அதிரா முடிக்கிறா:))
எனக்கு லெக்ஸும் ஓடல்ல காண்ட்ஸும் ஆடல்ல:).. என்ன எனக் கேட்டால், உடனடியா என்னை குடும்பத்தோடு அண்டாட்டிக்கா போய்:), பனி ஏன் உருகுதென்பதை செக் பண்ணி வரட்டாம்:)... ஸ்பெஷல் பிளேன் வருகுதெண்டவர், நான் தான் வாணாம், பிஸ்னஸ் கிளாஸில ரிக்கெட் போட்டாலே போதுமெண்டிட்டன்:) எனக்கு உந்த ஆடம்பரமெல்லாம் பிடிக்காது பாருங்கோ:).
இப்பகூட, இதை உங்களுக்கு சொல்லி பெருமையடிக்கோணும்:) எனும் நோக்கத்தில எழுதேல்லை:), அதிராவைக் காணேல்லை, காசிக்குப் போனாவோ:).. தேம்ஸ்ல கால் ஸ்லிப்பாகிட்டுதோ:) எண்டெல்லாம்ம் எண்ணி, உண்ணாமல் உறங்காமல் இருந்திடப் போறீங்கள் எனும் கவலையிலதான்ன்ன்:)) இதைச் சொல்றன்:(. உஸ்ஸ் கண்கலங்கக் கூடாது:) இந்தாங்கோ டிஷ்யூ.. கண்ணைத் துடையுங்கோ:)).. நான் புதுவருடத்தோடு வந்திடுவனாக்கும்:).
அக்கா போய் வரவா?:)
அழகே போய் வரவா?:)
தேம்ஸ் ஏ போய் வரவா?:)
முருங்கமரமே போய் வரவா?:))..
சே..சே.... சிட்டுவேஷன் சோங்காப் போட்டுப், பீலிங்ஸ்சைக் கூட்டுறதே தொழிலாப் போச்ச்ச்ச் இந்த பிபிசி ...காரருக்கு:))
தப்பா நினைச்சிடப்பூடா ஆரும்:) அது, நித்திரைத் தூக்கத்தில:), வாய்மாறி, பூஸைப்பார்த்து ”டோக்” எண்டிட்டார்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) |
என்ன இது கன காலமா காணாமல் போனமாதிரி இருந்துபோட்டு இப்போ வந்து தலைப்பே வில்லங்கமாப் போடுறாவே என ஓசிக்கிறீங்களோ?:)).. அது ஒன்றுமில்லை.. அண்டாட்டிக்காவில பனி எல்லாம், இருந்தாப்போல உருகி வடியுதாம்:)... எத்தனையோ விஞ்ஞானிகளை அனுப்பி செக் பண்ணியும் அது ஏனெனக் கண்டு பிடிக்க முடியவில்லையாம்ம்:))..
அதுதான், நேற்றுக் காலை... நடுச்சாமம் ஏழு மணிக்கு ஒரு கோல் ட்ரிங் பண்ணிச்சுது:)... நான் நல்ல ஆழ்ந்த உறக்கம்.. பதறி அடிச்சு முழிச்சு ஃபோனைத் தூக்கி ஹலோ எண்டதும்தான்.. மற்ற பக்கம் ஒபாமா அங்கிள் அமெரிக்காவில இருந்து மோனிங் சொல்றார்:))..
இப்பகூட, இதை உங்களுக்கு சொல்லி பெருமையடிக்கோணும்:) எனும் நோக்கத்தில எழுதேல்லை:), அதிராவைக் காணேல்லை, காசிக்குப் போனாவோ:).. தேம்ஸ்ல கால் ஸ்லிப்பாகிட்டுதோ:) எண்டெல்லாம்ம் எண்ணி, உண்ணாமல் உறங்காமல் இருந்திடப் போறீங்கள் எனும் கவலையிலதான்ன்ன்:)) இதைச் சொல்றன்:(. உஸ்ஸ் கண்கலங்கக் கூடாது:) இந்தாங்கோ டிஷ்யூ.. கண்ணைத் துடையுங்கோ:)).. நான் புதுவருடத்தோடு வந்திடுவனாக்கும்:).
