பாருங்கோ நல்ல மனிஷராக இருப்பினம், வஞ்சகம் சூது இருக்காது, ஆனா அவர்களுக்குத்தான் சோதனை அதிகம். அது ஏன் என எனக்கு எப்பவுமே புரிவதில்லை... ஆரிடமாவது கேட்டால், நல்லவர்களை கடவுள் சோதிப்பாராம்ம்.... சரி இப்ப அதுவா முக்கியம்... இதைக் கேளுங்க:)..
வாகனங்களுக்கு Road Tax என இருக்குதுதானே, அது இந்நாட்டில் வருடம் ஒரு தடவை அல்லது 6 மாதங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கலாம். அப்படிப் புத்துப்பிச்சால், அதில் முடிவு திகதி போடப்பட்டு ஒரு ஸ்ரிக்கர் கொடுப்பினம், அதை நாம் வாகனத்தின் முன் கண்ணாடியில், வெளியே தெரியும்படி ஒட்டியிருக்க வேண்டும், அதில்லாமல் வெளியே போக முடியாது, போலீஸ் கண்டால் பிடிப்பார்கள்.
அப்போ ஒருவருக்கு, அன்று முடிந்துவிட்டதாம், இவர் அதைக் கவனிக்க வில்லை, உடனே ஓடியிருக்கிறார் எடுக்க, காரை பார்க் பண்ணிவிட்டு எடுத்துக்கொண்டு வரப் போனபின், கஸ்டகாலம் அதில் போலீஸ் வந்திருகிறார்கள், டேட் முடிந்துவிட்டது, உடனே ஃபைன் பண்ணி, துண்டு வைத்து விட்டுப் போய் விட்டினம். காரின் வெளிப் புறத்திலே வைப்பினம், 30/60பவுண்டுகள் என நினைக்கிறேன்.
அந்த மனிஷன் கையில் ரோட் ரக்ஸ்டோடு வந்து பார்த்தால், ஃபைன் இருக்கு, .. மனிசன் ஏங்கி அப்ஷெட்டாகிட்டார்.... அதனால கையில கொண்டுவந்ததை ஒட்ட மறந்து, காரை எடுத்துப் போய் இன்னொரு இடத்தில் பார்க் பண்ணிப்போட்டு உள்ளே ஷொப்புக்குப் போய் வெளியே வந்து பார்த்தாராம், அங்கு திரும்பவும் இரண்டாவது ஃபைன் வைக்கப்பட்டிருக்காம், இவர் போலீஷைக் கண்டு ஓடிப்போய் நடந்ததை எல்லாம் கூறி, பொக்கட்டில் இருந்த ரோட் ரக்ஸ் சையும் எடுத்துக் காட்டினாராம், அவர்கள் சம்மதிக்கவில்லையாம், தப்புத்தப்புத்தான் என்று சொல்லிப் போய் விட்டினமாம்.. அவர் ஒரு வெள்ளைதான்.
அடுத்த இன்னொரு அனுபவம்.. இவர் ஒரு கறுப்பு இனத்தவர், என் கணவரோடு வேலை செய்த டாக்டர், புதுசா வந்தவராம், புதுசாக் காரெடுத்து ஓடிப்போனாராம். இங்கு பிரித்தானியாவில் ரவுண்ட் எபவுட்டுகள் அதிகம்(Roundabout), அதுதான் கொஞ்சம் ஓடப் பயமாக இருக்கும். இப்போ மெல்ல மெல்ல அதனை மாற்றி வருகிறார்கள்.
அப்போ ஒரு ரவுண்டெபவுட்டில் சுத்தி எடுக்கும்போது, அருகில் வந்த ஒரு கார் இவரது காரோடு மோதி விட்டதாம், பெரிய சேதம் இல்லை, ஆன இவரில தப்பில்லை, வந்து மோதிய காரில்தான் தப்பு. உடனே இவரும் இறங்கியிருக்கிறார், மற்றக் காரில் இருந்தவர்களும் இறங்கியிருக்கினம், அப்படி இடத்தில் பிரச்சனை வந்தால், ரோட் புளொக் ஆகிடுமெல்லோ...
இரு முறை இருக்கு, ஒன்று - தவறு செய்தவர் தவறை ஒத்துக் கொண்டால், அவரின் ஃபோன் நம்பர், இன்சூரன்ஸ்ஸை வாங்கிக்கொண்டு போயிடலாம், இல்லை இருவரும் ஒத்துக் கொள்ளவில்லை எனில், போலீஸ் வரும்வரை நிற்க வேண்டும், அது போலீஸ் கேசாகும்.
அதனால பெரும்பாலும் முடிந்தவரை தமக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்திடுவினம். அப்படித்தான், இவர் புது ஆள் எல்லோ, தடுமாறியிருக்கிறார், மோதியவர்கள் இங்கத்தைய வெள்ளைகள், உடனே சொலியிருக்கினம், போலீஸ் கேஸ் ஆக விட வேண்டாம், இந்தாங்கோ எம் ஃபோன் நம்பர், காரை எடுங்கோ இப்போ, வீட்டுக்குப் போனதும் ஃபோன் பண்ணுங்கோ இன்சூரன்ஸ் விபரம் தருகிறோம் என, இந்த அப்பாவியும், சரி என்றிட்டு காரை எடுத்திருக்கிறார், ஒரு பதட்டமாகத்தானே இருக்கும், நடு ரோட்டுமெல்லோ.
அப்போ இவர் அவசரமாகக் காரை ஓடியபடியே, சீட் பெல்ட்டை இழுத்திருக்கிறார் போட, கஸ்டகாலம் எதிரே போலீஸ் கார், உடனே மறிச்சு, எதுக்கு சீட் பெல்ட் போடவில்லை என ஃபைன் அடிச்சிருக்கினம், இவர் நடந்த பிரச்சனையை விளக்கியும், அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை, சரி போனால் போகுதென, அதையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து, அந்த ஃபோன் நம்பருக்கு அடித்தால், அது பொய் நம்பர் கொடுத்திருக்கினம். அப்போ பாருங்கோ.. இதுக்குத்தான் சொல்வார்களோ... சிலநேரம், ஒரு பிரச்சனை வந்தால் தொடர்ந்து வருமென.
இதனாலதான் சொல்லுவினம், எப்பவும் இப்படி பிரச்சனை நடப்பின், ஃபோன் நம்பரை வாங்கி, அதிலயே உடனேயே டயல் பண்ணி, சரியோ என செக் பண்ணிடோணுமாம்.
அப்ப முப்பளம் அமுது செய்வித்த
ஆண்டவா எல்லோரையும் காப்பாத்துங்கோ.. எல்லோருக்கும் நல்ல பவஃபுல்லான கிட்னியைக் கொடுங்கோ....
சிரிக்கிறேன் சிரிக்கிறேன்.. சிரிப்பு வரல்ல:)).. தோத்துப் போயிடுறேன்ன்ன்:)).. எனக்காக ஆராவது சிரிச்சிட்டுப் போங்கோவன் பிளீஸ்ஸ்ஸ்:))))
வாகனங்களுக்கு Road Tax என இருக்குதுதானே, அது இந்நாட்டில் வருடம் ஒரு தடவை அல்லது 6 மாதங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கலாம். அப்படிப் புத்துப்பிச்சால், அதில் முடிவு திகதி போடப்பட்டு ஒரு ஸ்ரிக்கர் கொடுப்பினம், அதை நாம் வாகனத்தின் முன் கண்ணாடியில், வெளியே தெரியும்படி ஒட்டியிருக்க வேண்டும், அதில்லாமல் வெளியே போக முடியாது, போலீஸ் கண்டால் பிடிப்பார்கள்.
அப்போ ஒருவருக்கு, அன்று முடிந்துவிட்டதாம், இவர் அதைக் கவனிக்க வில்லை, உடனே ஓடியிருக்கிறார் எடுக்க, காரை பார்க் பண்ணிவிட்டு எடுத்துக்கொண்டு வரப் போனபின், கஸ்டகாலம் அதில் போலீஸ் வந்திருகிறார்கள், டேட் முடிந்துவிட்டது, உடனே ஃபைன் பண்ணி, துண்டு வைத்து விட்டுப் போய் விட்டினம். காரின் வெளிப் புறத்திலே வைப்பினம், 30/60பவுண்டுகள் என நினைக்கிறேன்.
அந்த மனிஷன் கையில் ரோட் ரக்ஸ்டோடு வந்து பார்த்தால், ஃபைன் இருக்கு, .. மனிசன் ஏங்கி அப்ஷெட்டாகிட்டார்.... அதனால கையில கொண்டுவந்ததை ஒட்ட மறந்து, காரை எடுத்துப் போய் இன்னொரு இடத்தில் பார்க் பண்ணிப்போட்டு உள்ளே ஷொப்புக்குப் போய் வெளியே வந்து பார்த்தாராம், அங்கு திரும்பவும் இரண்டாவது ஃபைன் வைக்கப்பட்டிருக்காம், இவர் போலீஷைக் கண்டு ஓடிப்போய் நடந்ததை எல்லாம் கூறி, பொக்கட்டில் இருந்த ரோட் ரக்ஸ் சையும் எடுத்துக் காட்டினாராம், அவர்கள் சம்மதிக்கவில்லையாம், தப்புத்தப்புத்தான் என்று சொல்லிப் போய் விட்டினமாம்.. அவர் ஒரு வெள்ளைதான்.
-----------------------------------------------------------------------
![]() |
roundabout வர முன்பே இப்படி சைன் போடப்பட்டிருக்கும், அதைப் பார்த்து , எங்கு திரும்ப வேண்டுமோ, நாம் சரியான லேனில் காரை ஓட வேண்டும், வட்டத்துள் வைத்து, லைனைக் குரொஸ் பண்ணக்கூடாது.. |
அப்போ ஒரு ரவுண்டெபவுட்டில் சுத்தி எடுக்கும்போது, அருகில் வந்த ஒரு கார் இவரது காரோடு மோதி விட்டதாம், பெரிய சேதம் இல்லை, ஆன இவரில தப்பில்லை, வந்து மோதிய காரில்தான் தப்பு. உடனே இவரும் இறங்கியிருக்கிறார், மற்றக் காரில் இருந்தவர்களும் இறங்கியிருக்கினம், அப்படி இடத்தில் பிரச்சனை வந்தால், ரோட் புளொக் ஆகிடுமெல்லோ...
