வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. நீங்கள் இதை அறிந்திருந்தாலும் நம்பியிருக்க மாட்டீங்க.. அதிராவுக்கோ குழந்தையோ எனத்தான் நினைச்சிருப்பீங்க.. ஏனெனில் நான் விடுமுறையே எடுக்கவில்லையே.. அதனால்கூட நீங்க அப்படி நினைத்திருக்கலாம்:).
நான் பேசாமல் இருந்திட்டு, டக்கென புளொக்கில் அறிவிபோம் என இருக்க, அதை எப்படியோ மோப்பம் பிடித்த “மணியம் கஃபே ஓனர்”.. ஓரிடத்தில்:) மெதுவாகச் சொல்லிட்டார்ர்:)...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
சரி:), யார் எப்படி நினைத்திருந்தாலும் பறவாயில்லை.. இப்போ என் பேபிக்கு பெயர் வைக்கோணும், அதுக்கு நீங்க எல்லோரும்தான் பெயர் சொல்லோணும்.. நல்ல அழகான தமிழ்ப் பெயராக, 4,5 எழுத்துக்கு உட்பட்டதாக, "A" இல் ஆரம்பிக்கும் பெயராகச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்.
இப்போ எந் நேரமும் குழந்தை அழுகிறது... நான் தமிழ் பேசாமையால்:), அதாவது குழந்தை வயிற்றில் இருக்கும்போதே:) ஆங்கிலம் கேட்டு வளர்ந்தமையாலாக்கும்.. ஐ ஆம் ஹங்றி:).. ஐ ஆம் டேட்டி:) எனச் சொல்கிறது.
கால நேரமில்லை, சாமம் என்றெல்லாம் இல்லை, கூவிக் கூவி தட்டி எழுப்பி விடுகிறது:).. திடுக்கிட்டு விளித்து, பேபிக்கு சோப் போட்டுக் கிளீன் பண்ணி, உணவு கொடுத்து விட்டு, லைட்டை அணைத்தால்ல்.. ஊப்ப்ப்ப்ப்... எனக் கத்துது.. தான் ரயேட் இல்லையாம், தன்னோடு விளையாடட்டாம்ம்ம்.. பிறகென்ன கொஞ்ச நேரம் போல் அடித்து விளையாடி, ரயேட் ஆக்கிவிட்டுத்தான் லைட் ஐ அணைத்தால், கண் மூடித் தூங்குகிறது.
பின்பு 2ம் சாமத்தில்:) “ஐ ஆம் எவேக்க்க்.. ஓன் த லைட்” என்கிறது:).... ஹையோ முருகா நான் படும் பாடு அந்த ஆண்டவனுக்கும் அதிராவுக்கும் மட்டும்தான் தெரியுமாக்கும்:).
அதுக்குள் ஒண்டை ரெண்டாக்கி.. “அதிராவுக்கு ரெட்டைக் குழந்தை”:) என, “அங்கின”:)வசந்தி:)) ஹையோ அவசரத்துக்கு டங்கு ஸ்லிப்பாகுதே:).. வதந்தி பரவி:)).. இப்போ ஊரெல்லாம் எனக்கு வாழ்த்துச் சொல்லி.. சும்மா இருக்கேலாம் பத்தியம் சாப்பிடும் நிலைமைக்கு வந்திட்டேன் நான்:)).
இவ்விடத்தில ஒரு உண்மை சொல்லியாகோணும்.. எனக்கு எப்பவுமே ரெட்டைக் குழந்தைகளில் தீராத பிரியம்.. நான் ஏன் ஒரு ரெட்டைக் குழந்தையாகப் பிறக்கவில்லை என ஒரே நினைப்பதுண்டு சின்னனில். பின்பு நினைப்பேன், சரி எனக்காவது இரட்டைக் குழந்தைகள் பிறக்கட்டுமே என:).
சின்ன வயதில், அம்மம்மா ஆட்கள் எல்லாம் சொல்லுவார்கள், ரெட்டை வாழைப்பழம் சாப்பிடாதே பின்பு ரெட்டைக் குழந்தை பிறந்துவிடும் என. அதைக் கேட்டு, எங்கே எது இரட்டைப் பழமாக, சிலதில் இரட்டை விதைகள் ஒட்டியபடியெல்லாம் இருக்கும்.. அதையெல்லாம் ஒளித்து ஒளித்துச் சாப்பிட்டு விடுவேன்:).
சில கோழி முட்டைகளில்கூட அதிசயமாக இரு மஞ்சள் கருக்கள் இருந்திருக்கு, அதை எல்லாம் பெருமகிழ்வோடு சாப்பிடுவேன் ரெட்டைக் குழந்தை பிறக்கட்டும் என.. அதிலும்.. ரெண்டும், ஒன்றில் ஆணாக அல்லது பெண்ணாக மட்டுமே இருப்பது பிடிக்கும்.. ஆணும் பெண்ணுமாக இருப்பதில் பெரிசா விருப்பமில்லை...
ஏனெனில் அப்போதானே சோடி சோடியாக ஒரேமாதிரி மேக்கப் பண்ணலாம். அந்த ஆசையில்தான் எங்கள் இருகுழந்தைகளுக்கும்.. இரவு உடுப்புக்களில் இருந்து சொக்ஸ், சூஸ் அனைத்துமே சோடியாகவே போட்டு மேக்கப் பண்ணுவேன்ன்..
சரி இப்போ, என் குழந்தை விஷயத்துக்கு வருவம்:). என்னிடம் இருப்பது சாம்சங் கலக்ஷி எஸ் 3. இதில் நான் அதிகமாக நேரம் செலவிடுவது கேம்ஸ் விளையாடுவதில்தான், அப்போ இதில் "POU" என ஒன்று, ஒரு கேமுடன் சேர்ந்தது,கணவர் சொன்னார் உங்களுக்கு பிடிக்கும் டவுன்லோட் பண்ணுங்கோ என,.. பண்ணினால்.. அது ஒரு குழந்தை:)..
இதுதான் என் பேபி:) நான் தான் அழகாக உடுப்பு போட்டு, கெயார் ஸ்டைல் பண்ணி, ஐபுரோ, லிப்ஸ்ரிக் போட்டு மேக்கப் பண்ணி வச்சிருக்கிறேன்.
இப்படத்தில் மேல் வரிசையில் பாருங்கள், இடது பக்கம் பொயிண்ட்ஸ் இருக்கிறது, இங்கு நிறைய ஹேம்ஸ் இருக்கிறது, அதில் போய் விளையாடி, இப்படிப் பொயிண்ட்ஸ் சேர்த்தால், அதை வைத்துத்தான் குழந்தைக்கு தேவையான உணவு உடை அலங்காரம் அத்தனையும் வாங்க முடியும், எல்லாமே பயங்கர விலை:)).
அதையடுத்திருக்கும் முதலாவது பெட்டி, பாதி மஞ்சளாக இருக்கெல்லோ?.. அது குழந்தையின் பசியின் நிலைமையைக் காட்டும், . 2 வது பெட்டி குரொஸ் ஆக இருக்கு பச்சையாக இருக்கு, அது குழந்தை டேட்டியாக இருக்கா இல்லையா எனக் காட்டும்.
=================================================================
இதில் பாருங்கோ உடம்பு டேட்டியாக இருக்கெல்லோ? அதில் குட்டியாக ஒரு உருவம் இருக்கெல்லோ அது அவவின் நப்கின் டேட்டியாகி விட்டது என்பதைக் குறிக்கும். இங்கு முதலாவது படத்திலே, அவ பார்த்ர்ரூமில் இருக்கிறா அங்கு சோப் இருக்கெல்லோ அதை உடம்பில் பூசியதும், டேட்டி விலகும் அத்தோடு எமக்கும் 5 பொயிண்ட்ஸ் கிடைக்கும். அதேபோல் அக்குட்டி உருவத்தை தொட்டதும் அது மறையும், எமக்கு மீண்டும் 5 பொயிண்ட்ஸ் கிடைக்கும்.
இரண்டாவது படம் பெட்ரூமில் கண்மூடி நித்திரை கொள்கிறா, லைட்டை ஓவ் பண்ணினால் நித்திரையாவா, ஆனா நித்திரையிலும் டேட்டியாகிட்டா எனக் காட்டுது.
=================================================================
மூன்றாவது பெட்டி குழந்தைக்கு Fun தேவையா, விளையாட விடோணுமா என்பதைக் காட்டும், போலை உருட்டி அவவுக்கு விளையாட்டு காட்டுகிறேன், அவ கண்ணை உருட்டி விளையாடுகிறா:).
இதிலே இடப்பக்கம் கேம்ஸ் என இருக்கெல்லோ, அதுக்குள் போனால் நிறைய கேம்ஸ் இருக்கு, அதில் விளையாடித்தான் பொயிண்ட்ஸ் சேர்க்கோணும்:).
=================================================================
நான்காவது பெட்டி, பேபிக்கு நித்திரை வருகிறதா தூங்க வைக்கோணுமா என்பதைக் காட்டும். இதில் லைட்டை ஓவ் பண்ணினேன், அழகாக நித்திரை கொள்கிறா.
கடசியில் இருக்கும் நம்பர், நாம் இப்போ எத்தனையாவது லெவலில் இருக்கிறோம் என்பதைக் காட்டும்.
இதிலே, பெட்டிகள் பச்சையாக இருப்பின், அந்த அந்த விஷயம் போதும் என அர்த்தம்.. கீழே இருப்பது, வீட்டுக் கார்டின், அதில் பூக்கள் நட்டிருக்கிறோம், முதலாவது தண்ணி போதாது வாடியிருக்கு, கீழே பாருங்கோ கிளவுட் இருக்கெல்லோ? அதை மேலே தூக்கிச் சென்றால் மழை பெய்யும், உடனே பூக்கள் மலரும்.. வித்தியாசம் தெரிகிறதா இரு படத்திலும்.. இது நைட்டில் வெளியே போனோம் கார்டினில் விளையாட:).. தண்ணி விட்டதும் 5 பொயிண்ட்ஸ் கிடைக்கும்.


இது கார்டினில் இருக்கும் பூல்:).. இதில் கேம் விளையாடலாம் பொயிண்ட்ஸ் கிடைக்கும், அவ துள்ளி குதிப்பா தண்ணியில், அவவை தாழ விடாமல், நாம் அதில் தெரியும், குட்டி டிஸ்க் ஐ எறிந்து காப்பாத்தோணும்:)..