அக்கா போய் வரவா?:)
அழகே போய் வரவா?:)
தேம்ஸ் ஏ போய் வரவா?:)
முருங்கமரமே போய் வரவா?:))..
சே..சே.... சிட்டுவேஷன் சோங்காப் போட்டுப், பீலிங்ஸ்சைக் கூட்டுறதே தொழிலாப் போச்ச்ச்ச் இந்த பிபிசி ...காரருக்கு:))
===============================================
|
Tweet |
|
|||
ஆஹா,... போய்வா மகளே போய்வா.... புன்னகை ஏந்தி போய்வா மகளே... போய் வா.....
ReplyDeleteவணக்கம் அதிரா... நலமோ...
ReplyDeleteநல்ல விஷயம். நாட்டுக்கு நல்லதைச் செய்யும் உங்கள் கடமை, கட்டுப்பாடு, கண்ணிய உணர்வு எனக்கு கண்ணில கண்ணீரை வர வைக்குது...:)ஐஸ் உருகிறதைப் பார்க்கபோறதைச் சொன்னன்...:)))
நல்லபடியா சந்தோஷமாக உங்க பயணம் அமைய வாழ்துகிறேன்...
மீண்டும் நல்ல தெம்போடுவந்து படம் போட்டுக்காட்டோணும்... :)
காத்துக்கொண்டிருப்போம் நாங்கள்...:)
உங்களுக்கும் மற்றும் எல்லாருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteதமிழ் மணம் என் ஓட்டுக்களை எடுக்குதில்லை..
ReplyDeleteNo Such Post என்டு வருகுது....:(
ஏன்ன்ன்ன்ன்ன்........
அதே கோல் அதே பிரச்சனை எனக்கு வந்த மாதிரியே
ReplyDeleteஉங்களுக்குமா ?........!! என்னால நம்ப முடியல :)
பனி உருகிற பிரச்சனையைப் பாக்கிறதுக்கு முன்னால
இந்தப் பிரச்சனையைப் பார்க்கணும் ஒபாமா மாமா ஏன்
இப்புடிப் பண்ணுறார் ...!! :) வாழ்த்துக்கள் தோழி சந்தோசமா
ஈஸ்ரர் விடுமுறையைக் கொண்டாடுங்கள் ..
Happy holidays and happy Easter! Enjoy your trip Athira!
ReplyDelete//ஒபாமா அங்கிள் சொல்றார்:))
ReplyDeleteஅதிரா முடிக்கிறா:))//
”ஆண்டவன் சொல்றான். அருணாசலம் முடிக்கிறான்” போலவே அருமையான தலைப்பு. பாராட்டுக்கள்.
>>>>
//அதுதான், நேற்றுக் காலை... நடுச்சாமம் ஏழு மணிக்கு ஒரு கோல் ட்ரிங் பண்ணிச்சுது:)... நான் நல்ல ஆழ்ந்த உறக்கம்.. பதறி அடிச்சு முழிச்சு ஃபோனைத் தூக்கி ஹலோ எண்டதும்தான்.. மற்ற பக்கம் ஒபாமா அங்கிள் அமெரிக்காவில இருந்து மோனிங் சொல்றார்:))..//
ReplyDeleteஆஹா, அருமையான கனவு கண்டுள்ளீர்கள். சந்தோஷம்.
//எனக்கு லெக்ஸும் ஓடல்ல காண்ட்ஸும் ஆடல்ல:).. என்ன எனக் கேட்டால், உடனடியா என்னை குடும்பத்தோடு அண்டாட்டிக்கா போய்:), பனி ஏன் உருகுதென்பதை செக் பண்ணி வரட்டாம்:)... ஸ்பெஷல் பிளேன் வருகுதெண்டவர,் நான் தான் வாணாம், பிஸ்னஸ் கிளாஸில ரிக்கெட் போட்டாலே போதுமெண்டிட்டன்:)
ReplyDeleteஎனக்கு உந்த ஆ ர ம் ப ர மெல்லாம் பிடிக்காது பாருங்கோ:).//
ஆடம்பரமெல்லாம் என்று இருக்க வேண்டும். அதனால் பரவாயில்லை.
உங்களுக்குத்தான் லெக்ஸும் ஓடல்ல காண்ட்ஸும் ஆடல்ல:).. அதனால் தவறு ஆகியிருக்கும்.
