நல்வரவு_()_


Friday 3 June 2011

பட்டமரம் தளிர்த்திடுமோ பாரினிலே .... அன்றும் இன்றும்...

தளிர்க்கிறதே.....



இரு காலங்களையும் இணைத்து ஒரு தொகுப்பாக்கிப் போடவேண்டும் என்பது நெடுநாள் ஆசை, அதனால் எப்பவோ பிளாஆஆஆஆன் பண்ணி படம் எடுக்கத் தொடங்கினேன். ஆனால் அதை எங்கெங்கெல்லாம் சேவ் பண்ணி வைத்தேன் எனத் தெரியாது, அதனால் முடிந்தவரை ஒன்றொன்றா பொறுக்கிச் சேர்த்து... ஒரு பதிவாக்கி... உஸ் அப்பா... போதும் என்றாகிவிட்டது:)...

ஸ்னோ காலத்தையும், ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்னோக்கு முந்தின காலத்தையும் இன்றோடு ஒப்பிட்டு ஒரு இடுகை:).

இது அன்று...
இன்று...



அன்று...
இன்று..

அன்று...


அன்று........................................




அன்று.......................



அன்று................................


==========================================================
கெதியா வெளிக்கிட்டு நில்லுங்கோ அடிராக்கா, அஞ்சுமணிக்கு வந்திடுவன் எனச் சொல்லிப்போன அம்பியை இன்னும் காணேல்லையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... எவ்ளோ நேரம்தான் தண்ணியும் குடிக்காமல் காத்திருக்கிறது... தண்ணி குடிச்சு லிப்ஸ்ரிக் அழிஞ்சிட்டாலும் என்று பயம்மாக்கிடக்கே.......கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
=========================================================

ஊஊஊஊஊசி இணைப்பூஊஊஊஊஊஊ

இல்ஸ்ஸ்ஸ்:-
நாம பெரிய ஆளா வரணும்னா ஏற்கெனவே பெரிய ஆளா‏(அறிவில:)) இருக்கறவங்க கூட கை கோர்த்துக்கணுமாம்.

பூஸ்ஸ்ஸ்ஸ்:-
"அப்படியா! வித் ப்ளெஷர்! நீங்க எல்லோரும் எ‎ன் கூட கை கோர்த்துக்கறதுல எனக்கு எந்த ஆட்சேப‎னையும் இல்ல..!"

மீ...... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கூல்...கூல்....:).
========================================================

35 comments :

  1. தம்பி வந்தார் தம்பி வந்தார் தட்டைவண்டியிலே!
    அக்கா வந்தார் அக்கா வந்தார் அழகு வண்டியிலே!
    :) :o) :0) :-}

    அக்கா,தாகமாய் இருக்கலாமோ? இந்தாருங்கோ அயகான பிங்க் கலேர் ஸ்ரா!!
    0------------
    தண்ணியென்ன,ஜோடா கூடோ உங்கட லிப்ஸ்ரீக் அழியாதைக்கு குடிக்கலாம்,ஓக்கை?

    படங்கள் அழகாய் உள்ளன! அன்றும் இன்றும் என்றதும் ஜீனோ வேறே ஏதோ ;) சொல்லப்போறீங்கன்னு விசுக்-விசுக்குன்னு ஓடியாந்திச்சி,நல்லவேளை நாலு காலும் சுளுக்கலை,ஒருகால் தான் சுளுக்கிடுச்சூ!

    கி கி கி!! பெரியாக்களுடன் கை கோர்க்கணுமோ? அவ்வ்வ்வ்வ்வ்!!!அப்பம் ஜீனோ வாட் டூயிங்? நாலுமே காலாப்போச்சுதே?

    ReplyDelete
  2. அதிரா... ஆசையா இருக்கு படங்களைப் பார்க்க. வடிவா இருக்கு எல்லாம். சுப்பர் ப்ளானிங்.

    //அன்றும் இன்றும் என்றதும் ஜீனோ வேறே ஏதோ ;) சொல்லப்போறீங்கன்னு விசுக்-விசுக்குன்னு ஓடியாந்திச்சி// அப்ப! ஆன்டி 'அன்றும் இன்றும்' எண்டாலும் ஜீனோ வருமோ!!

