எத்தனை நாள்தான், நானும் சமோசா செய்ய வெளிக்கிட்டு, எப்படி மடிப்பதெனத் தெரியாமல், பன்னாக்கி(bun) முடிச்ச கதை சொல்லுவது?:).. இப்படியாக நொந்து போய்.. சமோசாவே வாணாம் என முடிவெடுத்தவேளை.. அஞ்சு அழகா செய்து போட்டிட்டா:).. விடுவனோ நான்:) பொயிங்கிட்டேன்ன்ன்:)..
ஆனா உண்மையில அஞ்சுதான் பல வழிமுறைகள் சொல்லி.. பஞ்சாபி அங்கிளைப் பார்க்க வச்சதால:) ஐ மீன் ஊ ரியூப்ல:) அவர் செய்யும் செய்முறையைச் சொன்னேன்:)... மீயும் பஞ்சாபி சமோசாவே செய்தேன். அவர்கள்தான் சுருளாகச் செய்து மடிப்பார்களாம். அது எனக்கு இலகுவாக இருந்துது.
இதற்காக நான் கறிக்குப் பயன் படுத்தியது. சிக்கின், உ.கிழங்கு, லீக்ஸ் வெங்காயம், மிளகாய்த்தூள் உப்பு.
வெங்காயம் வதக்கி,பூண்டு இஞ்சி சேர்த்து, அதனுள் சிக்கினைப் போட்டு, தண்ணி சேர்க்காமல் நன்கு வதக்கி, பின் கொஞ்சம் தண்ணி விட்டு அவியவிட்டு, தூள் உப்பு சேர்த்து, கறிப்பதமாக பிரட்டலானதும், லீக்ஸ் சேர்த்து.
சிறிது நேரத்தில் குக்கரை ஓவ் பண்ணி, அவித்து வைத்திருந்த கிழங்கைச் சேர்த்து பிரட்டி, கொஞ்சம் அஜீனோமோட்டோ போட்டேன். கிடைக்கவில்லையாயின் லைம் யூஸ் சேர்க்கோணும்.
பிளேன் ஃபிளவருக்கு, கொஞ்சம் பேக்கிங் சோடா, ஒரு முட்டை, நெய் கொஞ்சம் சேர்த்து அளவாக தண்ணி சேர்த்து ரொட்டிப் பதமாக குழைத்து....
முட்டை அவித்து, குட்டியாக அதை வெட்டி எடுத்து... அனைத்தையும் ரெடியாக்கியபின்..
மாவை சிறு உருண்டையாக்கி, இப்படி உருட்டி எடுக்கவும் ஓரளவு மெல்லிசாக..
ஏதாவது இரு பக்கத்தை எடுத்து இப்படி சுருள்போல ஆக்கி, கையிலே தூக்கி வைத்து நன்கு அழகாக்கி ஒட்டிவிடவும், தானாகவே நசித்து விட ஒட்டிவிட்டது, அதுக்காக எதுவும் பாவிக்கவில்லை நான்.
பின்பு கறியை நன்கு உள்ளே அடைத்து, வெட்டிய முட்டைத் துண்டுகளை அங்கங்கு வைக்கவும்...
பின்பு மேல் பகுதியை மூடி அமத்தி விட்டால், தானாக ஒட்டிக்கொள்ளும்.. இப்போ சமோசா ஷேப் தெரிகிறதா?:).. ஆவ்வ்வ் அதிராவுக்கும் வந்திட்டுதூஊஊஊஊஊ.. சமோசா செய்யவதுதான்ன்:).
இந்தாங்கோ ஆளாளுக்கு ஒண்ணு:).. ஆஆஆ அப்பூடியே சாப்பிடப்பூடா:) பொரிக்கோணும் வெயிட்:).
-----------------------------------------------------------
இடைவேளை
-----------------------------------------------------------
-----------------------------------------------------------
தொடர்கிறது...
-----------------------------------------------------------
பின்பு பார்க்கிறேன் ஸ்ரவ் முடிந்துவிட்டது, ஆனா மா கொஞ்சம் மிஞ்சிவிட்டது.. விடுவேனோ நான்ன்... ஜல் அக்கா(பார்த்த ஞாபகம் ஆனா லிங் தேடினேன் கிடைக்கவில்லை), ஆசியா இவர்கள் வீட்டில பார்த்து கண்ணால படமெடுத்து வைத்தது நினைவுக்கு வரவே... டக்கென பரோட்டா ஆக்கிட்டேன்ன்ன்ன்:)) இது எப்பூடி?:)..இடைவேளை
-----------------------------------------------------------
-----------------------------------------------------------
தொடர்கிறது...
-----------------------------------------------------------
படம் பார்த்துப் புரிஞ்சுகொள்ளுங்கோ:)..
ஊசிக்குறிப்பு:)
வெள்ளையாக வர விருப்பமோ? -- கரட் சாப்பிடுங்க..
கறுப்பாக வர விருப்பமோ? - ச்ச்ச்சோ சிம்பிள்:)--- கரட் சாப்பிடாதீங்கோ:)
=========================================================
இந்த தேம்ஸ் நதிக் கரையில, நான் இருக்கும், குட்டிக் கருங்கல்லின் மீது சத்தியமாக:), இதோ என் முன்னால் விசில் சத்தத்தோடு பறக்கும் இந்த தேன்பூச்சி மீது ஆணையாக:), அதோ அந்தக் கல்லிலே இருக்கும் குட்டி இலையான் மீது சத்தியமாக:) நேற்று எனக்கு கடித்த நுளம்பின் மீது சத்தியமாக:).. இதை நான் எங்கேயும்.. ஆரோ இருவருடைய புளொக்கிலிருந்தும் களவெடுத்து வரவில்லை:)..
வேர்க்க விறுவிறுக்க நானே எடுத்து வந்தேன்.. ஐ மீன்.. நானே கஸ்டப்பட்டு செய்து.. சொறி அது டங்கு ஸ்லிப்பாச்சு:) தேடி எடுத்து வந்து போட்டிருக்கிறேன் என்பதனை.. இந்த சபையோர் சாட்சியாக சொல்லிக் கொள்கிறேன்ன்:) எப்பூடி அழகா இருக்கோ?:.
=========================================================
|
Tweet |
|
|||
Me the first! :)
ReplyDeleteSamosa, Parotta..kalakkareenga Athirav! One veggie samosa and a parotta parcel!
ReplyDeleteச்சே, யாரது நடுச்சாமம், நள்ளிரவு 12.15 க்கு போஸ்ட் எல்லாம் போட்டு, நல்லா கொறட்டை விட்டு தூங்கும் போது ( நான் பக்கத்துவீட்டு அங்கிளைச் சொன்னேன் ) டிஸ்டர்ப் பண்றது?
ReplyDeleteநாங்கள் டயர்ட்டில் இருந்து மெலியும் நேரம் பார்த்து இப்படியெல்லாம், எண்ணைப் பதார்த்தங்களை போடும் பூஸாருக்கு, சங்கத்தின் சார்பாக கண்டணங்கள்!
- சரி சரி இருந்தாலும் சமோசா சூப்பர் - அருமை! ஆஹா!!
-இப்படி ஒரு அருமையான சமோசாவை லூட்ஸில் இருக்கும் அம்மா உணவகத்தில் கூட நான் கண்டதில்லை! ( அப்பாடா அவ சொல்லித்தந்தது மாதிரியே புகழ்ந்து எழுதிட்டேன் )
-- ஒகே இப்ப போறேன்....! ஆனா........ திரும்பி...... வருவேன்னு சொல்லவந்தேன் -
குட் நைட் அண்ட் பொன் நுய்ய்ய் - ---
//இதை நான் எங்கேயும்.. ஆரோ இருவருடைய புளொக்கிலிருந்தும் களவெடுத்து வரவில்லை:).. //
ReplyDeleteநம்புகிறேன்,
//எப்பூடி அழகா இருக்கோ?:.//
அய்ய்ய்கோ அய்ய்ய்ய்கு தான்.
ஆனால் இரண்டுக்கும் தோகை உள்ளதே. இரண்டும் ஆணோ?
அதனால் தான் அழகோ ?????
ReplyDeleteவணக்கம்!
சாப்பிட வாங்கோன்னு தங்கத் தமிழ்வீசிக்
கூப்பிட்ட என்தோழி! கும்பிட்டேன்! - ஆம்மா
அதிராவா? கொக்கா? எழுதி அசத்துகிறார்!
புதிராய்ப் பொலிகின்றார் போற்று!
வண்ண மயில்மின்னும்! வாய்த்த வலைப்பூவில்
எண்ண மடல்மின்னும் ஏத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
நீங்கள் சொன்னது போல் ஒட்டிக் கொள்கிறதே... பாராட்டுக்கள்...
ReplyDeleteபடத்துடன் செய்முறை விளக்கத்திற்கு நன்றி...
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
தமிழ்மண ஓட்டுப் பட்டை சரி செய்ய அணுகவும்...
ReplyDeletedindiguldhanabalan@yahoo.com
இனிய வணக்கம் சகோதரி...
ReplyDeleteஅடடா... நீங்கள் சொல்லும்போதே சாப்பிடனும் போல இருக்குது...
அழகான செய்முறை விளக்கம்...
அதுவும் உங்கள் ஸ்டைலில் ..
நானும் காரட் சாப்பிட்டுத்தான் பார்க்கிறேன்..
ReplyDeleteவெள்ளை... ம்ம்ம்
நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது போல...
ஆவ்வ்வ் அதிராவுக்கும் வந்திட்டுதூஊஊஊஊஊ.. சமோசா செய்யவதுதான்ன்:).
ReplyDeleteமயில்களும் அழகு ..!
இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..
பூஸுக்கு சமோசா செய்ய வந்துட்டுது..ஹப்பா..கின்னஸ் சாதனைதான்.அதென்ன சமோசாவுக்குள் அவித்த முட்டைதுண்டுகள்?
ReplyDeleteஅப்புறம்,அந்த பரோட்ட செய்முறைக்கு கண்டிப்பா அதிஸை பாராட்டி ஆகவேண்டும்,பரோட்டா சுற்ற தெரியாதவர்களுக்கெல்லாம் வெகு சுலபமாக பரோட்டா போட கற்றுதந்த பரோட்டா அரசி,பிரித்தானிய புகழ் பூஸம்மா வாழ்க வாழ்க.பரோட்டா சுற்ற சப்பாத்தி குழவி,மனை எதுவுமே தேவை இல்லை.மாவை கயிராக திரட்டி அதை அப்படியே சுற்றி சூப்பர் பரோட்டா செய்து காட்டி பரோட்டா உலகில் ஒரு புரட்சியே பண்ணிட்டிங்கப்பா.
பூஸ்..எனக்கு கரட்டே புடிக்காது.சாப்பிடுவதே இல்லை.ஆனால் நான் வெள்ளையாகத்தான் இருக்கேனாக்கும்ம்ம்ம்ம்ம்ம்.
ReplyDeleteஆஆஆஆ சமொசாஆ:))
ReplyDeleteசர்ச்சுக்கு போயிட்டு மீண்டும் வருவேன் முழுதும் ரசிக்க ..
சிக்கனை கண்ணிலே காட்டலையே
ReplyDeleteஅதீஸ்... எனக்கு கிழங்கு + அ.கோ.மு சமோசா ஒன்று பார்சல் ப்ளீஸ். பரோட்டா!! ;) முதல் படம் பார்த்து விரல் ரஸ்க் செய்றீங்களாக்கும் எண்டு நினைச்சன். ;))
ReplyDeleteஎங்கு பார்த்தாலும் சமோசா
ReplyDeleteநானும் இரண்டு நாட்களாக சமோசா சாப்பிட ஆசை பட்டு கெதியா எல்லா காய் வகைகளையும் கட் செய்து வைத்து செய்ய முடியாமல் போய் ஃபிரிட்ஜில் வைத்து விட்டு வந்து விட்டேன். காலையில் காய் கட் செய்து முடிப்பதற்குள் ஆபிஸ் கிளம்ப நேரம் ஆகி விட்டது.
இனி நாளைக்காவது சமோசா செய்வேனா அல்லது அது ஸ்ப்ரிங் ரோல் ஆகுமா அல்லது மஞ்சூரியன் பால்ஸ் ஆகுமான்னு தெரியல.
இப்படி வாயூற வைத்து விட்டீர்கள்.
பரோட்டாவும் ஜூப்பர்,,
ReplyDeleteஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா ஆதிராவையும் வளர்த்தா
ReplyDeleteஎதுக்கு ?...எல்லாம் என்னைப் போல உள்ள சகோதரங்களுக்கு சமைச்சுப் போடத்தான் .செல்லம் அந்த சமோசாவ என்ர கையில தூக்கிக் குடுங்க அப்படியே ஓடிர்ரன் மயிலையும் சேர்த்துத்தான் :)))
ஆஹா சமோசா எனக்கும் பிடிக்கும் :))) அந்த மயிலும் தான் :)) 16 வயதினிலே நாங்களும் தேடிய இந்த மயிலா :))))) சத்தியமாக மயிலிறகு பிடிக்கும்.
ReplyDeleteஇனி நானும் ஒரு வழிபண்ணப்போறன் சமோசா செய்து உங்கள் செய்முறை மூலம் அடிவிழுந்தால் பொறுப்பு பூசார்தான் :)))
ReplyDeleteSuper, atheese. I love parota, samosa, your carrot tips!!!!!!, every thing.
ReplyDeleteமீ வந்துட்டேன்ன்ன்ன்ன்:))..

