ஆவ்வ்வ் மை முத்துராமன் மாமா:), பாடுபவர் மை பேவரிட் ஜேசுதாஸ் அங்கிள்:)

Sunday, 27 March 2011

இனிய இனிய வாழ்த்துக்கள்:)இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹைஷ் அண்ணன்(மார்ச் 28)என்றும் வாழ்வில், நீங்கள் விரும்புவதெல்லாம் அடைந்து, சீரும் சிறப்புமாக நோய் நொடியின்றி... பல்லாண்டுகாலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.
++++++++++++++++++++++++++++++++++++++++

யாரும் குறை நினைத்திடாதையுங்கோ.. இது போனவருடம் நட்பிலே இருந்த உறவுகளின் பெயர்களைப் போட்டு, போனவருடம் நான் எழுதி வெளியிட்ட வாழ்த்து.. அதையே இங்கும் இணைக்கிறேன்... ஓல்ட் இஸ் கோல்ட் எல்லோ?++++++++++++++++++++++++++++++++++++++++

இன்று பிறந்தநாள் பரிசாக அனைவருக்கும் “இனிப்பான அவித்த கோழி முட்டை”.


....................==================.....................

இனிப்பான இணைப்பு:

ஒற்றைக்காலில் தவம் செய்தாலும்,
தரமாட்டேன் என் மகளை........ கொக்கு சொன்னது.
.....................................................................................
தலைகீழாக நின்று தவம் செய்தாலும்
தரமாட்டேன் என் மகளை ... வெளவால் சொன்னது..
(மேலே உள்ள இரண்டும், சிங்கை டாக்டர் மா. தியாகராஜன் அவர்கள் தமிழ்த்தோட்டத்தில் எழுதியது... நான் ஒளிச்சு தூக்கி வந்திட்டேன்:))
...................................................................................................................

துவக்குக் காட்டி மிரட்டினாலும்
வரவே மாட்டேன் என் வீட்டைவிட்டு,
உங்கள் பூவுக்கு... பப்பி ஜீனோ சொன்னதாம்:)
........................................................................................

அடை மழை கொட்டினாலும்,
வானம் இருட்டினாலும்
கழட்டமாட்டேன் என் சன் கிளாஸஸை ...
 பைலட் அண்ணன் சொன்னதாம்:)

######################################################

என்ன இன்று பூஸாரை எங்கயுமே காணவில்லையே என யோசிக்கிறீங்களோ?:)... கிளியோடு வி”ழை”யாடிக்கொண்டிருக்கிறார்..

..................................................................................................


77 comments :

 1. Many more happy returns of the day dear Haish. @}->--

  ReplyDelete
 2. சகோதரர் ஹைஷ்! உங்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!! நீங்கள் நலம் பல பெற்று நீடூழி வாழ்ந்திட நானும் இறை அருளை வேண்டுகிறேன்.

  பூஸாரின் பிறந்தநாள் வாழ்த்து நன்றாக இருக்கிறது. பூஸுடன் நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன்.

  அதிரா! நலமாக இருக்கிறீங்களா? உங்கள் பதிவுகளை முழுவதுமாய் படிக்க நேரம் போதவில்லை. இருந்தாலும் ஓரளவுக்கு பார்த்துள்ளேன். அத்தனையும் மிகவும் அருமையான, மனதில் இறுகப்பதிந்துவிடக்கூடிய பதிப்புகள். மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்!!!

  ReplyDelete
 3. பிறந்த்நாள் வாழ்த்துகள் ஹைஷ் அங்கிள்...

  ReplyDelete
 4. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஹைஷ் அங்கிள்!

  ReplyDelete
 5. அதீஸ் ! வாழ்த்து இழையை ஆரம்பித்து எங்கள் சார்பாகவும் கார்ட் கொடுத்ததுக்கு நன்றி! கேக் சூப்பர்... நீங்க செய்ததா??

  அந்த அ.கோ.மு எனக்குத்தானே !!! அந்த குட்டிபையனுக்கு விக்கிக்க போகுது :)

  கியூட்ட்....

  மியா மியா...

  ReplyDelete
 6. நமது தமிழ்த்தோட்டம் சார்பாகவும் ஹைஷ் அண்ணனுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறோம்...