=================================================================
நாம் இங்கு ஒவ்வொரு ரூமுக்குமான பக்ரவுண்ட், கார்டினில் விதம் விதமன பூக்கள், குழந்தைக்கு ஆடைகள் அனைத்தும் சொந்தமாக வாங்கி மாற்றிக் கொண்டே இருக்கலாம், பக்கிரவுண்ட் வோல் பேப்பர் 800 ரூபாயுக்கு மேல் வருகிறது:).. இங்கு பாருங்கள் றோஸ் வாங்கி நடலாம் எனில்.. ஒன்றின் விலை 1999 என வருகுது:)).. ஆனா ஒரு தடவை வாங்கிட்டால்.. அது பேமனண்டாக இருக்கும் எம்மிடம்.வலது பக்கம் இருப்பது ஷொப்:) அங்கு போய் எம் தேவைக்கேற்ப எதுவும் வாங்கலாம்.
===================================================================
சாப்பாட்டிலேயே உழைக்கும் பணம் செலவாகிடுது:) ஒரு பேகர் எட்டு ரூபாய்:), ஒரு பீஸ் பிட்ஷா 6 ரூபாய்ய்.. பழங்கள் 3 ரூபாயில் இருந்து இருக்கு. அவவுக்கு இரு பேகர், பழங்கள், மில்க் இப்படி கொடுத்தால்தான் வயிறு நிர்மபும்:) அதாவது அக்குட்டி பொக்ஸ், கிரீன் ஆக மாறும்:).
இதில் வலது பக்கம் பாருங்கோ, கொஞ்சம் ஆசையில ஓவரா ஊட்டிவிட்டேன்:) குண்டாகிட்டா:).. இதுக்கு ஷொப்பில fat burner என விக்குது:) அதை வாங்கி வந்து கொடுக்கோணும்:).
====================================================
இதில் மைக் இருக்கு, நான் சொல்வதை எல்லாம் அவ திருப்பி சொல்லுவா, பாட்டுச் சொல்லிக் கொடுக்கலாம்:).
=================================================================
இப்பூடி இவவின் செய்கைகள் அனைத்தும், நோட்டிபிகேஷனாகவும், வொயிஸ் ஆகவும், கால நேரமில்லாமல்:) மொபைலில் வந்த வண்ணமிருக்கும்:)) இதுக்கு மேலயும் நான் இதுபற்றிக் கதைச்சால், அடிக்க வருவீங்க:)).. இண்டைக்கு மட்டும் அஜீஸ் பண்ணுங்கோ:)
=================================================================
ஊசி இணைப்பு:
இங்கே பாருங்கோ, இந்த லேடியின் குழந்தையை அழகா ரிபன் எல்லாம் கட்டி வச்சிருக்கிறா.. அழகிய டோக்க்:).. படமெடுக்க போஸ் தந்தா:). கண் தெரியாமல் முடி:)
=================================================================
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
|
Tweet |
|
|||
பிள்ளையாரப்பா... காப்பாத்து எல்லரையும்...:)
ReplyDeleteநாந்தான் முதலாளா இங்கை தேங்காய் உடைச்சு றிப்பன் டெட்டி உள்ளை நுழையுறனோ....:)
த ம.1
அவ்வ்வ்வ்.. என் கணினி என்னோட மல்லுக்கு நிண்டு நான் எழுதுறதை தப்புத்தப்பா அடிச்சு விடுது... மன்னியுங்கோ... ப்ளீஸ்...:)
ReplyDeleteசரி விஷயத்துக்கு வருவம்....
அதிரா... உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி...
உங்கள் எண்ணம் செயல் சொல் எல்லாவற்றிலும் ஏதோவொரு ஞாயம் கட்டாயம் இருக்கும்... ஆனபடியால நீங்க எதுக்கும் யோசிக்கத்தேவையில்லை..
இவ்வளவும் ஏன் சொன்னன் தெரியுமோ பெயர் வைக்குறதுக்குத்தான்...:)))
பிடிச்ச பெயரை வையுங்கோ..:)
மிகவும் அழகான பதிவு.
ReplyDeleteஅத்தனையும் அழகோ அழகு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
>>>>>
ஹையோ.....;0). முகப்பில இருக்கிற பிள்ளை.. கொள்ளை அழகு!..:)
ReplyDeleteநிச்சயம் அது நீங்கள்தான்... உங்கட குழந்தைப் பிள்ளைப் படமெல்லோ..;)
பேபி அதிரா..ஸோ..ஸ்வீட்..:)
குழந்தை மாட்டர் சூப்பர்..:) ரசித்தேன்...
இணைச்சிருக்கும் படங்களும் அழகெனில் அப்படி அழகு!
அதுசரி, இந்த "POU" விளையாட்டில் இவ்வளவு விஷயம் இருக்கோ.. அட ஆண்டவனே... அப்ப வேற வேலைவெட்டியே செய்யேலாதெண்டுறீங்க..:)))
ஓயாம அதைப் பார்க்கவே நேரம் சரியாகிடுமே...:)
ம் ம்... நடக்கட்டும் நடக்கட்டும்... என்ஜோய்ய்ய்ய்...:)))
இப்ப விளங்கீட்டு ’அங்கின’ காட்டிக் கேட்டது இதில வாறவைட படமோ..;)
பார்ப்பம்...
கண்ணதாசனின் அனுபவ மொழிகள் அற்புதம் அதிரா!
எனக்கும் அவர் சொன்னதில 2 - வதைப் பெறத்தான் விருப்பம்...
வழமைபோல அசத்தல் பகிர்வு. வாழ்த்துக்கள் அதிரா!...
//அதுக்குள் ஒண்டை ரெண்டாக்கி.. “அதிராவுக்கு ரெட்டைக் குழந்தை”:) என, “அங்கின”:)வசந்தி:)) ஹையோ அவசரத்துக்கு டங்கு ஸ்லிப்பாகுதே:).. வதந்தி பரவி:)).. இப்போ ஊரெல்லாம் எனக்கு வாழ்த்துச் சொல்லி.. சும்மா இருக்கேலாம் பத்தியம் சாப்பிடும் நிலைமைக்கு வந்திட்டேன் நான்:)).//
ReplyDeleteபச்சை உடம்பு பாவம். பத்தியம் சாப்பிடுங்கோ. நல்லது. நிறைய பச்சைக்காய்கறிகள், பால், நெய், மிளகு+பூண்டு போட்டக்குழம்பு என வெளுத்து வாங்குங்கோ.
>>>>>
//இவ்விடத்தில ஒரு உண்மை சொல்லியாகோணும்.. எனக்கு எப்பவுமே ரெட்டைக் குழந்தைகளில் தீராத பிரியம்.. நான் ஏன் ஒரு ரெட்டைக் குழந்தையாகப் பிறக்கவில்லை என ஒரே நினைப்பதுண்டு சின்னனில். பின்பு நினைப்பேன், சரி எனக்காவது இரட்டைக் குழந்தைகள் பிறக்கட்டுமே என:).//
ReplyDeleteஅதே அதே சபாபதே ! அதிரபதே !!
அதிராவின் அந்த ஆசைக்காக மட்டுமே
இதோ இந்த என் பதிவு:
http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html
காட்டியுள்ள குழந்தைகள் இரண்டும் ஜோராக உள்ளன.
ஒருத்தியின் பெயர் வஸந்தி [என டங்க் ஸ்லிப்பாக வந்துடுச்சு ! சபாஷ்.
மற்றொருவள் பெயர்: பாஸந்தி என இருக்கட்டும்.
>>>>>
//என் பேபிக்குப் பெயர் வைக்க வாங்கோ!!!//
ReplyDeleteஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ !
இது அநியாயம். அக்கிரமம்.
இப்போ இரட்டைக்குட்டி போட்டது நம் அதிராவா அல்லது மியாவ் ஆஆஆஆ என எல்லோருக்கும் ஒரே குயப்பமாக உள்ளது.
இதை நான் ஒத்துக்க மாட்டேன்.
தேம்ஸுக்கோ, காவிரிக்கோ போக மாட்டேன்.
தீக்குளிக்கவோ டீ குடிக்கவோ மாட்டேன். காஃபி மட்டும் குடிப்பேன்.
புளிய மரத்திலோ, மாமரத்திலோ ஏற மாட்டேன். தொரட்டி போட்டு இரட்டை இரட்டையாக மாங்காய் பறித்து கடித்துக் கடித்துச் சாப்பிடுவேன்.
>>>>>
இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.
ReplyDeleteபிள்ளையாரப்பா !
நம் அதிராவுக்கு [பூனைக்கு அல்ல] இரட்டை இரட்டையாக மேலும் எட்டுமுறை குட்டிபோட அருள்வாயாக !
8*2 = பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழட்டும்.
அன்புடன் கோபு
அட! டா வாழ்த்துகள்.
ReplyDeleteஇப்போதே கற்று வைத்துக் கொள்கிறீர்களா என்ஜோய்.
:)))
ReplyDeletePOU .....:))))))))அதிஸ் இந்த விளையாட்டு என் பொண்ணுதான் கத்து கொடுத்தா எனக்கு ..அது SOMETIMES தமிழில் நாம் பேசும்போது ரிப்பீட் செய்ய தெரியாம கண்ணை உருட்டும் அழகே அழகு ...
கலக்சின்னா கொஞ்சம் நடுக்கம்தான் இருக்கு
தெரியாம மகள் போனில் கமேன்ட்சை பப்ளிஷ் செய்ய போக அது இரண்டு ப்ளாகில் இருந்த 998 படங்களை SAVE ஆக்கிடுச்சி ..இறுதியில் கலக்சி கிங்:)) மணிதான் உதவி செஞ்சார்
//எல்லோருக்கும் ஒரே குயப்பமாக உள்ளது//
ReplyDeleteGopu Anna ..its her phone :))
அங்கயர்க்கண்ணிசெந்நிறதாமரைவதனபூங்குழலி !!!
ReplyDeletehow about this name athis :))
ஆடலரசிஎள்மலர்மூக்கழகிஅபிநயசுந்தரி
ReplyDeleteithu ok va??
இல்லை சிம்பிளா வேணும்னா ..ஒளவையார்
ReplyDeleteநீங்கள் இலங்கைத் தமிழ் என்று நினைக்கிறேன். வரும் கேள்வி என் சந்தேகத்தை தீர்க்க மட்டும்.
ReplyDeleteபொயிண்ட்ஸ்: இது ஆங்கிலத்தில் உள்ள points தானே? அதை ஆங்கிலத்தில் சொல்லும் போது பாயிண்ட்ஸ் என்று தானே சொல்வீர்கள்; தமிழில் எழுதும் போது மட்டும் ஏன் பொயிண்ட்ஸ் என்று எழுத்கிரீர்கள்?
தமிழில் 'ட' எழுத்து உள்ளது. பலர் Toronto வை டொராண்டோ என்று எழுதவது இல்லை; அதே மாதிரி லிப்ஸ்டிக். என்ன காரணம். லிப்ஸ்ரிக் என்று எழுதுகிறீர்கள்.