ReplyDeleteசபையோர் சாட்சியாக..
இந்த முருங்கைமரம் சாட்சியாக...
நான் அடிக்கடி ஒளிக்கும் கட்டிலடி சாட்சியாக......
இதை நான் எங்கேயும்:).. வேர்க்க விறுவிக்க, பயந்து பயந்து:) களவெடுத்து வரவில்லை என்பதனை...
புஷ்பா அங்கிள் கடைப்.. புகைவராத கற்பூரத்தின் மீது
அடித்துச் .... த்தியம் செய்கிறேன்ன்ன்:)).
Mahi said...
ReplyDeleteMe the first! :)//
வாங்க மகி வாங்க... முதலாவதா வந்த உங்களுக்கு.. இந்தாங்கோ.. மயில் முட்டை ஒன்று இலவசம்...:).. இதையும் நான் எங்கேயும் களவெடுத்து வரவில்லை என்பதனை பெருமையுடன்:) சொல்லிக்கொள்கிறேன்ன்ன்....:)
சே..சே... இப்பூடிச் சொல்லாட்டில் ஆருமே நம்மள நம்புறாங்க இல்லை:).
Mahi said...
ReplyDeleteSamosa, Parotta..kalakkareenga Athirav! One veggie samosa and a parotta parcel!
//
சிக்கினைப் புறிச்செடுத்தா வெஜ் சமோசா:).. பார்ஷல் எல்லாம் முடியாது, ஏலுமெண்டால் தேம்ஸ் கரைக்கு பின்னேரம் 6.30 க்கு வாங்கோ தாறேன்ன்:)).. ஹா..ஹா..ஹா.. பயந்திடாதீங்க மகி:) வேணுமெண்டால் அஞ்சுவையும் யெல்ப்புக்கு:) கூட்டி வாங்கோ:)..
மியாவும் நன்றி மகி.
மாத்தியோசி மணி மணி said...
ReplyDeleteச்சே, யாரது நடுச்சாமம், நள்ளிரவு 12.15 க்கு போஸ்ட் எல்லாம் போட்டு, நல்லா கொறட்டை விட்டு தூங்கும் போது ( நான் பக்கத்துவீட்டு அங்கிளைச் சொன்னேன் ) டிஸ்டர்ப் பண்றது?
அடடா.. மணியம் கஃபே ஓனரும் ஜாமத்திலயே வந்திருக்கிறாரே...:) வாங்கோ மணி வாங்கோ.... சொல்றதை தெளிவாச் சொல்லோணும்:) இப்போ டிஷ்ரெப் ஆனது பக்கத்து வீட்டு அங்கிளா நீங்களா?:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)).
நாங்கள் டயர்ட்டில் இருந்து மெலியும் நேரம் பார்த்து இப்படியெல்லாம், எண்ணைப் பதார்த்தங்களை போடும் பூஸாருக்கு, சங்கத்தின் சார்பாக கண்டணங்கள்!
என்ர திருவாரூர் சிவபெருமானே.... இதில சங்கமும் இருக்கோ?:))... நான் நினைச்சேன் தனியாளாக நிண்டுதான் டயட் பண்ணுறீங்க என:)... வாழ்க வளர்க உங்கள் சங்கத்துக்குச் சொன்னேன்:)..
- சரி சரி இருந்தாலும் சமோசா சூப்பர் - அருமை! ஆஹா!!
ReplyDeleteஅது..அது... தப்பிட்டீங்க:) இல்லாட்டில் இன்று ஒ........ ஒண்ணுமே நடந்திருக்காதெனச் சொல்ல வந்தேனாக்கும்:)..
-இப்படி ஒரு அருமையான சமோசாவை லூட்ஸில் இருக்கும் அம்மா உணவகத்தில் கூட நான் கண்டதில்லை! ( அப்பாடா அவ சொல்லித்தந்தது மாதிரியே புகழ்ந்து எழுதிட்டேன் )
ஹா..ஹா..ஹா.. புகழ்ந்தது சரிதான்ன்.. ஆனா இன்னும் ஒண்ணை விட்டிட்டீங்களே அதில..:)) அப்பா .... அம்மா... பெத்து ...வளர்த்து... ஆளாக்கி... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)))
மியாவும் நன்றி மணி..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவாங்கோ கோபு அண்ணன் வாங்கோ..
//இதை நான் எங்கேயும்.. ஆரோ இருவருடைய புளொக்கிலிருந்தும் களவெடுத்து வரவில்லை:).. //
நம்புகிறேன், ///
அப்பாடாஆஆஆ கோபு அண்ணனே நம்பிட்டார்ர்:).. இனி ஆரும் நம்பாவில் இருப்பினமோ?:) விடமாட்டனில்ல.. அதிராவோ கொக்கோ:)..
ஆனால் இரண்டுக்கும் தோகை உள்ளதே. இரண்டும் ஆணோ?
அதனால் தான் அழகோ ?????///
ஹா..ஹா..ஹா.. நீங்களே சொல்லிட்டீங்க.. அதாவது தோகை இருப்பதனால்தான் ஆண்மயில் அயகா இருக்கு... ஆனா தோகை இல்லாமலே பெண் மயில் அயகோ அயகுதேன்ன்:)...
ஹையோ வாணாம்..என் வாயே எனக்கு ஊரில அடிவாங்கவச்சிடும் சாமீ...:).
ஓ இது அசைவப் பதிவென்பதால் கோபு அண்ணன் எஸ்கேப் ஆக்கும்..
மியாவும் நன்றி கோபு அண்ணன்.
கி. பாரதிதாசன் கவிஞா் said...
ReplyDeleteவணக்கம்!
// வாங்கோ வாங்கோ.. அழகிய கவிதை எழுதியே வாழ்த்திட்டீங்க ..
வண்ண மயில்மின்னும்! வாய்த்த வலைப்பூவில்
எண்ண மடல்மின்னும் ஏத்து!//
மேலிருக்கும் மயில் பற்றி எழுதியிருக்கிறீங்க, ஆனா கீழே பின்னூட்டத்தில் ஒரு சோடி மயில் போட்டிருக்கிறேனே.. அதை நான் ஆருடைய புளொக்கிலிருந்தும் களவெடுத்து:) வரவில்லை என்பது:) உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்:) ஆனா உது ஊருக்குத் தெரியுமோ?:)).. ஹா..ஹா.ஹா..
மியாவும் நன்றி.
கீழே இருக்கும் இந்த அழகிய படம், நான்..... நானே......நானே என் கமெராவினால் எடுத்த படமாகும்!! இது வேறெங்கும், சுட்டு, களவெடுத்து கொண்டுவரப்பட்ட படம் அல்ல என்பதை உண்மையாகவும், நேர்மையாகவும், சுயநினைவோடும், தெரிவித்துக் கொள்கிறேன்!