இரு முறை இருக்கு, ஒன்று - தவறு செய்தவர் தவறை ஒத்துக் கொண்டால், அவரின் ஃபோன் நம்பர், இன்சூரன்ஸ்ஸை வாங்கிக்கொண்டு போயிடலாம், இல்லை இருவரும் ஒத்துக் கொள்ளவில்லை எனில், போலீஸ் வரும்வரை நிற்க வேண்டும், அது போலீஸ் கேசாகும்.
அதனால பெரும்பாலும் முடிந்தவரை தமக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்திடுவினம். அப்படித்தான், இவர் புது ஆள் எல்லோ, தடுமாறியிருக்கிறார், மோதியவர்கள் இங்கத்தைய வெள்ளைகள், உடனே சொலியிருக்கினம், போலீஸ் கேஸ் ஆக விட வேண்டாம், இந்தாங்கோ எம் ஃபோன் நம்பர், காரை எடுங்கோ இப்போ, வீட்டுக்குப் போனதும் ஃபோன் பண்ணுங்கோ இன்சூரன்ஸ் விபரம் தருகிறோம் என, இந்த அப்பாவியும், சரி என்றிட்டு காரை எடுத்திருக்கிறார், ஒரு பதட்டமாகத்தானே இருக்கும், நடு ரோட்டுமெல்லோ.
அப்போ இவர் அவசரமாகக் காரை ஓடியபடியே, சீட் பெல்ட்டை இழுத்திருக்கிறார் போட, கஸ்டகாலம் எதிரே போலீஸ் கார், உடனே மறிச்சு, எதுக்கு சீட் பெல்ட் போடவில்லை என ஃபைன் அடிச்சிருக்கினம், இவர் நடந்த பிரச்சனையை விளக்கியும், அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை, சரி போனால் போகுதென, அதையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து, அந்த ஃபோன் நம்பருக்கு அடித்தால், அது பொய் நம்பர் கொடுத்திருக்கினம். அப்போ பாருங்கோ.. இதுக்குத்தான் சொல்வார்களோ... சிலநேரம், ஒரு பிரச்சனை வந்தால் தொடர்ந்து வருமென.
இதனாலதான் சொல்லுவினம், எப்பவும் இப்படி பிரச்சனை நடப்பின், ஃபோன் நம்பரை வாங்கி, அதிலயே உடனேயே டயல் பண்ணி, சரியோ என செக் பண்ணிடோணுமாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஸ்பெஷல் இணைப்பு:
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!!!
அப்ப முப்பளம் அமுது செய்வித்த
தொப்பை அப்பனைத் தொழ வினை அறுமே!!!
ஆண்டவா எல்லோரையும் காப்பாத்துங்கோ.. எல்லோருக்கும் நல்ல பவஃபுல்லான கிட்னியைக் கொடுங்கோ....
சிரிக்கிறேன் சிரிக்கிறேன்.. சிரிப்பு வரல்ல:)).. தோத்துப் போயிடுறேன்ன்ன்:)).. எனக்காக ஆராவது சிரிச்சிட்டுப் போங்கோவன் பிளீஸ்ஸ்ஸ்:))))
======================================
“சேற்றின் தொடர்பை, அடியோடு அறுத்துக்கொண்ட பின்னர்தான், தாமரை இறைவன் தாளை அடைகிறது”
சொன்னவர்... ஒரு பெரியவர்தான்.. லைக் புலாலியூர் பூஸானந்தா:)
சொன்னவர்... ஒரு பெரியவர்தான்.. லைக் புலாலியூர் பூஸானந்தா:)
=======================================
|
Tweet |
|
|||
:) Haiyyyyyyaaaa....me the 1st today! :)
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வாங்கோ மகி வாங்கோ... வடை எடுங்கோ மகி... மகியை இந்நேரம் நான் எதிர்பார்க்கவே இல்லை:))....
ReplyDeleteவாழ்க்கையில எப்பவுமே நினைக்காததுதான் நடக்குது:)) ... அஞ்சுவுக்கு வாணாம், கீரிக்கும் வாணாம்.. நீங்களே சாப்பிடுங்கோ மகி.
பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் - என்று பழமொழி சொல்வாங்க, அது சரியா தான் இருக்கு! அமெரிக்காவிலும் ட்ராஃபிக் போலீஸ் இப்படிதான் அதிரா..டிக்கட் வைச்சுட்டு போயிருவாங்க...அவ்வ்வ்வ்!
ReplyDeleteஎன்னத்தச் சொல்ல, எல்லாம் ஒரு அனுபவந்தேன்! கொஞ்சம் காஸ்ட்லியான ஸ்ட்ரெஸ்ஃபுல் அனுபவம்! ஹூம்!
கலை-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கார்டு அழகா இருக்கு ஏஞ்சல் அக்கா!
ச்ச்சும்மா:) ...கரண்ட் கட் ஆன டைமில லேப்டாப்பைத் திறந்தேன். டைமிங் கரெக்ட்டா வொர்க் அவுட் ஆகிட்டுது அதிராவ்! BTW , வடை-பொங்கல்-மில்க் உங்க வீட்டு ப்ராடக்ட்டா? இல்ல ப்ளேட்டையே சுட்டுடீங்களா?! ;) ;)
ReplyDeleteஹி ஹி ஹி.....
ReplyDeleteசோதனி மேல் சோதனை போதுமடா ஜாமி..........
மொதல்ல வாழ்த்துக்கள் பொறந்த நாள் கொண்டாடும் புள்ளைக்கு.......
நல்லவர்களை கடவுள் சோதிப்பாராம்ம்....
ReplyDelete///////////////////////////////
நிச்சயமா உங்களையெல்லாம் அவரு ஜோதிக்க மாட்டாரு நீங்க தெயிரியமா இருக்கலாம்.....
எனக்காக ஆராவது சிரிச்சிட்டுப் போங்கோவன் பிளீஸ்ஸ்ஸ்:))))
ReplyDelete////////////////////////////////////
ஹி ஹி ஹி ..ஹா ஹா ஹா ..ஹோ ஹோ ஹோ..
என்னால தாங்க முடியல்ல அய்யோ...
அய்யோ..
சிரிச்சேன் பா நம்புங்க...
எங்க தேடி புடிச்சீங்க......
ReplyDeleteஏதோ ஒரு பாட்டு...
ரொம்ப நாளைக்கப்புறம்
எனக்கு ஒரு சகோதர மொழி நண்பன்/பி இருக்கு அவருக்கு மிகவும் பிடிச்ச பாட்டு இதுதான் எந்த நேரமும் முனுமுனுத்துக் கொண்டே இருப்பார்/ள்
கலைக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்
ReplyDelete//மிரட்டும்போது நேரம் நைட் 10 மணி, ஆனா கார்ட் அனுப்பிய நேரம் நைட் 11.30:) //
ReplyDeleteஅஆஹா அவசரப்பட்டுடேனோ ..இன்னும் 12.30 வரைக்கும் இழுத்து அடிசிருப்பேனே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலை ...எப்பவும் சந்தோஷமா கலகலன்னு எல்லாரையும் கலாட்டா செய்யணும் என்னைத்தவிர :))
ReplyDeleteமாலை வணக்கம்,அதிரா!என்னுடைய வாழ்த்துக்களும் அந்த மருமளுக்கு!///புள்ளையாருக்கு(எனக்கும்) மோதகம் தான் புடிக்குமாம்,ஹி!ஹி!ஹி!!!
ReplyDeleteகலை உங்க குரு உங்களுக்குன்னே பாருங்க வடை பாயாசம் அப்புறம் கப்பில் என்னமோ இருக்கே அஆங் மில்க்ஷேக் எல்லாம் செஞ்சிருக்காங்க
ReplyDeleteஓடி வந்து சாப்பிடுங்க
//புள்ளையாருக்கு(எனக்கும்) மோதகம் தான் புடிக்குமாம்,ஹி!ஹி!ஹி!!!//
ReplyDeleteஇல்லை அதீஸ் மாமாவுக்கும் மருமகளுக்கும் ஸ்பெஷலா செய்ததை சாப்பிட்டே ஆகணும்
:) Haiyyyyyyaaaa....me the 1st today! :)//
ReplyDeleteஏம்மா!!! மகி ???நான் வந்து பொறுமையா ஜெய் வலையில் விழுவார்னு எதிர்பார்த்தேன் நீங்க வந்திட்டீங்கா
கப்பில மில்க் எல்லோ(பூஸுக்கு) இருக்கு?
ReplyDeleteகப்பில மில்க் எல்லோ(பூஸுக்கு) இருக்கு//
ReplyDeleteavvv :)))அது ஒண்ணுமில்லை தலையை ஆட்டிகிட்டே பாத்தேன் மில்க் ஷேக்ககிடுச்சி
ப்ச்!!!!!எங்க வூட்டுலயும் இதே வட தான் செஞ்சாங்க!
ReplyDeleteஅதீஸ் ரவுண்டபவ்ட் அனுபவம் பெரும்பாலான ஐரோப்பா மக்கள்சுக்குஇருக்கு .இங்கிலாந்தில் ரைட் டிரைவிங் மற்ற நாடுகளில் லெப்ட் இங்கே வரும்போது ரொம்ப தடுமாறுவாங்க
ReplyDeleteஅதிரா செலெக்ட் பண்ணின பாட்டு,ரோசா சின்னப் புள்ளையா இருக்கேக்க நடிச்ச படம்!
ReplyDeleteஏதோ.... ஒரு பாட்டில்... என் காதில்... கேட்கும்
ReplyDeleteகேட்கும்....போதெல்லாம் உன்... ஞாபகம் தாலாட்டும்.
நல்ல பாட்டுங்கோய்...வாழ்த்துக்கள் !
அந்த ரவுண்ட் எபவுட் கிட்டத்தான் இருக்குப் போல?
ReplyDeleteஇப்படி தான் என்னைப் போன்ற அப்பாவிகள் மாட்டிக் கொண்டு விழிப்பதை அந்த ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது...நான் அந்த ட்ராஃபிக் பிரச்சனைகளைச் சொன்னேன்..