// எண்டெல்லாம்ம் எண்ணி, உண்ணாமல் உறங்காமல் இருந்திடப் போறீங்கள் எனும் கவலையிலதான்ன்ன்:)) இதைச் சொல்றன்:(. உஸ்ஸ் கண்கலங்கக் கூடாது:) இந்தாங்கோ டிஷ்யூ.. கண்ணைத் துடையுங்கோ:)).. நான் புதுவருடத்தோடு வந்திடுவனாக்கும்:).//
ReplyDeleteநோ நோ .... அதிரா எங்கேயும் போகப்பூடா. டின் டின்னாக டிஷ்யூ இருந்தாலும் அது போதவில்லை.
அவ்வளவு அழுகை அழுகையாக வருகிறதூஊஊஊஊஊ. ;(((((
HAPPY EASTER DAY !
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகாக உள்ளன.
நீங்க எங்கு வேண்டுமானாலும் போங்கோ வாங்கோ ... ஆனால்
28/03/2013, 01/04/2013, 05/04/2013, 09/04/2013, 13/04/2013, 17/04/2013, 21/04/2013, 25/04/2013 ஆகிய
தேதிகளில் என் பதிவுப்பக்கம் வந்து கலக்கோ கலக்குன்னு கலக்கிப்பூடனும். இப்போவே அட்வான்ஸ் ஆகச் சொல்லிப்பூட்டேன்.
ஓபாமாவுக்கும் இது சம்பந்தமாகத் தகவல் அளிச்சுப்பூட்டேன்.
பூஸாரைப்போய் நாய் என்று அவர் தூக்கக்கலக்கத்தில் சொன்னதற்கும் கண்டனம் தெரிவித்து விட்டேன்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
நல்லா கெளப்புறாங்க பீதிய
ReplyDeleteஹி.ஹி.ஹி.ஹி.............
ஹா...ஹா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அதிராக்கா இந்த ஒபாமா அங்கிளுக்கு வேர வேலையே இல்லியோ எனக்கு கூட இப்படித்தான் கோல் வந்திச்சு நானும் அது பத்தி ஒரு பதிவு தேத்தலாம்னு இருந்தேன் நீங்க முந்திகிட்டீங்களே. பரவால்ல.உங்களுக்கே லெக்கும் ஓடல்லே ஹேண்டும் ஓடல்லேன்னா எனக்கு என்னாகும் தப்பிச்சேன்பா.
ReplyDeleteசற்று முன் உங்கட ஒபாமா அங்கிளிடம் இருந்து எனக்கும் கால் வந்தது.”பூஸுக்கு போன் போட்டால ஸ்விட்ச் ஆஃபில் உள்ளது.ஆகவே இந்த மெசேஜை அவங்களுக்கு பாஸ் பண்ணிடுங்க.அவவை புறப்பட்டு வரவெண்டாம்ன்னு சொல்லுங்கன்னுட்டார்”ஹி..ஹி அதனாலே அங்கேயே இருந்து தொடர்ந்து பதிவைப்போடுங்க.சரியா?
ReplyDelete
ReplyDeleteNo Such Post
சன்னலை மூடு
ஓட்டுப்பட்டை வேலை செய்ய வில்லையே?
காசிக்குப் போனாவோ:)//
ReplyDeleteநெசம்மாவா ?????????
அசைவக்காரருக்கு தலப்பாக்கட்டு பிரியாணி சைவக்காரருக்கு வெஜ் பிரியானை ..என் செலவில் :)))))))))))
ஓடிவாங்க எல்லாரும் சந்தோசம் பொங்குதே :))
நோ நோ நோ
ReplyDeleteஎனக்கு சற்று முன் அழைப்பு வந்தது ...ஒபாமா அங்கிள் டிக்கட் எனக்கு தான் அனுப்பினாராம்
உங்களுக்கு யாரோ wrong info ....எர்ரர் மெசேஜ் அனுப்பிட்டாங்களாம் ..நீங்க பிரித்தானிய ஐசைஎல்லாம் மட்டும் கணக்கெடுங்க ஓகே ஓகே ஓகே :))))))))))see you later alligator :)))
சும்மாஆஆ :)) என்சோய் யுவர் journey ...happy holidays :))
ReplyDeleteஇனிய ஈஸ்டர் தின வாழ்த்துகள்..