    ReplyDelete
  3. படங்கள் குளிர்ச்சியுடன் கூடிய இயற்கை அழகினைக் காண்பிக்கின்றன.
    கமராக் கைவண்ணத்திற்கு நன்றி சகோ.

    //தண்ணி குடிச்சு லிப்ஸ்ரிக் அழிஞ்சிட்டாலும் என்று பயம்மாக்கிடக்கே.......கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//

    அப்புறமா காலத்திற்கேற்ற ஜோக்..அருமை.

    ReplyDelete
  4. அட்றா சக்கை.அதீஸ்க்கு கூட இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ ரசனையா?வாழ்த்துக்கள்.சூப்பர் படங்கள்.பொறுமையாக படம் பிடித்து இருக்கீங்க.அப்பா..பூஸ் கேமராவை தூக்கியாச்சு..இனி கண்களுக்கு குளிர்ச்சியாக படம் பார்க்கலாம்.

    ReplyDelete
  5. அதிரா நலமா? சூப்பர் உங்க அன்றும் இன்றும் காலத்தொகுப்புகள்.அந்த வயலட் பூக்கள் அழகு.என்னிடம் இருந்தது ஆனால் கடும் ஸ்னோவில் பட்டுவிட்டது.ஆனால் நான் இன்னொரு மரம் வைத்துவிட்டேன்.

    பிங்க்பூஸ் அழகாயிருக்கிறா.
    நான் நீங்க எய்தும் ஊசி இணைப்புக்கள் சூப்பர்.
    நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  6. ஐஐஐஐஐஐஐஐ.... ஜீனோ வந்திட்டார் வாங்க ஜீனோ...
    அதுதானே பார்த்தேன்... அம்பி ரைம் சொன்னால் ரைம்தான், அக்காவைக் காக்க வைக்க மாட்டார்...

    தம்பிக்கு தெரிஞ்சளவு அக்காவுக்குத் தெரியாமல் போச்சே இந்த ஸ்ரோ... அது எப்பூடி தம்பி இவ்ளோ அனுபவமாப் பேசுறீங்கோ?:)))).

    அச்சச்சோ கால் சுழுக்குக்கு, டோராவிடம் சொல்லி சந்திரிக்கா தைலைம் போட்டு நல்லாஆஆஆஆ தேஏஏஏஏஏஏய்ச்சுவிடச்சொல்லுங்கோ ஜீனோ.. சுகமாகிடும்.

    //அப்பம் ஜீனோ வாட் டூயிங்? நாலுமே காலாப்போச்சுதே? ///

    முந்தி நட்பில அக்கா தண்டவாளத்தில போகேக்கை ஜீனோ காலைத்தானே கையாக் கொடுத்து அக்காவைக் காப்பாத்தினவர்... சோஓஓஒ... ஜீனோவுக்கு காலும் கைதான் ஓக்கை...

    மியாவும் நன்றி ஜீனோ... உங்கட வருகையை சிலர் கண்படுத்துவினம் எதுக்கும் நல்ல பழமிளகாய் துடைச்சு எரிக்கச்சொல்லி புஜ்ஜியிடம் சொல்லுங்க ஜீனோ.

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  7. வாங்க இமா,

    உண்மைதான் 10 இல ஆரம்பித்தது... இப்பூடி நிறையப் பிளான் வைத்திருக்கிறேன்... நேரம் கிடைப்பதும் குறைவு 2012க்குள் அனைத்தையும் போட்டு முடித்திட வேணுமே....

    ஆன்ரி கூப்பிட்டால் ஜீனோ வராமல் இருப்பாரோ? நீங்க பேஸ் பெயிண்டிங் இப்போ போடுவதில்லை என ஜீனோவுக்கு கோபமாம்:).

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  8. வாங்க நிரூபன்....

    மிக்க நன்றி. இன்னும் கொஞ்சம் எடுத்திருந்தேன்... ஜோடி சேர்க்கமுடியவில்லை.

    ReplyDelete
  9. வாங்க ஸாதிகா அக்கா...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... என் ரசனையை இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கல்லைப்போல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இனி எப்பூடி நான் ரசிச்சுக் காட்டுவேன்...:).

    இல்லை ஸாதிகா அக்கா, கமெராவைக் கடலுக்குள் எறிஞ்சு எவ்ளோ காலமாப்போச்சு... இப்பெல்லாம் மொபைல்தான்..