ReplyDeleteஇது போல வேறு பல படங்களும் எம்மிடம் கைவசம் உள்ளன என்பதையும் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்!
# எமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது...!!
அப்புறம் இன்னொரு முக்கிய விஷயம் - பூஸாரின் இந்தப் பதிவு - வேறொரு வெப்சைட்டில வந்திருக்கு...! அது ஒரு இங்கிலீஸ் வெப்சைட்!
ReplyDeleteஇந்தப் பதிவை அந்த சைட்டில் பார்த்த நம்ம மிஷேல் அன்ரி ( அவதாங்க நம்ம ஒபாமாவின் அன்பு ஆத்துக்காரி ) தானும் சமோசா செய்ய ஆசைப்பட்டு, பூஸாரின் வீட்டு டெலிஃபோனுக்கு கோல் எடுத்தவாவாம்!
ஆனா பூஸார் வீட்டு டெலிஃபோன் பல மணிநேரமாக, பயங்கர பிஸியாம்!
ஹையோ ஹையோ...!!!
# ச்சே அருமந்த சான்ஸை பூஸார் மிஸ்பண்ணிட்டாவே :)
http://pinterest.com/pin/319826011007821468/
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteநீங்கள் சொன்னது போல் ஒட்டிக் கொள்கிறதே... பாராட்டுக்கள்...
படத்துடன் செய்முறை விளக்கத்திற்கு நன்றி...
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
வாங்கோ வாங்கோ.. இத்தனை காலமும் எங்கேயும் எப்படி மடிப்பதென ஆரும் சொல்லித்தரவில்லை:) எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதுதான் நான் பஞ்சாபி முறையில செய்தேனாக்கும்:)).
வாழ்த்துக்கு நன்றி. உலகமெல்லாம் எக்செப்ட் பிரித்தானியா அன்னையர் தினம் கொண்டாடுது...
பிரித்தானியாவில மட்டும் மார்ச்சிலதான் வரும்.
மிக்க நன்றி.
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteதமிழ்மண ஓட்டுப் பட்டை சரி செய்ய அணுகவும்...
மிக்க மிக்க நன்றி அணுகிட்டேன்ன்... பார்ப்போம் விரைவில எல்லோரும் எனக்கு வோட் பண்ணி .. அதிலபோய் தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் அதிராவின் பதிவு வர வாழ்த்துக்கள்:))..
ஆனா உண்மையில அஞ்சுதான் பல வழிமுறைகள் சொல்லி.. பஞ்சாபி அங்கிளைப் பார்க்க வச்சதால:) ஐ மீன் ஊ ரியூப்ல:) அவர் செய்யும் செய்முறையைச் சொன்னேன்:)... மீயும் பஞ்சாபி சமோசாவே செய்தேன். ///
ReplyDeleteஅதானே பார்த்தேன் - எல்லாம் அக்காவிடம் இருந்து சுட்டதுதானோ?
அக்கா, நீங்கள் எவ்வளவு பெரிய கெட்டிக்காரி என்பது இப்ப புரியுது -
ஒகே அக்காவின் வழி நடத்தலில் இந்தப் பதிவு போடப்பட்டதால், அக்காவுன் எக்கவுண்டுக்கு - கூலிப் பணமாக 250 பவுண்ட்ஸை வைப்பில் இடுமாறு பூஸார் அவர்களை வேண்டுகிறோம்!
அதர்வைஸ்....... ஈ பி கோ 250 வது சட்டமாகிய “காப்பி பேஸ்ட்” சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகிறோம் :)
# இருந்தாலும் “குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்” என்ற பாடலை நல்ல சத்தமாக பாடிக் காட்டினால், வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்பதையும் அறியத் தருகிறோம் :)
இதற்காக நான் கறிக்குப் பயன் படுத்தியது. சிக்கின், உ.கிழங்கு, லீக்ஸ் வெங்காயம், மிளகாய்த்தூள் உப்பு. ///
ReplyDeleteநோஓஓஓஓஒ நோஓஓஓ அதெப்படி கோதுமை மாவோ இன்ன பிற மாவோ இல்லாமல் சமோசா செய்திருக்க முடியும்???
விளக்கம் ப்ளீஸ்!!!!
பிளேன் ஃபிளவருக்கு, கொஞ்சம் பேக்கிங் சோடா, ஒரு முட்டை, நெய் கொஞ்சம் சேர்த்து அளவாக தண்ணி சேர்த்து ரொட்டிப் பதமாக குழைத்து.... ///
ReplyDeleteஇப்படி மொட்டையாக ப்ளேன் என்றால் நாங்கள் எந்தப் ப்ளேனைப் பிடிக்கிறது?
ஜெட் ஏர்வேயா? ஏர் ஃபிரான்ஸா? ஏர் கனடாவா?
எது என்று விளக்கமாக கூறவும் :)
ஏதாவது இரு பக்கத்தை எடுத்து இப்படி சுருள்போல ஆக்கி, கையிலே தூக்கி வைத்து நன்கு அழகாக்கி ஒட்டிவிடவும், தானாகவே நசித்து விட ஒட்டிவிட்டது, அதுக்காக எதுவும் பாவிக்கவில்லை நான். ///
ReplyDeleteநோஓஓஓஓ இது பொய்தானே? விரல்களைப் பாவித்துதானே ஒட்டினீர்கள்?????
அவ்வ்வ்வ்வ் புளொக் சாடையா ஆடுதே ஜாமீஈஈஈஈஈஈ:)) ஏதோ மணிச்சத்தமெல்லாம் கேட்குதே.... நேக்குப் பயமா இருக்கே ஆரோ வந்திருக்கினம்போல.. வைரவா என்னையும் என் கழுத்தில இருக்கும் வைர அட்டியலையும் நீதான் காப்பாத்தப்பா:))..

ReplyDeleteவெள்ளையாக வர விருப்பமோ? -- கரட் சாப்பிடுங்க.. ////
ReplyDeleteஎத்தனை கரட் சாப்பிடோணூம்? 18 கரட்டா? 22 கரட்டா? 24 கரட்டா??
விளக்கம் ப்ளீஸ்!!
மகேந்திரன் said...
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரி...
அடடா... நீங்கள் சொல்லும்போதே சாப்பிடனும் போல இருக்குது...
அழகான செய்முறை விளக்கம்...
அதுவும் உங்கள் ஸ்டைலில் ..////
வாங்கோ மகேந்திரன் அண்ணன் வாங்கோ.. வீட்டில் செய்து சாப்பிடும்போது சுவை அதிகம்தானே... இதுக்கு பச்சைமிளகாய் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
மகேந்திரன் said...
ReplyDeleteநானும் காரட் சாப்பிட்டுத்தான் பார்க்கிறேன்..
வெள்ளை... ம்ம்ம்
நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது போல...
ஹா..ஹா..ஹா.. ஏற்கனவே வெள்ளையான ஆட்களாயின் இது வேலை செய்யாது...:)
மியாவும் நன்றி.
வைரவா என்னையும் என் கழுத்தில இருக்கும் வைர அட்டியலையும் நீதான் காப்பாத்தப்பா:)).. ///