  வாழ்க பல்லாண்டு

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்க வாழ்த்துக்கள்..!!

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. என்னது ஸுவீட் மட்டுமா..விருந்து ரெடி பண்ணுங்கோ நா அப்புரமா வரேன் :-)))))

  ReplyDelete
 9. சகோ.ஹைஷ்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  அதிரா அனைவரின் சார்பாக அழகான பிறந்தநாள் வாழ்த்துக்க்களை தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 10. சகோ ஹைஷ் அவர்களுக்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.அதீஸ்..கேக்கும் வாழ்த்தும் அட்டகாசம்.

  ReplyDelete
 11. சகோ ஹைஷ் இனிய பிறந்ததின நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஹைஷ் அண்ணா.
  அதிரா மிக அழகான பிறந்ததின வாழ்த்துப்பதிவுகள்.
  கேக் சூப்பர். நன்றி.

  ReplyDelete
 13. ஹைஷ் அண்ணனுக்கு என் சார்பாகவும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 14. ஹைஷ் அண்ணனை வாழ்த்த வேணுமென்பதற்காகவும் அதே நேரம் என் தலைப்புக்கு மதிப்புக் கொடுத்தும் இங்கு வந்து மனதார வாழ்த்தியிருக்கும் உங்களனைவருக்கும் என் சார்பாக மிக்க நன்றி.

  இமா மிக்க நன்றி.

  யங்மூன்.... ஹைஷ் அண்ணனை வாழ்த்துவதற்காகவது வந்து தலை காட்டினீங்களே.... மியாவும் நன்றி.... பூஸோடு சேர்ந்து வாழ்த்துறீங்களோ? அவ்ளோதான்.. அவ்வ்வ்வ்வ்வ்:)..

  கீதா மிக்க நன்றி.

  ReplyDelete
 15. // இலா said... 4
  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஹைஷ் அங்கிள்!
  // இல்ஸ்ஸ் அங்கின மூலஸ்தானத்தில இருந்தபடி குரல் கொடுத்தால் அவருக்கெப்படிக் கேட்கும்... கிட்ட இங்கின.... வந்து வாழ்த்துங்கோவன்.

  //கேக் சூப்பர்... நீங்க செய்ததா??
  // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதிலயும் சந்தேகமோ?.. பிளேன் செய்தது நான், கேக் செய்தது பக்கத்துவீட்டுப் பாட்டி(இது வேற பாட்டி:)) அவ்வ்வ்வ்வ்.

  //அந்த குட்டிபையனுக்கு விக்கிக்க போகுது :)

  // இண்மைதான் இல்ஸ், நாங்களும் அதைப் பார்த்துப் பார்த்துச் சிரித்துக் களைத்துவிட்டோம்.... எனக்கும் நெஞ்சு பக் பக்கென இருக்கும் மூச்சடைக்கப்போகுதே என....

  மியாவும் நன்ஸ்ஸ்ஸ் இல்ஸ்ஸ்ஸ்...

  ReplyDelete
 16. வாங்க யூஜின், ஒருநாள்தான் அவரோடு கதைத்திருப்பீங்களென நினைக்கிறேன், ஆனாலும் பலநாள் பழகிய பாசமாக வந்து வாழ்த்துறீங்கள் சந்தோஷம் மியாவும் நன்றி.

  ஆ... ஜெய்...!!! எந்தாப் பெரிய வாழ்த்து... இது நிட்சயம் அவருக்குக் கேட்டிருக்கும்...

  //ஜெய்லானி said... 8
  என்னது ஸுவீட் மட்டுமா..விருந்து ரெடி பண்ணுங்கோ நா அப்புரமா வரேன் :-)))))
  ///
  இது ஸ்ராட்டர்தானே ஜெய், விருந்து டெஷேர்ட்... இடையில ரோல்ஸ், வடை, கேக்.... இன்னும் என்னவோவெல்லாம் இருக்கு... அதெல்லாம் மயிலிட்டச் சொல்லிட்டேன் அவதான் ரெடி பண்ணுறா... பிடிங்க பிடிங்க ஓடுறா...:).

  ஃபேஸ் பெயிண்டிங் வாணாமா ஜெய்?:)... போட்டுவிடுறது ஆரெனக் கேட்டிடப்பூடா... :).
  மியாவும் நன்றி ஜெய்.