பலர் தமிழை இவ்வாறு எழுதுவதின் காரணத்தை அறிந்துகொள்ளவே என் கேள்விகள். வேறு காரணம் இல்லை.
AmaidhiVadivuArulNangai
ReplyDeleteஆதிமொழிஊர்மிளாசொப்பனசுந்தரி
கல்யாணி நாச்சியார் வடிவாம்பாள்
.
ஸ்ஸ்ஸ்ஸ் இப்ப வெளில போயிட்டு வந்து மீதி எழுதறேன்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஹ்ம்ம்ம்ம்..பின்கில் ஒன்று,ப்ளூவில் ஒன்றுமாக ரெண்டு மப்ளர் பின்னி வைத்து இருந்தேனாக்கும்...:)
ReplyDelete"POU" விளையாட்டில்
ReplyDeleteபெயர் சூட்டும் வைபவமுமா..!
வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..!
அழகான பதிவு...
ReplyDeleteவாழ்த்துகள்....
இளமதி said...
ReplyDeleteபிள்ளையாரப்பா... காப்பாத்து எல்லரையும்...:)
நாந்தான் முதலாளா இங்கை தேங்காய் உடைச்சு றிப்பன் டெட்டி உள்ளை நுழையுறனோ....:)
த ம.1//
ஆவ்வ்வ்வ் இளமதி வாங்கோ வாங்கோ.. முதலாவதா வந்திருக்கிறீங்க.. உங்களுக்கு என்ன தரலாம்ம் என ஓசிக்கிறேன்ன், ஒரு குழந்தையைத் தரட்டோ?:) கொஞ்ச நாளைக்குத்தான்.. பின்பு திருப்பித் தரோணும்...:))
த.ம வுக்கு நன்றிகள்.
இளமதி said...
ReplyDeleteஅதிரா... உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி...
ஆவ்வ்வ்வ் இது என் தாரக மந்திரமாச்சே:)) எனக்கு எப்பவுமே நாந்தான் நீதிபதி:))
உங்கள் எண்ணம் செயல் சொல் எல்லாவற்றிலும் ஏதோவொரு ஞாயம் கட்டாயம் இருக்கும்... ஆனபடியால நீங்க எதுக்கும் யோசிக்கத்தேவையில்லை..
இவ்வளவும் ஏன் சொன்னன் தெரியுமோ பெயர் வைக்குறதுக்குத்தான்...:)))
பிடிச்ச பெயரை வையுங்கோ..:)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), பிடிச்ச பெயரை வையுங்கோ எனச் சொல்லவோ உவ்ளோ பில்டப்பூ:)) சரி பறவாயில்லை.. நல்ல அழகிய ஜேர்மன் பெயராகவெண்டாலும் சொல்லுங்கோ.. விடமாட்டனில்ல:))
நல்லத் தொகுப்பு .வாழ்த்துக்கள்
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமிகவும் அழகான பதிவு.
அத்தனையும் அழகோ அழகு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. அத்தனையும் அழகெனச் சொல்லிட்டீங்க ஆனா என் பேபியைக் குறிப்பிட்டு.. அழகு எப்படியெனச் சொல்ல மறந்திட்டீங்க?:) பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராராரா....ஆமைதானே?:))
இளமதி said...
ReplyDeleteஹையோ.....;0). முகப்பில இருக்கிற பிள்ளை.. கொள்ளை அழகு!..:)
நிச்சயம் அது நீங்கள்தான்... உங்கட குழந்தைப் பிள்ளைப் படமெல்லோ..;)
பேபி அதிரா..ஸோ..ஸ்வீட்..:)
போங்கோ மீக்கு ஷை ஷையா வருது:)).. அதில என் கண்ணைப் பாருங்கோ:) கொள்ளை அழகெல்லோ? இப்பவும் அப்படியேதான் இருக்கு:) நான் கண்ணைச் சொன்னேன்:))
குழந்தை மாட்டர் சூப்பர்..:) ரசித்தேன்...
இணைச்சிருக்கும் படங்களும் அழகெனில் அப்படி அழகு!
அப்பாடா.. அது ஒண்ணொண்ணா படமெடுத்து பின்பு இணைச்சு.. ஒரு படக்கதையை உருவாக்க பட்ட கஸ்டம் மீக்கும் அந்த வைரவருக்கும் மட்டும்தான் தெரியும்:)).
அதுசரி, இந்த "POU" விளையாட்டில் இவ்வளவு விஷயம் இருக்கோ.. அட ஆண்டவனே... அப்ப வேற வேலைவெட்டியே செய்யேலாதெண்டுறீங்க..:)))
ஓயாம அதைப் பார்க்கவே நேரம் சரியாகிடுமே...:)
ஹா..ஹா..ஹா... பின்ன குழந்தையை வளர்த்தெடுப்பதென்றால் சும்மாவோ:)) நேரகாலமில்லாமல் அழுது கூப்பிடும்:).. அதிலயும் சாப்பாடு குறைஞ்சிட்டால் கண்ணிரண்டிலும் வெள்ளைப் புள்ளிகள்போல வந்து சோர்ந்து ரயேட்டாகி இருக்கும்.. ஆனா நல்ல பொழுதுபோக்கு:).
இளமதி said.//
ReplyDeleteஇப்ப விளங்கீட்டு ’அங்கின’ காட்டிக் கேட்டது இதில வாறவைட படமோ..;)
பார்ப்பம்...
இல்ல:)
கண்ணதாசனின் அனுபவ மொழிகள் அற்புதம் அதிரா!
எனக்கும் அவர் சொன்னதில 2 - வதைப் பெறத்தான் விருப்பம்...
பின்ன கண்ணதாசன் எனில் சும்மாவோ.. அவர் எங்கட அங்கிளாச்சே:).. என்னாது 2வதைப் பெற விருப்பமோ?.. நோஓஓஒ நீங்க இப்போ முதலாவதைப் பெற்றுவிட்டீங்க:).
வழமைபோல அசத்தல் பகிர்வு. வாழ்த்துக்கள் அதிரா!...
மியாவும் நன்றி இளமதி.. உடன் வருகைக்கும்.. தமனாவுக்கும்:)) ஐ மீன் த.ம.. வாக்களிப்பு:))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்...
மீ ஸ்பீச்லெஸ்! அப்பறமா தெளிவா வரேன் அதிராவ்வ்வ்வ்வ்வ்!
ஆண்டவா பிள்ளையாரப்பா இங்கின என்ன நடக்குது ?????!!அம்மா தாயே எதுக்கும்மா இந்தக் கொல வெறி ?.....பிறந்தது குட்டியா அல்லது பிள்ளையா எனக்கிப்ப இது தெரிஞ்சே
ReplyDeleteஆகணும் .பச்ச உடம்பு தாங்காது (என்னுடையது ) :)))))))))))))
Cherub Crafts said...
ReplyDelete*****எல்லோருக்கும் ஒரே குயப்பமாக உள்ளது*****
//Gopu Anna ..its her phone :))//
அன்புள்ள நிர்மலா, வணக்கம். நம் அதிராவுடன் பழகி எனக்கும் சுத்தமாகத் தமிழே மறந்துபோச்சு! ;))
ஒரே குழப்பமாகவோ, கொய்ப்பமாகவோ, குயப்பமாகவோ உள்ளது. இவற்றில் எது சரியோ அதுவும் மறந்தே போச்சு.
தாங்கள் அதிராவுக்கு ஆலோசனை கூறியுள்ள குட்டிக்குட்டியான [குட்டிக்குப் பொருத்தமான] பெயர்கள் படு ஜோர். சிரித்து மகிழ்ந்தேன். ;)))))
பிரியமுள்ள கோபு
@ நம்பள்கி...
ReplyDelete//வேறு காரணம் இல்லை.// புரிந்துகொண்டேன். தங்கள் ஆர்வம் மட்டுமே என்னையும் பதில் எழுதத் தூண்டியது. அதிரா என்னை மன்னிக்க வேண்டும்.
//பொயிண்ட்ஸ்: இது ஆங்கிலத்தில் உள்ள points தானே?// ஆமாம். //அதை ஆங்கிலத்தில் சொல்லும் போது பாயிண்ட்ஸ் என்று தானே சொல்வீர்கள்;// இல்லையே! points - ஒரு ஆங்கிலேயர் அதை உச்சரித்தால் 'பொய்ன்ட்ஸ்' என்றுதான் உச்சரிப்பார். // தமிழில் எழுதும் போது மட்டும் ஏன் பொயிண்ட்ஸ் என்று எழுத்கிரீர்கள்?// 'டாக்டர்' என்று நீங்கள் அழைப்பவரை நாங்கள் டொக்ட்டர் என்போம். 'ஆட்டோ' மட்டும் இந்தியாவிலிருந்து அங்கு சென்றதால் பலருக்கு ஆட்டோவாகவே இருக்கிறது. ஓட்டோவாக மாறவில்லை. :-)
இப்போ இலங்கைத் தனியார் வானொலிகளிலெல்லாம் ஒரு விதமாக கலப்பு உச்சரிப்பைத்தான் கேட்க முடிகிறது. இலங்கையர் பேச்சுத் தமிழுக்கு இருந்த தனித்தன்மை மெதுவே மறைந்து வருகிறது. விரைவில் எல்லோரும் ஒரே விதமாக எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்துவிடுவோம். :)
அமெரிக்க ஆங்கிலத்தின் தாக்கம் இலங்கையில் இல்லை. ஐரோப்பிய ஆங்கில உச்சரிப்புத்தான் அங்கு பயன்பாட்டில் இருக்கிறது.
அதானல்தான் இப்படி.
இப்போ வலையுலகுக்கு வந்து படிப்பவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக நாங்கள் சிலர் சில சமயம் நினைத்து, மாற்றி எழுதுகிறோம். அதிரா மாறவில்லை. அது அவவின் தனித்தன்மை. (ஆனால்.. அங்கங்க 'ஷ' எல்லாம் கனக்கப் போட்டுக் குழப்புவா. அதை மட்டும் கண்டுகொள்ளாதைங்கோ யாரும்.) ;)))
//தமிழில் 'ட' எழுத்து உள்ளது. பலர் Toronto வை டொராண்டோ என்று எழுதவது இல்லை; அதே மாதிரி லிப்ஸ்டிக். என்ன காரணம். லிப்ஸ்ரிக் என்று எழுதுகிறீர்கள்.// T/t வுக்கு ர வரிசை எழுத்துக்களும் (என்னையும் அதீஸ் 'ரீச்சர்' என்றுதான் சொல்லுறா.) D/d வரும் இடங்களில் ட வரிசை எழுத்துக்களும் எழுதுவது எங்கள் வழக்கம்.