ReplyDeleteஹா ஹா ஹா வானத்தில போன சித்திரகுப்தனை....... ஸாரி எமனை லேடர் வைச்சு இறக்கின கதையா இருக்கே...???
எனிவே தாங்க்ஸ் ஃபோர் தி இன்ஃபோர்மேஷன் ( வைரட்டியல் )
களவும் கற்று மற என்று ஸ்வாமி விமலானந்தா சொல்லியிருக்கிறார் -
நான் இன்னும் மறக்கேலையாக்கும் :)
மாத்தியோசி மணி மணி said...
ReplyDeleteவெள்ளையாக வர விருப்பமோ? -- கரட் சாப்பிடுங்க.. ////
எத்தனை கரட் சாப்பிடோணூம்? 18 கரட்டா? 22 கரட்டா? 24 கரட்டா??
விளக்கம் ப்ளீஸ்!!//
உஸ்ஸ்ஸ் ஸப்பாஅ புளொக் ஆடுவது திடீரென நிண்டமாதிரிக் கிடக்கே..:) ஆள் போயிட்டார்ர்போல:)).. என்னா மாதிரி கிட்டியை ஊஸ் பண்ணிக் கேள்வி கேட்கிறார் சாமீஈஈஈஈஈஈ:)).. சமாளிச்சிட வேண்டியதுதான்ன்ன்.. அது வந்து மணி... நெம்பர் எல்லாம் இல்ல.. கடையில கேளுங்கோ “பச்சை” கரட் என:)).... ஹையோ நான் கலரைச் சொல்லல்ல சாமீ:)..
அஞ்சூஊஊஊஊஊஊ.. ந்ஞ்ஞ்ஞ்ஞ்சூஊஊஊஊஊ கொஞ்சம் யெல்ப்புக்கு வரப்பூடாதோ.. எனக்கு கெல்ப்புக்கு கூப்பிட்டேன்ன்:)).. தொண்டை வறள கூப்பிட்டு விட:) அவ வந்து தம்பிக்கு ஜெல்ப் பண்ணிடப்போறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
மாத்தியோசி மணி மணி said...
ReplyDeleteவைரவா என்னையும் என் கழுத்தில இருக்கும் வைர அட்டியலையும் நீதான் காப்பாத்தப்பா:)).. ///
ஹா ஹா ஹா வானத்தில போன சித்திரகுப்தனை....... ஸாரி எமனை லேடர் வைச்சு இறக்கின கதையா இருக்கே...???
எனிவே தாங்க்ஸ் ஃபோர் தி இன்ஃபோர்மேஷன் ( வைரட்டியல் )
களவும் கற்று மற என்று ஸ்வாமி விமலானந்தா சொல்லியிருக்கிறார் -
நான் இன்னும் மறக்கேலையாக்கும் :)///
ஹா..ஹா..ஹா.. சிலர் களவாணி பார்க்கினமாக்கும்:) பாருங்கோ மக்கள்ஸ்ஸ் இதிலயும் களவுதான் வருது:)).. எமனுக்கு எதுக்காம் ஏணி:) ஏன் அவரின் வாகனத்தை ஆருக்கும் இரவல் கொடுத்திட்டாராமோ?:)
ஆஆஆஆஆ ஒண்டு சொல்லோணும்...!!
ReplyDeleteபோடுவது சமையல் குறிப்பாக இருந்தாலும் அதையும் சுவையாக, சுவாரசியமாக, கலகலப்பாக எழுதும் திறமை உங்களிடம் இருக்கு..!
ஐயோஓஓஒ ஸ்டொப்! ஸ்டொப்!!
இப்ப எதுக்கு பப்பா மரத்தில ஏறுறீங்கள் ? நில்லுங்கோ இன்னும் சொல்லி முடிக்கேலை..!!
அதால, நீங்கள் எதை எழுதினாலும் அதில் ஒரு சுவாரசியம் இருக்கும்..!!
அதால இப்ப நான் கேட்கிற ஒண்டை நீங்கள் பதிவாக போடோணும்!..
ஐயோ.... ஏன் இப்ப பின்னங்கால் அடிபட ஓடுறீங்க? நில்லுங்கோ நில்லுங்கோ.....!
அதாக்கப்பட்டது, நானும் கடந்த 1.5 வருஷங்களாக உங்கள் பதிவுகளைப் படிச்சு வாறேன்! ஒருநாள் கூட நீங்கள் சினிமா பற்றி எழுதியதாக ஞாபகம் இல்லை!
ஏன் நீங்கள் சினிமா பார்ப்பதில்லையா? அல்லது சினிமா பார்த்தால் அம்மா அடிப்பாவா?
ஆனால் நீங்கள் பார்த்து ரசித்த திரைப்படத்துக்கோ, நாடகத்துக்கோ, அல்லது ஏதாவ்து ஒரு டி வி நிகழ்ச்சிக்கோ விமர்சனம் எழுதினால், உங்கள் பாணியில் சூப்பராக இருக்கும் என்பது என் கருத்து...!!
ஐயோ மறுபடியும் பப்பா மரத்தில ஏறுகினமே??/
ஸோ எனக்காக ஒரு சினிமா பதிவு போடவும்! ( ஒரு திரை விமர்சனம் எழுதவும் )
எந்த விஷயமாக இருந்தாலும் உங்களிடம் 3 தடவைகள் கேட்டால், நீங்கள் உடனே செய்வீர்கள் என்று பி பி சி நியூஸ்ல சொல்லிச்சினம்!
அதால கேட்கிறேன்...!!
சினிமா பதிவு போடவும்.... ஒரு முறை!
சினிமா பதிவு போடவும்....இரண்டாம் முறை!!
சினிமா பதிவு போடவும்....மூன்றாம் முறை!!! :)
மாத்தியோசி மணி மணி said...
ReplyDeleteகீழே இருக்கும் இந்த அழகிய படம், நான்..... நானே......நானே என் கமெராவினால் எடுத்த படமாகும்!! இது வேறெங்கும், சுட்டு, களவெடுத்து கொண்டுவரப்பட்ட படம் அல்ல என்பதை உண்மையாகவும், நேர்மையாகவும், சுயநினைவோடும், தெரிவித்துக் கொள்கிறேன்!
இது போல வேறு பல படங்களும் எம்மிடம் கைவசம் உள்ளன என்பதையும் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்!
# எமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது...!!//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது அநீதி.. இது அநியாயம்:).. எங்கட சொந்த ஆற்றுப் படத்தை:) எங்கட சொந்தக் கமெராவில் எடுத்ததை.. உவர் எப்பூடிக் களவெடுத்து வந்து இங்கின போட்டு சொந்தம் கொண்டாடலாம்ம்ம்?:)).. இதோ பூஸ் ஒன்று புறப்படுதேஏஏஏஏஏ.. பிரித்தானியா ஹை கோர்ட் வாசல்ல போய்த்தான் பிரேக் + மூச்சு எடுப்பனாக்கும்:))..
நானே ஒரு பயங்கர புளொக்பொக்கெட்:)) ஐமீன் பிக்பொக்கட்:))... எனக்கே பிக்பொக்கெட்டோ?:)) முடியல்ல சாமீஈஈஈஈ:))... ஆளை நம் கட்சியில சேர்த்திட வேண்டியதுதான்:))....
மணி மணி உங்களுக்கு மயில் முட்டை வேணுமோ?:)... 18 நாளில மயில் குஞ்சாகும்.. நீங்க மணியம் கஃபே சோ கேஷில அழகுக்கு வச்சால்ல் உங்களுக்கு கஸ்டமேர்ஸ் அதிகமாவினம்:)..
வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ..
.jpg)
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said...
ஆவ்வ்வ் அதிராவுக்கும் வந்திட்டுதூஊஊஊஊஊ..
சமோசா செய்யவதுதான்ன்:).
ஹா..ஹா..ஹா.. அதையா சொன்னீங்க:)
மயில்களும் அழகு ..!
ஆவ்வ்வ்வ் தங்கூ.. தங்கூஉ.. இதை நீங்க உங்கட புளொக்கிலகூடப் பார்த்திருக்க மாட்டீங்க:)) இல்ல?:)
இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..
உங்களுக்கும் வாழ்த்துக்கள் மியாவும் நன்றி.
வாங்கோ ஸாதிகா அக்கா வாங்கோ.. பாலைவனத்தில காலெடுத்து வச்சிட்டீங்களோ எண்டெல்லாம் ஓசிச்சேன்ன்:)..
ReplyDeleteஸாதிகா said...
பூஸுக்கு சமோசா செய்ய வந்துட்டுது..ஹப்பா..கின்னஸ் சாதனைதான்.அதென்ன சமோசாவுக்குள் அவித்த முட்டைதுண்டுகள்?
ஆவ்வ்வ்வ் கின்னசில முதலாவது சாதனையா எழுதச் சொல்லுங்கோ ஸாதிகா அக்கா:).. ஏனெனில் சமோசாவில மீதான் முதலாவதா பெயர் பதிஞ்சிருக்கிறனாக்கும்:).. அவிச்ச முட்டை அது என் அடையாளாச் சின்னமெல்லோ?:) அதெப்பூடி அதை விட்டுவிட்டு சமோசா செய்வேன்ன்:) எல்லாம் மாத்தி ஓசிப்பதுதான்:)..
அப்புறம்,அந்த பரோட்ட செய்முறைக்கு கண்டிப்பா அதிஸை பாராட்டி ஆகவேண்டும்,பரோட்டா சுற்ற தெரியாதவர்களுக்கெல்லாம் வெகு சுலபமாக பரோட்டா போட கற்றுதந்த பரோட்டா அரசி,பிரித்தானிய புகழ் பூஸம்மா வாழ்க வாழ்க.பரோட்டா சுற்ற சப்பாத்தி குழவி,மனை எதுவுமே தேவை இல்லை.மாவை கயிராக திரட்டி அதை அப்படியே சுற்றி சூப்பர் பரோட்டா செய்து காட்டி பரோட்டா உலகில் ஒரு புரட்சியே பண்ணிட்டிங்கப்பா.///
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ் மீ பெயிண்ட் ஆகிறேன்ன்ன்ன்ன்.. நேக்கு ஆராவது சுட்டாறின தண்ணிக்குள்.. கொஞ்சம் பச்சைத்தண்ணி கலந்து தெளியுங்கோ... :)
எல்லோரும் வீச்சுப் பரோட்டா செய்கினம்:) நான் சுற்றுப் பரோட்டா செய்தேன்ன்ன்:) எப்பூடி:)... இப்பூடியெல்லாம் புகழ்ந்தால் மீ டக்கென அடுத்ததா சப்பாத்தி செய்து போட்டிடுவன் பிறகு என்னை ஆரும் திட்டப்பூடா இப்பவே சொல்லிட்டேன்ன்:)).
ஸாதிகா said...
ReplyDeleteபூஸ்..எனக்கு கரட்டே புடிக்காது.சாப்பிடுவதே இல்லை.ஆனால் நான் வெள்ளையாகத்தான் இருக்கேனாக்கும்ம்ம்ம்ம்ம்ம்.
ஹா..ஹா..ஹா... அப்போ அது உங்கட அம்மா சாப்பிட்டிருப்பா கரட்..
ஸாதிகா அக்கா நீங்க அப்ப வெயிலுக்குள்ள போயிடாதீங்கோ.. :)
மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