ReplyDeleteHappy holidays AthiiS & thanks for the wishes.
ReplyDeleteHappy holidays & Happy Easter. ஒழுங்காக சொன்ன(ஒபாமா) வேலையை செய்திட்டு வாங்க.Enjoy Your Trip
ReplyDeleteஅடடா.. நான் இப்போ தானே இந்தப்பக்கம் எட்டிப் பார்த்தேன்.. இவ்வளவுக்கும் அதிரா ஐஸ் உருகிற ஆராய்ச்சியில உறைஞ்சு போயிருப்பாவே... எனிவே இனிய விடுமுறை வாழ்த்துக்கல் அதிரா!... புது வருசத்துக்குள்ள வந்திடுவீங்கள் தானே... டிஷ்யூ ஒண்டு காணாஅது அதிரா... அதுவும் அந்த பிங்க் டிஷ்யூ தான் தாங்கோ... கண்ணீர் ஓவர் ஃப்ளோயிங்..... புத் தகவல்களோட வந்து அடுத்த பதிவில சந்தியுங்கோ அதிரா... காத்திருக்கிறோம்....
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ... இது எங்கள் அதிராவை அதிரடியா பனி ஆராய்ச்சிக்கு அனுப்பின ஒபாமா அங்கிளுக்கு... நாங்கள் எவ்வளவு மிஸ் பண்ணப் போறம்.. (அஞ்சு அக்கா... தலைப்பாக்கட்டு பிர்யாஆஆஆஆணி எனக்கும் ஒரு பார்சல் பிளீஸ்ஸ்...)
ReplyDelete[co="blue green"] ஆஹா/... இளமதி வந்திருக்கிறாக... நன்றி இளமதி.. அது தமிழ்மண நிலைமை இப்போ எனக்கு ஆண்டவன் கொடுத்தாலும் ஐயர் விடமாட்டாராம் எனும் நிலைமையில் இருக்கு:)).. அது ஏதோ பிரச்சனையில் இருக்கு.. போய் வந்துதான் சரிப்படுத்தோணும்.. அதனால்தான் அதுபற்றி அதிகம் கொக்கரிக்காமல்:)) இம்முறை அ அ அ அ அடக்கி வாசிக்கிறேன்ன் [/co]
ReplyDelete[co="blue green"]வாங்கோ அம்பாளடியாள்.. என்னாது உங்களுக்கும் பிரச்சனையா... ஒபாமா அங்கிளாலயோ.. முடியல்ல முருகாஆஆஆஆ:))).. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி. [/co]
ReplyDelete[co="blue green"] வாங்கோ மகி.. மியாவும் நன்றி. [/co]
ReplyDelete[co="blue green"] வாங்கோ கோபு அண்ணன்..
ReplyDeleteஎன்னாது கனவோ?:) நோஓஓஓஓஓஒ.. அது கனவல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
ஆஹா கரீட்டு:) அது ஆடம்பரமேதான்ன்ன் மிக்க நன்றி. அது டங்கு ஸ்லிப்பாகிட்டுது:)..
நோ.. நோ அழவெல்லாம் கூடாது:) உச்சிப்பிள்ளையார் கோயிலில் பத்துத் தடவை தோப்புக்கரணம் போட்டு,:) வேண்டுங்கோ..
அதிரா... பனி ஏன் உருகுதென்பதைக் கண்டு பிடிச்சுச் சொல்லி... ஒபாமா அங்கிளிடம்... வெள்ளை மாளிகையைப்:) பரிசாக வாங்கோணும் என:))..
ஹையோ.. ஆரோ கல்லெறியினமே.. அஞ்சுவாக இருக்குமோ?:) நோஓஓஓஒ அஞ்சு ரொம்ப நல்ல பொண்ணாச்சே:))
மியாவும் நன்றி... அண்டாட்டிகா போய் வந்து உங்கள் பதிவெல்லாம் படிச்சு பின்னூட்டுறேன்ன்ன்... [/co]
[co="blue green"]வாங்கோ ராஜ்ஜ்.. இதுக்கெல்லாம் பயப்பூடக்கூடா:) பனி உருகி என்னதான் பண்ணும்.. அதுதான் நான் போறனெல்லோ.. கண்டுபிடிச்சிடுவேன்ன்:))
ReplyDeleteமிக்க நன்றி ராஜ். [/co]
[co="blue green"] வாங்கோ தனபாலன்.. மிக்க நன்றி... [/co]
ReplyDelete[co="blue green"] வாங்கோ பூந்தளிர்...