  ReplyDelete
 17. வாங்க ஆசியா மிக்க நன்றி. ஓம் அவரை எம் அனைவருக்கும்தான் நன்றாகத் தெரியுமே.... அதனால்தான் எல்லோரும் வாழ்த்தலாமே என வாழ்த்துப் போட்டேன்.

  ஸாதிகா அக்காஆஆஆஆ மியாவும் நன்றி...
  //அதீஸ்..கேக்கும் வாழ்த்தும் அட்டகாசம்.
  // ஷோட் அண்ட் சுவீட்டாச் சொல்லி, என்னை எங்கேயோ தூக்கி விட்டிட்டீங்க மியாவும் நன்றி.. மியாவ்..மியாவ்.

  மிக்க நன்றி லக்‌ஷ்மி அக்கா.

  அம்முலு என்ன இது, கிணற்றுக்கட்டில குழந்தையைக் கிடத்திட்டு வந்ததுபோல் அவசரமாக வந்து அவசரமாக வாழ்த்திட்டு ஓடுறீங்க அவ்வ்வ்வ்:)... இல்ல நான் சும்மா சொன்னேன் அம்முலு உங்கள் நிலைமை தெரியும்... மியாவும் நன்றி.

  ஆ.... கவிக்கா வாங்க மியாவும் நன்றி. இப்பவெல்லாம் அடிக்கடி காணாமல் போறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  ReplyDelete
 18. ஹைஷ் அண்ணன் இதனை 200 வீதமும் பார்த்திருப்பார் என்பது தெரியும் எனக்கு. ஆனால் பதில் போடக்கூடிய சூழலில் இருக்கிறாரா என்பதுதான் தெரியவில்லை, இருந்தால் நிட்சயம் வருவார்.

  எனிவே... வாழ்த்துச் சொல்வதுதானே எமக்கு முக்கியம்.... அனைவரது வாழ்த்தும் அவரைச் சென்றடையட்டும்.

  ReplyDelete
 19. ஹைஷ் அண்ணா பார்ட்டிக்காக வெயிட் செஞ்சிட்டுருக்காராமா... சீக்கிரம் போங்க. வெயிட்டிங் ஃபோட்டோ இங்கே (http://4.bp.blogspot.com/_LK3Jc8YZXjs/TAhwWByNImI/AAAAAAAAYAs/Tw7XXD4icnM/s400/cat-happy-birthday-01.jpg)

  ReplyDelete
 20. //ஜெய்லானி said... 7

  வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்க வாழ்த்துக்கள்..!!

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. //

  ஒரு விருந்துக்காக என்னமா ஒழைக்கிறாரு???

  ReplyDelete
 21. //ஃபேஸ் பெயிண்டிங் வாணாமா ஜெய்?:)... போட்டுவிடுறது ஆரெனக் கேட்டிடப்பூடா... :)// முதல் கமெண்ட் போட்டவங்களா இருந்தா எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ((நானும் யாருன்னு சொல்ல மாட்டேனே அஸ்கு புஸ்கு ....!! )) :-))

  ReplyDelete
 22. //ஒரு விருந்துக்காக என்னமா ஒழைக்கிறாரு??? //

  அனீஸ்....பாராட்டூவதில் குறை வைக்காத என்னை பார்த்து விருந்துக்காகவா ? மாமீஈஈஈஈஈ...பெரிய பண்டலா டிஸ்யூ குடுங்க ....அதுவும் பிங்க் கலரா பார்த்து , மஞ்சளா இருந்தாலும் ஓக்கை ....!! அவ்வ்வ்வ்வ்

  ”ஆழ்கடலே ரெடியா இரு .....
  உன்னை தேடும் நெஞ்சம் ....
  தலை கீழாய் புறப்படுகிறது...
  எனிமியாக வந்தாலும்
  சுனாமியாக போனாலும்
  இதோ உன்னோடு ””

  ReplyDelete
 23. //ஒரு விருந்துக்காக என்னமா ஒழைக்கிறாரு??? //

  ஹை...நீங்களும் அப்படியே காப்பி பேஸ்ட் போட்டதும் மாயம் என்னவோ...???? :-)))

  ReplyDelete
 24. OMG! I just read it online ! Haish Uncle is sharing his birthday with Lady Gaga and Little Akshatha :)
  mee essssss... Start meesik !!!