ReplyDeleteவாங்கோ அஞ்சு வாங்கோ..
angelin said...
ஆஆஆஆ சமொசாஆ:))
சர்ச்சுக்கு போயிட்டு மீண்டும் வருவேன் முழுதும் ரசிக்க ..
யாரு என்னை கூப்பிட்டது ???
ReplyDeleteஆஆஆ தம்பி வணக்கம் வந்தனம் நலம்தானே ??
ReplyDeleteசினிமா பதிவு போடவும்....மூன்றாம் முறை!!! :)//
யா யா :)) அதை யும் எடுத்து PINTEREST இல் பிரபலாமாகிட......
கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteசிக்கனை கண்ணிலே காட்டலையே///
ஹா..ஹா...ஹா.. ஆஆஆஆஆஆ என்னாது? காணல்லியா? ஹையோ முருகா அதுக்குள் ஆரோ களவெடுத்திட்டினமோ?:) விடுங்கோ விடுங்கோ இப்பவே போறேன்ன் பிரித்தானியாக் ஹை கோர்ட்டுக்கு:)..
உஸ்ஸ்ஸ் அப்பாடா நல்லவேளை என் புளொக்கில இருந்த மயிலைக் காணல்லியே என நீங்க தேடல்ல:)
குட்டி இலையான் மீது சத்தியமாக:) நேற்று எனக்கு கடித்த நுளம்பின் மீது சத்தியமாக:).. //
ReplyDeleteநோ நோ :)) நாங்க ஒத்துக்க மாட்டோம் ..நீங்க சாப்பிட்ட அந்த முனியாண்டி விலாஸ் பிரியாணி ,கொத்துரொட்டி /மிதிவெடி இது மேலெல்லாம் சத்யம் செய்யணும்
angelin said...
ReplyDeleteயாரு என்னை கூப்பிட்டது ???
ஆஆஆ தம்பி வணக்கம் வந்தனம் நலம்தானே ??//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மக்கள்ஸ்ஸ் இந்தக் கொடுமையைப் பார்த்தீங்களோ?:) மீ கத்திக் கத்தி தொண்டை நிந்து வேப்பெண்ணை பூசிக்கொண்டிருக்கிறேன்ன்..:) வந்ததும் வராததுமா:)) அம்பியை நலம் கேட்கிறாவே:)).. நல்லவேளை அவர் போயிட்டார்.. இல்லாட்டில் இப்போ ஏணியில இறங்கி வந்திருப்பார்:))
ஒரு இஞ்சி குடிச்சிட்டு வருவார் பாருங்க இப்ப :))
ReplyDeleteangelin said...
ReplyDeleteசினிமா பதிவு போடவும்....மூன்றாம் முறை!!! :)//
யா யா :)) அதை யும் எடுத்து PINTEREST இல் பிரபலாமாகிட......///
ஆஆஆ மக்கள்ஸ் பார்த்தீங்களோ அஞ்சு எண்டால் அஞ்சுதான்ன்.. அஞ்சூஊஊஉ நான் “த்றீ நொட்”:) படம்பத்தி எழுதுறன்:).. நீங்க அதை பின் பண்ணிடுங்க:)).. அவிங்க எனக்கு ஒரு அழகிய “கான்ட்பாக்” தருவினமெல்லோ?:))..
ஓயமாட்டேன்ன்.. ஓயமாட்டேன்ன்ன்:) இன்னொரு கான்பாக் பிங்கலரில கிடைக்கும்வரை ஓயமாட்டேன்ன்ன்:))
ஓகே ஓகே :)) நானும் தம்பியும் உங்கள எங்கியோ கொண்டு போறோம் பாருங்க :))
ReplyDelete/// angelin said...
ReplyDeleteகுட்டி இலையான் மீது சத்தியமாக:) நேற்று எனக்கு கடித்த நுளம்பின் மீது சத்தியமாக:).. //
நோ நோ :)) நாங்க ஒத்துக்க மாட்டோம் ..நீங்க சாப்பிட்ட அந்த முனியாண்டி விலாஸ் பிரியாணி ,கொத்துரொட்டி /மிதிவெடி இது மேலெல்லாம் சத்யம் செய்யணும்///
ஹா..ஹா..ஹா...என் சொந்தக் கதை யோகக்கதையை:))( ஹையோ யோகா அண்ணன் இப்போ வந்திடப்போறார்ர்ர்:)) ஏன் கேட்கிறீங்க அஞ்சு:))..முனியாண்டி விலாசில கியூ”வரிசையில“:) 15 நிமிசமா நிண்டுதான், பிறகு மட்டின் கொத்து சாப்பிட்டனாங்களாக்கும்:)).. அதைப் போய் சத்தியம் பண்ணுவனோ நோஓஓஓஒ:))
வேணுமெண்டால் மணியம் கஃபேல சாப்பிட்ட.. நெத்தலி ரொட்டிமேல அடிச்சு சத்தியம் பண்ணட்டோ?:))
angelin said...
ReplyDeleteஒரு இஞ்சி குடிச்சிட்டு வருவார் பாருங்க இப்ப :))///
ஹா..ஹா..ஹா.. ஏன் ஏதும் கிரில் பண்ணி சிக்கின் மட்டின் சாப்பிட்டுவிட்டாரோ?:)
angelin said...

ReplyDeleteஓகே ஓகே :)) நானும் தம்பியும் உங்கள எங்கியோ கொண்டு போறோம் பாருங்க :))//
ஆவ்வ்வ்வ் அப்பூடியோ அஞ்சு:) போய் வந்தவுடன நான் சுத்துப் பரோட்டாவும் சட்னியும் செய்து தருவன்:)) கொஞ்சம் இருங்க hair style பண்ண, ஓடிப்போய் வந்திடுறன்:)... ஹையோ என் செண்ட் எங்கே இங்கினதானே வச்சேன் சாமீஈஈஈஈ:))
இமா said...
ReplyDeleteஅதீஸ்... எனக்கு கிழங்கு + அ.கோ.மு சமோசா ஒன்று பார்சல் ப்ளீஸ். பரோட்டா!! ;) முதல் படம் பார்த்து விரல் ரஸ்க் செய்றீங்களாக்கும் எண்டு நினைச்சன். ;))//
வாங்கோ இமா வாங்கோ... உங்களுக்கு பார்ஷல் பண்ணி நேற்றே அஞ்சுவிடம் கொடுத்திட்டேன்ன்ன்:) அவ கொண்டு வாறா.. ஒன் த வே:)..
விரல் ரஸ்க்:) நீங்க சொன்னதும்தான் நினைவு வருது.. யாழ்ப்பாணத்து பேக்கரியில வாங்கினது:)..அதன்பின் எங்கயும் கிடைக்கவில்லை:( கொழும்பிலெல்லாம்...
மியாவும் நன்றி இமா.
அதிரா கொஞ்சம் பிஸியாயிருக்கிறேன்:) அதனால இன்றுபோய் நாளை வருகிறேன்ன்:))... உஸ்ஸ்ஸ் அதாரது என்னைக் கூப்பிடுறது:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இடையில எழும்பி வரமாட்டன் பிறகு சலூன் ஆன்ரி பேசுவா:)..

ReplyDeleteGood Night Miyaaaaav:)))
ReplyDeleteகலியாண முருங்கை மரம் விதை ட்ரீம்ஸ் for you :))
வணக்கம் அதிரா மேம்!நலமா?///எல்லாம் பார்க்க அழகாக இருந்தது.(கவனிக்க;சுவையாக இருந்தது,அல்ல!)செய்து சாப்பிட்டு விட்டு.......................ஹூம்!(உங்கள் பாஷையில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!)
ReplyDeletesuperb samosa...
ReplyDeleteசமோசா செய்ய ரெம்ப கஷ்டப்பட்டு,அஞ்சுவின் உதவியால ஒருமாதிரி கரைசேர்ந்தாச்சு. கதையில தெரியுது. நன்றாக செய்திருக்கிறீங்க.
ReplyDeleteபரோட்டாவும் நல்லா வந்திருக்கு.
மேக்கப் போடாத மயில்கள் ரெம்ப அழகா இருக்கு அதிரா. கொமன்ட்ஸ் ல் போட்டிருக்கும் படங்கள் அழகா இருக்கு. உங்கட ஸ்டைலில் எழுதி கலக்கிட்டீங்க.நன்றி.
எங்கள் பின்னூட்டங்களுக்கு ஒழுங்காக பதில் போடாமல், நைஸாக ஒளிச்சுத் திரியும் பூஸார் அவர்களைப் பாராட்டி இந்த அரிய பரிசை வழங்குகிறோம்!

ReplyDeleteஇது அமேசன் காடுகளில் காணப்படும் ஒருவகை அரிய பாம்பு ஆகும்!
இதை சூப் வைத்து குடித்தால்,
தீராத வினையெல்லாம் தீரும் - உங்கள்
திருவாய் மணக்கும்!
குறிப்பு - இன்று இரவுக்குள் பதில் போடாவிட்டால்....... அதாவது பின்னூட்டங்களுக்குப் பதில் போடாவிட்டால் :) , நாளை அந்தார்ட்டிக்காவில் இருந்து அரிய வகை அனகொண்டா தருவிக்கப்பட்டு, பரிசாக வழங்கப்படும் :)
மாத்தியோசி மணி மணி said...
ReplyDeleteஎங்கள் பின்னூட்டங்களுக்கு ஒழுங்காக பதில் போடாமல், நைஸாக ஒளிச்சுத் திரியும் பூஸார் அவர்களைப் பாராட்டி இந்த அரிய பரிசை வழங்குகிறோம்!///
அச்சச்சோ வாணாம்ம்.. வாணாம்ம்ம்ம் நேக்குப் பரிசே வாணாம் சாமி.. மீ வந்துட்டேன்ன்ன்ன்ன்:))...
ஒழுங்காப் பின்னூட்டங்களுக்குப் பதில்போட்டு நல்லபிள்ளைகளாக இருப்போருக்குத்தான் பரிசு கொடுப்பினம்:)..
இது, பதிலே போடாமல்:), சிவனே என என்பாடும் நானுமா:)) இருக்கிற எனக்கும் பபபபபபபபப.. பச்ச்ச்ச் ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே:).. பரிசு தருகினமே.. :) அதுவும் துடிக்கத்துடிக்க எனச் சொல்ல வந்தேன்ன்..:) ஐமீன்ன்.. பரிசு துடிக்குதெனச் சொன்னேன்ன்:)
உளக்கிடுவனோ எனும் பயத்தில ஒரே பாய்ச்சலா.. பின்னூட்டத்தைக் கிளிக் பண்ணி வெளியே வந்துட்டேன்ன்ன்..
மணி.. எனக்கு இந்தப் பரிசே 3 மச்:)).. இனி நீங்க அண்டாட்டிக்கா எல்லாம் போயிடாதீங்க:) அங்கு சரியான குளிர் தாங்க மாட்டீங்க:) ஹையோ எப்பூடியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு:).