ReplyDeleteஎன்னாது உங்களுக்குமா? தப்பிச்சிட்டீங்களா?:) என்னத்தில இருந்தெனச் சொல்லவேயில்லை:)).. மியாவும் நன்றி ஃபிளவர்தளிர்... [/co]
[co="blue green"] வாங்கோ ஸாதிகா அக்கா..
ReplyDeleteஎன்னாது என்னைத் தேடி உங்களுக்கு கோல் போட்டிட்டாரோ?:) சே..சே.. அந்தாளுக்கு அப்பவும் சொன்னனான்ன்... ஆரையும் டிசுரேப்ப்பு பண்ணப்பூடா.. மீ சொன்னா... சொன்னபடி செய்வன் என... கொஞ்சம் அவசரக் குடுக்கை அவர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
வோட் பண்ணுவதுக்கு பதில் மேலே இளமதிக்கு கொடுத்திருக்கிறேன் படியுங்கோ ஸாதிகா அக்கா.. மியாவும் நன்றி.[/co]
[co="blue green"]வாங்கோ அஞ்சு..
ReplyDeleteஎன்னாது? சந்தோசம் பொயிங்குதா?:) தலைப்பாகட்டு பிர்ராஆஆஆஆணியோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிரா இல்லை எனக் கவலையில சாப்பிடாமல் இருப்பினம் எண்டெல்லோ நினைச்சேன்:)).. வந்து வைக்கிறேன்ன் ஆவன்னா ப்பன்னா பூவன்னா:))..
மியாவும் நன்றி அஞ்சு... கிடைச்ச சைக்கிள் ஹப்ல பதில் போடுவமே என இருந்தேன்ன்ன்ன்... இனி போய் வந்துதான் எல்லா இடமும் வருவேன். [/co]
[co="blue green"] வாங்கோ ராஜேஸ்வரி அக்கா மியாவும் நன்றி. [/co]
ReplyDelete[co="blue green"] வாங்கோ இமா மியாவும் நன்றி... [/co]
ReplyDelete[co="blue green"] வாங்கோ அம்முலு... இன்னுமொன்று ஒரு துண்டு ஐஸ்கட்டியும் லக்கேஜில:) போட்டு ஞாபகமா எடுத்துவரலாம் என ஓசிக்கிறேன்ன்:)) முடிஞ்சால் பார்ப்பம்.. மியாவும் நன்றி. [/co]
ReplyDelete[co="blue green"] வாங்கோ கோதை... இல்ல இல்ல நாளைக்குத்தான் ஸ்கூல் ஹொலிடே.. நாளை இண்டைக்கு பயணம்.
ReplyDeleteஅங்க ஐஸ் உருகுதென நிறுத்தப் போறேன்ன்.. இங்க கண்ணீரோ?:)) முடியல்ல முருகா.. :))..
என்னாது அழுதழுது தலைப்பாக்கட்டு பிர்ராஆஆஆஆஆஆஆஆணி கேட்குதோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா..ஹா..ஹா... மியாவும் நன்றி கோதை. [/co]
[co="blue green"]அனைவருக்கும் மிக்க நன்றி.. இனி புதுவருடத்தில் சந்திப்பம்ம்ம்ம்... [/co]
ReplyDelete[im]http://farm4.staticflickr.com/3562/3406464516_0f391922f2_z.jpg?zz=1[/im]
ஜாக்கிரதையாகப்போய்விட்டு, ஜாக்கிரதையாக சீக்கிரமாக, வெற்றியுடன் வாங்கோ, அதிரா.
ReplyDeleteபயணம் இனிமையாகவும், பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும், சந்தோஷமாகவும் முடிய என் அன்பான நல்வாழ்த்துகள்.
டாட்டா, BYE BYE ... SEE YOU!!