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  10. வாங்க அம்முலு...

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒவ்வொருதடவையும் தவறாமல் வந்து ஊக்குவிக்கும் உங்களுக்கு முதலில் என் நன்றி.

    அது எங்க வீட்டு முற்றத்தில் இருக்கும் பூ மரம்தான், அதில் எங்களிடம் பிங்கும் இருக்கு எதிர்வீடு பக்கத்துவீட்டிலெல்லாம் வெவ்வேறு கலர் இருக்கு சூப்பராக இருக்கும்.

    ஊசி இணைப்பு பிடிச்சிருக்கா? ஹா..ஹா..ஹா... அது தம்பிக்காக வெயிட்டிங்...:).

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  11. படங்கள் நல்லா இருக்கு ! பகிர்ந்தமைக்கு நன்றி...!

    ReplyDelete
  12. கலக்குறிங்க அதிரா...படங்கள் ரொம்ப அழகு அன்றும் இன்றும் என்றும்....

    ReplyDelete
  13. அன்ரும், இன்றும் என்றுமெ நன்று.

    ReplyDelete
  14. வாங்க கவிக்கா மிக்க நன்றி.

    ஊ.கு:
    கை குலுக்க வாண்டாமோ?:).

    ReplyDelete
  15. வாங்க கீதா மிக்க நன்றி. பனிநாட்டில் இருப்போருக்கு இதெல்லாம் பெரிய ஆச்சரியமில்லை, ஆனா பனி இல்லா நாட்டில் இருப்போருக்கு இக் காட்சிகள பார்க்க ஆவலாக இருக்குமே என்றுதான் இப்பூடி ஒரு பிளான்ன்ன்ன்:).

    ReplyDelete
  16. வாங்க லக்‌ஷ்மி அக்கா. நான் உங்கள் பக்கம் வந்து பல நாளாகிவிட்டது, குறைநினைத்திடாதீங்க. எனக்கு ஃபலோவராக இணைந்திருந்தாலும், புதுத் தலைப்பு வந்தால் தெரிவதில்லை.. நினைத்து தேடிப்போய்ப் பார்த்தால்மட்டுமே உண்டு, இனி ஏதாவது புது வழி கண்டுபிடிக்க வேண்டும்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  17. படங்கள் நல்லா இருக்கு அதிரா! கவனமா எடுத்திருக்கீங்க.

    பச்சைக்கலர் கார் உங்களோடதா இல்ல கருப்பு வேனா? ;)

    ReplyDelete
  18. அதிரா நலமா?வேலைப்பளுவின் இடையிலும் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம் என்று வந்தேன்,இடுகை கூல்.

    ReplyDelete
  19. வாங்க மஹி. இவை எங்கள் வீட்டில் எடுத்த படங்கள் அல்ல, எங்கள் ஏரியாவில், நான் அடிக்கடி போகும் இடங்களில் எடுத்தது, அந்த வயலட் பூமரம் மட்டும்தான் எங்கள் வீட்டில் எடுத்தது. இதிலிருக்கும் வாகனம் எதுவும் எங்களுடையதல்ல.

    என்னுடையது ஜீப்(Rav 4) .. இந்த லிங்கில் பாருங்க

    http://gokisha.blogspot.com/2010/05/blog-post_19.html

    தம்பியும் அக்காவும் சன் பார்த்:) எடுக்கினம்.. இதுதான் என்னுடைய ஜீப்.

    மியாவும் நன்றி மஹி.

    ReplyDelete
  20. உங்களை வலைச்சரதில் அறிமுகபடுத்தியிருக்கேன்.
    நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

    ReplyDelete
  21. வாங்க ஆசியா, உங்களை அடிக்கடி நினைப்பேன்.. எல்லா இடமும் உலாவருவீங்க, இப்போ காணாமல் போயிருக்கிறீங்க என. விரைவில் வேலைகளை முடித்துக்கொண்டு வாங்க.

    மிக்க நன்றி ஆசியா.