ReplyDeleteஅந்த வடை ப்லேட்டுக்கு சுற்றி போடுங்க,என்னவொரு தேஜஸ்!..கிக்,கிக்..! இந்த வடை சாப்பிடவே பிரித்தானியா வரலாம் போல.
நண்பர் ஒருவர் மனைவிக்கு பிரசவ வலி எடுத்ததும் ஹாஸ்பிடல் கொண்டுபோற அவசரத்தில் பெல்ட் போடாம ஓட்டி செல்ல அந்த நேரம்பாத்து போலிஸ் எதிர் வந்து இவர் பைன் கட்டினார்
ReplyDeleteவரவேற்புக் குடுத்த ஆளுக்கு மாலை வணக்கம் சொல்ல மறந்து போனன்.மாலை வணக்கம்,அஞ்சு!காட் சுப்பர்!மிகவும்(மியாவும்?)நன்றி,மருமகள் சார்பாக!இப்போ குறட்டை விட்டுக்கிட்டு இருப்பா!
ReplyDeleteஇருங்க நான் வடையை இன்னொருக்கா பார்த்திட்டு வரேன்
ReplyDelete"கடமை" அழைச்சுப் போயிட்டா போல,ஹி!ஹி!ஹி!!!!!!!
ReplyDeleteangelin said...
ReplyDeleteஇருங்க நான் வடையை இன்னொருக்கா பார்த்திட்டு வரேன்.//////அது சுவாகா(சாப்பிட்டு)பண்ணி பத்து நிமிஷமாச்சு!
வரவேற்புக் குடுத்த ஆளுக்கு மாலை வணக்கம் சொல்ல மறந்து போனன்.//
ReplyDeleteஉங்க மருமக பிறந்தநாளை நான் கண்டுபிடிக்க ஊரெல்லாம் சுற்றினேன் அங்கே ஒரு தேதி அப்புறம் உங்ககிட்ட கேட்டு எல்லாம் சரி வந்தது :))
அது கூட(வடை)அஞ்சு(ஐந்து)தான் இருந்திச்சு!
ReplyDeleteகடமைக்கு இன்னும் பத்து நிமிஷம் இருக்கு
ReplyDeleteஇந்த பூசார் எங்கே ..:))
angelin said...
ReplyDeleteஉங்க மருமக பிறந்தநாளை நான் கண்டுபிடிக்க ஊரெல்லாம் சுற்றினேன் அங்கே ஒரு தேதி அப்புறம் உங்ககிட்ட கேட்டு எல்லாம் சரி வந்தது :))///"அங்கே" இருந்த தேதி,மாசம் சரி தான்!ஆண்டு தான்,ஹ!ஹ!ஹா!!!!!!!///ஆனா,"மியா"வுக்குத் தெரியுமாமே?
அதீஸ் வடை க்ரஞ்சியாமொறு மொறுன்னு இருக்கு பார்சல் ப்ளீஸ்
ReplyDeleteஅப்ப பதினைந்தா இல்லை இருபதா ???
ReplyDeletedate
angelin said...
ReplyDeleteஇந்த பூசார் எங்கே ..:))////எங்களை அவருக்காக சிரிக்கச் சொல்லி விட்டு பரணுக்குள் புகுந்து ...................ஹும்!!!
angelin said...
ReplyDeleteஅப்ப பதினைந்தா இல்லை இருபதா ???///உங்கள் நூறாவது பதிவில் சொல்லியிருந்தேனே?நீங்கள் தான் நேசன் பதிவில் கேட்டீர்களே என்று உடனேயே அறிவித்தேனே?நாளை(20) தான்!
mm போன முறை காராமணி வடை செய்தீர்கள் இல்லையா>??
ReplyDelete"அங்கே" இருந்த தேதி,மாசம் சரி தான்!ஆண்டு தான்,ஹ!ஹ!ஹா!!!!!!!///ஆனா,"மியா"வுக்குத் தெரியுமாமே?//
ReplyDeleteஆமாம் அண்ணா ..மிக்க நன்றி இல்லன்னா அன்னிக்கு இரவு நேரம் எடுத்த படத்துடன் சனியன்றே போஸ்ட் போட்டிருப்போம் நல்லவேளை நீங்க சொன்னதால் இன்னும் எக்ஸ்ட்ராவாக கே என்று கலை பெயர் போட்டு பிறகு கார்டை முடித்தேன்
யோகா அண்ணா ஏற்க்கனவே வயசை பார்த்துதான் இந்த படத்தை பிரிண்ட் போட்டு செய்தேன் ஹா :))
ReplyDeleteangelin said...
ReplyDeleteயோகா அண்ணா ஏற்க்கனவே வயசை பார்த்துதான் இந்த படத்தை பிரிண்ட் போட்டு செய்தேன் ஹா :))////இன்னும் சின்னதாப் போட்டிருக்கலாம்,ஹோ!ஹோ!ஹூ!!!!!!!!!!!!!!!!
ஓகே அதீஸ் நான் அப்புறம் வரேன் ,,இங்கு வரும் அனைவருக்கும் வடை சுட்டு தாங்க :)) நிபி வருவான் அவனுக்கும் எலிகுட்டிக்கும் தனி ஷேர் :))
ReplyDeleteசரி,கடமைக்கு நேரம் ஆவுது.நாளைக்கு "ஆளை"வச்சுக்கிட்டே பேசலாம்!குட் நைட் தங்கையே!GOOD NIGHT!!!!
ReplyDeleteGood night anna
ReplyDeleteKarrrrrrrrr saw the mail only now!!
ReplyDeleteகுஷ்பூவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். குட்டி பூஸ் தான் குஷ்பு ஊஊ :)) எத்தனாவது பிறந்த நாளுன்னு சொல்லி இருந்தா நம்ம famous டயலாக் வாழ்த்த வயதில்லை ய சேர்க்கலாம் அதுக்குத்தேன் ஹீ ஹி
ReplyDeleteஅஞ்சு கார்ட் அழகோ அழகு. பேசாம ஆர்ட் அண்ட் கிராப்ட் கிளாஸ் எடுங்க அஞ்சு நெறைய காசு பார்க்கலாம். அத்தோட இந்த மாதிரி கார்ட் செஞ்சு நம்ம இந்தியன் ஷாப் லா விப்பாங்களா ன்னு கேட்டு நீங்க செஞ்சு கொடுக்கலாம். இதோ இந்த மாதிரி அட்வைஸ் பண்ணுறதுக்கு பூஸ் இப்ப வந்து கர்ர்ர்ர் சொல்ல போறாங்க பட் கார்ட் ரொம்ப அழகோ அழகு இதுக்காக பூஸ் கண்ணு முழிச்சா ஒண்ணும் தப்பில்லே :))
ReplyDeleteஅதிராவ் இன்னும் நான் உங்க பதிவு படிக்கல. நோ கர்ர்ர்ர் பட் உங்க பொங்கல் அண்ட் வடை சூப்பர். நான் சுண்டல் மட்டும் தான் பண்ணினேன். மோதகம் பண்ண டைம் இல்லே. மோதகம் கொழுக்கட்டை எல்லாம் புள்ளையாருக்கு புடிக்குதோ இல்லையோ எனக்கு ரொம்ம்ம்மம்ப புடிக்கும். அப்புறம் வரேன் பதிவு படிச்சு கமெண்ட் போட. இன்னிக்கு எல்லாமே லேட் :((
ReplyDeleteme 48
ReplyDelete:)) 49
ReplyDeleteand 50!!!!!!!!!!!!!!!!! see yaa
ReplyDelete
ReplyDelete
ReplyDelete“அ... நாஆஆஆ...... அ...... நாஆஆ..
ஆ வன்னா...... ஆஆஆவன்னாஆஆஅ..
கசடதபற:)..... வல்லினமாம்:))
யவழடபழ:) .... மெல்லினமாம்....
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ.....
அன்று ஊமைப் பெண்ணல்லோஓஓஓஒ...
இன்று பேசும் பெண்ணல்லோ.....
ஐயா உம்மைக் கண்டு...ஊஊ கவி பாடும் பெண்ணல்லோ..ஓஓஒ..”
என்னடா இருந்தாப்போல அதிராவுகுப் பாட்டு வருதே என ஓசிக்காதீங்கோ:)) அதூஊஊஊஊஊ... ஜெயா ரீவியில எம் எஸ் வி க்கும், ராமமூர்த்தி அவர்களுக்கும் விழா நடந்திச்சா... அதில இப்பாடல் பாடிச்சினம்... அனுராதா ஸ்ரீராமும், ஏ எல் ராகவனாம்.. அவர்களும் பாடிச்சினம்... என்னா சூப்பர்...
எப்பவோ கேட்ட பாடல்.. அதென்னமோ தெரியேல்லை, சில பழைய பாடல்கள்.. நெஞ்சடைக்கும் சோகத்தை உருவாக்கும்... காரணமே இல்லாமல்....
அந்த எபெக்ட்டுத்தான் இதூஊஊஊஊஊ:).
அவ்வ்வ்வ்வ்வ்வ்.... எங்கயிருந்து ஆரம்பிப்பேன்ன்.. எங்கின தொடவேன் ஜாமீஈஈஈஈஈஈ.. தெரியாமல் பொங்கலை வேறு சாப்பிட்டேனா.. அது மயக்கம் மயக்கமா வருதேஏஏஏஏ:))..
ReplyDeleteபொங்கல் பிள்ளையருக்கு:)) வடை.. எலியாருக்கு(குட்டி எலி, சுண்டெலி, எலிக்குட்டி +நிபி) எல்லோருக்கும் ஏனெண்டால் நான் வஞ்சகம் செய்ய மாட்டன்:)).. பால் பூஊஊஊஊஊஊஉஸுக்கு:))...
எப்பவுமே நமக்குப் பிடிச்சதைத்தானாம் அடுத்தவங்களுக்குக் கொடுக்கோணும், அதை நான் எப்பவும் கடைப்பிடிப்பேன்:).. அந்த வகையில... பிள்ளையாரப்பனுக்கு.. கொழுக்கட்டை-- மோஓஓஓதகம் பிடிச்சாலும்... எனக்குப் பிடிக்காதெல்லோ:))).. சோஓஓஓஒ.. எனக்குப் பிடிச்ச வடையை அவருக்குக் கொடுத்தேன்ன்ன்:)).. இது எப்பூடி?:)..