நல்ல கருத்தை நகைச்சுவையாய் சொல்லி இருக்கீங்க ...வாழ்த்துக்கள்
ReplyDeleteஓஓகோ... Scotland இல் இருந்து வருகிற சயன்டிஸ்ட் நீங்கதானா???????? அமெரிக்காவிலிருந்து எங்கட மகி மேடம் தலமையில் ஒரு குழுவும் வருதாமே.
ReplyDeleteஉங்கள் பயணம் இனிதாக amaiya வாழ்த்துக்கள்.
அடடே,வந்திட்டுப் போட்டா!(போறாக்கள விடுவம்,தொல்ல விட்டுது:மைண்ட் வாய்ஸ்!)///ஹ!ஹ!ஹா!!!திரும்ப வருவாமாமோ?என்னடா இது சோதன?
ReplyDeleteஅதிராவை நீண்ட நாட்களாக காணவில்லைன்னு இங்கு வந்து பார்த்தால் விஷயம் இத்தனை பெரிசாக இருக்கே.விரைவில் விடுமுறை கழிந்து வாங்கோ! மீ வெயிட்டிங்..
ReplyDeleteஅதிரா.... வாழ்த்துக்கள்!
ReplyDeleteநேசன் உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்...:)
அதிரா...
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!...:)
[co="blue green"] மீ வந்திட்டேன்ன்ன்ன்....
ReplyDeleteஉஸ்ஸ்ஸ் அப்பாடா.. ஒருமாதிரி பனி உருவகு ஏன் எனக் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்:) அது வேறொன்றுமில்லை... வெப்பநிலை கூடிப்போச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)) மீ எஸ்கேப்ப்ப்:)... வருகிறேன்ன் பதில் தராதோருக்கு பதில் தருவேன்ன்..:) [/co]
வாங்கோ அதிரா, வணக்கம்.
ReplyDeleteமீ தான் 1ஸ்ஸ்ஸ்ட்ட்டூ உங்களை வரவேற்றுள்ளேனாக்கும். ;))))
>>>>>
அச்சம்மிகும் அண்டார்டிக்கா பயணத்தையும், உயிரைத்துச்சமென நினைத்து, அதிரடியாக மேற்கொண்டு, வெற்றி வாகையுடன் திரும்பியுள்ள வீராங்கனை அதிராவே !
ReplyDeleteவருக வருக வருக !!!
>>>>>
என் பொக்கிஷம் தொடர்பதிவு பகுதி-1 முதல் பகுதி-3 வரை வந்துவிட்டு, கிளம்பிட்டீங்கோ.
ReplyDeleteஇன்று திரும்பி வந்து பகுதி-7 முதல் பகுதி-9 வரை ஏதேதோ கருத்துச் சொல்லியிருக்கீங்கோ. மகிழ்ச்சி.
அனைத்துக்கும் நான் பொறுமையாக பதில் தருவேன்.
நடுவில் விட்டுப்போன பகுதிகள் மூன்றே மூன்று உள்ளன
அதாவது பகுதி-4, பகுதி-5, பகுதி-6 மட்டுமே. அதையும் நேரம் கிடைக்கும் போது கவனியுங்கோ.
ஏற்கனவே 20 பேர்கள், அனைத்துப்பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்தளித்துள்ளனர்.
நீங்க தான் அநேகமாக டிவெண்டி ஃபர்ஸ்ட் [21] ஆக இருப்பீர்கள் என நினைக்கிறேன். இன்னும் 2-3 பேர்கள் ரிஸர்வேஷன் செய்துவிட்டுப்போய் இருக்காங்கோ.
எல்லாவற்றிற்கும் நான் புள்ளிவிபரங்கள் எடுத்து வைத்துள்ளேனாக்கும்.
அதிராவைக்காணோமே என கண்ணீர் வடித்தவர்கள் நாங்கள் இருவர் மட்டுமே. நான் ஒருவன். இன்னொருவர் யார் என்று உங்களுக்கே தெரியும்.
எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்.
அன்புடன் கோபு அண்ணன்.
அன்புள்ள அதிரா,
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய [விஜய] தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
’விஜய’ என்றால் கே.ஆர்.விஜயா அல்ல.