    ReplyDelete
  22. ஓ லக்ஸ்மி அக்கா, திடுக்கிட்டுவிட்டேன் இடையில் உங்கள் பதிவு ஒரே நேரத்தில்:), மிக்க நன்றி வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  23. உங்கட வருகையை சிலர் கண்படுத்துவினம் எதுக்கும் நல்ல பழமிளகாய் துடைச்சு எரிக்கச்சொல்லி புஜ்ஜியிடம் சொல்லுங்க ஜீனோ.///தாங்க முடியவில்லை!!! பழ மிளகாயை கண்ணிலை பூசி விட்டால் இன்னும் நல்லது.

    அதீஸூ, படங்கள் எல்லாம் சூப்பர். சில நேரங்களில் டிவியில் காட்டுவார்கள் மேக்கப் போட முன்னாடி ஒரு ( பேய் ) உருவம்,பிறகு மேக்கப் போட்ட பின்னர் ஒரு அழகிய உருவம் காட்டுவார்களே அதே போல இருக்கு.

    ReplyDelete
  24. வாங்கோ வான்ஸ்ஸ்... கொஞ்சம் இருங்கோ வாறன்:).

    ===========================================

    ஜீனோஓஓஓஓ.... ஜீஈஈஈஈஈனோஓஓஓஓஓஓ... டோராட்டைச் சொல்லுங்கோ அந்தப் பழமிளகாயைக் குப்பையில போடச்சொல்லி... அது துடைக்கத் தேவையில்லை எனி.. :) ஏனெண்டால்...

    //தாங்க முடியவில்லை!!! பழ மிளகாயை கண்ணிலை பூசி விட்டால் இன்னும் நல்லது.//

    இது போதும், கண்ணூறு கழிஞ்சமாதிரித்தான்:))).
    ============================================

    //அதீஸூ, படங்கள் எல்லாம் சூப்பர்.// தங்கியூஊஊஊஊஊ.

    எனக்கு இயற்கை எல்லாமே அழகுதான் வான்ஸ்ஸ்ஸ்..ஒவ்வொரு காலம் மாறும்போதும் ஒவ்வொருமரமாக, இலையாக, பூவாக மிகவும் ரசிப்பேன்... எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்மாமே:)).

    சில நேரங்களில் முதல் பார்வையில் அழகில்லாததுபோல தோன்றும் பலவிஷயங்கள்/மனிதர்கள்.... 2,3 ம் தடவை பார்க்கப் பார்க்க மிக அழகானது போலவே எனக்குத் தெரியும்... அது ஏன் அப்படி என, நானே என்னை நினைத்து வியந்திருக்கிறேன்:), சிலரைக் கேட்டுமிருக்கிறேன், விடைதான் இன்னும் கிடைக்கல்லே:((.

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  25. அதிரா சூப்பர் எல்லா படங்களோடும் அதோட அன்றும் இன்றும்.

    நான் நிறய்ய இந்த மாதிரிஅன்றும் இன்றும் என்பது டி.வி யில் உடல் எடை பற்றி படத்தோடா விளம்பரங்கள் காட்டி பார்த்திருக்கேன்.ஆனால் அதிராவின் ஸ்டைலே ஒரு தனிதான் அதிலும் என்றும் அதிரா அதிரா தான். என்ன கரெக்ட தானே.

    ReplyDelete
  26. // ஸ்னோ காலத்தையும், ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்னோக்கு முந்தின காலத்தையும் இன்றோடு ஒப்பிட்டு ஒரு இடுகை:). //

    ஸ்னேகா காலத்தையும் என்று படிச்சிட்டேன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. வெயிலு வெயிலு... அவ்வ்வ்வவ்!!

    ReplyDelete
  27. ரசனை என்பது, தானே வராதோ! நாம தான் உண்டாக்கி காணுமோ! அதுவும் பூஸாரைப் பார்த்து..... என்னே ஒரு ரசனை!! அம்புட்டும் அழகோ அழகு எனக்கே எனக்கா. பூஸ் தேங்க்ஸ்!!

    ReplyDelete
  28. வாங்க விஜி....

    நீங்க வருவது குறைவானாலும் வரும் நேரமெல்லாம்... என்னை தூக்கி நிமிர்த்தி கொலரை தூக்கவச்சிட்டுப் போயிடுவீங்க.. அதுக்கே மிகப்பெரிய நன்றி சொல்லோணும் நான்.

    மியாவும் நன்றி விஜி.