எனி டவுட்?:))
Mahi said...
ReplyDeleteச்ச்சும்மா:) ...கரண்ட் கட் ஆன டைமில லேப்டாப்பைத் திறந்தேன். டைமிங் கரெக்ட்டா வொர்க் அவுட் ஆகிட்டுது அதிராவ்! BTW , வடை-பொங்கல்-மில்க் உங்க வீட்டு ப்ராடக்ட்டா? இல்ல ப்ளேட்டையே சுட்டுடீங்களா?! ;) ;)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மகிட கேள்வியைப் பாருங்கோ ம்க்கள்ஸ்ஸ்:)) தட்டோட சுட்டதோ எனக் கேட்டிட்டாஆஆஆஆஆஆ:)) அஞ்சூ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:)) பேப்பிள் கலரில தாங்கோ:)..
நாமதான் வாழ்க்கையில, கவிதை, பொன்மொழி, பயமொயி.. எதையுமே சுடுறேல்லை:)) அப்போ வடையை மட்டும் சுடுவமோ?:)))... அபச்ச்சாரம்.. அபச்சாரம்ம்ம்:)))...
பிள்ளையரப்பா... இதை எண்ணெண்டு கேளுங்கோ:)).
ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி மகி.
சிட்டுக்குருவி said... 5
ReplyDeleteஹி ஹி ஹி.....
சோதனி மேல் சோதனை போதுமடா ஜாமி..........//
) வாங்கோ ஜிட்டு வாங்கோ.. ஏன் என்னாச்சு ஜிட்டு?:).. :)) எனிப் புரொப்ளம்?:)
//சிட்டுக்குருவி said... 6
நல்லவர்களை கடவுள் சோதிப்பாராம்ம்....
///////////////////////////////
நிச்சயமா உங்களையெல்லாம் அவரு ஜோதிக்க மாட்டாரு நீங்க தெயிரியமா இருக்கலாம்.....//
ஹையோ விடுங்கோ.. விடுங்கோ.. என்னை ஆரும் தடுக்காதீங்கோ:).. கவரிமான் தன் ஒரு மயிரை இழந்தால் கூட உயிர் வாழாதாமே.. அப்பூடித்தான் நானும்..:)).. பப்ளிக்குல இப்பூடி இமேஜ் டமேஜ் ஆனபின் உசிரோட இருப்பன் என்றோ நினைக்கிறீங்க?:)) நோஓஓஓஓ:)))...
ஆனா அதுக்குமுன்,பின்னூட்டங்களுக்குப் பதில் போடோணும்:), ஒரு லெட்டர் எழுதி வைக்கோணும்:).. என் ...க்குக் காரணம் “ஜிட்டு”:) என:)).. அதுக்கு இன்னும்.. பல மணி நேரமாகலாம்ம்ம்...:)) அதுக்குள் “மாத்தி ஓசிக்காமல்” நான் இருக்கோணும்:)... அப்படியெனில்... நாளையிண்டைக்கு.. வலையுலகில் ஒரு அஞ்சலிக்கு இடமிருக்கு.. ஜிட்டு தலைமையில்:))..
ஊ.கு:
ஜிட்டு.. பயப்பூடாதீங்க:).. சொன்ன வாக்கை மீறமாட்டேன்ன்.. எஸ் எம் எஸ் அனுப்புவேன்ன்.. தேம்ஸ்ல வலது காலை எடுத்து வைக்கும்போது:).
சிட்டுக்குருவி said... 7
ReplyDeleteஹி ஹி ஹி ..ஹா ஹா ஹா ..ஹோ ஹோ ஹோ..
என்னால தாங்க முடியல்ல அய்யோ...
அய்யோ..
சிரிச்சேன் பா நம்புங்க...
நிஜமா?:)) அதெப்பூடி? சத்தமே கேட்காமல் சிரிச்சீங்க?:))
//எனக்கு ஒரு சகோதர மொழி நண்பன்/பி இருக்கு அவருக்கு மிகவும் பிடிச்ச பாட்டு இதுதான் எந்த நேரமும் முனுமுனுத்துக் கொண்டே இருப்பார்/ள்//
என்னாது? நண்பியா? நண்பி முணுமுணுத்ததை எப்பூடி? கதைக் கொடுத்துக் கேட்டீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..
ம்ம்ம்ம்ம் தற்செயலாக் கண்ணில பட்டுது.. எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிட்டுது.. அதுவும் கார்த்திக்கெல்லொ பாடுறார்ர்..:)).. பலதடவைகள் கேட்டிட்டேன்ன்ன்.. நேற்றிலிருந்து.
மியாவும் நன்றி ஜிட்டு:)).. அடிக்கடி வந்து எட்டிப் பாருங்கோ:)) அதிரா இருக்கிறாவோ.. இல்ல..... என்று:)).
Lakshmi said... 9
ReplyDeleteகலைக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்
//வாங்கோ லக்ஸ்மி அக்கா...
சே..சே.. இது கொஞ்சம் கூட நல்லாவேயில்லை.. அதெப்பூடி மேல மட்டும் படிச்சிட்டுப் போகலாம்ம்.. திரும்ப வந்து கீழ படிக்கோணும் லக்ஸ்மி அக்கா:)))...
அவ்வ்வ்வ்வ்.. நான் ஜும்மா சொன்னேன்ன்ன்:)).. வாழ்த்துக்கும் உடன் வருகைக்கும் மியாவும் நன்றி.
கலைக்கு இனிய பிறந்தநாள் வாத்துக்கள். ;) இந்த வருஷத்தை ஒழுங்காக மேய்க்க என் அன்பு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்து அட்டை அழகா இருக்கு அஞ்சூஸ்.
ஆஆஆஆ அஞ்சூஊஊ வாங்கோ.. இருப்பினும் ரூஊஊஉ லேட்டூஊஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வட போச்சே:).
ReplyDelete//angelin said... 11
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலை ...எப்பவும் சந்தோஷமா கலகலன்னு எல்லாரையும் கலாட்டா செய்யணும் என்னைத்தவிர :))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
angelin said... 15
:) Haiyyyyyyaaaa....me the 1st today! :)//
//ஏம்மா!!! மகி ???நான் வந்து பொறுமையா ஜெய் வலையில் விழுவார்னு எதிர்பார்த்தேன் நீங்க வந்திட்டீங்கா//
ஹா..ஹா..ஹா... இப்போ எதிர்ப்பாலாருக்கு 1ஸ்ட்டா வரப் பயம்:)))... ஆயாவை நினைச்சாலே இப்பூடி நடுங்கினம்:)).. அப்போ ...:)..
வாணாம்ம் இதுக்கு மேல சொல்லி நான் மாட்டுப்பட மாட்டேன்ன்ன்.. மீ ரொம்ப ஷார்ப்பூஊஊஊஊஉ:)).
Yoga.S. said... 12
ReplyDeleteமாலை வணக்கம்,அதிரா!என்னுடைய வாழ்த்துக்களும் அந்த மருமளுக்கு!///புள்ளையாருக்கு(எனக்கும்) மோதகம் தான் புடிக்குமாம்,ஹி!ஹி!ஹி!!!//
வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ... மருமகளை அடக்கொடுக்கமா இருக்கச் சொல்லி மிரட்டிப்போட்டீங்களோ?:)) வெளில வாறாவே இல்லை:))....
மோதகம் ஆகாது:) யோகா அண்ணன்.. சுகர் பிரச்சனை வந்திடுமாம்:)) அதனாலதான் நான் பிள்ளையாருக்குக் கொடுக்கேல்லை:))... பிறகு என்னால பிள்ளையாருக்கு டயபட்டிக் வந்ததென்று நளைக்கு உலகம் சொல்லிடப்பூடாதெல்லோ:))..
Yoga.S. said... 18
ReplyDeleteப்ச்!!!!!எங்க வூட்டுலயும் இதே வட தான் செஞ்சாங்க!//
அவ்வ்வ்வ்வ்:))) வடைதானே வேலை சுகம்:)..
Yoga.S. said... 20
ReplyDeleteஅதிரா செலெக்ட் பண்ணின பாட்டு,ரோசா சின்னப் புள்ளையா இருக்கேக்க நடிச்ச படம்!
இம்முறை என் பாட்டில் எல்லோரின் கவனமும் இருக்குது என நினைக்க மகிழ்ச்சியாக இருக்கு:)) அது “ரோசா” இல்ல... ரோஜா:))..
//Yoga.S. said... 22
அந்த ரவுண்ட் எபவுட் கிட்டத்தான் இருக்குப் போல?//
ஹா..ஹா..ஹா.. நாங்க இதிலெல்லாம் ரொம்ப ஷார்ப்பூஊஊஊஊஉ:)..
Yoga.S. said... 30
அது கூட(வடை)அஞ்சு(ஐந்து)தான் இருந்திச்சு!
ஹா..ஹா..ஹா.. ஒற்றை எண்ணில வைக்கோணுமாமே:)
அந்நியன் 2 said... 21
ReplyDeleteஏதோ.... ஒரு பாட்டில்... என் காதில்... கேட்கும்
கேட்கும்....போதெல்லாம் உன்... ஞாபகம் தாலாட்டும்.
நல்ல பாட்டுங்கோய்...வாழ்த்துக்கள் !
அவ்வ்வ்வ்வ்வ்வ் பல நீண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்குப் பின் அந்நியன்ன்ன்.. வாங்கோ வாங்கோ... நலம்தானே?..
என் பாட்டுத்தான் இம்முறை உங்களாஇக் களம் இறங்க வச்சிருக்குது போல?:)....
மியாவும் நன்னி அந்நியன்.
Asiya Omar said... 23
ReplyDeleteஅந்த வடை ப்லேட்டுக்கு சுற்றி போடுங்க,என்னவொரு தேஜஸ்!..கிக்,கிக்..! இந்த வடை சாப்பிடவே பிரித்தானியா வரலாம் போல.