ReplyDeleteஅஞ்சு, தம்பியோடு வந்து பரிசு தாறேன் அதிரா என்பதை நம்பி நானும் காசு செலவழிச்சு பியூட்டி பாலருக்கு போனால்ல்ல்.... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:) பிங்கலரில தாங்கோ:)).. சரி சரி இப்ப எதுக்கு முடிஞ்ச கதை எல்லாம்ம்:)..
எங்கின விட்டேன்ன் சாமீ.. நான் இப்போ பின்னூட்டத்துக்கு பதில் போடாமல் நித்திரையானால்ல்.. மணி அண்டாட்டிக்கா போயிடுவார்ர்:)... விடுவனோ நான்ன்.. அதிராவோ கொக்கோ..:).. இதோ பூஸ் ஒன்று புறப்படுதே... பதில்கள் போடத்தான்ன்:)...
எங்கின விட்டேன்ன் சாமீ... எங்கின விட்டேன்ன் சாமீ... ஆராவது நேக்கு யெல்ப் பண்ணப்பூடாதோ? ஆருக்குப் பதில் போடேல்லை ஆருக்குப் போட்டுவிட்டேன் என்றே தெரியல்லியே முருகா...:))
ReplyDeleteஉஸ்ஸ் அப்பாடா பிடிச்சுட்டேன்ன்...
ReplyDeleteவாங்கோ ஜல் அக்கா வாங்கோ.. விரைவில உங்களுக்கு நான் ஒரு பதிவு போடுவன்:) காலநேரம் கூடி வருகுதில்லை:)..
நான் இப்போ சமோசாவில எக்பேர்ட் ஆக்கும்:) நேற்றும் கிழங்கு சமோசா செய்தேன்ன்.. சூப்பர்.
மியாவும் நன்றி ஜல் அக்கா.
அம்பாளடியாள் said...
ReplyDeleteஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா ஆதிராவையும் வளர்த்தா
எதுக்கு ?..
ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ..
ஸ்ஸ்ஸ்ஸ் உங்கள் பாடலில் தவறிருக்கிறது:)..
ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா ஆனா பூனை வளர்க்கலியே:) அதுக்குப் பதிலா அதிராவை எல்லா வளர்த்தா:)) அப்பூடி வரும்:)..
எதுக்கு?:)
என்னாது சமைச்சுப் போடவோ?:)).. ஹா..ஹா..ஹா... எனக்கு விதம் விதமா சமைக்கப் பிடிக்கும்:) அப்பூடியே அனைவரையும் குண்டாக்கிவிடவும்(என்னைவிட:)) பிடிக்கும்:))... ஹையோ என் மயிலைக் கீழ போட்டிட்டு ஓடிடுங்க:)).. நான் முட்டை சேகரிக்கிறன்.. மயில் பண்ணை செய்ய:)...
ஹா..ஹா..ஹா மியாவும் நன்றி அம்பாளடியாள்.
தனிமரம் said...
ReplyDeleteஆஹா சமோசா எனக்கும் பிடிக்கும் :))) அந்த மயிலும் தான் :)) 16 வயதினிலே நாங்களும் தேடிய இந்த மயிலா :))))) சத்தியமாக மயிலிறகு பிடிக்கும்.
வாங்கோ நேசன் வாங்கோ... மயிலிறகு பிடிக்குமெனும் சின்ன விஷயத்துக்கெல்லாம்:) சிம்பிளா சத்தியம் செய்கிறீங்க:), ஆனா ஸ்நேகாவைப் பிடிக்குமெண்டதுக்கெல்லாம் சத்தியம் பண்ண மாட்டீங்க:))
நிட்சயம் சமோசா செய்யுங்க... கிழங்கை குறைத்து சிக்கினைக் கூட்டிப் போடுங்க:) அப்போ ஷேப் பிழைச்சாலும் சுவை பலன்ஸ் பண்ணிடும்.. எப்பூடி என் ஐடியா..?:)..
மியாவும் நன்றி நேசன்...
வாங்க வான்ஸ்ஸ்.. மியாவும் நன்றி ..
ReplyDeleteபிரசண்ட் றீச்சர் சொன்னமைக்கு..:)) .. ஹையோ இதைப் பார்த்தால்.. எங்கட றீச்சர் ஓடிவந்தாலும் வருவா:) என்னையா கூப்பிட்டீங்க என:)..
மாத்தியோசி மணி மணி said...
ReplyDeleteஅப்புறம் இன்னொரு முக்கிய விஷயம் - பூஸாரின் இந்தப் பதிவு - வேறொரு வெப்சைட்டில வந்திருக்கு...! அது ஒரு இங்கிலீஸ் வெப்சைட்!///
என்னாது?:) இங்கிலீசு வெப்சைட்டில என் பதிவோ? அதுவும் பின் பண்ணப்பட்ட்டிருக்கோ?:)).. அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஉ ஓடிவாங்கோ.. மணி சொல்றது உண்மையோ?:) நம்பலாமோ?:)) ஆவ்வ்வ்வ் குயின் அம்மம்மா(டயானா ஆன்ரிட மாமி:)) நெடுகலும் சொல்லுறவ.. நீ ஏன் “தங்கம்”(அது அவ என்னை அப்படித்தான் செல்லமாக் கூப்பிடுறவ:)) ஆங்கிலத்திலயும் புளொக் தொடங்கப்பூடாதென?:))..
சே..சே... ஒபாமா அங்கிளிண்ட வெசைட்டில புரூஃப் ட்ரீடிங் செய்யவே எனக்கு நேரம் போதது:) நீங்க வேற... எனச் சொல்லி சமாளிக்கிறனான்ன்ன்:)).. இப்ப எப்பூடி?:)) எதுக்கும் அஞ்சுவைக் கேட்பம்:)).. அஞ்சூஊஊஊஊஊஊஉ... ஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)).. .
மாத்தியோசி மணி மணி said..
ReplyDeleteஇந்தப் பதிவை அந்த சைட்டில் பார்த்த நம்ம மிஷேல் அன்ரி ( அவதாங்க நம்ம ஒபாமாவின் அன்பு ஆத்துக்காரி ) தானும் சமோசா செய்ய ஆசைப்பட்டு, பூஸாரின் வீட்டு டெலிஃபோனுக்கு கோல் எடுத்தவாவாம்!
ஆனா பூஸார் வீட்டு டெலிஃபோன் பல மணிநேரமாக, பயங்கர பிஸியாம்!
ஹையோ ஹையோ...!!!
# ச்சே அருமந்த சான்ஸை பூஸார் மிஸ்பண்ணிட்டாவே :)
என்னாது மிஷால் மாமி:) எனக்கு கோல் எடுத்தவாவோ?:))... ஙேஙேஙேஙேஙேஙே:))....
என்னையா கூப்பிட்டீங்க!! ;))))
ReplyDeleteஸாதிகா அக்கா நீங்க அப்ப வெயிலுக்குள்ள போயிடாதீங்கோ.. :)
ReplyDeleteமியாவும் நன்றி ஸாதிகா அக்கா. //
கரட் எங்கட அம்மாவுக்கும் பிடிக்காது.அம்மாவுடைய அம்மாவுக்கும் பிடிக்காது.அவட அம்மாவுக்கும்பிடிக்காது.கரட் பிடிக்காத பேமிலியாக்கும்.எப்பூடீ.....?

ReplyDeleteசாட்சாத் :))நம்ம பூசார்தான்
green soup effect :)))
ஹையோ ரொம்ப லேட் ஆகிட்டுதே பதில் போட.. மீக்கு பைத்தன் வாணாம்ம்:))... இப்பவே பச்சைபச்சையா தெரியுதே உடம்பெல்லாம்ம்:)) இருங்க இருங்க வாறேன்ன்ன் எல்லோருக்கும் இருக்கு:)).... சூப்பைச் சொன்னேன்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
ஸாதிகா said...
ReplyDeleteஸாதிகா அக்கா நீங்க அப்ப வெயிலுக்குள்ள போயிடாதீங்கோ.. :)
மியாவும் நன்றி ஸாதிகா அக்கா. //
கரட் எங்கட அம்மாவுக்கும் பிடிக்காது.அம்மாவுடைய அம்மாவுக்கும் பிடிக்காது.அவட அம்மாவுக்கும்பிடிக்காது.கரட் பிடிக்காத பேமிலியாக்கும்.எப்பூடீ.....?///
ஹா..ஹா..ஹா... அப்போ ஸாதிகா அக்கா - முசல்:) பரம்பரை இல்லை:).. லை..லை..:)) எப்பூடி?:) எங்கிட்டயேவா?:)) பூஸோ கொக்கோ?:))
மாத்தியோசி மணி மணி said...
ReplyDelete# இருந்தாலும் “குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்” என்ற பாடலை நல்ல சத்தமாக பாடிக் காட்டினால், வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்பதையும் அறியத் தருகிறோம் :)
// அதிராவோ கொக்கோ:)) எங்கிட்டயேவா?:) உஸ்ஸ் தப்பிட்டேன்ன் சாமீஈஈஈஈஈஈ:))
ஊசிக்குறிப்பு:
22 செக்கனில் இருந்து பார்க்கவும்...:)
http://www.youtube.com/watch?v=iuiRoglI8T8
================================
Mahi said...
ReplyDeleteMe the first! :)///
NOOOOOOOOOOOOO
Meeee Only first...me the firsttuuuu
சாப்பிட வாங்கோ சாப்பிட வாங்கோ அனைவரும் சாப்பிட வாங்கோ... கர்ர்ர்ர்... அப்ப..நாங்கள் எங்க போறதாம்.... :)
ReplyDeleteஇப்பிடி ஆ.... சைவத்தை போட்டுட்டு இதை சாப்பிடேலாதவை பட்டியல்ல இருக்கிற நாங்கள் என்ன செய்ய எங்கை போக...;).
பரோட்டா சுத்திச்சுழட்டி செய்திருக்கிறது நல்லாயிருக்கு. நல்ல ஐடியா.. இப்படி சின்னஞ்சின்னனா உருட்டி அதை வட்டமாக்கிறது இப்பதான் பார்க்கிறேன். நானும் செய்து பார்க்கோணும்... ;).
நல்ல சாப்பாடு போட்டிருக்கிறீங்க அதிரா எல்லாருக்கும். என்னை விட்டுப்போட்டு ...ம்ஹும்.. பசியோட அலைய வேண்டியதுதான்..:))).
Yummy Yummy in my Tummy...
ReplyDeleteஏஞ்சலின் வலையில் இப்படி பசியைக்கிளப்புராங்கன்னா...நீங்களுமா?
ReplyDeleteகிளப்புறாங்கன்னா...:)
ReplyDeleteஇமா said...