  ReplyDelete
 25. முதல் பேத்டேக்காரருக்கு, பிறகு மருமகனைப் பிடிச்சுக் கட்டிவச்சாவது போட்டு விட்டுருவன். ;))))

  ReplyDelete
 26. வாங்க அன்னு... ஹா..ஹா..ஹா... ஹைஷ் அண்ணனையும் பூஸாக்கிட்டீங்களோ? நல்ல குண்டாகத்தான் இருக்கிறார்... சூப்பர்.

  //ஒரு விருந்துக்காக என்னமா ஒழைக்கிறாரு???
  // விழுந்து விழுந்து சிரித்தேன்... நல்லவேளை கீழே காப்பெட்:)..

  மியாவும் நன்றி அன்னு.

  ReplyDelete
 27. ஜெய், எஸ்கேப் ஆக விட்டுடுவமா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)..

  மாமியே ரெடியாகிட்டா பிறகென்ன.. ஆனா இம்முறை ஜெய்க்கு என்ன பற்றன் தெரியுமோ? லேடி ஹாகா...:).

  உங்களுக்கெதுக்கு பிங் டிஷூ ஜெய்?... எனி புரொப்ளம்?:))))))))))))).

  //ஆழ்கடலே ரெடியா இரு .....
  உன்னை தேடும் நெஞ்சம் ....
  தலை கீழாய் புறப்படுகிறது...
  எனிமியாக வந்தாலும்
  சுனாமியாக போனாலும்
  இதோ உன்னோடு ””
  /// வாணாம் ஜெய் வாணாம்.... பார்ட்டியை பாதில கொல:)ப்பிடாதீங்க... பேஸ் பெயிண்டிங்கும் அலி:)ஞ்சிடும் ஐ மீன் தண்ணி பட்டு:).

  மியாவும் நன்னி.

  வான்ஸ்ஸ்ஸ் இதென்ன இது ரொம்பவும் அடக்கொடுக்கமாக.... இப்பூடி மாறுவது நாட்டுக்கு நல்லதில்லையே:).... ஜெய் கொஞ்சம் ஃபலோ பண்ணுங் வான்ஸ் ஐ(இது வேற ஃபலோ:)).

  மியாவும் நன்றி வான்ஸ்.

  ReplyDelete
 28. இல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னாது? லேடி ஹாகாவோடயா? ஆஆஆஅ கடவுளே... இது வேற நடக்குதோ?.... கொஞ்சம் பொறுங்க.... நான் எதையும் பார்த்தவுடன் கேட்டவுடன் நம்ம்ப மாட்டேன்.... எதுக்கும் தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈர விசாரிக்கோணும்:).

  ஆ... இம்ஸ் பேர்த்டேக்காரருக்கோ முதல் போடுவீங்க.... அவர் இப்போ தாடியோட திரிகிறாராம்.... ஏதோ திருப்பதிக்கு நேரத்தியாம்.... அத்தோடு நீங்க டார்க் ரூமில வச்சுப் போட்டாலும் அவர் சன்கிளாசையும் கழட்டமாட்டாராம்.... கொஞ்சம் அடம்தான்..... நானும் இல்ஸ்சும் ஹெல்ப் பண்ணுவம் பயப்பூடாமல் வாங்க.. எப்பூடியும் போட்டிடலாம்...

  மறந்திடாதீங்க உங்க சின்ன மருமகனுக்கு(பெரியவர்தான் இப்போ படிதாண்டமாட்டாராமே தன் எல்லையை விட்டு:)) லேடி ஹாகா... ரெடீஈஈஈஈஈஈஈ பண்ணுங்க ஓக்கை?.

  மியாவும் நன்றி இல்ஸ், இம்ஸ்ஸ்.