அவ்வ்வ்வ்வ்வ்வ் வாங்கோ ஆசியா வாங்கோ...
நிஜமாத்தான் சொல்றீங்களோ இல்ல கிண்டலோ எனக் கண்டுபிடிக்கவே முடியேல்லையே... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. வடையை வட்டமாக தட்ட முடியவில்லை, கொஞ்சம் தண்ணித் தன்மையாகிட்டுது, ஆனாலும் எனக்கு மாச்சேர்ப்பது பிடிக்காது.. அதனால சேர்க்காமலே சுட்டுட்டேன்ன்ன்ன்ன்ன்..:))
மியாவும் நன்றி ஆசியா.
angelin said... 31

ReplyDeleteகடமைக்கு இன்னும் பத்து நிமிஷம் இருக்கு
இந்த பூசார் எங்கே ..:))
வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)) அட இப்பூடிக் கத்தியும் ஆரும் ஏனெனக் கேட்கேல்லையே:))
ReplyDeleteYoga.S. said... 32
"அங்கே" இருந்த தேதி,மாசம் சரி தான்!ஆண்டு தான்,ஹ!ஹ!ஹா!!!!!!!///ஆனா,"மியா"வுக்குத் தெரியுமாமே?
எனக்கென்னமோ 15 எண்டுதான் ஒரு நினைவு... ஏனெனில் கலை 6ம் நம்பர் என மனதில நினைச்சு வச்சிருந்தேன்ன்.. அவ பொய் டேட் போட்டு வச்சிருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அந்த டேட்டால.. ஒருநாள் எனக்கும் அஞ்சுவுக்கும் நித்திரை போச்சே:))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
இருப்பினும் விடாமுயற்சி பண்ணி கண்டுபிடிச்ச பெருமை... ஆறுக்கு முன் வரும்:)) அஞ்சுவையே சாரும்:).
angelin said... 33
ReplyDeleteஅதீஸ் வடை க்ரஞ்சியாமொறு மொறுன்னு இருக்கு பார்சல் ப்ளீஸ்//
நிஜமாத்தானோ?:)).. ம்ம்ம்ம் உண்மைதான்ன்... இஞ்சி, உள்ளி, ஷனா டால், எல்லாம் போட்டு சட்னியும் செய்தேன்ன்.. சூப்பராஆஆஆஆஆஆஆஆம்ம்ம்ம்ம்:)) சொன்னாய்ங்க வீட்டிலயும்:)
வணக்கம் அதிரா அக்கா :))
ReplyDeleteகலை தங்கச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
ReplyDeleteJaleela Kamal said... 37
mm போன முறை காராமணி வடை செய்தீர்கள் இல்லையா>??//
ஹையோ ஜலீலாக்கா.. கடவுள் மீது ஆணையாக வலைச்சரத்தை மறந்தே போனேன்ன்ன்ன்... அஞ்சுகூட நினைவு படுத்தேல்லைக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. ஹையோ ஏன் முறைக்கிறா அஞ்சு:)... இதோ இப்பவே ஓடுறேன்ன் வெடி சொடி...
ஓ.. போனதடவையை நினைவு வச்சிருக்கிறீங்களோ? நான் இப்போ.. காரா..மணியோடு.. உழுந்து.., கொண்டைக்கடலையோடு.. ஷனா டால்.. இப்பூடியெல்லாம் மிக்ஷிங்காக்கிச் சுடுறனன் வடை:))
மியாவும் நன்றி ஜல் அக்கா...
யோகா அண்ணன், அஞ்சு.. வரவுக்கும் சந்தோச உரையாடலுக்கும் மியாவும் நன்றி.. நான் தான் இல்லாமல் போயிட்டேன்ன்ன்...
ReplyDeleteஊமைப்பெண்ணல்லோ.. வில் முழ்கி இருந்துட்டேன்ன்:)).. சரி இன்னொரு சந்தர்ப்பம் அமையாமலோ போயிடும்.
வாங்கோ கீரி... கீரிக்கு உடன தெரிவிக்கோணும் என அஞ்சு கட்டளை இட்டும் வேஸ்ட்டாயிட்டுதே:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
ReplyDeleteEn Samaiyal said... 46
அஞ்சு கார்ட் அழகோ அழகு. பேசாம ஆர்ட் அண்ட் கிராப்ட் கிளாஸ் எடுங்க அஞ்சு நெறைய காசு பார்க்கலாம். அத்தோட இந்த மாதிரி கார்ட் செஞ்சு நம்ம இந்தியன் ஷாப் லா விப்பாங்களா ன்னு கேட்டு நீங்க செஞ்சு கொடுக்கலாம்.
//அஞ்சூஊஊஊஉ:)) முதல் பிஸ்னசா கீரிக்கு ஒரு 15 கார்ட்ஸ் செய்து அனுப்பிடுங்க:) அப்பூடியே எக்கவுண்ட் நெம்பரையும் மறக்காமல் ஊ.குறிப்பில எழுதிடுங்க:).
//அப்புறம் வரேன் பதிவு படிச்சு கமெண்ட் போட. இன்னிக்கு எல்லாமே லேட் :((///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 20,0000:)
அவ்வ்வ்வ்வ் மியாவும் நன்றி கீரி... நேரம் கிடைக்கும்போது வாங்கோ.. வட மோதகம்தான் இருக்காது:) மற்றும்படி எல்லாமே இங்கினதான் இருக்கும்.:)
சைக்கிள் ஹப் ல இமா வந்திட்டு ஓடியிருக்கிறா:)) வாங்கோ இமா மியாவும் நன்றி.
ReplyDeleteஆஆஆ வாங்கோ துஷியந்தன் வாங்கோ... நீங்களும்.. மற்றும் அங்கு அனைவரும்:) நலம்தானே.....
ReplyDeleteமறக்காமல் மீண்டும் வந்தமைக்கு மியாவும் நன்றி துஷியந்தன்
.../\_/\
....0|0
இங்கின ஆக்கள் இருக்கினமோ?
ReplyDeleteதமிழ் எழுத்தில் வல்லரசி:), கிராமத்தில் கருவாச்சி, குட்டி இளவரசி,
ReplyDeleteஎன் சிஷ்யை:)... ஆகிய.. அன்புத் தங்கை கலைக்கு...
எம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... ////
மணியம் கஃபே ஓனரின் அருமை தங்கச்சி, மணியம் கஃபே வருமானம் / சொத்து அத்தனையையும் அனுபவிக்கப் போகும் பின்னுரிமை வாரிசு எண்டெல்லாம் ஏன் சொல்லேலை?
இந்த அழகிய கார்ட்டை, கலைக்காக வடிவமைத்தவர்...
ReplyDeleteஅஞ்சு அக்கா(கலையிட முறையில சொன்னேன்:)).. ////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! அஞ்சு அக்கா எனக்கு மட்டும் தானே அக்கா! அதெப்படி கலையின் முறையில் எண்டு போடலாம்? மணியம் கஃபே ஓனரின் முறையில் எண்டு ஏன் போடலை எண்டு கேள் சிட்டுக் குருவியே?
இப்ப சிலர் என்னை மறந்திட்டனம்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !!!
அன்புத் தங்கை கலைவிழிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! என்றைக்குமே மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்!

ReplyDeleteமாத்தியோசி - மணி said...

ReplyDeleteஇங்கின ஆக்கள் இருக்கினமோ?//
உஸ்ஸ்ஸ் வழிவிடுங்கோ.. வழிவிடுங்கோ:))... ஹையோ முருங்கில ஏறவும் முடியேல்லை கால் ஸ்லிப்பாகுதேஏஏஏஏஏஏஏ:)).
பாருங்கோ நல்ல மனிஷராக இருப்பினம், வஞ்சகம் சூது இருக்காது, ஆனா அவர்களுக்குத்தான் சோதனை அதிகம். //////
ReplyDeleteஇது எனக்கும் பொருந்தும்! எவ்வளவு தான் கஷ்டப்பட்டு நல்ல டீ போட்டுக் குடுத்தாலும், குடிச்சிட்டு சனம் சொல்லும் பக்கத்துக் கடை டீ சூப்பரா இருக்கு எண்டு!
அப்ப பாருங்கோவன் சனத்தின்ர குணத்தை :))
ReplyDeleteமாத்தியோசி - மணி said... 75
மணியம் கஃபே ஓனரின் அருமை தங்கச்சி, மணியம் கஃபே வருமானம் / சொத்து அத்தனையையும் அனுபவிக்கப் போகும் பின்னுரிமை வாரிசு எண்டெல்லாம் ஏன் சொல்லேலை?///
வாங்கோ.. வாங்கோ.. நல்வரவு...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நோஓஓஒ உப்பூடியெல்லாம் இப்போ ஆசைக் கதை சொல்லிப்போட்டு:) பின் என் சிஷ்யையை ஏமாத்த நான் விடமாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))... நாளைக்கே உண்ணாவிரதம் ஆரம்பிப்பேன்ன்:))
தேம்ஸ் நதிக் கரையினிலே... இனிய காலைப்பொழுதினிலே:)
அப்போ பாருங்கோ.. இதுக்குத்தான் சொல்வார்களோ... சிலநேரம், ஒரு பிரச்சனை வந்தால் தொடர்ந்து வருமென. /////
ReplyDeleteஇதைத்தான் பட்ட காலிலே படும் என்று நடிகர் கமலஹாசன் சொல்லியிருக்கிறார்!
எனக்கு இந்த ரெண்டு கதையையும் படிக்கேக்க, ஆங்கிலக் கால்வாய் ஓனர் நேற்றோ, முந்த நாளோ எங்கேயோ வசமா பொலீஸ்ல மாட்டியிருக்கிறா எண்டு தோணுது! ஹா ஹா ஹா உண்மையோ? இல்லையோ??