    ReplyDelete
  29. வாங்க அப்துல் காதர்...
    //ஸ்னேகா காலத்தையும் என்று படிச்சிட்டேன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. வெயிலு வெயிலு... அவ்வ்வ்வவ்!! // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நல்லவேளை உங்கட ஃபிரெண்ட் ஜெய் இப்போ இங்கில்லை, இருந்திருந்தால் உங்களை ஒருகை பார்த்திருப்பார்:))).

    தீட்டத் தீட்டத்தானே தங்கம் துலங்கும், அப்பூடித்தான் ரசனையும்:) ரசிக்க ரசிக்க அதிகமாகும்... அதுக்காக ஸ்நேகவை எல்லாம் ரசித்திடப்படா.... இப்பூடியான இயற்கையை ரசியுங்கோ.... இப்போ பூஸ் மரமேறுவதைப் பார்த்து இனி எல்லோரும் மரமேறப்பழகிடுவினம்... ரசிப்பதைப்போல:))).

    மியாவ் மியாவ்... மிகவும் நன்றி அப்பூடின்னேன்.

    ReplyDelete
  30. அதிரா எப்படி இருக்கீங்க..?பேசி நாளாச்சு... சொந்த ஊரை பார்த்து வந்துட்டோம்(நானும் எனது பிள்ளைகளும்...)இங்கே வந்து இப்பதான் உங்கள் ஒவ்வொருவரிடமும் நேரம் கிடைக்கும் போது தொடர்பு கொள்ள முடிகின்றது.
    மிகவும் அழகாக க்ளிக் செய்து அசத்திட்டீங்க அதிரா... சூப்பராக இருக்கு...(பூஸா... ச்சீ...அதிராவா... கொக்கானானாம்...)
    எனது பாராட்டுக்கள் பல பல அதிராவுக்கு...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  31. வாங்க அப்ஷரா, நீங்க ஊரிலிருக்கவே போயிட்டீங்க என்றல்லோ நான் நினைத்தேன். மிக்க மகிழ்ச்சி... இனி அடிக்கடி உங்கள் சமையல் படைப்புக்களை எதிர்பார்க்கிறேன்.

    //(பூஸா... ச்சீ...அதிராவா... கொக்கானானாம்...)// உஸ்ஸ் மெதுவாச் சொல்லுங்கோ... அவிங்களுக்குக் கேட்டிடப்போகுதூஊஊ:))).

    மிக்க நன்றி அப்ஷரா.

    ReplyDelete
  32. //கெதியா வெளிக்கிட்டு நில்லுங்கோ அடிராக்கா, அஞ்சுமணிக்கு வந்திடுவன் எனச் சொல்லிப்போன அம்பியை இன்னும் காணேல்லையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... எவ்ளோ நேரம்தான் தண்ணியும் குடிக்காமல் காத்திருக்கிறது... தண்ணி குடிச்சு லிப்ஸ்ரிக் அழிஞ்சிட்டாலும் என்று பயம்மாக்கிடக்கே.......கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//


    சைலண்ட்டா படிச்சிட்டு போய்டலாமுன்னு வந்தேன்.
    பூஸார் வீட்டுக்கு ஆனால்
    இத படிச்சிட்டு சிரிக்காம இருக்க முடியல
    எப்படி தான் இப்படி படமும் அதுக்கு ஏற்றார்போல வசனமும் கிடைக்குதோ உங்களுக்கு.

    ReplyDelete
  33. ஜலீலாக்கா வாங்க ஜலீலாக்கா... உங்களை மீண்டும் பார்த்ததும் மிகவும் சந்தோசமாக இருக்கு...

    அதெப்பூடி பூஸ் வீட்டுக்கு வந்துவிட்டுச் சிரிக்காமல் போறது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    தம்பி வந்தவர், ஆனா கண்ணுபட்டுப்போச்சூஊஊஊஊஊஊஊஊஉ... இப்போ ...... வாணாம் ஒண்ணுமே சொல்லல்லே... மிக்க நன்றி ஜல் அக்கா.

    ReplyDelete
  34. ஆம், அன்றும் இன்றும் களில் வித்தியாசம் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆ வாங்கோ ஸ்ரீராம்.. இதை நான் இப்போதானே பார்க்கிறேன்.. வரவுக்கு நன்றி.._()_

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.