அதீஸ்.. உங்கட மழலைத் தமிழை வைச்சுக் கொண்டு எல்லாரையும் நல்லாக் குழப்பி வைக்கிறியள் போல இருக்கு. ;))) வாழ்க பூஸானந்தா!
ReplyDelete//இல்லை சிம்பிளா வேணும்னா ..ஒளவையார் // முடியேல்ல அஞ்சூஸ்!! ;))))) அந்த ஆடலரசி நல்லா இருக்கு. ;))
ReplyDeleteஅதிராக்கு யாராவது ஒரு உருப்படியான வேலை வாங்கிக் கொடுங்கோ மக்கள். கனக்க நேரத்தை வைச்சுக் கொண்டு என்ன செய்றது என்று தெரியாமல்... பாவமாக் கிடக்குது பார்க்க. ;D))
அதுசரி... தமிழ்ப்பேர் வேணும். ஆனால் ஆங்கில முதல் எழுத்தில தொடங்க வேணுமாமோ! எ.கொ.அ.இ!! ;)
//கல்யாணி நாச்சியார் வடிவாம்பாள் //
ReplyDeleteஹக்! ;)))) சூப்பர் அஞ்சூஸ். ரெண்டாவது எழுத்து a. ஆகவே நானும் இதை வழிமொழிகிறேன்.
//அதானல்தான் இப்படி. // அவ்வ்வ்!! ஒருவரையும் கூப்பிடாதைங்கோ. நானே திருத்திப்போட்டுப் போறன். அது... அ..தனா..ல்தான் இப்படி. ;))))
ReplyDelete//நல்ல அழகான தமிழ்ப் பெயராக, 4,5 எழுத்துக்கு உட்பட்டதாக, "A" இல் ஆரம்பிக்கும் பெயராகச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்.//
ReplyDelete[1] அதிரஸா
{இனிப்பான மிருதுவான பூப்போன்ற பெயர். என்னையும் அதிராவையும் முதன்முதலாக மோதவிட்டு வேடிக்கை பார்த்த நம் அஞ்சு செய்துகொடுத்த அதிரஸம் ஞாபகமாக வைத்துள்ள பெயர் இது. அஞ்சுவின் அந்த அதிரஸப்பதிவுக்கான லிங்க் கொடுக்க, தேடித்தேடி பார்த்து அலுத்துப்போய் களைத்துப்போய் கடைசியில் விட்டுவிட்டேன்.]
[2] அஞ்சுதிரா
[அஞ்சு + அதிரா சேர்ந்த கலப்பினப்பெயர், ஒட்டு மாங்கனி போல சுவையானது]
எப்பூடீஈஈஈஈஈ.
செலெக்ட் ஆன பரிசு தாங்கோ.
ReplyDeleteஒரு படக்கதையை உருவாக்க பட்ட கஸ்டம் மீக்கும் அந்த வைரவருக்கும் மட்டும்தான் தெரியும்:)). பட்ட கஷ்டம் வீண் போகலங்க. பதிவு ரொம்ப அருமையா இருக்கு உண்மையாதான் சொல்றேங்க. நம்புங்க. என் வேண்டுகோள்; தயவு செய்து யாராவது சொல்கிறீர்கள் என்றெல்லாம் உங்கள் நடையை மாற்றிக்கொள்ளாதீர்கள் (எழுத்து நடையைச் சொல்றேங்க) அதுதான் உங்கள் கட்டுரைகளின் அழகே!
வாழ்த்துக்கள்.
விளையாட்டைக் கூட விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் அதில் இவ்வளவு விஷயங்களை யோசித்து யோசித்து செய்திருப்பது அதிசயிக்கத்தக்கது என்றால் நீங்கள் அதனை எங்களுக்கு அப்படியே விவரித்து எழுதியிருப்பது பாராட்டப்பட வேண்டியது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Me toooo...speechless. Will come back later.
ReplyDeleteநீங்கள் இருபது வெளிநாடு என்பதால், உங்கள் பெயரையே வைக்கலாம். ஆதிரா Jr. Last Name
ReplyDeleteஆதிரன் Jr. Last Name
@ நம்பள்கி //
ReplyDeleteநானும் நேற்றே சொல்ல விரும்பியதை இமா விளக்கமா சொல்லிட்டாங்க ..
..இப்போ நானும் கொஞ்சம மீதி சொல்றேன் :)))
non veg .உச்சரிக்கும்போது பிரிட்டிஷ் காரன் நொன் வெஜ் என்றுதான் சொல்வார்கள் .இதை தமிழில் எழுதும்போது நம்ம சென்னை தமிழில் நான் வெஜ் ..:)) ம்ம்ம்ஹூஊம் நல்லாவேயில்லை அதான் நாங்களும் மாறிட்டோம் அதிரா மாதிரியே .
என் பேபிக்குப் பெயர் வைக்க வாங்கோ!!! ///
ReplyDeleteவாறம் வாறம்...! இருங்கோ வெறுங்கையோட வரக்கூடாது எல்லோ? ஏதாச்சும் வாங்கி வாறம் :)))
And :))imaa i haven't finished yet :)))names list to be contd:))
ReplyDeleteplease don't faint vaans:))
:)) my brother is here
ReplyDeletehaaaai thambi:))
பூசாரின் குழந்தைக்காக, ஓஷான் கடைக்குப் போய், இந்த வண்டிலை வாங்கி வந்திருக்கிறேன்...!! இதில் குழந்தையை கிடத்தினால் குழந்தை அழாது....!! எப்பவுமே சிரிச்சுக்கொண்டு இருக்கும்! அப்படிப்பட்ட அதிசய தொட்டில் இது :)))

ReplyDeleteஇதை ஃபிரெஞ்சில் பூஷெத் என்பார்கள் :))) Poussette தேடிப் பிடிச்சு பிங் கலர்ல வாங்கியிருக்கிறன். பிள்ளைக்குப் பிடிக்குதோ இல்லையோ? உங்களுக்காவது பிடிக்கட்டுமே?
இந்தாங்கோ இதுதான் பேபி கிரீம்! அதுவும் ஜோன்ஸன் பேபி கிறீம்! உலகப் புகழ்பெற்றது....., குழந்தைகளுக்கு தாய்ப்பாசத்தின் மேன்மையை உணர்த்துவது ( இப்படித்தான் விளம்பரத்தில் சொல்கிறார்கள் )

ReplyDeleteஇந்த கிறீமை குழந்தையின் கை கால், கழுத்து எல்லா இடங்களிலும் பூசவும்..!! :))))))))) குழந்தை நல்ல அழகாக வரும் - Like You :)))
:)) my brother is here
ReplyDeletehaaaai thambi:)) //
hi acca how are you?
நான் “அஞ்சு” வை விட்டுப் போமாட்டேன்ன்..:))

ReplyDeleteநான் “அஞ்சுவை” விட்டுப் போமாட்டேன்ன்:)).. இது நான் சொல்லல்ல.. மேலே பாருங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ் “தமிழ்மண” வோட் சொல்லுதூஊஊஊஊஊ:)).. ஹையோ முருகா.. “5” இலயே நிக்குதே அது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சரி இதுவும் கடந்து போகும்ம்ம்ம்:))...
அது போகட்டும்.. இப்போ எங்கின விட்டேன்ன் சாமீஈஈஈஈஈஈஈ:))..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete/
பத்தியம் சாப்பிடுங்கோ. நல்லது. நிறைய பச்சைக்காய்கறிகள், பால், நெய், மிளகு+பூண்டு போட்டக்குழம்பு என வெளுத்து வாங்குங்கோ.
////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சுத்த சைவமாக எல்லோ சொல்றீங்க:) உப்பூடியெனில் மீக்கு பத்தியம் வாணாம்ம்ம்:))
இது பேபிக்கு வாங்கிய ஃபீடிங் பாட்டில் :))))

ReplyDeleteசெய்முறை - ஓரளவு சுடுநீரில் பால் மாவை கலந்து நன்கு கரைத்து, சூடு ஆறும் வைத்திருந்து, பின்னர் இந்த போத்தலில் விட்டு, குழந்தைக்குப் பருக்கவும் :)))
பின்னர் குழந்தை பாலைக் குடிக்கும் :))))
வை.கோபாலகிருஷ்ணன் said...

ReplyDelete//என் பேபிக்குப் பெயர் வைக்க வாங்கோ!!!//
ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ !
இது அநியாயம். அக்கிரமம்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.
பிள்ளையாரப்பா !
எதுக்கு இப்போ சிவனே என தன்பாட்டிலிருப்பவரைக் கூப்பிடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா..ஹா..ஹா.. மிக்க நன்றி கோபு அண்ணன் வருகைக்கும் கருத்துக்களுக்கும்.
மாதேவி said...
ReplyDeleteஅட! டா வாழ்த்துகள்.
வாங்கோ மாதேவி வாங்கோ மியாவும் நன்றிகள்.
Cherub Crafts said...//

ReplyDeleteCherub Crafts said...

ReplyDeleteஅங்கயர்க்கண்ணிசெந்நிறதாமரைவதனபூங்குழலி !!!
how about this name athis :))///
Cherub Crafts said...
ReplyDeleteஇல்லை சிம்பிளா வேணும்னா ..ஒளவையார்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இனியும் ஒளிச்சிருந்தால் சரிவராது.. என் பேபியை ஆத்திசூடி காலத்துக்குக் கொண்டு போயிடுவினம்:))..
அஞ்சு இங்கிலாந்தில இருக்கிறாவே:), ஸ்டைலா ஏதும் பெயர் சொல்லுவா எனப் பார்த்தால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
அஞ்சு அழகான தமிழ்ப் பெயரா இருக்கோணும், 4 எழுத்துக்கு மேற்படக்கூடா:) ஆனா கூப்பிடும்போது அது பார்க்க..
வெள்ளைக்காரப் பிள்ளையாக இருக்குமோ?:) என, உற்றார்:) உறவுகள்:) சுற்றம்:)).. ஏன் வலையுலகத்தோர்ர்... முக்கியமாக உங்கட “அம்பி”..:) அனைவரும் நினைக்கோணும்:)) அப்பூடிச் சொல்லுஙோ பார்ப்பம்:).
THESE ARE ENGLISH NAMES
ReplyDeleteANALGIN
ANACIN
ANTHRAX
ADRENALIN :))
TAMIL NAMES
ANJALAI
ANAVARTHAM
ANJUGAM
SHALL COME LATER i am busy with jessie :))
நம்பள்கி said...