மாத்தியோசி - மணி said... 76
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! அஞ்சு அக்கா எனக்கு மட்டும் தானே அக்கா! அதெப்படி கலையின் முறையில் எண்டு போடலாம்? மணியம் கஃபே ஓனரின் முறையில் எண்டு ஏன் போடலை எண்டு கேள் சிட்டுக் குருவியே?//
ஜிட்டு ஓடிவாங்கோஓஓஒ:)) ஏதோ உங்களோடதான் பிரச்சனை:)) உஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா என்னோட இல்லை:)) நாமதான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே:) சிக்ஸ் வயசிலிருந்து:)
//இப்ப சிலர் என்னை மறந்திட்டனம்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !!!//
karrrrrr:)) சீக்கே 65 ஐக் காட்டீஈஈஈஈ:)) என்னை மிரட்டி:)) மறந்திடு எனச் சொல்லிப்போட்டு:)) இப்போ மாத்தி ஓசிச்சு.. பொய் சொல்லீனம் யுவர் ஆனர்:)).... நான் எந்த “உயரமான”(ஹை) கோர்ட்டுக்கு வந்தும் சாட்சி சொல்லத் டயார்:)))
மாத்தியோசி - மணி said... 79
ReplyDeleteபாருங்கோ நல்ல மனிஷராக இருப்பினம், வஞ்சகம் சூது இருக்காது, ஆனா அவர்களுக்குத்தான் சோதனை அதிகம். //////
இது எனக்கும் பொருந்தும்! எவ்வளவு தான் கஷ்டப்பட்டு நல்ல டீ போட்டுக் குடுத்தாலும், குடிச்சிட்டு சனம் சொல்லும் பக்கத்துக் கடை டீ சூப்பரா இருக்கு எண்டு!
அப்ப பாருங்கோவன் சனத்தின்ர குணத்தை :))//
ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாப் பேசும் சனமாகும்... ஆஆஆஆஆ பசும்பால்பொல வெள்ளைமனம் கொண்ட சனமாக்கும்:) சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)).
மாத்தியோசி - மணி said... 81
ReplyDeleteஎனக்கு இந்த ரெண்டு கதையையும் படிக்கேக்க, ஆங்கிலக் கால்வாய் ஓனர் நேற்றோ, முந்த நாளோ எங்கேயோ வசமா பொலீஸ்ல மாட்டியிருக்கிறா எண்டு தோணுது! ஹா ஹா ஹா உண்மையோ? இல்லையோ??//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) போலீஷில மாட்டியிருந்தால்கூட பறவாயில்லை:)... இதுக்கு மேல வாணாம்ம்... ஒண்ணுமே சொல்ல மாட்டன் ஜாமீஈஈஈஈஈ:) பிறகு அம்மம்மா ஏசுவா:))..
மியாவும் நன்றி..
காது ஆடினால்ல்ல்.. டீப் ஸ்லீப் என அர்த்தமாம்:))

ReplyDeleteஆரிடமாவது கேட்டால், நல்லவர்களை கடவுள் சோதிப்பாராம்ம்.... /////
ReplyDeleteஓம்! இது உண்மைதான்! எனக்கும் இப்ப ஒரு சோதனை! வழக்கமா என்னோட கடைக்கு வாற ஒரு கஷ்டமர் இப்ப வாறேலை!:))) ஐயோ, நான் வர வேண்டாம் எண்டு சொல்லேலை! வந்து டீ குடிச்சு, பணிஸ் சாப்பிட்டுப் போற ஆக்கள் திடீரெண்டு வராமல் விட்டால், நெஞ்சம் அதைத் தாங்குமா?:))) கண்களும் தான் தூங்குமா?:)))
Wish You Happy Birthday Kalai aunty.
ReplyDeleteகலைக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅஞ்சு சூப்பர் உங்க கார்ட். அழகா செய்திருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.
பாட்டு நல்ல பாட்டு.முன்பு அடிக்கடி கேட்டபாடல்.சமீப காலமாக கேட்கவில்லை.
இங்கே இப்படி பல சம்பவங்கள் அதிரா.முதலாமவர் நிலை பனையில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்தகதைதான்.பாவம் அந்த மனிதர்.
ஆ ஜாலி டாலி டாலி எனக்கு தான் பொயந்த நாளே ! குருவே ரொம்ப நன்றி ...அஞ்சு அக்கா சான்ஸ் யே இல்லை செம அழகா இருக்கு கார்டு ...ரொம்ப சந்தோசமா இருக்கு ...இந்த பிறந்த நாள் ரொம்ப கஷ்டமா இருக்கும் னு நினைச்சேன் நீங்க எல்லாம் சந்தோசம மாற்றிடிஈங்க ...தேங்க்ஸ் க்கா ...
ReplyDeleteவாழ்த்திய எல்லாருக்கும் அன்பு நன்றிகள்
தமிழ் எழுத்தில் வல்லரசி:)////அப்பிடீன்னா என்னா?ஓஓஓ.............வல்லினம்,மெல்லினம் "தெரிஞ்சு"எழுதுவாங்களோ?????ஹ!ஹ!ஹா!!!!!!
ReplyDeleteஆண்டவா எல்லோரையும் காப்பாத்துங்கோ.. எல்லோருக்கும் நல்ல பவஃபுல்லான கிட்னியைக் கொடுங்கோ....//பவர்ஃபுல்லான கினி மட்டும் போதுமா பூஸ்?சிரிக்கிறேன் சிரிக்கிறேன்.. சிரிப்பு வரல்ல:)).. தோத்துப் போயிடுறேன்ன்ன்:)).. எனக்காக ஆராவது சிரிச்சிட்டுப் போங்கோவன் பிளீஸ்ஸ்ஸ்:))))///நான் சிரிச்சாச்சு.
ReplyDeleteஅதிரா! மிக்க அக்கறையுடன் கலையின் பிறந்ததினத்தை அஞ்சுவுடன் சேர்ந்து இங்கு எங்களுக்கும் பகிர்ந்துகொண்டதால்,
ReplyDeleteநானும் அன்புக்கினிய எல்லோருக்கும் மிகவும் விருப்பமான செல்லகதை பேசும் சின்னக்கிளி கலையை வாழி நலம் சூழ என்று மனதார வாழ்த்துகிறேன்.
அன்புத்தங்கை கலைக்கு எனது அன்பான இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!
பகிர்வுக்கு மிக்க நன்றி அதிரா!! & அஞ்சு!!
அஞ்.......சுஊஊஊ:) உங்களின் கைவண்ணத்தினை கலையின் வாழ்த்துக் கார்ட்டில் காட்டு காட்டென்று காட்டிவிட்டீர்களே;))
ReplyDeleteஉண்மையிலேயே அஞ்சு.. அருமை என்பதற்கும் மேலாக ஏதும் ஒரு சொல் இருக்கோ. இருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ளுங்கோ!
ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ப அருமையாக இருக்கு கார்ட்.
அழகுன்னா அப்படி அழகு! தெளிவான வேலைப்பாடு, பொருத்தமான நல்ல கலர் சேர்க்கை, இன்னும் தரமான படம் அதனுடன் நல்ல கற்பனை. பார்க்கும்போது கண்ணைக் கவரும் அழகில் அசத்தலான வாழ்த்து அட்டை.
வாழ்த்துகள் அஞ்சு:)))
மென்மேலும் இன்னும் இப்படி நல்ல நல்ல படைப்புக்களை படைத்திட உளமார வாழ்த்துகிறேன்!
// பாருங்கோ நல்ல மனிஷராக இருப்பினம், வஞ்சகம் சூது இருக்காது, ஆனா அவர்களுக்குத்தான் சோதனை அதிகம். அது ஏன் என எனக்கு எப்பவுமே புரிவதில்லை... ஆரிடமாவது கேட்டால், நல்லவர்களை கடவுள் சோதிப்பாராம்ம்....//
ReplyDeleteஅதிரா......... அது ஏன் தெரியுமோ???? சோதனைமேல் சோதனை எண்டு சோதிக்க சோதிக்க எப்பிடியெண்டாலும் ஒருக்கா அந்த நல்லவர்கள் கெட்டவர்களாய் மாறி தன்னட்டை இன்னும் மாட்டமாட்டினமோ எண்டுதான்:)
நல்ல பதிவு. பிரித்தானிய ரவுண்டெபவுட் பற்றி கேட்கவே கைகால் உதறுது.
தொப்பை அப்பன் எல்லாரையும் காப்பாற்றட்டும்ம்ம்:)
நிரூபன் உங்களுக்கு ஒரு கொமெண்ட் போட்டுவிடச் சொல்லி, ஃபோன் பண்ணிச் சொன்னவன்! அதான் கீழே போடுகிறேன்! - இது நிரூபனின் கொமெண்ட் :))
ReplyDelete” அக்கா உங்கள் மனச்சுமையை :)) இறக்கி வைக்கும் வண்ணம் நல்லதொரு பதிவினைத் தந்திருக்கிறீர்கள் அக்கா! வீட்டிலே அத்தான் / பிள்ளைகள் நலமா அக்கா! என்னுடைய ப்ளாக்குக்கும் வாருங்கள் அக்கா” :))))
@ ilamathi தொப்பை அப்பன் எல்லாரையும் காப்பாற்றட்டும்ம்ம்:)//
ReplyDeleteஅதிலும் குறிப்பாக தட்டிலிருக்கும் அஞ்சு இது வேற அஞ்சு வடைமற்றும் கல் கல் டங் ஸ்லிப்பாகுது கற்கண்டு போட்டு அலங்கரிசிருக்கே அந்த பட்சணங்களை சாப்ட்ட அனைவரையும் காக்கட்டும் ..ROFL
இளமதி said...//
ReplyDeleteஅந்த கார்ட் பிடிச்சிருக்கா !! அந்த வின்டாஜ் இமேஜஸ் பிரிண்ட் செய்து
க்விலிங் செய்யும் முறையை என்னுடைய சிஷ்யை
(அதீஸ் என் சிஷ்யைகள் பார்த்தீங்களா நான் புள்ளி வச்சா மேம்பாலமே கட்டுவாங்க )ஒருவர் அறிமுகப்படுத்தி வைத்தார் ..அவர் சொன்னா பிறகுதான் எனக்கு அந்த ஐடியாஸ் வந்தது ஆகவே எல்லா பெருமையும் எனது சிஷ்யைக்கே சேரும் .:)))
குட் ஈவினிங் அஞ்சு!களத்தில தான் இருக்கீங்க போல?அந்த "அஞ்சு"வேற,இந்த "அஞ்சு" வேற,ஹ!ஹ!ஹா!!!!!!