  ReplyDelete
 29. //அனீஸ்....பாராட்டூவதில் குறை வைக்காத என்னை பார்த்து விருந்துக்காகவா ? மாமீஈஈஈஈஈ...பெரிய பண்டலா டிஸ்யூ குடுங்க ....அதுவும் பிங்க் கலரா பார்த்து , மஞ்சளா இருந்தாலும் ஓக்கை ....!! அவ்வ்வ்வ்வ்//

  அந்த மாமீ யாரு?? அண்ணிக்கு தெரியுமா? :))

  ////ஒரு விருந்துக்காக என்னமா ஒழைக்கிறாரு??? //

  ஹை...நீங்களும் அப்படியே காப்பி பேஸ்ட் போட்டதும் மாயம் என்னவோ...???? :-))) //

  பாஸ், நாங்க வாழ்த்துக்கள் சொல்ல காப்பி பேஸ்ட் செய்யலை, அதை செஞ்சவரை கேள்விதான் கேட்டோம், ஹெ ஹெ ஹெ ... எங்க கிட்டயேவா!!

  ReplyDelete
 30. வாங்க அன்னு..
  //அந்த மாமீ யாரு?? அண்ணிக்கு தெரியுமா? :))

  // முதல்ல மாமிக்கே தெரியுமோ தெரியாது நீங்க வேற...:).

  உஸ்ஸ்ஸ்ஸ்... கடலுக்குள் கால் வச்சிடப்போறார்... :))))

  ReplyDelete
 31. ஹாய் அதிரா..,தாங்களுக்கு என் நினைவாக ஒரு சான்றிதழை வழங்கியுள்ளேன்.முடிந்த போது என் இல்லம் வந்து பெற்றுக் கொள்ளவும்.என்ன பூஸாரே...சரியா...?
  நன்றி.

  அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete
 32. அன்பு தங்கை அதிரா மிகவும் நன்றி. நாய்க்கும் பேய்க்கும் நடுவில் பிறந்தநாள் எல்லாம் கொண்டாட கூடாதாம் :)

  வெளியூர் வேலை நிமித்தமாக சென்றதினால் உடனே பதில் போட முடியவில்லை அதனால் அனைவரும் தாமதமான பதிலுக்கு பொறுத்தருளவும்.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 33. இது வேற அது வேற. நான் என் வயச சொன்னேன்:))))

  பி.கு: ஒன்னூஊஊஊமே இல்லை!

  ReplyDelete
 34. அன்பு சகோ இமா

  வாழ்த்துக்கும் பூவுக்கும் மிகவும் நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 35. அன்பு சகோதரி இளமதி

  இவ்வளவு நெருக்கடியிலும் வந்து வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. அன்பு GEETHA ACHAL

  வாழ்த்துக்கு மிகவும் நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 38. அன்பு இலட்சுமி

  வாழ்த்துக்கும் மிகவும் நன்றி

  வாழ்க வளமுடன்.

  பி.கு: அந்த பிளேன் கேக்கை பார்க்கும் போது ஏதோ உள்குத்து இருக்கும் போலவே இருக்கு:) அன்பு சகோ ஜலீலா வீட்டில் மசாஜ்க்கு படுத்து இருந்த எலிதான் கேக் உள்ளே இருக்குமோ? நாம் என்ன சாப்பிடவா போறோம்! படத்தை மட்டும் போட்டுவிட்டு பூஸ் என்ன செய்ய போவுதோ....நான் கேக்கை சொன்னேன்:)

  ReplyDelete
 39. அன்பு தம்பி யூஜின் இவ்வளவு வேலைகளிலும் மறவாமல் வந்து வாழ்த்திய தங்களின் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 40. அன்பு தம்பி ஜெய்லானிக்கு

  மிகவும் நன்றி..மிகவும் நன்றி..மிகவும் நன்றி.. மிகவும் நன்றி.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..மிகவும் நன்றி..மிகவும் நன்றி.. மிகவும் நன்றி..மிகவும் நன்றி.. மிகவும் நன்றி.. மிகவும் நன்றி.. மிகவும் நன்றி.. மிகவும் நன்றி..மிகவும் நன்றி.. மிகவும் நன்றி.. மிகவும் நன்றி..மிகவும் நன்றி..மிகவும் நன்றி.. மிகவும் நன்றி.. மிகவும் நன்றி..மிகவும் நன்றி..மிகவும் நன்றி.. மிகவும் நன்றி..மிகவும் நன்றி.. மிகவும் நன்றி..மிகவும் நன்றி..மிகவும் நன்றி..மிகவும் நன்றி..