ReplyDeleteநீங்கள் இலங்கைத் தமிழ் என்று நினைக்கிறேன். வரும் கேள்வி என் சந்தேகத்தை தீர்க்க மட்டும். //
நம்பள்கி வாங்கோ.. உங்கள் சந்தேகம், கீழே இமா றீச்சரும்.. அஞ்சுவும் போட்ட பின்னூட்டங்களில் இருந்தே தீர்ந்திருக்குமென நினைக்கிறேன்ன்.
இன்னுமொன்று, இங்கு நான், கதைப்பதை அப்படியே எழுதுவேன் அதுதான் என் பழக்கம். கதைக்கும்போது ஒரு விதமாகவும் எழுதும்போது ஒருவிதமாகவும் எழுதுவதில்லை..
மிக்க நன்றி.
Cherub Crafts said...
ReplyDeleteAmaidhiVadivuArulNangai
ஆதிமொழிஊர்மிளாசொப்பனசுந்தரி
கல்யாணி நாச்சியார் வடிவாம்பாள்
.
ஸ்ஸ்ஸ்ஸ் இப்ப வெளில போயிட்டு வந்து மீதி எழுதறேன்
ஸ்ஸ்ஸ்ஸ் இப்பெயரெல்லாம் கேட்டு என் பேபி அழுகுது:))... அப்பாடா போயிட்டாவா:)
ஸாதிகா said...
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஹா..ஹா..ஹா.. வாங்கோ ஸாதிகா அக்கா... என்னாச்சு? என்ன நடந்தது?:)) பல்லுக் கடிச்சிட்டீங்களோ?:))
Saturday, September 07, 2013 3:11:00 pm
ஸாதிகா said...
ஹ்ம்ம்ம்ம்..பின்கில் ஒன்று,ப்ளூவில் ஒன்றுமாக ரெண்டு மப்ளர் பின்னி வைத்து இருந்தேனாக்கும்...:)
ஹா..ஹா..ஹா.. இப்ப என்ன நடந்துபோச்சு? அந்த பிங்கை என்னிடம் தாங்க.. புளூவை அஞ்சுவுக்கு கொடுங்கோ.. அவவுக்கும் நேற்று ஒரு “குட்டி” மகள் பிறந்திருப்பதாக பிபிசில தகவல்:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))..
ஹா..ஹா..ஹா.. குழப்பிட்டனோ?:) மியாவும் நன்றி.
இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete"POU" விளையாட்டில்
பெயர் சூட்டும் வைபவமுமா..!
வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..!
வாங்கோ ராஜேஸ்வரி அக்கா.. வாழ்த்துச் சொல்லிட்டீங்க.. பெயர் சூட்டி.. கையில கழுத்தில போடாமல் போறீங்களே:) நான் நகையைச் சொன்னேன்:))
மியாவும் நன்றி.
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅழகான பதிவு...
வாழ்த்துகள்....
வாங்கோ வாங்கோ..
இதென்ன இது ஆரம்பத்திலிருந்தா?:))..
இல்ல இடையில கொஞ்சம் கூட எழுதக் கண்டேன்ன்.. இப்போ மீண்டும் ஒரு சொல் பதில்:)).. ஹையோ என் வாய்தேன் நேக்கு எதிரி..
மியாவும் நன்றி வாழ்த்துக்கு.
கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteநல்லத் தொகுப்பு .வாழ்த்துக்கள்//
வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.
Mahi said...
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
அவ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்...
மீ ஸ்பீச்லெஸ்! அப்பறமா தெளிவா வரேன் அதிராவ்வ்வ்வ்வ்வ்! ஆஆஆ வாங்கோ மகி வாங்கோ? ஏன்ன்ன்ன் என்னாச்சு மகி?:)) பேச்சு வருகுதில்லையா?:) ஹையோ இதுக்குத்தான் அம்மம்மா சொல்றவ பலாப்பழம் குளிர் அதிகம் ஓவராச் சாப்பிட்டால் குளிர்க்குணம் அதிகமாகி பேச்சுவராதாம்ம்:)))...
அச்ச்சச்சோ சுக்குப்பொடி போட்டு ரீ குடிங்க மகி:)).. ஹா..ஹா...ஹா.. அவசரமில்லை.. முடியும்போது வாங்கோ மகி.. மியாவும் நன்றி.
கூப்பிடும்போது அது பார்க்க..
ReplyDeleteவெள்ளைக்காரப் பிள்ளையாக இருக்குமோ?:) என, உற்றார்:) உறவுகள்:) சுற்றம்:)).. ஏன் வலையுலகத்தோர்ர்... முக்கியமாக உங்கட “அம்பி”..:) அனைவரும் நினைக்கோணும்:)) //
okay :))) பேச்சு பேச்சா இருக்கணும் வாயில் நுழையற பெயர் a வில் ஆரம்பிக்கணும்
அவரைக்காய் ..avy என்று கூப்டலாம் :))
அவவுக்கும் நேற்று ஒரு “குட்டி” மகள் பிறந்திருப்பதாக பிபிசில தகவல்:)//
ReplyDelete:))))))))))
ஆவ்வ்வ்வ் அனைவருக்கும்.. சதுர்த்தி வாழ்த்துக்கள்.. இந்தாங்கோ எல்லோரும் கொழுக்கட்டை, மோதகம் எடுத்துக்கொள்ளுங்க.. இது என் “கன்னி மோதகம்” ஆக்கும்:) எப்பூடி நல்லாயிருக்கெல்லோ?:))


ReplyDeleteஇது பொங்கல் தனியா சாப்பிட முடியாதெல்லோ.. அதுக்காக கத்தரிக்காய் பொரிச்சு ஒரு குழம்பாக்கும்:).. அரோகரா...:)
முக்கிய ஊசிக்குறிப்பு:))
இன்று எங்களுக்கு பப்ளிக் ஹொலிடேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ:)).. ஆனா அஞ்சுவுக்கு இல்லையென்பதை:)) மிகவும் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்ன்ன்ன்:)).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

ReplyDeleteவிநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் அதிரா!
மோதகம் சூப்பரா இருக்கு! பொங்கலும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் ஸ்.. அப்பிடியே இங்கின எனக்குத்தாங்கோ...
ஒரு மோதகம் எடுத்திட்டன்...:)
நன்றி
கன்னி மோதகம் மொத்தம் ஏழு இருக்கு.
ReplyDeleteஅதன் மேல் ஓர் உரித்த முரட்டு வாழைப்பழம் வேறு இருக்கு.
வாழைப்பழத்தின் அடியில் அது என்ன அதிரா?
மல்லிகைச்சரமோ, குட் ஸ்மெல்லுக்கோ!
அருமை. நன்றி. ஆனால் நான் அவற்றைப் பார்த்ததோடு சரி.
கன்னி என்று சொல்லிவிட்டதால் தொடவே இல்லை. எதற்கு ரிஸ்க் எடுக்கோணும் என்று விட்டுவிட்டேன்.
//இது பொங்கல் தனியா சாப்பிட முடியாதெல்லோ.. அதுக்காக கத்தரிக்காய் பொரிச்சு ஒரு குழம்பாக்கும்:).. அரோகரா...:)//
ReplyDeleteஇதை ஓபன் செய்து பொங்கலும், பொரிச்ச குழம்பும் கொஞ்சம் டேஸ்ட் பண்ணலாம் என ஓசித்தேன்.
நீங்க சொன்ன மாதிரியே அதுவும் அரோகரா ஆகிவிட்டது. எனக்கு பொங்கலுக்குப் பதிலாக வந்த செய்தி இதோ:
//404. That’s an error.
The requested URL /-5oJX9YG2HT4/Ui3AmvH4f2I/AAAAAAAAFng/0_Q8UeJFfhU/s400/20130909_130142.jpg' class='image'/> was not found on this server. That’s all we know.//
//முக்கிய ஊசிக்குறிப்பு:))
ReplyDeleteஇன்று எங்களுக்கு பப்ளிக் ஹொலிடேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ:))..
ஆனா அஞ்சுவுக்கு இல்லையென்பதை:)) மிகவும் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்ன்ன்ன்:)).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)) //
பாவம் அஞ்சு ! அஞ்சுவுக்கு மட்டும் ஹொலிடேஏஏஏஏஏ விட்டிருக்கணும். அதிராவுக்கு விட்டிருக்கவே கூடாது.
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அதிரா. இப்பதான் அறுகம்புல் சாத்தி வழிபட்டு,மோதகம் சாப்பிட்டு வாறம்(ன்).
ReplyDeleteமோதகம் +கொழுக்கட்டை நல்லாயிருக்கு. அம்மாவும் பொங்கல் குழம்பு வைப்பாங்க. இல்லாட்டி நல்லதொரு சிவத்தமிளகாய் சம்பல்.சூப்பரா இருக்கும். இதுதான் பந்திக்கு முந்தோனும். இளமதி முந்தீட்டா. அவாவுக்கு கொடுங்கோ.
பதிவுக்கு பின் வாறன்.
பூஸாரின் பேபிபடம்தான் மனதில் அப்படியே நிற்குது. அழகான கண்கள்,அழகான
ReplyDeleteகுட்டிப்பற்கள்.அழகான சிரிப்பு,அழகானசுருள்முடி இப்படி எல்லாமே அழகூஊஊஊ.
உங்கட பேபி விவகாரம் அஞ்சலா வரைக்கும் வந்திட்டுது.எல்லாருக்கு ஒரே குயப்பம்தான்.
ஒரு விளையாட்டைக்கூட இவ்வளவு சுவாரஸ்யமா, அந்த விளையாட்டை இப்பவே சம்சுங் கலக்சி வாங்கி,விளையாடவேணும் என்ற நினைப்பை உருவாக்கும் விதமா எழுதியிருக்கிறீங்க.இப்படி எழுத உங்களால் மட்டுமே முடியும் அதிரா.சூப்ப்ப்பர். நல்லா விளையாடி நிறைய பொயின்ட்ஸ் எடுங்கோ.
அழகான தமிழ் பெயர்களை அஞ்சு எழுதியிருக்கிறா.அதில ஏதாவது செலக்ட் செய்யுங்கோ.ஓனர் நிறைய பரிசுகளை கொண்டுவந்து பேபி அறைக்குள்ளே வரேலாமல் கிடக்கு.
பிங்க் ரிபன் கட்டிய டோக் வடிவா இருக்கு.பக்கத்துவீட்டிலயும் ஒருவர் இருக்கிறார்.அவரை அழகா வெளிக்கிடுத்திக்கொண்டு போவினம். கண்ணதாசனின் அனுபவமொழிகள் அசத்தல்.1வதுதான் நல்லது.2வது எங்களுக்குதெரியவாய்ப்பில்லையெல்லோ.நல்லதொரு பகிர்வு.வாழ்த்துக்கள்
அப்ப முப்பளம்
ReplyDeleteஅமுது செய்வித்த
தொப்பை அப்பனைத்
தொழ வினை அறுமே!!!!