ReplyDeleteஎன்னையா கூப்பிட்டீங்க!! ;))))//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நான் நினைச்சது எங்கு பலிக்காட்டிலும் இங்கு பலிக்குதே:)))
மாத்தியோசி மணி மணி said...
ReplyDeleteஇதற்காக நான் கறிக்குப் பயன் படுத்தியது. சிக்கின், உ.கிழங்கு, லீக்ஸ் வெங்காயம், மிளகாய்த்தூள் உப்பு. ///
நோஓஓஓஓஒ நோஓஓஓ அதெப்படி கோதுமை மாவோ இன்ன பிற மாவோ இல்லாமல் சமோசா செய்திருக்க முடியும்???
விளக்கம் ப்ளீஸ்!!!!/////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்கு தலைப்பு என்ன போட்டிருக்கிறேன்?:) “அதிராவின் சிக்கின் சமோசா”..:) ஹா..ஹா..ஹா.... இனி ஆரும் கேள்வி கேட்பினம்?:) ஏனெனில் சமோசா எண்டு சொன்னால்தான் அது ஊரில எல்லோரும் செய்கிறதுக்கு ஒப்பாகும்:).. இது, அதிராவின் எனப் போட்டதால ..., மீ எப்பூடி எழுதினாலும் அதுதான் கரீட்டு:))...
உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா ஒரு மாதிரி “பிரபல அசைவக் கஃபே ஓனரின்”:)) வாயை அடைச்சுட்டேன்ன்ன்:)).. அதிராவோ கொக்கோ?:))..
இப்படி மொட்டையாக ப்ளேன் என்றால் நாங்கள் எந்தப் ப்ளேனைப் பிடிக்கிறது?

ReplyDeleteஜெட் ஏர்வேயா? ஏர் ஃபிரான்ஸா? ஏர் கனடாவா?
எது என்று விளக்கமாக கூறவும் :)
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
மாத்தியோசி மணி மணி said...

ReplyDeleteஆஆஆஆஆ ஒண்டு சொல்லோணும்...!!
போடுவது சமையல் குறிப்பாக இருந்தாலும் அதையும் சுவையாக, சுவாரசியமாக, கலகலப்பாக எழுதும் திறமை உங்களிடம் இருக்கு..!//
நிஜமாவோ சொல்றீங்க?:)) இப்போ உண்மை எது.. பகிடி எதுவென்றே நேக்குப் புரியுதில்லையே சாமீஈஈஈஈஈ..
மியாவும் நன்றி மணி.
மாத்தியோசி மணி மணி said...
ReplyDeleteஅதாக்கப்பட்டது, நானும் கடந்த 1.5 வருஷங்களாக உங்கள் பதிவுகளைப் படிச்சு வாறேன்! ஒருநாள் கூட நீங்கள் சினிமா பற்றி எழுதியதாக ஞாபகம் இல்லை!
ஏன் நீங்கள் சினிமா பார்ப்பதில்லையா? அல்லது சினிமா பார்த்தால் அம்மா அடிப்பாவா? ////
நோஓஓஓஓஒ அம்மம்மா சொல்றவ “களவையும் கற்று மற” :) என... அப்படித்தான்.. அனைத்தையும் பார்க்கோணும் படிக்கோணும், ஆனா அன்னம்போல வாழக் கற்றுக்கொள்ளோனும் என....:)
ஆனால் நீங்கள் பார்த்து ரசித்த திரைப்படத்துக்கோ, நாடகத்துக்கோ, அல்லது ஏதாவ்து ஒரு டி வி நிகழ்ச்சிக்கோ விமர்சனம் எழுதினால், உங்கள் பாணியில் சூப்பராக இருக்கும் என்பது என் கருத்து...!!
ஐயோ மறுபடியும் பப்பா மரத்தில ஏறுகினமே??/
ஸோ எனக்காக ஒரு சினிமா பதிவு போடவும்! ( ஒரு திரை விமர்சனம் எழுதவும் ).
உண்மை என்ணெண்டா மணி, ஆராவது சினிமா விமர்சனம் பண்ணினால் அதை நான் பெரிதாக ரசிப்பதில்லை... எனக்கென்னமோ விமர்சனத்தைப் படிப்பதைவிட நேரடியாகப் பார்ப்பது பிடிக்கும். விமர்சனம் படித்தால் பின்பு கடசிவரைக்கும் படம் பார்க்க மனம் வராது.
அப்படி ஒரு ஃபீலிங் எனக்கு இருப்பதாலதான் அந்த சப்டருக்குள் ருழைவதில்லை. சரி இனி முயற்சிக்கிறேன்.
ஆனா நீண்டகாலமாக சின்னனில் படித்த ஒரு கதைப்புத்தகம் நினைவில இருக்கு, அதைப்பற்றி விமர்சிக்கோணும் கேள்வியும் ஏனையோரிடம் கேட்க வேணும் என அடிக்கடி நினைப்பேன், ஆனா அது படிப்போருக்கு அலுப்படிக்குமோ தெரியாது என நினைத்து விட்டுவிடுவேன்ன்... அதையும் எழுத இப்போ விருப்பம் வந்திருக்கு.. உங்கள் தூண்டுதலால்.
எந்த விஷயமாக இருந்தாலும் உங்களிடம் 3 தடவைகள் கேட்டால், நீங்கள் உடனே செய்வீர்கள் என்று பி பி சி நியூஸ்ல சொல்லிச்சினம்!
அதால கேட்கிறேன்...!!
சினிமா பதிவு போடவும்.... ஒரு முறை!
சினிமா பதிவு போடவும்....இரண்டாம் முறை!!
சினிமா பதிவு போடவும்....மூன்றாம் முறை!!! :)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சே...சே... இந்த பிபிசி காரரோட கொஞ்சம் அலேட்டாத்தான் இருக்கோணும் போல:)) தும்மினாலும் ஒலிபரப்பீனமே:))
Subramaniam Yogarasa said...
ReplyDeleteவணக்கம் அதிரா மேம்!நலமா?///எல்லாம் பார்க்க அழகாக இருந்தது.(கவனிக்க;சுவையாக இருந்தது,அல்ல!)செய்து சாப்பிட்டு விட்டு.......................ஹூம்!(உங்கள் பாஷையில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!)
வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ... ஹா..ஹா..ஹா.. என்னடா விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சு, இன்னும் அதிராவின் பதிலைக் காணல்லியே என யோசிச்சிருப்பீங்க:) இன்று விடிந்ததும் கரெக்ட்டா வந்திட்டனெல்லோ:))...
உங்களுக்குத்தான் லா ஷபேல் இருக்க கவலை எதுக்கு:))
மியாவும் நன்றி யோகா அண்ணன்.
VijiParthiban said...
ReplyDeletesuperb samosa...
வாங்கோ விஜி வாங்கோ .. மியாவும் நன்றி.
வாங்கோ அம்முலு வாங்கோ .. நாந்தான் பதில் போட மிகவும் தாமதமாகிட்டேன்ன்... மியாவும் நன்றி அம்முலு..
ReplyDeleteSiva sankar said...
ReplyDeleteMahi said...
Me the first! :)///
NOOOOOOOOOOOOO
Meeee Only first...me the firsttuuuu
ஆஆஆஆஆஆஆ சிங்கப்பூரில வச்சுக் காணாமல் போனாட்கள் எல்லாம் வந்திருக்கினம்:) இதுக்க்கெல்லாம் காரணம் எங்கட றீச்சர் போய் சிவாவை சந்திச்சதுதான்:)) அதுக்கு முன்பு ஒழுங்காக பதிவெழுதிக்கொண்டிருந்தவர், றீச்சரை எப்போ சந்திச்சாரோ அண்டைக்கே பதிவெழுதுவதை விட்டிட்டார்ர்:)).. ஹையோ இப்போ வரப்போறா.. மின்னலாக கையில பிரம்போடு:)).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)) எங்கே என் முருங்ஸ்ஸ்ஸ்ஸ்:))..
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வாங்கோ சிவா வாங்கோ .. நீங்கதான் 1ஸ்ட்டு:) மகி இல்ல:) ஆனா சமோசா மகிக்குத்தான்:)).. எப்போ பில்லா 3 ரிரேன்?:)) மியாவும் நன்றி சிவா..
இளமதி said...
ReplyDeleteசாப்பிட வாங்கோ சாப்பிட வாங்கோ அனைவரும் சாப்பிட வாங்கோ... கர்ர்ர்ர்... அப்ப..நாங்கள் எங்க போறதாம்.... :)
இப்பிடி ஆ.... சைவத்தை போட்டுட்டு இதை சாப்பிடேலாதவை பட்டியல்ல இருக்கிற நாங்கள் என்ன செய்ய எங்கை போக...;).
ஆஆஆஆஆஆ வாங்கோ இளமூன் வாங்கோ .. உங்களுக்காகவேதான்... ரெடியாகியிருக்கிறது கறிவேப்பிலை சம்பல்:)) என்னா சுசி தெரியுமோ?:) அதிலும் அதிரா செய்த குறிப்பெனில் சொல்லவா வேணும்..:) வெயிட் அன் ஈட் யா:))....
இளமதி said...
ReplyDeleteபரோட்டா சுத்திச்சுழட்டி செய்திருக்கிறது நல்லாயிருக்கு. நல்ல ஐடியா.. இப்படி சின்னஞ்சின்னனா உருட்டி அதை வட்டமாக்கிறது இப்பதான் பார்க்கிறேன். நானும் செய்து பார்க்கோணும்... ;).
நான் எந்த ஒன்றையும் ஈ அடிச்ச கொப்பியாக செய்வதில்லை. பார்த்து மனதில ஒரு குறிப்பெடுப்பேன், பின்பு என் வசதிக்கேற்ப செய்து முடிப்பேன்ன்ன். அதுதான் எனக்கு ஈசியாகவும் இருக்கும்.... மிக்க நன்றி இளமதி.
ரெ வெரி said...
ReplyDeleteYummy Yummy in my Tummy...
Monday, May 20, 2013 3:03:00 pm
ரெ வெரி said...
ஏஞ்சலின் வலையில் இப்படி பசியைக்கிளப்புராங்கன்னா...நீங்களுமா?
வாங்கோ ரெவெரி வாங்கோ.. இப்பத்தான் சம்பல் எக்பிரெஸ் வந்திருக்குதாமே அங்கின:).. அதில எல்லாமே கிடைக்குதாம்ம்.. பார்க்க முடிஞ்சுது வாங்க முடியேல்லை தூரமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
இப்போ என் ரோல் மொடல் அஞ்சுதான்:)).. அதால மீ சொல்லிக்கொள்வது என்னவெனில்:)) என் சமையல் குறிப்பில் ஏதும் தவறிருப்பின் அதுக்கு மொத்தக் காரணமும் அஞ்சுதான்ன்ன்ன்:)) மீ அல்ல:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் படிச்சது கிழிச்சு தேம்ஸின் அந்தப்பக்கம் வீசிடுங்க ரெவெரி:) இல்லையெனில் தம்பியிடம் சொல்லி “ஒரு பைத்தனுக்கு” ஓடர் பண்ணிடுவா இப்போ:))...
றீச்சர் ஓடிவாங்கோஓஓஓஓ.. ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டார்ர்ர்ர்ர்ர்ர்:))).. ஹா..ஹா..ஹா... மியாவும் நன்றி ரெவெரி.
ஆவ்வ்வ்வ்வ்வ் மீ வாலைத் தொட்டிட்டேஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்:)) ஹையோ அது டங்கு ஸ்லிப்பாச்ச்ச்ச்ச்ச்ச்:)) மீ 100 ஐத் தொட்டிட்டேன்ன்... :)) நேக்கு டக்கெனப் பரிசு தாங்கோஓஓஓஓஓஓ:))