  பி.கு: இது காப்பி பேஸ்ட் இல்லை Find & replaceசூஊஊ

  ReplyDelete
 41. ஜெய்லானி said... 8
  என்னது ஸுவீட் மட்டுமா..விருந்து ரெடி பண்ணுங்கோ நா அப்புரமா வரேன் :-)))))
  28 March 2011 02:40

  எங்க வரீங்க பிரத்தானியாபுரத்து ஸ்காட்லேண்டுக்கா? இல்ல இந்தியாவின் ஸ்காட்லேண்டுக்கா? எங்கு வந்தாலும் விருந்து உண்டு ( இது வேற உண்டு)

  ReplyDelete
 42. அன்பு சகோதரி ஆசியா உமர் தங்களின் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 43. அன்பு சகோதரி ஸாதிகா தங்களின் அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 44. அதீஸ்.. புகைப்படத்துல "மறைந்து" (இதுல கூடவா மறைபொருள்? அவ்வ்வ்வ்வ்வ்) இருப்பது வானத்திலே பறக்கக் கூடியவரா? அங்கிள் என்று கூப்பிட்டதைத் திருத்தி இனிமேல் அண்ணன் என்று கூப்பிடனுமா என்று யோசிக்க வைத்துட்டார்.. பிலேட்டட் விஷஸ் அங்கிள்ண்ணன்.. என்னா போசு என்னா போசு.. :) கையிலே ஒரு ஸ்டியரிங் வீல் கொடுத்திருக்கனுமோ? (விமானத்தை வீலாலே தானே வலைப்பாங்கள்? :))) )

  ReplyDelete
 45. அன்பு சகோதரி இலட்சுமி

  தங்களின் இனிய வாழ்த்துக்கு மிகவும் நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 46. திருத்தம் - வ"ளை"ப்பாங்கள்..

  ReplyDelete
 47. //எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?//

  எல்லாம் அப்பூடித்தான்.. :)

  ReplyDelete
 48. அன்பு சகோதரி அம்முலு

  தங்களின் இனிய வாழ்த்துக்கு மிகவும் நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 49. அன்பு சகோ கவிக்கா...

  த்ங்களின் அன்பு வாழ்த்துக்கு மிகவும் நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 50. //கேக் சூப்பர்... நீங்க செய்ததா??
  // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதிலயும் சந்தேகமோ?.. பிளேன் செய்தது நான், கேக் செய்தது பக்கத்துவீட்டுப் பாட்டி(இது வேற பாட்டி:)) அவ்வ்வ்வ்வ்.

  இலா இதுல இருந்து தெரியலையா ப்ளேன் செய்தது மட்டும் பூஸ்ஸாம் அதுவும் பிளேன் உள்ளே மசாஜுக்கு பாவமா படுத்து இருந்த எலியாரை வச்சி :)

  ReplyDelete
 51. அன்பு சகோ அன்னு மிகவும் நன்றி

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 52. அன்பு சகோதரி வானதி அன்பு வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 53. இலா இன்னும் கூட இருக்கு :))) ஆனா இப்ப சொல்ல மாட்டேன்!

  ReplyDelete
 54. இமா said... 26
  முதல் பேத்டேக்காரருக்கு, பிறகு மருமகனைப் பிடிச்சுக் கட்டிவச்சாவது போட்டு விட்டுருவன். ;))))

  x12.....???:)

  ReplyDelete
 55. அன்பு சகோதரி விஜி

  வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 56. ஆ என் கருப்பு கண்ணாடி,லேப்டாப், மொபைல் எல்லாத்தையும் காணலே! யாரோ கையிலே ஒரு ஸ்டியரிங் வீல் கொடுத்திட்டு .....!!!!!


  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 57. இது வேற மருமகன் ஹைஷ். ;))))))))

  ReplyDelete
 58. ஆஆஆஆஆஆஆஆஆ.... ஆரோ வந்திருக்கினம்... வந்திருக்கினம்......வெல்கம் வெல்கம்.. கொஞ்சம் பொறுங்கோ என் சன் கிளாசைக்:) கழட்டிப் போட்டு வடிவாப் பார்த்துக் கன்ப்போம் பண்றேன் ஆரென.....

  மியாவ்... மியாவ்....மியாவ்....