சதுர்த்தி வாழ்த்துக்கு நன்றி இளமதி. எங்கட வீட்டில் தைப்பொங்கலுக்கு எப்பவும் சக்கரைப் பொங்கலுக்கும் வெண்பொங்கலுக்கும் என இஞ்சிபோட்ட சம்பலும், கத்தரிக்காயை பெரீஈஈஈஈஈஈய பெரிய துண்டாக வெட்டிப் பொரித்த குழம்பும் வைப்பது வழமை..... அந்த நினைவு வரவே இதுக்கும் செய்தேன்.
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களுக்கு நன்றி கோபு அண்ணன்..
ReplyDeleteபாவம் அஞ்சு ! அஞ்சுவுக்கு மட்டும் ஹொலிடேஏஏஏஏஏ விட்டிருக்கணும். அதிராவுக்கு விட்டிருக்கவே கூடாது.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
வாங்கோ அம்முலு வாங்கோ சதுர்த்தி வாழ்த்துக்கு நன்றி... அப்போ உங்களுக்கு மோதகம் கொழுக்கட்டை வேண்டாம்ம்.. அப்படித்தானே?:)).. ஹா..ஹா..ஹா.. இனி ஓடரில் வருகிறேன் ஏனைய பதிலுக்கு...
ReplyDeleteAmbal adiyal said...
ReplyDeleteஆண்டவா பிள்ளையாரப்பா இங்கின என்ன நடக்குது ?????!!அம்மா தாயே எதுக்கும்மா இந்தக் கொல வெறி ?.....பிறந்தது குட்டியா அல்லது பிள்ளையா எனக்கிப்ப இது தெரிஞ்சே
ஆகணும் .பச்ச உடம்பு தாங்காது (என்னுடையது ) :)))))))))))))
வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ.. இங்கின என்ன நடக்குதோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பிறந்த பேபிதான் நடக்குதூஊஊஊஊ:)))..
என்ன கொடுமை சாமீஈஈஈஈஈ:)) குழந்தை இங்கின பிறந்ததுக்கு..:) அங்கின உடம்பு பச்சையாப்போச்சோ?:)).. என்ர முருகாஆஆஆஆ உலகம் அழியப்போவதற்கான ஆரம்பம் இது:))).. ஹாஅ..ஹா..ஹா...
மியாவும் நன்றி.
ஆண்டவா என்னைக் காப்பாத்து.நானே கேம் ஆடி ஓய்ந்த மாதிரி இருக்கு.இண்ட்ரெஸ்டிங்.
ReplyDeleteஇமா said...
ReplyDeleteவாங்கோ இமா வாங்கோ.. மிக அழகாக நம்பள்கி க்கு விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.. அவருக்கு இப்போ எங்கட தமிழும் புரிஞ்சிருக்குமென நினைக்கிறேன்ன்..
அதீஸ்.. உங்கட மழலைத் தமிழை வைச்சுக் கொண்டு எல்லாரையும் நல்லாக் குழப்பி வைக்கிறியள் போல இருக்கு. ;))) வாழ்க பூஸானந்தா!//
அது இமா.. இப்போதானே சுவீட் 16 ஆகுது:)).. அப்போ எப்பூடி மழலைத் தமிழ் மறையும்?:)) அதுக்கு இன்னும் காலமெடுக்குமாக்கும்:))
நோஓஓஓஓஓஒ இப்ப எதுக்கு ஹீல்ஸ் ஐக் கழட்டுறீங்க?:)) வாணாம்ம்.. வாணாம்ம்.. அதைக் கால்லயே போடுங்கோ:) இல்லாட்டில் கொழுக்கட்டை தரமாட்டனாக்கும்:)...
அதிரா, பேபிக்குப் பேர் வைச்சாச்சோ? :)
ReplyDeleteநீங்களும் இமா போல சிவப்பரிசிலதான் கொழுக்கட்டை செய்திருக்கீங்க? போண்டா மாதிரியே;) க்யூட்டா இருக்கு கொழுக்கட்டை!
பொங்கல்-பொரிச்ச குழம்பு சூப்பர். பொரிச்ச குழம்பு ரெசிப்பி தருவீங்களா? 25கிராம் வெங்காயம், 5 கிராம் வெந்தயம் ரேஞ்சுக்கெல்லாம் வேணாம், சும்மா...குத்துமதிப்பாச் சொன்னாப் போதும்! :)
பிறகு உங்கட பேபி சுகம் எப்படி? நல்லா இருக்கிறாவா? நான் விசாரிச்சதாச் சொல்லுங்கோ.
ஏஞ்சல் அக்காவும், வை.கோபு சாரும் சொன்ன பேர்கள் எல்லாமே குபீர் சிரிப்பை வரவைத்தன. அதிலயே ஏதாச்சும் நல்ல பேராச் செலக்ட் பண்ணுங்கோ, அல்லது "பேபி அதிரா-பெட்டர் வர்ஷன்" என பேரு வைங்கோ! :)))))
ஓகே..பை,பை!
இமா said...
ReplyDelete//இல்லை சிம்பிளா வேணும்னா ..ஒளவையார் // முடியேல்ல அஞ்சூஸ்!! ;))))) அந்த ஆடலரசி நல்லா இருக்கு. ;)) ..
என்ர பேபி லேட்டஸ் அவ்வையார் ஆக்கும்:))).. ஆத்திசூடியை சுருதி பிசகாமல் சொல்றாவெனில் பாருங்கோவன்:)).. அது அம்மாட(மீயைச் சொன்னேன்) தமிழ் அப்பூடி:).. பின்ன பேபி எப்பூடி இருக்கும்?:))
அதிராக்கு யாராவது ஒரு உருப்படியான வேலை வாங்கிக் கொடுங்கோ மக்கள். கனக்க நேரத்தை வைச்சுக் கொண்டு என்ன செய்றது என்று தெரியாமல்... பாவமாக் கிடக்குது பார்க்க. ;D))//
ஓமோம்ம்.. போற வழியில புண்ணியம் அங்கிளின்:) காராவது கிடைக்கும் மக்கள்ஸ்ஸ்ஸ்.. எனக்கொரு டொக்டர் வேலை வாங்கித்தாங்கோ:)).. உடனடியா இங்கின கொஞ்சப் பேருக்கு மீ ஊசி போடோணும்.. :))
இமா said...
//கல்யாணி நாச்சியார் வடிவாம்பாள் //
ஹக்! ;)))) சூப்பர் அஞ்சூஸ். ரெண்டாவது எழுத்து a. ஆகவே நானும் இதை வழிமொழிகிறேன்.///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இருவரும் இங்கிலீசு:)பேசும் நாட்டில இருக்கிறீங்க, அப்போ ஸ்டைலா பெயர் சொல்லுவீங்க என நம்பி ஏமாந்துட்டேன்ன்ன்... வழியை மொழியினமாம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
நன்றி இமா வருகைக்கும் கருத்துக்களுக்கும்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//நல்ல அழகான தமிழ்ப் பெயராக, 4,5 எழுத்துக்கு உட்பட்டதாக, "A" இல் ஆரம்பிக்கும் பெயராகச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்.//
[1] அதிரஸா
[2] அஞ்சுதிரா
எப்பூடீஈஈஈஈஈ.
செலெக்ட் ஆன பரிசு தாங்கோ.////
ஹா..ஹா..ஹா.. இது சூப்பரா, தமிழ்ப் பெயரா இருக்கே... ஒருவேளை பரிசு கோபு அண்ணனுக்குத்தானாக்கும்:)
Viya Pathy said...
ReplyDeleteஒரு படக்கதையை உருவாக்க பட்ட கஸ்டம் மீக்கும் அந்த வைரவருக்கும் மட்டும்தான் தெரியும்:)). பட்ட கஷ்டம் வீண் போகலங்க. பதிவு ரொம்ப அருமையா இருக்கு உண்மையாதான் சொல்றேங்க. நம்புங்க. என் வேண்டுகோள்; தயவு செய்து யாராவது சொல்கிறீர்கள் என்றெல்லாம் உங்கள் நடையை மாற்றிக்கொள்ளாதீர்கள் (எழுத்து நடையைச் சொல்றேங்க) அதுதான் உங்கள் கட்டுரைகளின் அழகே!
வாழ்த்துக்கள்.//
வாங்கோ வையாபதி வாங்கோ.. நீங்கள் சொல்வது உண்மைதான்ன்... என்னால் மாறவும் முடியாது.. ஏனெனில் கதைப்பதை அப்படியே எழுதிப் பழகிவிட்டேன் நான்.
அதுவும்போக, படிப்பவர்க்கு ரசிக்கும்படியாக எழுதினால்தானே படிக்க தோன்றும், சரியான தமிழ் கண்டு பிடித்து எழுதினால்ல்.. தமிழ் வகுப்பு போலாகிடும்... பறவாயில்லை என் புண்ணியத்தில் எல்லோரும் இலங்கைப் பாஷையும் கற்றுக் கொள்வார்கள்தானே?:) ஹா..ஹா..ஹா...
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துகட்கும்.
vanathy said...
ReplyDeleteMe toooo...speechless. Will come back later.///
வாங்கோ வான்ஸ்ஸ் வாங்கோ..
ஹையோ கெதியா என்னை ஆராவது டொக்டராக்கி விடுங்கோஓஓஓஓஓ:)).. வான்ஸ்க்குப் பேச்சு வரேல்லையாம்ம்.. மீ ஊசி போட்டு வரவைக்கப்போறேன்ன்ன்:))..
ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி வான்ஸ்ஸ்:)).. ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பாஆஆஆஆ நல்லவேளை, பேபிக்குப் பெயரேதும் சொல்லாமல் போயிட்டா:))
நம்பள்கி said...
ReplyDeleteநீங்கள் இருபது வெளிநாடு என்பதால், உங்கள் பெயரையே வைக்கலாம். ஆதிரா Jr. Last Name
ஆதிரன் Jr. Last Name
ஆஆஆ இதுவும் நல்ல ஐடியாத்தான் :).
Cherub Crafts said...
ReplyDelete@ நம்பள்கி //
நானும் நேற்றே சொல்ல விரும்பியதை இமா விளக்கமா சொல்லிட்டாங்க ..
..இப்போ நானும் கொஞ்சம மீதி சொல்றேன் :)))
non veg .உச்சரிக்கும்போது பிரிட்டிஷ் காரன் நொன் வெஜ் என்றுதான் சொல்வார்கள் .இதை தமிழில் எழுதும்போது நம்ம சென்னை தமிழில் நான் வெஜ் ..:)) ம்ம்ம்ஹூஊம் நல்லாவேயில்லை அதான் நாங்களும் மாறிட்டோம் அதிரா மாதிரியே .
