்கே புக்கே,,,,,கெ கே
இலாவ புத்தகத்துடன் போட்டது சூப்பர்.
ReplyDeleteமெதுவா படித்து சிரித்து சிரித்து முடியல, ஆனால் என்னையும் கூப்பிட்டு இருக்கீங்க.
ஆனால் எப்பூடி எடுப்பது என்று தெரியாமல் முழுத்து கொன்டு இருக்க்கேன்.
இது போல ஒரு பின்னூட்ட படையல் போட்டதற்காகவே ஒரு பெரிய அவார்டு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்,
ReplyDeleteரொம்ப கடினம் அதிரா , வாழ்த்துக்கள் எப்பூடி எப்ப்பூடி இப்படி போட்டீங்க?
அதென்ன கவிண்டு - புரண்டு என்பதா?/// உப்படியும் சொல்லலாம் .... இப்படியும் சொல்லலாம்:).
ReplyDeleteநினைவுக்கு வந்துவிட்ட ஒரு சின்னக்கதை. நான் ஹொஸ்டலில் இருந்தபோது, ”குட்டீஸ்பாட்டி” எல்லாம் என்னோடு நல்ல ஒட்டு. எப்பவும் குட்டீஸ் என்னோடு அதிகம் ஒட்டிவிடுவார்கள். இப்படித்தான் அங்கும். நானும் எல்லோரோடும் பழகுவேன், ஆனால் பெஸ்ட் பெஸ்ட் ஃபிரெண்ட் ஒண்ணே ஒண்ணுதான் என் நண்பி. நண்பியுடன் குட்டீஸ் சேரமாட்டார்கள். என்னிடம் கேட்பார்கள் எப்படி அதிராக்கா, உந்தக்காவோடு ஃபிரெண்டா இருக்கிறீங்க என. ஏனெனில் என் நண்பிக்கு குட்டீஸைப் பிடிக்காது.
ஸ்ரடி ரைமில் நித்திரை கொள்ளப்படாது. மேற்றன்மார் குட்டிபோட்ட பூனைமாதிரி சுத்தித் திரிவினம். அப்போ ஒருநாள் இரவு, நானும் சில குட்டீஸுமாக ஸ்ரடி ரைம், ஏதோ அலுவலாக கிச்சின் பக்கம் போனோம். பக்கத்திலே டயனிங் ஹோல்.
என்னோடுவந்த குட்டீஸில் ஒன்று சொல்லியது “அங்கே பாருங்கோ அதிராக்கா, கவசம் ஒன்று கவிண்டு கிடக்கு” என. நான் பார்த்தேன், டயனிங் ரேபிளோடு போடப்பட்டிருந்த பெஞ்சிலே ஒரு ”குண்டுப்” பிள்ளை குப்புறக் கிடந்து நல்ல நித்திரை(மேற்றனுக்கு ஒளித்து)... சிரித்து உருண்டதில் கண்ணில் நீர் வழியத் தொடங்கிவிட்டது. இலங்கையில், நாட்டுப்பிரச்சனையால் ஆமியின் பெரிய வாகனம்.... கண்டபடி ஓடித்திரியும் அதைத்தான் கவச வாகனம் என்போம். இப்படிக் குண்டானவர்களையும் பகிடியாக கவசவாகனம் என செல்லம் கொண்டாடுவோம்.
ஜலீலாக்காஆஆஆஆ .. அதிராக்கு அன்னமா? கெதியாத் தாங்கோ.
ReplyDeleteபார்த்தீங்களோ ஜலீலாக்கா... நான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னதால, இப்போ ஒயுங்கா எல்லாம் படித்து நிறைய ஊசிஊட்டம்(பின் ஊட்டம்) தந்திருக்கிறீங்க. மிக்க நன்றி. இப்போ ஏனையோருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏணெண்டால் அவர்கள் எல்லோரும் எல்லாம் படிக்கவில்லை, நீங்க படித்ததுபோல.
உண்மைதான் ஜலீலாக்கா... பெரிய புரஜெக்ட் மாதிரி 3,4 நாளாக கிடைத்த நேரத்தில் மெமரியில இருந்தவற்றை கொப்பி பண்ணி எடுத்தேன். நான் “செய்வன திருந்தச் செய்திருக்கிறேன்” எல்லோ???. ஆரும் முறைக்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
வீட்டிலும் அப்படித்தான், ஒருவேலை சொன்னால்... அதை அவர்கள் அழகாக நீட்டாக செய்யாவிட்டால் எனக்கு கெட்டகோபம் வரும்....கிக்...கிக்...கிக்...
கெக்கே புக்கே,,,,,கெ கே/// புவஹா.. வை மறந்திட்டீங்களோ?