  ReplyDelete
 59. அதிரா எங்கு இருந்தாலும் ஒரு தடவை உஙக் ஈ மெயில் செக் பன்னுங்கோ. நன்றி.

  ReplyDelete
 60. வாங்க விஜி, என் பக்கம் தேடி வந்தமைக்கு மிக்க நன்றி.

  அப்ஷரா இதோ வருகிறேன்.... வந்து எடுத்துவருகிறேன் மிக்க நன்றி.

  ReplyDelete
 61. ஹைஷ் அண்ணன் வந்திட்டீங்களோ... மிக்க சந்தோஷம். பார்ட்டி முடியப்போகுதே, அதுக்குள் உங்களால வரமுடியாமல் போயிடுமோ என நினைத்தேன்... அப்பாடா அப்போ எப்பூடியும் பேஸ் பெயிண்டிங் செய்திடலாம்:)))).

  ///நாய்க்கும் பேய்க்கும் நடுவில் பிறந்தநாள் எல்லாம் கொண்டாட கூடாதாம் :)
  /// அதெல்லாம் அந்தக் காலம் ஹைஷ் அண்ணன், இப்போ ஊ எண்டாலும் கேக் வெட்டீனம், ஆ எண்டாலும் கேக் வெட்டீனம்.....பப்பி பூஸுக்கெல்லாம் வெட்டுறாங்களே:))).

  ///பி.கு: அந்த பிளேன் கேக்கை பார்க்கும் போது ஏதோ உள்குத்து இருக்கும் போலவே இருக்கு:)////
  ஆ.... குத்துதோ? என்ன அடிவயிற்றிலயோ மேல் பக்கமாகவோ? கொஞ்சம் பொறுங்கோ...எங்கட ஜெய்யிடம் மருந்தெடுத்திடலாம் ஒரு ரூபாய்க்கு:)))...

  ///அன்பு சகோ ஜலீலா வீட்டில் மசாஜ்க்கு படுத்து இருந்த எலிதான் கேக் உள்ளே இருக்குமோ? நாம் என்ன சாப்பிடவா போறோம்! படத்தை மட்டும் போட்டுவிட்டு பூஸ் என்ன செய்ய போவுதோ....நான் கேக்கை சொன்னேன்:)//
  பயப்பூடாமல் கட் பண்ணுங்கோ... கட் பண்ணினால்தானே தெரியும் உள்ளே இருப்பது எலியோ அல்லது ஏதும் வெ..... இல்ல ஒண்ணுமே சொல்லல்லே...:).

  ReplyDelete
 62. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அதென்னது ஜெய்க்கு மட்டும் கனக்க நன்றி:)))))).

  //ஹைஷ்126 said... 42
  அன்பு தம்பி ஜெய்லானிக்கு
  /// ஜெய் உங்களுக்கு தம்பி எண்டால், ஜெய் அவிங்களுக்கு:) மருமகனாம்:)... அப்பூடியெண்டால்... வாணாம் நான் இந்த உறவுமுறைக்கெல்லாம் வரல்லே...மீ.. குட் பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

  என்னாது இந்தியாலயும் ஸ்கொட்லாந்தோ? என்ன “உண்டு”? என்ன “இல்லை”?:)அங்கேயும் பூஸ் எல்லாம் இருக்கோ? :)))

  ReplyDelete
 63. வாங்க சந்து, இவ்வ்ளோ லேட்டா வாழ்த்துறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  இதில மறைபொருள்தான் இருக்கு, ரகசியம் இல்லை கிக்..கிக்..கிக்:).

  ///அங்கிள் என்று கூப்பிட்டதைத் திருத்தி இனிமேல் அண்ணன் என்று கூப்பிடனுமா என்று யோசிக்க வைத்துட்டார்/// ஹீ..ஹீ..ஹீ...

  என்னா போசு//// ஆமா இல்ல?:)

  அதானே எப்பூடி இப்பூடியெல்லாம்? மியாவும் நன்றி சந்து.

  ReplyDelete
 64. //ஆ என் கருப்பு கண்ணாடி,லேப்டாப், மொபைல் எல்லாத்தையும் காணலே! யாரோ கையிலே ஒரு ஸ்டியரிங் வீல் கொடுத்திட்டு .....!!!!!