ஹா..ஹா..ஹா.. தாங்ஸ் அஞ்சு..
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteஎன் பேபிக்குப் பெயர் வைக்க வாங்கோ!!! ///
வாறம் வாறம்...! இருங்கோ வெறுங்கையோட வரக்கூடாது எல்லோ? ஏதாச்சும் வாங்கி வாறம் :)))
ஆவ்வ்வ்வ்வ் மணியம் கஃபே ஓனர் வாறார்போல:)).. வாங்கோ வாங்கோ..
பார்த்தீங்களோ மக்கள்ஸ்ஸ்.. எவ்ளோ பெரிய கஃபேக்கு:) எம்டி ஆக இருப்பினும்.. குழந்தையைப் பார்க்கப் போகும்போது ஏதாவது குழந்தைக்கு வாங்கிப் போகோணும் என நினைச்சிட்டார் பாருங்க.. அங்கதான் நிற்கிறார்ர்.. ம.க.ஓ:))..
சரி சரி மக்கள்ஸ்ஸ், நீங்க எல்லாம் குழந்தைக்குதான் ஏதும் தரல்ல:) அட்லீஸ்ட் குழந்தையின் அம்மாவுக்காவது தந்திருக்கலாமோன்னோ?:)).. ஹையோ ஏன் முறைக்கிறீங்க?:).. சரி வாணாம் விடுங்க:))
MaaththiYosi Jeevan said...

ReplyDeleteபூசாரின் குழந்தைக்காக, ஓஷான் கடைக்குப் போய், இந்த வண்டிலை வாங்கி வந்திருக்கிறேன்...!! இதில் குழந்தையை கிடத்தினால் குழந்தை அழாது....!! எப்பவுமே சிரிச்சுக்கொண்டு இருக்கும்! அப்படிப்பட்ட அதிசய தொட்டில் இது :)))
இதை ஃபிரெஞ்சில் பூஷெத் என்பார்கள் :))) Poussette தேடிப் பிடிச்சு பிங் கலர்ல வாங்கியிருக்கிறன். பிள்ளைக்குப் பிடிக்குதோ இல்லையோ? உங்களுக்காவது பிடிக்கட்டுமே?
அடடா என்னா ஒரு பெருந்தன்மை.. அதிலயும் பெண்பேபி:) எனத் தெரிஞ்சு பிங்ல பிறாம்ம்ம்ம்:)).. ஆவ்வ்வ் தங்கூ தங்கூ..
பேபி, பிறாமை விட்டு இறங்க மாட்டாவாம்ம்:))
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteஇந்தாங்கோ இதுதான் பேபி கிரீம்! அதுவும் ஜோன்ஸன் பேபி கிறீம்! உலகப் புகழ்பெற்றது....., குழந்தைகளுக்கு தாய்ப்பாசத்தின் மேன்மையை உணர்த்துவது ( இப்படித்தான் விளம்பரத்தில் சொல்கிறார்கள் ) //
ஹா..ஹா..ஹா.. நிஜமாவா சொல்றீங்க?:)) வரவர தாய்ப்பாசம் என்றாலே என்னவெனத் தெரியாமல் போயிடப்போகுதே .. இதை எப்பூடி தடுப்பேன்ன்.. என்ர வைரவா:)).. நான் விளம்பரத்துக்குச் சொன்னேனாக்கும்:))..
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteஇது பேபிக்கு வாங்கிய ஃபீடிங் பாட்டில் :))))
செய்முறை - ஓரளவு சுடுநீரில் பால் மாவை கலந்து நன்கு கரைத்து, சூடு ஆறும் வைத்திருந்து, பின்னர் இந்த போத்தலில் விட்டு, குழந்தைக்குப் பருக்கவும் :)))
பின்னர் குழந்தை பாலைக் குடிக்கும் :))))
மீ ஃபெயின்ரட்:)) எனக்காராவது சுட்டாறிய தண்ணி தெளியுங்கோ:)).. ரொம்ப எக்ஸ்பீரியன்ஸான ஆளாக இருப்பார்போல இருக்கே .. பால் கரைத்துக் கொடுப்பதில்... :).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)) என்ன இருந்தாலும் இவ்ளோ பிரசண்ட் தாறார்ர்:)... அதை மட்டுமே பார்க்கோணுமாக்கும்.. இப்பூடித்தான் அம்மம்மா சொல்லித் தந்திருக்கிறா எனக்கு:))..
Cherub Crafts said...
ReplyDeleteTHESE ARE ENGLISH NAMES
ANALGIN
ANACIN
ANTHRAX
ADRENALIN :))
TAMIL NAMES
ANJALAI
ANAVARTHAM
ANJUGAM
SHALL COME LATER i am busy with jessie :))//
அடடா இம்பூட்டுத் தமிழ்ப்:) பெயர்களோ?:)).. இமாட கிளியைக்:) கூப்பிட்டு ஒரு துண்டு எடுக்கச் சொல்லிட்டால் போச்சு:) ஈசியா செலக்ட் பண்ணிடலாம்ம்...:))
அதாரது அஞ்சு வீட்டுக்குப் புதுவரவோ “ஜெஸிி”?:))
ammulu said...
ReplyDeleteபூஸாரின் பேபிபடம்தான் மனதில் அப்படியே நிற்குது. அழகான கண்கள்,அழகான
குட்டிப்பற்கள்.அழகான சிரிப்பு,அழகானசுருள்முடி இப்படி எல்லாமே அழகூஊஊஊ.
வாங்கோ அம்முலு வாங்கோ.. ஓம்..ஓம்.. அவுக “மம்மி”யைப் போலவேதான்ன்ன்ன்:)) சுருட்டை முடி, குட்டிப் பல்லு:).. கண், மூக்கு எல்லாமே:))
உங்கட பேபி விவகாரம் அஞ்சலா வரைக்கும் வந்திட்டுது.எல்லாருக்கு ஒரே குயப்பம்தான்.
ஹா..ஹா..ஹா.. அப்பூடியா அம்முலு?:).. அது எங்கட ஒபாமா அங்கிள்:) தான் சொல்லியிருப்பார்ர்..:) அப்பவும் நான் சொன்னனான்ன்.. இப்போ ஆருக்கும் சொல்லிடாதீங்க.. பிறகு பிரசண்ட் எல்லாம் அனுப்புவினம் என:) அவர் ரகசியங்களை வச்சிருக்க மாட்டார்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
அது சரி நீங்க, அங்கேலாவுக்கு கொடுத்த கையைக் கழுவிட்டீங்களோ இல்ல...?:))) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).. மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்:))..
மியாவும் நன்றி அம்முலு:)
Asiya Omar said...
ReplyDeleteவாங்கோ ஆசியா வாங்கோ..
ஆண்டவா என்னைக் காப்பாத்து.//
டோண்ட் வொரி ஆசியா:)) ஆண்டவன் காப்பாத்தாட்டிலும் அதிரா காப்பாத்துவேன்ன்:)) விஷயம் என்ன என என் காதில சொல்லுங்கோ:) ஏனெனில் இங்கின எல்லோருக்கும்.. பல்லிக்காது ஆக்கும்:))..
நானே கேம் ஆடி ஓய்ந்த மாதிரி இருக்கு.இண்ட்ரெஸ்டிங்
ஹா..ஹா..ஹா.. அதில இன்னும் நிறையவே சொல்லலாம்ம்.. விளையாடி அதிக லெவலுக்குப் போகப் போக வசதிகள் கூடும்.. இப்போ நான் லெவல் 30 க்கு வந்திட்டேன்ன்.. இப்போ புதுசா குழந்தைக்கு பார்த்ரூம் என தந்திருக்கினம், அதில ஸ்ஷவரும் இருக்கு:))..
மியாவும் நன்றி.
Mahi said...
ReplyDeleteஅதிரா, பேபிக்குப் பேர் வைச்சாச்சோ? :)
இல்ல மகி இல்ல..:)) ஆருமே இன்னும் ஒழுங்கான பெயர் சொல்லல்ல:)).. அதாவது “அதிரா” எனும் பெயர்போல அழகான பெயராச் சொல்லோணும்:)) இனி அது எங்கட குயின் அம்மம்மாக்குப் பிடிக்கோணும்:))) எத்தனை பிரச்சனை மனிஷருக்கு:))..
“இதுக்குத்தான் பெரியவங்க சொல்லியிருக்கினம், “குழந்தையைப் பெத்துப்பார்:), பெயரை வச்சுப்பார் “என:)).. எதில எங்கின இருக்கெண்டெல்லாம் நோ குரொஸ் குவெஷன் பிளீஸ்ஸ்:))
நீங்களும் இமா போல சிவப்பரிசிலதான் கொழுக்கட்டை செய்திருக்கீங்க? போண்டா மாதிரியே;) க்யூட்டா இருக்கு கொழுக்கட்டை!
ஹையோ முருகா இப்போ மகிக்கு நல்லாவே கலர் எல்லாம் தெரியுது:)).. எதுக்கும் ஒருக்கால் இமாவின் கொழுக்கட்டைப் பக்கம் மீண்டும் விசிட் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்:))
பொங்கல்-பொரிச்ச குழம்பு சூப்பர். பொரிச்ச குழம்பு ரெசிப்பி தருவீங்களா? 25கிராம் வெங்காயம், 5 கிராம் வெந்தயம் ரேஞ்சுக்கெல்லாம் வேணாம், சும்மா...குத்துமதிப்பாச் சொன்னாப் போதும்! :)
ஹா..ஹா..ஹா.. அது ரெசிப்பி போடவெனில் அளந்து எடுத்து செய்து போடுவேன்ன்.. இது குத்து மதிப்புத்தான்ன்ன்.. சூப்பர் குழம்பு செய்யுங்கோ..
இதுக்கு இங்கத்தைய பெரிய கத்தரிக்காய்தான் சரி.. ( ஒபஜின்) .. இரண்டாகப் பிளந்துபோட்டு , மூன்று துண்டாக வெட்டுங்கோ.. அதாவது பெரிய பெரிய பீஸாக...
நன்கு பொரித்தெடுங்கோ, பின்னர் உங்கட முறையில் தாளிதம் அனைத்தும் சேர்த்து வெங்காயம் மிளகாய் வதக்கி, கறித்தூள் போட்டு வதக்கி, பழப்புளி கரைத்து விடோணும்.. கொஞ்சம் புளித்தன்மையாக இருப்பின்தான் சுவை அதிகம்.
பின்னர், அளவுக்கு தண்ணி, விரும்பினால் கொஞ்சம் பால் சேர்த்து கொதித்ததும், இக்கத்தரிக்காய்களைப் போட்டு இறக்குங்கோ..