பிறந்துள்ள தமிழ் ஆண்டின் பெயர் “விஜய”
ஏற்கனவே ஒருவரின் பதிவினில் நீங்க “ஏன் கோபு அண்ணன் சும்மா இருக்கும் விஜயாவை இங்கே அழைத்துள்ளார்” எனக்கேட்டு எழுதியுள்ளீர்கள். அதனால் நானே இங்கு முந்திக்கொண்டு விளக்கி விட்டேனாக்கும்.
உங்களைக்காணாமல் என்னுடன் சேர்ந்து கண்ணீர் வடித்தவர் யார் என்று இப்போ ஓரளவு யூகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ;)))))
அட அத ஏன் கேட்கிறீங்க , எனக்கும் டிசம்பர் 2 நேஷனல் டே அன்று ஷேக் முகம்மது கிட்ட இருந்து வாழ்த்து மெசேஜ் வந்ததும் லெக்ஸும் ஓடல, ஹாண்ட்ஸும் ஓடல, அப்ப உங்களுக்கும் அதே அதே வா???
ReplyDeleteகாசிக்கு போய்டீங்கோஒ வர நாளாகுமோ??
[co="blue green"]வாழ்த்துக்கு மிக்க நன்றி கோபு அண்ணன்.
ReplyDeleteவாங்கோ சீராளன் முதன்முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு.. மிக்க சந்தோஷம். மிக்க நன்றி.
வாங்கோ வான்ஸ் நீண்ட காலத்தின் பின்பு வந்திருக்கிறீங்க.. மிக்க நன்றி.
வாங்கோ யோகா அண்ணன்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா..ஹா..ஹா.. மிக்க நன்றி.
[/co]
[co="blue green"]
ReplyDeleteவாங்கோ ஆசியா மிக்க நன்றி.
ஓ இளமதி, நீங்க சொன்னதால்தான் எனக்கு தெரியும், நான் இதுக்கு இன்னும் அவருகு ஒரு நன்றிகூடச் சொல்லவில்லையே..
வாழ்த்துக்கு மிக்க நன்றி யங்மூன்.
கோபு அண்ணன் வரவேற்றால் மட்டும் போதாது:) பொன்னாடை போர்த்தி கையுக்குள் ஒரு என்வலப்பும் வைக்கோணும்:)( உள்ளே பவுன்ஸ் வச்சு:))
வாங்கோ ஜல் அக்கா.. என்னாது உங்களுக்கும் அங்கிருந்து ஃபோன் கோலா?:).. முடியல்ல இறைவா:)..ஹா..ஹா..ஹா... மியாஅவும் நன்றி ஜல் அக்கா.. காசி ஆத்திரை:) முடிச்சிட்டேன்ன்.. இனி அதிராவின் தொல்லை ஆரம்பம்ம்ம்ம் இங்கின:) எல்லோரும் ஒழுங்கா வந்திடோணும் சொல்லிட்டன்:).
எல்லோருக்கும் பதில் தாமதமாகிட்டுது... மன்னிச்சுக்கோங்க... அனைவருக்கும் மியாவும் நன்றி. [/co]
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...
இன்று 24.04.2013 த்ங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என் அன்பான நல்வாழ்த்துகள், அதிரா.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையா உள்ளது பதிவு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல பீலிங்/
ReplyDeleteWelcome back AthiiS.
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete[co="blue green"]தகவலுக்கு மிக்க மிக்க நன்றிகள்.. சென்று பார்த்து பதிலிட்டுவிட்டேன். [/co]
[co="blue green"]மிக்க நன்றி கோபு அண்ணன்... [/co]
ReplyDeleteவிமலன் said...
ReplyDeleteநல்ல பீலிங்/
[co="blue green"]ஹா..ஹா..ஹா.... மிக்க மிக்க நன்றிகள். [/co]
இமா said...
ReplyDeleteWelcome back AthiiS.
[co="blue green"]ஹா..ஹா..ஹா.... இமா நீங்க வரவேற்று முடியமுன்பே நான் மீண்டும் பக் க்குப் போயிடுவனோ தெரியேல்லை:))) அடுத்த பெரிய ஹொலிடே வரப்போகுதெல்லோ:)
மியாவும் நன்றி இமா. [/co]