ReplyDeleteஆமாம் அண்ணா ..இப்ப பூசாரின் சுட்டித்தனம் எனக்கும் வந்துவிட்டது அத்துடன் அந்த வேற பதமும் வந்துவிட்டது ..
ReplyDelete100
ReplyDeletehaiyaa 1000
ReplyDeleteபொறந்த நாளும் அதுவுமா சொந்தக் கத,சோகக் கத கேட்டீங்களா?இன்னிக்கு இந்தியாவுல பெரும்பாலான நகரங்களில முழுக் கடையடைப்பு,ஸ்டிரைக்காம்.ஹாஸ்டல்ல தானே தங்கியிருக்கா,பூவாவுக்கு(சாப்பாடு) வழி இல்லியாம்,ஹும்!!!!!!!!!!
ReplyDeleteகலை செல்வி..... mamaaa inga strike ...hotel ellam closed,,,,avvvv pattini pottutare mamaa pullaiyaar appaa...
ReplyDeleteஆமா அண்ணா இன்னிக்கு பாரத் பந்தாம் ...
ReplyDeleteஎல்லாரும் நேற்றே பொருட்கள் வாங்கி வச்சிட்டாங்க ..சின்ன மேடம் மறந்திட்டாங்க போல
ReplyDeleteநிறைய இடங்களில் பள்ளி கல்லூரி கூட மூடியிருப்பாங்க ட்ரான்ஸ்போர்ட் வசதி இல்லாததால் ...இங்கெல்லாம் அந்த Harthal மாதிரி கிடையாது BANK HOLIDAY நம்ம ஆசியக்காரங்க கடைகள் இரவு பனிரெண்டு வரை கூட இருக்கும்
ReplyDeleteஓகே அண்ணா கொஞ்சம் மற்ற நண்பர் பக்கமும் விசிட் செய்து வரேன் குட்நைட் ..
ReplyDeleteGOOD NIGHT !!!!!
ReplyDelete//மாத்தியோசி - மணி said... 86
ReplyDeleteஆரிடமாவது கேட்டால், நல்லவர்களை கடவுள் சோதிப்பாராம்ம்.... /////
ஓம்! இது உண்மைதான்! எனக்கும் இப்ப ஒரு சோதனை! வழக்கமா என்னோட கடைக்கு வாற ஒரு கஷ்டமர் இப்ப வாறேலை!:))) ஐயோ, நான் வர வேண்டாம் எண்டு சொல்லேலை! வந்து டீ குடிச்சு, பணிஸ் சாப்பிட்டுப் போற ஆக்கள் திடீரெண்டு வராமல் விட்டால், நெஞ்சம் அதைத் தாங்குமா?:))) கண்களும் தான் தூங்குமா?:)))///
ஹா..ஹா..ஹா... அது உங்கட ரீயில பல்லி விழுந்துகிடந்ததை ஆரோ பார்த்தவையாம்ம்:)))... அதுதான் பயத்தில வாறேல்லைப்போல:)).. ..
//Siva sankar said... 87
ReplyDeleteWish You Happy Birthday Kalai aunty.//
வாங்கோ சிவா வாங்கோ.... என்னாச்சு அதிகம் பிசியோ? இப்பவெல்லாம் வருவதே குறைஞ்சுபோச்சே?, உங்கட பக்கமும் தூசு தட்டாமல் விட்டிருக்கிறீங்க.
மியாவும் நன்றி சிவா.
வாங்கோ அம்முலு வாங்கோ...
ReplyDeleteஉண்மைதான் இப்படிக் குட்டிக் குட்டிச் சம்பவங்கள்.. கொஞ்சம் இருக்கு... அவைதான் மியாப்பெட்டி மூலம் பப்ளிக்குக்கு வருகின்றன.
மியாவும் நன்றி அம்முலு.
ஆஆஆஆ கலை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
ReplyDeleteமேடும் பள்ளமும் கலந்ததுதன் கலை வாழ்க்கை.... இப்போ உங்களுக்கு நெட்டுக்கு வந்து எம்மோடு கொண்டாட முடியவில்லைப்போலும்... விரைவில் நிலைமை மாறும்... ஹப்பியாக இருங்கோ..
நன்றி கலை... கார்ட்டை எடுத்துப்போய் ஷோ கேஸில வையுங்கோ:)).. அஞ்சு அக்கா செய்த கார்ட்டைச் சொன்னேன்.
Yoga.S. said... 90
ReplyDeleteதமிழ் எழுத்தில் வல்லரசி:)////அப்பிடீன்னா என்னா?ஓஓஓ.............வல்லினம்,மெல்லினம் "தெரிஞ்சு"எழுதுவாங்களோ?????ஹ!ஹ!ஹா!!!!!!////
ஹா..ஹ..ஹா... அதாவது யோகா அண்ணன்.. எழுத்துப் பிழையே இல்லாமல் எழுதுவா:).. லைக் மீ:))
வாங்கோ ஸாதிகா அக்கா... சிரிச்சீங்களோ?:) பாருங்கோ ஜிட்டுவும் நீங்களும்தான் சிரிச்சிருக்கிறீங்க:))..
ReplyDeleteமியாவும் நன்றி ஸாதிகா அக்கா.
வாங்கோ யங்மூன் வாங்கோ...
ReplyDeleteஅஞ்சுதான் என் பேஷனல் செக்கரட்டரி:)).. டயரி அவட கையில இருக்கும்:)).... புரிஞ்சால் சரி:).
யங்முன்... அஞ்சு ஓன்லைன்ல கிளாஸ் கொடுக்கப்போறாவாம்ம்ம்:))... அதுக்கு நாந்தான் கஸியர்:)) அதாவது பீஸை எல்லாம் நான் தான் வாங்குவனாம்:).
ReplyDelete////
அதிரா......... அது ஏன் தெரியுமோ???? சோதனைமேல் சோதனை எண்டு சோதிக்க சோதிக்க எப்பிடியெண்டாலும் ஒருக்கா அந்த நல்லவர்கள் கெட்டவர்களாய் மாறி தன்னட்டை இன்னும் மாட்டமாட்டினமோ எண்டுதான்:)////
ஹா..ஹா...ஹா... நல்லாத்தான் “மாத்தி யோசிக்கிறீங்க”:).
///தொப்பை அப்பன் எல்லாரையும் காப்பாற்றட்டும்ம்ம்:)///
காப்பாற்றுவார் காப்பாற்றுவார்ர்... வடையும் பொங்கலும் வச்சாக்களை மட்டும்:)))) ஹையோ.. ச்சும்மா சொன்னேன்:)).
மியாவும் நன்றி யங்மூன்.
மாத்தியோசி - மணி said... 95
ReplyDeleteநிரூபன் உங்களுக்கு ஒரு கொமெண்ட் போட்டுவிடச் சொல்லி, ஃபோன் பண்ணிச் சொன்னவன்! அதான் கீழே போடுகிறேன்! - இது நிரூபனின் கொமெண்ட் :))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்ப நான் நிரூபனை வரவேற்கட்டோ?:) இல்ல மணியம் கஃபே ஓனரை வரவேற்கோணுமோ?:))
நிரூபனிட்டச் சொல்லிவிடுவீங்களோ எனக்காக “நாக்கமுக்க... நாக்கமுக்க... அட்டட்டா நாக்கமுக்க” பாடலை ஒலிபரப்பாக்க முடியுமோ என?:).
சிட்டுக்குருவியாகத்:) தூது வந்தமைக்கு மியாவும் நன்றி.
angelin said... 96
ReplyDelete@ ilamathi தொப்பை அப்பன் எல்லாரையும் காப்பாற்றட்டும்ம்ம்:)//
அதிலும் குறிப்பாக தட்டிலிருக்கும் அஞ்சு இது வேற அஞ்சு வடைமற்றும் கல் கல் டங் ஸ்லிப்பாகுது கற்கண்டு போட்டு அலங்கரிசிருக்கே அந்த பட்சணங்களை சாப்ட்ட அனைவரையும் காக்கட்டும் ..ROFL///
ஹா...ஹா..ஹா.. அஞ்சு இதைக் கவனிக்கவில்லை, இளமதிக்குப் பதில் போட்டுவிட்டுப் பார்த்தேன் அதே பதில் போட்டிருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) என்ன செய்தாலும் அவர் நம்மட வள்ளியின் மைத்துனர் ஆச்சே:)) நம்மளைக் காப்பாத்தாமல் விடமாட்டார்ர்:)))
//angelin said... 97
ReplyDeleteஇளமதி said...//
அந்த கார்ட் பிடிச்சிருக்கா !! அந்த வின்டாஜ் இமேஜஸ் பிரிண்ட் செய்து
க்விலிங் செய்யும் முறையை என்னுடைய சிஷ்யை
(அதீஸ் என் சிஷ்யைகள் பார்த்தீங்களா நான் புள்ளி வச்சா மேம்பாலமே கட்டுவாங்க )///
ஹா..ஹா..ஹா.. அப்ப ஒரு புள்ளி வையுங்க.. இங்க இருந்து பரிசுக்கு(பிரான்ஸ்) ஒரு மேம்பாலம் கட்டட்டும்:)) எங்கிட்டயேவா?:))
//Yoga.S. said... 98
ReplyDeleteகுட் ஈவினிங் அஞ்சு!களத்தில தான் இருக்கீங்க போல?அந்த "அஞ்சு"வேற,இந்த "அஞ்சு" வேற,ஹ!ஹ!ஹா!!!!!!//
ஹா..ஹா..ஹா.. யோகா அண்ணன் கொயப்புறார்:)).. 6 க்கு முன்னால் வரும் 5 ஐத்தானே சொன்னீங்க?:) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
athira said...
ReplyDeleteYoga.S. said... 90
தமிழ் எழுத்தில் வல்லரசி:)////அப்பிடீன்னா என்னா?ஓஓஓ.............வல்லினம்,மெல்லினம் "தெரிஞ்சு"எழுதுவாங்களோ?????ஹ!ஹ!ஹா!!!!!!////
ஹா..ஹ..ஹா... அதாவது யோகா அண்ணன்.. எழுத்துப் பிழையே இல்லாமல் எழுதுவா:).. லைக் மீ:))////GOOD MORNING ATHIRA!சேம் ப்ளட் எண்டு சொல்லுறீங்கள்?அது சரி சிஷ்யை எண்டா அப்புடித்தான் இருக்கும்!ஹி!ஹி!ஹி!!!