  /// பயப்பூடாதீங்க ஹைஷ் அண்ணன்... எது எது எங்கெங்க இருக்கோணுமோ அது அது அங்கங்கதான் இருக்காம்... .... ஆ... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)

  மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்... போனவருடப் பார்ட்டிபோல இவ்வருடப் பார்ட்டியும் கலகலப்பாகவே முடிந்திருக்கு....

  ஜீனோ இல்லையே என்ற குறைதான்:((((((.

  ReplyDelete
 65. என்ன விஜி ஏப்ரல் ஃபூலோ?. ஏப்றல்ல மட்டுமில்ல எப்பவும் பூஸ் ஃபூல்தான். கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈஈ:))). எந்த மெயிலும் வரல்லே...

  ReplyDelete
 66. //ஒற்றைக்காலில் தவம் செய்தாலும்,
  தரமாட்டேன் என் மகளை........ கொக்கு சொன்னது.//

  யார்கிட்ட .????..!!

  ReplyDelete
 67. ஹைஷ் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  லேட்டா வந்து வாழ்த்தினா பெஞ்சு மேலே நிற்கவைப்பீங்களா?

  சாக்லேட் போட்டு அவித்த முட்டையா?

  ReplyDelete
 68. //லேட்டா வந்து வாழ்த்தினா பெஞ்சு மேலே நிற்கவைப்பீங்களா//

  ஒத்த கால் கொக்கு + தலை கீழ் வவ்வால் படம் அதுக்குதான் சிம்பாலிக்கா படம் போட்டு இருக்காங்க .. க்கி..க்கீ......:-))))))))))))))

  ReplyDelete
 69. //சாக்லேட் போட்டு அவித்த முட்டையா? //

  எனக்கென்னவோ விளக்கென்னையில போட்டு அவிச்ச முட்டை மாதிரியே தெரியுது :-))

  ReplyDelete
 70. //ஆ.... குத்துதோ? என்ன அடிவயிற்றிலயோ மேல் பக்கமாகவோ? கொஞ்சம் பொறுங்கோ...எங்கட ஜெய்யிடம் மருந்தெடுத்திடலாம் ஒரு ரூபாய்க்கு:)))...//

  இதுக்கு ஒரு ஒரூபாய்கூட வேனாம் .. ரெண்டு பல்லி , மூனு பூரான் , ஒரு தேள் மட்டும் பிடிச்சிகிட்டு வந்தா போதும் . அதில பப்பாசி பழம் போட்டு அரைச்சி குடிச்சா 10 நிமிஷத்துல எல்லா வலி(ழி)யும் சரியாகிடும் .. என்னது டிரை பண்னுறீங்களா..? :-)))))))))))

  ReplyDelete
 71. ஜெய்லானி said... 68
  //ஒற்றைக்காலில் தவம் செய்தாலும்,
  தரமாட்டேன் என் மகளை........ கொக்கு சொன்னது.//

  யார்கிட்ட .????..!!
  /// ரொம்ப முக்கியம்ம்ம்ம்ம்ம்ம்:)))

  ReplyDelete
 72. வாங்க ஜலீலாக்கா... நீங்க வருவீங்க எனத் தெரிந்துதான் ஒரு துண்டு பிளேன் கேக் , கட்டிலுக்குக்கீழ ஒளிச்சு வச்சிருந்தனான்..எடுத்துக்கொள்ளுங்க...

  அது பூஸ் நாட்டில மட்டும் கிடைக்கும் அவித்த முட்டைஐஐஐஐஐ...

  மியாவும் நன்றி ஜலீலாக்கா.

  ReplyDelete
 73. //எனக்கென்னவோ விளக்கென்னையில போட்டு அவிச்ச முட்டை மாதிரியே தெரியுது :-))/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 பனடோல் போட்டிட்டுப் பாருங்க கண்ணு நல்லா தெரியும்:))).

  என்னாது பல்லி, பூரான், தேளோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஏற்கனவே கட்டிலுக்குக்கீழ லைட் இல்லையே என பயந்து பயந்து இருக்கிறோம்... இனி காலை மேலை வச்சுட்டுத்தான் இருக்கோணும்போல:)))))

  ReplyDelete
 74. எத்தனை பனடோல் வேணும் இமா?;)

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.