பெயர் சூட்டு விழாவுக்கு சொல்லியனுப்புறேன் மகி.. ஏஞ்சல் அக்காவையும்:)) கையில பிடிச்சுக் கொண்டு.. மொய்யோடு வாங்க:))... இப்போ அமெரிக்காவில வைரம் கொஞ்சம் மலிவாமே:)).. ச்ச்ச்சும்மா.. மீ அறிஞ்ச நியூசைச் சொன்னேன்:))
மியாவும் நன்றி மகி.
ஆவ்வ்வ்வ்வ் எல்லோருக்கும் பின்னூட்டடத்துக்குப் பதில் போட்டு முடிச்சிட்டேஏஏஏஏஏஏஏஏன்ன்ன்.. மீக்கு கை கொடுங்கோ:))

ReplyDeleteThanks for the recipe Athira..will try it n let you know soon! :D
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2013/09/48.html#comment-form
ReplyDeleteஅதிரா, என் தொடரின் பகுதி-48க்கு வராமலேயே பகுதி-49க்கு வந்திட்டீங்கோ.
இரட்டைப்பிரஸவம் ஆனதிலிருந்தே ஒன்றும் சரியில்லை.
பேசாமல் இரண்டையும் எனக்கே கொடுத்துடுங்கோ. நான் ஆசை ஆசையாக வளர்ப்பேன். ;)
அன்புடன் கோபு
கலகலப்பு ராணி உங்கள்
ReplyDeleteகணனிக் குழந்தைக்கோ
அகரத்தில் பெயர் தேடி
அழைக்கின்றீர் எம்மையெல்லாம்
அழகாவொரு பெயரை
அடியேனும் சொல்கின்றேன்
பிடித்திருந்தால் வையுங்கோ
பிடிக்காட்டி சொல்லுங்கோ....!
அமிழ்தினி
நன்னா ஈக்கா .....நாமம் .........மியாவ்
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சொல்வோம்ல....!
அழகிய பதிவு கலகலப்பாய் பதிந்தீர்கள்
வாழ்த்துக்கள் அதிரா
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
ReplyDeleteதாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா
ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
கண்ணே உன்னை அதிரா பிள்ளை என்றே போற்றுவார்
அன்னமிட்ட கை படத்திலேயே நம்ம முதல்வரம்மா பாடியிருக்கிறாங்களே..!
//கண்ணே உன்னை அதிரா பிள்ளை என்றே போற்றுவார் // ;))))))) அக்கா... சூப்பர் கமண்ட். ;)
ReplyDeleteஎங்க ஸ்கூல் பிள்ளைகள் பாடினாங்கள் இன்று, என்னவோ 'flying purple people eater என. அது நினைவு வருது பார்க்க. அது றெக்கையோ இல்லாட்டில் ரெட்டைக் குடுமியோ அதீஸ்!!
ReplyDeleteஹையா!! 100.
ReplyDelete99வதுக்கு அதீஸ் அடிக்க வரப் போறா. அதுக்குள்ள மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ;)
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2013/09/48.html#comment-form
அதிரா, என் தொடரின் பகுதி-48க்கு வராமலேயே பகுதி-49க்கு வந்திட்டீங்கோ.
இரட்டைப்பிரஸவம் ஆனதிலிருந்தே ஒன்றும் சரியில்லை.
பேசாமல் இரண்டையும் எனக்கே கொடுத்துடுங்கோ. நான் ஆசை ஆசையாக வளர்ப்பேன். ;)
பூஸோ கொக்கோ:)) அனைத்துக்கும் பின்னூட்டமிட்டுவிட்டேன்.
நோஓஓஓஓஓ உங்களை நம்பி வளர்க்கவெல்லாம் தரமாட்டமாக்கும்:).. நீங்க பெரியவாளின் கதையை மட்டும் சொல்லியே வளர்த்திடுவீங்க ஹா..ஹா..ஹா..
சீராளன் said...
ReplyDeleteகலகலப்பு ராணி உங்கள்
கணனிக் குழந்தைக்கோ
அகரத்தில் பெயர் தேடி
அழைக்கின்றீர் எம்மையெல்லாம்
அழகாவொரு பெயரை
அடியேனும் சொல்கின்றேன்
பிடித்திருந்தால் வையுங்கோ
பிடிக்காட்டி சொல்லுங்கோ....!
அமிழ்தினி
நன்னா ஈக்கா .....நாமம் .........மியாவ்
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சொல்வோம்ல....!
வாங்கோ சீராளன் வாங்கோ... நாமம் நல்லாத்தான் இருக்கு... ஆனா என் பேபியிடம் கேட்டு, அவ ஓம் பிடிச்சிருக்கு என தலையாட்டினால் மட்டும் வைப்பனாக்கும்...
ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி சீராளன்.
வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ.. ஹா..ஹா..ஹா... நான் இதுவரை கேட்கவில்லை அப்பாடலை.. சூப்பர் பாட்டு... மியாவும் நன்றி வருகைக்கும் பாட்டுக்கும்..
ReplyDeleteவாங்கோ இமா வாங்கோ.. எப்பூடி என் பேபி அழகா இருக்கிறாவெல்லோ? அவவும் தமிழ் படிக்கோணும் என சிங்கில் லெக்கில நிக்கிறா:))
ReplyDeleteஇமா said...
//கண்ணே உன்னை அதிரா பிள்ளை என்றே போற்றுவார் // ;))))))) அக்கா... சூப்பர் கமண்ட். ;)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீயும் பேபியும் படும்பாடு ஆருக்குத் தெரியும்:))... இரவும் இல்ல பகலும் இல்ல:))..
அது றெக்கையோ இல்லாட்டில் ரெட்டைக் குடுமியோ அதீஸ்!!

ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அதை ஏன் கேக்கிறீங்க இமா... கெயார் ஸ்டைல் விதம் விதமா செய்யலாம், நெக்லஸ் வாங்கிப் போடலாம்.. ஆனா அனைத்துக்கும் பயங்கரமா உழைக்கோணும்:) ஐ மீ கேம் விளையாடி காசு சேர்த்தால்தான் வாங்க முடியும், அத்தோடு நான் இப்போ லெவல் 33 இலதான் நிற்கிறேன்ன்.. பல பொருட்கள் ஷொப்பில் வாங்குவதுக்கு லெவல் 40, 60 என றீச் பண்ணோனும்... அப்போதான் ஷொப் டோர் திறக்கும்.. பின்பு காசு கொடுக்கோணும்.. மீி 2000 கொிடுத்து றோஸ் வாங்கி நட்டிருக்கிறேன் பாருங்கோ..
வேறு கலரில் றோஸ், அல்லது வேறு வகைப் பூக்கள் வாங்கி நடுவதெனில் லெவல் 40 க்கு வரோணுமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
அவ்வ்! ஒரு செடியும்.. முளைச்சு மூணு இலை விடேல்ல. அதுக்குள்ள பூ!! ;)
ReplyDeleteநல்லா ரசிச்சு விளையாடுங்கோ அதீஸ்.
Have a nice time.
http://gopu1949.blogspot.in/2013/09/52.html
ReplyDeleteஅன்புள்ள அதிரா,
வணக்கம்.
இடையில் பகுதி-52 மட்டும் தாங்கள் வருகை தராமல் விட்டுப்போய் உள்ளது.
இது சும்மா தங்கள் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு
பச்சை உடம்பு பாவம். பத்தியம் சாப்பிடுங்கோ. நல்லது. நிறைய பச்சைக்காய்கறிகள், பால், நெய், மிளகு+பூண்டு போட்டக்குழம்பு என வெளுத்து வாங்குங்கோ.
ReplyDelete//
ஆமா ஆமா
பச்சை உடம்பு பாவம், ம்ஹூம்.
அதுசரி ஆதிராவுக்கு டபுளா ட்ரிபுளா டவுட்டு டக்காலக்கடி...
அன்புடன் மலிக்கா said...
ReplyDeleteவாங்கோ, வணக்கம்.
*****பச்சை உடம்பு பாவம். பத்தியம் சாப்பிடுங்கோ. நல்லது. நிறைய பச்சைக்காய்கறிகள், பால், நெய், மிளகு+பூண்டு போட்டக்குழம்பு என வெளுத்து வாங்குங்கோ.*****
இதை எழுதியுள்ளது நான் தான். அதனால் இந்த பதில்.
//ஆமா ஆமா பச்சை உடம்பு பாவம், ம்ஹூம். //
;))))) இல்லையா பின்னே!
இரட்டைப்பிரஸவம்ன்னா சும்மாவா !!!!! ;)))))
//அதுசரி ஆதிராவுக்கு டபுளா ட்ரிபுளா டவுட்டு டக்காலக்கடி...//
என் கீழ்க்கண்ட இணைப்பில் ஒருசில தகவல்கள் சூடாகவும் சுவையாகவும் உள்ளன. உடனே வந்து பாருங்கோ, அதற்கும் ஒரு கமெண்ட் கொடுங்கோ, ப்ளீஸ்.
http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html
அன்புடன் VGK
மிக்க நன்றி இமா.
ReplyDeleteகோபு அண்ணன் மீ வந்துட்டேன் என்றுதான் நினைக்கிறேன்ன்.. வாராதவற்றுக்கு வருவேன் விரைவில்.. மிக்க நன்றி.
ReplyDeleteவாங்கோ மலிக்கா வாங்கோ.. கன காலமா எங்க போயிருந்தீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) காணவே இல்லை உங்களை:(... கோபு அண்ணன் உங்கட டவுட்டைக் கிளியர் பண்ணிட்டாரெல்லோ? :) ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி மலிக்கா.
ReplyDeleteTamil names starting with A...
ReplyDeleteAppalam...
Adai...
Athirasam...
Aththaan...
Ammu...
(A)Enough....-:)
பிடிச்ச பெயரை வைங்க....:)
Catch up with you soon...
வாங்க ரெவெரி வாங்க.. என்னாது அப்பளமா?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பூடியெல்லாம் நீங்க சொல்லுவீங்க என தெரிஞ்சுதான் மீ ~Alana~ அலனா என வச்சிட்டனாக்கும்.
ReplyDeleteஆரிடமாவது போ இருப்பின், ஏதாவது கேம்மின் மூலம் என் பெயரை கண்டு பிடிச்சு வீட்டுக்குள் வரலாம்.
அலனாவும்.. நிறைய ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்குப் போய் அவர்களது கார்டினில் விளையாடுறவ.... டெக்னோலொஜி எங்கேயெல்லாம் வளர்ந்து நிக்குது பாருங்கோ :))..
மியாவும் நன்றி ரெவெரி.