இனிய காலை வணக்கங்கள்....
ReplyDeleteகுட் மோனிங் யோகா அண்ண்ன... இன்றைய நாள் இனிய நாளாகட்டும்.
இது என்ன கெட்ட பழக்கம்?:)) காலையில ஏழியா எழும்பிடுறீங்கபோல:))) அதுவும் வெளிநாட்டில:))... ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்:)
athira said...
ReplyDelete//Yoga.S. said... 98
குட் ஈவினிங் அஞ்சு!களத்தில தான் இருக்கீங்க போல?அந்த "அஞ்சு"வேற,இந்த "அஞ்சு" வேற,ஹ!ஹ!ஹா!!!!!!//
ஹா..ஹா..ஹா.. யோகா அண்ணன் கொயப்புறார்:)).. 6 க்கு முன்னால் வரும் 5 ஐத்தானே சொன்னீங்க?:) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))./////ஊஹும்!அந்த "அஞ்சு" வேற!ஹ!ஹ!ஹா!!!!/////காலை எழுந்தவுடன் "படிப்பு".பின்பு கனிவு?!கொடுக்கும் நல்ல?!பாட்டு!மாலை முழுதும் ..................சரி விடுங்கோ!பழகிப் போச்சு!(விடிகாலை எழுதல்)
இல்ல யோகா அண்ணன், அதிகாலை எழுவது நல்ல விஷயம்தான்...
ReplyDeleteஆனா நாங்க சின்னவர்களாக இருந்தபோது வீட்டிலும் 6.30 க்கு மேல் படுக்க விடாயினம், எழுந்திடுவோம்...
இப்போ வெளிநாடுகளில் விடுமுறை நாட்களில் பிள்ளைகளுக்கு 7 மணி வருவதே தெரியாமல் இருக்குது, பெற்றோரும் அனுமதிக்கினம், அதைப் பார்க்க நாங்க மிஸ் பண்ணிட்டமோ.. என்றொரு பீலிங்ஸ் வரப்பார்க்குது:))
இருப்பினும் முன்பு விட்ட குறையை இப்ப நாங்க அனுபவிக்கிறமில்ல.... ஹா..ஹா..ஹா...... என்ன இருந்தாலும் 8.30 க்கு மேல் படுப்பதில்லை.... எழும்பிடுவோம்ம்..
அஞ்சு அக்கா ,
ReplyDeleteஎப்படி இப்படிலாம் ...சான்ஸ் யே இல்லை தெரியுமா ....அவ்ளோ அழகு ....சிரிச்சிட்டே இருக்கேன் உங்க கார்ட் ...ஐயோ அவ்ளோ அழகு ....இண்டைக்கு நண்பிகளுக்கு எல்லாம் மெயில் பண்ணி போட்டு அலம்பல் பண்ணப் போறானே.....பத்திரமா வைதுப்பேன் அக்கா ...நோ நண்ணி ...ஆயிரம் முத்தங்கள் உங்களுக்கு ....
சந்தோசமா இருக்கு அஞ்சு அக்கா ....யு அக்காஸ் எல்லாரும் என்னை சந்தொசதுள்ள ரிங்கா ரிங்கா ரோசஸ் பாட வைக்குரிங்க ...இந்த பிறந்த நாள் கொண்டாட வில்லை அக்கா ஆனால் நீங்க எல்லாம் பண்ணினது அவ்ளோ கிரான்ட் ஆ கொண்டாடின மாறி இருஞ்சி ....
தமிழ் எழுத்தில் வல்லரசி:), கிராமத்தில் கருவாச்சி, குட்டி இளவரசி,
ReplyDeleteஎன் சிஷ்யை:)... ஆகிய.. அன்புத் தங்கை கலைக்கு... ///
குருவே ரொம்ப புயளுரிங்க ...எனக்கு ஒரே டேக்கமா இக்குது ...
அக்கா எனக்கு பிங்க் கலர் ரொம்ப புடிக்கும் அந்த குட்டிசும் பிங்க் தான் எப்படி அக்கா பண்ணுனீங்க ..ரொம்ப அழகா இருக்குது ...எவ்ளோ பொறுமையா பண்ணி இருக்கீங்க ...ரொம்ப சந்தோசப் படுத்தி இருசி அக்கா உண்மையா நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன் சந்தோசமா இல்ல ..ஆனா உங்களது எல்லாம் பார்த்தப்புறம் ஜாலி ஜாலி ஆ ஆகிட்டேன் ...
ReplyDelete
ReplyDeleteபாட்டு ஜூப்பர் அக்கா .....எனக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்கும் ....
ReplyDeleteஅவ்வ்வ்வ் கிரி அக்கா மீ குஷ்பூ வாஆஆஆஆஅ ......மூளைக்குள்ள எற்றிக்கிட்டன் நேரம் வரும்போது கண்டிப்பா உங்களுக்கு சிறப்பு நன்றி சொல்லுவேன் ....
மணியம் கஃபே ஓனரின் அருமை தங்கச்சி, மணியம் கஃபே வருமானம் / சொத்து அத்தனையையும் அனுபவிக்கப் போகும் பின்னுரிமை வாரிசு எண்டெல்லாம் ஏன் சொல்லேலை?///
ReplyDeleteகுருவே இங்க பார்த்தீங்களா மணி அண்ணா வின் சொத்துக்கு மீ தான் சொந்தக் காரி ஆகிறவள் ... நன்றி அண்ணா ...
அண்ணா கம்பனி காசு எல்லாம் என் அக்கௌன்ட் கு அனுப்பி போடுங்கோ ....
ReplyDeleteமணி அண்ணா .கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ,கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ,.....மீ பெரு கலை விழியா ...அய்யகோ என்னக் கொடுமை அண்ணா ...தங்கை பேரை தப்பு தப்பா எழுதுறிங்க ...சரி விடுங்கோ நம்ம குடும்பத்துக்கே தமிழை கொய பண்ணுற வேலை தானே ...
வாங்கோ கலை.. எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி உங்களை வாழ்த்தியது.
ReplyDeleteமுடியும்போது வாங்கோ. மிக்க நன்றி.
அதீஸ் , என்னுடைய சார்பா கலைக்கு 20 வாத்து முட்டைகள் பார்ஸல் அனுப்பிடுங்கோ. எப்படியும் அது பொரிச்சு ,வளர்ந்து அதுக்கு என்னுடைய பேரை வைக்க (எல்லா வாத்துக்கும் என்னுடைய பேரை வச்சா ஒரே கன்பூஸ் ஆகிடாது ) 4 மாசம் ஆகிடாதூஊஊ.. :-),
ReplyDeleteநான் பாலைவணத்தை விட்டு வரும் போது அதுக்கு நன்றி கடனா உங்களௌக்கு 30 பூஸ் முட்டைகள் கொண்டு வரேன் ஹி..ஹி.. :-)))
வாத்துக்கு இனிய பொயந்த நாள் வாத்துக்கள் :-)))
ReplyDeleteஆஆஆஆஆஆ... எங்கயோ மூலஸ்தானத்தில இருந்து ஒரு குரல் வருதே:)).. இடைக்கிடை பூச்சி, பூரான் பாம்புக்குட்டி எல்லாம் கத்துறதும் கேட்குதே:))).... இது இவர் அவரேதான்ன்ன்ன்ன்ன் நோ டவுட்:))..
ReplyDeleteவாங்க ஜெய் வாங்க...:))
பாலைவனம் நல்லாத்தான் பிடிச்சுப்போயிட்டுதுபோல:)).. சனமெல்லாம் மேல மேல போயிட்டிருகிற இந்த நேரத்தில:)[ஐ மீன்.. சந்திரமண்டலம் செவாய்க் கிரகம்.. இதைச் சொன்னேனாக்கும்:))] நீங்க பாலைவனம் நோக்கிப் பயணிக்கலாமோ?:)) இது நியாயமோ?:)..
ஜெய்லானி said...
ReplyDeleteஅதீஸ் , என்னுடைய சார்பா கலைக்கு 20 வாத்து முட்டைகள் பார்ஸல் அனுப்பிடுங்கோ. எப்படியும் அது பொரிச்சு ,வளர்ந்து அதுக்கு என்னுடைய பேரை வைக்க (எல்லா வாத்துக்கும் என்னுடைய பேரை வச்சா ஒரே கன்பூஸ் ஆகிடாது ) 4 மாசம் ஆகிடாதூஊஊ.. :-), ///
ஹையோ என்ன ஜெய்? 4 மாசமா? ஆருக்கு?:)) முருகா இது என்ன சோதனை?:)) பாலைவனத்தில என்னதான் நடக்குதூஊஊஊஊஊஊஉ?:)).. மீ எசுக்கேப்பூஊஊஊஊஊஊஊஉ:)). கலை கொண்டினியூ பிளீஸ்ஸ்:)).
//நான் பாலைவணத்தை விட்டு வரும் போது அதுக்கு நன்றி கடனா உங்களௌக்கு 30 பூஸ் முட்டைகள் கொண்டு வரேன் ஹி..ஹி.. :-)))//
ReplyDeleteஎன்னாது பாலைவனத்தில பூஸ் இருக்கா?:) அதுவும் முட்டை போடுதா?:)முடியல்ல சாமி என்னால ஒரு அடிகூட நடக்க முடியேல்லை தலை எலாம் சுத்துதே ஆண்டவா:))...
வாத்துக்குப் பொயந்த நாளா?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ கலைக்கு?:)))).. ஹா..ஹா..ஹா..
மியாவும் நன்றி ஜெய்.
இதில் 4 கமெண்ட் போட்டேன் வரவே இல்லை.கடைசியா இதுதான் வருது
ReplyDeleteInput error: Memcache value is null for FormRestoration
إذا كنت لا تزال تواجه مشكلات، فنوصي அவ்வ்வ்வ்வ்
What is முப்ப'ள'ம்!! உப்பளம் மாதிரி எதுவுமா அதீஸ்!! ;)))))
ReplyDelete