ReplyDeleteஆவ்வ்வ்வ்வ்வ் மீ வாலைத் தொட்டிட்டேஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்:)) ஹையோ அது டங்கு ஸ்லிப்பாச்ச்ச்ச்ச்ச்ச்:)) மீ 100 ஐத் தொட்டிட்டேன்ன்... :)) நேக்கு டக்கெனப் பரிசு தாங்கோஓஓஓஓஓஓ:)) ///

ReplyDeleteஐயோஓஓஒ கோவிந்தா, 100 ஐத் தொட்ட பூஸாருக்கு நல்லதொரு சட்டை பரிசாக கொடுப்பம் எண்டு கூகுளில் “ஃப்ரொக்” என்று டைப் பண்ணினேன்! இவர் வந்து நிக்குறார்!
அதால இந்த தவளைத் தம்பியை பரிசாக வழங்குகிறேன்!
குறிப்பு - இது என்னுடைய மிஸ்டேக் இல்லை! கூகுளின் மிஸ்டேக் ஆக்கும்ம்!!
ஆனா நீண்டகாலமாக சின்னனில் படித்த ஒரு கதைப்புத்தகம் நினைவில இருக்கு, அதைப்பற்றி விமர்சிக்கோணும் கேள்வியும் ஏனையோரிடம் கேட்க வேணும் என அடிக்கடி நினைப்பேன், ////
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நான் கேட்டது சினிமா விமர்சனம்! கதைப் புத்தக விமர்சனம் அல்ல!
நாங்கள் கோபத்தோடு போறமாக்கும்ம்!!
மாத்தியோசி மணி மணி said...
ReplyDeleteஆவ்வ்வ்வ்வ்வ் மீ வாலைத் தொட்டிட்டேஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்:)) ஹையோ அது டங்கு ஸ்லிப்பாச்ச்ச்ச்ச்ச்ச்:)) மீ 100 ஐத் தொட்டிட்டேன்ன்... :)) நேக்கு டக்கெனப் பரிசு தாங்கோஓஓஓஓஓஓ:)) ///
ஐயோஓஓஒ கோவிந்தா, 100 ஐத் தொட்ட பூஸாருக்கு நல்லதொரு சட்டை பரிசாக கொடுப்பம் எண்டு கூகுளில் “ஃப்ரொக்” என்று டைப் பண்ணினேன்! இவர் வந்து நிக்குறார்!
அதால இந்த தவளைத் தம்பியை பரிசாக வழங்குகிறேன்!
குறிப்பு - இது என்னுடைய மிஸ்டேக் இல்லை! கூகுளின் மிஸ்டேக் ஆக்கும்ம்!!///
நோஓஓஓஓஓஒ.. இது அநீதி.. அநியாயம்... ஃபுரொக் எண்டால் “சட்டை” என சின்னனில சிமியோன் றீச்சர் சொல்லித் தந்தவ.. நேற்று ஃபோனில கதைக்கும்போதும் ஒபாமா அங்கிளும் ஏதோ கதையில அப்படித்தான் சொன்னவர்:)).. இது திட்டமிடப்பட்ட சதி... ஹொட்டோக் பன் கான்சல்ட்ட்ட்ட்ட்ட்:)))..
ஊ.குறிப்பு:
இருப்பினும் பாஆஆஆஆஆஆஆ... பை விட இவர் அழகாயிருக்கிறார்ர்:) பரிசுக்கு நன்றி:)).. உஸ்ஸ் அப்பாஆஆஆஆஆ இப்பூடிச் சொல்லாட்டில் பிறகு பெரிசாஆஆஆஅ ஏதும் தூக்கி வந்திடப்போறார்ர்:))
மாத்தியோசி மணி மணி said...
ReplyDeleteஆனா நீண்டகாலமாக சின்னனில் படித்த ஒரு கதைப்புத்தகம் நினைவில இருக்கு, அதைப்பற்றி விமர்சிக்கோணும் கேள்வியும் ஏனையோரிடம் கேட்க வேணும் என அடிக்கடி நினைப்பேன், ////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நான் கேட்டது சினிமா விமர்சனம்! கதைப் புத்தக விமர்சனம் அல்ல!
நாங்கள் கோபத்தோடு போறமாக்கும்ம்!!///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆ.. எண்டாலும்.. ஊ எண்டாலும் மூக்கில வந்திடும்போல:) ஹையோ மீ ஒண்டும் சொல்லல்ல..:) பூசை ஆகுமுன்னம் சன்னதம் கொள்ளீனம் சிலர்:))..
நோஓஓஓ கோபம் வேண்டாம் மணி.. அதை சென்னில வீசுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)). என் பதிலை திரும்ப படியுங்கோ.. சினிமா விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன் என்றும், நீங்க இப்படிக் கேட்டதால அந்தக் கதை எழுதும் நினைவும் வந்திருக்கெண்டும் இரண்டு விதமா எழுதியிருக்கிறனெல்லோ...
நோஓஓஓ கோபம் வேண்டாம் மணி.. அதை சென்னில வீசுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)). ////
ReplyDeleteஹா ஹா ஹா நானாவது கோபப் படுறதாவது - சும்மா சொல்லிப் பார்த்தன் !
அதாவது நீங்கள் இரண்டுவிதமா எழுதினபடியால் தான் எனக்கு விளங்கவில்லைப் போலும்! நெக்ஸ்ட் டைம் ஒருவிதமா எழுதுங்கோ :)
ஒகே இனி அடுத்த பதிவுக்குத்தான் வருவனாக்கும்! மீ இஸ் பிஸி அண்ட் பசி :)
ஒகே இனி அடுத்த பதிவுக்குத்தான் வருவனாக்கும்! மீ இஸ் பிஸி அண்ட் பசி :)///

ReplyDeleteநாங்க அடுத்த பதிவெழுதத் தொடங்கிட்டமாக்கும்:)..
மணி :)) சட்டைன்னா சட்டைதான் தரனும் பூசாருக்கு ..அது!!!! அது!!!! அதே தான்:)) அந்த சில்வர் ஷைனிங் கலர்ல சருகு டிஷ்யூ சட்டை :))ssssssssssssss
ReplyDeleteஅதிரா நீங்க பதிவே போடலைன்னு நினைச்சிட்டிருந்தேன்,சும்மா வருவொம்னு வந்தால் இங்கே சமோசா,பரோட்டான்னு பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க,பார்க்கவே சூப்பர் ,சொன்ன பக்குவம் அதை விட சூப்பர்..அசத்துங்கோ!
ReplyDeleteஎல்லாம் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள் !
angelin said...
ReplyDeleteமணி :)) சட்டைன்னா சட்டைதான் தரனும் பூசாருக்கு ..அது!!!! அது!!!! அதே தான்:)) அந்த சில்வர் ஷைனிங் கலர்ல சருகு டிஷ்யூ சட்டை :))ssssssssssssss
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உப்பூடி மிரட்டினா:) நான் டக்குப் பக்கென புதுப்பதிவு போட்டிடுவனாக்கும்:).. பிறகு கஸ்டப்படப்போவது நீங்கதான்ன்:)).. பின்னூட்டம் போட்டு:)
வாங்க ஆசியா வாங்க.. நீங்க 3 லேட்டு:) மீ அதைவிட லேட்டு:) மியாவும் நன்றி ஆசியா.
ReplyDeleteஅடடா கனகாலமா காணாமல் போன அந்நியன் சிக்கின் சமோசா பார்த்து வந்திருக்கிறாரே... வாங்க அந்நியன் வாங்க...
ReplyDeleteநேரம் கிடைத்தபோது மறவாமல் எட்டிப் பார்த்தமைக்கு மியாவும் நன்றி.